மொட்டை மாடியில் தோட்டம் அற்புதம்...முன்பைவிட இப்பொழுது விருத்தியாகிவிட்டது...வாழ்த்துகள்... மருதாணிச் செடி வீட்டின் முன் வைப்பது விசேஷம்..தீயச் சக்திகளை உள்ளே விடாது...மேலும் லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும்... தாராளமாக வளர்க்கலாம்.. நாங்கள் வீட்டின் முன் வாசலில் பூச்சாடியில் வளர்க்கிறோம்....
உங்கள் மாடித்தோட்டம் மிக மிக அருமை எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்ததமான வேலை தோட்டம் பராமரிப்பு திருமணத்திற்க்கு பிறகு போதிய இட வசதியில்லை 17 வருடம் கழித்து இந்த வருடம்தான் குட்டி இடத்தில் மாடி பால்கனியில் 32 தொட்டி வைத்து பராமறிக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு .உங்கள் தோட்டம் அனைத்தும் பார்த்து மகிழ்ச்சி 😍😍😍😍
அழகா இருக்கீங்க அருமையா பேசுறீங்க உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க ஆடை அலங்காரம் ரொம்ப அருமை குஸ்பு க்கு அடுத்த படி உங்க சேலைகள் அழகு i am நிஷா புரோஸ்
அழகோ அழகு.... அருமையான தோட்டம்.. அன்பு சகோதரியே.... எல்லோரும் சொல்வது போல் உங்கள் முதல் வீடியோ பார்த்ததிலிருந்து இன்று வரை எங்கள் வீட்டிலும் மாடியிலும் காய்களும் கனிகளும் மலர்களும் மூலிகைகளும்...பூத்துக் காய்த்து கனிந்து குலுங்குகிறார்கள்.... மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...நம் எண்ணம்போல் எல்லாமும் செழிக்கட்டும்......... வாழ்கவளமுடன்..........
Yy TTYurifitHsinkingLivingstone'sLivingston's Livingstone yrhythmist Livingstoneuhhuhhpullout pulloutpulpierpilositypilosity multitudinously tothoughtthickenunifyingthighboneunfoldedunbundlingunblocking this under you you you you try under under
Romba relaxed a iruku ma unga garden..unga voice um avlo sweet..neraya time pathalum bore adikaathu..I have also started terrace garden in my home and husband's home in native..and in our apartment in Chennai,I have planted corriander,mint, Tulsi,curry leaves and other few..you are the inspiration 💗💗
Madam happy to see you both together in your terrace garden. It is very mangalakaram to see you both Madam neenga viha on line il irrukku seeds vangikkalam nu soonnengale endru. ungha online shor poi parthal rate very high madam
Thanks alot mam. Last 4 weeks we are into lock down. Everyday morning I wokeup with the corona update news. But today first I opened you tube that your terrace garden video. I will watch all garden and farming videos. Yesterday I was watching some others video. And I remembered you. This time if she uploaded garden video that will be beneficial and mind relaxing for most of the people. Surprisingly I wokeup with ur video. Feeling boosted. Keep doing mam. 💐💐💐🙏🙏🙏
Hi, Such a positive,multitalented and a beautiful women the way u pronunciation is superb...Sometimes if I down I'll think you. And now I'm seeing positive and feeling happy even in lock down. U made my life happy as well as strong,I'm seeing my bold and strong mother on your face. Happy to see your upcoming videos have a lovely Sunday. 😊😊💐💐
ஹாய் அனிதா அண்ணி நல்லருக்கீங்களா அண்ணன் மகள் இருவரும் நலமா. ❤❤ நீங்க எல்லாம் வைத்து இருக்கீங்க உங்கள் மாடி தோட்டம் சூப்பரா இருக்கு. வில்வ செடி வைத்து இருக்கிறீர்களா. ❤❤❤🙏
என்னுடய கணவர் ஒரு விவசாயி தான்... நாங்கள் எங்கள் நிலத்தில் விளைய கூடிய அரசி பருப்பு காய் தான் நாங்க சாப்பிடரோம்....எங்களுக்கு என்ன தேவையோ அது எங்க நிலத்தில பயிரிடுவோம்....இருந்தாலும் உங்க மாடி தோட்டம் பார்க்க ஆசைய இருக்கு.....
