முஸ்லிம் அமைச்சர்கள் இல்லாதால் நிம்மதி - NPP MP || அடிமை அரசியலுக்கு வெட்கமில்லையா? ரவூப் ஹக்கீம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • 👉 Follow us on our Social Networks :
    📌 FaceBook ► / utvtamilhd
    📌 WhatsApp ► wa.me/94772772070
    📌 Telegram ► t.me/UTVTamilHD
    📌 Twitter ► x.com/UTVNewsLK
    📌 RUclips ► / @utvhdlk
    📌 Instagram ► / utvhd.lk
    📌 WhatsApp Grp ►bit.ly/3IbgAsB
    📌 TikTok ► / utvsrilanka
    Visit our websites: www.utv.lk​ | www.utvnews.lk​
    #UTVSriLanka | #UTVHD #UTVHDLK | #UTVNEWS #UTV | #srilankanewsintamil #srilankanews #srilankanewstoday #srilankanewsintamiltoday #srilankanewstamil #srilankanewslive #newslive #tamilnewslive #tamilnewschannel #newsheadlines #newshorts #srilankanewsinsinhala #srilankanewstodaytamil #srilankanewscricket #srilankanewschannel #srilankaupdate #colombonews #srilankacricket #srilankatravel #srilankaeconomy #srilankaculture #srilankafood #srilankavlog #srilankanewstamil #tamilnews #srilankantamils #srilankanewstamiltoday #srilankadaily #srilankanewsupdate #srilankatotoday #srilankaheadlines #shorts #viralvideo #ytshorts #shortvideo #shorts #srilankanewsfeed #trendinglk #worldeconomy #worldnewstamil #papernewslive #papernews #srilankapolitics #SLpolitics #SLnews #Newsviral #news #Tamil #PresidentPolls #SriLankaElection #generalelection2024 #generalelectionsrilanka #Anura #Ranil #Sajith #அனுரகுமார #சஜித்பிரேமதாச #ரணில் #ඡන්දය #ජනාධිපති #මැතිවරණය #අනුර #සජිත් #රනිල් #අනුරකුමාර #NPP #SJB #UNP #SLPP #JVP #srilankadocumentaryhistory #travelsrilanka #srilankabeautifulplaces #srilankavillagelife #interestingfactsaboutsrilanka #amazingtamilfacts #srilankacomedyvideo #thehistoryofsrilanka #srilankaactivities #weather #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #SriLankaTodayNewsTamil​ | #breakingnews | #localnews | #worldnews | #newsupdate |

Комментарии • 112

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 4 часа назад +15

    கத்துக்குட்டிப் பேச்சு.. நாங்களும் npp க்கே.. வாக்களித்தோம்.. இருந்தும் தீர்மானங்களை நிறைவேற்றும் கெபினட் அமைச்சரவையில் முஸ்லிம்களைப் பிரதிநித்துப்படுத்தி ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும்..அவ்வாறு சமூகம் சார்ந்து எதிர் பார்ப்பது இனவாதமல்ல.. சமூகத்திற்கான உரிமை 👍

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 4 часа назад +8

    தம்பி இன்னும் போக வேண்டிய த் தூரம் நிறைய இருக்கு போகப் போகப் புரியும் தம்பிக்கு அடோ தம்பிலா மறக்கயா என்று வரும்போது 😀😅😂😀

  • @Krishna-kd3ns
    @Krishna-kd3ns 52 минуты назад

    EXCELLENT TALK KEEP IT UP ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathimanafla8737
    @fathimanafla8737 28 минут назад +1

    ரவுப் ஹகீம் அவர்கள் சரியாகச் சொன்னீர்கள்

  • @muhsinsait8459
    @muhsinsait8459 Час назад +1

    Raoof Hakkim ❤

  • @mohamedjiffry6966
    @mohamedjiffry6966 5 часов назад +8

    தம்பியின் பேச்சு தாயில்லாவிட்டாலும் நாங்கள் சந்தோசமாக இருக்கின்றோம் என்பதுபோன்று உள்ளது தம்பிக்கு இன்னும்காலம் தேவப்படும்

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 4 часа назад +3

    தம்பிக்கு அனுர பின் துவாரத்தை மூலத்தைக் கிளிப்பார் ரத்தம் சொட்டச் சொட்ட 🧎🩸 😀😀

  • @mmasood2620
    @mmasood2620 26 минут назад +1

    முன்னையை ஆட்சி காலத்தில் அலிசபிரி புடிங்கினாரா

  • @yaseerarafath3986
    @yaseerarafath3986 5 часов назад +18

    என் பி பி அணியில் உள்ள பெயர் தாங்கி முஸ்லிம் அமைச்சர்கள் பாலர் பாடசாலை மாணவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்

