அடேங்கப்பா😲 | யாழில் குவிந்த அழகிகள்💃 | Jaffna Bridal Show | Ks Shankar | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 122

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 9 месяцев назад +4

    THANKS FOR SHARING.அழகான மண்டபம்.ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் நல்லாக முன்னேறியுள்ளார்கள்.ஆறிஒர்க் சாறி ப்ளௌஸ் இந்தியாவில் பார்த்திருக்கிறோம்.அனால் எவ்வளவு அழகாக எங்கள் தமிழ் மக்கள் ஆரி ஒர்க் சாறி ப்ளௌஸ் தைக்க பழகி முன்னேறியிருக்கிறார்கள்.பெருமையாக இருக்கிறது.

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 9 месяцев назад +19

    நம்நாட்டில் இப்படிபட்ட ஆபரணங்கள்தயாரித்தால்நம்மநாடுமுன்னேற்றம்மக்களுக்குவேலைவாய்பும்கிடைக்கும்ஏன்இந்தியாவில்இருந்துஇறக்குமதிசெய்கிறார்கள்நம்மநாட்டுநிதியம்பணம்வேறநாட்டைவளர்கிறார்கள்முதலில்யூருப்பாலைநீங்க உழைக்கிறிகள்நாடும்நாட்டுமக்களைஅழிக்கிறீர்கள்தயவுசேய்துநல்வழிகளைமக்களுக்குவாழதுனைசெய்யுங்கள்இவைகள்முக்கியம்அல்ல

    • @Mahe15
      @Mahe15 9 месяцев назад +1

      Apdi patha unga country ethaiumey matha country's sa depend panna ma ellamey neengala vey pannunga Tea export pannathinga And unga Country Tourism nambi erukurathula free visa la kudukathinga

    • @CL-bh5vt
      @CL-bh5vt 9 месяцев назад

      யாழ்ப்பாணத்து தமிழர்களை வைத்துத்தான் இப்போ வியாபாரமே நடக்கிறது

  • @Keeladisangam
    @Keeladisangam 9 месяцев назад +5

    Nice.creation.Still old mentality people are living.

  • @arulwithanu464
    @arulwithanu464 9 месяцев назад

    இந்தக் காணொலியை பதிவிட்டதர்ற்கு
    நன்றி சங்கர்

  • @saruramana1708
    @saruramana1708 9 месяцев назад +18

    மாலை போட்டு வரும் பிரதம விருந்தினர்ல ஒண்டு கள்ளத்தொடர்பில பிடிபட்டு புருசனட்ட கோடாலி கொத்து வாங்கினது.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 9 месяцев назад +1

    வணக்கம், இதில் கலந்து கொண்டும் சகோதிரிகள் மிகவும் பண்பாடு கொண்டவர்கள் என்பது தெரிகிறது இதளை இந்த அலங்காரத்தை வரவேற்று வாழ்த்துகிறேன். பலர் குளம்பக் கூடும், தேவையில்ல மாற்றங்கள் வரும் வளர்சி வரும் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாத தனிப்பட் அலங்காரம் அழகானது பெண்களுக்கே விருப்பமானது. எனவே வரவேற்போம் வாழ்வவோம் . வரையறை தேவை என்று சொல்பவர்களுக்கும் நியாய உரிமை உண்டு மானிட உலகில் ஒரு நேர் கோடு தேவை என்பதும் உண்டு வளர்கியும் தேவை அதுவும் மனதுக்கு சந்தோசம் நாம் வேடராக இருந்தோம் அதனை இன்றும் மதிக்கிறோம். பெண்களின் பிள்ளைகளாக ஆண்கள் இருக்கிறோம் அதனால் முதன்மை அவர்களே.

  • @Mahe15
    @Mahe15 9 месяцев назад +7

    Mostly Indian drational dress la than erukanga especially boys all are Punjabi style costume

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 месяцев назад +9

    ❤🌍உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் ❤🌍எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    ❤🌍வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 9 месяцев назад +1

      Great service to Tamil world! New ideas! New Actions! New World! New Changes! New Opportunities! Fb tw

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 9 месяцев назад +1

      Arrange "Suyamvaram" to poor Girls& Boys with Good behaviour ! Invite Diaspora youth too! New ideas! New Actions! New World! New Changes! New opportunities to helpless Tamils in NESL/ UC etc!

