நான் திரவ (ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம்) உரங்களை இப்படி தான் பயன்படுத்துகிறேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • தரமான மாடித்தோட்ட பொருட்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு
    WhatsApp or telegram message only don't call please
    9840924408
    9003229690
    ஜீவாமிர்தம் என்றால் என்ன
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 💐🥰👍

Комментарии • 128

  • @ignisrani3130
    @ignisrani3130 Год назад +8

    வணக்கம் சகோ,
    இதுமாதிரி ஸ்பேரேயர் எனக்கும் தேவைப்படுகிறது, என்ன விலை என்று தெரிவித்தால் நலமாக இருக்கும் பெறுவதற்கு, நன்றி சகோ

  • @minitharafood4761
    @minitharafood4761 Год назад +2

    இது வேனும் சகோ எனக்கு
    உங்க கிட்ட வாங்கின விதைகள் அத்தனையும் முளைத்து விட்டது சகோ சூப்பர் உங்களுக்கு போட்டோ எடுத்து அனுப்புறேன்

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +3

    ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  • @harinimani1153
    @harinimani1153 Год назад +1

    சூப்பர் ஐடியா தண்ணீர் டேங்க் - ல் இருந்து டுயூப் மூலம் தண்ணீர் விடுவது 🤩👌👍

  • @radhakrishnangayathri8654
    @radhakrishnangayathri8654 Год назад +4

    Need sprayer sir...how it's working ...pls put one demo video

  • @kasthuriraviraj8595
    @kasthuriraviraj8595 Год назад +1

    மிகவும் அருமை
    நீங்க காட்டின ஸ்பேரயர் மோட்டார் சூப்பர் சேல்ஸ் பண்ணுங்க நான் வாங்குவேன்

  • @manu_1969
    @manu_1969 Год назад +2

    Hi Babu thami I'm from Bangalore unga garden super ah irukkunga
    Ungala parthu naanum terrace garden start panni irukkenga
    Intha sprayer and motor rendum engalukku vendum vangi kodukka mudiuma endru sollungal

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад +2

    Hi thambi unga matethottm super thambi antha pireyar ret evelau thambi 👪😍🤩🥳💝💘🎊🎉🪅👍🙏💐

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 Год назад +3

    Entha sprayer vendum .sales ponuga

  • @premalathachinnaswamy4543
    @premalathachinnaswamy4543 3 месяца назад

    Sprayer super vangi thara mudiuma prise podavum

  • @jothipalanisamy8209
    @jothipalanisamy8209 Год назад +1

    இந்த மோட்டல் நல்லா இருக்குது என்ன விலை நாங்க திருப்பூர் எங்களுக்கு இங்கு அனுப்ப முடியுமா

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Год назад +1

    Bro how much sprayer please Good presentation and nice video. Thanks for sharing Bro.

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 Год назад +3

    உங்களுக்கு நல்ல மூலை பாபு சார் எனக்கும் வேனும் எவலோ

  • @keinzjoe1
    @keinzjoe1 Год назад +2

    Sprayer rate sollungha bro

  • @vainavimanju432
    @vainavimanju432 Год назад

    Brother unga chedi pakkavae super ah erukku

  • @pushpavathimuralirajan4887
    @pushpavathimuralirajan4887 Год назад +1

    Nice explanation. I need the motaraised sprayer how much brother.

  • @Mahigarden
    @Mahigarden Год назад +1

    அண்ணா இந்த sprayer ஐ தோட்டத்தில் பயன்படுத்த முடியுமா? அல்லது தோட்டத்திற்கு உபயோகிக்க வேறு விதமான நல்ல Sprayer இருந்தால் சொல்லுங்கள்

  • @varishpk9875
    @varishpk9875 Год назад +1

    Payanulla thagaval super

  • @smrithisundarraj5997
    @smrithisundarraj5997 Год назад +1

    I too need this motorized sprayer, pls furnish it's elaborated details like length of the hose, motor power, price, etc. Thankyou

  • @kothaikavya
    @kothaikavya Год назад +1

    I am from trivandrum brother. How much is this spray. Ur videos r very informative.

