கச்சத்தீவை மீட்க முடியும் ஆதாரங்கள் | Katchatheevu Proof - Part 1 | Tamil Pokkisham | Vicky | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 1,2 тыс.

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 4 года назад +194

    கட்சதீவை மீட்க அனைத்து தமிழ் உள்ளங்களும் போராட வேண்டும் 👈👈👈 ஓங்கி குரல் எழுப்ப வேண்டும் 👈👈

    • @manikandan-vs7jv
      @manikandan-vs7jv 4 года назад

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "UNGA 2020 updates" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @suraj-pz3ns
      @suraj-pz3ns 4 года назад +1

      religions stop this non sense he gave many other evidence pls watch one more time....

    • @kuganallai9674
      @kuganallai9674 4 года назад

      கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரி, குர‌ல் கொடுத்த ஜெயலலிதா அம்மையாரையும் அழித்து விட்டார்கள். அதையும் மறந்துட்டீங்களா ???

  • @chandruchandru6991
    @chandruchandru6991 4 года назад +3

    கச்சத்தீவு பற்றி பேசுனா நீ தேவையில்லாம பேசுறான்... அதை மீற்க முடியாதுனு எதிர்வாதம் பேசறான், பிரிவினை பேசறான் என்று பேசியவர்கள் முருஞ்சில் கரியை பூசும் பதிவாக இருக்கட்டும்.... வாழ்த்துக்கள் நண்பா...

  • @iyarkaivirundhuranischanne5292
    @iyarkaivirundhuranischanne5292 4 года назад +129

    என் பெயர் தேவிராணி அப்பா கந்தசாமி நாங்க ராமநாதபுரம் செவ்வூர் அரண்மனை வம்சத்தில் பிறந்தவர்கள் நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது அப்பா சொல்லு வாங்க கச்சதீவு ராமநாதபுரம் அரண்மனைக்கு சொந்தம். யாரோட இடத்தை யாரு எழுதி கொடுக்குறது என்று சொல்லு வார்கள். அப்போ இதை பத்தி எங்களுக்கு புரியல. இப்ப இந்த விஷயம் பத்தி விக்கி தம்பி பேசி யது ஒரு வாரம் முன்பு இயற்கை எய்திய என் தந்தை இன் ஆதாமாவுக்கு ஆறுதல் அளித்திருக்கும்

    • @johnprakashrajkumarr1131
      @johnprakashrajkumarr1131 2 года назад

      You can file a case against this agreement

    • @johnprakashrajkumarr1131
      @johnprakashrajkumarr1131 2 года назад

      A case can be filed against this illegal agreement with the support of the government It is highly illegal agreement

    • @franklinss1
      @franklinss1 2 года назад +2

      Dear Brother,
      In your briefing told Indian Fishermen can go and dry their nets, this is wrong, that right was taken away by Sri Lankan Government, that is why Sri Lankan Navy attack Indian Fishermen in this area, around Kachativu. Indian Fishermen cannot enter Kachativu, only during festivel time only Indians can go to the St Anthony's Church.
      Indian leaders from Delhi have no backbone to ask these rights, it was agreed in 1974 document and latter this right was removed. That is why Sri Lanka Navy shoot Indian Fishermen around Kachativu ares.

    • @tubethamizhankural1483
      @tubethamizhankural1483 Год назад +1

      ராணியம்மா...
      எழுதி கொடுத்தது எவளோ...?...
      திமிரால.....
      கூட இருந்தது..,
      கூட்டியே குடுத்துபழக்கப்பட்ட..
      தறுதலை தலைவன்...
      இப்போ???
      அவனோட புள்ள...!!!
      கட்சதீவ மீட்டே ஆவேன்ங்கிறான்...
      புதுமையா பேசுறான்ன்னு நம்பி நம்பி...
      தலைமுறையையே நாசமாக்கிய நம்ம பெருசுகள் செத்துருச்சுகள் என்கிற விஷயமே தெரியாம வாளர்த்திருக்கானுங்க...
      இனிமேலும் படம் ஓடும்..?
      ம்ம்ஹும்...
      சாவுங்கடா

  • @658chinna
    @658chinna 4 года назад

    அருமையான பதிவு. மிகவும் முக்கியமான பதிவு. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் எந்த அரசியல் சுயலாபத்திற்காக தாரைவார்தனர். இதை கட்டாயம் ஆழும் மத்திய அரசு கையில் எடுத்து தீர்வு காண வேண்டும். இப்படி ஒரு பதிவிட்ட உங்களுக்கு பல விரோத சக்திகளால் தொல்லைகள் ஏற்படும். சாக்கிரதை நண்பரே. நாங்கள் என்றும் உங்களுடன். 👍🙏💪

