📢 புதிய விழா - ஜனாதிபதி அறிவிப்பு 🇱🇰 | Valvettithurai AKD Speech Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    --------------------------
    Breaking News
    X தளம் - x.com/rjchandr...
    Whatsapp Channel www.whatsapp.c...
    ----------------------------
    Follow Our Other Channel
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    RUclips Comedy - / rjchandrumenaka
    RUclips Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

Комментарии • 325

  • @kandasamysundary4275
    @kandasamysundary4275 7 дней назад +191

    இந்த அரசாங்கம் தொடர வேண்டு்ம் என்று அனைவரு‌ம் பிரார்தனை செய்வோம்

  • @FulailShaheed-wz8en
    @FulailShaheed-wz8en 7 дней назад +104

    தோழரின் மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @mohamedlafeer4204
    @mohamedlafeer4204 7 дней назад +69

    எங்கள் தல சொன்னது மிக மிக சந்தோசம் தலைவா நீண்டகாலம் வாழ ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 7 дней назад +84

    தமிழ் நாட்டிலிருந்து நான் இப்படியொரு காணோளி காண்கிறேன் இனி இலங்கை தமிழர்கள் அனைவரும் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் புலம் பெயர்ந்த அனைத்து மக்களும் மீண்டும் இலங்கைக்கு சென்று நாட்டை முன்னேற்ற வேண்டும் மக்களும் முன்னேறவேண்டும்.மகிழ்ச்சியாக இருக்கு

  • @iyoofnilafeer7085
    @iyoofnilafeer7085 7 дней назад +73

    இவர் இந்த மேடையில் பேசிய அனைத்து விடயங்களும் உண்மையில் கேட்பதற்கும் பார்பதற்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது ஆனால் இந்த அனைத்து விடயங்களும் மேடைக்காக பேசிய வார்த்தைகள் இல்லாமல் இவை அனைத்தும் நடந்தாள் மிக சிறப்பாக இருக்கும் மகிழ்ச்சி 👌👏😊

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp 5 дней назад +1

      உறுதியாக முயற்சிப்பார் என நம்பலாம்

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 7 дней назад +76

    எப்பொழுதும் இவரே ஜனாதிபதி ஆக இருந்தால் ஒற்றுமையான நாடு இலங்கை

    • @skipper2594
      @skipper2594 2 дня назад

      if tamizh nadu and inthiya stays away too...

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 6 дней назад +43

    இதைவிட ஒரு ஜனாதிபதியால் தன்னை தாழ்த்தி இறங்கி வந்து மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கொடுக்க முடியாது .இதை யாழ் தமிழர் புரிவார்களா.? புரிந்தால் எதிர்கால சமுதாயம் நன்றாக வாழும் .வாழ்க அனுர ❤❤❤.

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 6 дней назад

      தேர்தல் காலத்தில் எல்லோரும் பனிவ்து வழக்கம்..பின் நாங்க பனிவதும் வழக்கம்😂

    • @Jskheaven
      @Jskheaven 6 дней назад +4

      தமிழ் மக்களின் இரத்தத்தைக் குடித்து சுகமாக வாழ நினைத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு கவலையாக இருக்கும் ,எப்படியாவது குழப்ப சந்தர்ப்பம் எதிர்பார்த்து இருப்பார்கள்.

  • @Thiru1310Tharma
    @Thiru1310Tharma 6 дней назад +17

    இவ்வளவு காலமும் பழைய அரசியல் வாதிகளால் நாம் ஏமாற்றபட்டிருக்கிறோம் என்பதை நினைத்து பார்க வேதனையாக இருக்கிறது. நன்றி ஜனாதிபதி அவர்களே.🎉

  • @muhammadrikhaf6382
    @muhammadrikhaf6382 6 дней назад +27

    வாழ்க அனுர வாழ்க இலங்கை நம் நாடு ❤❤❤

  • @sayanraj7576
    @sayanraj7576 6 дней назад +8

    படிப்படியாக முன்னேற வேண்டும் அதை தான் AKD அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது ஆனால் பல மக்கள் இதை புரிந்துகொள்ளாமல் செய்யறப்படுவது கவலையாக உள்ளது. படிப்படையான முன்னேற்றம் தான் நிரந்தர தீர்வு. வாழ்க AKD ♥️♥️♥️🤝

  • @nrgeographychannel7043
    @nrgeographychannel7043 6 дней назад +7

    ஆட்சி செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி தோல்வி அடைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

  • @MuthuvelMuthuvel.s
    @MuthuvelMuthuvel.s 7 дней назад +17

    நல்லதொரு தொடக்கம். மறுமலர்ச்சியும் முன்னேற்றமும் உருவாகும்

  • @AbdullAzeez-w1b
    @AbdullAzeez-w1b 7 дней назад +27

    Friend AKD அவர்களின் speach very good.ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எடுத்துச் செல்ல We all will help to friend president AKD/ NPP and clean our mother country Sri Lanka with cleaning our minds. Thanks.

