விஜயகாந்த் மாதிரி நல்ல மனிதரை பார்ப்பது கஷ்டம் - PRODUCER KAJA MAIDEEN | CHAI WITH CHITHRA | PART 07

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2023
  • #chaiwithchithra #vijayakanth #rojacombines #kajamaideen
    In this video Mr. Kaja maideen explains his relationship with #vijayakanth , #rajinikanth , #kalanithimaran #suntv . Also he talks about the #london #starnight #sathyaraj .
    Also he talks about his political contacts like #kalaignar #jeyalalitha #tholthirumavalavan
    Shop #poomer Casual Wear,Inner wear & Poomer mask on www.poomer.net
    TOURING TALKIES INSTAGRAM LINK:
    / toouringtalkies
    CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
    profile.php?...
    CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
    / cinemavukkulleorucinema
    CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
    / chai-with-chithra-1120...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 108

  • @sridharsridhar7420
    @sridharsridhar7420 Год назад +90

    யாரை பேட்டி எடுத்தாலும் அவர்களிடத்தில் கேப்டனை பற்றி கேட்டு எங்களை நெகிழ செய்துவிடுகிறார் சித்ரா சார். நன்றி சித்ரா லட்சுமணன் சார்.

    • @askannan12
      @askannan12 Год назад

      தெலுங்கன் தெலுங்கனின் பெருமையை தான் பரப்புவான்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Год назад +34

    கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் பற்றி யார் சொன்னாலும் அதில் இடம் பெறும் வார்த்தை அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதே. 👏 👏 👏 👏 👏

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +23

    விஜய்காந்த்🙏🙏🙏என்றும் எங்கள் வழிகாட்டி🙏🙏🙏

  • @ganeshr7333
    @ganeshr7333 Год назад +20

    Roja combines means Family Movies..90's kids memories ❤️

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Год назад +20

    அதனால் தான் ரஜினி அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Год назад +13

    மீண்டும் வருவார்
    விஜயகாந்த்
    முருகன் அருளால்

  • @elanganigani1531
    @elanganigani1531 Год назад +15

    அஜித்... உங்களால் ஒரு நல்ல தயாரிப்பாளர் நடுத்தெருக்கு வந்திருக்கிறார்.

  • @aaiyar2643
    @aaiyar2643 Год назад +7

    Interesting interview! What a wonderful person Mr Vijayakanth seems to be🙏

  • @rlakshmay
    @rlakshmay Год назад +9

    Mr KajaMoideen seems to be honest person and we wish him the best in future.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Год назад +12

    ஒரு ஹீரோ ஒரு படத்துல தோத்தா அடுத்த படத்துல அவர் தப்பிக்க வாய்ப்பு இருக்கு ஆனா ஒரு தயாரிப்பாளர் தோற்றால் அவர்கள் வாழ்க்கையே படு பாதாளத்தில் போய்விடுக்கிறது. இதை பல ஹீரோக்கள் உணர்ந்து கொள்ளாமல் இருப்பது வேதனை

  • @prakash1232
    @prakash1232 Год назад +11

    One of the best Interview in Touring Talkies. As per all Interviews in TT Captain is the great person. Hope AK will do another film with Roja Combines. #AK #Thunivu

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz Год назад +8

    After longtime I saw touring takies interview very interested interview thank you chitra sir and kaja sir
    Amazing person in Tamil cinema is vijayakanth

  • @Muthukalai0265
    @Muthukalai0265 Год назад +12

    சார் தயாரிப்பில் வெளியான ஆனந்பூங்காற்று படத்தில் ஒரு சிறிய வேடம் மற்றும் கேப்டன் நடித்த பேரரசு படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்ததற்காக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி சார் . பதிவுகள் உண்மை யாக இருந்தது சிறப்பு...

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 Год назад +2

      ஹாய் முத்துக்காளை!!!!!! வாழ்த்துகள். உங்களை திரையில் பார்த்து செத்து செத்து பிழைத்தோம் நாங்கள். நன்றி.

