தம்பி ராசா என்ன ஒரு நம்பிக்கை நீங்கள்! நான் பெத்த பிள்ளைபோல அப்படி ஒரு சந்தோசம் , உங்கள் பெற்றோர் அழகாக அன்பையும் எளிமையையும் கலந்து ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் 🙏 சிறிய குழந்தையாக மேற்கொண்ட பயணத்தை பொறுப்போடும் நன்றியோடும் நடந்து வெற்றி கண்டிருக்கிறீர்கள். நீண்ட ஆயுளுடன் உங்கள் சேவை தொடரட்டும். இன்றைய தமிழ் இளைஞர்கள் உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளட்டும் 🙏
உண்மையில் பெருமைக்குரிய ஒரு உன்னதமான மனிதர்களில் இவரும் ஒருவர் ஏனென்றால் இவ்வளவு சிறுவயதில் நாட்டைவிட்டு வெளியேறியும் தன் தாய் மொழியை மறைக்காமல் உரையாற்றுகிறார் அத்துடன் எவ்வளவு கஷ்டப்பட்டு வைத்தியராகி இருக்கிறார் மற்றும் இவருடைய சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தம்பி.நன்றி
❤😢 இன்று யேர்மன் மண்ணில் பேரோடும் புகழோடும் வாழும் வைத்தியர் உமேஸ் அவர்களை அறிந்த காலத்திலிருந்தே அவரை பெருமையோடு நோக்கியவருள் நானும் ஒருவர். பெற்றவர்களின் வளர்ப்பிலிருந்து வருவதுதான் பண்பு. அறியாப் பருவத்தில் புலம்பெயர்ந்திருந்தாலும் இன்று பேர்சொல்லும் பெருமையோடு வாழும்போதும் பெருந்தன்மையில்லாத உங்கள் பண்பு சொல்லிநிற்கிறது அன்னையின் வளர்ப்பை. என் மகனாக உங்களை எண்ணி பெருமை கொள்கின்றேன். 🎉🎉வாழ்த்துகள் "எந்தநிலை வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழ்பவன் என்றும் தோற்கமாட்டான்" அதோடு தான் வந்தவழி மறவாதவன் என்றும் தோற்றுவிடமாட்டான். இரண்டாம் பாகம் பார்க்க ஆவலோடு காத்திருப்பவருள் நானும் ஒருவர். "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்"❤
திரு. உமேஷ் நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எல்லோருக்கும் முன் ஊதாரணம் (Vorbild) முக்கியமாக யேர்மணியில் வசிக்கும் அனைவருக்கும் அவசியம் நீங்கள் பெற்ற அனுபவங்கள் ஒவ்வொரு எதிர்கால சந்ததிக்கும் பாடமாக அமையவேண்டும் உங்கள் வெற்றி தமிழ் மக்கள் அனைவருடைய வெற்றியாக கருதப்படவேண்டும்
வாழ்க பல்லாண்டு உங்களை போல நானும் எல்லாவற்றுக்கும் இளமையில் பயந்த சுபாவமே ஆனால் இன்று அடிபட்டு நிறைய மாறிவிட்டேன் உங்களை போன்றவர்களால் எமது நாட்டுக்கே பெருமை
அச்சுவேலி தனுசன் நன்றி இந்த அபாரமான நேர்காணலை பதிவேற்றியதற்குcaring Simple, sincere, dedicated, open, down to earth,, compassionate, honest, transparent, caring, service oriented true doctor really reflecting as how each doctor to be He is a role model for each doctor Thank you Dr Umesh Your personals qualities are the reflection of your parent as how they have guide to be a great human being Thank you for your parents too
ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட பலர் புலம் பெயர் நாடுகளில் மருத்துவராக இருக்கிறார்கள், எனினும் ஜெர்மனியில் மருத்துவர் ஆவது என்பது ஒருகாலத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்தது, 13 வயதில் ஜெர்மன் மொழி கற்று மருத்துவராவது உண்மையில் மிகபெரும் சாதனை, இவர் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அன்றி ஜெர்மன் மக்களாலும் விரும்பப்படும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பு.
