மீன் எண்ணையின் சிறப்பான பயன்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க | Dr.சசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • பெரும்பாலான இயற்கை மருத்துவ முறைகளில் அதிக அளவு மூலிகைகள், செடி கொடிகளை மருந்துகளாக பயன்படுத்தினாலும் சமயங்களில் விலங்குகளிலிருந்து பெறப்படும் சில பொருட்களும் நோய்களை குணமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நம் நாட்டில் பல ஆண்டுகளாகவே மீன் எண்ணெய் மாத்திரைகளை உடல் நலம் பெறுவதற்கு மருத்துவரின் அறிவுரைப்படி சாப்பிட்டு வரும் வழக்கம் இருக்கிறது. இந்த மீன் எண்ணெய் என்பது மீன்களின் ஈரல் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. கானாங்கெளுத்தி, சூரை மீன் போன்ற மீன்களில் இருந்து மீன் எண்ணெய் பெறப்பட்டாலும், அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும் மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன. அத்தகைய மீன் எண்ணெய் மாத்திரைகளை மருத்துவர்களின் அறிவுரையோடு சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Комментарии • 44

  • @SathishKumar-tm7vm
    @SathishKumar-tm7vm Год назад +4

    Daily sapidalam Dr. yarume! eppadi eduthukanum nu theliva! solrathu illai. before food or after food... morning or night sollunga doctor plz

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 11 месяцев назад +2

    Very useful information...🎉❤🎉... thank you doctor....

  • @AMALAJAYA-pd8jy
    @AMALAJAYA-pd8jy 22 дня назад

    If skin alrege person can we eat fish oil tablet doctor

  • @MakalakshmivsSrinivasan
    @MakalakshmivsSrinivasan Год назад +2

    சார், என்னுடைய கணவர் கொலஸ்ட்ரோல் மாத்திரை staty-10mg, aspirin 75mg, multi vitamine tab, neurobion tab yellam sapdaranga, cholestral 268eruku sir, omega3 sapidalama Sir

  • @rajamanis8293
    @rajamanis8293 7 месяцев назад

    Sir BESTO SEAS meen yennei capsule sapdalama sir

  • @jeyanthikanagasundaram8055
    @jeyanthikanagasundaram8055 10 месяцев назад +1

    சார் இது சாப்பாட்டுக்கு முன் அல்லது பின் என்பதை தெரியப்படுத்தவும்

  • @rajamanis8293
    @rajamanis8293 7 месяцев назад

    Omega 3 rate pl🙏🙏

  • @PrincyRaj-y8s
    @PrincyRaj-y8s 8 месяцев назад

    Ena time edukanum dr after food ah dr night time saptalama pls solunga

  • @PriyaDrashani-tf7gn
    @PriyaDrashani-tf7gn Год назад +1

    Doctor omega fish oli use pannuna meliwangala

  • @karthikramasubbu9717
    @karthikramasubbu9717 9 месяцев назад

    Good solution 👍

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Год назад +1

    ஒங்கள் பொதுநல சேவைக்கு நன்றி சார்

  • @kanagamurugan5360
    @kanagamurugan5360 Год назад +1

    சார் 15 வருடமாக சுகர் இருக்கு எனக்கு வயது59
    இப்பொழுது எனக்கு கண் கொஞ்சம் பிரச்சனையாக இருக்கு நான் மீன் மாத்திரை சாப்பிடலாம

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 Год назад +3

    Dr அண்ணா என்ன ப்ரண்ட் good

    • @stan7ley1
      @stan7ley1 Год назад

      சொல்லவே மாட்டாங்க
      இந்த கேள்வியே பல தடவை பல RUclips வீடியோ காரங்கள கேட்டு பார்த்துடேன்

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 Год назад

      @@stan7ley1seven seas cod liver capsules

  • @Appamufakirabu
    @Appamufakirabu Год назад

    Doctor my yeg 55 eye dri iruku eye sorvu iruku ynaku yppadi sabiduvadu plees aansar...

  • @90smelody96
    @90smelody96 4 месяца назад

    Daily one tablet eduthukalaama…?

  • @SelvaKumar-up9qr
    @SelvaKumar-up9qr 11 месяцев назад

    Sir itu sapda weit gein Aguma sir sollunggaa sir

  • @KalirajanKalirajan-tj8qi
    @KalirajanKalirajan-tj8qi 8 месяцев назад

    Ithu sapta thoora parva seri aaguma sir ......😢😢😢

  • @meenajabarlin5074
    @meenajabarlin5074 Год назад +1

    Intha capsule ah yevlo months sapadanum sir

  • @sachinsmithran827
    @sachinsmithran827 Год назад

    Super sir thank you so much🎉🎊

  • @nizam9530
    @nizam9530 Год назад

    Sir. I'm taking medicine for sugar, blood pressure, cholesterol medicine. Can I take Omega 3? Thanks.

  • @mraneesranees4632
    @mraneesranees4632 Год назад

    Hi. Dr. ..enakku 30age aaguthu naan (antioxidant tablet ) use pannavenum ethana mg use pannalaam entru sollungalen plz

  • @shunmuganathasureshsuresh6064
    @shunmuganathasureshsuresh6064 Год назад

    Doctor sir good evening
    Which is a best tablet?

  • @Appamufakirabu
    @Appamufakirabu Год назад

    Tairaid irukravanga fis teblat sabidalama

  • @arunvijay2360
    @arunvijay2360 8 месяцев назад

    Weight gain pannadha??

  • @gayugayu3435
    @gayugayu3435 Год назад +10

    ஐயா வணக்கம் இந்த டேப்லெட் உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டுமா இல்லை உணவுக்கு பின் சாப்பிடலாமா

  • @jeshasinthu5663
    @jeshasinthu5663 Год назад +2

    Pregnancy time la use pannalama Doctor .

  • @maliks9386
    @maliks9386 Год назад

    Yanakku thuraparvai erukku sir sappidalama

  • @DTamil-uy6hv
    @DTamil-uy6hv 4 месяца назад

    Sir இந்த மாத்திரையை அப்டியே சாப்பிடலாமா,மீன் எண்ணெய்க்கு மேல இருக்குறது பிளாஸ்டிக் இல்லயே,please sir யாரவது சொல்லுங்க

  • @mariaelizabeth9506
    @mariaelizabeth9506 Год назад +1

    Dr thyroid pashand spidlama

  • @smohan20953
    @smohan20953 Год назад

    Age

  • @sendilraj1133
    @sendilraj1133 Год назад +1

    Omega 3 capsule after food r before food yeppodhu sappidanum and morning r night yeppodhu sappidanum

    • @suthandbst
      @suthandbst Год назад +1

      You can take anytime. But it's better taking after meals.

    • @vijaikumar3099
      @vijaikumar3099 Год назад

      Not night

  • @ys-se4rh
    @ys-se4rh Год назад

    Strawberry skin solution solunga sir

  • @shamkutty4957
    @shamkutty4957 Год назад +3

    Wait gain agathe

  • @jayasakthi2926
    @jayasakthi2926 5 месяцев назад

    ஹேர் வளருமா சார் ரொம்ப உதுறுது

  • @MAK.M
    @MAK.M 10 месяцев назад

    Vid c irukutha....? 😂