பால் பரிகாரம் | கண் திருஷ்டி,பொறாமை திருஷ்டி,அன்னதோஷம் தீர பெண்கள் காலை செய்ய வேண்டிய ரகசிய பரிகாரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • பெண்கள் அதிகாலை செய்ய வேண்டிய ரகசிய பரிகாரம் | பால் பரிகாரம் | கண் திருஷ்டி விலக , அன்னதோஷம் தீர
    இந்த வீடியோவில் பெண்கள் அதிகாலை செய்ய வேண்டிய ரகசிய பால் பரிகாரம் பற்றி விரிவாக கூறியுள்ளேன். அனைத்து கண் திருஷ்டி விலக , அக்கம் பக்கம் வீட்டாருடைய பொறாமை பார்வை போக்க,அன்னதோஷம் தீர அதிகாலை நேரத்தில் செய்ய வேண்டிய ரகசிய பரிகாரம்.
    #கண்திருஷ்டிபரிகாரம் #பால்பரிகாரம் #பொறாமைதிருஷ்டிவிலக #அன்னதோஷம்தீர #spiritualtips #spiritualbenefits #poojatips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
    Dont miss to Subscribe my channel for all new interesting videos: / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : www.instagram....
    பெண்கள் அதிகாலை எழுந்தவுடன் கடைபிடிக்க வேண்டியவை | தவிர்க்க வேண்டிய தவறுகள்:
    • பெண்கள் அதிகாலை எழுந்த...
    பெண்கள் அதிகாலை எழுந்தவுடன் 'சமையலறையில்' கடைபிடிக்க வேண்டியவை | தவிர்க்க வேண்டிய தவறுகள் :
    • பெண்கள் அதிகாலை 'சமையல...

Комментарии • 127

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 2 года назад +11

    நன்றிங்க சகோதரி... நீங்கள் சொன்ன குறிப்பு மகவும் நல்ல குறிப்புகள். நிச்சயமாக எனக்காக கடவுள் கொடுத்த குறிப்புகள் போலவே இருந்துச்சுga. மீண்டும் நன்றி சகோதரி.

  • @fireUchiha-h7q
    @fireUchiha-h7q 9 месяцев назад +1

    நன்றிஅம்மா🎉

  • @senthoorselvip2009
    @senthoorselvip2009 2 года назад +1

    அருமையான பதிவு annam veetu samayal

  • @vanithashankar9613
    @vanithashankar9613 Год назад

    நல்ல அருமையான பதிவு 🙏🙏👍

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 2 года назад +26

    Naan indha muraiya panninen nalla different theriuthu mam....

  • @mohanas5006
    @mohanas5006 2 года назад +1

    Yarume sollatha parigarama eruku ma super ma nandri

  • @SheikAbdullah-ge3pd
    @SheikAbdullah-ge3pd Год назад

    அருமை

  • @raghusengundhar9697
    @raghusengundhar9697 2 года назад +2

    Your speech is very well and your solutionis very best thnks

  • @sathyabala7616
    @sathyabala7616 2 года назад +1

    Amma nandri .🙏🙏🙏🙏🙏

  • @abhivachan9084
    @abhivachan9084 2 года назад +5

    மிகவும் நன்றி friend

  • @psuriakalasomasundaram4637
    @psuriakalasomasundaram4637 2 года назад +5

    மிகவும் அருமையான பதிவு

  • @vidhyam5962
    @vidhyam5962 2 года назад +3

    Thanks sister i will try

  • @eswarirs1756
    @eswarirs1756 2 года назад +3

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @user-oq2kb3nx2y
    @user-oq2kb3nx2y 2 года назад +2

    நன்றி அம்மா

  • @kenumalaravan96
    @kenumalaravan96 2 года назад +1

    Tanks amma

  • @meenap1722
    @meenap1722 11 месяцев назад

    Tq❤❤❤❤❤

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 года назад +12

    மிகவும் அருமை நன்றி🙏💕 நன்றி🙏💕 வாழ்க வளமுடன்🙏🙏 ஞ

    • @vasanthamaligha3606
      @vasanthamaligha3606 2 года назад +2

      .