  • @BnjggBnxv
    @BnjggBnxv 5 часов назад +3

    JVP ஆட்சி வந்த பிறகு அரசியல்ல தேங்காய் இல்லை, புளியம்பழம் இல்லை உப்பு இல்லை மீன் இல்லை பால் இல்லை மக்கள் மேல் வரிகளைப் போட வேண்டாம் மக்களுக்கு சுமக்க முடியாது😂😂

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 3 часа назад

    100% unmai

  • @aalampara7853
    @aalampara7853 Час назад

    விசிலடிச்சான் குஞ்சுகள் என்பீப்பீயில் குழறுவதை பார்ப்பதில் வேடிக்கையாக உள்ளது 😂😂😂

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 2 часа назад +7

    சகோதரர் ரவூப் ஹக்கீமுக்கு வாழ்த்துக்கள்

  • @pajeyarasa1659
    @pajeyarasa1659 3 часа назад

    Very good

  • @SafneeOfficial
    @SafneeOfficial 2 часа назад +3

    Shame on you Aslam Mp

  • @MohamedMilan-xr4nn
    @MohamedMilan-xr4nn 3 часа назад +2

    First person was blabbering. Can't he see that we Muslims were humiliated with a planned agenda.
    I was an ardent supporter of NPP
    once upon a time.

  • @buharimiar2830
    @buharimiar2830 3 часа назад +8

    இந்த நாட்டு முஸ்லீம் மக்களுக்கு தேவைப்படுவது நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையே ஒழிய பேர் தாங்கி முஸ்லீம் அமைச்சர்கள் அல்ல
    சென்ற ஆட்சியில் முஸ்லீம் அமைச்சராக நீதி அமைச்சர் அலி சப்றி இருந்தார் இந்த நாட்டு முஸ்லீம் மக்களுக்கு ஏதாவது ஒரு விடயத்தில் கூட நீதி கிடைத்ததா?
    டொக்டர் ஷாபி விடயத்தில் நீதி கிடைத்ததா?
    கொரனா காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைத்ததா?
    ஏப்ரல் குண்டு வெடிப்பின் பின்னர் முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைத்ததா?
    நீதித் துறையில் முஸ்லீம் ஒருவர் அமைச்சராக இருந்த போது முஸ்லீம் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு இருந்தது
    முஸ்லீம் அமைச்சர்கள் பலர் இருந்தும் கூட மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லீம் மக்கள் அமைதியை இழந்து வாழ்ந்தனர் என்பதை எமது சமூகம் மறக்க வில்லை
    ஒரு முஸ்லீம் நோயாளிக்கு அவரது நோய்க்கு வைத்தியம் செய்வதற்கு முஸ்லீம் வைத்தியர் தான் தேவையில்லை அவரது நோய்க்கு சிறந்த வைத்தியம் செய்ய சிறந்த ஒரு வைத்தியர் தான் தேவையே ஒழிய அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல
    இந்த ஆட்சியில் இன்று வரை முஸ்லீம் மக்களுக்கு எந்த அநீதியும் இணைக்கப்படவில்லை
    ஏன் கற்பனையில் இந்த ஆட்சியில் முஸ்லீம் மக்களுக்கு அநீதி எதிர்காலத்தில் இழைக்கப்படலாம் என்றுகற்பனை கதைகளை கூறுவதன் நோக்கம் தான் என்ன ?
    இந்த ஆட்சிக்கு சந்தர்ப்பத்தை வழங்கி முஸ்லீம் மக்களுக்கு அநீதி இழக்கப்படுகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்த்த பின்னர் அதனைப் பற்றி சிந்திப்போம்
    இனவாத கருத்துக்களை மக்களிடம் விதைக்காம ல் நாட்டில் ஒற்றுமை ஏற்படுத்த முயற்சிப்போம்
    இனவாத கருத்துக்களை விதைப்பது சிறுபான்மை இனத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முஸ்லீம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @SameemPrince
      @SameemPrince 2 часа назад +1