    • @Muthukalai0265
      @Muthukalai0265 Год назад +1

      @@balasubramaniank.a.9391 நன்றி நன்றி நன்றி

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад

      Neenga ingaium vanthutingala🤣🤣

    • @mnachi9027
      @mnachi9027 Год назад

      Sir naan unga oru la thaan 4 vali salai velai parkirom unga cell no pls

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад

      Ithu unmaiya muthukalai ya?? Doubtful

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +13

    In our Tamil film Industry no HERO is like Mr. Rajainikanth & Mr. Vijayakanth. 🥲🥲😢😢😢
    If a movie fails, then the HEROs not even attend the phone calls of the Producers. So sad. 🥵🥵

    • @hariharanharan-hv3xp
      @hariharanharan-hv3xp Год назад

      வாழ்க்கை பாடம்

    • @Boopathydubai
      @Boopathydubai Год назад

      ரெண்டு பேர் பொண்டாட்டிகளும் பேராசை படைத்தவர்கள். இவர்களால்தான் இரண்டு பேருக்கும் கெட்ட பேர்

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o Год назад +3

    நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்.
    கேப்டன் கேப்டன் தான்

  • @brintak7752
    @brintak7752 Год назад +3

    I really appreciate Kakanidhi Maran. Timely help is unforgettable.

  • @user-jr1gq1tk7h
    @user-jr1gq1tk7h Год назад +4

    Nalla manithar captain 👮 ! Super interview feel good super kaja sir👍👏👏👏

  • @mohanreporter2716
    @mohanreporter2716 Год назад +2

    திரு. காஜா மொய்தீன் அவர்கள் மீண்டும் வெற்றிகரமான தயாரிப்பாளராக வருவார் என்பதை அவரின் உண்மையான பேட்டி முலம் தெரிகிறது.

  • @r.g.muralirgm4561
    @r.g.muralirgm4561 Год назад +5

    💜💜💚💚💚கேப்டன்👏👏👏👏👍👍👍👏👏👏

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +1

    Well said Kaja Maideen sir. You have enough experience about films. Please come back again sir.💯👍

  • @karthickyuvan
    @karthickyuvan Год назад +1

    Thx u so much for all the informations and all the best kaja sir ❤

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +3

    Fantastic interview Chithra sir. Thanks.

  • @Ravikumarramamurthy
    @Ravikumarramamurthy Год назад +4

    What a great man,how humble producer.Hats off kajamohideen.So innocent .Ajit,I hate you.Sombody should bring this interview to how.How a producer gone bankrupt because of him.

  • @sakthiforms7814
    @sakthiforms7814 Год назад

    Nice interview 👍🙏🙏👍👍 and very good interaction

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Год назад +3

    VAALTHUKKAL CHITHRA SIR AND KAJA MAIDEEN SIR.VIJAYAKANTH SIR ORU NALLA MANITHAR ENDRU ELLORUM SOLKIRAARKAL,ORU KAMBEERAMAAKA KARJITHAVAR ,INDRU AVARIN NILAI VETHANAI ALIKKINDRATHU.

    • @pxyz123
      @pxyz123 Год назад +1

      Rauthar suffered .. so might be his sabham..

  • @arvindgraphic
    @arvindgraphic Год назад +11

    Jana has affected him a lot and yes Ajith also involved in it. This is the first time I am hearing that Ajith became responsible for one producer’s loss

    • @pxyz123
      @pxyz123 Год назад

      Why not talk about Vetauyadu velayadu

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 Год назад

      @@pxyz123 அந்தப் பகுதிகள் எடிட் செய்யப்பட்டுள்ளது.

    • @vigneswaransukumar5926
      @vigneswaransukumar5926 Год назад

      @@pxyz123 Movie is a big profitable.But not to producer and him,that is due to their previous collaboration issues.

  • @dillijayanthi8490
    @dillijayanthi8490 Год назад +4

    Karuppu MGR....we love you captain..

