"சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் நீங்க வைப்பது தான் சட்டமா.?" கோவில் தீட்சிதருடன் காரசார பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 1,7 тыс.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +23

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @immortalruler8309
      @immortalruler8309 2 года назад

      பைத்திய கார குழந்தைங்க கல்கி ir வந்தது தெரியாம இப்டிலாம் பேசுதுங்க சரி பண்ணிடலாம் பாவம் தீச்சதர் யார் உள்ள போகணும்னு கல்கி சொல்றேன்

    • @ungalsago196
      @ungalsago196 2 года назад +1

      Anchor DMK pola 2 pakkathoda nyayathayum peasanum, Illa naa anchor kaasu vaangittu peasaraaru pola opposite side, ellarum sanam dhaan aana oru samoogathai mattum matram thatti peasaradhu sari illa, indha ulagathula evan olungu sollunga paapom

    • @ramanathan5781
      @ramanathan5781 2 года назад

      CLOSE TEMPLE UPTO 5 YEARS ? TEMPLE HAVE TO CLOSED 2 YEARS BETWEEN UPON THE TEMPLE , THEY ARE NOT WORKING LAZY WORK CHEATING WORK ?

    • @manoharansarangapani4604
      @manoharansarangapani4604 2 года назад

      அப்படிங்களா எழுதி வைத்தது சொல்லியதை என்னன்னு கேட்கிறது

    • @vasanthkumar6632
      @vasanthkumar6632 2 года назад

      Achor paithiyam Mari pesuran🤦
      One side ha vae pesuran
      Avanga en da PM ta poi petrol rate koraika letter eluthanum
      Paithiyakara
      Avan prichanaiku than Avan letter eluthuvan
      Ooran prichanaiku en da eluthanum🤦

  • @wisdomguruparamananthar2439
    @wisdomguruparamananthar2439 2 года назад +29

    நான் கரிகால் சோழன் மன்னன் வாரிசு விரைவில் சிதம்பரம் சென்று எங்களது சைவ திருத்தலத்தில் சிதம்பர நடராஜருக்கு அருகில் சென்று அபிஷேகம் செய்து ராஜ ராஜ சோழனின் திருமுறைகளை பாட உள்ளோம் உலகம் எங்களுக்கு ஆதரவு தரும் என்னுடைய கடுமையான கண்டனம் தீட்சிதர் என்னும் திருடர்களுக்கு தஞ்சை வாழ் ஆதி சைவ கரிகால் சோழ பெருவழத்தான் வாரிசுகள்🙏 விரைவில் மாற்றம் வரும் இது எங்கள் தமிழர் சைவ சோழன் ஆலயம்

    • @nisathchity8575
      @nisathchity8575 20 дней назад

      Boomer

    • @sudhadevi4459
      @sudhadevi4459 16 дней назад

      Aiya, mudalil Adai seinga

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 12 дней назад

      உண்மைதானே கேரளத்தைச் சேர்ந்த நம்புதிரி யூதனுக்கு தமிழர்களின் கோவிலில் என்ன வேலை ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிருத செத்த மொழிக்கும் உள்ள இடம் இல்லை ஆக மொத்தத்தில் யூத பிராமணனுக்கு விக்கிரக வழிபாடே கிடையாது😂😂😂😂😂😂

  • @swamysn5181
    @swamysn5181 2 года назад +70

    இது என் கோவில் என் கோவில் என்று கூறுகிறார். இது என்ன அவர் அப்பா கட்டிய கோவிலா ?

    • @vedanta4all895
      @vedanta4all895 2 года назад

      என் என்றால் இந்து என்று பொருள்.

    • @manimohanmks9201
      @manimohanmks9201 2 года назад

      இந்த கேள்வியை இந்து சமய அறநிலையத் துறையிடமும் சென்று கேட்கவும்...

    • @rajisathyam2057
      @rajisathyam2057 6 месяцев назад

      Bjp Annamalai ippo avargal kovil nu than solrar.

    • @malkanis3068
      @malkanis3068 Месяц назад +1

      It is our Tamil people God. Then how this fellow entered our original Hindus temple?

  • @sureshram5697
    @sureshram5697 2 года назад +308

    10 பைசா தட்ல போடாதீங்க. உண்டிலயும் போடாதீங்க. எப்புடி பம்முவாங்கன்னு பாருங்க. நடராஜர் கண்டிப்பா கோச்சிக்க மாட்டார்.

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      கோவில் நகை.கோவில் சிலை..அப்புறம் கோவிலை பிளாட் போட்டு வித்துவான்கள்.

    • @ramumunu6413
      @ramumunu6413 2 года назад +16

      @@prasanna3398 அடேங்கப்பா உலகமஹா நடிப்புடா சாமி. உங்க சங்கத்தில் கேட்டு வாக்குறுதி கொடு.

    • @sunstar4878
      @sunstar4878 2 года назад +8

      @@prasanna3398 கைங்கரியம் என்றால் என்ன சொங்கி .

    • @ajitvelavan4639
      @ajitvelavan4639 2 года назад +7

      @@prasanna3398 apdiya aprm en 10 rubha pota oru mari kaila vibudhi vaikiradhum onume podala na kai la vaikiradhukum difference irku

    • @rajarishi1235
      @rajarishi1235 2 года назад +3

      @@prasanna3398 எங்க வாழ்வாதாரமே இதுதான் இருக்குன்னு புலம்பராரே
      அது என்ன

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 2 года назад +18

    இதை தைரியம் மானமும் அறிவும் சுடும் சுரணையும் உள்ள ஒவ்வொரு தமிழனும் இவனுங்களை (தீச்சிதர்களை தட்டி கேட்க வேண்டும்

    • @inboxme6728
      @inboxme6728 4 дня назад

      Soothirar galuku kuu onnum illaa.....

  • @deivanaisp1960
    @deivanaisp1960 2 года назад +331

    சோழமன்னரால் தமிழக மக்கள் கட்டியது சிதம்பரம் நடராஜர் கோயில் நம் மக்கள் சிவனை கனகசபையில் ஏறி சிவனை தரிசிப்பதில் என்ன தவறு உள்ளது

    • @srktrichy
      @srktrichy 2 года назад

      கனசபையில் இட பற்றாக்குறை தான் 15 முதல் பேர் நிற்க்க கூடிய இடத்தில் தரிசனம் செய்த பக்தர்கள் வழிவிட்டால் வரும் பக்தர்களுக்கு கடவுளை தரிசிக்க முடியும் பூஜைகள் நடக்கும்
      இடம் கிடைக்காமல் பக்தர்கள் தீட்சிதர்கள் மோதி கொண்டால் யார் பொருப்பு

    • @winothan
      @winothan 2 года назад +9

      15 per nikara edathulaa 50 peru ninna...konjamavathu sorana arivu venaaam

    • @Gokisna99
      @Gokisna99 2 года назад +59

      அப்படி என்றால் 50-60 பேர் நிற்க இடத்தை விரிவாக்கம் செய்யலாம் கோயில் தமிழர்களுடையது, கடவுள் பொதுவானது, யார் எதற்கு குறுக்கே இடையூறாக நிற்பது...