நன்றி தனுசன் இந்த பதிவிற்கு. உமேஷ் இவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் போய்ச்சேர்தது அவரும் அவரது பெற்றோரும் செய்த நற்செயல்களால். மிகவும் பியோசனமான நேர்காணல். All the very best for your channel's and Uma's success. நன்றி❤
அவரது கதைகளை கேட்கும் போது மிகவும் கவலையும்.சந்தோசமாகவும் இருந்தது.இந்நிலைதான் எனது அப்பாக்கும் நடந்தது.கிட்ணி பிரட்சனை இறந்துட்டார் அவரது கதையை கேட்டதும் மிகவும் கவலையை தந்தது. உங்களுக்கு நன்றி
கனடாவில் இருந்து வந்தவர் ஒரு போத்தல் கூட வாங்கி வரவில்லை என்றால் பிச்சுமணிக்கு கோபம் வரத்தானே செய்யும். அங்குசன் சத்தி எடுக்க கூடிய ஆள் தான் ரெட்புல் குடிச்சாலே சத்தி எடுக்கிறவன்நல்ல சிரிப்பாத்தான கிடக்கு போங்கோ. தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.நல்ல தூக்கம்எனக்கு 37 கல்யாணமாகல, உலர்பழங்கள் நல்ல வலிமையைக் கொடுக்கும்வயது 60 4 மாதம் முன்பு வரை 10 நிமிடம் தாக்குப்பிடித்தேன் நல்லா இருந்தது பின்னர் துவண்டு விட்டது 1 மாதமாக உங்கள் சொல்படி நடந்தேன் இப்போது மீண்டும் நல்லாயிருக்கும் வாரத்தில் 4 முறை செய்கின்றேன் நன்றிஅக்கா எனக்கு சீக்கிரம் தண்ணீர் வருது ரொம்ப நேரம் இருலீக் ஆகல மேடம் 10நிமிடம் தாங்குது ஆனா சில நேரம் விட்ட உடனே சுருங்கி போகுதுக்க என்ன பண்ணனும் விந்து கொட்டி ஆகனும்இது நீங்கள் பயின்ற கல்வியா அல்லது அனுபவ கல்வியாஓங் டிரஸ் கிளு கிளுப்பாக இல்லை சாமியார் போல் உள்ளது. பேசும் தலைப்புக்கு சரியாக இல்லை.
We are very proud of you as a tamil. Many of our people back home don't understand the hardships we encountered in the early days. Today, everyone wants to abuse the visitor's visa system
இப்படியான ஒரு யுத்தகாலத்தில் வாழ்ந்து அனுபவப்பட்டவர்களுக்குத் தான் தெரியும் பட்ட துன்பம் துயரமெல்லாம், இந்தக் காலத்தில் வாழ்பவர்களுக்கு இவைபற்றி தெரியாது 😭 மகனே நீ சொல்வதெல்லாம் எவ்வளவு மனத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, நாங்களும் இந்தக் காலத்தில் அகப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தோம் 😭
நல்ல பதிவு .வைத்தியரின் மாமா மாமியை பாராட்ட வேண்டும் இப்படி நல்ல அறிவாளியை உருவாக்கியதற்கு ஆனால் எத்தனையோ பேர் இவரை விட மூத்த வயதுள்ளவர்கள் அவர்களின் சொந்த பந்தங்கள் ஜேர்மனியில் இருந்து இவரை போல் இங்கு தங்கள் லாழ்க்கையை வாழ தெரியாமல். வாழ்ந்து ஒழுங்கற்ற உறவுகளின் வழிகாட்டுதலில் சீரழிந்தவர்கள் அதிகம்.அவர்களை தமிழன் என்று சொல்ல மனித இனம் என்று சொல்ல கூட தகுதி இல்லாதவர்கள்
உங்கள் பழையகதைகளை கேட்க மீண்டூம் எம்மை கலங்கடித்து வேதனைக்குள்ளாக்கிறது்் நன்றி் என் தம்பியும் இதே கலத்தில்தான் அம்மா அப்பா பிரச்சனையால் ஏத்தி 14 வயதில் ஜேர்மனி. வந்தவர்் இதே அநுபவிப்குகளுடன்்😂😂😂😂❤👌🏻👌🏻வாழ்த்துகள்
எவ்வளவு கஸடபட்டு வந்த அனுபவங்களை சொல்லும்பொது அழுகை தான் வந்தது இப்ப என்னுடைய மகனுக்கு 13வயது என்னை விட்டு இருக்கமாட்டான் தம்பியை நினைக்கும் போது நெஞ்சுக்குள் ஒரு வேதனை நானும் 96சரியாக கஸடபட்டு தான் ஜேரமன் வந்தேன் அதையும் நினைவு படுத்தி விட்டார❤❤❤❤
வணக்கம் தனுஷன் வணக்கம் வைத்தியர் உமேஷ் அவர்கள். உண்மையில் உங்களை ஒர் சுயம்பு என்றுதான் கூறவேண்டும். உங்களை நீங்களே செதுக்கி உள்ளீர்கள். பட்டைதீட்டப்பட்ட வைரம் நீங்கள். உங்களை நினைக்க பெருமையாக உள்ளது. உங்களை நேரில் சந்திக் வேண்டும் போல் ஆவலாக உள்ளது. உங்கள் பெற்றோர் பற்றியும் அறிய ஆவலாக உள்ளது. என்ன ஓர் எளிமையான தெளிவான பேச்சு மூன்றுமுறை திரும்ப திரும்ப பார்த்தேன் உங்கள் காணொளியை. வாழ்க வளமுடன். God bless you .
