முருங்கை மரத்தில் வின் பதியம் /moringa airlayering

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 280

  • @Johnson69115
    @Johnson69115 4 года назад +13

    நல்ல பதிவு நன்பா.... நான் தங்களது அனைத்து வீடியோக்களையும் வரிசையாக பார்த்து கொண்டு இருக்கிறேன்...

  • @pandiu4772
    @pandiu4772 4 года назад +9

    எங்களுக்காக இந்த பதிவு போட்டதுக்கு
    மிகவும் நன்றி

  • @sundaranbazhagan4606
    @sundaranbazhagan4606 4 года назад +2

    எளிமையான செயல்முறை. மிக்க நன்றி...

  • @mohamednihal4461
    @mohamednihal4461 4 года назад +3

    தங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன். எங்கள் வீட்டில் மூன்று முருங்கை மரம் உள்ளது. நன்றி.

  • @meenakshisundaramsundaram682
    @meenakshisundaramsundaram682 4 года назад +1

    மிக மிக அருமையான பதிவு தங்கள் சேவை விவசாயத்திற்கு தேவை நன்றி நன்றி

  • @malligaimullai5025
    @malligaimullai5025 3 года назад

    சூப்பர், நான் முயற்சி செய்கிறேன். நன்றி

  • @dinakarsalem221
    @dinakarsalem221 3 года назад +2

    1 நிமிடத்தில் முடிக்க வேண்டிய பதிவை நல்ல இழுத்து முடித்த நண்பருக்கு பாராட்டுக்கள்.இது போன்ற பதிவுகளை அவரும் பார்த்தால் தான் தெரியும் . பொழுது விடிஞ்சி போச்சுன்னு. பலரும் வேண்டுமென்றே இவ்வாறு செய்வதால், பல நல்ல தகவல்கள் skip ஆகி விடுகின்றன. இந்த comment ஐ படித்த , வீடியோ பதிவிடும் அன்பர்கள் சொல்ல வந்ததை மட்டும் சொன்னால் மிகவும் நன்மையாக இருக்கும் . நன்றி

    • @kuppuswamy9567
      @kuppuswamy9567 Год назад

      சரியான கருத்து

  • @balubalu6228
    @balubalu6228 3 года назад

    மிக பயனுள்ள பதிவு
    அருமை நல்லது வணக்கம்

  • @VijayKumar-ne5qy
    @VijayKumar-ne5qy 3 года назад

    தூற்றுவோர்.தூற்றட்டும் அருமையான பதிவு

  • @pandiu4772
    @pandiu4772 4 года назад +10

    மதிப்குறிய
    அண்ணேன்
    உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது

  • @hannanpakthini7221
    @hannanpakthini7221 4 года назад +15

    வெரும் முருங்கை குச்சியை ஈரமண்ணில் சொருகினாலே தானாக வளர்ந்து விடும்.

  • @sangeethagounder5988
    @sangeethagounder5988 4 года назад +1

    அருமையான பதிவு👍👍

  • @pranaprana4550
    @pranaprana4550 4 года назад

    அன்பு உறவுக்கு நன்றி! வணக்கம்.
    அருமை, அருமை .
    நீங்கள் வேளாண்மை படித்தது ? கேவலமா?
    இல்லை இல்லை
    உலக உயிர்களை காப்பாற்ற முடியும். இந்த உழவனால் தான்.
    உழவனுக்கு நன்றி! நன்றி !! நன்றி!!!
    வணக்கம்.

    • @PasumaiThottakalai
      @PasumaiThottakalai  4 года назад

      மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @RpjRithanyakitchen
    @RpjRithanyakitchen 4 года назад +4

    சூப்பரான பதிவு நன்றி அண்ணா

  • @natarajanbalasubramaniam4887
    @natarajanbalasubramaniam4887 4 года назад +1

    Thank u brother. அருமை

  • @pascalemmanuel999
    @pascalemmanuel999 3 года назад

    மிக அருமை

  • @King_of_kings_1974
    @King_of_kings_1974 Месяц назад

    பனை நார் பயன் படுத்தலாமா?

