ரஜினிக்கு நான் அரசியல் ஆலோசகரா? - 'பட்டிமன்றம் ராஜா' ராக்ஸ்! | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Raja #Rajini #theImperfectShow
    In this Interview, the Imperfect Show Saran & Cibi Chakaravarthy turn hosts for Pattimandram fame Raja. Raja speaks in detail about his childhood days, Struggles, rise to fame, acting in films, Rajini, Sivaji film, his opinion on popular The Imperfect Show & much more.
    CREDITS
    Host - Saran & Cibi Chakravarthy | Camera - Muthukumar A, J Venkataraj & R Kannan | Edit - Saravanan
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 169

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 года назад +4

    நித்யானந்தா எல்லாரையும் சமாளிப்பார்... - பட்டிமன்றம் ராஜா
    Part 2 Video Link : ruclips.net/video/znwEOd80VGs/видео.html

    • @exploretheunexplored9908
      @exploretheunexplored9908 4 года назад

      ruclips.net/video/N_I7ztVqTjs/видео.html - Bro Nithyananda unga ellothukum THANK YOU sollirukaapula..

  • @nishanthanbalusamy8709
    @nishanthanbalusamy8709 4 года назад +69

    ஒரு நாள் உங்களை நம்பி இந்த மனுசன் வந்ததுக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணிட்டீங்க சிபி &சரண் 👌👌👌👌

    • @dhanushjerryrajen358
      @dhanushjerryrajen358 4 года назад +2

      வச்சு செஞ்சுட்டீங்க.. 😛

    • @nishanthanbalusamy8709
      @nishanthanbalusamy8709 4 года назад +1

      @@dhanushjerryrajen358 அவங்க பண்ணதை விடவா imperfect show பாருங்க அவர் முகத்தில் ஒரு பீதி இருக்கும்

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 4 года назад +40

    கலகல வென்று 23 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. சூப்பர்

  • @gomathimeenakshi784
    @gomathimeenakshi784 4 года назад +17

    தன்னைப் பற்றிய தெளிவான சிந்தனை கொண்டவராக திரு.ராஜா இருக்கிறார்.. Nice interview with Raja..நிறைவான மனிதர்..

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 4 года назад +8

    பொது வாழ்க்கையில் இப்படியும் எளிமையாக இருக்காங்க என்று திரு ராஜா அவர்களின் பேட்டியின் மூலம் மகிழ்ச்சி அளிக்கிறது, அதை சிறப்பாக வழங்கிய சரண்ஜி, சிபி பின்புலத்தில் பழைய பிரிண்டிங் மிஷன் எல்லாம்மே சிறப்பு, சூப்பர்

  • @balualtima1344
    @balualtima1344 4 года назад +5

    ராஜா ஐயாவுடன் சிபி சரண் நேர் காணல் உங்கள் ஷோவுக்கு மேலும் ஒரு மணிமகுடம் ஆரம்பமே சூப்பர் தங்களின் முதல் தேர்வு ராஜா ஐயாவாக இருந்தது மிகவும் பொருத்தமான தேர்வுதான் வாழ்த்துக்கள்

  • @tamilstudios1513
    @tamilstudios1513 4 года назад +15

    அந்த ராஜாவுக்கு... இந்த ராஜா ராஜா தான் 😎

  • @selvinvedamanickam357
    @selvinvedamanickam357 4 года назад +3

    நல்லதொரு நிகழ்ச்சி. ஏன் இதையும் ஒரு தனி நிகழ்ச்சியாக செய்யலாமே ! மிகுந்த பாராட்டுக்கள். மற்றவர்கள் விருந்தினர்களை கஷ்டப்படுத்துவார் கள். நீங்கள் செய்தது சிறப்பு. இதைத் தொடரவும்.

  • @abdulkadher2123
    @abdulkadher2123 4 года назад +11

    90s kids நாங்களாம் இவர் பேச்சை கேட்டு வழந்தோம்...
    70s kids நீங்களுமா ராஜா sir பேச்சு கேட்டு வழந்தீங்க? சரண்?🤣🤣🤣

  • @nsbctamil
    @nsbctamil 4 года назад +11

    தூக்கம் கண்ணை சுழற்றிய நேரத்தில் இந்த பேட்டியை பார்க்க ஆரம்பித்தேன்.தூக்கம் போன இடம் தெரியவில்லை.சூப்பரப்பு.

