#Tamilfishing

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 142

  • @RAMKUMAR-eb3jv
    @RAMKUMAR-eb3jv 4 года назад +2

    Thank you bro நானும் ungala மாறி தான் மீன் பிடிக்க alaiyiren (waiting for veechu valai)

  • @vaimudha85
    @vaimudha85 4 года назад +2

    அன்பு தோழருக்கு
    வணக்கம்!
    நீங்கள் அளித்த
    இந்த கேள்வி பதில் பதிவானது மிகவும் சிறப்பாக இருந்தது..
    உங்கள் அனுபவம்
    எனக்கும் உண்டு...
    தூண்டிலில் மீன் பிடிப்பது ஒரு தவம் மாதிரி...
    பொறுமை மிக மிக அவசியம்!
    உங்களை போலவே
    பலமுறை நான்
    வெறுத்து வந்திருக்கிறேன்..
    நான் அரியலூர் மாவட்டம்...
    ஏரிகளில் தான்
    நான் பெரும்பாலும் மீன் பிடிக்கிறேன்..
    தூண்டில் மீன் பிடிப்பதில்
    1) பொறுமை
    2) ஏற்ற நேரம்
    3) ஏற்ற தீனி
    4) முறையான தூண்டில்
    5) தக்கையின் மீது கவனம்
    6) இழுப்பதில் நுணுக்கம்
    அதாவது
    சின்ன மீனை
    சாய்வு வாக்கில் இழுப்பது. .
    பெரிய மீனென்றால்
    சொடுக்கி இழுப்பது...
    என பல யுக்திகளை
    தெரிந்து வைத்திருந்தால்
    சிறப்பாக மீன் பிடிக்கலாம்...
    வாழ்த்துக்கள்
    தொடருட்டும்
    மீன் வேட்டை...!

  • @VasanthKumar-nj4pi
    @VasanthKumar-nj4pi 4 года назад +1

    உங்கள் முயற்சி எங்களுக்கு நல்ல பலன்தருது. நீங்க தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பா . மிக்க நன்றி நண்பா.

  • @arunarun-mu1id
    @arunarun-mu1id 3 года назад

    👌 சூப்பர் ப்ரோ நீங்க சொல்லி கொடுத்த டிப்ஸ் செம 👌👌

  • @vellachirameshvellachirame1856
    @vellachirameshvellachirame1856 2 года назад +1

    நண்பா காவேரி ஆற்றில்தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் எப்படி பெரிய மீன் பிடிப்பது.

  • @vaishnavihomegarden0546
    @vaishnavihomegarden0546 3 года назад

    Nice nanba

  • @mhdrismy1332
    @mhdrismy1332 3 года назад

    Superb nanba

  • @Preethi164
    @Preethi164 Год назад

    👍

  • @mohithtamil4841
    @mohithtamil4841 4 года назад +1

    Super sema ideas

  • @top3tamil137
    @top3tamil137 Год назад

    Naa skip panama paathathu vunga videos thaa bro naanum vunga alavu kasta pattavan thaa yaarum sollithara maadaga naambaloda anubavam thaa

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 4 года назад +1

    வணக்கம் நண்பா.
    எனக்கு பதில் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்பா. மூங்கில் தூண்டில் செய்யும் முறை நான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

  • @karthikyuvaraj2306
    @karthikyuvaraj2306 3 года назад

    Bro ..naatu meenuku ..elathukum Ena Ena irai podanum solunga ..koravai . Keluthi meenkaluku..solunga bro

  • @Gilmagamez1
    @Gilmagamez1 4 года назад +1

    Thanks Thalaiva...

  • @honestraj2152
    @honestraj2152 3 года назад +1

    Supper bro

  • @SanjaySanjay-hr1tx
    @SanjaySanjay-hr1tx 2 года назад

    ஏரியில் பெ.ரிய மீண் பிடிக்க. எண்ண இரை கோத்து போட வேண்டும் நண்பா குன்றத்தூர் சந்திரள்

