Maamannan | Mari Selvaraj படத்துல நடிக்கிறது ஒரு போதை..! - Udhayanidhi Stalin | Vadivelu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 313

  • @antonyraj9153
    @antonyraj9153 Год назад +82

    விடுதலையில் ஒரு சூரி , மாமன்னனில் ஒரு வடிவேலு ச(மு)க நீதி மாற்றத்தை கொண்டுவர நினைக்கும் புரட்சி இயக்குனர்கள், இவர்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i Год назад +3

      ௮தெல்லாம் ஒரு மாற்றமும் வராது ௮வனவன் சம்பாரிக்கறத மட்டும் தான் பார்ப்பான்

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi Год назад

      பாப்பான்தான... ஆமாம்

  • @aishwaryats4572
    @aishwaryats4572 Год назад +32

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மீண்டும் வடிவேலு சார் அவர்களை தியேட்டரில பார்பதற்கு யாரெல்லாம் எதிர்பார்த்து அதிகம் இருக்கும்

  • @ragoo07
    @ragoo07 Год назад +32

    21:11 to 22:00 - Semma expression in words
    Same vibe as 21:44 " Anguttu venaaaam , Inguttu Povom , Adhuvum seri dhaan vaaanga povom - winner comedy"
    21:38 same vibe as
    "Is mandir ka pandit Kon eh?
    Cone ice aah maa, Adhu pandiga kalathula kovilukku veliya vippaaga
    Nahi beta ,
    Bata enga ma tharaanga??" - Arasu comedy

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +56

    4:24 Aadhavan Movie 6:20 Assistant director beating by director mari Selvaraj war on shooting spot 14:45 Fahadh Faasil as Bugdh by Vadivelu 😂 19:10 Vadivelu shooting spot comedy 😂 21:25 -22:00Vadivelu face reaction 22:36 Trolling director Mari Selvaraj shooting spot 😂 23:40 Vazhai Movie 40 days

  • @umarnath717
    @umarnath717 Год назад +55

    தேவர் மகன் படத்தில் விசுவாசமான வேலைக்காரர் இசக்கி தான் மரியாதை மிக்க மாமன்னராக.. வாழ்த்துக்கள் தோழர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Год назад +19

    Both are great legends..... vadivelu sir we are waiting...udai anna ❤

  • @SathyaNarayan_Dance4Life
    @SathyaNarayan_Dance4Life Год назад +61

    This is going to be a game-changing moment for Vaiduvel sir, without a doubt. As a director, Mari Selvaraj is bound to deliver an incredible movie that will captivate the audience. Let's eagerly anticipate its release.

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Год назад +42

    நல்லதொரு எதார்த்தமான பேட்டி. Very interesting to watch the interview.
    Thank you Vikatan

  • @sivaprakashs9939
    @sivaprakashs9939 Год назад +115

    இது இசக்கியின் இரத்தமும் சதையும்மான வரலாறு நிச்சயம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அவர்களே

  • @Palanikumarkbd
    @Palanikumarkbd Год назад +38

    வடிவேலுக்காகதான் இந்த படம் எழுதுனேன்னு மாரி சொன்னது அப்ப புரியல இப்போதான் புரியுது.
    Isaki Recreate🔥

  • @vivekanandan6209
    @vivekanandan6209 Год назад +10

    அருமை..இருவரின் எளிமை யதார்த்தம்❤

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 Год назад +7

    Udhay sir...udhay அண்ணா..
    வடிவேலு ரொம்ப ice வக்கிர மாறி இருக்கு..

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Год назад +18

    Udhay❤❤❤ Always Maamannan.

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад +2

    Thalivar Vadivelu sir legend forever semma fun.
    Udhaya nice combo after Santhanam ten years.