Hi mam, garden is looking good. Thank u for this video. I feel so relaxed when see your garden. I am happy that u took my request n uploaded this video💓
வணக்கம் madamஎங்க வீட்டு தோட்டத்தில் செடிகள் வைத்து இருக்கேன் அதில்தான் கத்தரிக்காய் வெண்டைக்காய் குடைமிளகாய் முள்ளங்கி அனைத்து விதமான செடிகள் பயன் அடைந்து இருக்ஙிறேன் எங்கள் வீட்டு காய்களை எனக்கு தேவையான தை எடுத்துக்கொண்டு அக்கம்பக்கத்தினர் உரவினர்களுக்கு கொடுத்து சந்தோஷம் அடைந்து இருக்கிறேன் உங்கள் வீட்டு மாடித்தோட்டம் பார்த்ததில் இருந்து என் வீட்டிலும் மாணியில் சிறியதாக அரம்பித்து இருக்கிறேன் என் வீட்டு மாடித்தோட்டம் நன்றாக வரவேண்டும் என்று வாழ்த்துங்கள் மேடம் நன்றி மேடம் கருப்பு மஞ்சள் பயன் பற்றி சொல்லுங்க மேடம் அது எங்கு கிடைக்கும் நல்ல பதிவு நன்றி மேடம்
Madam, I'm not sure if I'm so much interested in gardening. But your narrative skills make me to watch more of your garden videos. Great mam, nobody can replace you.👌
Gd mrg Amma.verynice Amma... myself planting small sapingls wch is very useful and happy on seeing new leaves and flowers and esply during tiz tiz no flowers is available in shop... during tiz time my plants of pink hibiscus,pink arali,beetel leaves, plantain leaves very useful for my poja, esply neem and maruthani in one pot realy super amma....parijatham flower is my favorite tat too gd condition..mrg and eve i used to spend time with tat small plants..realy i m hapy Amma... bcoz urself inspiration in all ways Amma..and too in gardening Amma...tq amma
Super garden madam... colour colour poo pidikum endral neraiya summer and winter flowering plants irruku Mam.. try pannunga... ungal pachai thottathuku pottu vacha mathri irrukum.. I was waiting for this garden video for a long time..
மேடம் please அடிக்கடி இது போன்ற மொட்டை மாடி பதிவை போடுங்க. You are my inspiration of terrace garden
மொட்டை மாடியில் தோட்டம் அற்புதம்...முன்பைவிட இப்பொழுது விருத்தியாகிவிட்டது...வாழ்த்துகள்...
மருதாணிச் செடி வீட்டின் முன் வைப்பது விசேஷம்..தீயச் சக்திகளை உள்ளே விடாது...மேலும் லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும்...
தாராளமாக வளர்க்கலாம்..
நாங்கள் வீட்டின் முன் வாசலில் பூச்சாடியில் வளர்க்கிறோம்....
இந்த காணொளியை மீண்டும் மீண்டும் பார்த்தார் என் மனைவி நல்ல ஒரு பதிவு நன்றி
Unga veetla indha garden pakka ennoda manasu ennamo romba anandhama iruku mam.. Thanks mam...
நான் வெகு நாட்களாக எதிர்பார்த்த காணொளி 😍.... மிக்க நன்றி அம்மா...🙏🙏
Madam , Naanga terrace la garden vaitha kaaraname neenga than madam , Athu engaluku oru nalla vibration kudukuthu mam , ரொம்ப நன்றி 😌🙏🏻🙏🏻
உங்கள் தமிழ் உங்களைப் போல் உங்கள் தோட்டத்தைப் போல் அழகோ அழகு😀😄 .. You are my inspiration to form terrace garden..thank you madam🙏
Mam summer க்கு ஊட்டி, கொடைக்கானல் போனமாதிரி இருக்கு .சூப்பர் மேம்.உங்கள் மாடிதோட்டம் பார்த்து எங்கள் வீட்டில் சிறிது சிறிதாக அமைத்து வருகிறேன்.
