எண்ணெய் கத்தரிக்காய் | Ennai kathirikkai /Ennai Katharikkai/ Ennai kathirikkai seivathu eppady

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 18

  • @JayanthiJayanthi-z4k
    @JayanthiJayanthi-z4k Год назад

    Nalla recipe good

  • @AbdulWahab-wp7xv
    @AbdulWahab-wp7xv 11 месяцев назад

    Nice

  • @abubakkarkuwait7246
    @abubakkarkuwait7246 Год назад

    👍🏻👍🏻👍🏻👍🏻super

  • @MahendranMathi-i9r
    @MahendranMathi-i9r Год назад

    நல்லா இருங்க சூப்பர்

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Год назад +1

    உப்பு நீங்க எவளோ சேத்திக்கீங்க சொல்லுங்க master, அது தான் ரொம்ப முக்கியம் gram ல சொல்லுங்க, எண்ணெய் கத்தரிக்காய் கிரேவி சூப்பர்

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  Год назад +1

      25 கிலோக்கு 300 to 400 gm கல் உப்பு தேவைப்படும் ( .....உப்பு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக்குங்க. கத்தரிக்காய் போட்டு வதக்கும் போது 200 gm சேர்த்துக்குங்க ,புளி எள்ளு வேர்கடலை பேஸ்ட் சேர்த்த பின்னால் 100 gm ,கடைசில இறக்கும் போது சரி பாத்துக்குங்க ....உப்பு அளவு தோரயமாத்தான் சொல்ல முடியும் ....சில உப்பு கரிப்பாக இருக்கும் ,சில உப்பு கரிப்பு கம்மியா இருக்கும் அதனால ஸ்டேப் பை ஸ்டேப் சேர்த்தால் தப்பில்லை
      1கிலோ என்னை கத்தரிக்காய் செய்ய 1.5 to 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு தேவைப்படும்

    • @rajeshaji3897
      @rajeshaji3897 Год назад

      @@kitchenraasa-sl4xk thanks master🙏

  • @aasitab8132
    @aasitab8132 Год назад

    Amazing sir......thanks for your video

  • @ANNACHIGAMING
    @ANNACHIGAMING Год назад

    25 kg ponni rice dum biriyani ku.. Water💦💧 anna please..

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Super Recipe Bro...

  • @ismailsafeer2414
    @ismailsafeer2414 Год назад

    Wow nan romba naala ethir partha recipe. .....nalla explanation 🎉 thanks bro...keep doing best

  • @kalpanaramesh8271
    @kalpanaramesh8271 11 месяцев назад

    Verkadalai ellu varukkanuma illai pachaiya araikanuma bro

    • @kitchenraasa-sl4xk
      @kitchenraasa-sl4xk  11 месяцев назад

      வேர்க்கடலை வறுத்ததது கடைல கெடைக்கும் அத use பண்ணுங்க... எள்ளு வறுக்க வேண்டாம் பச்சையா போடலாம்

    • @kalpanaramesh8271
      @kalpanaramesh8271 11 месяцев назад

      Thank you so much brother

    • @kalpanaramesh8271
      @kalpanaramesh8271 11 месяцев назад

      Veg salna recipe podunga bro vegetarian ku useful ah irukkum it's my humble request 😀

  • @annaimobilestenkasi4446
    @annaimobilestenkasi4446 Год назад

    Most expected recipe....❤

  • @srkv6957
    @srkv6957 Год назад

    Hotel Style mutton chukka solli kuduinga oanga recipe Ella super ah iruku 🥳

  • @ANNACHIGAMING
    @ANNACHIGAMING Год назад

    Hi.. Unga number venum anna..