Udhayanidhi Stalin's Nanbenda Moment with Mari selvaraj | Suhasini Maniratnam | Maamannan | Vadivelu

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 372

  • @GalattaTamil
    @GalattaTamil  Год назад +21

    sendgb.com/jRfYI5W6LCZ

  • @Suresh-fk3jk
    @Suresh-fk3jk Год назад +246

    படம் பார்த்துவிட்டேன் உதயநிதி நீங்கள் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளீர்கள்.. நான் நாம் தமிழர் கட்சி.. மனதார சொல்கிறேன் உண்மையில் நீங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 Год назад +73

    இப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய அம்பேத்கர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் ஜெய் பீம்

  • @Jashith-p-Adhithyasan
    @Jashith-p-Adhithyasan Год назад +46

    ARR பங்கம் பண்ணிட்டாரு❤❤❤❤❤❤❤
    உதய் அண்ணா உங்க ரியாக்ஷன் எல்லாம் வேற லெவல்❤❤❤❤❤❤
    அந்த final டச் தனபால் sir
    , உதய் அண்ணா hats off

  • @SuperCoolJC
    @SuperCoolJC Год назад +45

    Nice .. hats off to Mari n Uday ❤❤

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Год назад +181

    இது இப்படின்னா அடுத்து வருகிறான் தங்கலான் 🔥🔥🔥

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Год назад +38

    மாரி செல்வராஜ் அவர்கள் பல சாதனைகளை நிகழ்த்தும் அற்புத மனிதர் வாழ்த்துக்கள் சார்🎉

  • @panchabakesavans4698
    @panchabakesavans4698 Год назад +17

    மாமன்னன் திரைப்படம் அருமையாக இருந்தது. குடும்பத்தோடு சேர்ந்து பார்ப்பதற்கு மிகவும் நல்ல படம். இந்த படம் மகத்தான வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.

  • @Equality838
    @Equality838 Год назад +50

    சிறப்பான movie... மாமன்னன் team semma.... உதைநிதி & Fahath & vadivel & keerthy all of acting வேற level 👏👏👌👌👌👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @balamuruganmadasamy1393
    @balamuruganmadasamy1393 Год назад +55

    மாரி செல்வராசு சக மனிதனாக எல்லோரிடைய‌ வாழ்க்கையிலும் சற்று தொடர்புடையவனாகவே இருக்கிறார்😢🎉❤

  • @AjayBabuR-v2k
    @AjayBabuR-v2k Год назад +26

    28:00 This is so true and his maturity at this age is unbelievable!

  • @vadivelumeyyappan8354
    @vadivelumeyyappan8354 Год назад +12

    பேட்டியில் இயல்பாக தான் உணர்ந்ததை மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின்
    உணர்ச்சிகளை தைரியமாக
    பேசுவதற்கு மாரி செல்வராசுக்கும் உறுதுணையாகிய தோழர்
    மான்புமிகு உதயநிதி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த
    வணக்கத்துடன் நன்றிகள்

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +31

    Congratulations for both Mari Selvaraj sir and Udhayanidhi sir for giving the super hit movie Mamannan.

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 Год назад +6

    எங்கள் தலைவர் கலைஞர். தலைவர் மாதிரியே தம்பி உதயா அழகாக. எளிமையாக ஜாலியாக இருக்கிறார். வாழ்த்துக்கள் உதயா

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +17

    மாமன்னர் வேற லெவல் சார் வாழ்த்துகள் மாரிசெல்வராஜ், வடிவேல், உதயா ❤❤❤❤❤🎉🎉🎉 விசிக.

  • @maniarasan5841
    @maniarasan5841 Год назад +59

    Mari is very biggest intelectual and brilliant Man

  • @balamuruganp1725
    @balamuruganp1725 Год назад +13

    Uday na, vera level ending from ur words🤝

  • @அமுதத்தமிழ்-ட2ழ

    த கிரேட் உதய்🎉
    மாரி செல்வராஜ் மேலும் மேலும் வளர்க!!!