  • @parimalaprakash558
    @parimalaprakash558 Год назад +2

    Brother what' is the price of this spray?

  • @chanslife9996
    @chanslife9996 7 месяцев назад

    Anna i need the sprayer super anna i like ur channel I used to see every day anna vazhga valam udan anna

  • @radhakannan9959
    @radhakannan9959 Год назад +1

    Thambi inntha sprayer venum vaangi thara mudiyuma

  • @tamilgamersharvesh8965
    @tamilgamersharvesh8965 Год назад +1

    Brother we need a video of
    How to put avari plant from seed to harvest
    Please make to put a video of it ☝️

  • @sathishkumarg.venkatrao2818
    @sathishkumarg.venkatrao2818 Год назад +2

    அந்த sprayer என்ன விலை அதை கூறுங்கள்

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 Год назад +2

    என்ன விலை தம்பி

  • @diphidinesh8057
    @diphidinesh8057 Год назад +1

    Arumaiyama pathivu brother😊😊 menmelum valara valthukal😊😊

  • @ManoVijayaIntegratedFarming
    @ManoVijayaIntegratedFarming Год назад

    Bro intha sprayer enga kedaikum? Vaangi thara mudiuma? Rate evlo bro?

  • @manimehala8487
    @manimehala8487 Год назад +2

    Bro price details kudunga

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Год назад +1

    அருமையான பதிவு😊❤❤

  • @sudhavasantha8101
    @sudhavasantha8101 Год назад +2

    Evvalo rate motor sprayerna

  • @Travelwiththennarasu
    @Travelwiththennarasu Год назад

    Sprayer irruka bro unga kitta?

  • @malanirmala4952
    @malanirmala4952 Год назад +1

    Yes brother I need it . Tell me the rate bro.

  • @jothylakshmi5997
    @jothylakshmi5997 Год назад +1

    எனக்கு இந்த ஸ்பிரேயர் வேணும் சார் நான் வாங்குவதற்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 Год назад +1

    இந்த sprayer enna rate kku kidaikkum?

  • @jessimabanu5439
    @jessimabanu5439 Год назад

    Motor sprayer rate enna

  • @sammusamathani7947
    @sammusamathani7947 Год назад +1

    Usefull video bro. Nan manjal vithaithu 2 month aguthu ennum mulika villai enna sevathu anna

  • @krishnamoorthys5979
    @krishnamoorthys5979 Год назад +2

    பிரேயர் நமக்கும் தேவைப்படுகிறது ஜீ. அதன் விலை மற்றும் வாங்கும் விபரத்தினை கூறவும்.

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam Год назад +1

    I also want this sprayer bro. Please make it possible

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Sir, இந்த sprayer எனக்கு வேணும்

  • @itz_ranish6662
    @itz_ranish6662 Год назад +1

    Sprayer venum evlo brother

  • @passionategardener2746
    @passionategardener2746 Год назад +1

    Useful information brother🥳🥳🥳🥳👏👏👏👏

  • @lakshmim9584
    @lakshmim9584 Год назад +1

    Motor sprayer price eavulavu

  • @vidhyanbu
    @vidhyanbu Год назад +1

    Cocopeat ku பதிலா tea தூள் use pannalaama soil compost ah pls sollunga naa ippo thaa terrace garden start pandra

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      மக்க வைத்து போடுங்கள்

    • @vidhyanbu
      @vidhyanbu Год назад

      @@BabuOrganicGardenVlog 👍👍👍🙏🙏🙏🙏 sure thank you bro

  • @vpmselvi4704
    @vpmselvi4704 Год назад +1

    We want sprayer how much

  • @deeparamasubramanian9547
    @deeparamasubramanian9547 Год назад +1

    I need the sprayer

  • @mariarex2551
    @mariarex2551 Год назад +1

    What is the cost of this sprayer

  • @mabelrani8255
    @mabelrani8255 Год назад +1

    Sprayer rate

  • @vaspriyan
    @vaspriyan Год назад +1

    என்ன விலை...எப்படி வீணாக்காமல் அதை பயன்படுத்துவது...என்பதை பற்றி தனி காணொளி போடவும்.அவசியம் தேவைப்படுகிறது.