    • @revathikumar8003
      @revathikumar8003 2 года назад

      @@vasanthamaligha3606 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @pradeepvijay4285
    @pradeepvijay4285 2 года назад +1

    Thank you sister🙏🙏🙏

  • @gayu1478
    @gayu1478 2 года назад +2

    Thank you mam

  • @ponnalagu9260
    @ponnalagu9260 2 года назад +2

    Nilai vasalil pal vidumbozhudhu naam veettukkul irukanumaa veettukku veliyil irundhu ulnokki ootra vendumaa?

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      வீட்டுக்கு வெளியில் மா

    • @ponnalagu9260
      @ponnalagu9260 2 года назад

      @@RusiORusi thank you sis

  • @harinipriya6710
    @harinipriya6710 2 года назад +6

    Sister oru doubt God ku vacha Neiveithiyam panna milk ka than Nila vasal and dosa kal mela use pannanuma or separate milk use pannanuma.

  • @mariappansappani8736
    @mariappansappani8736 2 года назад +2

    Nandri amma

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +2

    Okay sister verey nice video 👄👄👄👄

  • @arputhamaryjesus5474
    @arputhamaryjesus5474 2 года назад +1

    Thank u ma nanga rompa pathikkap pattu irukkom na seithu pakuren ma

  • @magismagiswary6494
    @magismagiswary6494 2 года назад +3

    Nandri Mam

  • @jananiithangaraj
    @jananiithangaraj 2 года назад +2

    Bramma muhurthathula ipo ellam enga mam milk tharanga...?

    • @radhikamuthusamy982
      @radhikamuthusamy982 2 года назад

      Yes.. Enaga home milkman 8 clock vararu... Aparam epadi idhumathiri pannaradhu sollunga sis...

  • @V_Rachika_Cooking
    @V_Rachika_Cooking 2 года назад

    மிக மிக முக்கியமான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சிஸ்டர்

  • @vijikavivk5604
    @vijikavivk5604 2 года назад

    Thank you very much

  • @dayanapreethi4969
    @dayanapreethi4969 2 года назад +2

    மிக்க நன்றி 🙏

  • @thankhamveera5181
    @thankhamveera5181 2 года назад +3

    Where should we pour the water. In the middle or on the sides of the vasal

  • @saranyarismi
    @saranyarismi 2 года назад +1

    Madam enakku oru dout plzzzz cliar pannunga madam thinamu thalaikku kulika mutiyathu so thalaikku kulicha thana thinamu vilakku poda mutiuthu apti thalaikku kulikama meloda thanni oothitu thinamu vilakku podalama enakku rompa nal ipti oru dout irukku madam plzzzzz answer pannunga mam plzzzzzz

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 2 года назад +1

    Nantri akka nantri

  • @selvaraniarivazhagan4292
    @selvaraniarivazhagan4292 2 года назад +1

    Thanks

  • @umad3362
    @umad3362 2 года назад +2

    Mam na city la eruka so pasum pal கிடைக்காது ma so i will take avain milk??

  • @harinip1805
    @harinip1805 2 года назад +15

    amma night kaichyia pal, athum nit la en ponuku konjam kudicdra antha pal eruntha parvilyia solunga amma pls

  • @ananthiananthi3369
    @ananthiananthi3369 2 года назад +2

    M super amma

  • @brocooking1413
    @brocooking1413 2 года назад +1

    Thank you

  • @parameshn445
    @parameshn445 2 года назад

    🙏Nandri Amma.

  • @chinnaduraichinnadurai3979
    @chinnaduraichinnadurai3979 2 года назад +6

    நன்றி அக்கா

  • @nandhinikesavan9033
    @nandhinikesavan9033 2 года назад +2

    Amma kandipa ithai kulichutu than pananuma na pregnant ah iruken early morning kulika mudiyathu ma enna panatum nu sollunga ma

  • @sarveshramsarvesh6455
    @sarveshramsarvesh6455 2 года назад +2

    எனக்கு மாலை விளக்கு போடதான் தோதுஇருக்கும் மாலை பால் வாசல்ல விடலாமா. மாலை பால் திருஷ்டி பரிகாரம் பண்ணலாமா. சொல்லுங்க அக்கா

  • @sanjusri9235
    @sanjusri9235 2 года назад +1

    Pasum pal mattum than seiyananuma mam

  • @ramalakshmik7422
    @ramalakshmik7422 2 года назад +3

    Thank you so much....

