First think; Breaker amp check pannunga.. at least 32 A irukkanum... Athukku kammiya irunthaal trip agum.. Second think; Heater ku Ulla thermostat switch failure agirunthaal phase neutral shot agum.. so trip aga vaaipu irukku... Check it Thanks
Sir... (Connection Pipe Leak) எத்தனை முறை கனெக்சன் பைப் மாற்றினாலும்,, எத்தனை வாசர் போட்டோ லும், சரியாக பத்து பதினைந்து நாட்களில் மீண்டும் Connection பைப்பில் தண்ணீர் லீக் ஆகிறது. புதிய பைப், மற்றும் வாஷர் மாற்றும் போது தற்காலிகமாக சரி ஆகிறது. ஒரு கஸ்டமரிடம் இருந்து மட்டும் தொடர்ச்சியாக இந்த Complaint வந்துக் கொண்டே இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?
👍 Expecting part 2 soon..
Bro intha same model water heater use pannuren.. Ippo switch on panna uden breaker trip aavuthu.. Reason solla mudiyuma
First think;
Breaker amp check pannunga.. at least 32 A irukkanum... Athukku kammiya irunthaal trip agum..
Second think;
Heater ku Ulla thermostat switch failure agirunthaal phase neutral shot agum.. so trip aga vaaipu irukku... Check it
Thanks
Nice imformayion
Thanks
Where is part 2
Jee bimetal 4 lead conection tell ne
Epdi endha water heater la water drain panradhu
Fullah drain pannanumna unga heater ah coil varaikkum dismantling pannanum.. than automatic ah drain agidum... illanna One side ah pudichinganna drain agum .. konja neram edukkkum...
@@DMSzone bro I tried one side but drain aaghala
@@shanmu3148 athaan bro sonnane... Konjam thaan agum.. fullah aganuna neenga dismantling pannanum.. fullah kalattanum bro
How can I do collection
Bro attu class wool insulation material
Thanks for the information bro❤️
Ya . Glass wool.
கண்ணாடித் துகள்களால் ஆனது அந்த ஸ்பாஞ்ச்
Bro spare parts enga kedaikum bro
Salem old bustand
You can search yours near by V-Guard spares shops in Google..
@@DMSzone serch panna coil kedaikuthu but inlet outlet set ah kedaikala adhan keten bro
Vgardu manispowernotwroking
Check the input line.. and if burn ,open the geyser and check the thermostat switch...
Sir...
(Connection Pipe Leak)
எத்தனை முறை கனெக்சன் பைப் மாற்றினாலும்,, எத்தனை வாசர் போட்டோ லும், சரியாக பத்து பதினைந்து நாட்களில் மீண்டும் Connection பைப்பில் தண்ணீர் லீக் ஆகிறது. புதிய பைப், மற்றும் வாஷர் மாற்றும் போது தற்காலிகமாக சரி ஆகிறது. ஒரு கஸ்டமரிடம் இருந்து மட்டும் தொடர்ச்சியாக இந்த Complaint வந்துக் கொண்டே இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?
hot water hose ah brother... Teflon tape adichi tight panni vidunga brother...
@@DMSzone பல தடவை செஞ்சு பார்த்துட்டேன் sir
@@a1enterprisesappliancesser470ஹீட்டர் கனெக்டர் ல் 1/2" எக்ஸ்டெண்டர் நிப்பிள் போட்டுவிட்டு பிறகு கனெக்சன் வைபை கனெக்ட் செய்யுங்கள்... டெப்லான் டேப் அடித்து மாட்டவும்...
@@DMSzone Thank you Sir. I'll try.
Service centre phone number tharumo
Adoor aanu
@@crsukumaran9675 here only local service... Plz contact near by service center.. Thank you