டைல்ஸ் (TILES) வாங்கப் போறீங்களா? | விரிவான பார்வை

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • டைல்ஸ் (TILES) வாங்கப் போறீங்களா? | விரிவான பார்வை
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur, Trichy - 620 003
    honeybuilders.in
    senthil@honeybuilders.in
    #HoneyBuilders
    #HoneySenthil
    #Tiles

Комментарии • 392

  • @HONEYBUILDERS
    @HONEYBUILDERS  4 года назад +14

    ruclips.net/video/sfqAuM_OXbw/видео.html என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.

    • @aravindanj7664
      @aravindanj7664 4 года назад +2

      Sir, please tell me polymarble sheet is the good for house walls

  • @johnwickspd9265
    @johnwickspd9265 4 года назад +6

    உங்கள் தகவல்கள் அனைத்தும் எளிமையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. மிக்க நன்றி.

  • @mayyoob74
    @mayyoob74 3 года назад +2

    டைல்ஸ் பற்றிய ஞானம் எனக்கு அவ்வளவு இல்லை.. ஆனால் வீட்டிற்கு டைல்ஸ் போட எண்ணி அதை எப்படி தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது உங்களது வீடியோ கிளிப்பை கண்ட பிற்பாடு டைல்ஸ் பற்றிய அறிவு கிடைத்தது. நன்றி

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 6 месяцев назад

    டைல்ஸைப் பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். உண்மையிலே வீடு கட்டுபவர்களுக்கு பயனுள்ள தகவல். நன்றி.

  • @ravichandrans2817
    @ravichandrans2817 3 года назад +1

    அறியாதவர்களுக்கு அறிதான விளக்கம். மிகவும் பயனுள்ளது. நன்றி.

  • @shanthit1694
    @shanthit1694 3 года назад +1

    சார்‌‌‌...மிக சமீபமாக தான் உங்களின் வீடியோக்களை பார்க்க நேரிட்டது! மிக அருமையான விளக்கங்களை கூறுகிறீர்கள்! எங்கள் வீட்டை (10 வருடங்களுக்கு முன்பு) ஒரு உதவாக்கரை பில்டர் கட்டினான்_எனக்கு இன்று வரை எங்கள் வீட்டை கட்டிய விதத்தில் திருப்தி இல்லை! இதனால் நிறைய மனசோர்வு அடைந்தது தான் மிச்சம்! உங்களின் வீடியோக்களை முன்பே பார்த்திருப்பின் உங்களிடமே கட்டும் பொறுப்பை தந்திருப்போம்! உங்களின் கட்டுமானம் தொடர்பான விளக்கங்கள் பல விஷயங்களை எனக்கு தெளிவு படுத்தியுள்ளது! Knowledge is power என்பது உண்மை தான் ! ஒரு வேலைக்குறித்த அறிவு என்பது மிக முக்கியம் என்பதை உங்கள் வீடியோக்கள் விளக்குகிறது! 🙏 நன்றி! வாழ்க வளமுடன்!

    • @hemamohan8925
      @hemamohan8925 3 года назад

      Same with me. We did not have much exposure and information like this, so we were helpless.

  • @ramumadhu6751
    @ramumadhu6751 4 года назад

    நீங்க கொடுக்கும் தகவல் மிகவும் உபயோகமாக இருக்கிறது அதுவும் உங்கள் விளக்கம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிதாக இருக்கிறது. நன்றி

  • @abuhaman4078
    @abuhaman4078 3 года назад +6

    டைல் பற்றி மிக சிறப்பாக விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @sachinsangamesh2160
    @sachinsangamesh2160 5 лет назад +8

    Thank you for the valuable info Mr.Senthil. Please talk about terrace tiles too.

  • @palaniadvt9813
    @palaniadvt9813 4 года назад +1

    தங்களது தகவல்கள் நன்றி ,உங்களது பேசும் திறன் அருமை

  • @mak3781
    @mak3781 5 лет назад +8

    Please make video of difference between Athankudi Tiles Vs Tiles which is best in cost, usage of life span, design and installation cost.

  • @jawaharlalnehrug8328
    @jawaharlalnehrug8328 4 года назад +1

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது! முக்கியமாக விழிப்புணர்ச்சியை, ஏமாறாமல் இருக்க, ஏமாற்றப் படாமல் இருக்க உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது! மிக்க நன்றி!

  • @PrashaB-jz6fr
    @PrashaB-jz6fr 5 лет назад +6

    Very informative and appreciate ur effort u took for al ur videos.... personally it helps since im raising a building now👏👏

  • @kamaakshishivaramakrishna3084
    @kamaakshishivaramakrishna3084 3 года назад +4

    Really appreciate your voice & its clarity in making a layman understand bigger facts. God's Gift. Keep enlightening public about civil engineering works. Thanks a lot.

