Kamali From Nadukkaveri(2021) Tamil Full HD Movie | Anandhi, Rohit Saraf, Prathap Pothen| MSK Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 2,8 тыс.

  • @mohamedjiffryjiffry8600
    @mohamedjiffryjiffry8600 3 года назад +712

    I Like This Movie very much♥
    C - Concentrate
    ☕ U - Understand 《Great Mantra》
    P - Practice
    We all need a teacher like Nambi sir 💫💫

  • @SahulHameedsahul777
    @SahulHameedsahul777 2 года назад +175

    உண்மையான காதல் இலட்சியத்தை அடையும்....ஓர் அருமையான கதை... பெண் கல்வியின் முக்கியத்தையும், கிராமத்தில் இருந்தாலும் சாதிக்க முடியும் என்று வெளிக்காட்டிய படக்குளுவினர்க்கு நன்றி...💐💐💐💐

  • @MakeItEasy-f2l
    @MakeItEasy-f2l 3 года назад +1912

    பொய்யான சண்டைகாட்சிகள் இல்லாத, மாணவர்களை ஊக்கவிக்கும் அருமையான படம். இப்படி ஒரு படத்துக்காக எனது நேரத்தை செலவழிததட்கு மகிழ்ச்சியடைகிறேன்.

  • @keshadinu5158
    @keshadinu5158 3 года назад +96

    சொல்ல வார்த்தைகள் இல்லை...!!! திரைப்படம் எனும் வகையில் முதல் தடவையாக என் வாழ்வின் சிறந்த நேரத்தை செலவிட்டதில் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்....!!! இந்த சிறந்த படைப்பிற்கு மிக்க நன்றிகள்....🙏🙏

  • @fayaeditz8767
    @fayaeditz8767 2 года назад +29

    கல்விக்கு தடையாக காதல் உண்டு என கூற கூடாது அதுவே வழியாக கூட இருக்கலாம். நான் இந்த படத்தின் மூலம் நிறைய விடையங்களை கற்றுக்கொண்டேன் 👍🥰 super movie

  • @hashinilakshika2295
    @hashinilakshika2295 3 года назад +1914

    Lots of love from Sri Lanka
    Any Sri Lankan fans🙈

  • @ramce2005
    @ramce2005 3 года назад +268

    பத்து பாகுபலி பார்த்த திருப்தி கமலியின் பயணத்தில் கிடைத்தது.
    பள்ளி நாட்களின் ஏக்கங்களை விரிவாகவும், நெகிழ்ச்சியுடன் சொன்னது இந்த கமலி.
    நன்றிகள் பல இயக்குனருக்கு! ❤️❤️❤️

  • @k.nadheesh06a12
    @k.nadheesh06a12 2 года назад +30

    I can give 5 stars to this movie. I learned a lesson that when we walk along the path to our goal there can be love, bullies, friendship, fake people, loses and many more. But one thing we should keep in mind is to never give up our own character and stop fearing. Awesome movie with lot of satisfaction. Lots of lv from SLanka for the actress and NAMBI sir.

  • @kanthasamy378
    @kanthasamy378 2 года назад +130

    My favourite movie
    My inspiration movie
    Any Sri Lankans here

  • @darshajayathunga2742
    @darshajayathunga2742 3 года назад +116

    I'm addicted to this movie. I watch it few times a day (not the whole movie at once). Anyway, this is so true. Apart from few incidents, this is something that happened to me as well.

    • @ibrahimamirahi6489
      @ibrahimamirahi6489 3 года назад +3

      😁😁😁💯👌👌👌அற்புதம் சொல்ல வார்த்தை இல்லை.
      இன்றைய இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய பாடம்.

  • @changesofall3752
    @changesofall3752 3 года назад +10

    அவ்வளவு அழகாக இருக்கிறது இ‌ந்த‌க் கதையின் மையக்கருத்து...
    உடல் மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு சில வசனங்களும் இடம் பெற்றுள்ள மிக அருமையான திரைக்கதை....
    Vaalha.... Vaalha....
    ரெயில் பாதை வழியாக கதை முடியாமல் இன்னும் தொடர்ந்திருந்தால் இன்னும் மனதிற்கு இதமாக இருந்திருக்கும் இக்கதையை பார்ப்பவர்களுக்கு ....
    மிகவும் அருமை....
    எல்லோரும் பார்க்க வேண்டிய படம்....... 💕💕💕💕💕💛💛💛💛💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @maxiodanish3196
    @maxiodanish3196 3 года назад +138