Anna all dear ones please help poor tamil people too first please believe accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Jesus Yesu
தம்பி ராசா என்ன ஒரு நம்பிக்கை நீங்கள்! நான் பெத்த பிள்ளைபோல அப்படி ஒரு சந்தோசம் , உங்கள் பெற்றோர் அழகாக அன்பையும் எளிமையையும் கலந்து ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் 🙏 சிறிய குழந்தையாக மேற்கொண்ட பயணத்தை பொறுப்போடும் நன்றியோடும் நடந்து வெற்றி கண்டிருக்கிறீர்கள். நீண்ட ஆயுளுடன் உங்கள் சேவை தொடரட்டும். இன்றைய தமிழ் இளைஞர்கள் உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளட்டும் 🙏
பலருக்கு தெரிந்திருக்கும் இவர் ஜேர்மனியில் புகழ்பூத்த சத்திரசிகிச்சை நிபுணர் ❤❤❤
உண்மையில் பெருமைக்குரிய ஒரு உன்னதமான மனிதர்களில் இவரும் ஒருவர் ஏனென்றால் இவ்வளவு சிறுவயதில் நாட்டைவிட்டு வெளியேறியும் தன் தாய் மொழியை மறைக்காமல் உரையாற்றுகிறார் அத்துடன் எவ்வளவு கஷ்டப்பட்டு வைத்தியராகி இருக்கிறார் மற்றும் இவருடைய சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தம்பி.நன்றி
❤😢
இன்று யேர்மன் மண்ணில் பேரோடும் புகழோடும் வாழும் வைத்தியர் உமேஸ் அவர்களை அறிந்த காலத்திலிருந்தே அவரை பெருமையோடு நோக்கியவருள் நானும் ஒருவர். பெற்றவர்களின் வளர்ப்பிலிருந்து வருவதுதான் பண்பு. அறியாப் பருவத்தில் புலம்பெயர்ந்திருந்தாலும் இன்று பேர்சொல்லும் பெருமையோடு வாழும்போதும் பெருந்தன்மையில்லாத உங்கள் பண்பு சொல்லிநிற்கிறது அன்னையின் வளர்ப்பை. என் மகனாக உங்களை எண்ணி பெருமை கொள்கின்றேன்.
🎉🎉வாழ்த்துகள்
"எந்தநிலை வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழ்பவன் என்றும் தோற்கமாட்டான்"
அதோடு தான் வந்தவழி மறவாதவன் என்றும் தோற்றுவிடமாட்டான்.
இரண்டாம் பாகம் பார்க்க ஆவலோடு காத்திருப்பவருள் நானும் ஒருவர்.