  • @subramaniampoopal4525
    @subramaniampoopal4525 4 года назад +6

    VERY HOMELY CHAT, A QUALITY TIME WAS EXPERIENCED. IMPERFECT IS PERFECT

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 4 года назад +8

    ராசா ஐயா நீர் எளிய சொல்லாடலின் நாவுக்கரசர்

  • @nishanthanbalusamy8709
    @nishanthanbalusamy8709 4 года назад +11

    Humour raja 👏👏👏

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 4 года назад +15

    Perfect man with imperfect guys

    • @wills3452
      @wills3452 4 года назад

      Yes you are right

  • @jaseemab
    @jaseemab 4 года назад +5

    1. முதல் கேள்வி ரொம்ப அபத்தம்
    2. ரஜினி கேள்வி useless But Nice Answer
    3.After 15:42 well Saran Sir, Sibi
    4. Please Call Bharathi Basker
    5. லியோனிக்கு ஒரு குட்டு Super
    6. Waiting part2.
    Thanks Vikadan
    #Comment Show

  • @saravanakumarmurugan9825
    @saravanakumarmurugan9825 4 года назад +6

    நீங்கள் நீங்களாகவே இருப்பதே நிகழ்ச்சிக்கு சிறப்பு😊

  • @balualtima1344
    @balualtima1344 4 года назад +8

    ஒரு அருமையான நேர் காணல் சூப்பரோ சூப்பர் உங்கள் அகமும் புறமும் அழகோ அழகு கொள்ளை அழகு ஒரு மனிதனுக்கு இதைவிட என்ன வேண்டும் உள்ளதை உள்ளபடி சொன்ன ஒரு யாதார்த்தமான நேர் காணல் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @varnekashmugesh5349
    @varnekashmugesh5349 3 года назад

    உங்கள் பேச்சில் உள்ள ஒரு நிதானம் மற்றும் அதில் ஓர் சூதானம் மிக அருமை ... நல்லதோர் எளிமை....👍👍👍 வாழ்க வளமுடன்.....

  • @shabarikailash
    @shabarikailash 4 года назад +4

    Raja Sir Pattimandra pecha evulo neram venalum ketkalam.....👏👏👏

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 4 года назад +1

    திரு. ராஜா அவர்களின் நேர் காணல் நன்றாக இருந்தது. The imperfect show பற்றி அவர் சொன்ன து ரசிக்கும் படி இருந்தது

  • @shams4489
    @shams4489 4 года назад +1

    Awesome 👍 interview 👍🙌,down to earth person, genuine statements, nice presentation!!
    Overall excellent 👌 👍😊

  • @muthukumariyyappan3455
    @muthukumariyyappan3455 4 года назад +3

    என்னை மாதிரி பொதுவான ஆளாக இருக்க விரும்புகிறேனு நினைக்கிற ஆளுங்க தான் அரசியல் வியாதிகளோட சந்தோஷம்.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 4 года назад +3

    சிறப்பு... தெளிவான வாழ்க்கை நகர்த்தல்

  • @radhaprabu8483
    @radhaprabu8483 4 года назад +3

    Raja sir very casule speech great vazhthukkal

  • @varunprakash6207
    @varunprakash6207 4 года назад +1

    கல கல 23:00 நிமிடங்கள் மிகவும் அருமையாக உள்ளது தமிழ் பேச்சு மற்றும் பட்டிமன்றம் பேச்சு அரசியலில் பற்றிய பல கருத்துக்கள் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் பயண்பாடு 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rohitmanoj6308
    @rohitmanoj6308 4 года назад +3

    மிக சிறப்பு, இதை தொடர்ந்தால் பண்ணுங்க

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 года назад

    Very touching interview answere by Sir, He relaxed my lounger days when my mother used to suffer for paying exam fees for SsLC exam when she gave her Silver Cup for Marwari shop for pledging and paid fees becaus of poor salary of my fathers salary, RajaSirVery nice Pray for ur best future, A.M.Srinevasanfrom Ambattur,

  • @saranyasakthivel2038
    @saranyasakthivel2038 4 года назад +1

    Super show worth time so much fun... continue doing this. Ana orea oru visayam thayavusenti vanthavanga ponavangalan interview edutharathinga like Raja, sasikanth ipidi iruka nalla manusangala mattum interview pannunga so good 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @juliethangam8428
    @juliethangam8428 4 года назад +1

    Never miss your speech sir. God bless you and your family.

  • @maxxmine
    @maxxmine 4 года назад +3

    Hi Editor,
    Plz be careful when using multiple cams. The eyes on cam is always best.