    If you notice, every character is this movie is designed with postive energy and mostly made to spread positivity
    Kamali
    Professor
    Family
    Her friend
    Her roommate
    School teacher
    professor servants
    Even the person selling coconut
    The college professor who accompany them to Delhi
    The Quiz anchor
    Literally every character in this movie shows with postive energy, as a people care for others and take happiness in other success.
    Even the girl missed the opportunity to go Delhi with Ashwin in the end shown she is happy for not selected, since we would not have answered those questions.
    Congratulations to entire team. Really motivational. Finally "CUP" will stay in my mind for years to come

    • @mohamednasir1377
      @mohamednasir1377 3 года назад +3

      They explained very well too.. So much researched.. Im Malaysian and dont know about Indian educatiom system but the IIT coaching teacher that explained about "you need to be one in a million to enter IIT" was owesome. Now I know how hard really IIT are.. Very good movie. Salute to the director for this.

    • @priyadharshiniavinash
      @priyadharshiniavinash 2 года назад

      True! Much needed movie! This kind of movie inspires the society! #Spread positivity😇

  • @gizzyslk2996
    @gizzyslk2996 3 года назад +432

    නියම චිත්‍රපටයක්
    ஒரு சிறந்த படம்
    Very Nice Movie I Love This Movie.
    From Sri Lanka🎥👌🏻🇮🇳🇱🇰❤️

    • @casimmadeena890
      @casimmadeena890 3 года назад +2

      I love this movie

    • @mariatabassum5028
      @mariatabassum5028 3 года назад

      Can you tell what the last conversation between them on the train in last scene? I can't understand tamil..bt it's a beautiful movie..it would be pleasure if anyone translate it in English.

    • @akesh8935
      @akesh8935 3 года назад +1

      @@mariatabassum5028finally the hero finds out that he is the heroine's crush😌😌😌

    • @akesh8935
      @akesh8935 3 года назад +1

      @@mariatabassum5028 which language you are???🧐🧐🧐🧐

    • @mariatabassum5028
      @mariatabassum5028 3 года назад

      Yes..he found out that he was the crush..bt last line in telegu..he speaks something which I didn't understand

  • @ayesharaaz6255
    @ayesharaaz6255 2 года назад +28

    கல்வியும் காதலும் கலந்த அழகான காதல் கதை.....🥰 சின்ரெல்லா 🥰🌹

  • @moorthyarumugam9569
    @moorthyarumugam9569 2 года назад +1

    பார்க்க பார்க்க சலிப்பு தட்டாத படம்/காவியம். இப்போது கூட டிவி யில் ஓடி கொண்டிருக்கிறது மலேசியாவில்.One of master piece.Kudos to director and entire team.எனது 5 வயது மகன் தவறாமல் பார்ப்பான். ஆனந்தியை கண்டால் அவனுக்கு கமலிதான்

  • @Kadeejanayanshetty
    @Kadeejanayanshetty 3 года назад +439

    Kamali's village friend very faithful ,I respect that friendship

    • @fathimaasna5783
      @fathimaasna5783 3 года назад +9

      Part ¡¡ wanthal nalla irikkum

    • @Kadeejanayanshetty
      @Kadeejanayanshetty 3 года назад +3

      @@fathimaasna5783 yes nanum athan expect pantran

    • @keerthiharini7651
      @keerthiharini7651 3 года назад +4

      But ippo intha matri situation la poramai padura friends than athigam

    • @fathima.muzni16
      @fathima.muzni16 3 года назад +4

      I wish I could have a friend like her 🤩

    • @MrArunmoley
      @MrArunmoley 3 года назад +4

      வள்ளி பாத்திரம் கூட சிறந்த நடிப்பு. ஒவ்வொருத்தரும் தமது பங்கை சரியாக செய்துள்ளார்கள். Best direction. Bring part 2 please

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +145

    வெல்டன் இயக்குநர் சேருக்கு.100/%
    இந்த அருமையான படைப்புக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 3 года назад +86

    வேலைக்கே போகாத ஹீரோ காதலுக்காக படிப்பை குட்டிசுவராக்கிய மாணவர்கள் இப்படி காட்டாமல் இப்படி படம் எடுப்பது சூப்பர்... படம் எடுத்த டீம்க்கு வாழ்த்துக்கள்...