அழகான இயற்கை நிறைந்த வாழ்வு.....கடவுள் வாழும் தோட்டம்.... சிறப்பு..... அம்மா....
பசுமையான , அழகான மாடி தோட்டம்.😍
எனக்கு பெண்குழந்தை👣🤱 பொறந்து இருக்கு அம்மா💓. நீண்ட நாள் பிறகு இந்த மாதிரி வளந்து வர செடிகள் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அம்மா💐
வாழ்த்துக்கள்
Wow congrats sister.....
Congratulations sister... Hi princess
Congratulations sister 💐💐
Hi
உங்கள் மாடித்தோட்டம் மிக மிக அருமை எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்ததமான வேலை தோட்டம் பராமரிப்பு திருமணத்திற்க்கு பிறகு போதிய இட வசதியில்லை 17 வருடம் கழித்து இந்த வருடம்தான் குட்டி இடத்தில் மாடி பால்கனியில் 32 தொட்டி வைத்து பராமறிக்கிறேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு .உங்கள் தோட்டம் அனைத்தும் பார்த்து மகிழ்ச்சி 😍😍😍😍
Unga kanavarum kuzhainthaingalum kuduththu vachavanga... U are perfect 💯✨ women 🤝👏👏👏👏🙏🙏
அழகா இருக்கீங்க அருமையா பேசுறீங்க உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க ஆடை அலங்காரம் ரொம்ப அருமை குஸ்பு க்கு அடுத்த படி உங்க சேலைகள் அழகு i am நிஷா புரோஸ்
சூப்பர் ரொம்ப நன்றி அம்மா என் வேண்டுதலுக்கு கிடைத்த பரிசு இந்த பதிவு
naa romba naala pakkanum nu nenacha video...thanks mam..super ah irukku..morng first intha video thaan pathen..kannuku kuzhirchiya irunthathu
Thank u madam to show all nature which realy we feel to watch.
Very beautifully maintained madam ....so nice to look at this garden👌👏💐
ரம்மியமான பகிர்தல் இனிய குரல் வாழ்க வளமுடன்
Madam supera pesureenga👏🏻👏🏻👏🏻👏🏻neenga oru encyclopaedia ..kanukum manathirkum kulirchi ungal thotam miga alagu
When ever I am in stress, my only stress relief is your garden videos, such a relief. Thankyou
நீங்க தமிழ் பேசுவதை கேட்க மிக இனிமை....👍👍
Super 👌👌
Super
@@முருகன்துணை-ப4ழ v by
super
அழகோ அழகு....
அருமையான தோட்டம்..
அன்பு சகோதரியே....
எல்லோரும் சொல்வது போல் உங்கள் முதல்
வீடியோ பார்த்ததிலிருந்து
இன்று வரை
எங்கள் வீட்டிலும்
மாடியிலும் காய்களும்
கனிகளும் மலர்களும்
மூலிகைகளும்...பூத்துக்
காய்த்து கனிந்து குலுங்குகிறார்கள்....
மனம் நிறைந்த
நன்றிகளும் வாழ்த்துக்களும்...நம்
எண்ணம்போல் எல்லாமும்
செழிக்கட்டும்.........
வாழ்கவளமுடன்..........