  • @mpandimpandi5034
    @mpandimpandi5034 Год назад +4

    Good direction Mariselvaraj valthugal total team

  • @kabilans4323
    @kabilans4323 Год назад +200

    மாரி செல்வராஜ் அண்ணன் பேசும் அரசியல் எளிய மக்கள்ளின் வலி தான்

    • @gowthamkumar6944
      @gowthamkumar6944 Год назад

      Economic backward class kuda mari Ranjith padam porunthum

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 Год назад

      *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa CHINNE VEAREE kuthiyenithi's MAAMANAN IS A TYPICAL DISGRACED FOR TAMIL CULTURE*

  • @saibaba172
    @saibaba172 Год назад +37

    மிக அருமையான பேட்டி 💐👍

  • @titusthavamani6139
    @titusthavamani6139 Год назад +12

    amazing movie by thozhar mari selvaraj and annan uday

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 Год назад +21

    Master piece ❤

  • @manivannanmanivannan4032
    @manivannanmanivannan4032 Год назад +4

    அருமை மாரி அண்ணா நீங்கள் சிறந்த படைப்பாளி என்பது நீருபணம்.உமது வலிகள் என் போன்றவர்களை மாற்றும். மாறுவோம் நன்றி. வருந்துகிறேன் எனது அறியாமை என்னி

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 Год назад +15

    படம் மிகப்பெரிய வெற்றி 🎉 வாழ்த்துகள்!

  • @selvakumar9596
    @selvakumar9596 Год назад +10

    சூப்பர் மாரிசெல்வராஜ் அண்ணா

  • @saibaba172
    @saibaba172 Год назад +18

    மிகவும் அருமை 🔥

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 Год назад +11

    சுஹா மேடம் மாரி டீம நீங்க நேர்காணல் பண்ணத சூப்பர்🎉🎉

  • @nawazgrt12
    @nawazgrt12 Год назад +7

    I love uday humour sense

  • @Kalai-r1y
    @Kalai-r1y Год назад +19

    சிறந்த படைப்பு. உதய நிதி அவர்கள் வெற்றியின் ரகசியம் புரிந்து படம் பண்ணுகிறார். தாழ்த்தப்பட்ட மனிதர் மீது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட கழுதை, பன்றி போன்ற விலங்குகள் மீதும் பரிவு கொண்டவர் மாரி செல்வராஜ். வாழ்க

  • @ttmsnsons
    @ttmsnsons Год назад +28

    என் உள் மனதில் இருந்த வலியை அப்படியே வெளி கொண்டு வந்த மாமன்னன் படத்திற்கு எனது கண்ணீர் நிறைந்த வாழ்த்துக்கள்

    • @ttmsnsons
      @ttmsnsons Год назад

      சொந்த ஊரில் தன் தந்தைக்கு மகன் முன் நேர்ந்திடும் மரியாதை குறைவான இன்னல் கள்

    • @ttmsnsons
      @ttmsnsons Год назад +3

      ​நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை நான் அனுபவித்து இருக்கிறேன் நண்பா

  • @dreamshore9
    @dreamshore9 Год назад +29

    FAFA again proves he is no 1 youth actor currently in india 🙏💥😍

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival Год назад +10

    Next best of MAARI SELVARAJ .....The new Actor Vadivelu outperformed everyone and the acting devil Fahadh nailed it...Udhay made his best of his career supporting both the other character

  • @georgephilips1562
    @georgephilips1562 Год назад +3

    OUTSTANDING INTERVIEW ...

