இராமன் மொழியில் / தாமல் கோ சரவணன் / கம்பன் விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 38

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Год назад +8

    இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு தமிழில் பதிவிடுங்கள் எம் தமிழ் மக்களே..

  • @gowrisathish5815
    @gowrisathish5815 3 месяца назад

    அற்புதமான பேச்சுக்கு வாழ்த்துக்கள்

  • @ramasamy3450
    @ramasamy3450 Год назад +4

    தூய தமிழில் பேசும் நண்பருக்கு வாழ்த்துகள்...

  • @tamizhini1073
    @tamizhini1073 2 года назад +6

    உங்கள் பேச்சு... தமிழ் பற்று... பேசும் விதம் மிக அழகு

  • @sutharaj7745
    @sutharaj7745 Год назад +2

    உங்களிடம் தமிழை கற்று கொள்ள யாரென்றும் சொல்ல வார்த்தை இல்லை யாரிடமும் இந்த மாதிரி தமிழ் பேச்சை நான் கேட்டதில்லை அண்ணா அருமையான பேச்சு அண்ணா வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் அண்ணா

  • @Narumugai1228
    @Narumugai1228 10 месяцев назад

    வாழ்த்துகள் தோழர்

  • @jmeenakshi2843
    @jmeenakshi2843 2 года назад +12

    நேரில் காண தவறி விட்டேன் . அருமை அண்ணா

  • @saravanans2415
    @saravanans2415 2 года назад +15

    உங்களது சிந்தனைத் திறன் தெளிவான பார்வையைத் தருகின்றது. வளரும் நற்சிந்தனைப் பேச்சாளரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    • @thamalkosaravanan9240
      @thamalkosaravanan9240  2 года назад +2

      அன்பும் நன்றியும்

    • @panchavatnam6338
      @panchavatnam6338 Год назад

      இராமனும் பொய் ,,,,,,,, கம்பராமாயணம் பொய்,,,,,கம்பனின் கவித்துவமே உண்மை,,,,,தமிழ் உயிரினும் மேலானது என்பது மட்டுமே ,,,,,,,,உண்மை,,,,,,,,,

  • @warfacetamil1523
    @warfacetamil1523 10 месяцев назад

    அம்மா அம்மா என்று தாங்கள் எய்த சூட்சுமமான அம்பு எனக்கு புரிந்தது

  • @lawrenceragu6704
    @lawrenceragu6704 Год назад +3

    Superb speech. அழகோ அழகு 👏👏👏👏🙌🙌🙌

  • @PalaniPalani-ei1ii
    @PalaniPalani-ei1ii Год назад +2

    நல்லதோர்பதிவு

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 10 месяцев назад

    நல்ல அருமையான பதிவு.....👍👍👍

  • @umaprabakar692
    @umaprabakar692 Год назад +1

    தங்கள் பேச்சு மிக அருமை

  • @toursoftemple
    @toursoftemple 2 месяца назад

    Romba azagu sir tamil

  • @vidhya9533
    @vidhya9533 Год назад +3

    அருமை

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +1

    Arumai...

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 Год назад

    மிகவும் அருமை

  • @nageshalpakula9050
    @nageshalpakula9050 10 месяцев назад +2

    Azhagiya Tamizh magan nee

  • @trendingindia-win
    @trendingindia-win 2 года назад +2

    Congratulations bro Happy married life

  • @spvarma1889
    @spvarma1889 2 года назад +3

    Super Anna...!

  • @theoccationguy
    @theoccationguy Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nagamanik4363
    @nagamanik4363 Год назад +1

    Super sir

    • @nagamanik4363
      @nagamanik4363 Год назад

      Super sir.m.k.Nandhani.B.A.V.school.

  • @KathirvelThoughts
    @KathirvelThoughts Год назад +3

    உங்களைப்போல் நானும் பட்டிமன்றத்தில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அண்ணா...ஆனால் சில காரணங்களால் பேச முடியவில்லை

    • @doraisamit5378
      @doraisamit5378 Год назад +2

      முயற்சி செய்யுங்கள் நண்பா 👌👌👌

  • @cholammadevi
    @cholammadevi Год назад

    Pattimandrathil yeppadi kalanthukolvathu anna

  • @elavarasim1601
    @elavarasim1601 10 месяцев назад

    👍👏👏🙏🙏🙏🤝

  • @mahesjothi1452
    @mahesjothi1452 2 года назад

    Super bro

  • @cholammadevi
    @cholammadevi Год назад

    Anna nan peachalar aaganum nu enakku romba naal aasai yeppadi peachalar aaganum nu vazhigal sollunga na

  • @judgementravi480
    @judgementravi480 Год назад

    Mega tv owner Mp tanga balu😁

  • @nareshj2245
    @nareshj2245 Год назад

    அறுமை

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 Год назад +2

    Kedu ketta echa da Raman ... Avanuku poitu pesinu iruka

    • @rajavellingiri4951
      @rajavellingiri4951 Год назад +1

      unnaku eapti therum

    • @Jeevasugan3
      @Jeevasugan3 Год назад +1

      ​@@rajavellingiri4951 அவர் பரம்பரை ராமன் காலத்தில் இருந்து தொடர்ந்து வாழ்கிறார்கள் அன்றைய வேலையும் அவர்களுக்கு இதான் ...

  • @csuresoft
    @csuresoft Год назад

    அருமை