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 6 дней назад +4

    வணக்கம் எல்லாமே எல்லோறுக்கு நல்லதே நடக்கனு அது தான் அனைவருடைய தேவை இந்த அரிக்கைக்கு நன்றிகள் 👌👌👌🙏🙏🙏🌹❤️

  • @SundrarajanSunder
    @SundrarajanSunder 6 дней назад +11

    Super chandru anna avarthan srilankan super star 🥰AKD♥️

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j 7 дней назад +24

    அருமையான பதிவு நல்ல தலைவர் அனுர❤❤❤❤

  • @JJV77873
    @JJV77873 7 дней назад +31

    Way to go, president AKD. Good report 👏👏👏

  • @MaharajaCandran
    @MaharajaCandran 6 дней назад +4

    இந்த அரசாங்கம் தொடர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @mikhaildp5362
    @mikhaildp5362 7 дней назад +59

    பொலிஸ், ராணுவம், விமான படை, கடல் படைகளில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்புகளை வழங்குங்கள்

    • @fahad70
      @fahad70 6 дней назад +3

      ஏற்கனவே வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. நம்முட ஆக்கள்தான் போறல..

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 7 дней назад +19

    AKD வாழ்க

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 6 дней назад +10

    வணக்கம் உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயம் ஜனாதிபதி வல்வெட்டித்துறையில் மாபெரும் கூட்டத்தை கூட்டியுள்ளார் அதற்கு வாழ்த்துக்கள் இந்த மண்ணின் மகத்துவத்தைப் பற்றி நன்றாக புரிந்துள்ளர் இதன் சாராம்சத்தை பார்க்கும் பொழுது தமிழ் மக்களிடம் நல்ல அபிப்ராயம் வைத்திருக்கின்ற மாதிரி தெரிகின்றது பொறுத்திருந்து பார்ப்போம் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்

  • @om8387
    @om8387 7 дней назад +17

    நல்லதையே செய்திட வல்லவரான எங்கள் ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக்காவின் கருத்து மிகவும் இனிமையானதும் உண்மையானதும் அவரது உரை வரவேற்கத்தக்கது வாழ்த்துகளய்யா

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 6 дней назад +6

    Sri Lanka 🇱🇰 President 🙏🏽
    எங்கள் ஊரில் ஆற்றிய ஊரை கேட்டேன் சொல்லியதை்்செய்வார் Presents நன்றி. Chandru வாழ்த்துவோம் 🙏🏽👏❤️💐

  • @dassdd
    @dassdd 6 дней назад +4

    I love you ♥️ Sri Lanka
    ❤️♥️♥️

  • @SRMMedia2019
    @SRMMedia2019 7 дней назад +63

    இந்த ஜனாதிபதி அவர்களைப் பொருத்த வகையில் சிறுபான்மை வாக்கு அவருக்கு எந்த விதத்திலும் தேவை இல்லை. ஏனென்றால் பெருமளவினான சிங்கள மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். அப்படி இருந்தும் கூட இவர் சிறுபான்மை மக்களை தேடி செல்கிறார் என்றால் உண்மையிலேயே இவருடைய நற்பண்பை பிரதிபலிக்கிறது. இறைவன் இவருக்கு நல்ல முறையில் ஆட்சி செய்யக்கூடிய ஆளுமையையும் திறமையும் வழங்குவானாக

    • @mmasood2620
      @mmasood2620 7 дней назад +2

      நன்றி

    • @greenvalley48
      @greenvalley48 6 дней назад

      உங்கள் எண்ணம் தவறானது பெருங்குடிகளை அழிதொழிதததாலும் எம் மக்கள் அளவாக பெற்றதால் தான் நாங்கள் minority population ஆனோம். We are Humans we know what we are. Em Annan engaluku வழிநடத்தி வருகிறார் இலங்கை விரைவில் தமிழர்கள் வசமாகும் எங்கள் ஆட்சி நிறுவப்படும் இது ஒரு டிரெய்லர் pls enjoy the Benefits we will come back soon.