  • @unboxpinky717
    @unboxpinky717 Год назад

    He seems lyk a genuine person.. good interview

  • @elancheran7447
    @elancheran7447 Год назад +3

    தலைவர்.🔥

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +3

    Captain vijiyakanth mighavumm Arumaiyana manidhar. Avar meendumm pazhaya captainagha thirumbha varannumm.

  • @kumarjp77
    @kumarjp77 Год назад +1

    உங்கள் நிறுவனத்தின் பெயரும் உங்கள் பெயரும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Год назад

    Super interview ❤️👍

  • @me-vn9wk
    @me-vn9wk Год назад

    Nice one.

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 Год назад

    Very nice series sir

  • @elangovanmaha2110
    @elangovanmaha2110 Год назад +2

    நல்ல அனுபவம்

  • @cpet396
    @cpet396 Год назад +1

    ☺️🤗. .U can Come back with yr vast experience & should Again contribute to Movie World. .👍

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 Год назад

    சினிமா துறையில் இருந்தாலும் உங்களின் நிகழ்ச்சிக்கு எந்த துறையில் உள்ளவர்களை நீங்கள் அழைத்தாலும் தட்டாமல் வருவதற்கு காரணம் நீங்கள் கடைபிடிக்கும் இந்த கண்ணியம், பொருமை,சாந்தம் எவரையும் அரவணைத்து போகும் பாங்கு ,மதிக்கும் தன்மை போன்ற உன்னதமான குணமே என்பது கண்கூடு...
    பல வெற்றிப் படங்களை கொடுத்த ரோஜா கம்பைன்ஸ் காஜா சார் அவர்களை அழைத்து வந்து நீங்கள் ஊக்கம் கொடுத்தது மிகவும் நெகிழ்வான விஷயம் சார்... நேர்மை..உண்மை.. தர்மம் என்றுமே வெல்லும் கட்டாயம் மற்றுமொரு பெரிய சாதனை சுற்று உங்களுக்காக காத்திருக்கிறது காஜா சார்..... ஆண்டவன் மிக பெரியவன்..வாழ்த்துக்கள்

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    அற்புதம்

  • @yamitraders6793
    @yamitraders6793 Год назад +9

    captain always captain

  • @k.gnanasekargnanasekar6605
    @k.gnanasekargnanasekar6605 Год назад

    Very Very super sir 👏

  • @periyasamyghisuper2976
    @periyasamyghisuper2976 6 месяцев назад

    Super captain ❤❤❤❤❤

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад

    Nan Hajha maideen fan next 2 pannunke.

  • @vtv3495
    @vtv3495 Год назад

    expecting Part 2

  • @magicalstars1562
    @magicalstars1562 Год назад

    👍 😊 💐

  • @utchimakali3875
    @utchimakali3875 11 месяцев назад

    Semma interview... Come back sir

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Год назад +1

    ஜட் ஜட் ஜட் ஜட் ஜட் ஜனா ஜனா........
    2001 ல் ஆரம்பிக்கப்பட்ட படம் 2004 மே 1 ரிலீஸ்
    அதே நாளில் அஜித் நடிப்பில்
    மிரட்டல்
    அட்டகாசம்
    ஜி இந்த படங்களின் விளம்பரம் தந்தி ஒரு பக்கம் முழுவதும் கலர்புள்ளா இருந்தது
    இதே மே 1 விக்ரம் நடித்த அருள் படமும் வந்தது ஓகே ரகம் .இந்த காலங்களில் ஏப்ரல் 17 ல் வெளிவந்த கில்லி எல்லா ஏரியாவையும் சொல்லி அடித்ததால் எந்த படமும் நிக்கல

  • @michaelraj7414
    @michaelraj7414 Год назад +7

    விஜய், அஜித் பின்னால போகாமல் இருந்தாலே வெற்றி பெறலாம்.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад

    Roja combines .. Ashok nagar office la
    My small age la poi iruken.
    Now Domino's Pizza shop iruku .

  • @gopisiva1329
    @gopisiva1329 Год назад +2

    Living Kamaraj! Captain ayya

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Год назад +4

    CAPTION VIJAYAKANTH...

