தீபக் ராஜா கிராமத்தில் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா !

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 64

  • @GokulaAdithya-pw2mi
    @GokulaAdithya-pw2mi 3 месяца назад +77

    என்றுமே நமது போராளிகளுக்கு ஆதரவாக நிற்க்கும் ஒரே தலைவன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்......🙏🙏🙏

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 3 месяца назад +46

    டாக்டர் ஐயா அவர்கள் என்றைக்கும் நமது இன தலைவர்தான் ,ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்.

  • @Rajathi-d7x
    @Rajathi-d7x 3 месяца назад +35

    டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள் போல் அனைத்து அமைப்புகளும் ஒன்று சேருங்கள் ஐயா தீபக் குடும்ப சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭😭

  • @VelmuruganV-ow5ow
    @VelmuruganV-ow5ow 3 месяца назад +42

    என்று என்றுமே தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு உறுதுணையாக இருப்பார் டாக்டர் அய்யா அவர்கள்.அய்யா அவர்களுக்கு நன்றி

  • @Sairanji55
    @Sairanji55 3 месяца назад +20

    நேர்மையான தலைவர்க்கு என் செம்மார்ந்த வணக்கம் ஐயா நீங்கள் தேவேந்திர மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கு சென்று உங்களை அறிமுகம் செய்ய வேண்டும் இங்கு நிறைய தேவேந்திர மக்களுக்கு நீங்கள் யார் என்பதை இன்னும் உணரவும் இல்லை தெரியவும் இல்லை நீங்கள் நிச்சயமாக சென்று ஆதரவு தெரிவிக்க வேண்டும் மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் வரும் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை மண்டியிட்டு வேண்டி கொள்கிறேன் ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழணும் சாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் உங்களை போன்ற தலைவர் கிடைப்பது மிகவும் அரிது 🙏❤🙌 உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தேவை

  • @friendsgaming4794
    @friendsgaming4794 3 месяца назад +21

    டாக்டர் கிருஷ்ணசாமி
    அவர்களுக்கு நன்றி

  • @pandirajan7679
    @pandirajan7679 3 месяца назад +37

    நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி

  • @malar.mmalar3123
    @malar.mmalar3123 3 месяца назад +12

    தீபக் ராஜா பாண்டியன் நம் இனத்தின் உண்மையான போராளி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sanjayv4545
    @sanjayv4545 3 месяца назад +30

    என்றைக்குமே அய்யா அய்யா தான் சமரசமற்ற தலைவர்

  • @thanarajl5107
    @thanarajl5107 3 месяца назад +34

    வாலிபர்களை கைது பன்னுகிறார்கள் அவர்களை நீங்கள்தான் விடுதலை பன்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் ஐயா❤❤❤❤

  • @ramveluram3950
    @ramveluram3950 3 месяца назад +13

    டாக்டர் ஐயா அவர்கள் சிறந்த மனிதாபிமான மிக்க தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் வழியில் பயணிப்போம் புதிய தமிழகம் படைப்போம்

  • @BoovaLingam-y7i
    @BoovaLingam-y7i 3 месяца назад +19

    நன்றி ஐய்யா

  • @Ramesh-zy5wv
    @Ramesh-zy5wv 3 месяца назад +17

    டாக்டர் ஐயா வாழ்க

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 месяца назад +28

    ஜயா கிருஷ்ணசாமி வாழ்க 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👏👍👏👍👍👏👏

  • @InbapandiyarInba
    @InbapandiyarInba 3 месяца назад +14

    டாக்டர் ஐயா ❤

  • @subbarajkadarkarai929
    @subbarajkadarkarai929 3 месяца назад +21

    Doctor பின்னால் பயணித்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும்.அவர்தான் உண்மையான தலைவர்.புரியாதவர்கள் வேஸ்ட்.சமுக அமைப்புகள் அவருடன் கைகோர்க்க வேண்டும்.