    • @winothan
      @winothan 2 года назад

      @@Gokisna99 idhathan naan losuthanamnu sonan..venumna indha selaya idichituu perusa onnu katti velia vechitta inum superarkumlaa...10 10 pera poi pakrathuku porumai illa avsaram avasarm veri veri moolaketta veri

    • @venkateshraja1919
      @venkateshraja1919 2 года назад +1

      Who said it's wrong ?🤣😅🤦 Yedayavadu olara vendiyadu

  • @மயக்கண்ணன்மயக்கண்ணன்-ழ6ட

    தமிழ்நாட்டில் தமிழர் கட்டின கோயிலுக்குள் தமிழர் போக கூடாதுனு சொல்ல இவனுங்க யாரு

    • @ironman9378
      @ironman9378 2 года назад +9

      Did you know about that issue if you don't know pls try to know that they are not stop " visiting the temple " they stop only kanagasabai dharshanam

    • @bharathjaishankar5514
      @bharathjaishankar5514 2 года назад

      Who're they to stop peoples to do dharisanam in temple wherever it is.... தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான ஆரிய தீச்சிதர்கள்..... இவர்களுக்கு சொம்பு தூக்கும் சில முட்டாள்கள்....

    • @dharani2623
      @dharani2623 2 года назад +6

      @@ironman9378 y it need to be stopped, its been practiced from the day of construction till 2020march remenber that

    • @rajaguru8684
      @rajaguru8684 2 года назад +1

      @@dharani2623 When people are in defiance of prolonged custom, the only way to clamp down on the issue is confiscation.

    • @dharani2623
      @dharani2623 2 года назад +2

      @@rajaguru8684 no public(people of TN)are defiant towards the prolonged custom? Why people not to get onto ponambalam?

  • @sunstar4878
    @sunstar4878 2 года назад +298

    கோயில்களில் ஏழைகளுக்கு ஒரு வழி .நடுத்தர குடும்பத்திற்கு ஒரு வழி .பணக்காரர்களுக்கு ஒரு வழி .

    • @settuthanasekar8166
      @settuthanasekar8166 2 года назад +2

      உண்மை 💯💯💯💯💯

    • @ananthanthirumala1176
      @ananthanthirumala1176 2 года назад +17

      எல்லா அரசு நிர்வாக கோவில் களிலும் vip தர்ஷன் உண்டு முதலில் அதை சீர்திருத்தம் செய்யட்டும்

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 2 года назад +2

      @@ananthanthirumala1176 அப்போ ஆண்ண்ண்ண்டவன் ஒன்னும் செய்யமாட்டான்? திக காரனங்கலவிட வில்லங்கம்போல நீங்க?

    • @BB-gr3mo
      @BB-gr3mo 2 года назад +2

      @@srenterprisessrenterprises9823 nee than aandavane illaingiriye unakku yen ithapatthi kavalai? Avan yeppidio kumbudran, kumbudama poran nee yennappa pongura?

    • @EasvarrM-An-Amazing-BoyFriend
      @EasvarrM-An-Amazing-BoyFriend 2 года назад +2

      Naan Iyer, but ezhai,. Panam thaan mukiyam athu iruntha yellam panalam 🥺. Panam thaan vendum...

  • @ஆன்மீகம்-ழ3ந
    @ஆன்மீகம்-ழ3ந 2 года назад +85

    ஓம் நமசிவாய. ஒவ்வொரு மனிதனும் தனுக்குள் இறைவன் இருப்பதை உணராமல் கோவில்களில் தேடி அலைகின்றனர். ஓம் நமசிவாய.

    • @porkodirajkumar6391
      @porkodirajkumar6391 2 года назад +3

      ஐய்யா சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    • @soundrapandianpandi7312
      @soundrapandianpandi7312 Год назад +1

      ஐயா பேச வேண்டிதை மட்டும் பேசு.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Год назад

      அப்படி என்றால் தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று சுந்தரேஸ்வரரை பாட சொன்ன சிவன் பைத்தியமா ?

    • @sivarajanv2124
      @sivarajanv2124 11 месяцев назад +1

      சிறப்பு ஐயா

    • @Ajithkumar-p1k
      @Ajithkumar-p1k 20 дней назад

      100%உண்மை தான் ஐயா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +161

    தட்டுல காசுபோடலன்னா முகத்தை ஏறயிறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு விபுதியை போடுவான்க ‌🤣

    • @vishalammu1675
      @vishalammu1675 2 года назад +7

      ஒரு 1ரூபா போட்டா தான் என்ன

    • @thanigaivelansampathkumar7734
      @thanigaivelansampathkumar7734 2 года назад +14

      @@vishalammu1675 காசு கொடுத்து வாங்க அது என்ன கடையா .காசு இருக்கறவங்க கொடுப்பாங்க இல்லாத வங்க கடவுள பார்க்க கூடாதா, காசு கொடுத்து பார்க்க சொல்ல நீங்கள் யார்.கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்

    • @vishalammu1675
      @vishalammu1675 2 года назад +7

      @@thanigaivelansampathkumar7734 கடவுள் பொதுவானவர்தான்...
      நாம் ஒன்றும் அள்ளி கொடுக்க வேண்டாம்..
      தட்டில் நாம் இடும் காசின் பெயர் தட்சணை....
      அதை கொடுப்பதால் நமக்கு புண்ணியம்...
      அதிக பணம் தர வேண்டும் என்ற கட்டாயம் எங்கும் கிடையாது...
      இருப்பவன் கொடுப்பான்..இல்லாதவன் கூட்டத்தோடு கூட்டமாக இறைவனை தரிசிப்பான்...உண்டியலில் காசை போட்டு அதை எவன் எவனோ சாப்பிடுவதை விட நாம் ஒரு ரூபாய் தட்சணை போடுவது நமக்கு மட்டும் இல்லாமல் நம் குழந்தைகளுக்கும் புண்ணியம்..தெய்வத்தின் வரம் போன்று பூசாரியின் வரமும் முக்கியமே..

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 2 года назад +15

      @@vishalammu1675 அய்யோ தட்டில் காசு போட்டால் புண்ணியமா ? நம்ம காசை திண்ணுட்டு கன்னத்தில் ஓங்கி அடிப்பான் கோவிலுக்குள் வராதே என்பான் இங்க நிற்காதே அங்க நிக்காதே என்பான் தொட்டா தீட்டு என்பான் மகாபடுபாவிபயலுக

    • @vishalammu1675
      @vishalammu1675 2 года назад

      @@thiruselvithiruselvi5269 இதுவரைக்கும் யாரையும் அடிக்கலையே...
      இவ்வளவு நாளாக நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு..
      இப்போ என்னன்னு தெரியல...நம்ம மக்கள்
      நடப்பது என்னன்னு தெரியாம முட்டி மோதி கிட்டு இருக்காங்க..
      உனக்கு என்ன நடந்தது என்று முழுமையாக தெரியுமா...

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 2 года назад +20

    சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது இது பொது சொத்து அனைவருக்கும் உரிமை உண்டு நடராஜர் கோவிலை அரசுடமையாக்க படவேண்டும்

    • @lathasubramaniam2088
      @lathasubramaniam2088 Год назад

      உச்ச நீதி மன்றம் தீர்ப்பு உள்ளது. கோவில் தீக்ஷிதர்களுயது.

    • @JkUk-f6q
      @JkUk-f6q 16 дней назад

      Yooo koill makkal sothu yaa that means government

  • @civsam1437
    @civsam1437 2 года назад +143

    மக்கள் திருந்தி புறக்கணித்தால் இவர்களைப் போன்றோரின் கொட்டம் அடங்கும்

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 2 года назад +3

      Varu kovilluku challalamay

    • @rajarishi1235
      @rajarishi1235 2 года назад +4

      @@muthunarayanann9203 கோயிலுக்கு போகாமலே
      கடவுளை தரிசிக்க முடியும் சொன்னால் யார்கேட்பார்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 года назад +11

      கோவிலுக்கு வாருங்கள் தரிசியுங்கள் நடராசரை. இந்த ஆட்டமாடுபவர்களின் தட்டில் மட்டும் காசு போடாதீர்கள்.

