'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்றால் என்ன ? | "One Nation One Election"

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #OneNationOnePoll #Elections2019 #PMModi
    'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்றால் என்ன ? | 'One Nation, One Poll'
    Uploaded on 19/06/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 125

  • @nirajtkka3917
    @nirajtkka3917 3 года назад +38

    1962 வரை அப்படித்தான் நடந்தது

    • @jeyarajakumarkumar9831
      @jeyarajakumarkumar9831 Год назад

      அப்போது எல்லா மாநில அரசும் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ... அதனால் இடையில் தேர்தல் இல்லை முட்டாள் சங்கங்கள் முட்டாள் தனமான யோசிக்கின்றன

  • @Missionimpossib
    @Missionimpossib Год назад +9

    ஒரே நாடு ஒரு பாட திட்டம் வருமா? வராது. ஏன்னா ஏழைகள் முன்னேறிடுவாங்க

  • @naglaks9495
    @naglaks9495 Год назад +4

    இப்படியே போயி கடேசில என்ன சொல்லுவாய்ங்க தெரியுமா? "ஒரே நாடு ஒரே மதம்.." அப்படிபாய்ங்க ...

  • @rahuraja388
    @rahuraja388 5 лет назад +16

    ஓஹோ ஒரேடியாக சீட்டிங்க பன்னிரலாம் செலவு மிச்சம்

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Год назад +4

    ஒரே,நாடு,ஒரே,இட்லி,ஒரே,சட்னி😂😂

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Год назад +6

    சூப்பர் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர் 🔥 மோடி ஜி 🔥

  • @anusuyapleseallbanksuya9892
    @anusuyapleseallbanksuya9892 Год назад +2

    Modiji neenga சொல்லுவது சரியா உங்களுக்கு பயம் இருக்கு அதான்

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq 5 лет назад +11

    எடப்பாடி 2024 வரை முதல்வர் ஸ்டாலின் ஆக ஆக ஆக ஆக 😂😂😂

  • @gunasekar2774
    @gunasekar2774 3 года назад +20

    One nation one ration
    One poll one rule
    One religion one God
    One PM No CM

  • @nityananddevendra3698
    @nityananddevendra3698 5 лет назад +31

    Always welcome modi ji

    • @nikkilifestyle8756
      @nikkilifestyle8756 5 лет назад +2

      EVM Fraud has to be in jail!

    • @sdk6564
      @sdk6564 5 лет назад +4

      @@nikkilifestyle8756 poda thevidiya pa**** india ella politics leader modi against erudha epadi EVM machine fraud panna mudium. Apa ellarum enna pothaya sollu da thuma punda

    • @nikkilifestyle8756
      @nikkilifestyle8756 5 лет назад

      Sdk SD vlogs Typical BJP follower using nice words. You and your leader. Useless illiterates. You will remain illiterate in his rule and he will make sure you don’t learn at all. Because once you learn, you will know how Radar works and realize that he is not fit to be PM.

    • @manimalar762
      @manimalar762 3 года назад +1

      @@nikkilifestyle8756 evm na BJP aalaga Delhi la jeichrukalam aravind kejriwal a Aana mudiya la BJP ya la
      Tn la matum evm kathikitu iruka vendithan.

  • @smanikandan451
    @smanikandan451 5 лет назад +23

    its possible

  • @nathanpdkt
    @nathanpdkt 5 лет назад +9

    இந்த கேள்வி எல்லாம் எங்களுக்கு தெரிடியாதா !! பதிலை சொல்லுயா😂😂

  • @itsmegj4849
    @itsmegj4849 Год назад +6

    28 State & 8 union territory

  • @thedocsr
    @thedocsr 5 лет назад +16

    மோடி நினைத்தால் எதுவும் சாத்தியமே .
    நிறைய கட்சிகள் ஆதரித்து உள்ளார்கள். ஏற்கனவே இந்த நடைமுறை இருந்தது . ஏற்கனவே நடந்தத மாத்த முடியும் போது அத திரும்பவும் கொண்டு வர முடியாதா . பாஜக கிட்ட இப்ப அபரிவிதமான சக்தி இருக்கு . மோடி நினைத்தால் எதுவும் சாத்தியமே

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Год назад +2

    ஏன் சாத்தியமில்லை ....மக்களின் பணம் எதற்காக வீணாக செலவு செய்ய வேண்டும்???