    • @ugenugen9551
      @ugenugen9551 2 года назад

      👍👍👍👍👍👍👍👍👍

  • @dastamilandroid
    @dastamilandroid 2 года назад +32

    இந்த படம் ஒரு 10 வருடத்துக்கு முன்னாடி வந்திருந்தால் எனக்கும் நல்லா படிக்குறேத்துக்கு ஊக்குவிப்பாக இருந்தித்திருக்கும்.
    😢😢

  • @nipunipriyawada9069
    @nipunipriyawada9069 3 года назад +48

    නියමයි ෆිල්ම් එක කොච්චර බැලුවත් එපා වෙන්නෙ නැ ❤️‍🔥

  • @amazingxpress2775
    @amazingxpress2775 3 года назад +77

    அருமையான இயக்கம் இன்னும் இது போல நிறைய படம் எடுக்க வேண்டும்...

  • @sashilaavsklv4589
    @sashilaavsklv4589 3 года назад +209

    Inspirational " CUP " for All the students. Never Ever Give up.

    • @keerthiharini7651
      @keerthiharini7651 3 года назад +4

      God ta help ode ippadi oru appavm nalla oru teacher um nalla frds and hard work irntha life la eallathayum jaikkalam

    • @soorypragash2996
      @soorypragash2996 3 года назад +3

      Yes bro that’s real life (manthra)
      I really enjoy this movie

    • @sayedsayed4665
      @sayedsayed4665 3 года назад

      Fantastic good film

    • @sayedsayed4665
      @sayedsayed4665 3 года назад

      Fantastic good film

    • @mahfujasupa5920
      @mahfujasupa5920 3 года назад

      Can you tell me what ashwin said to kamali in the train....i can't understand tamil language

  • @ashfaqmohammed5641
    @ashfaqmohammed5641 3 года назад +12

    வர்ணிக்க வார்த்தைகளில்லை... Ultra level ... Best inspiration என்னை போன்ற பல மாணவர்களுக்கு💚💚💚💚

  • @nishadidiasabeysekara9787
    @nishadidiasabeysekara9787 3 года назад +30

    One of the best movies.... ❤️❤️ all the characters are so realistic. Specially the village friend of Kamali. 🇱🇰

  • @mahaarafathi9067
    @mahaarafathi9067 3 года назад +15

    I am from srilanka i love this village wonderful and very motivate vedeo thank u so much everyone

  • @vathsankithasarma6046
    @vathsankithasarma6046 3 года назад +98

    Before I started watching this movie I thought whether I'm gonna watch it or not because some said it's not that much good. But, after watching this, yes it really worth it. Very inspirational. Even though some concepts and things looks unrealistic, over all movie was awesome. The friendship of the village friend , Bonds with the family and finally the support of the mentor who enlightened her life are very good things. Songs are the icing on the cake. One of the interesting movie. Love from Srilanka. Thanks for uploading..

  • @hrnbrain
    @hrnbrain 3 года назад +173

    The actress is so talented. Her talent is so obvious especially in the movie. Amazing facial expressions.

  • @geethagopinath5357
    @geethagopinath5357 3 года назад +154

    Such an inspirational film. Not every village would have a mentor like Nambi though. Students should definitely watch this. Hats off to the director.

  • @கமல்கணேஷ்
    @கமல்கணேஷ் 2 года назад +2

    நிரம்பிய இடைவேளைக்குப் பின்பு, மனத்திருப்தியுடனும்,ஒரு சில இடங்களில்"ஆனந்தக் கண்ணீரோடும், பழைய நினைவுகளோடும், பள்ளி வாழ்க்கையோடும், பசுமையான அழகியக் கிராமத்தின் உணர்வுகளோடும், குடும்ப பாசத்தோடும், மாணவர்களின் ஊக்குவிப்போடும், புனிதமானக் காதலோடும், நல் ஒழுக்கத்தோடு நடந்துச் சென்றத் திரைப்பம் இது.
    இக்கதையை எழுதி, இயக்கிய
    இயக்குனரை என் இருகரம் கூப்பி தொழுகிறேன்.
    அருமே,அருமை,அருமை.