    • @sundarrajan846
      @sundarrajan846 2 года назад

      Pl also purakkaiyungal dk and the dravida taasssmaac idiots

    • @RLVELU
      @RLVELU 2 года назад +3

      கோவிலுக்கு போங்க
      தட்டில் உண்டியல்
      போடா வேண்டாம் அவன் கூட்டம் தான
      அடங்கி விடும்.

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt 2 года назад +177

    தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலில் தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் சிறப்படையும். ஆரியர்கள் அவர்கள் பிறந்த இடத்திற்கு சென்று பித்தலாட்டத்தை நடத்தி கொள்ளலாம்.

    • @parameswariparameswari8546
      @parameswariparameswari8546 2 года назад +1

      Yes

    • @sureshkumar-kd1yt
      @sureshkumar-kd1yt 2 года назад +1

      @@parameswariparameswari8546 welcome Brother and sisters.

    • @krishvishal
      @krishvishal 2 года назад

      Why are then having a Sanskrit name? My guess you are a Christian hiding behind a Hindu name

    • @parthibanpalanivel6679
      @parthibanpalanivel6679 2 года назад +4

      Evlo pesuranvaga konjam naal munnadi youtube oruthan shiva na pathi asingama pesina appo enga poninga da

    • @sureshkumar-kd1yt
      @sureshkumar-kd1yt 2 года назад +1

      @@parthibanpalanivel6679 அன்பு சகோதரரே சிவனை வழிபட அந்த கோவிலுக்குள் அனைத்து தமிழர்களும் சென்றுவர அனுமதி மறுக்கப்பட்ட போது அதை எதிர்த்து நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை.

  • @roopashreeanand2453
    @roopashreeanand2453 2 года назад +64

    கடவுள் எல்லா வித மனிதர்களுக்கும் சமம்.இதில் சாதியை திணிக்காதீற்.

  • @marimuthu2582
    @marimuthu2582 2 года назад +23

    சில வருடங்களுக்கு முன்பு நான் எனது குடும்பத்தோடு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றேன். அங்கு ஒரு தீட்சிதர் அஞ்சலில் தொடர்ந்து பிரசாதம் அனுப்புவதாக கூறி என்னிடம் பணம் பெற்றுக் கொண்டார். ஆனால், ஒரு தடவை கூட எனக்கு பிரசாதம் வரவில்லை.

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +1

      காவல்துறையை அணுகியிருந்தால் இது போன்ற தவறுகள் தொடராது !!

    • @marimuthu2582
      @marimuthu2582 2 года назад +1

      @@mansurik1922 நீங்கள் கூட காவல் துறையை அனுகி குற்றங்களை தடுக்கலாம். நான் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறேன். உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற நடராஜர் துணை இருப்பார். நன்றி

    • @ShanthyLinges
      @ShanthyLinges Месяц назад +1

      கள்ளர் than😭அங்கு உண்டு

    • @savithrim946
      @savithrim946 18 дней назад

      " Fraud " பசங்க. 😡😡😡

  • @chitrag5205
    @chitrag5205 2 года назад +43

    காசு காசுன்னு பிச்சை எடுக்கிறானுங்க எங்களை பேசுவதற்கு இவனுங்க யார்

    • @muthumari_ECE
      @muthumari_ECE 2 года назад

      Yes picha kara payalunga intha pramins

  • @ansariansari9653
    @ansariansari9653 2 года назад +83

    உழைத்து உன்பவனுக்கு
    சேரைனைஇருக்கும்
    அடுதவன்உழைபில்உன்பவன்
    இந்தா ஆரியன்.

    • @kshlouisville3969
      @kshlouisville3969 2 года назад

      Dei thuluka naaye spelling ozhunga therila Nee aduthavana solla variya. Nee Enna da saapduva vayathuku? 3 suzhi naa ezhudi pazhagu thuluka naaye

    • @vajjiravelvel7439
      @vajjiravelvel7439 2 года назад

      💯👌

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 2 года назад +2

      Brother don't involve in Hindu internal issues

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 2 года назад +6

      பாய் நீங்க சொல்வது மிகச்சரியானது, பள்ளிவாசல்களில் ஹஜரத் ஆக இருப்பவர்கள் யார் ?? கோவிலின் அர்ச்சகர் போன்று தானே அவரும் அவருக்கு எதற்காக ? தாங்கள் அனைவரும் மரியாதை தருகிறீர்கள், அவருக்கு சம்பளம் தருகிறீர்கள், அவரையும் உழைத்து வாழச்சொன்னால் நல்லது பாய் , ஏன் பாய் இப்படி நடுநிலை தவறி பேசுறீங்க, உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒரு நியாயமா ??? பாய் அடுத்து உங்கள் மதப்பிரச்னைகளில் யாரும் இந்துக்கள் தலையிடுகிறார்களா ???? பாய், விடுங்க பாய் பாவம் நீங்களும் என்ன ? செய்வீங்க உங்களுக்கும் பொழுது போகனும் அல்லவா ????

    • @balajielangovan3594
      @balajielangovan3594 2 года назад

      @@mohammedazarudeen7944 you are a true muslim brother ..hatsoff

  • @mrM-iz8kn
    @mrM-iz8kn 2 года назад +105

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு தீட்சதர்களிடம் எந்த கேள்வியும்
    கேட்க கூடாது.அப்படி கேட்டால்
    அமைப்பை சார்ந்தவர் என்று
    முத்திரை குத்தப்படும்.

    • @dru.s.d..chidambaram4457
      @dru.s.d..chidambaram4457 2 года назад +3

      போலீஸ் ஸ்டேஷன்ல போய் எதாவது கேட்டாலும் அவங்களும் வேறுவிதமான முத்திரை குத்துவாங்க !!

    • @amreshkarthick7661
      @amreshkarthick7661 2 года назад

      Same problem
      Kadavul nambikai irunda baktas nu muthirai kuthiduranga

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 года назад

      @@dru.s.d..chidambaram4457 பீசப்பினாலே பிக்காலிகளா தா இருப்பாங்க போல

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 года назад

      Appadinnu nee sollura. Yeppadi nambhuvadhu?

    • @rebel6042
      @rebel6042 Год назад

      Neega entha amaippu
      Ungalukku enna peyar 😅

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 2 года назад +23

    பணத்தைக் வாங்கி கொண்டு தான் தரிசனதுகு உள்ளே விடுகிறான் பாப்பான்

    • @vedanta4all895
      @vedanta4all895 2 года назад

      முட்டாள் காதி

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      மிருகங்களை பார்க்கக்கூட பணம் கொடுத்துதான் போக வேண்டும் சாமியோவ் !!

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 2 года назад +141

    கோயில் எனபது
    பொது மக்களுக்கு
    மட்டுமே சொந்த ம்.
    தீட்சிதர் கள்
    ஊழியர்கள் மட்டுமே.
    அரசு தான் எந்த
    முடிவு ம் எடுக்க முடியும்.

    • @dru.s.d..chidambaram4457
      @dru.s.d..chidambaram4457 2 года назад

      கோயில் என்பது பொது தான். சட்டசபையும் பொது தான் ஆனால் முதலமைச்சர் அருகில் நீங்க உட்கார முடியாது .அது தெரியுமா ? முடிந்தால் போய் உட்காருங்க ....ஹி ...ஹி ..அப்படிதான்

    • @vedanta4all895
      @vedanta4all895 2 года назад +2

      நாயே

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 года назад +3

      அதேப்போல் தமிழக மந்திாிகளும் அதிகாாிகளும் மக்கள் சேவை செய்யத்தான். செய்கிறாா்களா. தோ்தல் வரை பிச்சை எடுப்பது பிறகு மஹாராஜா மாதிாி நடந்து கொள்வது.