  • @meena-ku9lx
    @meena-ku9lx 5 лет назад +32

    உண்மைதான் சீக்கிரம் வரட்டும்

  • @karunamuhim2643
    @karunamuhim2643 5 лет назад +10

    தமிழ்நாட்டில் தாமரை மலர செய்ய தமிழனை நம்பினால் வீண். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே ஓட்டர் ஐ டி. யார் எங்கு வேண்டுமானாலும் ஓட்டு போட லாம். தாமரை தமிழனும் இல்லாமல் தண்ணியும் இல்லாமல் தானா மலர்திடும்.

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 2 года назад +12

    நம்முடைய வரி பணம் மிச்சம்

  • @suryamoorthym9235
    @suryamoorthym9235 Год назад +2

    Stalin mind voice: dai 350 koodi kuduthu, athu poga makkal kitta poi poiya solli atchiya paduchi irrukada, athu poga straight ha pm ku try pannurada, atha keduthu vittu en atchiya kalachidathinga, en paiyana CM akkura kanava kalachidathinga da

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 года назад +7

    One Nation One News Paper.

  • @iinaboy1396
    @iinaboy1396 2 года назад +8

    Ithu correct i support it.

  • @mathimathi5111
    @mathimathi5111 5 лет назад +21

    Sir Your Explain Super.......Mass

  • @psycopsyco7932
    @psycopsyco7932 2 года назад +5

    Appo 5 years once only they meet people

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Год назад +1

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வந்தால் மாநில பிரச்சினை கலுக்கு முக்கியத்துவம் வராது. ஆகவே பிஜேபி யா காங் கட்ஷியா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழும். இதற்காகத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல். என் அனுபவத்தில் 1971 காங் திமுக அமோக வெற்றி பெற்றதன் காரணம் இதுதான்.

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 2 года назад +4

    அப்படி கலைத்தால் மீதி உள்ள காலம் வரை மட்டும் தான் ஆட்சி

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 лет назад +7

    PALANISAMY UNTIL C.M.2024.
    STALINKU PERIYA APPPUTHAN 71TH YEARS OLD
    😁😁😁😁😁😁😁😁

  • @stephencrowns904
    @stephencrowns904 8 месяцев назад +3

    The best explain er🎉🔥🔥🎉❤️❤️❤️

  • @kannantogo
    @kannantogo Год назад +3

    ஏன் ஒரே தேர்தல்? அதை விட்டு ஒரே நாடு! ஒரே சக்ரவர்த்தி! அதுவும் ஹிட்லர் மோடி சக்ரவர்த்தி என்று சொல்லி விட்டால் பிரச்சினை தீர்ந்தது!

    • @MohamedRawther-j7y
      @MohamedRawther-j7y 11 дней назад

      மோடி இந்தியாவின் முதலாளி.நாம் அவருடைய வேலைக்காரர்கள்.

  • @yuvarajsupramaniyan2958
    @yuvarajsupramaniyan2958 5 лет назад +18

    Super

  • @sasidharankarthikeyan3798
    @sasidharankarthikeyan3798 5 лет назад +15

    இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை வரும் பணம் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும் என்பதாலேயே மக்கள் எதிர்ப்பாளர்கள். கட்சிகள் வரவேற்கும்.

  • @thirukumaranpp3662
    @thirukumaranpp3662 5 лет назад +14

    Good one

  • @kuppurajt8572
    @kuppurajt8572 2 года назад +7

    ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே ஆட்சி ஒரே மொழி ஒரே சுடுகாடு ஒரே பிரதமர் ஒரே தேர்வு ஒரே ஊழல் இன்னும் ஒரே பல
    கோவிந்தா ! கோவிந்தா !! கோவிந்தா !!!