  • @arunjapan
    @arunjapan 2 года назад +1

    மிக மிக தரமான திரைப்படம் 🙏🏼 அனைவரும் பார்க்கவேண்டும் 🙏🏼 ஒரு சிலப்படங்களை என் நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன் இப்படம் அதில முதலிடம் வகிக்கிறது🙏🏼🙏🏼 இப்படத்தை எனக்கு பரிந்துரைத்த RUclips ற்கு நன்றி 🙏🏼🙏🏼

  • @realfact145
    @realfact145 3 года назад +133

    இளைஞர்களின் கல்விக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் ஒரு சிறந்த படைப்பு.

  • @Roamants
    @Roamants 3 года назад +212

    I like kamalis friend character ; She was one who support her through out academic journey..

  • @54living
    @54living 3 года назад +12

    My late professor came from IIT. There he taught for a while and went oversea teaching, Lebanon, Germany, Malaysia (12 years) and ended up (12 years again) where I'm working now. He made me to study and I became engineer. At retired age, he returned India and passed away. RIP professor.

  • @niraaniranj1
    @niraaniranj1 3 года назад +2

    அருமையான படம்... எனக்கு தனிப்பட்ட முறையில் மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இந்த படம் உள்ளது...

  • @sathsaranimesh3626
    @sathsaranimesh3626 3 года назад +3

    I am sri Lanka. This movie is motivation every students. I am so happy watching this movie. Specially I thanks the movie director and actress. The movie last moment she is a Veena in the world. Thank you so much everyone. This movie is very important for my carrier. Again thank you so much everyone. I am so happy.i love you India.❤ god bless you❤🙏❤

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 3 года назад +149

    The film is a great stimulus for education among today's youth
    Really fantastic movie
    Thanks to director Rajasekar Thuraisamy for bringing this film to the masses ❤

    • @sumiyasumiya4924
      @sumiyasumiya4924 2 года назад +1

      hi

    • @KashifRJ-t6t
      @KashifRJ-t6t Год назад +1

      Ye movie Hindi ma NAHI ha ma ny be dekhni ha please Hindi ma be kar do you tube py upload

  • @sobisobi9796
    @sobisobi9796 3 года назад +30

    அருமையான படம்.இது போன்ற திரைப்படங்கள் மேலும் வர வேண்டும், மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @abdullnoor1660
    @abdullnoor1660 3 года назад +53

    Really a wonderful inspiration for all the students with fear.....and most of the ones have the knowledge and goals but they don't have the correct encouragers...big salute to cinderella and nambi sir

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 года назад +2

    இன்றைய மாணவச் செல்வங்களுக்கு தேவையான...தேடல்...சிறந்த பயிற்சி கலந்த பாடம்....இந்த படம்...! அருமையான முயற்சி... படைப்பு...!

  • @zam_zee
    @zam_zee 2 года назад +4

    I use to watch this movie to motivate myself whenever I get distracted .... Proud that tamil industry have got such a piece...

  • @rajabacus
    @rajabacus 3 года назад +47

    One of the best movie after longtime. Great motivation movie with lot of positivity. Dragging into the movie. Didn’t touch mobile in between 🌸🌸

  • @govindapillaivenkateswaran1892
    @govindapillaivenkateswaran1892 3 года назад +25

    Excellent Movie; I could not understand why this movie is not commercially hit??
    This is really inspirational to those who wants to achieve something big in their life.
    Best wishes to Director and Kamali.

    • @mariatabassum5028
      @mariatabassum5028 3 года назад

      Can anyone tell what the last conversation between them on the train in last scene? I can't understand tamil..bt it's a beautiful movie..it would be pleasure if anyone translate it in English.

    • @kumarperi5254
      @kumarperi5254 2 года назад +1

      @@mariatabassum5028 The hero asks her whether he was her crush. Kamali says - maybe.

  • @Azlynaly
    @Azlynaly 3 года назад +123

    very inspiring movie - should be watch by all students who wants to make their dream come true.. well done director Sir

    • @keerthiharini7651
      @keerthiharini7651 3 года назад +1

      God ta help ode ippadi oru appavm nalla oru teacher um nalla frds and hard work irntha life la eallathayum jaikkalam

  • @qblshariff
    @qblshariff 2 месяца назад +1

    கவிதையை காகிதத்தில் படித்து இருக்கிறேன். படத்தில் வடிதத்தை இப்ப தான் பார்த்தேன்.
    அருமை.
    இறுதி காட்சியில் என் கண்கலில் நீர் கொட்டியது.