  • @santhoshshanmugam7837
    @santhoshshanmugam7837 4 года назад +1

    Saran and cibi both are become an icon 👌

  • @dhanushjerryrajen358
    @dhanushjerryrajen358 4 года назад +2

    ராஜா, ராஜா தான்... 👍

  • @ramkrishprakash2678
    @ramkrishprakash2678 4 года назад

    Rajini paththi full ah kekkathinga, interview ku vara guest entha field la irukaro adha pathi interview panna superb ah irukum, naangalum naraya details therinjukka use full ah irukkum, different ahh try pannathu super, Best wishes to saran nd sibi bro's

  • @karthir6707
    @karthir6707 4 года назад +2

    Good one wow.

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 4 года назад +1

    Sibi and saran bro. Kalakitinka... really you guys are thoughtful ... take it lite .. move on with the same spirit ... i wish i could meet during ma nxt vacation

  • @srinathpadmanabhan
    @srinathpadmanabhan 4 года назад +1

    Nice video. Watched fully without skipping

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 года назад +1

    Great speech 👍👌 congratulations sir 👍

  • @SyedAli-cq6ni
    @SyedAli-cq6ni 4 года назад

    உங்கள் உயர்வுக்கு காரணம் உங்கள் பணிவு தான் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @arivazhagana3931
    @arivazhagana3931 4 года назад

    சிறப்பாக அம்சங்கள் நிறைந்த அனுபவம் நிறைந்த நிகழ்ச்சி 👏👏👏👏💝

  • @emmanuelsai4505
    @emmanuelsai4505 4 года назад +1

    Unmai.

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 года назад

    Very nice person raja
    about Thalaivar

  • @hemassolutionz
    @hemassolutionz 4 года назад

    Wow!!!!! Super Charan and Sibi .... Your team is rocking

  • @jayarajnair8535
    @jayarajnair8535 4 года назад

    He is a sincere man.He is fit for politics. He may become a minister in the next ministry. We expect that.

  • @sivabalan9300
    @sivabalan9300 4 года назад +1

    Humble person

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 4 года назад

    Dear Saran and Cibi ungal in Intha arumaiyana interview ukku En Manamarntha Vaazthukkal.Ithai paarppavargalukku mattum alla ungalukkum miguntha mananiraivaiyum ,mahizhchiyum earppattullathu enbathu marukka mudiyaathu.

  • @rajeshwarimuthuraj7247
    @rajeshwarimuthuraj7247 4 года назад +1

    Waiting for Raja sir interview 👍🏻👍🏻

  • @spsampathkumar502
    @spsampathkumar502 4 года назад

    பெயரில் மட்டுமல்ல இந்த பேட்டியிலும் நீங்க எல்லோர் மனதில் நின்ற நிற்கும் ராஜாதான்

  • @sulthanibrahimrajakhan9372
    @sulthanibrahimrajakhan9372 4 года назад +1

    You are an amazing personality sir!!!!

  • @rarunms
    @rarunms 4 года назад

    "உச்சரிப்பு - Imperfect Show" - சிறப்பு

  • @manok100
    @manok100 4 года назад

    தெளிவான வார்த்தை டெலிவரி..அருமை அருமை..

  • @chandrasekaran4269
    @chandrasekaran4269 4 года назад +3

    அடுத்து 2.0எப்ப வரும் தம்பி சரண் &சிபி

  • @selvarajank3280
    @selvarajank3280 4 года назад +1

    Super 👌

  • @manimuthuram8540
    @manimuthuram8540 4 года назад

    Entertainment mattum illa educate pandrinka sonnathu 100% true sir .

  • @PraveenKumar-qv5hq
    @PraveenKumar-qv5hq 4 года назад +2

    location super.....

  • @samr9162
    @samr9162 4 года назад +3

    As usual these DMK guys was expecting to make Rajini in negative shade but Raja spoke what’s in his heart and avoided the hate questions cleanly

  • @Vennila5396
    @Vennila5396 4 года назад +1

    சிறப்பான தரமான ஒரு நேர்காணல் வாழ்த்துக்கள் விகடன் குழுமம்.
    ஒரு சிறிய வேண்டுகோள் தமிழில் பதிவிடுங்கள் பட்டிமன்ற ராஜா என்று.

  • @baranis2502
    @baranis2502 4 года назад +2

    எளிமையின் மூன்று முகங்கள்

  • @sankarganesh.s4512
    @sankarganesh.s4512 4 года назад

    Very good to All

  • @gokulprasath5888
    @gokulprasath5888 4 года назад +3

    Background super

  • @thileepkumars
    @thileepkumars 4 года назад +1

    100% super

  • @jegabarsathik5667
    @jegabarsathik5667 4 года назад

    Very interesting interview

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 4 года назад

    Super

  • @rajavelug6520
    @rajavelug6520 4 года назад +1

    Background printers and cutter... How old are those machines.