  • @bomms235
    @bomms235 Год назад +116

    For others : Fahadh Faasil
    For Vadivelu : Bhagavath Faasil

    • @ranjithraja.8568
      @ranjithraja.8568 Год назад +7

      😂😂😂😂😂

    • @vimalkumar-qg3uf
      @vimalkumar-qg3uf Год назад +12

      So wat he is saying kind words about Fahad … it comes from his pure heart

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme Год назад +19

    பரியேறும் பெருமாள் கர்ணன் வரிசையில். மாமன்னன் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤

  • @MalarvizhiR-q9o
    @MalarvizhiR-q9o Месяц назад

    Udhayanithi rompa natural. Ok ok la irunthu super

  • @suthang93
    @suthang93 Год назад +17

    Uthaya sir your very simple very good, Vadivelu sir nice talk very calm.. keep it up your very good talent acter ❤❤❤

  • @Haflas555Henza
    @Haflas555Henza Год назад +19

    Fahad fazil ❤

  • @maheshgs3
    @maheshgs3 Год назад +6

    The brilliant Mari Selvaraj and hyper talented Uthayanithi and Vadivelu - eagerly waiting. So much better than mokkaipathy garbage we are all subject to everyday.

  • @chiyaanmuthu4578
    @chiyaanmuthu4578 Год назад +6

    சம்பவம் இருக்கு மாமன்னன் மூவி மாரி செல்வராஜ் அண்ணன் மாஸ்..❤💚

  • @villageexcellence3728
    @villageexcellence3728 Год назад +18

    Very Interesting conversation, super vadivel sir and udhay sir 🔥🔥🥰 waiting for next episode 👍

  • @saravananm1580
    @saravananm1580 Год назад +6

    I love tha Director mariselvaraj

  • @arunthaarak4626
    @arunthaarak4626 Год назад +6

    മാരി സെൽവരാജ്... ഉദയനിധി 🔥

  • @ishuvijay6374
    @ishuvijay6374 Год назад +39

    In Kerala: Fahad Fazil
    In TN: Bhaguth Pazil😊😂

  • @vinothganesan
    @vinothganesan Год назад +10

    வடிவேல் அவர்கள் இனிமேல் இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்.

  • @filmregion1459
    @filmregion1459 Год назад +38

    Fahadh is a name
    Bahuth is a emotion

  • @orufactsollava..3369
    @orufactsollava..3369 Год назад +7

    4:00 sila kootathuku saaniyadi... 😂😂

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Год назад +18

    உதய் அண்ணா நீங்க இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும்❤🖤

  • @muruganchhinnah3282
    @muruganchhinnah3282 Год назад +1

    Great vadivelu sir..........🎉🎉🎉

  • @bhuviraj6496
    @bhuviraj6496 Год назад +3

    Can't wait to see vadivelu sir acting in this movie❤

  • @ROCKY-le7md
    @ROCKY-le7md Год назад +6

    3:07 Padiyerum perumaal 😂😂

  • @nithinr4057
    @nithinr4057 Год назад +9

    Advance happy birthday thalapathy 💥💥💥

  • @srajammal958
    @srajammal958 Год назад +229

    இது வரை காமெடியாகவே பார்த்த எங்களுக்கு மாமன்னன் அந்த ஒரு பாட்டிலேயே பிரம்மாண்டமாக யதார்த்தமாக பாடி நடித்து கண்ணில் கண்ணீர் வரவழைத்துள்ளீர்கள்

    • @Sundarapandian-t8e
      @Sundarapandian-t8e Год назад +9

      காட்டுக்குள்ளே கருவ முள்ளேராசா.. நாம கால் நடக்க பாதை ஆச்சே ராசா...