சூப்பராக இருக்கும்மா .இந்த மாதிரி யாரும் காமிக்க மாட்டார்கள். எங்களுக்குக காமித்ததற்கு நன்றி ங்கம்மா...🙏🙏🙏🙏👍👍💐💐💐❤️❤️❤️🙏🙏🙏
Thunderously yyyy tryingYurieconomyeconomy
Yy TTYurifitHsinkingLivingstone'sLivingston's Livingstone yrhythmist Livingstoneuhhuhhpullout pulloutpulpierpilositypilosity multitudinously tothoughtthickenunifyingthighboneunfoldedunbundlingunblocking this under you you you you try under under
Hi mame your maati thoottam supper mame i love your matti thottam 😘😘
Vunkka matti thottam paartthu naanum mattii neerriya vaitherukeran
ரொம்ப ஆழகா இருக்கும்மா. வெற்றிலை சூப்பராக இருக்கும்மா. எல்லாமே பார்த்திடே இருக்கலாம் என்று இருக்கிறது....ம்மா🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Mottai maadiyil yeppadi pariya maram valarpadhu?madam
Mam romba nandri mam... terrace garden pakrapo romba romba santhoshama iruku mam
Romba relaxed a iruku ma unga garden..unga voice um avlo sweet..neraya time pathalum bore adikaathu..I have also started terrace garden in my home and husband's home in native..and in our apartment in Chennai,I have planted corriander,mint, Tulsi,curry leaves and other few..you are the inspiration 💗💗
Super...
Thank you so much mam kalaila kannuku kulirchiya irunduchi
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக மிக மிக மிக. ......அருமை. உங்களிடம் கத்துக்கணும்.
நான் ரொம்ப நாளா கேட்டது இந்த வீடியோ தான் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்🙏👌👌👌🌺🌻🌺🌻🌺👰🌴☘️🌿🍀
Na 7th padikiran mam unga video romba pidikum na nariya plant vechuirukan mam I❤mam
Madam your garden is very beautiful 💗
Mam vanakam ungaloda garden ennaku romba pidichuruku iam happy. Ungaloda videovaa first time parkuren super mam
Unga speech enakku romba pidikkum sister
Madam happy to see you both together in your terrace garden.
It is very mangalakaram to see you both
Madam neenga viha on line il irrukku seeds vangikkalam nu soonnengale endru. ungha online shor poi parthal rate very high madam
Thanks alot mam. Last 4 weeks we are into lock down. Everyday morning I wokeup with the corona update news. But today first I opened you tube that your terrace garden video. I will watch all garden and farming videos. Yesterday I was watching some others video. And I remembered you. This time if she uploaded garden video that will be beneficial and mind relaxing for most of the people. Surprisingly I wokeup with ur video. Feeling boosted. Keep doing mam. 💐💐💐🙏🙏🙏
Ennoda name gopika maa ongaloda terrace garden vedios pathurukae you are great ma's
Hi,
Such a positive,multitalented and a beautiful women the way u pronunciation is superb...Sometimes if I down I'll think you. And now I'm seeing positive and feeling happy even in lock down. U made my life happy as well as strong,I'm seeing my bold and strong mother on your face. Happy to see your upcoming videos have a lovely Sunday. 😊😊💐💐
Thank you ma
So unique garden 😊😇😇😇😇
Hi good morning Anitha ji... Romba romba energetic terrace garden .. Greenish and good vibration ji.. Good to see ur garden ji.. Super
Keertana Baskaran 🤣🤣🤣🤣
Happy mrg ma...neenga matha vlog vida garden vlog pannum bothu kozhanthai pola mari nalla enjoy panni panringa maa😍😍😍athu unga face ah nalla theriyuthu..enaku unga garden paakum bothu romba happy ah iruku maa..keep rocking ma😍😍
Ur ear ring n Saree sooper ma😍😙
Bird’s sound 👌👌
very nice way you are explaining the topic in simple way.
Mam iam feeling peaceful 😇by seeing ur garden .I love gardening
Very beautiful terrace garden
நான் முதல் முறையாக கரு மஞ்சள் பார்க்கிறேன்
ஹாய் அனிதா அண்ணி நல்லருக்கீங்களா அண்ணன் மகள் இருவரும் நலமா. ❤❤
நீங்க எல்லாம் வைத்து இருக்கீங்க உங்கள் மாடி தோட்டம் சூப்பரா இருக்கு. வில்வ செடி வைத்து இருக்கிறீர்களா. ❤❤❤🙏
Super I'm happy ma....
Arumaiyana thottam Mam. Kannukum manasukum niraiva iruku.