  • @SanthoshKumar-tz4wh
    @SanthoshKumar-tz4wh Год назад +1

    Sprayer venum . Evlo amount

  • @revathiv2139
    @revathiv2139 Год назад +1

    Sprayer வேணும் ப்ரோ

  • @ravishankarpanneerselvam8270
    @ravishankarpanneerselvam8270 Год назад +1

    Bro , enna pump adhu

  • @rengammals2702
    @rengammals2702 Год назад +1

    Jeevamirtham& Fish acid 1 litre for each price please thambi

  • @kasthuriraviraj8595
    @kasthuriraviraj8595 Год назад +1

    Bro I want the motor what is the rate?

  • @மு.கெளதம்
    @மு.கெளதம் 7 месяцев назад

    Spray enga kidaikum price

  • @vaish007
    @vaish007 Год назад +1

    Intha sprayer venum bro

  • @velambi7019
    @velambi7019 Год назад +1

    Sir I need two grow bags and this type sprayer

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад +1

    எப்படி அண்ணா பராமரிப்பு செயிரிங்க உங்க பணி நன்று எ

  • @sangeethamurali854
    @sangeethamurali854 Год назад

    Sir sprayer will be very useful need it can I get that sprayer

  • @sumathijayabaalan4116
    @sumathijayabaalan4116 Год назад +1

    Super Thambi👍

  • @mohamedfarook3135
    @mohamedfarook3135 Год назад +1

    Please arrange me the motor and sprayer for my terrace garden

  • @indhubathala175
    @indhubathala175 Год назад

    Sprayer details sollunga bro

  • @jayasreej53
    @jayasreej53 Год назад +1

    சார் ஜீவாமிர்தம் மீன் அமிலம் பஞ்சகாவியம் என்ன விலை சார் நீங்க எந்த ஊர்ல இருந்து அனுப்புவீங்க எவ்வளவு கொரியர் சார்ஜ்

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Год назад +1

    Sir, what will be the price of the motor sprayer you used just dropping in the tub.

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Год назад +1

    சூப்பர்

  • @ssgroups7590
    @ssgroups7590 Год назад +1

    Sir I too want that sprayer

  • @Itz_RAX__XSH
    @Itz_RAX__XSH Год назад +1

    Motar evlo price.

  • @allenjoshua1738
    @allenjoshua1738 Год назад +1

    சார் இந்த மோட்டார் எவ்வளவு

  • @radha6229
    @radha6229 Год назад +1

    Bro manoranjitham plant cutting la valararuma

  • @dvalarmathi4108
    @dvalarmathi4108 Год назад

    சூப்பர் ப்ரோ 🤝🤝🤝

  • @sankarct646
    @sankarct646 Год назад +1

    Brother ungaloda jivammiratham sandel colour la iruku...aana neenga sonna Mathiri than nanum ready panren ,aana dark green colour la iruku....

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      சாணத்தின் கலரால் வேறுபாடு இருக்கும் அதனால் ஒன்றும் இல்லை

    • @sankarct646
      @sankarct646 Год назад

      Thank you

  • @sudhans8445
    @sudhans8445 Год назад +1

    Anna intha summer time la maadi thotam vaikalama

  • @arasurvelan5277
    @arasurvelan5277 Год назад +1

    Sir rate pls

  • @sundari5233
    @sundari5233 Год назад +1

    I want that sprayer

  • @mohamedfarook3135
    @mohamedfarook3135 Год назад +1

    Sir
    The motor and sprayer needed urgently

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 Год назад +1

    Super bro very informative and useful to all thank you so much ❤️🌿

  • @dakshayanivasuthevan6740
    @dakshayanivasuthevan6740 Год назад

    Kandippa sprayer sale pannunga

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    Sir,chinna spray வேணும் 10 செடி தான் இருக்கு

