சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subsribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். akilathirattuammanai.com இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subsribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
akilathirattuammanai.com
இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
Our deity is ayya and kalikambal How to do kula deiva Pooja at home
அய்யா வழி மக்கள் புரியும் படி அகிலத்திரட்டு அம்மானை ஒவ்வொரு பக்கமாக மக்கள் புரியும் படி விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி தொடர அய்யாவின் அருள் உண்டு
Ayya undu அருமை சூப்பர் அய்யா
ayya undu🎉🎉🎉
அய்யா, உச்சிபடிப்பு உகப்படிப்பு முழுவதும் பொருள் கூறி வீடியோ பதிவிடுங்கள் அய்யா
wait
அப்போது அரிகோபலர் எழுதுன ஏடு எங்கு உள்ளது
@@apeaswarakumar8736 என்னிடம் உள்ளது
முதலில் நெற்றியில் நாமத்தை நெறியாளர் வைக்க சொல்லுங்க
இப்படி சொல்லி சொல்லி மக்களை குழப்பதிலே வைக்கணும்
முதலில் உங்களை போன்றோர்கள் அகிலம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்