  • @nanthakumardevaraj5020
    @nanthakumardevaraj5020 4 года назад +21

    குவைத் வெளிநாடுவாழ் தமிழர்கள் சார்பாக எனது ஆதரவு கச்சத்தீவுக்கு மீட்டெடுப்போம் வாழ்க தமிழ் வளர்க பாரதம்

  • @edward4817
    @edward4817 4 года назад +303

    அதலாம் மறந்துட்டு காங்கிரஸ் திமுக க்கு Vote potutu இருக்காங்க சொரணை கேட்ட மக்கள்

    • @gouthamanguna7007
      @gouthamanguna7007 4 года назад +29

      Election appo makkaluku katcha theevulam maranthudum,
      Thalaiku 1000rs,quarter koli briyaniyum podhumnu irupanunga.
      Ivanungala nambi naama Edhuku kural kodukka kudathu,namma vazhvu than veen...

    • @edward4817
      @edward4817 4 года назад +9

      @@gouthamanguna7007 😔 உண்மை தான்

    • @manikandan-vs7jv
      @manikandan-vs7jv 4 года назад +1

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "UNGA 2020 updates" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @muthuchandrabose9315
      @muthuchandrabose9315 4 года назад +3

      Super thala

    • @pandian101010
      @pandian101010 4 года назад +3

      @@gouthamanguna7007 correct...

  • @richardkarun4829
    @richardkarun4829 4 года назад +207

    இந்த வீடியோ பதிவு வால் அரசு ஆட்சி மாற்றம் ஏற்படலாம் ஓட்டு அரசியல் ஓட்டு மாறலாம்

    • @gouthamanguna7007
      @gouthamanguna7007 4 года назад +6

      10 varusham thavaru seyyamal irundhargal,adhaye thodara vendum..

    • @Karthi_1718
      @Karthi_1718 4 года назад +25

      Only BJP can bring back Katchatheevu ❤️

    • @Karthi_1718
      @Karthi_1718 4 года назад +11

      @aRch!Es 2k18 விரைவில் நடக்கும் தம்பி 🙏❤️

    • @manikandan-vs7jv
      @manikandan-vs7jv 4 года назад +2

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "UNGA 2020 updates" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

    • @rakshitharakshitha9784
      @rakshitharakshitha9784 4 года назад +1

      Arasiyal matram varanum nu than intha election method change panna than matram varum

  • @ranjithckr.7597
    @ranjithckr.7597 4 года назад +3

    அண்ணா நான் இந்தியா தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பூ.மாம்பாக்கம் கிராம் எனது பெயர் ரஞ்சித்.கு இப்பொழுது நான் கத்தாரில் இருக்கின்றேன் இந்திய அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தேன் இப்பொழுது உங்கள் மீடியாவில் வரக்கூடிய வீடியோக்கள் நன்றாகப் புரிந்து கொண்டேன் உங்க மீடியாவில் வரக்கூடிய தமிழில் தமிழருக்கான மறைக்கப்பட்ட வரலாறுகள் மற்றும் தமிழர்களுக்கு சொந்தமான தீவுகளும் அனைத்து மிகவும் தெளிவாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா மீண்டும் நாளை தொடரும்.....

  • @jebakumar153
    @jebakumar153 4 года назад +29

    12 நாட்கள் ஈழ தமிழர் இனத்திக்காக ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த அண்ணன் திலிபன் அவர்களின் 33ம் வருட நினைவஞ்சலி இன்று வளர்க உன் புகழ் இந்த உலகம் உள்ள வரை 💐💐💐

  • @Dhurai_Raasalingam
    @Dhurai_Raasalingam 4 года назад +43

    வணக்கம் விக்னேஷ், மிக அருமையான பதிவு, அருமையான விளக்கம். நன்றி.
    கச்சத்தீவின் முக்கியத்துவம், அதன் அவசியத்தை பற்றி கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • @vaithilingam6852
    @vaithilingam6852 4 года назад +17

    அருமை அண்ணா. உங்களது உழைப்பும் தமிழனின் சொத்தும் நிச்சயம் வீண் போகாது...

  • @tn6589
    @tn6589 4 года назад +1

    அண்ணா வணக்கம் நான் இராமநாதபுர மாவட்டம் நீங்கள் சொன்னதில் புனவாசல், முயல்தீவு இரண்டுமே எங்களுக்கு மிக அருகாமையில் உள்ள இடம் அதிலும் முயல் தீவிற்க்கு நானும் என் நண்னும் போயா படகை பிடித்து கொன்டு யாருக்கும் தெரியாமல் நீந்தியே சென்றுள்ளோம் , அந்த பயணம் மிகவும் ஆபத்தானது, மிக கடினமானதும் கூட ஆனால் அந்த பள்ளி பருவத்தில் அங்கு செல்ல ஆர்வம்தான் இருந்ததே தவிர அச்சம் இல்லை இன்று அதை நினைத்து பார்க்கையில் பயம் வருகிறது!!!!!!!!!