Ena oram podringa aunty pls epdi oru plant nadano mannu epdi mix panano and oram ena use panano pls ilamey soli kudunga
Mind relaxing video ur voice too mam
Beautiful garden. Mind relaxing. Make vedio for garden maintenance
Super madam unga garden pakanu inn rombo asaya irundhchi
Apple , dragon fruit chedi enga vanginenga mam
என்னுடய கணவர் ஒரு விவசாயி தான்... நாங்கள் எங்கள் நிலத்தில் விளைய கூடிய அரசி பருப்பு காய் தான் நாங்க சாப்பிடரோம்....எங்களுக்கு என்ன தேவையோ அது எங்க நிலத்தில பயிரிடுவோம்....இருந்தாலும் உங்க மாடி தோட்டம் பார்க்க ஆசைய இருக்கு.....
Beautiful garden 😍😍
Super. Innum niraya pathivu podunga mam.enga veetilayum vetrilai irrukku
Hi mam, garden is looking good. Thank u for this video. I feel so relaxed when see your garden. I am happy that u took my request n uploaded this video💓
Supper
Color full garden. Happy ma valthukkal
All these verities of plant has its songs old 90's and 80's and more I remember each songs when u show each plants.very nice to have all these plants.
Mam unga video partu nanum chinna chinna chedi vaika aarambichirukan mm rmba nalla iruku mm thank you so much mam
Hi Amma really ❤️❤️ very motivated
Madam I love gardening very much... I like your speech very much... Now I am having 2 year old child... So I can't spend time in gardening...
பூச்சிகளை தடுக்கவும், செடிகள் நன்கு வளரவும் என்னென்ன உரம் போடுகிறீர்கள். பதில் ப்ளீஸ் மேடம்.
This is terrace garden ah very nice perfect I didnt like to grew tress and plants but after seeing this I love trees and plants
வணக்கம் madamஎங்க வீட்டு தோட்டத்தில் செடிகள் வைத்து இருக்கேன் அதில்தான் கத்தரிக்காய் வெண்டைக்காய் குடைமிளகாய் முள்ளங்கி அனைத்து விதமான செடிகள் பயன் அடைந்து இருக்ஙிறேன் எங்கள் வீட்டு காய்களை எனக்கு தேவையான தை எடுத்துக்கொண்டு அக்கம்பக்கத்தினர் உரவினர்களுக்கு கொடுத்து சந்தோஷம் அடைந்து இருக்கிறேன் உங்கள் வீட்டு மாடித்தோட்டம் பார்த்ததில் இருந்து என் வீட்டிலும் மாணியில் சிறியதாக அரம்பித்து இருக்கிறேன் என் வீட்டு மாடித்தோட்டம் நன்றாக வரவேண்டும் என்று வாழ்த்துங்கள் மேடம் நன்றி மேடம் கருப்பு மஞ்சள் பயன் பற்றி சொல்லுங்க மேடம் அது எங்கு கிடைக்கும் நல்ல பதிவு நன்றி மேடம்
Ayy wow super pa
Madam, I'm not sure if I'm so much interested in gardening. But your narrative skills make me to watch more of your garden videos. Great mam, nobody can replace you.👌
Thank you ma
The terrace garden is seeing very beautiful
8
Hi mam supera iruku unka thottam mam.nanga vatakai vitla erukom ethum vaika mutiyathu pinati suvatril marunthuku thulasi,omavalli sety, manjal,pacha malli sety, vetrilai rompa neruka mana etathil vachiruken mam. Vetrilai 5 elai alaka vitruku mam
Mam wanted to know how r u wearing heavy earings. My earlobes are becoming bigbecause of heavy earing can you tell us any remedy
Don't wear whole day, wear for occasions.. for shoot she may wearing. It takes 1 to 4 hours
Use earring buttons. It supports a lot when wearing heavy jewelry
Hi mdm, ungede garden rommmbe azhegahevum aarokiyemagevum irukku. 🌿🌿 rommbe pudikum ungeda grnd vds 😊😊😊. Superb mdm ungeludeye pechum "tamil" rommbe azhega iruku
மேடம் உங்க வீட்டு தோட்டம் அழகு அதைவிட அழகாக இருக்கு உங்க விளக்கம்
Super mam 🤗🙂
Super mam, I too like terrace garden.