    • @SknSkn-z1x
      @SknSkn-z1x 6 дней назад

      ​@@greenvalley48ungala thiruthave mudiyadhu

    • @DharmasriBandara-sb1ng
      @DharmasriBandara-sb1ng 4 дня назад

      ​@@greenvalley48හිතේ තාමත් තියෙන්නෙ අපේ පාලනය.යකෝ දැන්වත් එකම පාලනයක සැමට එකම නීතියක් යටතේ සතුටින් ජීවත් වෙන්න පුරුදු වෙයන්.සිංහල දෙමල මුස්ලීම් ක්‍රිස්තියානි මේක සැමගේ පාලනය

  • @mani694
    @mani694 5 дней назад +1

    Past two decades first time hearing those words from president, hope 🙏 good time for srilanka,love from india❤

  • @nambiyurnandha6432
    @nambiyurnandha6432 7 дней назад +20

    வல்வெட்டித் துறையில் ஜனாதிபதியின் பேச்சு அருமையாக இருக்கிறது.... அவர் செயலும் சொல்லும் ஒன்றாக இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 6 дней назад +6

    ஜனாதி பதியின் உரை சூப்பர். மக்களுக்கான உரை. அடுத்த தலைமுறையை முன்னுக்கு கொண்டுசெல்லும் உரை. இனி இலங்கைக்ககும் மக்களுக்கும் ஏறுமுகம்தான் 👍🏻

  • @shakirshah4161
    @shakirshah4161 6 дней назад +4

    Im really appreciated AKD..
    I hope we will see biggest changes up coming years ❤

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o 6 дней назад +5

    AKD ❤️❤️❤️❤️

  • @mohammedhamdan6442
    @mohammedhamdan6442 6 дней назад +6

    Excellent spch vary great god bless you Sri

  • @UthayaKumar-s3i
    @UthayaKumar-s3i 6 дней назад +11

    எங்களை காக்க வந்த குலை சாமியாக எண்ணுகிறோம் அப்பா❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @rameshsk4452
    @rameshsk4452 7 дней назад +27

    நல்ல மனுசன்❤

  • @MohamedFaiz-n2p
    @MohamedFaiz-n2p 6 дней назад +6

    Super speech 👍👍👍🇨🇦🇱🇰

  • @SeeniMohamed-l8r
    @SeeniMohamed-l8r 7 дней назад +18

    அனைத்து இன ஒற்றுமை
    வேண்டும் என்றால்
    அனைத்து இன மக்களுக்கும் இந்த நாட்டை ஆள்வது அனைத்து வேலை வாய்ப்புகள் பிரதிநிதித்துவம் இருந்தால்தான் வேற்றுமையில் ஒற்றுமை
    வரும்

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 7 дней назад +7

    We trust you sir, in future Sri Lanka is going to be a best country in Asian countries. May God bless your good government.

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 6 дней назад +9

    Great speech by a Great man ,
    Our President comrade AKD.

  • @mohamedinsaf8436
    @mohamedinsaf8436 6 дней назад +7

    நல்ல தலைவர் வாழ்க வளமுடன் ❤

  • @srirankan2651
    @srirankan2651 6 дней назад +4

    Well done, keep it up, Economy, jobs and equal right, unity are important. No more fight culture. ❤😂🎉😢😮😅😊

  • @mohamedmunas1970
    @mohamedmunas1970 7 дней назад +12

    Akd sir really hero 🌹

  • @ShakirRashi-m5o
    @ShakirRashi-m5o 7 дней назад +8

    good chandru bro ❤

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 7 дней назад +27

    தமிழரின் தேசியத் தலைவர் AKD ❤

    • @iniyavankumar
      @iniyavankumar 7 дней назад +6

      அநுர ஒரு நல்ல தலைவர் என்டு சொல்லுங்கோ அது சரி அதென்ன தமிழ் தேசிய தலைவர்

    • @Soorie-lt6px
      @Soorie-lt6px 7 дней назад +2

      @iniyavankumar எழுதியதை சரியாக வாசிக்கவும்

    • @VjSutha
      @VjSutha 7 дней назад +1

      Hello avar vera Ivar vera பார்த்து பேசும்

  • @t.r4587
    @t.r4587 7 дней назад +20

    இலங்கைக்கு இனியும் போர் வேண்டாம், சமாதானமாக எல்லா பிரச்னையும் முடித்து வைப்போம்.