  • @guru6153
    @guru6153 3 года назад

    Super bro open talk thank u..😀👈👍👌👏🙏

  • @a.manikandaragupathim.a.6043
    @a.manikandaragupathim.a.6043 4 года назад

    அருமையான விளக்கம் bro நன்றி

  • @arithewinner1549
    @arithewinner1549 4 года назад +2

    வாழ்த்துகள் நண்பா நீங்கள் மென் மேலும் வளர வேண்டும், நன்றி 👌👍👍👍👍

  • @antonyrajarokiasamy3615
    @antonyrajarokiasamy3615 4 года назад

    சிறப்பாக உள்ளது

  • @vaithibar3378
    @vaithibar3378 4 года назад

    சூப்பர் சூப்பர்

  • @selvarajkaratukovil636
    @selvarajkaratukovil636 2 года назад

    Very Good Method Sir

  • @buruhani1
    @buruhani1 4 года назад +43

    கமெண்ட் எப்படி இருந்தாலும் தாங்கள் போட்டு கொண்டே இருங்க யாருக்காவது உதவும்

    • @selinaachariam7042
      @selinaachariam7042 4 года назад

      My murunga tree planted 1yr back. Its growing nicely. But there is no flower or drumstick. What shall I do.

    • @positive_vibes123
      @positive_vibes123 4 года назад +1

      உண்மை தான் சகோ

    • @fathimafathima1090
      @fathimafathima1090 4 года назад +1

      உண்மை

    • @ameenameenameen2096
      @ameenameenameen2096 4 года назад

      சரியா சொன்னிங்க..👏👏👏

  • @painterrahamathulla5772
    @painterrahamathulla5772 4 года назад

    சத்தியம் வாழ்க
    மனம் திறந்து
    வாழ்த்துக்கள்

  • @doulathsha9041
    @doulathsha9041 3 года назад

    Super super sama

  • @sandhyad837
    @sandhyad837 4 года назад

    Nice and clear video Good voice👍

  • @MathyuX-se8yw
    @MathyuX-se8yw 5 месяцев назад

    Anna vunga vedio enakku pidichirukku anna no feeling

  • @Kannan-z1y
    @Kannan-z1y Год назад

    Good👍

  • @bharathidasan4634
    @bharathidasan4634 Месяц назад

    Bad commands panadinga use full video best thanks bro continue

  • @மலையககுருவி
    @மலையககுருவி 3 года назад

    Anna super..iam from srilanka

  • @mdksathish
    @mdksathish 4 года назад +1

    You are doing very good job. Please continue the same

  • @சவால்-ந2ழ
    @சவால்-ந2ழ 3 года назад

    எந்த எந்த மாதத்தில் சாத்துக்குடி ம எலுமிச்சை cutting நடவு செய்யலாம்.

  • @JanDecVisuals
    @JanDecVisuals 4 года назад +2

    It's really good sago.

  • @sathyavageeswarans8132
    @sathyavageeswarans8132 3 года назад

    Bro murungai seed potta seekarama valaruma or kuchi vecha seekarama valaruma

  • @nallathambynallarajah7385
    @nallathambynallarajah7385 4 года назад

    Good method Sir. To produce mornings plant
    . Thank you SIR.

  • @kuttiriya8290
    @kuttiriya8290 4 года назад

    Super Annan. Unga video partha pragu Pudhiya thagavalgal therindhukonden nantri. I m first comment.

  • @rajajamil5223
    @rajajamil5223 4 года назад

    Bro sinna kandda irukgu athil elaigal paluthu poittathu
    Athil podi pottchi irukgu yenna pannalam sulluga ma plzz

  • @madhavanmannargudi935
    @madhavanmannargudi935 4 года назад +1

    Very nice video ❤️❤️

  • @SivaRaman-fh8bn
    @SivaRaman-fh8bn 4 года назад

    Samma pro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @subbulakshmi3077
    @subbulakshmi3077 4 года назад

    Holo.bro.nandru.endrudan.ungal.video.parthen..th.u

  • @saravanank1494
    @saravanank1494 4 года назад +16

    முருங்கை கிளையை நட்டு மேல் பகுதியில் சாணியை வைத்து ஒழுங்காக தண்ணீர் ஊற்றினால் போதும்...

    • @pugazhenthykrishnan3715
      @pugazhenthykrishnan3715 4 года назад

      Saravanan K அது வேறு இதுவேறு

    • @spmeera
      @spmeera 4 года назад

      @@pugazhenthykrishnan3715 என்ன வேறு. சொல்லுங்கள்

    • @pugazhenthykrishnan3715
      @pugazhenthykrishnan3715 4 года назад

      spmeera அது தாய்மரம் போன்று பெருமரமாக வரும் . இது குறுமரமாக வரும்.

    • @ungal_friend
      @ungal_friend 4 года назад +1

      முருங்கை க்கு profe👍👍 எங்கே கானோம்.

    • @senthamilselvi753
      @senthamilselvi753 3 года назад

      @@ungal_friend முருங்கை கிளையை வெட்டிவைத்து வளர்ப்பதைவிட இவர் சொல்லியிருப்பது போல் வளர்த்தால் பூவோடு புதிய மரம் கிடைப்பதால் காய்க்கின்ற புதிய மரம் விரைவில் கிடைத்து விடுகிறது. நன்றி.