      Muslim minister இல்லாததற்கு நீங்கள் கூறும் கருத்து சரி என்று வைத்துக் கொண்டாலும் நீதியரசர் லபார் தாகிருக்கு உரிய பதவி மறுக்கப்பட்ட தற்கு என்ன காரணமோ? நானும் npp காரன் தான். 1970. ஆட்சியில் பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சர், 1977 இல் சபாநாயகர் பாக்கீர் மாக்கார், வெளி நாட்டு அமைச்சர் ACS Hameed, போக்குவரத்து அமைச்சர் MH Mohamed இந்த காலப்பகுதியில் முஸ்லிம் களுக்கு எதிரான இன வாதச் செயற்பாடுகளை குறிப்பிடுங்கள்.2015 ற்கு பிற்பட்ட காலத்தில் இனவாத செயற்பாடுகளுக்கு கட்சி சார் குழுவினரே முழு முதல் காரணம்

    • @mishal4782
      @mishal4782 2 часа назад

      💯 உண்மை

    • @sabneersabneer3933
      @sabneersabneer3933 Час назад

      உண்மையான விடயம், மிகவும் நல்ல கருத்து...

    • @sulthanmohideenbadurdeen3204
      @sulthanmohideenbadurdeen3204 Час назад

      இதுவும்அனுரா மாங்காயைதேங்காவென்றுசொன்னால் இவன்போன்றமாங்காய்மடையன்கள் ஓஓதேங்காய்என்தான்கூறுவான்கள்

    • @mohamednaslim3399
      @mohamednaslim3399 Час назад

      நல்ல குடுடா அனுரைக்கு மயிரூ

  • @MujahitheenA
    @MujahitheenA 3 часа назад +1

    எத்தனை கிண்டு பார்ப்போம் ஐந்து வருஷம் கத்துங்கள்

  • @JosephSalathrani
    @JosephSalathrani 4 часа назад +1

    கருப்பு கோட்டையா கவலைப்பட வாங்கினீர்கள் உண்மையை கதைகள் அக்கி மையா சொல்வது நிஜம்

  • @MohamedNimsan-u7j
    @MohamedNimsan-u7j Час назад

    எல்லோருக்கும் கலிமா சொல்லிக்கொடுத்து இஸ்லாத்துக்கு எடுங்க சோலி முடிஞ்சு

  • @Neethi-i2w
    @Neethi-i2w 3 часа назад +1

    Npp 🎉 Unmaiyàna speech, Raufukku kaduppu😂

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 4 часа назад +1

    சென்ற முறை நஜ்ஜாசி இம்முறை என்ன சொல்ல வாரிங்க

  • @saleemsaliheen8943
    @saleemsaliheen8943 3 часа назад

    Shame on Rauf Hakeem & Step down as SLMC leadership 1st 😢😢😢

  • @hemisnaleem9874
    @hemisnaleem9874 4 часа назад +2

    Madayarhalum kollayarhalum indru kolappuhirarhal

  • @ylmnaleem
    @ylmnaleem 2 часа назад +1

    Great speech by Aslam MP

  • @ImamdeenImamdeen-ln1jl
    @ImamdeenImamdeen-ln1jl 4 часа назад +1

    கூடிய சீக்கிரம் அனுர Go Home 🏠

    • @sabneersabneer3933
      @sabneersabneer3933 Час назад

      Ean enna pirachina ogkalukku

    • @mohamednaslim3399
      @mohamednaslim3399 Час назад

      ​@@sabneersabneer3933உனக்கு என்ன பிரச்சினை?

  • @azardlafir9036
    @azardlafir9036 2 часа назад

    Aslam mp 😂😂 shame

  • @mmubarak2331
    @mmubarak2331 2 часа назад

    Rauf go home

  • @bishreenabdulla8638
    @bishreenabdulla8638 Час назад

    Engada Munir moulawi???

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 4 часа назад +3

    முதல் பேசியவர்... பேச இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும்

  • @426prem
    @426prem 4 часа назад

    Economically sinhalese,tamil and burger people have to settle

  • @nafwanazhar-u7k
    @nafwanazhar-u7k 49 минут назад

    paiyakara m.p. pashathukku patchillama azaiyo pashihiran

  • @RafeekAhmad-n2c
    @RafeekAhmad-n2c 4 часа назад +1

    Mr Hakeem great man

  • @malikmarikar9135
    @malikmarikar9135 6 часов назад

    RH's shelf life is over?