    • @thoondil6408
      @thoondil6408  2 года назад

      என்ன மீன் சகோ

  • @karthikyuvaraj2306
    @karthikyuvaraj2306 3 года назад

    Kothu mulla naatu meenkal pidipatgarku use panalama bro

  • @Preethi164
    @Preethi164 Год назад

    Love you...bro

  • @sasitharanramanathan953
    @sasitharanramanathan953 4 года назад

    Super

  • @gayuram8577
    @gayuram8577 4 года назад +1

    Thank you for your responsibility

  • @mhdrismy1332
    @mhdrismy1332 3 года назад

    Thanks nanba

  • @sanjeeveperumal8325
    @sanjeeveperumal8325 4 года назад

    எல்லாம் நல்ல இருக்கு

  • @balakrishnan1074
    @balakrishnan1074 3 года назад

    திருமுலைவாசல் பக்கம் எந்த ஊரு என் மச்சான் வழதலகடி நண்பா

  • @rajalakshmivlog863
    @rajalakshmivlog863 Год назад

    அரை கிலோ ஜிலேபி மீன் பிடிக்க கொக்கி சைஸ் சொல்லுங்க பிரோ

  • @tamilarasu6748
    @tamilarasu6748 4 года назад

    Good.... useful video...! Thanks.

  • @balakrishnan1074
    @balakrishnan1074 3 года назад

    இராள் உரித்து உப்பு சேர்க்க வேண்டுமா அல்லது அப்படியே உப்பு சேர்த்து காயவைக்கனுமா புரோ

    • @thoondil6408
      @thoondil6408  3 года назад

      தோல் உரித்து விட்டு கல் உப்பு போட்டு காய வைக்கணும் சகோ

  • @raviravidaniel
    @raviravidaniel Год назад

    Hi brother nalla fishing rod vanganum

    • @thoondil6408
      @thoondil6408  Год назад

      2500 க்கே நல்லா இருக்கு சகோ

  • @rajkumar-li7hh
    @rajkumar-li7hh 3 года назад +1

    நன்றி நண்பா. நன்றி🙏💕🙏💕

  • @pallavaramfishingteam
    @pallavaramfishingteam 4 года назад +1

    நான் காசி மேடு ல anglers fishing shop la shimano fishing rod vaangi iruken 6 feet ok va

  • @dineshr1237
    @dineshr1237 4 года назад

    Aathu meen chinna meen lam yepidi pudikirathu thoondil vachu solunga aprom athuku bait solunga

  • @arulprasath9533
    @arulprasath9533 4 года назад

    Super nanba....

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 4 года назад +1

    கெண்டைமீன் பிடிக்க மாவு எது என்பதை பதிவிடவும்.🙏🙏

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      வீடியோ போட்டு இருக்க நண்பா
      ruclips.net/video/OVkep7dROV4/видео.html

  • @sudalaimani6154
    @sudalaimani6154 3 года назад

    bŗo மூங்கில் தூண்டில் ல கை பிடி செய்வது எப்படி

  • @manikandant3743
    @manikandant3743 4 года назад

    🙏👌🏻👌🏻👌🏻👌🏻💪😃

  • @vadivelbalakrishnan6730
    @vadivelbalakrishnan6730 3 года назад

    Kullakenda eppadi bro pudikanun

    • @thoondil6408
      @thoondil6408  3 года назад

      ruclips.net/video/0jT-gfrCXRQ/видео.html

  • @rangegowda5808
    @rangegowda5808 3 года назад

    Nanba eppadi thakkaye parthi meen pidippadu

  • @jallikattutamila6508
    @jallikattutamila6508 4 года назад

    Tilapia fishing pudikradha video va podunga bro

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      கண்டிப்பா போடுற நண்பா

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 4 года назад

    எங்க ஊர் வந்தவாசி நண்பா நீங்க சொலவது போல் சின்ன சின்ன மீன் தான் புடிக்கிறோம் பெரிய மீன் ஏரியில் இருக்கு ஆனால் எனக்கு இது வரை கிடைத்தது இல்லை நீங்க சொன்ன உணவு செய்து போட்டோம் ஆனால் கிடைக்கவில்லை காரணம் கரையில் இருந்து கொஞ்சம் தூரம் மட்டுமே வலை இல்லாமல் இருக்கும் மீதி ஏரி முழுவதும் வலை இருக்கும் வலை தாண்டி கரை ஓரம் வந்தால் மட்டுமே தான் மீன் கிடைக்கும் அப்படி வரவது என்பது எப்போவது ஒரு முறை அந்த நேரத்தில் வேறுயாவது பிடித்து விடுவார்கள்

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      வலை இருந்தால் மீன் மிரண்டு விடும் தூண்டிலில் பெரிய மீன் வாய் வைக்காது நண்பா

  • @prabasri536
    @prabasri536 3 года назад

    Neenga entha ooru nanba

  • @vaishnavihomegarden0546
    @vaishnavihomegarden0546 3 года назад

    கடல்ல கோழி கொடல்ல மீன் பிடிக்க முடியாது நண்பா. ஆளி, மட்டி, எலிபூச்சி, இதுல செம்மையா பிடிக்கலாம். நண்பா.