  • @umapathysuman4380
    @umapathysuman4380 3 года назад

    Arumaana takavl nanbra

  • @ragupathi47
    @ragupathi47 Год назад

    Nice vedio bro. I have some doubt. Please you will clear me bro

  • @hajirabegum1651
    @hajirabegum1651 4 года назад +3

    Very super.bro.

  • @mallimooligai
    @mallimooligai 4 года назад +1

    Super anna

  • @muthumarimuhu1014
    @muthumarimuhu1014 3 года назад

    Super bro

  • @victorvictor8233
    @victorvictor8233 4 года назад

    Super brother tq

  • @Oceancrab80
    @Oceancrab80 4 года назад

    Matha yar pathi yum kavalapedavenda ... please share your knowledge... all the very best .. keep up the good job..

  • @hariprasads423
    @hariprasads423 4 года назад

    Your work is god

  • @saranvijay1237
    @saranvijay1237 4 года назад

    Bro murunkai Mara periya kilaiya pathiyam panna mudiyuma

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 4 года назад

    I am Thiyagu working saudi Arabia my neative salem mettur ,l see your many videos all are good
    Negative person command coming you dont worry ,you are going right way
    I wish you sucess for you and your channel All the best
    Om namasivaya

    • @PasumaiThottakalai
      @PasumaiThottakalai  4 года назад +1

      Taq anna iam also tnpsc coaching Selam near to sona college

  • @damoganesan3312
    @damoganesan3312 4 года назад

    Super bro.....😁😁😁😁🌴🌴🌴🌴🌴

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 3 года назад

    Anna murungai paint cuttings la valarkardu sollunga Anna pls Anna

  • @jaya8078
    @jaya8078 3 года назад

    Bro maruthani ottu podarathu pathi sollunga

  • @KalaiSelvi-mr2jv
    @KalaiSelvi-mr2jv 4 года назад +1

    அருமை

  • @dineshth6711
    @dineshth6711 4 года назад

    நன்றி அண்ணா

  • @narmathast3120
    @narmathast3120 4 года назад

    Super ...thambi.....

  • @maheshwaarsoundiraradjou2618
    @maheshwaarsoundiraradjou2618 4 года назад

    Great bro it works

  • @traveltraveller
    @traveltraveller 4 года назад

    Nice video

  • @deepijije8562
    @deepijije8562 4 года назад

    Super anna .. definitely i will try this method

  • @mppremkumar
    @mppremkumar 4 года назад

    Good information

  • @krishnanmunusamy3441
    @krishnanmunusamy3441 4 года назад

    Veettu Nelli vottu sedi sollunga

  • @kalavathyveeraraghavan3499
    @kalavathyveeraraghavan3499 4 года назад

    Pookatha murungayel layering pannalama?

  • @sundaranbazhagan4606
    @sundaranbazhagan4606 4 года назад +14

    எவன்டா எறும்பு திண்ணுடுச்சுனு comment பண்ணது.... படவா... எறும்பு தின்னுசுச்சு, ஈ மிதிச்சிடுச்சு, கொசு கடிச்சிடுச்சுனு.... அதுக்கெல்லாம் அண்ணா என்னடா பண்ணுவாரு.

  • @stanycrasta8915
    @stanycrasta8915 2 года назад

    good

  • @tamilbell9418
    @tamilbell9418 4 года назад +1

    .................Ok................

  • @thamuthamodaran7200
    @thamuthamodaran7200 4 года назад

    Good

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 4 года назад

    Murngai mango valera sollungal

  • @soniyathulasi6412
    @soniyathulasi6412 3 года назад

    Bro cocopeat illama video
    Podunga

  • @nashirkhan9921
    @nashirkhan9921 4 года назад

    Super

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 4 года назад

    Tnx

  • @ChandraChandra-gz8nj
    @ChandraChandra-gz8nj 3 года назад

    செண்பகம் மரம் விண்பதியம் போடுங்க சகோ

  • @thirumalt3354
    @thirumalt3354 4 года назад

    Bro coco peat la mannu kalkkunuma bro illa appudiye use pannalama

  • @a.manikandaragupathim.a.6043
    @a.manikandaragupathim.a.6043 4 года назад +2

    Bro எலுமிச்சை ஒட்டு பத்தி சொல்லுங்க

  • @sampathpriya9669
    @sampathpriya9669 4 года назад

    Very lengthy
    But good...very good sir I appreciate you brother

  • @xavierxavier670
    @xavierxavier670 4 года назад

    kokobit kattea Pragu verpdika etthanai nalagum

  • @mrrambabu7
    @mrrambabu7 6 месяцев назад

    இலுவை இலுவை

  • @periyasamyragubatha3879
    @periyasamyragubatha3879 4 года назад +2

    Sir root vanthurucha ....Next vedio yeppo sir...