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 9 месяцев назад +3

    grate job sawing western beauties Nice color.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад +8

    யாழில் இப்படியான நிகழ்ச்சிகள் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

  • @CL-bh5vt
    @CL-bh5vt 9 месяцев назад +24

    நாட்டிலே சாப்பிடுவதற்கு வழியை காணவில்லை !!!
    இந்த லட்சணத்தில் இது தேவையா😂😂

    • @CL-bh5vt
      @CL-bh5vt 9 месяцев назад +1

      @BTT805 வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் குளிரிலும் பனியிலும் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பணத்தை இதுகள் வீட்டிலிருந்து சும்மா இருந்து உண்டு வீணாக்குகிறார்கள்

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 9 месяцев назад +1

      நல்ல பக்கமாக பார்க முடியும் நாம் முன்னர் வேடராக இருந்தோம் அதுவும் வரவேற்பு உடையது இப்போ அலங்கரித்து அழகு பார்கிறோம் அதுவும் நல்லது. உற்பத்தியில் ஈடுபட சோர்வு அற்ற கலைகள் தேவை. சின்ன சின்ன ஆசைகளை சுமந்து அலங்கரிக்கும் அழகு சகோதரிகளை வாழ்த்துவோம் வணங்குவோம் பண்பாட்டன் எல்லையுக்குள் நிற்கிறார்கள். பெண்கள் தானே ஆண்களை பெற்றார்கள் பிள்ளை பெறும் பெறும் சுமையையும் அவர்கள் தான் கொள்கிறார்கள் இந்த அலங்கார நிகழ்வில் அவர்களுக்கே முன் உரிமை.

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 9 месяцев назад +2

    சிங்கபூரிலிருந்து singapore எல்லாமே அழகு

  • @thamyraj9631
    @thamyraj9631 9 месяцев назад +26

    தமன்னாவின் ஆடையைப்பற்றி விமர்சித்தவர்கள் எங்கே முகத்தை வைப்பது என்று தெரியவில்லை😮நிகழ்ச்சி வைப்பது வரவேற்கத்தக்கது ஆனால் சில பிள்ளைகளின் ஆடைகளை ரசிக்க வேண்டாம், சகிக்க கூட முடியவில்லை, கண்டிக்கப்பட வேண்டும்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 9 месяцев назад +1

      உடை மட்டுமல்ல சில பிள்ளைகளின் தமிழ் மாறிவிட்டது

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 9 месяцев назад

      உண்மை தான்

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 9 месяцев назад

      ஆனால் ரகசியமாக நீலப்படங்கள் மட்டும்
      பார்த்து பார்த்து ரசிப்பீர்கள் !
      அப்படித்தானே? அதுதான் முற்றவெளியில்
      தமன்னாவையும் போய் பார்த்தீர்கள்!
      சரியா ?

    • @arulwithanu464
      @arulwithanu464 9 месяцев назад +1

      நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை.
      பாவம் இவர்கள்
      முதலில் இவர்களுக்கு சரியான தமிழையும்
      தமிழ் பண்பாட்டையும்
      யாராவது சொல்லிக் கொடுங்கள்
      இவர்களை இப்படியே விட்டுவிட்டால்
      எதிர்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ் இதுதான் என்று சொல்லிவிடுவார்கள்.

  • @Arunthatheedigital
    @Arunthatheedigital 9 месяцев назад +5

    Thank you

  • @kumarankk1373
    @kumarankk1373 9 месяцев назад +4

    Thanks Shankar 👍

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar 9 месяцев назад +3

    உன்மையில் நம்நாடு முன்னேறியுள்ளது ஒரு சிலர் விமர்சிக்கின்றனர் ஏனோ தெரியவில்லை

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 9 месяцев назад

      உண்மை நான் எழுதியதை வாசியுங்கள் நான் வரவேற்கிறேன் நாம் வேடராக இருந்ததை மறக்க முடியாது. பெண்கள் மட்டுமே உலகில் உள்ளனர் . பிள்ளைக்கு பால் கொடுப்பதை நாம் ஏன் பார்கவேண்டும் ?

  • @Successful606
    @Successful606 9 месяцев назад +1

    தமிழ் கதைக்க க ரப்படுகின்றார்கள்.வாழ்க வளர்க.

  • @shariqmirzaa
    @shariqmirzaa 9 месяцев назад +2

    மொழி, கலாச்சார சீர்கேடு.... இதை தமிழர் மண்ணில் தவிர்ப்பது நன்று....