  • @selvamm2555
    @selvamm2555 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад

    Kaja moitheen sir nice person

  • @ramvarsan
    @ramvarsan Год назад

    True producer i 💕 u sir

  • @Boopathydubai
    @Boopathydubai Год назад

    எப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்தவர் விஜயகாந்த். பொண்ட்டையும் மச்சானும் சேர்ந்து இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டாங்க

  • @villagemass9250
    @villagemass9250 Год назад +1

    🤘🤘🤘🤘🤘🔥🔥🔥🔥🔥❤️❤️🇮🇳

  • @kamalm9007
    @kamalm9007 Год назад

    Waiting for season 2...!!

  • @asvpncreation7214
    @asvpncreation7214 11 месяцев назад

    12:08 captain vijaykanth

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +1

    Ivar manaivi oru actress ah? Pls chitra sir tell me

  • @updatekaipullai1022
    @updatekaipullai1022 Год назад +2

    Jana movie la irunthu start anathu ivaruku problem athuku kamunu antha padam panamaiey irunthu irukalam

  • @gopinathr6970
    @gopinathr6970 Год назад

    Petrol bunk staff to producer you are inspired

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад +1

    Vijakanth sir nalla manidhar

  • @josenub08
    @josenub08 Год назад +1

    He couldn't control while taking about Captain

  • @baskarbush1654
    @baskarbush1654 Год назад

    முக்கியழானபேட்டி

  • @brintak7752
    @brintak7752 Год назад

    Really What Ajith did to him was very bad.Before this interview I thought Ajith is good person.we should not forget who helped when we are in trouble.

  • @hariharanharan-hv3xp
    @hariharanharan-hv3xp Год назад

    நிதர்சனம்

  • @rameshtailor6137
    @rameshtailor6137 Год назад

    Ennum ettanai peraitan gaauvangumo

  • @ManiKandan-sc1jt
    @ManiKandan-sc1jt 6 месяцев назад +1

    Sir neega acting pannuga

  • @rajaspj941
    @rajaspj941 4 месяца назад

    Ajith Am ratnam ku help panna mari ivarukum pannanum

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Год назад +1

    U stuk whn u talk abt vijaykanth really it hurts

  • @bharu90
    @bharu90 Год назад

    What is the oil mafia business he is telling ??

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Год назад

    PERIYA HERO PADAM ENGIRA PARUPPELAM ORU NAAL RENDUNAAL THAN VEGUM. CONTENT MUKKIYAM

  • @naveenthangaraj3586
    @naveenthangaraj3586 25 дней назад

    அஜித் தற் பெருமை வாதி

  • @Kesuparamasamy
    @Kesuparamasamy Год назад

    நடிகர் ராஜிவ் அவர்களை பேட்டி காணலாமே..!

  • @kabilan
    @kabilan 6 месяцев назад

    Ajith👎🏼👎🏼👎🏼👎🏼

  • @KAUTIONS
    @KAUTIONS Год назад +2

    london star night was funded by then a political leader....kaja moideen was acting as benami...when vijaykanth and kamalhaasan came to know this..they refused to join....indha aalu nalla ool okraru paru....

    • @pxyz123
      @pxyz123 Год назад +1

      Kasu kodhutha enga venum nalum sathyaraj povaaan pola...

  • @mukeshmohankumar
    @mukeshmohankumar Год назад +1

    அஜித் இல்லாத சினிமா உலகம் விரைவில் உருவாக வாழுத்துகள்

  • @karthik.k2365
    @karthik.k2365 Год назад +2

    Ok Ajith at peak in his carrer now Definitely if Kajamoidden approach him means he will do favor Ajith is gentleman

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Год назад

    Super sir ♥️💐

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Год назад +2

    7எபிசோடும் அருமை பார்ட் டூ க்காக வெயிட்டிங்

  • @michaelraj7414
    @michaelraj7414 Год назад

    கதையை நம்பி படம் எடுங்க காஜா சார்.
    ஜெயிக்கலாம்.

  • @ramd2241
    @ramd2241 Год назад +1

    தலைவர் கேப்டன்