  • @akbarsahira4510
    @akbarsahira4510 Год назад +4

    Super Yudhy anna

  • @brindhaalance31
    @brindhaalance31 Год назад +22

    Super movie congratulations 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 Год назад +9

    மணிரத்ணம் மென்மை எனக்கு ஒரு பாக்கியம் பார்த்தது அவர் பேசினது அருமை

  • @kalaichelvithangamani8061
    @kalaichelvithangamani8061 Год назад +30

    Sema movie 🎥

  • @manivannan9504
    @manivannan9504 Год назад +4

    ❤super movie god bless you all Team

  • @arunkumar-om8jj
    @arunkumar-om8jj Год назад +31

    மாமன்னன் 🔥🔥🔥

  • @nivetham5697
    @nivetham5697 Год назад +13

    Mari Selvaraj sir super

  • @suriyam5390
    @suriyam5390 Год назад +2

    அருமை

  • @kmmoni2891
    @kmmoni2891 Год назад +7

    Movie team💐💐💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 Год назад +9

    வாழ்த்துக்கள்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +1

    Super interview!

  • @gunaguna6949
    @gunaguna6949 Год назад +58

    பராசக்தி முதல் மாமன்னன் வரை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் இந்தியாவில் தமிழ்மக்களின் சமத்துவக்கொள்கை ஒரு படி முன்னோக்கியே உள்ளது

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 Год назад +4

    very nice interview

  • @sasiway7187
    @sasiway7187 Год назад +5

    வென்றது சுகாசினி வாழ்த்துக்கள் 👍

  • @Anbu_21
    @Anbu_21 Год назад +20

    Super movie 👌 👍

  • @saibaba172
    @saibaba172 Год назад +14

    Very nice 👍

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Год назад +14

    Super sir 👍👍👍👍👍❤❤❤❤❤

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 Год назад +223

    'வெள்ளை உடுப்பில் சுய சாதிபெருமை பேசவில்லை,
    சுய சாதி வெறியால் மீசைகளை முறுக்கி சக மனிதனை காலடியில் பணியவைக்கவில்லை.
    சுயசாதி பெருமை பாடல்கள் மூலமாக "காலடி மண்ணை போற்றவேண்டிய அவசியமும் இல்லை,
    காலடி மண்ணை நெற்றியிலே பொட்டாக வைக்க வேண்டிய அவசியமும் இல்லை,
    பிறகு என்ன பேசினான்
    "மாமன்னன்"
    அதே" வெள்ளை உடுப்பில் - மீசை இல்லாத இந்த மாமன்னன்-
    சாதிவெறி பிடித்த மிருகங்களின் ஆழ்மனதில் சமுகநீதி - சமத்துவ - மனிதநேய பாடங்களை புகட்டி திரையிலும்,சமுகத்திலும் புத்தராக மற்றும் அம்பேத்கராக வாழ்ந்தான் - வாழ்வான் - வெல்வான் - வெல்வோம் 🖊

  • @calvinbanet920
    @calvinbanet920 Год назад +14

    Best move 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Год назад +1

    படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. எனக்கு பட்டது பின்னணி இசை படக் காட்சிகளுக்கு ஏற்றார் போல இல்லை. உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு மிக மென்மையான இசையை அமைத்திருக்கிறார். அது மட்டும் தான் எனக்கு குறையாக தெரிந்தது. மற்றபடி படம் மிக நன்றாக உள்ளது. 🙏

  • @MS-tk8jm
    @MS-tk8jm Год назад +4

    வாழ்த்துக்கள் மாமன்னன் டீம்

  • @HazraRahman
    @HazraRahman Год назад +4

    Udhaiya awesome

  • @bhuviraj6496
    @bhuviraj6496 Год назад +3

    Udhay the best in this movie..I admire his acting and huge respect raise about him

  • @ebe1988
    @ebe1988 Год назад +7

    ஒவ்வொரு அப்பாவின்(பெற்றோர்கள்) அனுபவமும் வாழ்க்கையும் 1000 திரை காவியங்களுக்கு சமம்...