  • @silambarasiwaran7399
    @silambarasiwaran7399 3 года назад +2

    My 10 year old boy repeatedly watch the climax quizz compition scene and still he recorded the movie in Astro box.Highlighted thing is that this is my son's first tamil movie ever he watched tq so much director ,my son almost memorise all the quizz question in the climax scene one. we expecting part 2 Mr .director sir .all the best ur upcomings.

  • @ayishamubarak17
    @ayishamubarak17 3 года назад +53

    Such an amazing movie which would inspire today’s youngsters to prove themselves to the world by not giving up and keep trying ! Kamali got all the nudges at the right time to travel the right way!

  • @Roamants
    @Roamants 3 года назад +18

    Nice movie ; As IITian, I can say it was my dream to Study in IIT Delhi; Gone through tough time and I achieved it .. Now am in US and working .. As I did schooling from small town in kerala and now I am in US.. All the best for all students who want to achieve success in academic life :- 21/06/2021

  • @BPahnafgaming
    @BPahnafgaming 3 года назад +52

    Really This movie has lots of lessons. Hets off for the director. I am looking forwards to these kind of movies.

  • @ireefafathima4280
    @ireefafathima4280 3 года назад +1

    ஒரு சிறந்த திரைப்படம்.கல்வியின் உயர்வு, ஆசிரியர்களின் உழைப்பு
    என்பவற்றை எடுத்துக்காட்டும்
    ஒரு சிறந்த சிந்தனைக்குரியது.
    வாழ்த்துக்கள்.

  • @dilugaming700
    @dilugaming700 3 года назад +11

    I watched this film 2 times a day... I didn't feel that I hav already watched this film when I watch 2nd time in same day.... It was still fresh..🥰

  • @rammc007
    @rammc007 3 года назад +410

    காதலுக்காக படிப்பில் கோட்டையை விட்டவர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்

  • @rasiahm9530
    @rasiahm9530 3 года назад +7

    congratulations director Rajasekar Duraisamy ,remind my campus days Kamali ( Anandhi) actor Prathap Pothen no word to express my feeling. thank you again. Tamil cinema
    coming back .CUP...(Congratulations, Understand, Practice)

  • @nomad2322
    @nomad2322 3 года назад +693

    2021 la pakuravanga like podunga

    • @meenuscreatorchannel
      @meenuscreatorchannel 3 года назад +4

      👍

    • @nomad2322
      @nomad2322 3 года назад +4

      @Dr.Dushanth Theivendram adellam theriyathu

    • @sarucshansivanantham1738
      @sarucshansivanantham1738 3 года назад +1

      @Dr.Dushanth Theivendram neega doctor aaa

    • @Raghu-zw9zs
      @Raghu-zw9zs 3 года назад +4

      Like panni enna pannaporinga?

    • @keerthiharini7651
      @keerthiharini7651 3 года назад +3

      God ta help ode ippadi oru appavm nalla oru teacher um nalla frds and hard work irntha life la eallathayum jaikkalam

  • @rinal4495
    @rinal4495 2 года назад +22

    A breliant film , it's make every students to consentrate in their study and archive their life dreams 💝✨Thanks to the group who has made this film ❤️🌼

  • @rihamrazeen5589
    @rihamrazeen5589 2 года назад +1

    Seriously wonderful flim I never ever watched like this wonderfully film...I surprised..bcs this is one of my story which hppnd to me..now I'm traveling journey with that guy... I'm think that I'm a lucky person...bcs he is going to be a hsbnd...lv u Soo much bbydoll...from ur crazy girl ammu!!!!

  • @sreegeth
    @sreegeth 3 года назад +36

    Watched the movie alone and it was a pleasant experience , Recommended my daughter and wife to watch it as it is for both young generation and also for the parents who required to know how to provide support, My special thanks to Director for the CUP concept of studies.

  • @carolinerichard2975
    @carolinerichard2975 3 года назад +39

    ஒரு கவிதை மாதிரி இருக்கு இந்த படம். Repeatedly watching 💜💙👏👏

  • @preciouspearl2096
    @preciouspearl2096 3 года назад +71

    This heroine is very talented and she acts very naturally
    My fav actress she is.
    I love u anandhi..
    God bless u my dear
    Keep acting keep entertaining us..
    Lot of love
    From
    Telugu fans..
    😀😃

    • @tajrinanowar6006
      @tajrinanowar6006 3 года назад

      Hi, I'm from Bangladesh. Can you please translate the last two dialogues of this movie in English?