    • @thoondil6408
      @thoondil6408  3 года назад

      கெளுத்தி மாட்டும் சகோ

  • @dillibabu9509
    @dillibabu9509 3 года назад

    nanba koravai meenu eppai pidipathunu tips
    sollunga

    • @thoondil6408
      @thoondil6408  3 года назад +1

      குறவை மீன் மண்புழுவுக்கு நல்லா மாட்டும் சைடுல இழுக்கணும் நண்பா நேரா இழுத்தா மாட்டாது

  • @suryasuryagee8572
    @suryasuryagee8572 4 года назад

    Video super nanba.kuthu Moillu sudokuvatha eppadinu soiluga.

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад +1

      வீடியோ ல சொடிக்கி காட்டுற நண்பா

    • @suryasuryagee8572
      @suryasuryagee8572 4 года назад

      @@thoondil6408 OK nanba

  • @rkblastyt4043
    @rkblastyt4043 3 года назад

    Hi

  • @multitalentedpersonality1868
    @multitalentedpersonality1868 4 года назад

    நீங்க நல்ல டைப்

  • @Preethi164
    @Preethi164 Год назад

    Naan maidhamaula meen pidika ponan andha mavu aathuthannila karanjiduchi...naan orumeenkooda pidikala.. veeduthirumbitan...

    • @thoondil6408
      @thoondil6408  Год назад

      பிரட் ட்ரை பண்ணுங்க ப்ரோ இல்லனா மைதா மாவு அரிசி மாவு ரெண்டையும் கலந்து ட்ரை பண்ணுங்க

    • @Preethi164
      @Preethi164 Год назад

      @@thoondil6408 vanakkam bro..🙏

    • @Preethi164
      @Preethi164 Год назад

      Naan maidha 🍞 biscuits use pannan meenu yellathaiyum saptuduchi...thanniyila karanjipochi bro...

    • @thoondil6408
      @thoondil6408  Год назад

      நல்ல தண்ணியா உப்பு தண்ணியா ப்ரோ

    • @Preethi164
      @Preethi164 Год назад

      @@thoondil6408 nallathannithan bro

  • @sasitharanramanathan953
    @sasitharanramanathan953 4 года назад

    Status mentioned like this when will I get

  • @manojkumar-ep8hc
    @manojkumar-ep8hc 3 года назад

    Bro tilapia fish bait solunga plz

    • @thoondil6408
      @thoondil6408  3 года назад

      நைஸ் கோதுமை தவிடு 1 k g
      மைதா 1/4 kg மிச்சிங்

    • @thoondil6408
      @thoondil6408  3 года назад

      நைஸ் கோதுமை1
      தவிடு 2 kg மைதா கால் கிலோ
      இதை எப்படி மிக்ஸ் பண்ணி போடணும்னு சொல்லி வீடியோ போட்டு இருக்கேன் சகோ பாருங்க

  • @murugafishingenjoy7807
    @murugafishingenjoy7807 4 года назад

    கட்லா மீன் பிடிக்க தேவையான உணவு சொல்லுங்க Bro

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      ruclips.net/video/OVkep7dROV4/видео.html

  • @geetthans4943
    @geetthans4943 4 года назад +1

    Ama unku epti meen putika trium rajiniii😉😉😉😉

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 4 года назад

    நண்பா எங்க ஊரில் சின்ன மீன் தான் பிடிக்கிறோம் எந்த அளவு நரம்பில் தூண்டில் கட்டனும் சொல்லுங்க நண்பா பெரிய மீன் என்றால் 200கிராம் வரும் அவ்வளவு தான் உளுவ மீன் நரம்ப கடித்து விடுகிறது நண்பா

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      250. கிராம் மீனுக்கு 30 இல்லனா 40 நம்பர் சரியா இருக்கும் நண்பா
      2 kg வரைக்கும் 40 நம்பர் சரியான நரம்பு நண்பா

    • @ravi.sgrb.pugazharuvi2980
      @ravi.sgrb.pugazharuvi2980 4 года назад

      உடனே பதில் சொன்ன என் சகோவிற்கு மிக்க நன்றி

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      💓

  • @jossam2337
    @jossam2337 4 года назад

    Raal kaaya vaikum pothu thola urichu vaikanuma urikama vaikanuma bro

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      உரிச்சி வைக்கணும் சகோ

    • @jossam2337
      @jossam2337 4 года назад

      @@thoondil6408 nandri

  • @raagulkingchai6100
    @raagulkingchai6100 4 года назад +1

    Anne ennakku 2 mullu eppadi kadarathu

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      ruclips.net/video/Y9F-u9wxo0M/видео.html