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Год назад +6

    மாமன்னன் உணர்த்திய வலியை உணர்ந்தவன் உணர்ந்து கொள் ! தகுதியற்றவன் எல்லாம் கொஞ்சமா கதறு உன் புத்தி அப்படி என்றால் உன் வாழ்நாள் முழுவதும் நீ கதறி தான் ஆக வேண்டும் ஏன் என்றால் அறத்தின் தவ புதல்வன் மாரி செல்வராஜ் என்ற மகத்தான படைப்பாளி வந்து விட்டார் 😊❤❤

    • @S.Muthu23
      @S.Muthu23 Год назад

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @ranjithk9676
    @ranjithk9676 Год назад +6

    Marie Anna 👍👍👍 super 💐💐💐 movie 🎥🎥🎥🥇🥇🥇👍👍👍🔥🔥🔥

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Год назад +9

    Super film

  • @calvinbanet920
    @calvinbanet920 Год назад +3

    Best director mariselvaraj sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾

  • @prabakaransethunagar4471
    @prabakaransethunagar4471 Год назад +9

    Super Sir udhaya nithi sir apdi saollathinga....neengalaum , Keerthi madamum sonna dialogue makkalukku late aa than puriyum....Nalla nadichirukkinga

  • @arumugamrajeshkumar6626
    @arumugamrajeshkumar6626 Год назад +3

    உதயநிதி சார் சூப்பர்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Год назад +1

    Supper. Hats off Udhayanithi sir and Mariselvaraj bro. Congratulations Udhayanithi sir and Mariselvaraj bro. Mariselvaraj bro and Pa Ranjith bro will have to take such type of Picture to change mindset of Tamil society. (for justice, liberty, equality and fraternity). Congratulations to win Maamannan Picture. Udhayanithi sir you have to act in such type of Maamannan picture to make justice, liberty, equality and fraternity into the Indian society.

  • @sachinsamsonrajpoulraj2521
    @sachinsamsonrajpoulraj2521 Год назад

    மாரிசெல்வராசு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய அளவில் முதலிடம் பெற்ற இயக்குனர் மட்டுமல்ல ஆகச்சிறந்த படைப்பாளி இலக்கியவாதி கலைஞன் என பன்முகத்தன்மை என்பது இறைவன் கெடுத்த வரம்.
    வாழ்த்துக்கள்.
    உதயநிதி மாரிசெல்வராசு
    நட்பு பாராட்டுவது நன்று.
    சுகாசினி நேர்காணல் மிக
    அருமை. மாமன்னன் படமல்ல அது ஒரு பாடம்.
    படத்தை தடைசெய்ய பாடுபட்ட கூட்டமெல்லாம் போன இடம் தெரியல. மாமன்னன் மாரிசெல்வராசு தான் என மக்கள் மகுடம் சூட்டி அழகு பார்த்து விட்டார்கள்.

  • @djagannathan7988
    @djagannathan7988 Год назад +2

    அருமை என்பதன் அர்த்தம் = மாமன்னன் = வாழ்த்துக்கள்....

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +6

    Great udai

  • @ttmsnsons
    @ttmsnsons Год назад +8

    உதய நிதி மீது ஒரு வெறுப்புணர்வு இருந்தது ஆனால் இந்த வீடியோ வை பார்க்கும் போது அதலாம் ஒன்னும் இல்லை என்று ஆகிவிட்டது இருவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @senthilk7629
    @senthilk7629 Год назад +23

    யார் வெற்றி அடைந்தாலும்
    பாப்பாத்தி வருவார்கள்...
    வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்...

  • @RajaRam-ur5iz
    @RajaRam-ur5iz Год назад +10

    Mari sir we need more movie

  • @estherdeva7741
    @estherdeva7741 Год назад +11

    Good movie good team

  • @zorbathegreek2106
    @zorbathegreek2106 Год назад

    Been following team Maamannan team for a long time now! Of the ones I saw, this is the first interview where all...host and the team are struggling to connect. The dryness is there for all to see.
    All thanks to Suhaasini maami.