"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்"❤
Part 2 இரண்டாம் பாகம்
ruclips.net/video/8icZvgMcjSk/видео.htmlsi=XyA855PBVChyJlng
திரு. உமேஷ்
நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எல்லோருக்கும் முன் ஊதாரணம் (Vorbild) முக்கியமாக யேர்மணியில் வசிக்கும் அனைவருக்கும் அவசியம்
நீங்கள் பெற்ற அனுபவங்கள் ஒவ்வொரு எதிர்கால சந்ததிக்கும் பாடமாக அமையவேண்டும்
உங்கள் வெற்றி தமிழ் மக்கள் அனைவருடைய வெற்றியாக கருதப்படவேண்டும்
இவ்வாறு அனுபவ பகிர்வை கண்டறிந்து பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது சமூகத்திற்கு மிகவும் முக்கியமான பதிவு . நன்றி
வாழ்க பல்லாண்டு உங்களை போல நானும் எல்லாவற்றுக்கும் இளமையில் பயந்த சுபாவமே ஆனால் இன்று அடிபட்டு நிறைய மாறிவிட்டேன் உங்களை போன்றவர்களால் எமது நாட்டுக்கே பெருமை
அச்சுவேலி தனுசன் நன்றி இந்த அபாரமான நேர்காணலை பதிவேற்றியதற்குcaring
Simple, sincere, dedicated, open, down to earth,, compassionate, honest, transparent, caring, service oriented true doctor really reflecting as how each doctor to be
He is a role model for each doctor
Thank you Dr Umesh
Your personals qualities are the reflection of your parent as how they have guide to be a great human being
Thank you for your parents too
Great achievement Doctor. You are an inspiration for youngsters. May God bless you and wish you all the best for the future.
உங்களினுடைய நேர்காணலை பார்க்கும் போது நரன் அழுதுவிட்டேன் கஸ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நானும் ஆவரங்காலை சேர்ந்தவன்
ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட பலர் புலம் பெயர் நாடுகளில் மருத்துவராக இருக்கிறார்கள், எனினும் ஜெர்மனியில் மருத்துவர் ஆவது என்பது ஒருகாலத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்தது, 13 வயதில் ஜெர்மன் மொழி கற்று மருத்துவராவது உண்மையில் மிகபெரும் சாதனை, இவர் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அன்றி ஜெர்மன் மக்களாலும் விரும்பப்படும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பு.
ஜேர்மனிய அதிபர் அஞ்சலா மேர்கர் அவர்களால் கௌரவிக்கப்பட்ட மருத்துவர். என்பது சிறப்புச் செய்தி.
Where in Germany
God bless you tamila
நன்றி தனுசன் இந்த பதிவிற்கு. உமேஷ் இவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் போய்ச்சேர்தது அவரும் அவரது பெற்றோரும் செய்த நற்செயல்களால். மிகவும் பியோசனமான நேர்காணல்.
All the very best for your channel's and Uma's success.
நன்றி❤
He is a great and well respectful person he never forget his past....I am proud of you doctor God bless you and your family..🙏
வாழ்த்துக்கள் உங்கள் கதை கண்ணீரை வரவழைக்கின்றது.மேலும் வளர்ந்து ஈழத்து மக்களுக்கும் உங்கள் சேவை கடைக்கவேண்டும் என்பிரார்த்தனைகள்
அருமையான.பிள்ளை.கேட்கவே.கவலையாகஇருந்தும்..திடமான.காத்திரம்மான.குணம்அனேகம்பேரின்..வாழ்க்கை..இப்படித்தான்..சிறந்த.;பதிவு..
அருமையான பதிவு.
நானும் பல சிரமங்களை தாண்டி சுவிசில் இருக்கும் எனது ஒன்று விட்ட அண்ணாவின் உதவியுடன் ஜேர்மன் வந்து சேர்ந்தேன்.
பதிவிற்கு நன்றி.
அவரது கதைகளை கேட்கும் போது மிகவும் கவலையும்.சந்தோசமாகவும் இருந்தது.இந்நிலைதான் எனது அப்பாக்கும் நடந்தது.கிட்ணி பிரட்சனை இறந்துட்டார் அவரது கதையை கேட்டதும் மிகவும் கவலையை தந்தது. உங்களுக்கு நன்றி
வைத்தியர் சொன்னது உண்மை எனக்கு வெளிநாடுவந்துதான் உலகம்பற்றி கற்றுக்கொண்டேன்
👍❤
தன்னம்பிக்கையும் முயற்சியும் உங்களை மேலும் உயர்வடையச் செய்யும்
Am very proud of you, Sir, as an S/L tamilian.
May God bless you 🙏
All the best and God bless you for your life.
வாழ்த்துக்கள் வைத்தியர் அவர்களுக்கு
அருமையான பதிவு. மண் மணக்கும் கிராமியப் தமிழில், இயல்பான மொழிநடையில், பகட்டாமல், பக்குவமாய் கவனத்தை ஈர்க்கும் பதிவு. அம்மாவை ஞாபகப்படுத்தி கண்பனிக்கவைத்து. 🙏
பாகம் 2 விரைவில் அதற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்
Źo7o8@@thanushanview
Your very grateful doctor. Congratulations.