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    ஜீவாமிர்தம் 2Lr வாங்கிவைத்தால் பாட்டிலை எப்படி பாதுகாத்து வைப்பது மாடிலே வெயிலில் இருந்தால் எதாவது பாதிப்பு வருமா? எப்படி பாதுகாத்து வைப்பது Bro

  • @divyak8394
    @divyak8394 Год назад +1

    Nandri nga .. i expect this video

  • @rkausalyadevasena3246
    @rkausalyadevasena3246 Год назад +4

    தம்பி,ஜீவாமிர்தம் விலை courier charge சேர்த்து சொன்னால் வாங்குபவர்களுக்கு வசதியாக இருக்கும்

    • @diphidinesh8057
      @diphidinesh8057 Год назад +1

      Babu brother sonna mathiri whatsApp msg panningana unga area ku thakuntha mathiri courier charge and jevamirutham price solluvanga. Naa ippathan avungakida vangunen ellama nalla back panni send pannirunthan. And important not miththa RUclips channel ah vida ivinga kida price kammiyathan iruku😊😊

  • @vijisgarden
    @vijisgarden Год назад

    எனக்கு தேவைப்படுகிறது. விலை விவரம் வேண்டும்

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 Год назад +1

    உங்களோட ப்ரோக்ராம் எல்லாம் நல்லா இருக்கு இப்போ ரெண்டு வாரமா நான் பாத்துட்டு வாழ்த்துக்கள்

  • @gayathridevi1556
    @gayathridevi1556 Год назад +2

    Super anna

  • @midhunarumugam9272
    @midhunarumugam9272 Год назад +1

    மீன் அமிலம் கொடுத்தோம். ரோஜா செடி கருக ஆரம்பித்தது. ஏன்? Please reply the ratio

  • @m.manigandan4946
    @m.manigandan4946 Год назад +2

    Semmaa❤

  • @subhaindhu5441
    @subhaindhu5441 Год назад +1

    Avlo amount anna

  • @vasanthijohnson4783
    @vasanthijohnson4783 Год назад

    Need sprayer

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om Год назад +1

    Super brother

  • @rajeshwarieswaramurthy4849
    @rajeshwarieswaramurthy4849 Год назад +1

    Need this sprayer

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam Год назад +1

    Super Babu🎉🎉🎉🎉🎉🎉

  • @jsivanandham8009
    @jsivanandham8009 Год назад +1

    Jeevamirtham pajakaviya meen

  • @piusbharath4432
    @piusbharath4432 Год назад

    Pls provide nattu vedhai

  • @ansarbee3023
    @ansarbee3023 Год назад +1

    Enakku vaenum motar

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    ❤❤

  • @jeyarajganesan2374
    @jeyarajganesan2374 Год назад +1

    குண்டா தூக்கிட்டு வந்துட்டேன் எப்படியும் வீட்ல கத்த போறாங்க சூப்பர் ரொம்ப எதார்த்தம்

  • @stellar9272
    @stellar9272 Год назад +1

    மீன் அமிலம் காலையிலயா அல்லது மாலையிலயா spray பண்ணணும் தம்பி

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 Год назад +1

    உங்க ப்ரோக்ராம் பாத்துட்டு நானும் ஒரு 12தொட்டி வைத்திருக்கிற அது எப்படி சக்சஸ் ஆகும் பார்த்துட்டு நான் உனக்கு மறுபடியும் கமெண்ட்

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 Год назад +1

    இப்பதான் உங்களுக்கு வாட்ஸ்அப் நன்றி

  • @sundarirajendran6972
    @sundarirajendran6972 Год назад +1

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