  • @அமுதத்தமிழ்-ட2ழ

    வெரிகுட் மாரி செல்வராஜ் ❤

  • @chidambaramchidambaram706
    @chidambaramchidambaram706 Год назад +1

    படம் மிக நன்றாக வந்திருக்கிறது

  • @vijayabaskaranv452
    @vijayabaskaranv452 Год назад +4

    Mari sir mamanan part two must sir udaya next Mamananan

  • @shenbagavallim3440
    @shenbagavallim3440 Год назад +6

    Mari selva raj sir super sir

  • @shivain22
    @shivain22 Год назад +2

    This too shall pass… cross belt thambi hats off

  • @reegan007ful
    @reegan007ful Год назад +20

    Thaliva Stalin ❤

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Год назад +4

    Super super super 👍👍🙏

  • @samuthiraarasan
    @samuthiraarasan Год назад +1

    வாழ்க மாரி வாழ்த்துக்கள்

  • @shaukathb4061
    @shaukathb4061 Год назад +11

    மாமன்னன் படத்தை தமிழ்நாட்டுக்கு கொடுத்ததுக்கு மாரி செல்வராஜிக்கு வாழ்த்துக்கள் சின்ன வேண்டுகோள் தாய்குலம் நேர்முகம் எடுக்கும்போது கொஞ்சம் தன்னடக்கம் தேவை மாரி தொடைகளை ஆட்டிகொண்டே பேசுவது மன சலனத்தை ஏற்படுத்தும் தேச குற்றமென்று சொல்லமாட்டேன் தேக குற்றமென்று சொல்லுகிறேன் மாமன்னன் படம் ஆதிக்க திமிரைத்தான் சொல்லுகிறது வாழ்க மாரி.

  • @rameshmaths2817
    @rameshmaths2817 Год назад +4

    Mari Selvaraj,Uthayanithi,Baghath Anddddd Vadivel mirattitanga.Vera level👏👏👏

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan Год назад +3

    Best Anchor❤

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Год назад +8

    வடிவேலு.நடிப்பு சூப்பர்

  • @KavithaKavitha-pt5hi
    @KavithaKavitha-pt5hi Год назад +4

    அருமையான படம்

  • @micheljeyenthyjoan881
    @micheljeyenthyjoan881 4 месяца назад

    Uday is a such a sweet heart ❤️

  • @sreekumar7106
    @sreekumar7106 Год назад +5

    Supper movie sir❤

  • @venkat4690
    @venkat4690 Год назад +4

    உதயநிதி நடிப்பில் மெருகேரிட்டார் , we will miss udhayanithi acting , வடிவேல் தேர்வு மிகசிறப்பான முடிவு.

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 Год назад +6

    Maari Selvaraj anna 🥰🥰🔥🔥

  • @jsreehari
    @jsreehari Год назад

    love you stalin bro and mari selvraj from Rayalaseema,Andhrapradesh... awesome movie Oscar award

  • @vyogana
    @vyogana Год назад +2

    I love you, brother, live long

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 Год назад +2

    Indhra meets Pariyerumperumal ❤

  • @yuvarajbalaji4824
    @yuvarajbalaji4824 Год назад +13

    Movie super

  • @sarvasaran889
    @sarvasaran889 Год назад +2

    The best 👍💯

  • @walkandtalk24
    @walkandtalk24 Год назад +9

    👏👏👏👏

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 Год назад

    உண்மையில் நீங்கள் தான் மாமனிதர் மாரி செல்வராஜ் சார்❤❤❤❤

  • @mufasrijana
    @mufasrijana Год назад +4

    Hats off team

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Год назад +5

    அருமையான படம்.1-07-2023

  • @akhilaakhilancreations2714
    @akhilaakhilancreations2714 Год назад

    Fahad fazil amazing...