    • @nithyasarvesh8650
      @nithyasarvesh8650 2 года назад +2

      Kadavul dan mudivu pananum

    • @selvarajc91
      @selvarajc91 2 года назад +3

      கோயில் பொதுமக்களுக்கு சொந்தம், அரசுக்கு சொந்தம் என்று எந்த சட்டத்தில் உள்ளது என்பதை விளக்கவும்.
      அதேபோல பக்தகோடிகள் என்றால் யார்,பக்த"கேடிகள்"என்றால் யார் என்று விளக்கவும்.

  • @gayathribabu1176
    @gayathribabu1176 2 года назад +10

    ஐயா நாங்கள் 14/ 8 /22 அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்சனைக்காக சென்றிருந்த பொழுது அர்ச்சனை செய்வதற்கு மட்டும் 200 ரூபாய் வசூலித்தார்கள் . சாமி சன்னதில் வைத்த பூவிற்கு மட்டும் 100 ரூபாய் வசூலித்தார்கள். இப்படி சிதம்பரம் கோயில் குருக்களே கொள்ளைக்காரர்களாக மாறிவிட்டார்கள். இறுக்கப்பட்டவர்கள் கொடுத்து விடலாம் இல்லாதவர்களின் நிலைமை வயிறு எரி அந்த பணத்தை கட்டி விட்டு தான் வந்தார்கள்.

    • @ShanthyLinges
      @ShanthyLinges Месяц назад

      நானும் கொடுத்தேன் கள்ளருக்கு

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 года назад +84

    கோயிலில் அதிகாரத்தில் உள்ளவர்கள் எல்லாரும் சாதி வன்மம் உள்ளவர்கள்

    • @kannatha548
      @kannatha548 Год назад +1

      Corona முன்னடி கனக சபை உள்ள போகலாம் இப்ப போக கூடாது ரெம்ப பண்ணுரீங்க தீட்சிதர் ஆணவத்தில் ஆடாதீங்க பழைய படி கனக சபை உள்ள மக்கள் போகனும்

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 2 года назад +9

    இவனுக அப்பன் கட்டிய கோயில் முதலில் கோயிலை விட்டு வெளி யே போங்கடா.இதற்கு மூல காரணம் அந்த சூப்பர் மணியும் அந்த பாப்பாத்தி நடிகையும் தான்.

  • @sadhasivam437
    @sadhasivam437 2 года назад +22

    நந்தனர் நாயன்மாரை நினைத்து பாருங்கள் தீஷ்ஷதர் அவர்களே

    • @anandarumugam9546
      @anandarumugam9546 2 года назад

      மிகப்பெரும் உண்மை

  • @selvaraajan3887
    @selvaraajan3887 2 года назад +99

    இவர்களின் தொழில் இந்த கோயிலின் சொத்துக்களின் மூலமாக வரும் வருமானத்தை ஆட்டைய போடுவதற்கு தான்.

    • @kannatha548
      @kannatha548 Год назад

      ஆமாம்

    • @kannatha548
      @kannatha548 Год назад

      Corona முன்னடி கனக சபை உள்ள போகலாம் இப்ப போக கூடாது ரெம்ப பண்ணுரீங்க தீட்சிதர் ஆணவத்தில் ஆடாதீங்க பழைய படி கனக சபை உள்ள மக்கள் போகனும்

    • @rebel6042
      @rebel6042 Год назад

      Atharku pesaama thimkavil sernthaal ithu Pola pala latcham Kodi aataya podalaam
      Kettaa thaana

    • @lathasubramaniam2088
      @lathasubramaniam2088 Год назад

      உச்ச நீதி மன்றம் தீரப்பு உள்ளது. கோவில் தீக்ஷிதர்களுயது.

  • @creatingtamilanpraveen364
    @creatingtamilanpraveen364 2 года назад +54

    வருண் அண்ணா தலைவனுக்கு பயம் வந்துருச்சு முதல்வன் படமாதிரி இருக்கு... வருண் அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐

  • @gwk5580
    @gwk5580 2 года назад +15

    கோவில் அனைவருக்கும் பொதுவான இடம்:
    1.மக்கள் எந்த திசையில் நின்று பார்த்தாலும் கடவுள் தெரிவார் என்றால் நான் நெடுந்தூரம் பயணம் செய்து என் பணத்தை செலவழித்து வருவது வீண்
    2.உங்கள் பூஜைக்கு இடையூராக இருப்பின் மக்கள் கனகசபை மீது பிராத்தனை செய்ய குறிப்பிட்ட காலநேர அட்டவணைகள் தயார் செய்க.
    3. தீட்சிதர் குடும்பத்தினர் எப்பொழுது வேண்டுமானாலும் கனகசபை மீது ஏறி பிராத்தனை செய்ய வழிவகை இருக்கும் போது
    மக்கள் அனைவரும் பிராத்தனை செய்ய மறுப்பது தவறான செயல்.

    • @simplyvel981
      @simplyvel981 2 года назад +5

      டே தீட்சதா ஏன்டா மாத்தி மாத்தி பேசற ஏன்டா இந்த கோயில உன் பாட்டனா கட்டினான்

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      @@simplyvel981 தமிழர்கள் என்ன ஆனாலும் கோவிலுக்குச்செல்லாமல் இந்தக்கோவிலை ஒரேடியாக புறக்கணித்து விட்டால், கோவில் வருமானம் நிற்கும் !! தீட்சிதர்கள் கொட்டம் அடங்கும் !!

  • @selvakumar5663
    @selvakumar5663 2 года назад +21

    நந்தன் வழியை திறந்து விட்டு விட்டு உங்கள் தர்மத்தை பேசுங்கள்

  • @datchanamoorthydd6428
    @datchanamoorthydd6428 2 года назад +14

    யாரும் கோவிலுக்குச் செல்லுவதை நிறுத்துங்கள் ஆவக்கள்.... ரோட்டுக்கு வருவ

    • @saibanu6915
      @saibanu6915 Год назад

      This I what periyar taught us
      He is against to this but not to belief in god
      Every tamilian should have this clear knowledge

  • @raniselvam74
    @raniselvam74 2 года назад +21

    கோவில் எல்லாருக்கும் பொதுவானது.

  • @amrtnj
    @amrtnj 2 года назад +10

    மக்கள் கோயிலுக்கு சென்று கொடுக்கும் தட்ச்சனை கொடுத்து அதனால் கொழுத்த திமிர் இவர்களுக்கு.

  • @GaneshKumar-mi2em
    @GaneshKumar-mi2em 2 года назад +9

    திருச்சிற்றம்பல மேடையில் ஏறி ஆனந்தமாக இறைவனை தரிசனம் செய்தேன் 🙏🙏🙏

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 года назад +47

    அருண் அவர்களின் கேள்விக் கணைகள், யாரும் தப்ப முடியாது ஆனானப்பட்ட பாண்டே அவர்களையே கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தவர் அருண் அவர்கள் சிறப்பிக்க பட வேண்டியவர்

    • @nithinraj3224
      @nithinraj3224 2 года назад

      Answer panna mudiyama neraiya edathula thenarittu irukan ivan nalla panndrana?