  • @jana-vv1it
    @jana-vv1it 4 года назад +135

    யோவ் விக்கி, நீ சூப்பர்யா.. எங்களுக்கு புரியற மாதிரி தமிழ்ல அழகா சொல்ற.. உனக்காக நா madhangowri and sidhu mohan கூட small சண்டை போட்டு இருக்க...bcs அவங்களும் நல்ல news தராங்க.. but உன்னைப்போல இல்லையா.. நா ஒண்ணேய் ஒன்னு மட்டும் சொல்ற.. அடிக்கடி leave எடுக்காத.. நாங்களா மண்ட காஞ்சி போகணும் போல......

    • @RAJAGOPAL-uv7jk
      @RAJAGOPAL-uv7jk 4 года назад +19

      மதன் கௌரி எங்க இது போல பேசுறேன்

    • @nirmalakrishnan2599
      @nirmalakrishnan2599 4 года назад +6

      @@RAJAGOPAL-uv7jk .....🤣🤣🤣🤣👌👌👌👌👌

    • @nirmalakrishnan2599
      @nirmalakrishnan2599 4 года назад +10

      @@RAJAGOPAL-uv7jk ....2 years ago MG said Michael Jackson is not a man..... he is woman😁😁😁😁

    • @RAJAGOPAL-uv7jk
      @RAJAGOPAL-uv7jk 4 года назад +2

      @@nirmalakrishnan2599 😂

    • @vinayagmuruga9344
      @vinayagmuruga9344 4 года назад +2

      Correct'ahhh சொன்னிங்க நண்பா👏👏👏👏👏👏👏👏👏

  • @gayathrivenkatesh8264
    @gayathrivenkatesh8264 4 года назад

    வெளிப்படையாக பத்திரிக்கைகளில் இடம் பெற்ற செய்திகள் என ஒத்துக்கொள்ளும் தைரியத்திற்கு எனது பாராட்டுக்கள். தங்களிடம் இருந்து வெளிவந்த காரணத்தால் நிச்சயம் பலருக்கும் இந்த உண்மை சென்று அடைந்திருக்கும்

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 4 года назад +13

    ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய தகவல். நன்றி.

  • @safireravi
    @safireravi 4 года назад +4

    இன்றைய காணொலி கச்சத்தீவு வரலாறை தற்போதைய தலைமுறைக்கு விழிப்புணர்வு தருவதாய் உள்ளது. அருமை!

  • @ambiambi3682
    @ambiambi3682 4 года назад +32

    அழகான வெளிப்பாடு கச்சத்தீவின் விவரங்கள் குறிப்பிட்ட வகை

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 года назад +131

    கட்சத்தீவும் கன்னிதீவும் ஒன்று தான், பிரச்சனை நிங்கவே நிக்காது.

    • @alexphilip9759
      @alexphilip9759 4 года назад +3

      உங்க கமெண்ட இல்லாத channelலே இல்ல போல?

    • @muthuxavier3872
      @muthuxavier3872 4 года назад +3

      நீங்க ingaiyum வந்துட்டீங்கலா....?Geetha menon

    • @jothiramganesht9979
      @jothiramganesht9979 4 года назад +1

      இல்லை சகோதரி நாட்டை நேசிப்பவனால் முடியும்...
      திருட்டு திராவிட நாய்களையும் அடித்து விரட்டினல் மட்டும் போதும்

    • @vasudevanv.6930
      @vasudevanv.6930 4 года назад +1

      தவறு கீதா மேனன் அவர்களே.தமிழகத்தில் பா.ஜ.க.ஆட்சி வந்தால் நிச்சயம் கச்சத்தீவு மீட்கப்படும்.

    • @vinothraj6740
      @vinothraj6740 4 года назад +1

      @@vasudevanv.6930 ஆம் தமிழகத்தில் உள்ள மக்கள் என்றுமே நம் மோடி அவர்களுக்கு ஒரு பிள்ளையை போல் தான். தமிழை மோடி நேசிப்பதால் தான் அறிவியல் மொழியான ஹிந்தியை கற்க அறிவுறுத்துகிறார்.

  • @tonyjoseph8482
    @tonyjoseph8482 4 года назад +14

    ஒரு நான்கு மாதங்களுக்கு பிறகு இப்பொழுதுதான் ஒரு நல்ல பயனுள்ள காணொளியை பார்கிறேன். மிக சிறப்பு.