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 9 месяцев назад +2

    Super thambi

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 9 месяцев назад +4

    Super 👌 👍

  • @preminim2903
    @preminim2903 9 месяцев назад

    Oh wow looks really good 👌👌👌 Suuuuper 👍👍👍 Amazing 👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 9 месяцев назад +1

    BLACK COLOUR SAREE WARED GIRL LIKE A SIMRAN AND HER BEAUTITION TEACHER ALSO WARED BLACK COLOUR SAREE.PAPER CREATER DADA HAIR CREATER ALSO DIFFERENT WORK.ALMOST ALL TEACHERS DID VERY WELL WORK.FROM CANADA.

  • @Sue55100
    @Sue55100 9 месяцев назад +4

    Well done young ladies.🎉 keep it up.

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 9 месяцев назад

    சூப்பர் கியூட் வாழ்த்துக்கள்

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 9 месяцев назад

    வாழ்த்துக்கள் சங்கர் அருமை.

  • @inijavan9094
    @inijavan9094 9 месяцев назад +8

    அனைத்து சிப்பாக உள்ளது சிலரின் ஆடைகள் விமர்சிக்கப்படுகிறது ஆனால் அது தவறு மாற்றவேண்டியது ஆடையை அல்ல எமது மன நிலையைதான் இன்னும் குண்டு சட்டீக்க குதிரை ஓட்டாமல் வெளி உலகிற்கு வாருங்கள்.❤

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 9 месяцев назад +1

      M nalla Arai kuraiyoda alaya sollureenkalo unka kanpaarvaikku kulirvaaka irukkum

    • @sasisasikala-y7l
      @sasisasikala-y7l 6 месяцев назад

      Naanka enkalukku pudisapoola uduppu pooduvoom avar avar ishdam poola dress pannaddum oru pirasanaiijum illa

  • @nalaanthonypillai9286
    @nalaanthonypillai9286 9 месяцев назад +1

    Thank you so much nice bro

  • @ravparanthaman2877
    @ravparanthaman2877 9 месяцев назад +5

    Wow Nice Show.

  • @suveentanvige9145
    @suveentanvige9145 9 месяцев назад +4

    வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கு தயார் போல்😜

    • @sasisasikala-y7l
      @sasisasikala-y7l 6 месяцев назад

      Unmaii kathaijondu poii seraddum naijal irunthum enna pirijoosanam

  • @ravithiyagarajah7188
    @ravithiyagarajah7188 9 месяцев назад +3

    அருமை சுப்பர் மாற்றங்கள் வரவேற்கபடவேண்டியவை ❤❤🎉

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 9 месяцев назад +4

    Great job ❤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 9 месяцев назад

    Super❤❤❤

  • @loganravi906
    @loganravi906 9 месяцев назад +1

    யாழில் எங்கு அழகிகள் 😃

  • @RaviRavichandhira-mj4ko
    @RaviRavichandhira-mj4ko 8 месяцев назад

    Black dras enna nanda

  • @Tharzini
    @Tharzini 9 месяцев назад +1

    Nice

  • @kadadchatharanpuvaneswary4770
    @kadadchatharanpuvaneswary4770 9 месяцев назад +1

    omsairam omsairam 🙏🙏🙏🙏🙏

  • @johnappasamy3603
    @johnappasamy3603 9 месяцев назад +3

    இலங்கை யாழ்ப்பாணத்தில் மணப்பெண்களின் அலங்கார போட்டியா?

  • @azanth
    @azanth 9 месяцев назад +2

    👏👏👏🙏🙏

  • @Snekithi
    @Snekithi 9 месяцев назад +3

    Looks gorgeous. All the best

  • @visnu..556
    @visnu..556 9 месяцев назад +2

    அண்ணாக்குட்டி சாப்பாட்டுவிடியொ தாங்கள் ப்ளிஸ்

  • @LeoLeoDas-ym1gu
    @LeoLeoDas-ym1gu 9 месяцев назад

    Anna vehicle service station video upload pannunga

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 9 месяцев назад +2

    🌹🌹🌹என்ன 🌹🌹விலை🌹🌹 அழகே 🌹🌹உன்னை🌹🌹 விலைக்கு 🌹🌹வாங்க வர....🌹🌹🌹

  • @kirohiro7333
    @kirohiro7333 9 месяцев назад

    Nan Malaysia,enaku oru thamil Penn thevai,samaika theriyanum

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 8 месяцев назад

    🎉 . form india

  • @ponpathman9570
    @ponpathman9570 9 месяцев назад +1

    இந்த நிகழ்வை பார்பதற்கு ஒருவரும் பனைமரத்தில் ஏறவில்லையா?