உங்கலின் பேஸ்புக் இல் நட்பாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
Interesting 🎉
எங்கள் கன்னாரை அம்மனும் அந்தமரங்களையும் பார்த்தது உங்க கதைகள் கேட்டது சந்தோசம்
இவரின் வாழ்க்கை ஒரு வரலாறு, எமது தேசத்தின் வரலாறு. ஈழத்தின் வரலாறு. தமிழ்தேசிய இனத்தின் வரலாறு. கண்கள் பனிக்கின்றன.
Wow சூப்பர் வாழ்த்துகள் மகிழ்ச்சி 🎉
❤ amazing! Congrats!!!
நன்றி ஒரு இடமும் ஜெர்மனி கலக்கவில்லை
Congratulations 💐 great video God Bless You doctor 🏥 Vazhga Valamudan 🙋🇨🇦
Very good Programm
நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Such a great person you archive your dream All our blessing with you great
கனடாவில் இருந்து வந்தவர் ஒரு போத்தல் கூட வாங்கி வரவில்லை என்றால் பிச்சுமணிக்கு கோபம் வரத்தானே செய்யும். அங்குசன் சத்தி எடுக்க கூடிய ஆள் தான் ரெட்புல் குடிச்சாலே சத்தி எடுக்கிறவன்நல்ல சிரிப்பாத்தான கிடக்கு போங்கோ. தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.நல்ல தூக்கம்எனக்கு 37 கல்யாணமாகல, உலர்பழங்கள் நல்ல வலிமையைக் கொடுக்கும்வயது 60 4 மாதம் முன்பு வரை 10 நிமிடம் தாக்குப்பிடித்தேன் நல்லா இருந்தது பின்னர் துவண்டு விட்டது 1 மாதமாக உங்கள் சொல்படி நடந்தேன் இப்போது மீண்டும் நல்லாயிருக்கும் வாரத்தில் 4 முறை செய்கின்றேன் நன்றிஅக்கா எனக்கு சீக்கிரம் தண்ணீர் வருது ரொம்ப நேரம் இருலீக் ஆகல மேடம் 10நிமிடம் தாங்குது ஆனா சில நேரம் விட்ட உடனே சுருங்கி போகுதுக்க என்ன பண்ணனும் விந்து கொட்டி ஆகனும்இது நீங்கள் பயின்ற கல்வியா அல்லது அனுபவ கல்வியாஓங் டிரஸ் கிளு கிளுப்பாக இல்லை சாமியார் போல் உள்ளது. பேசும் தலைப்புக்கு சரியாக இல்லை.
🙏🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍
alles gute Artz Dr. umes ich bin auch germony
❤
PLEASE POST PART 2.🙏🙏
God bless you 👍🇩🇪
Dr நாங்கள்Switzerland ல் இருக்கிறோம் உங்களைப்பற்றி நிறையகேள்விப்பட்டிருக்கிறேன். நானும் இங்கு சத்திரசிகிச்சைக்கூடத்தில் Toa வேலை செய்கிறேன்
Very good doctor ❤❤❤❤❤❤❤❤❤
Valththukkal karthar ungalai asirvatippar Ana visuvasikiren
நல்ல பதிவு ❤
We are very proud of you as a tamil. Many of our people back home don't understand the hardships we encountered in the early days. Today, everyone wants to abuse the visitor's visa system
நீங்கபடித்தால் அம்மாஅப்பாவுக்கு பெருமை நாட்டுக்கு பெருமை
Congratulations ❤
Hallo uma we wish you all the best Hamburg in Germany best doctor for heart surgery 🙏👍👍👍❤️❤️🌹🇧🇪
பாகம் 2 விரைவில் அதற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்
Arumai
Congratulations 🎉
On est fier de vous ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி Brother
Hi Dr🎉🎉🎉