    • @ThulirVidu
      @ThulirVidu 4 года назад

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "UNGA 2020 updates" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 4 года назад +4

    நெடுங்காலமாக மீனவ மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி மக்கள் எத்தனை போராடினாலும் அரசகள் செவிடன் ஊதிய சங்காகவே எடுத்துக் கொள்கின்றன

  • @PalaniVel-vo2vu
    @PalaniVel-vo2vu 4 года назад +41

    இப்படியே நாம சும்மா விட்டுட்டால் அதையும் சீனாக்காரன் வளைத்து விடுவான். எச்சரிக்கை தேவை

  • @lakshminarasimhan8339
    @lakshminarasimhan8339 4 года назад +1

    The most sensitive topic you had ever dealt for the Tamil people brother.
    Indru nee kodutha padhivu pala muttalgalukku indha dravidamum, indiyavum thamizhagathuku seiyum seidhukondirukum dhrogam purindhaal namadhu meenava makkalukku oru sirandha edhir kaalam kathirukiradhu .
    Munneri sel dhairiayum naangalum thunai nirpom
    1M Melum pala saadhanaigalukku vaazhthukkalada thambi.
    Vaazhga pallandu.

  • @SenthilKumar-jy6dk
    @SenthilKumar-jy6dk 4 года назад +9

    நன்றி அண்ணா. கச்சத்தீவைப் பற்றி பேசியமைக்கு

  • @vsreenivasan2690
    @vsreenivasan2690 4 года назад

    மிகவும் அருமையான தகவல் அளித்ததற்கும் கச்சத்தீவின் உண்மையான நிலவரம் குறித்து அற்புதமான மற்றும் அருமையான தகவல் அளித்ததற்கு மிகவும் நன்றி.

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 4 года назад +5

    நிச்சயம் கச்சத்தீவை நம் மீனவர்களுக்கு சொந்தமாக்குவோம்

  • @mylaier.madhankumarsivapra7905
    @mylaier.madhankumarsivapra7905 4 года назад +1

    நன்றி சகோ, கில்கிட் பல்திஸ்தான் பாகம் இரண்டின் போது எனது கமெண்டில் 73 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரச்சனையை பேசுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்றும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இது வழக்கம் என்றும் கச்சத்தீவை பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்... இன்றைய காணொளி என் கருத்தை ஏற்றுப் பேசியது போல் இருந்தது‌... மிக்க நன்றி..

  • @Ayyappans55
    @Ayyappans55 4 года назад +5

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவம் அண்ணா 👍

  • @gunasekaran4130
    @gunasekaran4130 4 года назад

    எவ்வளவு உரக்க கூறினாலும் திருந்தாத உலகம் இந்த உலகத்தில் சிறந்த அறிவாளி திறமை மிக்கவன் தமிழன் அதேபோல் மிகப்பெரிய முட்டாள் தமிழனே எவ்வளவு கூறினாலும் சிந்திக்காத தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பிக்காமல் வைத்திருக்கும் தமிழக அரசியல் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அரசியல் கட்சிகள் திருந்தி விடும் உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 года назад +242

    இப்ப காங்கிரஸ் காரன்களுக்கு பேதில போயிருக்கும்

    • @vinayagmuruga9344
      @vinayagmuruga9344 4 года назад +11

      பேதி மட்டுமில்ல, பீதியும்ஆகி, கிறுக்கனவும் 👏👏👏👏👏👏 ஆகிருப்பிகினுங்க நண்பா🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    • @manikandan-vs7jv
      @manikandan-vs7jv 4 года назад +1

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "UNGA 2020 updates" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @arasiyalvaathimla5606
    @arasiyalvaathimla5606 4 года назад

    நல்ல விசயம் நன்றி பிரதர் திலீபன் அண்ணாவை நினைவு படுத்தியதுக்கு

  • @venkateshmv6758
    @venkateshmv6758 4 года назад +16

    🇮🇳உண்மை 🇮🇳 இதில் மிக பெரிய அரசியல்

  • @anandababunagarajan5626
    @anandababunagarajan5626 4 года назад +1

    உங்கலுக்கு மிக ... நன்றி நண்பா
    வரும் காலம் கட்ச்சதீவு நமக்கானதாக இருக்கும்.
    நமது ஆதர்வு எப்போழதும்.🙏🌹💐

  • @prabhuharikrishnan
    @prabhuharikrishnan 4 года назад +16

    Will bring to light for young generation too, our hidden history and backstab details.....

  • @Sathises77
    @Sathises77 4 года назад +1

    விக்கி சார்.... தங்களின் இப்பதிவின் மூலமாவது கச்சத்தீவை மீட்டெடுத்து நம் வரலாற்றுப் பிழைக்கு ப்ராயசித்தம் தேடுவோம். நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @GTYadhav
    @GTYadhav 4 года назад +18

    இதை தாரைவார்த்து கொடுத்தபொழுது, இங்கு திருடர் முன்னேற்ற கட்சியின் ஆட்சி தான் இங்கு இருந்தது. அது என்னவோ, இந்திய , இலங்கை தமிழர்கள் கேடு வரும்போழுதெல்லாம், இங்கு திருடர் முன்னேற்ற கட்சியின் ஆட்சிதான் இருக்கிறது.