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 9 месяцев назад +63

    சங்கர் உங்கள் நிகழ்வுகளை பார்ப்போன்.இருந்தாலும் இப்படியான நிகழ்வுகளுக்குப் பின்னால் நன்மை,தீமைகளை பதிவிட வேண்டும்.இனி வரும் காலங்களில் செய்தால் நன்றாக இருக்கும்.இதனால் ஆடம்பர வாழ்க்கையும்,தமிழர் கலாச்சாரம் அதிவேகத்தில் அழித்து கொண்டு செல்கிறது,சில ஆடை அலங்காரம் நிர்வாண அலங்காரமாகத் தெரிகிறது.இப்படி கிழித்து விட்ட அலங்கைரங்களால்,மன்னார்ச் சிறுமி மாதிரியான நிகழ்வுகளுக்கு வழிவகுத்து விட்டது.இதைக் கட்டுப்படுத்த கலாச்சார அமைப்பு,சிறுவர் அமைப்பு, பெண் அமைப்பு இல்லையா?நாடு முன்னேற வேண்டும் அதற்காக கலாச்சார சீரழிவு உள்வாங்கப்படுகிறது. இதில் விட ஆதி மனிதன் இலை ,மிருகத் தோலாடை சிறந்தது.நாகரீக வளர்ச்சி என்ற போர்வையில் சீரழிவு நடைபெறுகிறது. எல்லாம் பணம் திரட்டுவது தான் நோக்கம்.இதில் சில அசிங்க அலங்கரிப்புக்களுக்கான விமர்சனம் தான் இது.

    • @SORUBYNAVARATNAM
      @SORUBYNAVARATNAM 9 месяцев назад +6

      Sirantha karuththu ❤

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 9 месяцев назад +9

      சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

    • @ganendransharmila9439
      @ganendransharmila9439 9 месяцев назад +3

      Yes true yaar thaan sayvaankaloo

    • @Good-po6pm
      @Good-po6pm 9 месяцев назад +9

      வியாபாரிகளுக்குப் பணமே குறி வேறு விடையங்கள் பற்றிய கவலை இருக்காது.

    • @hardrock5052
      @hardrock5052 9 месяцев назад +3

      கலாச்சார மற்றும்......

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 9 месяцев назад +1

    10:07

  • @jusijusith9097
    @jusijusith9097 9 месяцев назад +9

    வெள்ளை தோல் மட்டுமா இந்த நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்?
    யாழ்ப்பாணத்தை jaffna என்று சொல்வதால் தமக்கு ஆங்கில அறிவு உள்ளது என்று காட்ட முனைகிறதா சில உறவுகள்.
    எங்கள் பாரம்பரியத்தை என்றோ ஒரு நாள் ஈழத்தில் அனுபவிப்போம் என்ற நம்பிக்கையில் புலம்பெயர்ந்த நாட்டில் காத்திருக்கின்றோம்.
    தயவு செய்து எங்கள் பாரம்பரியங்களை கொஞ்சமாவது விட்டு வையுங்கள். நாங்கள் வந்து அனுபவிக்க ஆசைப்படுகிறோம்.
    வளர்ச்சி, நவீனப்படுத்தல் என்ற போர்வையில் எங்கள் ஆணிவேர்களை மூடி மறைத்து விடாதீர்கள்.

    • @Keeladisangam
      @Keeladisangam 9 месяцев назад +2

      Why are you living in abroad?

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 9 месяцев назад +2

      You are going to make mulivaikal again???😂👇

    • @jusijusith9097
      @jusijusith9097 9 месяцев назад +4

      @@Keeladisangam ஈழத்தில் வாழ்ந்தவன் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்வதும், சொந்த நாட்டிற்கு வர முடியாமல் இருப்பதும் ஏன் என்று தெரியாமல் இருக்கிறீர் என்றால் உமக்காக வருத்தப்படுகிறேன். நன்றி

    • @jusijusith9097
      @jusijusith9097 9 месяцев назад +4

      @@Remo65-fd9cq உனக்கு அந்த வலி தெரியாது. அதனால் இப்படிப்பட்ட பதில் பதிவிட்டுள்ளாய். எனவே முள்ளிவாய்க்கால் பற்றி பேச உனக்கு தகுதி இல்லை.

    • @CL-bh5vt
      @CL-bh5vt 9 месяцев назад +3

      நீங்கள் வெளிநாடுகளில் இருந்து கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை...
      இங்குள்ளவர்கள் நன்றாக அனுபவிக்கிறார்கள்.
      ஆண் பிள்ளைகள் செல்போனும் மோட்டார் சைக்கிளும் ஆக வேலை இல்லாமல் வீதி வீதியாக அலைகிறார்கள்.