  • @priyabandhesh8015
    @priyabandhesh8015 5 лет назад +13

    Thanks for your deep clarification sir, much more helpful to us.

  • @arnark1166
    @arnark1166 3 года назад

    மிகச்சிறந்த விளக்கம் அருமை நன்றி வாழ்க வளமுடன் நன்றி

  • @anthonimasureshanthonima3694
    @anthonimasureshanthonima3694 2 года назад +1

    Good information but more taking sir please clear fast thank u

  • @kkr8751
    @kkr8751 5 лет назад +2

    Very useful information sir . Everybody easily understand.
    Thanks for your information sir

  • @aarokyamkapom
    @aarokyamkapom 5 лет назад +4

    மிகுந்த பயன் மிகுந்த காணெலி Joint free tiles பயன்படுத்தி னால் வெடிக்குமா என்பது பற்றி கூறுங்கள். நன்றி

  • @velayuthamraja8737
    @velayuthamraja8737 5 лет назад +6

    Electrical points placing pathi oru video podunga guru

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 лет назад +4

    Sir .. sema information .. I understand some useful information regarding tiles ... Keep rocking sir

  • @ramesh1995ful
    @ramesh1995ful 10 месяцев назад

    Wonderful , useful and to the point explanation 👍

  • @sureshkumar-gy1ye
    @sureshkumar-gy1ye 4 года назад +2

    Excellent lecture which brings complete clarity about tiles. Thanks a lot.

  • @pradeepkumar-fm8qy
    @pradeepkumar-fm8qy 5 лет назад +3

    Excellent tutorial. Thanks lot.

  • @susansarathi2867
    @susansarathi2867 4 года назад

    உங்க பதிவு மிகவும் பயன் உள்ள தகவல் 🙏🙏👏👏👏👏

  • @nainarv690
    @nainarv690 5 лет назад

    தெளிவான விளக்கம் சார் .... பாராட்டுகள்

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Год назад

    Very Useful. Thank you Sir🙏🙏🙏🙏

  • @ngowthamraj91
    @ngowthamraj91 5 лет назад +3

    Aathangudi tiles ? Or normal tiles? Or marble or granite which is best for health and floor life

  • @mohamedhanif6803
    @mohamedhanif6803 3 года назад

    Thank you very much for sharing very valuable information

  • @akga2z
    @akga2z 3 года назад +1

    Good coverage ... just explain detailed laying styles .. thx..

  • @riyaseee
    @riyaseee 4 года назад +1

    Please advise, which best tiles for wall, and which brand, ceramic or porcelain

  • @ramesha4207
    @ramesha4207 4 года назад +2

    Thank you sir for valuable information us.

  • @FathimaSahul786
    @FathimaSahul786 2 года назад

    Thanks. Sir strength wise which is best?????. Plz give ur opinion.reply soon.we r waiting

  • @govindannarayanan6510
    @govindannarayanan6510 3 года назад

    Sweet and short, very neat explanation

  • @dineshbabu1
    @dineshbabu1 4 года назад

    Ur Videos are very useful sir. Thanks very much

  • @TheNakkeeran
    @TheNakkeeran 5 лет назад +19

    சார் வணக்கம்🙏 ஆத்தன்குடி டைல்ஸ் Vs டைல்ஸ் எது சிறந்தது ஒரு வீடியோ போடுங்க.நன்றி

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 лет назад +2

    நாங்க திருச்சி ல டைல்ஸ் வாங்கிட்டோம் சார். ஒரு டைல்ஸ் 2 2 என்ன விலை சார். உங்க வீடியோ பார்க்கமா வாங்கிட்டோம்.

  • @balurr9244
    @balurr9244 3 года назад

    Sir Very Very Informative. Thanks for your Valuable Information. Regards

  • @shanmugasundaram381
    @shanmugasundaram381 4 года назад +1

    tq so much sir ....
    சிறந்த தகவல்

  • @karthikarthi4214
    @karthikarthi4214 4 года назад +2

    Polymarble sheet pathi sollunga sir

  • @grexciton
    @grexciton 5 лет назад +4

    Please make a video about wall tilling possibilities for living room, bed room etc. Thanks

  • @arumugams4256
    @arumugams4256 2 года назад

    Super Explantion and Thanks Sir.....

  • @user-dc5pc9lf3g
    @user-dc5pc9lf3g 3 года назад +1

    பாத்ரூம் டைல்ஸ் டஸ்ட் ப்ரூஃப் உள்ளதா? சோப்பு கறை படியாத வால்ஸ் உள்ளதா (stainproof)?

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 Год назад

    Senthil sir is always great..