  • @senkumar2280
    @senkumar2280 4 года назад

    நண்பா என் பெயர் செந்தில் நான் கடலூர்

  • @rameshkaninan7845
    @rameshkaninan7845 4 года назад

    Mul Thuru why safety please Chennai Ramesh

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      புரியல நண்பா

    • @rameshkaninan7845
      @rameshkaninan7845 4 года назад

      Sorry G

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      K பரவா இல்ல நண்பா என்ன டவுட்

  • @arunajith1682
    @arunajith1682 3 года назад

    Bro nenga enna ouru

  • @pratheeampalam4236
    @pratheeampalam4236 3 года назад

    Sea LA fish panrathukku Yantha fishing rod vangal Yantha price vangalamnu sollunga bro

    • @thoondil6408
      @thoondil6408  3 года назад +1

      2000 kku மேல வாங்குக சகோ
      Shimano
      Diva
      Lucana
      Pinior
      Iethu எல்லாம் நல்ல பிராண்ட்

    • @pratheeampalam4236
      @pratheeampalam4236 3 года назад

      @@thoondil6408 Tq bro

    • @pratheeampalam4236
      @pratheeampalam4236 3 года назад

      Unga mobile number kunga bother

    • @thoondil6408
      @thoondil6408  3 года назад

      8344482158

  • @vimalkanagaraj4279
    @vimalkanagaraj4279 Год назад

    ப்ரோ நீங்க எந்த ஊரு

  • @sasitharanramanathan953
    @sasitharanramanathan953 4 года назад

    Nanba related to Ali express arrived to destination country when will I receive parcel

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад +1

      10 நாள் க்குள்ள வந்துடும் நண்பா நம்ம போஸ்ட் ஆஃபீ்ஸ் ல

    • @mjs391
      @mjs391 4 года назад

      @@thoondil6408 where is available Viber thoodil in Pondicherry

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      Near Sunday market பாண்டிச்சேரியில் நல்ல குவாலிட்டி இருக்காது நண்பா வேஸ்ட் ப்ராடக்ட்

  • @nagasbandnanuoya6653
    @nagasbandnanuoya6653 3 года назад

    Float கட்டுரது எப்படி அன்னா

  • @dhanrajpazhani6455
    @dhanrajpazhani6455 4 года назад

    Bro soduku yapadi correct aa panrathu

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      Nite ஒரு வீடியோ போடறேன் அதுல தெளிவா சொல்றேன் நண்பா

    • @dhanrajpazhani6455
      @dhanrajpazhani6455 4 года назад

      @@thoondil6408 yanna nanba video podavala

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      எனக்கு கொரோனா நண்பா வெளில விட ல

    • @dhanrajpazhani6455
      @dhanrajpazhani6455 4 года назад

      @@thoondil6408 take care Nanba onnum aagadhu

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад +1

      K நண்பா

  • @malaivishwamalaivishwa7389
    @malaivishwamalaivishwa7389 4 года назад

    ஜிலேபி மீன் பிடிக்க மன்புழுவை தவிர வேறு எதுவும் தீவனம் இருக்க

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад

      எனக்கு தெரிந்து எதுவும் இல்லை நண்பா மண்புழு பெஸ்ட் சாய்ஸ் கருப்பா கட்டயா இருக்கனும்

  • @arulprasath9533
    @arulprasath9533 4 года назад

    ruclips.net/video/PYE3CNTgGHg/видео.html
    Nanba itha epdi use panni pudikanum nu solluga bro

    • @thoondil6408
      @thoondil6408  4 года назад +1

      நண்பா வீடியோல சொல்லியிருக்கேன்
      புரியவில்லை என்றால் இன்னும் சில தினங்களில் வீராணம் ஏரியில் கெண்டை மீன் பிடிக்க செல்வோம் அப்போது காட்டுகிறேன் நண்பா

    • @arulprasath9533
      @arulprasath9533 4 года назад

      @@thoondil6408 OK ok Nanba

  • @senkumar2280
    @senkumar2280 4 года назад

    நண்பா வாழ்த்துக்கள் என் பெயர் செந்தில் நான் கடலூர் உங்களுடைய வாட்ஸப் நம்பர் சொல்லுங்க