  • @sekarsasi1684
    @sekarsasi1684 4 года назад

    இதை யாருனாலும் இவளவு தெளிவாக எடுத்துரைக்க முடியாது அவளவு அருமையாக எடுத்து தெளிவாக தெழிவு படுத்தியதற்கு நன்றி விக்கி 👏👏👏

  • @tamilvanan595
    @tamilvanan595 4 года назад +29

    A common man with all information n proof, why cant a government gather this information?. All politic games🤦‍♂️🤦‍♂️. Great work bro👌👌👌

    • @nithishkumar4548
      @nithishkumar4548 4 года назад +2

      bro vicky anna is not a common man, he is a "Super Man"......

    • @tamilvanan595
      @tamilvanan595 4 года назад +1

      @@nithishkumar4548 agreed bro 😊❤❤

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 4 года назад

    நல்ல பதிவு. தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி நண்பா👍🏻👍🏻 . பாகம் இரண்டிற்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்🙏

  • @UZNiyazAhamedI
    @UZNiyazAhamedI 4 года назад +7

    Congratulations for 1million subscription 🤩😍
    என்னுடைய குடும்பத்தில் ஒருவர் வெற்றி போல உள்ளது🔥💝
    நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட நாள் வாழ வேண்டும்
    இந்த சேவை தொடர வேண்டும்

  • @deepasrinivas3061
    @deepasrinivas3061 4 года назад +2

    Fantastic Vicky... Neengs poduradu video Ila... Efforts... Kandipa ethu reach agum... Unga thairiam yaarukum varadu bro.... Keep doing

  • @art.of.riding__1696
    @art.of.riding__1696 4 года назад +65

    One family's mistakes total nation suffers due to their own profits

    • @sumedhdhoni8666
      @sumedhdhoni8666 4 года назад +2

      💯 💯 💯 💯

    • @rajaraju2947
      @rajaraju2947 4 года назад +1

      Yes 100%

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 4 года назад +1

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் "Armenia Azarbhaijan conflict" பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @p.vijayvijay6090
    @p.vijayvijay6090 4 года назад

    தினம் தினம் நிறைய தகவல்களை தெரிந்துகொள்கிறேன் ,உங்களின் பதிவு வாயிலாக ,, நன்றி....

  • @floppycloud6932
    @floppycloud6932 4 года назад +28

    Much appreciated ABT this topic.. need more topics like these. Particularly abt local politics.

  • @premapalani7671
    @premapalani7671 4 года назад +3

    Tq do much Anna the video was very useful for a 2K kid like me who doesn't know n wants to know about katchatheevu issues ... Waiting for next video🙏

  • @raghudevaraj9299
    @raghudevaraj9299 4 года назад +5

    சகோ, இதை போல் நிறைய விஷயங்கள் இருக்கின்றன, நீங்கள் ஒவ்வொன்றாக தூசி தட்டி எழுப்பிவிடுங்கள்......
    வாழ்த்துகள், தொடரட்டும் ....

  • @madasamyg5057
    @madasamyg5057 4 года назад

    ஆதாரபூர்வமான தகவலை பதிவிட்டதற்கு நன்றிகள்.

  • @koothaperumal2608
    @koothaperumal2608 4 года назад +34

    இதுக்கு காரணம் யார் என்றால் இந்திராகாந்தி யும் கருணாநிதி யும் தான்

  • @ச.இராஜா
    @ச.இராஜா 4 года назад

    அருமை 👌 அண்ணா கச்சத்தீவை இந்தியா மீட்டெடுத்தல். பெரும் மகிழ்ச்சி அண்ணா அதற்கான ஓர் ஆரம்பமாக நாம் இருக்க வேண்டும்.

  • @vasavia9435
    @vasavia9435 4 года назад +4

    Be safe bro, election samayathula ipdadi ellam open a pesa oru thill vennum. ,🔥🔥🔥🔥👏👏👏👏👏

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 года назад +1

    நல்லது நடக்கும் என்று நம்பலாம்.நன்றி. விக்னேஷ்.

  • @karthikeyansubramani1682
    @karthikeyansubramani1682 4 года назад +95

    இலங்கையை எளிதாக வழிக்கு கொண்டு வரலாம். ஒன்று கச்சத்தீவை கொடுக்க சொல்லி கேட்பது. மறுத்தால் ஈழ போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுப்பது.

    • @அருண்குமாா்மீடியா
      @அருண்குமாா்மீடியா 4 года назад +9

      ஈழப் படுகொலைக்கு காரணமே இந்தியா தான். பிறகு எப்படி நாம் அதை எதிர்க்க முடியும்.

    • @kirupagajan
      @kirupagajan 4 года назад +6

      நாங்கள் சீனாவுக்கு கொடுப்போம்........