  • @Chelladurai-s2b
    @Chelladurai-s2b 3 месяца назад +12

    நன்றி ஐயா இந்த அனுகுமுறையைதான் சமுதாயம் விரும்புகிறது இதை சடங்காக,சம்பிரதாயமாக இல்லாமல் அடுத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

  • @greatstargreatstar1629
    @greatstargreatstar1629 3 месяца назад +18

    வாழ்த்துக்கள் ஐயா

  • @selvamiya8661
    @selvamiya8661 3 месяца назад +14

    மள்ளர்குடி காக்கும் மானமுள்ள தலைவரே நீர் வாழ்க

  • @welcome-vp4wk
    @welcome-vp4wk 3 месяца назад +7

    ஐயா வாழ்க போராளிகள் வந்து கொண்டே இருப்பார்கள்

  • @MuthuPandi-h5i
    @MuthuPandi-h5i 3 месяца назад +15

    நாங்குநேரிதேவேந்திரர்களேஅய்யாபின்னால்புதியதமிழகமாய்.அணிதிரள்வோம்.கோபாலசமுத்திரம்.முத்துபாண்டியன்

  • @ananth47721
    @ananth47721 3 месяца назад +46

    ஒவ்வொரு கிராமமாக செல்லுங்கள்....ஐயா...இல்லையேல் ஷியாம் அவர்களையாவது கிராமம், கிராமமாக அனுப்பு கட்சியை வலுப்படுத்துங்கள்....

  • @EzhilarasanSelvaraj
    @EzhilarasanSelvaraj 3 месяца назад +15

    Dr is a great leader

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 3 месяца назад +7

    நன்றி ஐயா

  • @jeganpandian2742
    @jeganpandian2742 3 месяца назад +13

    நன்றி ஐயா 🙏

  • @maham9729
    @maham9729 3 месяца назад +4

    அய்யா உங்களை எங்களுக்கு பிடிக்கும் இதே போலவே பசுபதி பாண்டியாரின் வழில என் சொந்தங்களை சந்தியுங்கள் உங்களுக்கு பசுபதியரின் உயிரு போலவே நாங்கள் உங்கள் பின்னால் வருகிறோம்

  • @RajKanishka-i9d
    @RajKanishka-i9d 3 месяца назад +11

    பழைய கசப்புணர்வு கலைத்துவிட்டு நாம் அரசியலில் வென்றெடுக்க வேண்டும் என்றால் அனைத்து சமூக அமைப்புகளும் ஓரணியில் வரவேண்டும் அதற்கு ஐயா டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் அரசியலை வென்றெடுக்க அனைவரும் முன்னெடுப்பு செய்யுங்கள் நன்றி

  • @ruby-uy5fd
    @ruby-uy5fd 3 месяца назад +7

    Thank you Anna.

  • @chairmachairmavellanguli1086
    @chairmachairmavellanguli1086 3 месяца назад +13

    Super

  • @vengaiah8416
    @vengaiah8416 3 месяца назад +10

    Dr is great ❤❤❤

  • @utopian90s
    @utopian90s 3 месяца назад +12

    Nalla thalaivar nalla manithar dr.

  • @dreamitvillage6395
    @dreamitvillage6395 3 месяца назад +14

    நெல்லை தளபதி தீபக் பாண்டியன்❤

  • @kamukamini2598
    @kamukamini2598 3 месяца назад +3

    தேவேந்திர குல வேளாளர் சொந்தங்கள் ஓர் அணியாக திரண்டு ஒன்றுபட்டு ஒரு கரத்தை வலுப்படுத்த இன்னும் நம் அடைய வேண்டிய அநேக பயணங்களை அடையலாம் நேர்மையான ஒரு தலைவர் வேண்டும் அதை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும்

  • @annadurai1241
    @annadurai1241 3 месяца назад +3

    தேவேந்திரகுலவேளாளர் சமுகம் ஒற்றுமை யாக இருந்தால் மட்டுமே அரசியல் அதிகாரம் பெற முடியும் இல்லையென்றால் காலங்காலமாய். அரசியல் அதிகாரம் அற்ற மக்கள்தான் இருக்க முடியும்