    • @udhayprakash5339
      @udhayprakash5339 Год назад

      ​@@Sundarapandian-t8e₹ shortsandi

    • @Sithuraj_Rajendiran
      @Sithuraj_Rajendiran Год назад +2

      😅😅😅

    • @Kishore968
      @Kishore968 Год назад +1

      Movie vera level irukka poguthu bro shooting nerula parthan

    • @kapaddikalikali9774
      @kapaddikalikali9774 Год назад +2

      Qq

  • @gimmy791
    @gimmy791 Год назад +14

    Fahad fazil 💥 monster

  • @shinojmknr8041
    @shinojmknr8041 Год назад +2

    Superb movie 🔥🔥🔥🔥

  • @abijithabi255
    @abijithabi255 Год назад +10

    Thevarmagan👍 maamannan

  • @AKHILANJANA
    @AKHILANJANA Год назад +5

    Fafa♥️♥️♥️

  • @BRITTOTHANARAJ
    @BRITTOTHANARAJ 9 месяцев назад

    Uday sir your performance very good. sir

  • @ranjithk9676
    @ranjithk9676 Год назад +11

    Super 💗👍👍👍💗 super Marie sir 🎥🎥🎥

  • @premleo2017
    @premleo2017 Год назад +168

    ஒடுக்கப்பட்டவர்களின் மாபெரும் குரலாய் ஒலிக்கும் இந்த மாமன்னன்

    • @Ranjith-vt9ft
      @Ranjith-vt9ft Год назад +2

      @@chandrun8071 tank la pee ah kalanthavan puthi ipdithana irukkum...pudunga poniya apo

  • @guruediting7387
    @guruediting7387 Год назад +10

    மாமன்னா....🔥🔥🔥🔥🔥

  • @maniedits5129
    @maniedits5129 Год назад +14

    வடிவேலு மூத்த உடன்பிறப்பு போல 😆

  • @sathiyamurthi5500
    @sathiyamurthi5500 Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @neeshwar
    @neeshwar Год назад +2

    Seeing this One and only for Vaigai Puyal #Vadivel vera endha thriruttu kazhaga naaigalkum illa

  • @saibaba172
    @saibaba172 Год назад +7

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom Год назад +44

    நடிகர்கள்லாம் அரசியலுக்கு வராங்க, அரசியல்வாதிகள் எல்லாரும் நடிக்க வர்றாங்க. கடைசில எவனும் அவன் வேலைய ஒழுங்கா பண்றதில்ல 🥰🥰

  • @saibaba172
    @saibaba172 Год назад +7

    Super,💐👍

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. Год назад +4

    Only for thalaivar🔥🔥🔥🔥

  • @ThinaaKaran-t1o
    @ThinaaKaran-t1o Год назад +1

    Udhaya nithi open talk. Super na

  • @subramanian1322
    @subramanian1322 Год назад +3

    Waiting 💞💞💞

  • @sowmya8755
    @sowmya8755 Год назад

    Do only interview with vadivelu,,, can watch life long

  • @sudharsan-y5j
    @sudharsan-y5j Год назад

    Vadivelu mathiri inoruthar porakave mudiyathu... vadivelu fan

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Год назад +4

    Hope minister gives interviews for politics also

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @selfsufficientdream5686
    @selfsufficientdream5686 Год назад +5

    Bagavadh 😂 true tamilan

  • @bas22vids97
    @bas22vids97 Год назад +4

    Semma fun 😂😂😂

  • @mookaambigai5840
    @mookaambigai5840 Год назад +4

    Uthai anna super

  • @Dubai_vlogs24
    @Dubai_vlogs24 Год назад +52

    வடிவேலுவின் அண்ணன் திரு.உதயநிதி சார்பாக மாமன்னன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😝

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Год назад +1

    Super super super

  • @mohansusi8269
    @mohansusi8269 Год назад +3

    Vadivel anna va pakkumpothu betta la rajini sir partha mathiriye irukku ❤

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo Год назад +3

    Super super

  • @Hariharan-io8ts
    @Hariharan-io8ts Год назад +4

    Vadivel sir irunthale mass than

  • @JAGAN235
    @JAGAN235 Год назад +3

    Evalovu great comedian aah irundhalum.......nee manushan aah vazha kathukko....sirappa irukkum..

  • @deva6486
    @deva6486 Год назад +1

    Annan vadivelu ..udhayanidhiyai Annan endru solvadhai thavirakavumm...thambi endrey alaikalam...