  • @thulasiram1813
    @thulasiram1813 2 года назад +30

    இவர்கள் அனைவரும் பிராமினராக நடத்து கொள்ளுவது கிடையாது இந்த கோவில் அவர்களுக்கு சொந்தமானது போல் நடத்து kolvaragal அந்த கோவிலுக்கு சென்ற போது மிக மோசமாக செயல் patrgal 😡

  • @Srinivasan-fw7gp
    @Srinivasan-fw7gp 2 года назад +48

    தில்லை நடராஜப் பெருமான் தான் இதற்கு விடை காண வேண்டும் ஓம் நமசிவாய

    • @Creepy5555
      @Creepy5555 2 года назад

      அட பைத்தியக்கார சீனிவாசா சோழர் சமூகத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினால் கட்டப்பட்டதுதான் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களும் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுவது உன்னை போன்ற ஆட்களுக்கு கேவலமாக இல்லை

    • @thamathamaraiselvan2375
      @thamathamaraiselvan2375 2 года назад

      இத்தனை ஆண்டுகளாக தீர்வு காணோம்

    • @vigneshramesh7355
      @vigneshramesh7355 2 года назад

      Sivaperuman already has said தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன். (திருத்தொண்டத்தொகை)

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 года назад

      @@vigneshramesh7355 அந்தணர் வேற இந்த பிக்காலி பிராமணர்கள் வேற.
      அந்தணன் என்போன் அறவோன்.
      தெரியாம பேசக்கூடாது. அவனே தன்ன பிராமின்னு தா சொல்லிக்குவான்

    • @mr_g105
      @mr_g105 Год назад

      ​@@vigneshramesh7355ithai unmaiyave sivaperuman than sonnara?

  • @loganathanchockalingam6784
    @loganathanchockalingam6784 2 года назад +26

    very good interviewer. Your statements and questions are realistic.Vaazhga Valamudan.My wishes for your services.

    • @sreevidyaseshadri1054
      @sreevidyaseshadri1054 Год назад +1

      Demeaning the people, who are close to God. Interviewer is Tamil and caste fanatic

  • @sasee1974
    @sasee1974 2 года назад +20

    கோயில்,பூஜை,கடவுள் எல்லாமே பொது மக்களுக்காகத் தான், சிதம்பரம் தீட்சிதர்கள் பிழைப்புக்காக நடராஜர் கோயில் கட்டப்படவில்லை.... இந்து மதம் வளர வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் தீட்சிதருக்கு இருக்கும் ஆனால் பொது மக்களை அனுசரித்து செல்ல வேண்டும்....j இல்லை என்றால் நிலைமை நிச்சயமாக மாறும்

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Год назад

      Thetchthar nayeegal pondattiyai EVRamasami mathiri page 21 Nayee 🐕⁉️. Kootti kuduthu King rule poojai urimai pettru vittargal 🐕⁉️.Entha nayegal koottathai veliyetra vendum 🐕⁉️.

  • @kirthiamman8304
    @kirthiamman8304 2 года назад +7

    என்னடா தீச்தர்கள் வெங்காயம் அனைவரும் சமம்

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +20

    இந்து கோவிலை பொருத்த மட்டும் 10 ரூபாய் கொடுத்தால் திருநீறு 50ரூபாய் கொடுத்தால் ஒரு கண்ணிபூ 100ரூபாய் கொடுத்தால் மாலை தருவார்கள்

    • @visusamy3749
      @visusamy3749 2 года назад

      அரசு கோவில்களில் இல்லையா ? திருத்தணியில் 1000 ரூபாய் கொடுத்தால் எல்லா வரிசையையும் விட்டு அழைத்து செல்வார்கள் பழனியில் உண்டு தவிர சிறப்பு தரிசனம் என்று அரசே பல கோவிலகளில் பணம் இருந்தால் முன்னனுரிமை தந்தது .கடவுளை தரிசிக்க அரசு எதேர்க்கு கட்டணம் வாங்க வேண்டும் கோவில் நிர்வாகதாய் சீரமைக்க வந்த அரசு அதை சீர்குலைத்ததுதான் மிச்சம் மக்களின் பக்தியில் வருமானம் பார்த்து அதை வேறு வழிகளில் பயன்படுத்த பார்க்கிறார்கள் கோவில்களை சீரமைப்பதில்லை

    • @nedumarank6166
      @nedumarank6166 2 года назад

      Money collect in all religion. All must pay to their religious institutions for maintenance and staff salaries.

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் பணம் கொடுக்க வேண்டும் சாமியோவ் !!

    • @visusamy3749
      @visusamy3749 2 года назад

      @@mansurik1922 athanaal hindu madhathil panam vanguvathu sariyaagi vidumaa ? dharisanathukku panam vaanga koodathu

  • @GALATTAGUYSFOOD
    @GALATTAGUYSFOOD 2 года назад +6

    தீட்சிதர் குரல் நித்தியானந்தா குரல் போலவே இருக்கிறது

  • @kanthan3952
    @kanthan3952 2 года назад +18

    எனடா தீக்‌ஷிதர்களே நீங்கள் மட்டும் குடும்பத்தோடு சாமி கும்பிடுவீங்க ,நாங்க கஷ்டப்பட்டு சாமி சாமி கும்பிடுகிறோம்.

  • @ஆதித்யா-ல3ற
    @ஆதித்யா-ல3ற 2 года назад +26

    அவர் கேட்பது சரி தானே.... நடராஜரை பத்தி பேசுனது தவறு என்று Behindwoods ஏன் விவாதம் நடத்த வில்லை???

    • @vijayaragavan6164
      @vijayaragavan6164 2 года назад +1

      Antha book la eruku nu sonna valikutha 🤦

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 года назад +1

      @@vijayaragavan6164 Indhkkal permbanmaiyil yirundhalum thamilnattu arasiyalai nadathubavargal paavadaigalum, naathiga gumbalumdhan. Arasiyalukku vottu vaanga oru vesam. Veettukkullara yinnoru vesam.

    • @rajisathyam2057
      @rajisathyam2057 6 месяцев назад

      Makkalukkaga than arasu... Makkaluku problem na than kelvi kekka mudium... Athe kadavulai vaithu manithan avamana padutha pattal kepanga

  • @engachennai4090
    @engachennai4090 2 года назад +12

    தமிழின உரிமை சிதம்பரம்

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 года назад +14

    ஏனாம்? கோவில் என்ன தீட்சிதர் அவங்க அப்பன் வீட்டுச்சொத்தா? சும்மா உருட்டுறாப்ல.

    • @lathasubramaniam2088
      @lathasubramaniam2088 Год назад

      உச்ச நீதி மன்றம் தீர்ப்பு உள்ளது. கோவில் தீக்ஷிதர்களுயது.

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 2 года назад +13

    திருச்செந்தூரில் திருத்தணியில் கூட பக்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் தள்ளு முள்ளு தில்லாலங்கடி வேலை நடைபெற்ற செய்தி வந்தது பார்த்தோம் .ஏன்.

  • @valibarking1130
    @valibarking1130 2 года назад +8

    12:38 தொகுப்பாளர் ஜகா வாங்குறாரு
    அவரு கடவுளை அவதூறாக பேசுபவர்களை ஏன் கேட்பதில்லை
    அப்போ கடவுளை நிந்திப்பவர்களை கேட்க (தைரியம் )இல்லை
    பூஜை செய்பவர்களை மட்டும் கேட்கிறீர்கள்

  • @90skfs40
    @90skfs40 2 года назад +20

    ஆவாளை அங்கேயே புதையங்கோள்.. கடவுள் அனைவரும் பொதுவானவர் இடையில் யார் இவன் குடிமிகாரன்

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 2 года назад +23

    நட்டம் ஆடிய நம்பி சீக்கிரமே எல்லோருக்கும் விடை(விடை)கொடுப்பார்.....காத்திருப் ஓம் 😁🤲🌏✨🌺👣🌺❤️🇲🇾 சிவ சிவ

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 года назад +2

    மக்கள் கோவிலுக்கு வந்தால்தான் உனக்கு காசு மக்கள் போடும் பத்து ரூபாய் தான் நீ வாழ்கிறாய்

  • @sekarsekar559
    @sekarsekar559 2 года назад +25

    உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே....