    • @karthikeyansubramani1682
      @karthikeyansubramani1682 4 года назад +10

      @@அருண்குமாா்மீடியா இந்தியா இல்லை. காங்கிரஸ், திமுக கூட்டணி. வாஜ்பாய், மோடி ஆகியோர் பிரதமராக இருந்த காலத்தில் எத்தனை தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர்? காங்கிரஸ் ஆட்சில எத்தனை மீனவர்கள் கொல்லப்பட்டனர்?

    • @Sathish_12
      @Sathish_12 4 года назад +2

      ஈழத்திற்காக இலங்கை தமிழர்கள் யாரும் போராட தயாராக இல்லை

    • @karthikeyansubramani1682
      @karthikeyansubramani1682 4 года назад +1

      @@Sathish_12 நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் அதிகார பகிர்வு மற்றும் கலாச்சார பாதுகாப்பு ஆகியவையாவது கிடைக்க வேண்டும்

  • @AK.theboss
    @AK.theboss 4 года назад +1

    Romba naal ah wait pannitu irundha video bro... nice... nalla effort... east - katchatheevu, north - akshacin, west - pok.... ipde yella place layum namma arasiyal vilaiyaattu irundhu iruku.
    Enna kodumai saravana....😔

  • @sathiyaj4993
    @sathiyaj4993 4 года назад +3

    விக்கி கடந்த இரண்டு நாட்களாக என்னால் உங்கள் பதிவை பார்க்காமல் எதையோ இழந்தது போல இருந்தது இன்று திருப்தி... தகவலுக்கு நன்றி விக்கி....கண்டிப்பாக கச்சத்தீவை மீட்டெடுப்போம்...

  • @madhankrishnan1012
    @madhankrishnan1012 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💓திமுக காங்கிரஸ் கூட்டு வல்லுறவு கட்சிகளின் சுயநலத்திற்காக தாரை வார்க்கப்பட்டது இது மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் துரோகிகளை கொன்றொழிக்க வேண்டும்

  • @santhoshkanna6016
    @santhoshkanna6016 4 года назад +9

    நல்ல பதிவு அண்ணா....தொடர வாழ்த்துக்கள் ⚘⚘⚘

  • @janakianandhi237
    @janakianandhi237 4 года назад +1

    தமிழ் நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு தமிழ் நாட்டுக்கு வேண்டும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது தவறு.! விக்கி யின் குரல் முன் மொழிய உலகத்தமிழர்களின் குரல் பின் மொழிய நமக்கு சொந்தமான கச்சத்தீவு நமக்கு கிடைக்கட்டும் ! நன்றி விக்கி!

    • @mr.krishnaRu
      @mr.krishnaRu 3 года назад

      Hlo mr iam from srilanka what You means

  • @dineshbabu9486
    @dineshbabu9486 4 года назад +13

    Hi Vicky Anna,
    I am a big fan of yours's, 😍first thing I want to convey is that "A BIG SALUTE TO U R BRAVERY" I admire the way u convey the message as well as the content to the people around the world. I am watching u r videos regularly each and every video I can see u r Hardwork. As a fan request keep on educating people in your own style 😍.
    U have been an inspiration for many youngsters in our society. We come to know about International politics to Local politics by watching u r videos. The one quality which is like the most is that " The dedication and passion towards each and every video (content) u take and the best part is that u will dig dipper into the subject matter as much as u can, which can be done by yourself only non of them can't even match you in this quality that i noticed (its my opinion)" I want to say one thing for sure is that I got goosebumps while watching this video. My only wish is that many GOVT Higher officials have to watch this video and they have to bring back our Land back "KATCHATHEEVU"
    Last but not Least - "All the Best" for your MSC exams do well Bro (Project Manager) 😍😍 Ha Ha Ha.... I am wondering how u r engaging with u family (like playing with ur child (Kathiravan) /spending time with u r lovable MOM and better half and most likely with all ur little little cats, cows / Preparing notes to u r team members has u r a Project Manager/ Doing Master's in CS / Moreover preparing content u r most trusted and lovable "Tamil Pokkisham" family (i missed something to tell u first is "Congrats for our family which has roar to 1M 😍😍 and lot to more miles to go) before making the video u will also go through content called "Fact Check" to make sure the content 100% pure and trustworthy to Tamil Pokkisham Family (TPF)). Hope for the best every situation will give us an good experience and new friends.
    I think I have covered all the thinks I want to share with u through comment section and myself Dinesh Babu resides in Chennai.
    Best wishes for your upcoming projects!!! 😍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  4 года назад +5

      Wowww...thanks a lotttt

    • @karunasavi2676
      @karunasavi2676 4 года назад +1

      ,👍

    • @dineshbabu9486
      @dineshbabu9486 4 года назад +1

      @Tamil Pokkisham i am happy that i got an reply from my mentor, Have a Great Day Bro (boss)😍❤️💖

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 4 года назад

    சிறப்பு! மிகவும் ஆக்கபூர்வமான பதிவு. நன்றி!