  • @vasanthr9489
    @vasanthr9489 Год назад +4

    இருந்தாலும் சார் Avoid panirukkalam. வடிவேலு அண்ணா

  • @vmkabaddidt7537
    @vmkabaddidt7537 Год назад +46

    யாதும் ஊரே யாவரும் கேளீர்?
    தமிழ் சொல்லித் தந்தது மனிதத்தை…ஆனால் தமிழ் எல்லாருக்கும் மனிதத்தையும், மனித மன்பையும் கற்பித்த போதும் அதை படித்த எல்லாரும் அதை புரிந்து கொள்ளவில்லை…காரணம் எல்லோரும் படித்தாலும் தமிழில் தமிழ் மொழியில் இல்லாத எந்த நூலிலும் கூறாத சாதியை ஏன் பின்பற்ற வேண்டும்…?
    நம்மை அறியாமலே நம்முள் சாதி உணர்வு வேரூன்றி இருக்கிறது…
    வேதங்கள் தோன்றி வேதனைகளை உருவாக்கியது ஆரியம் வந்து அனைத்தையும் கெடுத்தது இல்லாத ஒன்றை ஏற்படுத்தியது 2000 ஆண்டுகள் முடிந்தும் அடிமை முறை ஒழிந்த பிறகும் சாதி முறை ஒழியவில்லை…
    சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன
    வள்ளலார் அவர் கூறியது போல அதை நானும் தவிர்த்தேன் ஆனால் எல்லோரும்
    சாதி மதம் இனம் இவை எல்லாம் கடந்து இவை இல்லாத மனிதனை மனிதர்களையும் காண ஆசை அப்படி ஒரு உலகம் உருவாக்க ஆசை எல்லோரும் சமம் யாரும் யாருக்கும் கீழ் மேல் இல்லாமல் சுதந்திரமாக சக மனிதன் உடன் சமமாக சந்தோஷமாக மனதில் எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் நான் கீழ் அல்லது தாழ்ந்தவன் அல்லது ஒடுக்கப்பட்டவன் என்று எண்ணம் இல்லாமல் எல்லோ மனிதர்களிடம் பேச ஆசை ஆனால் இது நடக்குமா ஏனென்றால் பல நூறு ஆண்டுகள் கடந்தும் யோசித்தாலும் அது அரிதானதாக தான் இருக்கும் என்று என் எண்ணமும் மனமும் எனக்கு சொல்கிறது எத்தனை துன்பங்களும் ஒரு சாதிய வன்மையாக உண்மை அது இல்லாமல் போகுமா ..?
    தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் மனித நேயமற்ற செயல்

    • @MrAravind58
      @MrAravind58 Год назад

      This is true manithargal than thiruntha vendum nam mirugangalidam irunthu neriya Padam Katru Kolla vendiyullathu

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Год назад +1

    வடிவேலு இனியாவது உங்களுடன் இனைந்து நடிக்கும் சக நடிகர்களை வாழவிடுங்கள்

  • @adangamaru46
    @adangamaru46 Год назад +1

    Udhay enaku pidika kaaranam nalla human being enna thonutho pesuvaar sirichurvaru

  • @ganeshkumarrv2839
    @ganeshkumarrv2839 Год назад +6

    2:55 ,
    19:40,
    22:45
    😂😂😂😂😂 comedian ah comeback kudu thalaiva ❤

  • @prakashmani3991
    @prakashmani3991 Год назад +1

    #Maamannan🔥🔥🔥

  • @ajcomments....9531
    @ajcomments....9531 Год назад

    விகடன் handsoff🎉

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Год назад

    🟦🟥 வாழ்த்துகள் 🟦🟥

  • @mariya9876
    @mariya9876 Год назад

    Maaamannan superb

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Год назад

    Super sir 👍👍💯💯♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹

  • @hariramkumar94
    @hariramkumar94 Год назад +1

    14:40 bagavathu😅

  • @APS463
    @APS463 Год назад +1

    Mari anna

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Год назад +53

    Vadivelu As A Comedian 👍
    Vadivelu As A Human Being 👎

    • @KumarS-yh6hj
      @KumarS-yh6hj Год назад +2

      Vadivelu is a comedian ok.
      Vadivelu is a human being?

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i Год назад

      ௮ப்பரம் ஏன் வடிவேலு ௯ட நடித்தவர்கள் வடிவேலுவை திட்டுகின்றனர்

  • @suryajai6983
    @suryajai6983 Год назад +1

    Vadivelu sir unga dress nalla iruku

  • @Ashoksurya
    @Ashoksurya Год назад +3

    Part 2 seekiram upload pannunga Vikatan team...