  • @gangadharr3524
    @gangadharr3524 2 года назад

    Awesome sir, everything explained clearly 👍👍👍

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl 5 лет назад

    Nalla nalla tips soldringa sir.....tnq super

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 3 года назад

    மொசைக் டைல்ஸிலிருந்து சின்னச் சின்னதாகப் பெயர்ந்து பள்ளம் உண்டாவதை அடைத்து சமன் செய்ய என்ன ஃபில்லர்/பேஸ்ட்/சொல்யூஷன் உபயோகிக்கவேண்டும்.

  • @radharamanujam4593
    @radharamanujam4593 5 лет назад +7

    Sir, I need one clarification. Will you pls suggest us what type of flooring is good, economical, without any health problem, choice of designs and colours. Since we are building a house we need your valuable suggestion. Thank you.🙏

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 3 года назад +2

      Cement/red oxide best 😊 👌 next Athangudi tiles ✌️ ofcourse 🤷‍♀️ you can always go for tiles, granite, Marble in that order. If you have lots of 💵 😉you can even go for wooden

  • @Arimaleo
    @Arimaleo 5 лет назад

    I think tile is better than redoxide tile. Based on health issues

  • @latharamesh2647
    @latharamesh2647 3 года назад

    Definitely I got an idea from you. Thank you so much.

  • @shekarboopathy5168
    @shekarboopathy5168 2 года назад

    I have heard that Matt finish are the trending ones. Any insights here on this please

  • @mahalakshmivenkatesh9491
    @mahalakshmivenkatesh9491 4 года назад +1

    Can I have your advise on what company tiles is good for washroom and living room.. Johnson , somany or oriental?

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Год назад

    15:10 why GVT/Digital has irregular reflection.. Even with KAG/Kajaria /Johnson etc?

  • @ebipaul6142
    @ebipaul6142 5 лет назад +1

    Sir thank you very much good job..

  • @muruganchinnadurai5218
    @muruganchinnadurai5218 Год назад

    Thank you. Is there any standard governing slippery of tiles.

  • @saravanapandiulagappan6158
    @saravanapandiulagappan6158 4 года назад

    நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி.

  • @SenthilKumar-jr6yr
    @SenthilKumar-jr6yr 10 месяцев назад

    Nice information sir. Best Tiles brand name sollunke sir

  • @sumathynattarayan7368
    @sumathynattarayan7368 4 года назад

    Sir,முதல் மாடி sitoutல் வெர்டிஃபைடு டைல்ஸ் போட்டுள்ளோம்.படிக்கட்டுக்கு டெரக்கோட்டா கலரில் step tiles போட்டுள்ளோம்.மழைபெய்யும் போது கால் வழுக்கி விடுகிறது.இதற்கு தீர்வு என்ன?anti slippery solution நடைமுறையில் சாத்தியமா என்று சொல்லுங்கள்.🙏

  • @walterjiani9229
    @walterjiani9229 4 года назад

    Useful information sir. Is it worth buying Lakshmi Ceramics? Where we can buy this ? Bcoz lot of people say Johnson as the preferred quality.

  • @dhanapandi2697
    @dhanapandi2697 4 года назад

    Sir redimate concrete and redimate illatha concert ithil ethu best and better feel pandranka

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 5 лет назад +2

    பயனுள்ள தகவல் சார்

  • @s.aravinthanjeeva8203
    @s.aravinthanjeeva8203 5 лет назад +1

    Very successful information Sri

  • @pugazhvenkat8201
    @pugazhvenkat8201 5 лет назад

    Very nice, very great full, Thanks

  • @sathyamurthy2878
    @sathyamurthy2878 4 года назад

    Super sir , Motta maadiku yanna tail. Podalam.aathakudi tail Chennai la yanga kidikum.budget must

  • @priyashivaadvocate7775
    @priyashivaadvocate7775 4 года назад

    Very very useful sir yeanga house tiles otranga 🙏🙏🙏

  • @ramarmani7140
    @ramarmani7140 2 года назад +2

    Walltiles ஆக Floor tilesஐ பயன்படுத்தலாமா?

  • @smartcool3910
    @smartcool3910 5 лет назад +2

    Grout, super cut tiles பத்தி விளக்கம் குடுங்க.

  • @ShangmailcomShankarRaja
    @ShangmailcomShankarRaja 4 года назад +2

    Sir வீட்டின் மொட்ட மாடியில் தட்டு ஓடுக்கு பதில் டைல்ஸ் எதாவது உண்டா சார்

  • @madhusudhananm5338
    @madhusudhananm5338 5 лет назад +5

    The top glazed layer will be easily chipped away in gvt. This is a point to consider :(

  • @vinothkumar365
    @vinothkumar365 5 лет назад +1

    Hi sir
    Very good explanation...
    Can you describe about windows in detail??
    Which is good for lifetime durable and cost effective wooden or aluminium or Upvc??
    Please suggest

    • @samadhuvapuramthirunavalur3565
      @samadhuvapuramthirunavalur3565 5 лет назад +1

      Slr நான் உங்கள் videoபார்த்து என் புது வீட்டிற்க்காக நிறைய தெரிஞ்சிக்கிறேன் நன்றி

  • @thuyamanisiva6997
    @thuyamanisiva6997 4 года назад

    Informative and Very nice explanation

  • @arunkumar-ot8gq
    @arunkumar-ot8gq 3 года назад

    Sir cooling tiles pathi sollunga. Ethu best company

  • @mohanakrishna50
    @mohanakrishna50 4 года назад

    Sir is it gud to go for buying poly marble sheet i.e it's been said like replacement of painting for interior. It's just like sticking to the walls. Comments and suggestions required to opt.. please do sir.