  • @susiladevi8902
    @susiladevi8902 2 года назад +3

    Super mam

  • @kalarani6682
    @kalarani6682 2 года назад +3

    Super

  • @gokilavel200
    @gokilavel200 2 года назад +1

    Nlcegood

  • @honeybirdsmedia9363
    @honeybirdsmedia9363 2 года назад +2

    Cow milk than use pananuma?

  • @shivakarthikeyan7970
    @shivakarthikeyan7970 2 года назад +3

    Nandri ma 👍🙏🙏🙏

  • @kavithakavi-gl7fe
    @kavithakavi-gl7fe 2 года назад +1

    Very informative mam.

  • @suseelak8965
    @suseelak8965 2 года назад +2

    Thanq sis

  • @kalaprathiba7852
    @kalaprathiba7852 2 года назад

    Tnk u mam 🙏🙏🙏🙏🙏

  • @rekaravi8636
    @rekaravi8636 2 года назад +1

    🙏🙏🙏

  • @sharavanakumar6566
    @sharavanakumar6566 2 года назад +2

    Super👍👍👍👍👍👏👏👏👏👏

  • @chitraacharya6811
    @chitraacharya6811 2 года назад +4

    Beautiful

  • @lakshanasri7355
    @lakshanasri7355 2 года назад +1

    Gat poturikum anga seillama

  • @indhuindhu6689
    @indhuindhu6689 2 года назад +5

    அம்மா பிரம்மா முகூர்த்தம் எனுந்து விளக்கு எத்திவீட்டூ வாசல்லி கோலம் போடலாமா

  • @shaminis4433
    @shaminis4433 2 года назад +4

    Meetham irukkura pala yenna pandrathu sister

  • @palanikumar6612
    @palanikumar6612 2 года назад +5

    வணக்கம் மாலையில் வாங்கிய மீத பாலையை வைத்து பண்ணலாமா கொஞ்சம் சொல்லுங்க

  • @saiappa1588
    @saiappa1588 2 года назад +5

    Suththama irukumpothu kulikama Sami kumpidalamama pls sollungama nanum en pillaikalumthan irukom amma

  • @nirmaladevis9856
    @nirmaladevis9856 2 года назад +5

    வணக்கம் என் வீட்டில் சமையல் பிரச்சனை.அந்த மீதி பாலை என்ன செய்வது என்று நீங்கள் கூறவில்லை.

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      நாம் பயன்படுத்தி கொள்ளலாம்

  • @thenmozhir1228
    @thenmozhir1228 2 года назад +1

    Period time la parigaram panalama

  • @santhanamsanthanam1164
    @santhanamsanthanam1164 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @sathyabamar4916
    @sathyabamar4916 2 года назад +1

    Will try .

  • @lakshan23
    @lakshan23 2 года назад +4

    Vasalil dog vanthu thunguthu brama muhurtha poojai seyyum bothu pogamatunguthu paravaliya Sister sollunga

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      No problem ma

    • @lakshan23
      @lakshan23 2 года назад

      @@RusiORusi thank you

    • @ss-jc5uf
      @ss-jc5uf 2 года назад +1

      @@lakshan23 இதை போன்ற கேள்விகளை நல்ல சாஸ்திரம் படித்தவர்களிடம் கேளுங்கள்.

  • @uyuvarani2443
    @uyuvarani2443 2 года назад +22

    எனக்கு வீட்டில் கஷ்டத்தின் மேல் கஷ்டம் நான் என்ன செய்ய வேண்டும்

    • @priyabuvi6111
      @priyabuvi6111 2 года назад

      Enakkum enga veedula rompa kastathukumeala kastam varuthu athuku oru solution solluga please madam

    • @saraswathisaraswathi7062
      @saraswathisaraswathi7062 2 года назад

      அரஹஜா, பற்றிய பதிவுகள் பாருங்க,அத நம் நெற்றியில் வைக்கலாம்,கண்டிப்பா கஷ்டங்கள் இருக்காது ,எனக்கு நல்ல பலன் கிடைத்தது.