  • @Jashith-Adhithyasan-P
    @Jashith-Adhithyasan-P Год назад

    உங்களுடைய expressions எல்லாம் ஆழமா இருந்துச்சி உதய் அண்ணா

  • @ak.venkatesan7909
    @ak.venkatesan7909 Год назад

    It's very important for tamilnadu growth and development still people are not changed

  • @alvsam517
    @alvsam517 Год назад +6

    எனக்கு கீர்த்தி சுரேஷ் நெனச்சா தான் பயமா இருக்கு ..

  • @soloking3083
    @soloking3083 Год назад +1

    🔥🔥

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Год назад +3

    இது போல இன்னும் படங்கள் வெளியாவது நமக்கு... நம் கலாச்சாரத்திற்கு பெருமையே கிடையாது..... நம் சமூகம் : மக்களின் மனநிலை யில் 5000 ஆண்டுகளுக்கு பின் நோக்கே இருக்குனு வெளிநாட் டவன் நினைப்பான் .... ச்சீய்... உலகில் எல்லா சமூகமும் கரடு ..முரடாகவே இருந்து .... பிறகு .... தலைமுறை மாற.... மாற.... மாறிவிட்டது... ஆனால் .... நம் சமூகம் இன்னும்... இன்னும்... மாறாமல் நீர் குட்டையில் தேங்கி நிற்பது போல நம் சமூகம் நூர்நாற்றம்.... வீசுவது உலகம் நம்மை கேவலமாக பார்ப்பது கூட தெரியாமல் புரியாமல் இருக்கிறோம் ...... இது... ஆபத்து..... நிச்சியம் ஒரு நாள் உலகம் திரண்டு வந்து இந்தியாவை தண்டிக்கும்..... இது நடக்கும்.... ஏனெனில்.....இயற்கை.... காலத்தின் கட்டாயம்... யாராலும் தடுக்க முடியாது.

  • @saranraji7007
    @saranraji7007 Год назад

    Superior movie mamannan🎉🎉🎉

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Год назад +7

    வடிவேலுக்காக படத்தை பார்ப்போம்.

  • @megalathanasakaran6279
    @megalathanasakaran6279 Год назад +2

    Very entertaining interview

  • @palanipasangada3650
    @palanipasangada3650 Год назад +1

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி நிஜத்தை கதை ஆக்குறவங்க நிறைய பேரு அண்ணா நீங்க சொன்ன மாதிரி கதையை நிஜமாகறவங்க நிறைய பேர் இருக்காங்க ஆனா நிஜத்தை கதையா இருக்குறவங்க மாரி செல்வராஜ் மாதிரி சில பேர் தான் இருக்காங்க

  • @tamilankumar007
    @tamilankumar007 Год назад +2

    உதயா தமிழகத்தின் அடுத்த முதல்வர்

  • @ferosemoosha292
    @ferosemoosha292 Год назад +2

    Udhayaneedhi anna shankar ra pottu veluthu vangunga ...

  • @thanesh9724
    @thanesh9724 Год назад +1

    Sports minister 😊

  • @premkumar_1997
    @premkumar_1997 Год назад +1

    3:03 😂😂

  • @Mr_KK_Channel901
    @Mr_KK_Channel901 Год назад

    Waiting

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 Год назад

    மாமன்னன் ஃபயர் 💐

  • @premleo2017
    @premleo2017 Год назад +33

    சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் மாமன்னன் 😊

  • @saravanansaravanansaravana8715

    வடிவேல் உதயநிதி ஸ்டாயின் கீர்த்தி சு ேரஷ் மாமண்ணன் மாரிசெல்வராஜ்

  • @Susientertainmentinfo
    @Susientertainmentinfo Год назад +3

    Udhayanidhi ❤

  • @FirstAttempt66
    @FirstAttempt66 Год назад +1

    கதவை ஒடைக்கும் போது வடிவேலு மொறப்பு 🔥

  • @raajanagarajan7735
    @raajanagarajan7735 Год назад +2

    22:10🤣🤣🤣