    • @yummyrecipestamilvlog5492
      @yummyrecipestamilvlog5492 2 года назад

      ruclips.net/video/fTzMnyM3J9s/видео.html

  • @baskaranyuvashika3580
    @baskaranyuvashika3580 Год назад +7

    I like this movie very much
    C = concentrate
    U = understand
    P = Practice
    Great mantra 💪

  • @fathimaalhithaya2577
    @fathimaalhithaya2577 2 года назад +4

    No words to explain. The dream of every student ..overcoming the fears. 💌 love changes everything. Love makes everything easy. Love yourself. 💖
    To achieve we have to Love our goal. It's clearly shown here. Thanks for filming such a film.

  • @hussainshiham
    @hussainshiham 3 года назад +129

    No words to describe about the movie, It's worth watching...Well done The team Kamali... from Sri Lanka

    • @alen285
      @alen285 3 года назад +2

      Well said, dear friend 💝🌹

    • @thedailyduary
      @thedailyduary 2 года назад

      Well said..❤

  • @hosannaroshanu8175
    @hosannaroshanu8175 3 года назад +25

    I was going through such a hardship where i couldn't focus on my studies but then this film came to me as i was searching for something else. now i am more encouraged, and i wanna break all my fears like kamali. there are so many motivation movies but this movie just touched me. need part 2 3 4 5 and so on this movie. this movie will really bring changes in students like me. pls bring part 2.

    • @ss-yr1ss
      @ss-yr1ss 3 года назад

      Hi

    • @hosannaroshanu8175
      @hosannaroshanu8175 3 года назад

      @@ss-yr1ss hi

    • @nahmanafeel4087
      @nahmanafeel4087 3 года назад

      Can u tell me a motivational movie ?

    • @ayezaabbasi5599
      @ayezaabbasi5599 3 года назад

      Can you tell where i can see it in hindi?

    • @kumarperi5254
      @kumarperi5254 2 года назад

      She got married and she has a kid now, I think. The movie, though excellent, was not successful. So, no part 2. Sorry. But they can translate this in all the languages for a national audience. Just doing that will be helpful.

  • @jabirjugru2182
    @jabirjugru2182 3 года назад +20

    There is alot to say about this film
    Friendship
    Love
    Inspiration etc...
    But i need to say about one thing, there is alot of situation that makes us smile from deep heart. Thats the main power of this film. Congrats and thanks to the whole team especially to the leading actress ( I think her name is Anandhi) for making us pure smile🥰

    • @mariatabassum5028
      @mariatabassum5028 3 года назад

      Can anyone tell what the last conversation between them on the train in last scene? I can't understand tamil..bt it's a beautiful movie..it would be pleasure if anyone translate it in English.

  • @fathimarushda9089
    @fathimarushda9089 2 года назад +2

    அருமை... 👌👌👌 கல்விக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது....👍👍👍

  • @suraiyarupali2958
    @suraiyarupali2958 2 года назад +16

    Whenever I need energy for study I watch this masterpiece 🥰🥰🥰

  • @dnhdxgdd1161
    @dnhdxgdd1161 3 года назад +305

    இந்த படத்துக்கு ஒரு லைக்கு மேல போட முடியல இல்லனா அவ்ளோ லைக்கயும் இந்த மூவிக்கு போட்ருவே திரும்ப திரும்ப பாக்கனும் போல இருக்கு.

  • @shifafathima5960
    @shifafathima5960 3 года назад +453

    இன்னும் தொடர்ந்து பார்க்க வேண்டும்........please part 2

  • @duraimanickammuthu1910
    @duraimanickammuthu1910 3 года назад +8

    Excellent Movie. I really liked this. Very rarely we are getting good movie like this. This type of movie only required for family and children's to sit together and watching movies. Great Hats off to the Director. Once again real inspiration movie for everyone exclusively children's, fathers and mothers. I once again thank the Director for making very good movie.
    Moreover, , Prathap Pothen acting is highly mature and excellent acting. He has acted like real IIT professor. The Kamali ( Ananthi) acting also really Superb.
    Thanks once again to the complete Movie Team.

  • @Krish_creations1807
    @Krish_creations1807 2 года назад +2

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை…..
    காதலும் வெற்றிக்கு வழி துணையாக இருக்கின்றது என இப்படம் உணர்த்தி விட்டது….
    எல்லா புகழும் இயக்குனருக்கே…..😊👌🏻

  • @havefun8788
    @havefun8788 3 года назад +3

    மிகவும் யதார்த்தமான காட்சிகளை காட்சிகளை காண்பித்து இந்த மாபெரும் படைப்பை தந்ததற்கு நன்றி

  • @sirramu
    @sirramu 3 года назад +15

    Such an inspirational movie. I watched with my 12 years old son and he too loved this movie.