  • @sutheesnasa3811
    @sutheesnasa3811 6 дней назад +6

    இவ்வளவு நேரம் நான் இதுவரை யாருடைய உரை யையும் பார்த்ததில்லை

  • @RIDEBYRIDER594
    @RIDEBYRIDER594 6 дней назад +1

    இதெல்லாம் பாக்குறப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனா இந்த மாதிரி ஒரு ஜனாதிபதி தான் எங்களுக்கும் வேணும் ஆனா எல்லாமே நல்லதாகவே நடக்கும் இதேமாரிக்க ஆனால் இருக்கிற மாதிரி விலைவாசியும் குறைச்சாலும் இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்🙏🙏🙏

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 7 дней назад +23

    AKD நன்றிகள் ஜாயா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mathiyalagan4061
    @mathiyalagan4061 6 дней назад +2

    மற்ற ஜனாதிபதி போல் இல்லாமல் அவர்களில் இருந்து இவர் வேறுபட்ட காணப்படுகின்றார் எல்லா மதத்தவருக்கும் ஒரு சமமான ஒரு உரிமை

  • @Nawfar77
    @Nawfar77 7 дней назад +14

    கனவு போல் இருக்கிறது.

  • @sakirmax-s4s
    @sakirmax-s4s 7 дней назад +10

    super man

  • @rasayahyovan682
    @rasayahyovan682 6 дней назад +2

    Good information brother Raj 🎉🎉🎉🎉❤❤

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 7 дней назад +7

    AKD Super Speech ❤👍🙏

  • @SaleekMohamed
    @SaleekMohamed 7 дней назад +8

    Rj chandru report best news thanks

  • @mohamedaakar3537
    @mohamedaakar3537 6 дней назад +3

    AKD our only hope from Qatar

  • @LiniKumar
    @LiniKumar 6 дней назад +3

    JKD was god sent!!!

  • @rl5914
    @rl5914 6 дней назад +2

    உண்மை !! மேற்குலக நாடுகள் எதிர் பார்க்கும் ஊழல் அற்ற ஆட்சியில் நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணித்து இலங்கை ஒரு சிறந்த துப்பரவாக்கப்பட்ட நாடாக (சகல விடயங்களிலும்) மேடைப்பேச்சுடன் நின்று விடாது செயல்வடிவம் பரிணமிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽
    👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 7 дней назад +5

    Really worth full speech.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 дней назад +6

    நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏ஜனாதிபதியின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍👍👍🌹🌹🌹

  • @PrasaSella
    @PrasaSella 6 дней назад +2

    Akd❤..kattayam nallathu seivaru.......vithai pota udane maram varathu...so wait n c

  • @WijeKumar-i8f
    @WijeKumar-i8f 4 дня назад

    அருமையான பதிவு

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 6 дней назад +1

    Nice Thanks ❤❤❤

  • @mohamedhisham9056
    @mohamedhisham9056 6 дней назад +1

    He is right. AKD❤

  • @huzlfinance
    @huzlfinance 6 дней назад +1

    Real hero. Real leader. Golden period for Sri Lanka.

  • @muhunthanparamanantham7244
    @muhunthanparamanantham7244 6 дней назад +3

    மேன்மக்கள் மேன்மக்களே….

  • @mekalamoganaraj3996
    @mekalamoganaraj3996 6 дней назад +2

    இவர் அங்கு பேசும் போது கொழும்பில் கள்ளர் கூட்டம் எல்லாரும் ஒன்று கூடுதுகள்.

  • @Indra-cz2rq
    @Indra-cz2rq 6 дней назад +3

    May God bless you,President Sir

  • @AbdulMajeed-eu1mt
    @AbdulMajeed-eu1mt 6 дней назад +4

    This joint festival will be most welcome by the people of this Nation. This speech of President AKD was a great one. I wish he would be able to do all this during the term of his reign with the support of the people. Wish him and this government all the best.

  • @dayan721
    @dayan721 5 дней назад

    நடைமுறையில் வரவேண்டும். நன்றி தெரிவித்துகொள்கிறோம்

  • @RifkhanAmru-xq6qc
    @RifkhanAmru-xq6qc 6 дней назад +1

    Akd sir Good Liter

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 7 дней назад +8

    Celebrate unity in diversity.

  • @rl5914
    @rl5914 7 дней назад +2

    நன்றி 🙏🏻

  • @robertsongeorge9903
    @robertsongeorge9903 6 дней назад

    Thanks Brother

  • @senthilkumar-go2dg
    @senthilkumar-go2dg 5 дней назад

    தனி நாடு தான் தீர்வு 👍👍👍

  • @MohammedRuski-y8t
    @MohammedRuski-y8t 7 дней назад +4

    We good sagotharaya ❤

  • @VimalVimalDan
    @VimalVimalDan 6 дней назад

    மகிழ்ச்சி

  • @Gardenoffaithfaith
    @Gardenoffaithfaith 6 дней назад +1

    Excellent, lovely

  • @GraceSamuel-q7d
    @GraceSamuel-q7d 6 дней назад

    Tamils in Srilanka you have got a jubilant leader. Support and Love #AkD. He is great. Love him I left Srilanka 38 years ago . But now we are proud we have a great leader.