இப்படியான ஒரு யுத்தகாலத்தில் வாழ்ந்து அனுபவப்பட்டவர்களுக்குத் தான் தெரியும் பட்ட துன்பம் துயரமெல்லாம், இந்தக் காலத்தில் வாழ்பவர்களுக்கு இவைபற்றி தெரியாது 😭 மகனே நீ சொல்வதெல்லாம் எவ்வளவு மனத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது, நாங்களும் இந்தக் காலத்தில் அகப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்தோம் 😭
Neenkal solvathai kedka kavala um happyum
Wow Super Bro
நல்ல பதிவு .வைத்தியரின் மாமா மாமியை பாராட்ட வேண்டும் இப்படி நல்ல அறிவாளியை உருவாக்கியதற்கு ஆனால் எத்தனையோ பேர் இவரை விட மூத்த வயதுள்ளவர்கள் அவர்களின் சொந்த பந்தங்கள் ஜேர்மனியில் இருந்து இவரை போல் இங்கு தங்கள் லாழ்க்கையை வாழ தெரியாமல். வாழ்ந்து ஒழுங்கற்ற உறவுகளின் வழிகாட்டுதலில் சீரழிந்தவர்கள் அதிகம்.அவர்களை தமிழன் என்று சொல்ல மனித இனம் என்று சொல்ல கூட தகுதி இல்லாதவர்கள்
great
உங்கள் பழையகதைகளை கேட்க மீண்டூம் எம்மை கலங்கடித்து வேதனைக்குள்ளாக்கிறது்் நன்றி்
என் தம்பியும் இதே கலத்தில்தான் அம்மா அப்பா பிரச்சனையால் ஏத்தி 14 வயதில் ஜேர்மனி. வந்தவர்் இதே அநுபவிப்குகளுடன்்😂😂😂😂❤👌🏻👌🏻வாழ்த்துகள்
I am new subscriber 🎉
Video அருமை Part- 2 எப்ப போடுவீங்கள் ❤❤
Wow nice ❤❤❤❤video Anna
Dr.உங்கள் பதிவு மிகவும் அருமை❤ நீங்கள் யேர்மனியில் எந்த இடம் ? எந்த முகவரியில் வேலை செய்கின்றீர்கள்? அறிய தாருங்கள்
Excellent
எம்மவர் அறிந்திருக்க வேண்டிய எம்மவர் வரலாறு.
God bless you 🙏🙏🙏👏👏👏
👍❤️❤️❤️🇩🇪🇩🇪🇩🇪
பாகம் -01 ... பாகம் -02 மிகவிரைவில்
வணக்கம் உறவுகளே🙏 எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே❤🙏
எப்ப போடுவீங்கள்❤❤ Qucik
Appaven thambi sethappa ammaven thambi mama
பேராசிரியர்/அணுவிஞ்ஞானி திரு.
இலகுப்பிள்ளை அவர்களும்
ஆவரங்கால் 10ம் கட்டை,புத்தூர் ஐ சேர்ந்தவர்தான்!
அவரின் உறவினர்தான்.
Ich bin stolz auf dich . alles gute und viel Erfolg. Baskaran . München.( Puttur Jaffna)
எவ்வளவு கஸடபட்டு வந்த அனுபவங்களை சொல்லும்பொது அழுகை தான் வந்தது இப்ப என்னுடைய மகனுக்கு 13வயது என்னை விட்டு இருக்கமாட்டான் தம்பியை நினைக்கும் போது நெஞ்சுக்குள் ஒரு வேதனை நானும் 96சரியாக கஸடபட்டு தான் ஜேரமன் வந்தேன் அதையும் நினைவு படுத்தி விட்டார❤❤❤❤
வணக்கம் தனஃஃ
வணக்கம் தனுஷன் வணக்கம் வைத்தியர் உமேஷ் அவர்கள். உண்மையில் உங்களை ஒர் சுயம்பு என்றுதான் கூறவேண்டும். உங்களை நீங்களே செதுக்கி உள்ளீர்கள். பட்டைதீட்டப்பட்ட வைரம் நீங்கள். உங்களை நினைக்க பெருமையாக உள்ளது. உங்களை நேரில் சந்திக் வேண்டும் போல் ஆவலாக உள்ளது. உங்கள் பெற்றோர் பற்றியும் அறிய ஆவலாக உள்ளது. என்ன ஓர் எளிமையான தெளிவான பேச்சு மூன்றுமுறை திரும்ப திரும்ப பார்த்தேன் உங்கள் காணொளியை. வாழ்க வளமுடன். God bless you .
பாகம் 2
ruclips.net/video/gdLoilEGzrI/видео.htmlsi=i6VvKYteM3nTaXYk
thanks
❤
Anna all dear ones please help poor tamil people too first please believe accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Jesus Yesu
Hi umash how are you ?👍
🤔🤦♀️🙏
😢😢😢
பாகம் - 01
ruclips.net/video/8icZvgMcjSk/видео.html