  • @farooklal
    @farooklal 3 года назад +23

    ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி அனைவரும் பார்த்து பகிர கூடிய படம் நன்றி எம் எஸ் கே மூவிஸ்

  • @rajagopalrajini
    @rajagopalrajini 3 года назад +16

    Out of the world! No words to describe the beauty of the movie.In every aspect ,theme ,dialogues, the untold love revealed at the end in a modest manner,country lifestyle clearly pictured in songs, jokes on the roadside board,storey & direction every bit,one & all MUST NOT ONLY WATCH follow Nambi Sirs ..CUP....tempts to watch few more times..

  • @sathusathurshika4425
    @sathusathurshika4425 2 года назад +2

    Super movie and movie ennum thodarnthu pookanum atha paakkanum poola erukki
    I love this movie
    Love you so much😘

  • @FathimaFathima-el3qc
    @FathimaFathima-el3qc 2 года назад +1

    Semma semma semma movie evlo time pathalum paaka thoindde irukkum...

  • @ayshuaysh5699
    @ayshuaysh5699 3 года назад +385

    காதலும் கல்விக்கு ஒரு வழியாக இருக்கிறது.👌💓💓💓

    • @mhdsakeeksakeek7494
      @mhdsakeeksakeek7494 3 года назад +1

      ruclips.net/video/8MvIlsk6Cgk/видео.html

    • @user-pf7qq9dx6u
      @user-pf7qq9dx6u 3 года назад +2

      @@mhdsakeeksakeek7494
      இது என்ன link?? நண்பா

    • @v.vigithavigi3604
      @v.vigithavigi3604 3 года назад +1

      True

    • @lalilalithampal1894
      @lalilalithampal1894 2 года назад +6

      Yha , true love never show wrong pathway , always motivated us to win this life in correct way , mainly by education .. according to my life experience ...

    • @diludilu2004
      @diludilu2004 2 года назад +1

      Yeah..crt ..my lover also like him..he is the topper our class..he always motivate me..every time every minute he cares of my study..he teaching me and I learn lots of from him..he is my teacher...I'm the lucky in the world because I had a boyfriend like him💜🥰

  • @suthamathy4720
    @suthamathy4720 3 года назад +169

    1 தடவைக்கு மேல பார்த்தவங்க👍👍👍

  • @krishnad9973
    @krishnad9973 3 года назад +16

    Watched a beautiful movie AFTER a LONG time, don’t know the language but watched it twice with subtitles … Pure Gold , Every single frame is so well thought, no nonsense, BEST Movie, Incredible cast and Kudos to the entire team👏..

  • @දුරුතු
    @දුරුතු 3 года назад +2

    குழந்தைகள் கற்றுக்கொள்ள ஒரு நல்ல திரைப்படம். இதிலிருந்து நீங்கள் ஒரு பெரிய உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். ඉගෙනගන්න ලමයින්ට හොඳ චිත්‍රපටයක මේක. ලොකු ආදර්ශයක් ගන්න පුලුවන් මේකෙන්. A good movie for kids to learn. You can take a really big example from this. Love from Sri lanka. 💗 🇱🇰

  • @shaheera4861
    @shaheera4861 3 года назад +16

    very motivational film🙂💞this is the 5th time i watched this film ❣😇i love this very much😍waiting for part 2😉bcz,it,s not time to end😕😕
    ithu innume iriklam nu thonudu🤗thank u for the whole team for made this film😍😇
    love from sri lanka💗

  • @fathima3851
    @fathima3851 3 года назад +35

    I love this movie .. and I'm doing my studies right now.. and also have a dream boy.. so every second of this movie made me to shiver...

  • @devendrankumar3673
    @devendrankumar3673 3 года назад +13

    No words to explain this movie. Hats off Director and Produced and delivered the such a great movie.
    This movie dedicated to all fathers and mothers. Keep make a such a good movie like this for our society 👏

  • @soorypragash2996
    @soorypragash2996 3 года назад +17

    Hi I’m Soorya from (Sri Lanka)🇱🇰
    Thank you so much. Innda movie thandamaikku.....
    I really enjoy this movie🙌🏻🙌🏻😇😇😇😇

  • @lovemycountry4746
    @lovemycountry4746 2 года назад

    As a Bangladeshi, I don’t understand Tamil but I have watched this movie from star to end and think that every words of this movie is Bangla. Very much inspiration. Love from Bangladesh.