  • @kanagalingamambigainathan978
    @kanagalingamambigainathan978 5 дней назад

    சிறப்பு உரைகள் நன்றி

  • @MohammedSadath-l3g
    @MohammedSadath-l3g 6 дней назад +1

    Good excellent President

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 6 дней назад +1

    இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஜாதி மத இன பேதமற்ற இலங்கை. நன்றி இலங்கை மக்கள் அனைவருக்கும்.

  • @RafiuzanViwe-uq1nh
    @RafiuzanViwe-uq1nh 6 дней назад

    Great speech
    Our Excellency president
    Congratulations

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 6 дней назад +3

    ජනාධිපතිවරයෙකුට මීට වඩා නිහතමානී වී පහළට පැමිණ ජනතාවට සැනසිලිදායක වචන ලබා දිය නොහැක. යාපනයේ දෙමළ ජනතාව මෙය තේරුම් ගනීවිද? අපි තේරුම් ගත්තොත් අනාගත සමාජය හොඳින් ජීවත් වෙයි. අනුර ඔබට දීර්ඝායුෂ ලැබේවා.

  • @GraceSamuel-q7d
    @GraceSamuel-q7d 6 дней назад

    Great idea bringing the whole of Srilankan's together

  • @christinaesthakt49
    @christinaesthakt49 6 дней назад +1

    Super speech 😊😊😊

  • @JegaPeli
    @JegaPeli 6 дней назад

    Good leader ❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 7 дней назад +1

    Thank you for your information

  • @VijayendrakumarVijayendrakumar
    @VijayendrakumarVijayendrakumar 6 дней назад +1

    உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் நீடூடி வாழ்க ❤❤❤ அவர் நின்று பேசுகின்ற மண்,,,,

  • @greenvalley48
    @greenvalley48 6 дней назад +1

    தொழில் துறை மேம்படுத்தும் அதே நேரம் உணவுப் பொருட்கள் உற்பத்தி ஆடையாயத்த தொழிற் கட்டமைப்புகளை ஒன்றிணைத்து முறைப்படுத்தி தர்சாற்பு வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும்.
    எக்காலமும் கல்வி, உடுப்பு உணவு, இருப்பிடம் இன்னான்ங்கும் ஒழுக்கத்துடன் செயல்படுத்துங்கள். சுய உற்பத்தி செய்யும் போது இறக்குமதி பணவிரயம் குறையும் மக்களுக்கும் வேளை வாய்ப்பு பெருகும்.
    இலங்கை கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும். புதிய தொழில்முறை கல்விகளும் தொழில் நுட்பம் சார்ந்த கல்வியில் கவனம் தேவை.
    அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கி ஒன்றிணைந்து மேம்படுத்துங்கள்.
    இறைவன் துணை இருப்பார்.

  • @FathimaRinosa-g6w
    @FathimaRinosa-g6w 6 дней назад

    ❤masss

  • @Indramoha98
    @Indramoha98 7 дней назад +4

    Anna super hero AKD❤❤❤❤

  • @Indra-cz2rq
    @Indra-cz2rq 6 дней назад

    Super,Goose bump speech ❤

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 5 дней назад

    நல்ல மனிதர் அதிப்பாராகி இருக்கிறார்

  • @saddessellathurai2451
    @saddessellathurai2451 5 дней назад

    Great and excellent speech and I wish to continue the president in Sri Lanka.

  • @ZMRoshan95
    @ZMRoshan95 6 дней назад

    Super very good

  • @jonathansimon1352
    @jonathansimon1352 6 дней назад +1

    AKD Government is the best I think 👍

  • @Sacuntary
    @Sacuntary 7 дней назад +1

    Super 👌👍Akd 🎉❤

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 6 дней назад

    Super Thanks

  • @marylucia2056
    @marylucia2056 6 дней назад +2

    ❤❤❤🎉🎉

  • @RsRmeurop
    @RsRmeurop 7 дней назад +12

    ❤❤❤Anura Jayawewa ❤❤❤

  • @sivayogann7797
    @sivayogann7797 6 дней назад +3

    தம்பி புல் அரிக்குது நம் வீட்டுல ஒருவர் நன்றி தோழா ஜெர்மன் யோகன் (பாண்டி)

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 7 дней назад +3

    President AKD great speech
    He's a only President came to north of the country end. He's name go to srilankan President history book. We all love and respect and trust and peace with him. President AKD live long ❤❤❤🙏🙏🙏 north and East great development next few years congratulations 🎊 ❤❤❤🥰🥰🤎❤️👍👍🙏🙏