  • @mahathisampathkumar4576
    @mahathisampathkumar4576 3 года назад

    Very useful to me thanks sir

  • @amudhaprabhakaran528
    @amudhaprabhakaran528 3 года назад

    Useful information sir.Thank you.

  • @asanfarouk9430
    @asanfarouk9430 3 года назад

    Excellent Sir...super explanation

  • @Kavintractors
    @Kavintractors 5 лет назад +1

    Veedu katta karungal base nallatha illa pillar base nallatha iduku oru vedio podunga sir pls

  • @subbuchannel
    @subbuchannel 3 года назад

    Super Informative video

  • @sureshkumar1743
    @sureshkumar1743 4 года назад +1

    Hello sir,
    Can u share the details about polymarble sheet instead of using tiles,marbles?
    If we use, is there any chances of problem ?

  • @chandrasekharancc3349
    @chandrasekharancc3349 4 года назад

    Very useful information.👌👍

  • @srinathtamizharasan2347
    @srinathtamizharasan2347 Год назад

    Sir ipo oru brand eruku Ex: (somany) adhu andha brand eapadi kandupudipadhu sir solunga helpful ah erukum

  • @janani.s1766
    @janani.s1766 3 года назад

    Thanks for your useful information wall full la tiles paste panna nalatha sir?please

  • @kavinrithesh7741
    @kavinrithesh7741 4 года назад

    சார் மிக்க நன்றி சார் தெளிவாக உள்ளது

  • @magicphotography5919
    @magicphotography5919 4 года назад

    First tiles work or Patti work pl explain which is better

  • @nsr.rajeshnsr.rajesh1449
    @nsr.rajeshnsr.rajesh1449 4 года назад

    Sir what is meant by vitrified and clay, glazed,marbonate

  • @santham8581
    @santham8581 4 года назад

    Wow arumaiyana tips sir

  • @shanthiraja69
    @shanthiraja69 3 года назад +13

    Sir, 4x2 feet tile use பண்ணலாமா அல்லது 2x2 feet betterஆ?

  • @sangeethasekar6384
    @sangeethasekar6384 5 лет назад

    Very informative. Thank you

  • @advancedchildren3765
    @advancedchildren3765 2 года назад

    Sir, which one is best for inner staircase tiles or granite pls inform sir

  • @srinivasana6614
    @srinivasana6614 Месяц назад

    Super சார்

  • @mohamedazharudeen9170
    @mohamedazharudeen9170 3 года назад

    Well explained. Thanks .

  • @vetrimaaran3312
    @vetrimaaran3312 3 года назад

    Sir .....வணக்கம் na மதுரை இப்போ வீடு கட்ட போறேன் . நான் ஒப்பந்தம் போட்ட engineer ..per square feet ku 1900 வாங்குகின்றனர்.
    நீங்க கொஞ்சம் 1900 ku என்ன என்ன செஞ்சு கொகடுக்கலாம என்று சொல்லுங்க sir.....வணக்கம்..

  • @piratesofthecaribian
    @piratesofthecaribian 4 года назад

    Kindly explain poly granite tiles is it suitable for our climates and city

  • @enochr9424
    @enochr9424 5 лет назад +1

    Sir,
    Thanks,
    Spacer filling pathi solunga

  • @naveenkumars8205
    @naveenkumars8205 2 года назад

    Thanks for sharing this sir...

  • @girichenniappan1610
    @girichenniappan1610 2 года назад

    சார் ஒரு நான்கு ஆயிரம் சதுரடி டைல்ஸ் வாங்க எது நல்லது என்று கூறவும் 🙏🙏

  • @abdulmujeeb8319
    @abdulmujeeb8319 4 года назад +1

    Useful advise.

  • @subachandraraja6998
    @subachandraraja6998 3 года назад

    Super sir valuable message sir

  • @jawaharjawa7178
    @jawaharjawa7178 3 года назад

    Appa enakku valathu kaal konjam balance kuraivu appa nice kuraivana tiles erukkuma & ethu ponta tiles poddal nallathu athu enna read varum. Appa please

  • @pandi.ddurai3630
    @pandi.ddurai3630 3 года назад

    அருமையான பதிவு நன்றி சார்