  • @madanop28
    @madanop28 4 года назад +3

    இதை பற்றி பேசியதுக்கு நன்றி

    • @harishr7721
      @harishr7721 4 года назад

      கடவுள் புகைப்படம் வைத்து இருக்கீர்கள். நன்றி

    • @madanop28
      @madanop28 4 года назад +1

      @@harishr7721 🙏

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 4 года назад

    மிகமிக பயனான பதிவு.மிக்க நன்றி.அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றேன்.

  • @udhayakumar2926
    @udhayakumar2926 4 года назад +21

    தம்பி அருமையான பதிவு நிச்சயம் கச்சத்தீவு நமக்கு வேண்டும் அடுத்து மோடி அதில் கவணம் செலுத்த வேண்டும் நிச்சயம் இது நடக்கும்

  • @kalaivani9857
    @kalaivani9857 4 года назад

    நன்றி. கட்சியை மீட்க தொடர்ந்து பதிவிடுவோம்

  • @ManiKandan-rm5jk
    @ManiKandan-rm5jk 4 года назад +2

    1 மில்லியன் subscribers க்கு அப்புறம் முதல் வீடியோ வே நல்ல topic choose panni இருக்கீங்க ப்ரோ சூப்பர்
    இது தா என்னோட first comment , anunakki series, mossad series எல்லாம் ஒரு ஹிஸ்டரி ah tha பார்த்தேன் ஆன நா ஒரு மீனவனா இல்ல நா கூட எனக்கு இது ரொம்ப interest ஆகிடுச்சு,
    இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்து இருக்கிறேன்
    பொருள்.மணி

  • @nalinichitra4321
    @nalinichitra4321 4 года назад +2

    I have no words to appreciate you for this video. Great job.

  • @lokeshs1374
    @lokeshs1374 4 года назад +5

    Think this is your most sensitive topic till date. Vaazhthukkal Bro. Expecting more in the next part 👍

  • @muthudineshkumar7799
    @muthudineshkumar7799 4 года назад

    அண்ணா உங்க பதிவு மிக எளிமையாகவும் அருமையாக உள்ளது கச்சத்தீவில் சுத்தி உள்ள அரசியலை ஒரு புள்ளி விடாமல் எங்களுக்குத் தந்ததற்கு நன்றி அண்ணா உங்கள்மீது மதிப்பு பல மடங்கு உயருகிறது

  • @suresh-qw1be
    @suresh-qw1be 4 года назад +3

    Super nice
    தமிழகம் இலங்கை அரசின் முக்கிய அம்சம்

  • @selvamb8832
    @selvamb8832 4 года назад +1

    நன்றி விக்கி கச்சத்தீவை பற்றி பேசியதற்கு நன்றி

  • @lingeshkirsh
    @lingeshkirsh 4 года назад +6

    நம் நிலம் நமக்கு வேண்டும் ❤️❤️❤️

  • @RakeshRakesh-id2it
    @RakeshRakesh-id2it 4 года назад +1

    சூப்பர் சகோ.....

  • @ranjith.k0408
    @ranjith.k0408 4 года назад +4

    நாம் (மக்கள்) மாறினால் மட்டுமே, நாம் இழந்ததை மீட்க முடியும்.. அரசியலில் வாதிகள் மாற வேண்டும் .. நாம் அவர்களை மாற்ற வேண்டும்..

  • @ilakkiyailakkiya9050
    @ilakkiyailakkiya9050 4 года назад

    Indha madhiri unmaiya open ah soldradhala dhan na unga subscriber aana anna....
    Tamil ah Tamizhargaloda perumaiya indha ulagaththuku solliktey irukra unga Pani thodarattum 👏👏💐💐💐💐

  • @xfrancisprabahar1179
    @xfrancisprabahar1179 4 года назад +63

    ஏற்கனவே இரு முனை போருக்கு இந்திய ராணுவம் தயார்...இனி மும்முனை போர் செய்யணும் போல இருக்கு

  • @rangaraj2506
    @rangaraj2506 4 года назад

    அருமையான பதிவு விக்கி சகோ என்ன தான் நம்மிடம் ஆதாரம் இருந்தாலும் ஆட்சி மாற்றம் இல்லையென்றால் இவை அனைத்தும் வீண் தான்.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 4 года назад +19

    கில்கித் பல்டிஸ்தாண், கச்சத்தீவை தொடர்ந்து விக்கி அன்ணா சேதுசமுத்திர திட்டத்தை பற்றி பேசுவீர்கள் என்று எதிர்பார்கிறேன்