  • @sukanyar8262
    @sukanyar8262 2 года назад +3

    Akka Kovil poitu non veg sapadalama?pls reply me akka

  • @karthcigowri1044
    @karthcigowri1044 2 года назад +1

    klikama sayyala pls soilluga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thanjaisamayalkayal7228
    @thanjaisamayalkayal7228 2 года назад +1

    Amma ivai anaithum kulicha pin than seiyanuma. Plz answer me.

  • @mugunthanseshadri7454
    @mugunthanseshadri7454 2 года назад +4

    Packet pal use pannalama

  • @sajanishreepandian5934
    @sajanishreepandian5934 2 года назад

    மீதி பாலை எண்ணசெய்ய

  • @ramasanthosh5093
    @ramasanthosh5093 2 года назад +1

    பால் நிலைவாசலில் ஊற்றுவதை காட்டவில்லை அம்மா

  • @vennilanamasivayam4027
    @vennilanamasivayam4027 2 года назад +2

    சகோதரி இரும்பு கல்
    இல்ல. நான்ஸ்டிக் பயன்படுத்தலாமா

  • @armygirl4938
    @armygirl4938 2 года назад

    Wow

  • @hanathings420
    @hanathings420 2 года назад +1

    👌👌

  • @mithuvaran7396
    @mithuvaran7396 2 года назад +1

    😐🙏🙏

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Год назад

    Migamigabayanaulladu

  • @kalaiselvielangaiventhan383
    @kalaiselvielangaiventhan383 2 года назад +2

    Source from...?

  • @lifeiseasy9535
    @lifeiseasy9535 2 года назад +2

    Mam boys pannalama

  • @VAJSKavin
    @VAJSKavin 2 года назад +3

    Samiku padacha pal a illa vera pal a madam vasal la vidavendiyadhu

  • @Mahalakshmi-pn4ox
    @Mahalakshmi-pn4ox 2 года назад +1

    எங்கள் வீட்டு கதவு க்கு எதிராக பக்கத்து வீட்டார் அவர்கள் ஜன்னலில் செருப்பு கட்டி தொங்க விட்டுள்ளனர்

  • @dhanalakshmi2220
    @dhanalakshmi2220 2 года назад

    Amma yaruketaiuam solavan solitu neka ippade public solerika

  • @gomathi5109
    @gomathi5109 2 года назад

    😭🙏🙏🙏

  • @priyatamilarasipriyatamila9422
    @priyatamilarasipriyatamila9422 2 года назад

    Shorta sollunga

  • @KuttimaLoose
    @KuttimaLoose 2 года назад +1

    Yardaiyu sollathingunu sollitu neengale sollitingale😊

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      உங்களுக்காக தானே

  • @SATHYA.SATHYA-e2s
    @SATHYA.SATHYA-e2s 2 года назад +3

    👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @umaperumal3400
    @umaperumal3400 2 года назад +1

    பால்காய்ச்சினதுஇல்லபச்சபால்லா

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      காய்ச்சாத பால்

  • @premacute1976
    @premacute1976 2 года назад +3

    அம்மா என் கிட்ட தோசை கல் இல்லை

    • @RusiORusi
      @RusiORusi  2 года назад

      அடிகணமான பாத்திரம் சூடு செய்து செய்யுங்கள் மா..

  • @jayalakshmi7408
    @jayalakshmi7408 2 года назад

    Super

  • @chaturiyamala71
    @chaturiyamala71 2 года назад +3

    Thank you mam 🙏

  • @ganeshkumart7956
    @ganeshkumart7956 2 года назад +1

    🙏

  • @manjusathya9464
    @manjusathya9464 2 года назад +5

    Nandri ma🙏

  • @anishyaraja6094
    @anishyaraja6094 2 года назад +4

    Thank you sis🙏🙏🙏

  • @santhoshinivishnugomathivi11
    @santhoshinivishnugomathivi11 2 года назад +2

    🙏🙏🙏