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 9 месяцев назад +1

    Alakikal illai naral kal

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 8 месяцев назад

    India

  • @sasisasikala-y7l
    @sasisasikala-y7l 6 месяцев назад

    Ithukalellam sri lankaala irunthum oru pirijoosanamum illa india pakkam poii tholainsudduthukalendaal arijandamillaama naanka irukkalaam

  • @hardrock5052
    @hardrock5052 9 месяцев назад +3

    Unwanted telecast for money.

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 9 месяцев назад +1

    Enkada aray kurayy
    Aadaya ithu klacharakavalarkal unka aan kulayinkay penkalay mathikka katru kodunga😮

  • @CL-bh5vt
    @CL-bh5vt 9 месяцев назад +2

    நாடு இருக்கும் நிலையில் எல்லோரும் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் !!!
    அனாவசியமாக செலவு செய்து வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் உறவுகளிடம் பணம் வாங்காதீர்கள்.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 9 месяцев назад +5

    அரையும் குறையுமாக நிக்கிறவர்கள் தமிழ் பிள்ளைகளா????????????????????????????????????

  • @vasukip3286
    @vasukip3286 9 месяцев назад +11

    அலங்கோலங்கள்!!!!!

  • @sandrakesa4732
    @sandrakesa4732 9 месяцев назад +2

    இவர்களை.கீழ வியாதி.இப்ப.எல்லாம் கிழிந்து இருக்கும் அதை மேல் போட்டு காண்கிறார்கள். தரித்திரங்கள்

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 9 месяцев назад +2

    அழகிகள் போட்டி என்ற போர்வையில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்து இங்குள்ள பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றது கடைசி போன முறையும் அது நடந்தது அதற்குரிய ஆதாரம் உண்டு விரைவில் அதை நாங்கள் வெளியிடுவோம்😡🩴

  • @zerogravitytamil472
    @zerogravitytamil472 9 месяцев назад +1

    Elame item kal tan jaroda padutatukalo terijatu

  • @rithushrithush5957
    @rithushrithush5957 8 месяцев назад

    இதுதான் நாடே குட்டி சுவர் ஆகிட்டுது ஆடைகளை ஒழுங்க அணியுங்க

  • @balachchandranmathiyaparan5739
    @balachchandranmathiyaparan5739 9 месяцев назад +2

    Madras தமிழுக்கு எல்லோருமே மாறிவிட்டார்கள். நாசமாகப்போகிறோம்.

    • @ktt168
      @ktt168 9 месяцев назад

      Dress jewelry style ellam come from India language matodum en vedu vaipan athudha😅N 😅

  • @ktt168
    @ktt168 9 месяцев назад

    MssKilinochi show better

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 9 месяцев назад +2

    Be Taliban buy Tamilan

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 9 месяцев назад

    Velinadil valum manitharukku in nikalvaipatri pesa thakuthi illa😮

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 9 месяцев назад

    Inke kalacharam patri pesiya kulaithanga veedilum veliyeum podum aadaykaly poi parunka😂

  • @satheesraisah4969
    @satheesraisah4969 9 месяцев назад +8

    Jaffna red light business?

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 9 месяцев назад

      அடே மடையா உனது புத்தி ஏன் இப்படிப்போகிறது? உனக்கு அந்த
      Red light area அனுபவம் அதிகம்
      இருக்கும்போல ! HIV/AIDSஉம்
      உனக்கு இருக்கும்போல தெரியுது!

    • @gowdaman1001
      @gowdaman1001 9 месяцев назад +5

      Yean un gomma ponnatha

    • @nis6064
      @nis6064 9 месяцев назад

      @@gowdaman1001 y you get angry ?

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 9 месяцев назад

      irukkum atharkkaana promate video

    • @thavamt1776
      @thavamt1776 9 месяцев назад +3

      Satheesrasaiah is jealous

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 9 месяцев назад +5

    @satheesraasiah4969
    You ever heard of modeling?

  • @Mr.Satheer
    @Mr.Satheer 9 месяцев назад +2

    Avaggala jaffnalaya irukkaluvol

  • @Mr.Satheer
    @Mr.Satheer 9 месяцев назад +1

    Adagimmala enna alahida ithallam 😛😛😛

  • @Mr.Satheer
    @Mr.Satheer 9 месяцев назад +1

    Avaggala night vittula poi pakkanum 😂😂😂 eruma maadu pullu sapurra pola iruppaga 😂😂😂😂

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 9 месяцев назад +1

    சூப்பர் கியூட் வாழ்த்துக்கள்