  • @vigneshbalaji4980
    @vigneshbalaji4980 4 года назад +1

    Spr thalaivaa...romba nala ahh katutu irruthan unkala kitu...ipothan sonnigala

  • @திலீபன்20
    @திலீபன்20 4 года назад +11

    தரமான பதிவு அண்ணா❤️❤️

  • @SuperSalemking
    @SuperSalemking 4 года назад

    மிக மிக நன்றி இதை நான் மிகவும் எதிர் பார்த்தேன் மிக நன்றி

  • @செந்தில்குமார்.சி

    அருமை அருமை அருமை நன்றி

  • @vinothraj6740
    @vinothraj6740 4 года назад

    கவலை வேண்டாம் அண்ணா...நமது உலக நாயகன் உங்கள் கனவு நாயகன் மோடி இருக்கும் வரை நம் இந்தியா பொருளாதாரத்திலும் பாதுகாப்பு விசயத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.👍

  • @kumarg4608
    @kumarg4608 4 года назад +4

    Good effort in providing d proof.
    Due to selfish politics, tamils r losing their land.

  • @619VENKAT
    @619VENKAT 4 года назад

    அருமையான பதிவு விக்கி,நல்ல செய்திகள் மற்றும் நல்ல நோக்கம் நன்றி.

  • @ravichandransreenivasan2909
    @ravichandransreenivasan2909 4 года назад +69

    When Cong said no proof of belong to India, Why TN govt did not present these proof? Part-2 will answer ?

  • @mageshselvarajmagesh4908
    @mageshselvarajmagesh4908 4 года назад

    மிக்க மகிழ்ச்சி
    மற்றும் நன்றிகள்.
    இந்தப்பதிவு கச்சத்தீவை
    மீட்க முடியாது என்போருக்கு
    நல்ல பதிலாக இருக்கும்.

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 4 года назад +4

    Super video bro you have break the 40 years history.

  • @055nithishdanid5
    @055nithishdanid5 4 года назад +2

    Kandippa intha series nalla impact pannum anna.....🙌 keep going

  • @nellairpr2158
    @nellairpr2158 4 года назад +7

    வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு தேடி எடுத்து கொடுத்த சிக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @samarasamg1192
    @samarasamg1192 4 года назад

    அருமையான காணொளி. நல்ல பதிவு.

  • @bharuradha
    @bharuradha 4 года назад +11

    BJP must work on this issue ASAP before TN elections

  • @vinothkanna884
    @vinothkanna884 4 года назад +1

    First time I'm hearing the proof. Thanks for sharing!

  • @PerumPalli
    @PerumPalli 4 года назад +15

    Indra gave katchathivu to Sri Lanka,
    Nehru gave Cocos island of Andaman and Nicobar Islands to Myanmar,
    Ippo both are problems

  • @sbsks8225
    @sbsks8225 4 года назад +2

    For sure, This video will be the turning point for TP and TN Fishermen... I'm hoping for the best.

  • @rathakrishnannadarajan5231
    @rathakrishnannadarajan5231 4 года назад +3

    Those who disagree with this guy's finding are hippocrates.
    Ratha Krishnan nadarajan from Malaysia.
    Wish you all the best viki

  • @smuthueee1986
    @smuthueee1986 4 года назад +1

    Thanks, really good info. While you are talking about POK, I suppose to ask you make a video about katchadevu but I didn't. Thanks again keep the good work.

  • @sivathenu7419
    @sivathenu7419 4 года назад +26

    நீங்கள் எப்படி இப்படி தகவல் semikkirirgal பற்றி ஒரு காட்சி போடுங்கள்

  • @selvamani7442
    @selvamani7442 4 года назад +1

    தமிழன்
    தமிழ் இந்தியன்
    தமிழ் குடிமகன்
    தமிழ் இந்திய குடிமகன்
    உரிமையை கேட்போம்
    கச்சத்தீவை மீட்போம்

    • @nagesselva834
      @nagesselva834 4 года назад

      கச்சைதீவை. மீட்க. திமுகவும். காங்கிரசும். ஆரசியல். இல்லாமை. மாற்று. அரசியல. வரவேணும்,

  • @johnsondavis5587
    @johnsondavis5587 4 года назад +3

    Nalla padhivu vicky avargale 🙂

  • @manivel211
    @manivel211 4 года назад +2

    திலீபன் அண்ணா என்று சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி நண்பா 🙏🙏

  • @richardkarun4829
    @richardkarun4829 4 года назад +8

    ஒவ்வொரு ஆண்டும் கச்ச தீவு ராமேஸ்வரம் சென்று இந்திய இலங்கை தமிழர் வழிபடாலாம் அன்று ஒரு நாள் மட்டும்

  • @pandiaraj1989
    @pandiaraj1989 4 года назад

    நல்ல பொது சிந்தனை வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பணி தொடரட்டும்