நன்றி சங்கர்.தமிழ்மக்கள் உரிமையோடு,சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என எமக்காக இரத்தம் சிந்தி போராடி உயிர் தியாகம் செய்த எமது காவிய நாயகர்கள் ஆகிய எமது வீரமறவர்களை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உங்களை மறக்கமுடியாது, உங்களை போற்றி வணங்குகின்றேன்🌺🙏 இந்த அசாதாரண காலநிலையிலும் மக்கள் வந்து தங்கள் அஞ்சலிகளை செலுத்தி இருக்கின்றார்கள் உண்மையில் உணர்ச்சிபூர்வமாக இருந்தது, உங்களை தலை வணங்குகின்றேன். இந்த அசாதரண காலநிலை விரைவில் வழமைக்கு திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.எல்லோரும் பத்திரமாக இருங்கள்.
பொழியும் மழையில் தலைதான் நனையும் ஆனால் எம் மாவீரச் செல்வங்களை மனதில் நினைந்து வாழ்த்தி வணங்கி விளக்கேற்றினால் எங்கள் உள்ளமெல்லாம் மகிழும் குளிரும் என்று கொட்டும் மழையிலும் குவிந்த மக்களைக் கண்டு வியப்புற்றோம் சங்கர் உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்
மண்ணுக்காக உயிர்நீத்த எம்மன்னவர்கள் மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்😢😢😥🙏🙏🙏 அதில் நின்று வாய் விட்டு கத்தி அழுதுகிறது எனது மாமி என் கணவரின் தாய் 😢😢😢😢 எனது மச்சான் கிட்டுமாமாவுடன் வீரசாவடைந்த கப்டன் குணசீலன்/குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல்ஜீவா)❤❤😢😢😢🙏🙏🙏🙏🙏

எனது அப்பாக்கும் அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் ❤❤❤
மாவீரர்களுக்கு இதய அஞ்சலிகள்
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் 🙏🙏🙏
First coment from vavuniya
வீரவணக்கம் 🙏🏽❤
வீரவணக்கம் ❤🌸🌷🙏
வீரவணக்கம்
மக்களுக்கு நன்றி.
மண்ணுக்காக உயிர்நீத்த எம்மன்னவர்கள் மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்😢😢😥🙏🙏🙏 அதில் நின்று வாய் விட்டு கத்தி அழுதுகிறது எனது மாமி என் கணவரின் தாய் 😢😢😢😢 எனது மச்சான் கிட்டுமாமாவுடன் வீரசாவடைந்த கப்டன் குணசீலன்/குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல்ஜீவா)❤❤😢😢😢🙏🙏🙏🙏🙏
❤❤🎉😮
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
👋
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢
VeeraVanakkam 😂😂😂😂😂😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