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 3 месяца назад +2

    Doctor ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyasamySathyasamy-h2s
    @SathyasamySathyasamy-h2s 3 месяца назад +3

    Nanri 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvansundararajselvansund5865
    @selvansundararajselvansund5865 3 месяца назад +8

    ❤️💚❤️💚❤️💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshRajesh-xk2zh
    @RajeshRajesh-xk2zh 3 месяца назад +2

    Super d.r k.s

  • @channal7985
    @channal7985 3 месяца назад +15

    இது போன்ற பதிவுகளை மட்டும் பதிவிடுங்கள்.பிரச்சனை வரும் போது டாக்டர் ஐயா வேண்டும்.ஓட்டு மட்டும் வேறு கட்சிக்கு போடுங்க.
    நன்றி கெட்ட ஓட்டப்பிடாரம் மக்கள்

    • @arularthur8232
      @arularthur8232 3 месяца назад

      உம்முடைய கருத்து தவறு சகோதரா,..

  • @RajanRajan-rc6ef
    @RajanRajan-rc6ef 3 месяца назад

    ஐயாவுக்கு..நன்றி

  • @lakshmanan8664
    @lakshmanan8664 3 месяца назад +9

    Full video send

  • @shanmugamm6686
    @shanmugamm6686 3 месяца назад +2

    🙏🏾🙏🏾🙏🏾

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 3 месяца назад +3

    THANKS FOR COMING ❤❤❤❤❤❤❤

  • @Maharajan-muniyandi
    @Maharajan-muniyandi 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @வீரவிளையாட்டு-ங2ந

    அய்யாவிற்கு நன்றி ❤

  • @dhinakaransamuveal-ko4pl
    @dhinakaransamuveal-ko4pl 3 месяца назад

    Supar iaa

  • @maham9729
    @maham9729 3 месяца назад +1

    எங்கள் அண்ணன் பசுபதி பாண்டியன் இதை ஒற்றுமையே விரும்புனர் அவர் இல்லை அந்த இடத்திருக்கு வாருங்கள் உங்களை வரவேற்கிறோம் ஜான் பாண்டியன் போலவே நீங்கள் நிற்கதே எங்களிடம் வாருங்கள் பசுபதி தம்பி காத்துகொண்டிருக்கோம்

  • @kalaimahalkumar1644
    @kalaimahalkumar1644 3 месяца назад

  • @muthuprabha1934
    @muthuprabha1934 3 месяца назад +2

    Tappu.Entral..sathi.matham.elai.panakkaran.intra.nilaithandi..muthakural.Eluppavar.Tunichalulla..Talaivar.dr.Aiya.valthukal

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 3 месяца назад +3

    ஒரு உயிர் பிரிந்தது வருத்தம் தான்,என்ன செய்வது ஆட்டுவதும்,ஆட்டுவிப்பதம்,அவன்,ஒருவனே😤

  • @balumallar4606
    @balumallar4606 3 месяца назад +6

    Jhon pantiyan xsamuthayatthil purakkanikapada vendum

    • @evanmano4541
      @evanmano4541 3 месяца назад +2

      Jpயை புறக்கணித்தால் மட்டும் தான் இந்த சமுதாயம் முன்னேறும் Jpயால் இனி இந்த. சமூகத்திற்கு எந்த நன்மையும் வராது கேடுதான் செய்வான்

    • @mmanivel46
      @mmanivel46 3 месяца назад

      💯💯💯💯💯💯💯💯💯 crt ​@@evanmano4541

    • @Ram.378
      @Ram.378 3 месяца назад

      உண்மை தான். ஆனால் JPக்குப் பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எப்போது திருந்தப் போகிறார்கள் என்பது தான், இங்கே பெரிய கேள்வியாக உள்ளது?

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qz 3 месяца назад +8

    Dr..great

  • @rowdypayan771
    @rowdypayan771 3 месяца назад +1

    Next dkv generation coming for you iyyyyya great❤

  • @David-k5i8t
    @David-k5i8t 3 месяца назад

    Jathi veri krishana saamy . John pandian good peole ❤ only john pandian