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 года назад +4

    பிச்சை மட்டும் தேவை உள்ளே மட்டும் நுழைய கூடாது

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 2 года назад +28

    திருச்செந்தூர் மதுரை பழனி முதலான பல கோயில்களில் அர்த்த மண்டபத்தில் பக்தர்களை அனுமதிக்காதது ஏன்? அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு அனுமதிப்பது சரியா ?

    • @dharani2623
      @dharani2623 2 года назад

      சிதம்பரம் பொது அய்யா அம்பலத்து பொது.. இது தமிழர்கள் கட்டிய கோவில்...தமிழகத்தை ஆண்ட அரசு கட்டிய கோவில், ethunai naal iruntha nadamuraiyai yaen nirutha vaendum??

    • @singaraveland7747
      @singaraveland7747 2 года назад

      அரசுக்கு.கிழே.தான்.எல்லாம்.அந்த.அரசை.மக்களே.தேர்ந்து.எடுக்கின்றனர்.

    • @JkUk-f6q
      @JkUk-f6q 16 дней назад

      Angiyum ketka vendum ketpomm government laaa

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 года назад +6

    தீட்சிதர்க்குள்ளேயே கோஷ்ட்டி பூசல் இருக்குபோல!

  • @marimuthueee
    @marimuthueee 2 года назад +16

    Anchor destroyed 😄🤣😜 ethavathu oru question ku answer iruka??? Behinwoods dmk sombu 🤭🤫

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 2 года назад +1

      BEHINDWOODS , NEWSGLITZ , GALATTAA AVUSAARI VIBACCHAARI KU PORANDHA DHESAVIRODHI THEEVIRAVAADHI THEVIDIYAA PASANGLAANA CHANNELS IVANUNGA ATTHANAI PEIRUM CHRISTIAN MISSIONARIES KAAL NAKKI KAIKKOOLIGAL WHOSE MAIN AIM IS ONLY TO DESTROY HINDUISM CULTURE & ITS TRADITIONS.

    • @Nithyalakshmi3944
      @Nithyalakshmi3944 2 года назад +3

      Exactly.... Admk aatchi la kandha sasti kavacham pathi thappa pesunavana arrest pananga...ippo kadavulae thappa pesaravana ethuvum yarum kaetkala....

    • @shadigital388
      @shadigital388 Месяц назад

      Konja kaalathula intha namboothirigala destroy aavanuga😅

  • @chandrankgf
    @chandrankgf 2 года назад +4

    மக்கள் ஒரு 10 நாள் புறக்கணித்தால் தன்னாலே முடிவு வரும்

  • @priyakumaran8635
    @priyakumaran8635 2 года назад +15

    With people tax,chola king built the temple.everyone has equal rights to worship same way ..

  • @jayakumar7684
    @jayakumar7684 2 года назад +42

    ஜாதி ஒழிந்தால் இந்து மதம் செழிக்கும்

    • @mask2705
      @mask2705 2 года назад

      உயர்சாதிக்காரன் அந்த அல்ப திமிருக்கு அடிமையாகி அவன் ஜாதியை பிடிச்சுக்கறான். தாழ்ந்த ஜாதிக்காரன் அரசு சலுகைகளை வாங்குவதற்காக அவன் ஜாதியை பிடிச்சுக்கறான். அப்புறம் எப்படி ஜாதி ஒழியும்.

    • @sundarapandiyanb1201
      @sundarapandiyanb1201 2 года назад +1

      ஜாதியோட அடிப்படையே மதம் தான் சகோ... தமிழர்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல...

    • @nirmalaprabhakaran3586
      @nirmalaprabhakaran3586 2 года назад +1

      Indhu madham thane jadhiyai uruvakichu.

    • @balajielangovan3594
      @balajielangovan3594 2 года назад

      @@nirmalaprabhakaran3586 nee hinduva adha first sollu ?

    • @kannatha548
      @kannatha548 Год назад

      கனக சபை உள்ள விட மாட்டுராங்க

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 2 года назад +3

    கோயிலை கட்டிய சோழ வாரிசு பிச்சாவரம் ஜமீன் வாய மூடிட்டு இருக்காங்க ஆனால் இந்த தீட்சிதர்கள் தான் என்னமே உரிமையாளர் போன்று ஆடுகிறார்கள்

  • @swamysn5181
    @swamysn5181 2 года назад +13

    திருப்பதியில் அனைவரையும் தள்ளி தான் விடுகிறார்கள் அதற்காக மக்கள் அனைவரையும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று சொல்லி விடுவார்களா?

  • @muruganm6606
    @muruganm6606 2 года назад +7

    இந்த கோவிலை கட்டியது
    உங்கள் பரம்பரையா?
    எங்கள் முன்னோர்கள்.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 2 года назад +6

    சரி விடுங்கடா. நீங்க என்ன பண்ணாலும் உங்க கால நக்குறதுக்கு தமிழ் பக்த கோடிகள் ரெடியா இருக்காங்க.

  • @selvarajc91
    @selvarajc91 2 года назад +5

    சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உள்ள பிரச்சனை பற்றி பேசு தமிழா சேனலில் கிழிக்கிறார்கள்.அதுபற்றி சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து பேட்டி எடுக்கவும், ஒளிபரப்பு செய்யவும் தைரியம் இருக்கா?

  • @msakkhan3279
    @msakkhan3279 2 года назад +10

    தாய் தந்தையரை மதித்து வணங்குங்கள்
    இவர்கள் தானாக அடங்கிப் போவார்கள்.

    • @vedanta4all895
      @vedanta4all895 2 года назад +3

      நீ செய்யிடா முதல்ல khan

    • @msakkhan3279
      @msakkhan3279 2 года назад

      @@vedanta4all895 உனக்கு ஏன்டா எரியுது வந்தேரி Fake ID.

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 2 года назад +11

    இறைவன் முன் யாவரும் சமம் இடையில் இவர்கள் யார்

  • @dravidm2506
    @dravidm2506 2 года назад +11

    என்னது ஒரு கோடி ரூபாய் கொடுத்தீங்களா. அப்போ என்னடா வருமானம் இந்த கோவிலுக்கு. இதுக்கு முன்னால என்ன சொன்ன. இங்க குடுக்குற சம்பா சாதத்தை தான் எங்க வீட்டுக்கு கொண்டு போய் கொழந்த குட்டிங்க எல்லாம் சாப்பிடுவோம் ன்னு சொன்ன.

    • @sreevidyaseshadri1054
      @sreevidyaseshadri1054 Год назад

      That is because they don't touch donation and temple money unlike you and the DMK government

    • @JkUk-f6q
      @JkUk-f6q 16 дней назад

      Temple now days business for ....

  • @nivethav8994
    @nivethav8994 Год назад +1

    Makkalukku orey request tha dhaiyva senju oru 2, 3 varushathukku thattulayum, undiyalaiyum panam kasu podathinga natrajar oh illa vera entha deivamum kovchukamatanga yena dheekshithar ndra perula podhu makkala appavi makkala bakthargala kovil la vachu adikkirathu, theetu nu solrathu, saathiya solli kayapaduthuruthunu, kovil sothukkala sooraiyadittu irukkarthunu ivlovum natrajar sannithiyilayetha panranga innum sollave vayi koosuralavukku neraya nadakkuthu appola kovchukatha natrajar namma kaasu podala nu la kandippa kovchukamataru ❤✨🙏🏻

  • @ArunKumar-wt6ut
    @ArunKumar-wt6ut 2 года назад +38

    ஏன்டா நீங்க நல்லவன் தான் தட்டில் பிச்சை போட நாங்க வேண்டும் சாமியை காண நாங்கள் தேவையில்லை பிச்சை பிச்சை

    • @karthikeyan2173
      @karthikeyan2173 2 года назад +1

      சரி

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 2 года назад +2

      அதானே இவனுங்க முக்கு காசு போட மட்டும் ஆள்வேனுமா ?