Super super love you Rani
Ungalai parthala intha thottathirkku kondattam. So happy to see the greens.
Love your garden mam 🙂🙂🙂 pleasant 🤩
👌👌👌👌மா.பசுமையான தோட்டம்.மீண்டும் பார்கத்துண்டும் பதிவு.அருமையான விளக்கம்மா.sky blue புடவையும் அழகுமா.👍👍👍👍👍🙏🙏🙏🙏
Mam👌👌👌gardenla உரம் என்ன கொடுக்கறீங்க மண் கலவை பற்றி சொல்லுங்கள் எத்தனை நாளைக்கு ஒரு முறை உரம் கொடுக்கறீங்க அதை பற்றி தெளிவாக சொல்லுங்கள் மேடம்
கஞ்சி தண்ணீர் எலுமிச்சை செடிக்கு ஊற்றி பாருங்கள் காய் நிறைய வரும் அ
I also want garden like this
Madam trees growing pl show explain in roof like size of container soil fertilizer maintenance
Also can we grow neem// nochi // sapota etc
Sure ma
Madam how kodi type like bitter gourd how u r supporting pl show the suport
Gd mrg Amma.verynice Amma... myself planting small sapingls wch is very useful and happy on seeing new leaves and flowers and esply during tiz tiz no flowers is available in shop... during tiz time my plants of pink hibiscus,pink arali,beetel leaves, plantain leaves very useful for my poja, esply neem and maruthani in one pot realy super amma....parijatham flower is my favorite tat too gd condition..mrg and eve i used to spend time with tat small plants..realy i m hapy Amma... bcoz urself inspiration in all ways Amma..and too in gardening Amma...tq amma
Intha matiri thottam amaya punniyam seithirukkanum mam.enakku ippadi thottam vaikka romba naal asai madam.sontha veedu amaintha piragu vaikkanum mam.intha ariya vagai plants viha vil kidaithal nallarukkum mam.thank you madam.
Amma... Ninga magical pain relief power potrundhinga, adha video pathu nanum try panne, pain vittuchu, 1yr achu, ippo marubadiyum pain over ah iruku.... Na video thedi pathe., illa, so niyabagam irundhadha vachu panne... But sari varla.... Plz pain powder ingredients and measurement mattum sollunga ammmaaaaaa plzzzzzzzzz... Pain thanga mudillaaaaaa
Mam pls clarify my doubt. Periods timela poo chedi thoda kudathunu solluranga. Veg and fruit chedi periods timela thodalama.
Solren
Very Inspring and Interesting video madam
Enakum pidikum mam enga veetula aralipoo maruthani sembarthi ellamay eruku mam ellorum soluvanga sedi vachiruka paravalay soluvanga
Very beautiful Mam🤩🤩🤩🤩🤩
Amma appudiye pooja room video podunga amm plsssssss amma
அம்மா இதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப ரம்மியமாக இருக்கிறது👍🤩🤩
அம்மா எல்லா செடியும் எங்க வாங்குனிங்க
மண் கலவை
உரங்கள்
பூச்சி விரட்டி
இதெல்லாம் சொல்லுங்க அம்மா
Super ma
Thank u madam.uggala yenaku romba pudikum
Amma nanga sonthama veedu kati2 ithae mathri valarka poren Amma assaya iruku nanga seekram sonthama veedu katta pray panunga amma
Chala bagundhi...super akka
காலை வணக்கம் மேடம் 🙏🙏💐💐
Mem romba alaga erukku
வெற்றிலைக்கொடி எப்படி போடனும் விதையாகவயப்படிபோடனும்சொல்லுங்கமேடம்
Sedi sis
@@செந்தூர்சேனல் நன்றி
Kodi irupavarigalidam oru thandu vaangi vachalum varum. Money plant pola.
Super garden madam... colour colour poo pidikum endral neraiya summer and winter flowering plants irruku Mam.. try pannunga... ungal pachai thottathuku pottu vacha mathri irrukum.. I was waiting for this garden video for a long time..
Hai madam palavi yappadi erukaenga hospital ahh erukankla V2 la erukankla