  • @muhammadirsath5193
    @muhammadirsath5193 5 часов назад

    Kutukathan venum ana ippadi thukki koduka kuda. Sir. Rauf hakkem sir tharamana pathil

  • @5star-l1f
    @5star-l1f 5 часов назад

    Aslattuda mandala kaliman

  • @Mohammedfowsath
    @Mohammedfowsath 4 часа назад

    Ippathan nattukku ninmathi

  • @ellalan-u7g
    @ellalan-u7g 4 часа назад +1

    thamilar amaichchar illamal 45 varudam irukka villaiya?

    • @ahamedaadhil1044
      @ahamedaadhil1044 2 часа назад

      Bro learn history brother.
      One of Tamil hindu leader was the one of main reason to freedom 1915

    • @R.Gobalakrishnan2025
      @R.Gobalakrishnan2025 Час назад

      @@ahamedaadhil1044who

    • @ellalan-u7g
      @ellalan-u7g 37 минут назад

      @@ahamedaadhil1044 that is long before muslims got educated, after slfp muslims started to push tamils and got everthing they wanted ,they got hired in the army,navy, oor kaval padi to be used against tamils.

  • @hemisnaleem9874
    @hemisnaleem9874 4 часа назад

    Munnar neengal adimai halaha irundeerhale😊

  • @hemisnaleem9874
    @hemisnaleem9874 4 часа назад +2

    Rouf hakeem oru nalla poiyar

  • @hemisnaleem9874
    @hemisnaleem9874 4 часа назад

    Ummail indru muslimgal mahilchchiyaha ullanar

  • @FaheemMohamed-n2n
    @FaheemMohamed-n2n 2 часа назад

    Allah poudmanavn

  • @SivabalanLeo
    @SivabalanLeo 5 часов назад +1

    Hello Rough. Kakeem you need minister post ? Sorry can't make money now. U r reject from people

    • @mohamednaslim3399
      @mohamednaslim3399 Час назад

      ஓக்காம மாரு புன்ட நீ

  • @murziabdulcareem2445
    @murziabdulcareem2445 4 часа назад

    Bro. Take training how to talk ,what to talk.

  • @RafeekAhmad-n2c
    @RafeekAhmad-n2c 4 часа назад

    yaruda moodaya Mandal ego

  • @kiyasp
    @kiyasp 4 часа назад

    Muddaal poal pesum sri lanka sanki ivan

  • @SuhaibJamaldeen
    @SuhaibJamaldeen 4 часа назад +3

    முஸ்லீம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமல்ல எந்த இனம் ஆட்சி செய்தாலும் எங்களுக்கு நிம்மதியான வாழ்கை தான் வேண்டும். முஸ்லீம் அமைச்ர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். அதனால் முஸ்லீம் அமைச்சர்கள் முக்கியமில்லை என்ற வாதம் சரியானதே. அது உங்களுக்கு வெட்கமாக இருந்தால் தூக்குப் போட்டுச் சாவுங்கள் எங்களுக்கு ஒரு உரோமம் விழுந்தமாதிரியும் இருக்காது. முஸ்லீங்களை இனவாதிகளாக ஷஹ்ரான்களாக நீங்களும், சில மதப்பெரியார்களும் ஆக்கிவிட்டது போதும் கபுரில நிம்மதியாக இருப்பதற்கான வழிகளைப் பாருங்கள்.

  • @m.h.m.drusaidh2752
    @m.h.m.drusaidh2752 Час назад

    ரவுப் பேசி பேசி நங்க அடி பட்டோம்

  • @Krishna-kd3ns
    @Krishna-kd3ns 51 минуту назад

    RAUFAKEEM. MODA
    GOLIFI. POLITICAL. JOKER

  • @UruttuBro
    @UruttuBro 4 часа назад

    muslim tamil sinhala yaru irunthalum illanalum namaku nalathu nadantha sandhosam

  • @NassierMohamed
    @NassierMohamed 4 часа назад

    Rauf Hakeem pall modaya 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aroosbhai3323
    @aroosbhai3323 2 часа назад

    Rauf kallan

  • @zumaihazafran6776
    @zumaihazafran6776 4 часа назад

    Adai adai ni ellam Pala arasangathala ameichara ha irinda ikira indaki muslim congress a seeralichei iwen ellam than,,,,,

  • @MohamedFous
    @MohamedFous 4 часа назад

    Roufunana chumma ering awar cholwazu unmai than

  • @mohammedmohideen2166
    @mohammedmohideen2166 Час назад

    Rauf Hakeem is a coward . He was a justice minister when Digana caos happened. What did he do then bloody coward he is not representing the majority of Muslims high pathetically only NE may support him and Rishad .