    • @mychessmaster
      @mychessmaster 2 года назад +1

      காசு போடுவது போடாமல் இருப்பது நமது விருப்பம்..

    • @dru.s.d..chidambaram4457
      @dru.s.d..chidambaram4457 2 года назад +1

      உங்களுடைய சொத்தை எல்லாம் வித்து எங்களுக்கு பிச்சை போட்டீர்களா ?

    • @ArunKumar-wt6ut
      @ArunKumar-wt6ut 2 года назад

      ஆம் தோழர்

  • @rajirathinam7078
    @rajirathinam7078 2 года назад +5

    பூஜைமுறைகளை ஏன் மாற்றவேண்டும். இதில் சூஷும விஷயங்கள் இருப்பது எல்லோருக்கும் புரியாது.

  • @raviponniah
    @raviponniah 2 года назад +8

    எல்லோரும் சாமி கும்பிடுங்கள் நல்லது செய்யணும்னு நினைச்சா உங்க கையாள தர்மம் பண்ணுங்க. கோயில் உண்டியலில் காசு போட வேணாம் அர்ச்சனை தட்டுலயும் காசு போட வேணாம் . அப்புறம் போட்டுட்டு அவங்களை திட்டவும் வேணாம்.

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 2 года назад +2

      காசுபோடலனா திருநீறை தூக்கி போடுவுன்க தெரியுமா ?

    • @raviponniah
      @raviponniah 2 года назад +1

      @@thiruselvithiruselvi5269 அப்போ நல்லது உங்க பாவத்தை அவரு எடுத்துகிரார் சாமி நம்புநீங்கனா அவரு பாத்துபாரு நீங்க ஏன் கவலை படுறீங்க.

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 2 года назад +7

    ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட்டுகளவாணிகள். சஸ்பெண்ட் செய்தால் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் சூழ்நிலை வரும்.நீதிமன்றம் குற்றவாளி என சொல்லியும் அவர்‌‌‌களுக்கு உயர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது. ஏன் ?

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      சஸ்பெண்ட் டை விட சீன சட்டதிட்ட முறையில் வங்கி கணக்கை முடக்கி உடனடி டிஸ்மிஸ் செய்வது எவ்வளவோ மேல் !! எவனும் தப்பு செய்ய பயப்படுவான் !! தப்பு அதிகமானால் தலையில் துப்பாக்கிச்சூடு !! இந்த சீனச்சட்டம் வந்தால் எல்லாம் ஒழுங்காகும் !! " அம்பேத்கர் திருத்தி உருவாக்கிய சட்டமே எங்களுக்குத்தான்டா!" என திமிராக எகிறுபவன் நிச்சயம் அலறுவான் !!

  • @sakkaivelu1368
    @sakkaivelu1368 2 года назад +34

    பிச்சை கிடைக்காதுனு பயம்

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 2 года назад +27

    U 2 புரூடஸ்க்கு தமிழ் உணர்வாளர்கள் உரிய பாதுகாப்பு கொடடுக்க வேண்டும். அவா் சொல்வது பிழை என்றால் ஆன்மீக வாதிகள் உண்மை நிரூபிக்க வேண்டும்.

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu 2 года назад +5

      Nan Sangi illa aaana Brutus Buruda mannan

    • @ulaganathan980
      @ulaganathan980 2 года назад

      U2 brutus oru potta baadu

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 2 года назад +1

      Like what vairamuthu pointed out what was written by the deo, same U2 also read out what was written by someone. Here , we have to punish those who wrote and not the one who highlights...

  • @legendrams548
    @legendrams548 2 года назад +8

    If bhagaavan/the deity was demeaned by any person, people can voice against that miscreant. Doing social discrimination on people based on caste is really a shameful act. We Hindus are against miscreants but we need to understand that all humans are equal because "Jeevan the Shivalingam" is in everyone's heart.

  • @commonersvoice
    @commonersvoice 2 года назад +12

    The Priest should not give interview for the media. Media is always biased.

    • @sampathkumar8171
      @sampathkumar8171 2 года назад +2

      When the archakar is in disturbed mood,
      the mantras he says can lose its potency; as one wrong prounciation due to negative mood of the Archakar/Pujari, can create negativity in the Moola mandapa,
      Therefore, all public and the HR&CE deptt officials must maintain a pleasant, peaceful atmosphere in the temple
      and do not harass the Archakas/Pujaris
      to create positive vibes in the temple premises. It is good for all people, who live in that area also.

  • @gopals7403
    @gopals7403 2 года назад +8

    நடராசர் கோவிலில் தங்க ஓடுகளை ஆராய்ந்து கணக்கெடுக்க வேண்டும் .எத்தனை ஓடுகள் மாற்றப்பட்டுள்ளது என்று கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றி அரசாங்கம் உடனடியாக அறநிலைய துறையின் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். உடனடி நடவடிக்கை தேவை .

  • @avramakrishnamaraji6756
    @avramakrishnamaraji6756 Год назад +1

    முட்டாள்தனமான ஊடகங்கள் முட்டாள்தனமான ஊடகங்கள் தேவையில்லாத துரோகத்தனம்

  • @anguraj5052
    @anguraj5052 2 года назад +9

    Better to take the management by Tamil Nadu Government to manage all issues concerning to this temple

  • @manikandanvaisn2116
    @manikandanvaisn2116 2 года назад +2

    இவங்களோட நடை முறைக்கு வேற யாரும் தலையிட கூடாது என்று சொல்கிறார்களே இந்த கோவில் இவர்களுக்கு மட்டும் சொந்தமா இல்லை இது மக்களுக்கும் அரசுக்கும் சொந்தமா.இவர்கள் யாருடைய கட்டுபாட்டில் வருகிறார்கள்.

  • @d.jayaganesh1887
    @d.jayaganesh1887 2 года назад +13

    Request for Theetchidar sir.
    Please put CCTV camera and telecast in live then everyone knows who is the culprit and avoid threatening from some VIPs as you mentioned.
    Temple is common for all peoples as temple is property of all peoples. king or anyone not built temple in their own.
    Temple is a common property and you are the workers as you told and they are Bakthers that's it.
    Thennadudaya Sivane Potri Ennatavarkum Iraiva Potri.... OM NAMA SIVAYA...

  • @kamalakkannankandasamy3549
    @kamalakkannankandasamy3549 2 года назад +1

    சிதம்பரம் நடாஜர் கோயில் தீச்சிதர்கள் லுக்கு மட்டும் தனி அரசாங்கமா? தமிழக அரசு கட்டுபாட்டில் வராதா? இதுதான்
    மனு தர்மமா....

  • @venkataramanlakshmi5163
    @venkataramanlakshmi5163 2 года назад +5

    It's true so many people are not following the procedure.so that they are not accept to allow kanagasabai.
    Om namasivaya

  • @kalinganraju8802
    @kalinganraju8802 2 года назад +4

    🇮🇳🕋🛕⛪🫂 அனைத்து மதத்தை அறிந்தவன்
    ஞானி
    அனைத்து சமுதாயத்தையும்
    அறிந்தவனும்
    ஞானி. அறியாதவன்
    ?

  • @iyerrm
    @iyerrm 2 года назад +12

    நீங்கள் அர்ச்சகர்களை, அடியார்களை விமர்சனம் செய்ய செய்ய, 4 ஆண்டுகளில் மக்கள் அவர்களுடன் சேர்ந்து கொள்ள போகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.