  • @jahirhusain5113
    @jahirhusain5113 4 года назад

    அருமை
    ஒரேயொரு சந்தேகம்
    முருங்கை குச்சியை அப்படியே நட்டாலும் வேர் போடும்
    இரண்டுக்கும் இடையே உள்ள நன்மை என்ன

    • @PasumaiThottakalai
      @PasumaiThottakalai  4 года назад

      முருங்கை மரத்தின் குச்சியை மட்டும் வைக்கும் போது சில நேரங்களில் தோல்விகள் ஏற்படலாம் ஆனால் ...இந்த மாதிரி பயன்படுத்தும்போது வேர்கள் உருவாகிவிடும் அனைத்துக் குச்சிகளும் மகசூலைத் தரும் நம் குச்சி மட்டும் வைக்கும்போது அந்த குச்சி அந்த இடத்தில் சென்று அங்கு வேர் ஒன்றி பிறகு பூக்களைத் தரும் ஆனால் இந்த மாதிரி பயன்படுத்தும் போது நமது குச்சிகள் அனைத்தும் வேரூன்றியிருக்கும் அதனால் நடவு செய்த உடனே நமக்கு காய்களைத் தரும்

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 4 года назад

    நன்றி நண்பா

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 4 года назад +1

    முதலில் உங்கள் குறிக்கோளுக்கு வாழ்த்துகள்.....விவசாயம் செய்ய வேண்டுமென்றால் மிகுந்த கண்காணிப்பு, பொறுமை மற்றும் நுணுக்கமான அணுகுமுறை தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் (நானும் ஒரு விவசாய குடும்பத்திலிருப்பவன்).
    மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🎊.

  • @amarnath5412
    @amarnath5412 4 года назад +1

    Anna indha ticknicka vara marathula try pana work aaguma🤔🤔🤔

  • @sureshjimmy5041
    @sureshjimmy5041 4 года назад

    Bro Neenga Nallaa varuveenga 👍🏼❤️

  • @a5gaming918
    @a5gaming918 4 года назад

    Bro thennai battery video poduga

  • @abdulkathar3874
    @abdulkathar3874 4 года назад

    Super sir

  • @bgmofficialgamer2245
    @bgmofficialgamer2245 4 года назад

    Bro nxt unga playlist la kaanu bro

  • @elumalaielumalai811
    @elumalaielumalai811 4 года назад

    Thala elumpechi marathula varuma

  • @saipratheeba3923
    @saipratheeba3923 4 года назад +2

    Iam in Bangalore ,ima living in city.please inform me how to keep small garden in our top tress

    • @Anbu2051
      @Anbu2051 Год назад

      Get 15 litre water can , cut top of layer , then you can grow it

  • @dijudaniel6706
    @dijudaniel6706 4 года назад

    Ithu kanyakumari district kku set aahathu,.vaanam paatha boomikku thaaan set aahum

  • @rajagopalansridharan7735
    @rajagopalansridharan7735 2 года назад

    Brother
    It would have been nice if u have shown the grown up roots in this plant in this video itself instead of we keep waiting upto your next video.

  • @sharukimran9493
    @sharukimran9493 4 года назад

    Super broiii
    Thank u🌷

  • @antonypj8579
    @antonypj8579 4 года назад

    Nice
    Ok
    GOD bless YOU

  • @thamuthamodaran7200
    @thamuthamodaran7200 4 года назад

    Soil mix pl tel

  • @spmeera
    @spmeera 4 года назад

    குச்சிய வெட்டி ஊண்டி வைத்தாலே போதும்.கோகோபிட் தேவையா?இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

  • @siruthaiseeni7172
    @siruthaiseeni7172 4 года назад +1

    👌👌

  • @santhibalu9947
    @santhibalu9947 4 года назад +33

    குறை சொல்லாதீர்கள் மக்களே.கனியிருப்பக் காய்கவர்ந்தற்று

  • @sadaiyappanm6792
    @sadaiyappanm6792 4 года назад

    super

  • @deepakdeepakdeepakboy9320
    @deepakdeepakdeepakboy9320 4 года назад

    Nice bro

  • @govardhangovardhan4588
    @govardhangovardhan4588 3 года назад

    ☘️ super ☘️ Bor ☘️🙏☘️❤️☘️