  • @shalukirusha3076
    @shalukirusha3076 3 года назад +2

    சிறப்பானதொரு திரைப்படம்.... I like it so much💙💙💙💙💙

  • @Rajkumary007
    @Rajkumary007 3 года назад +40

    Didn’t understand a word without those English dialogues, though i watched this for soooo sooo soooo many times!!!!
    I listen to the songs, watch clips, reviews repeatedly.
    Just loved this movie🥺🥺🥺🥺 badly need the dubbed version or with subtitle in english on RUclips.

    • @tosibaakter4852
      @tosibaakter4852 3 года назад +1

      me too.i didn"t understand a single word of tamil

    • @joysenthil
      @joysenthil 2 года назад

      ruclips.net/video/NDRBvuWaygM/видео.html

  • @rowdirangan959
    @rowdirangan959 3 года назад +9

    Amazing... this is what I would call a real movie for the society... It gave a great message and learning techniques that clears the fear of exam and connect towards correct methods of learning thus getting prepared for exams and life.... WOW.... 100/100 marks for this movie...

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 3 года назад +37

    Highly recommended movie for all the students👍

  • @vijikrishna1
    @vijikrishna1 2 года назад +3

    Beautiful movie without formula songs , fights , obscene …. Thanks to director .
    We love such movies

  • @srinivasaraosr3830
    @srinivasaraosr3830 2 года назад +9

    Excellent movie after a long time, from start to end without break watched that much it was, thankful to the director and excellent acting of Kamali 👍👍👍👍

  • @hansidias5806
    @hansidias5806 3 года назад +83

    Imagination is not only imagination.We can make it a reality.I really love kamili's character.she is so cute..❤😘

  • @DiveJudes
    @DiveJudes 3 года назад +74

    Greatest movie. We need more directors like Rajasekar Duraisamy.

  • @Sam-hd4cg
    @Sam-hd4cg 3 года назад +89

    One of the greatest movie don't miss 💯

  • @arunsarkar4706
    @arunsarkar4706 2 года назад +1

    It's an excellent movie...every girl should watch this movie.

  • @Cutiepie-gi9op
    @Cutiepie-gi9op 2 года назад +1

    Wow what an amazing story really hats off to the team for making such a good film. I didn't watch this movie for long time today I watched it. This is one the best movies I have ever seen.

  • @Dina-fg8tq
    @Dina-fg8tq 3 года назад +41

    This is my first comment for a movie....this is the best movie i ever watched in my life... This character kamali inspired me a lot and gonna change my life just with one night... Hope everything goes good... 19.06.2021

    • @kanavuthozhli6598
      @kanavuthozhli6598 3 года назад

      all the best

    • @Sam-lo3re
      @Sam-lo3re 3 года назад

      Wish you all the best! Same I loved her character! Overcome your fears and challenges and most importantly never give up 💪🏽

    • @MrArunmoley
      @MrArunmoley 3 года назад

      All the best. True this movie is really good 👍

    • @fariharahaman7996
      @fariharahaman7996 3 года назад

      I don't understand tamil😥

    • @joysenthil
      @joysenthil 2 года назад

      @@fariharahaman7996 see movie with eng subs inspirational ruclips.net/video/NDRBvuWaygM/видео.html

  • @chetansankar5375
    @chetansankar5375 3 года назад +15

    An excellent film; well done; inspirational for young people. Great that Tamilnadu produced a film that celebrates nerds, instead of the usual heroes/ heroines.

  • @isaacsfantziworld8017
    @isaacsfantziworld8017 3 года назад +9

    Amazing movie!! No words to say!! She is good actress!! Her friend is a good friend in the sense of friendship!!

  • @shayamalijayaweera6616
    @shayamalijayaweera6616 3 года назад +2

    நடிகை ஆனந்தி 😍😍 superb actress...fantastic film..A very good film that I watched after a while👍👍 thanks a lot for this film

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 2 года назад +4

    👉எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை.
    எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
    👉என் கண்களை திறந்த ஆழமான வரிகள்.
    👉 கமலியின் குருவுக்கு கோடான கோடி 🙏🙏🙏🙏🙏