  • @Sudharson89
    @Sudharson89 4 года назад

    Worth of watching 😍😍

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 4 года назад +1

    Imperfect guys

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp 4 года назад +1

    Sibi 10th padikkumpothu Sivaji movie release na, ungalukku ippo 27 years age aagutha boss ?

  • @manojku4
    @manojku4 4 года назад

    Sema interview

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 4 года назад

    Happy moments.Next part?

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 4 года назад

    Vikatan web TV yin mudhal vettri "The Imperfect show".... Adhai S Raja sir vazhimozhindhahdu miga azhagu

  • @anandhiv5641
    @anandhiv5641 4 года назад +1

    அவரிடமிருந்து ழ சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்ளலாம் நீங்கள்

  • @k.kalaiselvanpharmapharma6108
    @k.kalaiselvanpharmapharma6108 4 года назад

    என்ன‌ bro content illana raja sir ra vachi manage panringala...ah...??? But it's also very nice combo bro... congrats

  • @buddypraveen5395
    @buddypraveen5395 4 года назад +1

    Raja pamara makkalin entertainer🤗

  • @thangavelm.r.3810
    @thangavelm.r.3810 4 года назад

    Arumai

  • @savenature6061
    @savenature6061 4 года назад

    சிறப்பு.....

  • @rohithm2006
    @rohithm2006 4 года назад +1

    Came here to watch by seeing the rajiniiii

  • @pmtvelladurai9817
    @pmtvelladurai9817 4 года назад

    He spoke really truth....be independent person don't get into party.politics..youu do your work by ngo...voluntary organisation..
    Be unique person

  • @vikatanwebtv
    @vikatanwebtv  4 года назад +5

    Imperfect show with Raja
    மோடியின் வியூகத்தை தவிடுபொடியாக்கிய கெஜ்ரிவால்! | The Imperfect Show 11/02/2020
    Video Link : ruclips.net/video/7V2sAbuicxQ/видео.html

  • @fazhulrahman4870
    @fazhulrahman4870 4 года назад +12

    யதார்த்தவாதி

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 4 года назад

    நல்ல இருக்கிறது. நேரம் போனதே தெரியவில்லை.

  • @hemasviews9720
    @hemasviews9720 4 года назад

    Pls explain about the printing machine.

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 4 года назад

    அழகியல் மிகுந்த பேச்சு

  • @chandrasekaran4269
    @chandrasekaran4269 4 года назад

    விரைவில் வெளியிடவும் திரு ராஜா அவர்கள் கலந்துரையாடலை கோரிக்கை

  • @sivapunita4341
    @sivapunita4341 4 года назад

    Raja sir super

  • @arulseelan8331
    @arulseelan8331 4 года назад

    Rajini fan na eruntha unnaye pakka madam..........

  • @tamilselvanize
    @tamilselvanize 4 года назад

    Super Super Raja!!!!!!!! :))))))))))))

  • @jskanmani1864
    @jskanmani1864 4 года назад

    Super raja sir

  • @rizwanahasim359
    @rizwanahasim359 4 года назад +1

    Arasiyal patriya karuthu nachu badhil👌

  • @balrajpath8739
    @balrajpath8739 4 года назад +2

    super brother's he's good personality I like him

  • @vaasippomvaarungal5152
    @vaasippomvaarungal5152 4 года назад +3

    Super interview! சரி....அந்த ஏணியில் எப்படி ஏறி உட்கார்ந்தீங்க? அதை சொல்லுங்க முதலில்!

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 4 года назад

    O long as he is non political he is my one of the model.

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 4 года назад

    Simple man.

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 года назад

    மதுரை இராஜா சிறப்பு..

  • @geethaggrafix7811
    @geethaggrafix7811 4 года назад

    weldone raja

  • @nagoormeeran6267
    @nagoormeeran6267 4 года назад

    ராஜா சார் மாதிரி நானும் ஒரு ரசிகன் தான் விகடன் டிவி

  • @SkMani-be3cc
    @SkMani-be3cc 4 года назад

    சூப்பர் பேட்டி

  • @niyasdeenniyasdeen9092
    @niyasdeenniyasdeen9092 4 года назад

    Supar supar

  • @AZMIRALI1
    @AZMIRALI1 4 года назад

    Naa paatha RUclips 23m video ithu thaan 1st

  • @vinoshan1988
    @vinoshan1988 4 года назад +4

    அடேய் சிபி உனக்கு எவ்வளவுதான் வயசு

  • @venkatesanr4111
    @venkatesanr4111 3 года назад

    U won state oratory competition in our school time?

  • @ramstalk4742
    @ramstalk4742 4 года назад +1

    use collar Mike for raja