    • @shivanyahepzyraheema617
      @shivanyahepzyraheema617 2 года назад +1

      Puriyala Anna

    • @tutor6740
      @tutor6740 2 года назад

      அவந்தான் நீன்கோ வெறன்ன சொல்லறானே,கொறொனவுக்கு அப்புறம்
      வேனாம்னு சொல்லறரே??நீ தலைகீழா நின்னாலும் அவனுக்கு நீ கீழ் ஜாதி நாய்தான்,கருவறைகுல்ல போக முடியாது?நீ சூத்திறன் எங்கே பிறந்தாய் என்று கேட்டு பார்?

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 2 года назад +1

    இவனென்ன தீட்சிதரா தீயவரா? என்ன ஆணவம், என்ன திமிரான பேச்சு .ஆனால் பூஜை செய்தால் தான் எங்களுக்கு வருமானம் என்ற பெரிய உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஆக சனாதனம் என்பதே பாரப்பன சனங்களின் தனத்தை (wealth) வளப்படுத்துவது மட்டுமே.

  • @cherrycherry5995
    @cherrycherry5995 2 года назад +23

    If they allow all people to Darshan on Kanaka saba( they can't put special Darshan ticket) I recently visited chidambaram temple they put special ticket to pooja(coconut,banana,plate) -₹150 and they allow tat people in front (specially they put a rod to separate on normal and special people on Nandhi saba) . Their intention to collect amt for Darshan!

    • @kkarthiga1
      @kkarthiga1 2 года назад +6

      Kovil paramarippukku kaasu enge irunthu varum.

    • @krishvishal
      @krishvishal 2 года назад

      Are you a Hindu?

    • @Agatheeswaran
      @Agatheeswaran 2 года назад

      @@kkarthiga1 ரசீது போடாம காசு வாங்கி தான் நீங்க கோவிலை நிர்வகிக்கிறீங்களாடா???
      ஏன்டா நம்பற மாதிரி ஏதாவது சொல்லுங்கடா

    • @Agatheeswaran
      @Agatheeswaran 2 года назад +5

      @@krishvishal சைவன் சங்கி இல்லை

    • @narayanans8989
      @narayanans8989 2 года назад

      அறநிலையதுறையின்கட்டுபாட்டில்உள்ள கோவிலில் தரிசன த்தில் குழறுபடியைகேட்டுசரிசெய்யதுப்பிருக்கா

  • @thirumalv1629
    @thirumalv1629 2 года назад +1

    ஒன்று செய்யலாம்.நடராசர் கோவிலில் இப்போது இருக்கும் பூசாரிகளை இடமாற்றம் செய்தால் சரியாகும் சாமிக்கு அலங்காரம் முடிந்ததும் பூசாரிகள் வெளியில் வந்து விட்டால் பக்தர்கள் அழகாக தரிசனம் செய்யலாம்தானே. அதற்கு வழியிருக்கா.

  • @vidhyabaran294
    @vidhyabaran294 2 года назад +6

    கோயிலில் மந்திரம் சொல்லுபவர்களை கேள்வி கேட்பவர்கள், சாமிகளை இழிவா பேசரவன்களை கேள்வி கேளுங்களேன்டா........

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Год назад +1

    இது உங்கள் கோயிலா நாங்கள் கட்டிய கோயில் வெளியேபோங்க தீட்சதர்களேஇது என்ன உங்க கோயிலா😊

  • @balagurunathan5088
    @balagurunathan5088 2 года назад +8

    முதலில் இவர்களை அனைவரையும் சிதம்பரம் முழுவதும் துப்புரவு பணிக்கு அனுப்புங்கள்
    துப்புரவு தொழிலாளர்கள் அனைவரையும் அர்ச்சகர் ஆக்குங்கள்
    கட்டிட வேலை பெயிண்ட் மின்சார வேலை ரோடு போடும் வேலைக்கு அனுப்பு எல்லாம் சரியாக வேண்டும்

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 Год назад +1

    திருச்செந்தூர் பழனி மதுரை. .. கோயில்களில் அர்த்த மண்டபத்தில் பொது மக்களாகிய பக்தர்களை அனுமதிப்பதில்லை ஏன் ?

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 2 года назад +6

    உழைத்தவனை உள்ளே விடமாட்டோம்.... அரசுக்கு கட்டுப்பட மாட்டோம் இவங்க முன்னோர்கள் கட்டிய கோவிலா இது.... இப்போதே இவ்வளவு திமிர் என்றால் நினைக்கவே பயமாக உள்ளது

  • @festivalfilmsstudio4571
    @festivalfilmsstudio4571 2 года назад +1

    சரி நான் மனிதன். நீயும் மனிதன். ஒரு கோவிலின் கருவறை என்றும் சிறியது..என தெரிந்ததும்.திருவிழாக்கள் நடத்த படுகிறது.சமஸ்கிருதத்தை தமிழில் மொழி பெயர்த்து பார்த்தல். நான் மனதில் சொல்லும் வார்தகைதான். பூஜை என்ற பெயரில் மந்திரம் என்ற சொல்லும் உங்களுக்கு மட்டும் எதற்கு. தமிழில் இவ்வளவு அழகாக பேசும் நீங்கள் மொழி பெயற்பது யேன்

  • @r.b6349
    @r.b6349 2 года назад +10

    பேட்டியாளர் நன்றாக உளறுகிறார். இவர்கள் ஏன் பெட்ரோல் பற்றி PM இடம் பேச வேண்டும். தன் குறைகளை தான் சொல்லுவார்கள்.

  • @pandiyanc858
    @pandiyanc858 2 года назад +4

    உங்க அப்பா கட்டண கோவிலா சிவன் நடராஜன் கோவிலா

  • @venkatraman3957
    @venkatraman3957 2 года назад +1

    தம்பி,கோவில் உன் சந்ததியினர் கட்டினார்கள,என்று கேள்

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 года назад +5

    அதுவந்து.. அதுவந்து.. நான் இப்ப என்ன சொல்றது...

  • @pravichandran2192
    @pravichandran2192 2 года назад +3

    உழைக்கும் மக்களுடைய பிச்ச காசுல வாழுற நீ உள்ள இருப்ப ,உன்னுடைய தட்டுல பிச்ச போடுற நாங்க வெளியில நிக்கணுமா.

  • @ALIYYILA
    @ALIYYILA 2 года назад +1

    'வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்று இயேசு திருவுள்ளம் பற்றியிருக்கிறார். (மத்தேயு 11:28)

    • @tamilalagan1913
      @tamilalagan1913 2 года назад

      நீர் ஏனைய சந்தில் சிந்து
      பாடுகிறீர். உன் மதம் என்ன யோக்கியமா. அவன்
      மதத்துக்குள் என்னமோ அடிச்சுகிறான். நீ ஏன் மூக்கை விடுகிறாய். வெட்கமா யில்லை 19.06.22

    • @அவன்இவன்
      @அவன்இவன் 2 года назад

      😂😂

  • @budjetpadma
    @budjetpadma 2 года назад +16

    கண்டிப்பா இந்த விவாதம் நல்லா அருமையாக இருந்தது கேள்வி யார் வேணாலும் கேட்கலாம் அந்த filed la ullavarkaluku மட்டும் தான் தெரியும் அதோட அருமை

  • @rajendranr172
    @rajendranr172 2 года назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருதிருவடிசரணம்
    தீட்சிதர் ஜீயரைமிஞ்சிவிட்டார்
    கோடானுகோடி பனம்.ரவுடிபோல்பேசுகிறார்
    இறைவன் தான் இவர்களை
    கேள்வி கேட்க வேண்டும்.