  • @karthikkumar8652
    @karthikkumar8652 3 года назад +6

    Nallathu

  • @sridhartamil8161
    @sridhartamil8161 5 лет назад +10

    ஒரே நாடு ஒரே தேர்தல் செலவு குறையும் நாட்டு வளர்ச்சி க்கு அந்த பணத்தை செலவு செய்யலாம் அருமை நன்றி மோடி ஜீ🙏🙏🙏🙏

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 5 лет назад +26

    ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே கோவணம். வாழ்க தமிழ் 🐯🏹🐟.

  • @maruthuvengalam7333
    @maruthuvengalam7333 3 года назад +7

    Semma sir

  • @ARRRR007_
    @ARRRR007_ Год назад +1

    மூடர்களின் திட்டம் நடக்காது...

  • @selvendiranr5722
    @selvendiranr5722 2 года назад +2

    Modi can Change everything as like demonitation

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 Год назад

    Orenadu Oretherthal...ithu INDIA Kootaniye udaipatharkana oru Ukthi..😅

  • @baranidharanpn
    @baranidharanpn Год назад +2

    They should add voters to select prime minister, VP, President.

  • @prabhus7844
    @prabhus7844 2 года назад +7

    ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் ஏன் என்றால் ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் நிறைய பணம் செலவு ஆகிறது அதை குறைக்க ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும்

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy Год назад +1

    எப்படி பாத்தாலும் சாத்தியம் இல்லை. மத்தியிலோ, மாநிலத்திலோ ஐந்து வருடம் பூர்த்தியாகவில்லையென்றால் யாருக்காகவும் மற்றவருடங்களுக்க காத்திருக்க முடியுமா?

    • @manessankp56
      @manessankp56 Год назад

      Govt.election commission, court all the way thinking and done.

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 года назад +7

    Super திட்டம்

  • @arivuthuraikthurai8331
    @arivuthuraikthurai8331 2 года назад +2

    ஒரே.சமயத்தல் நாட்டை விற்பது

  • @vkskrishnan8536
    @vkskrishnan8536 Год назад +2

    मैं इसका समर्थन करता हूं। सरकार का खर्चा बचेगा।

  • @gr.purushothaman..9092
    @gr.purushothaman..9092 2 года назад +6

    முதல்ல தேர்தலை வைங்கடா...திமுக அராஜகம் தாங்கமுடியல...

  • @karthiopsgoodgoodkarthi1075
    @karthiopsgoodgoodkarthi1075 5 лет назад +11

    goodgoo

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 3 года назад +2

    Manu tharma atchi varum (v Good BJP)

  • @sksenthil3000
    @sksenthil3000 Год назад +4

    அருமையான விளக்கம்

  • @ajinkumar2113
    @ajinkumar2113 5 лет назад +6

    Ithu mattum saathiyam enraal traaavvvidaam oozhium...

  • @perumalperumal7
    @perumalperumal7 3 года назад +2

    புரோக்கர் தந்தி டிவி

  • @PalaniRajan-g1q
    @PalaniRajan-g1q Год назад

    Ok udane pannugga chelau midcham.

  • @MohamedRawther-j7y
    @MohamedRawther-j7y 11 дней назад

    ஒரே கூதி ஒரே பூளு

  • @ganeshkumara7092
    @ganeshkumara7092 5 лет назад +6

    One fraud

  • @govindans6535
    @govindans6535 5 лет назад +1

    Kuttaythil kummalam adippayhai kattilum ora nadu ora therthal best for our nation's development

  • @vkskrishnan8536
    @vkskrishnan8536 Год назад +2

    நல்ல முடிவு. அரசாங்க செலவு மிச்சமாகும். நான் ஆதரிக்கிறேன்.

  • @karthiopsgoodgoodkarthi1075
    @karthiopsgoodgoodkarthi1075 5 лет назад +7

    good

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Год назад

    This is not apt.

  • @basheerahamed6505
    @basheerahamed6505 5 лет назад +5

    Election commission should be revamped first and Auditing to be done for EVM Machines that how many machines produced in To total? Is that all EVM in control with EC?. Then only we can think for one election and One India.

    • @craigslist1323
      @craigslist1323 3 года назад

      Evm is not a computer, its a calculator .. it is very simple and basically hack proof. Even dmk accepts this now and most importantly even courts have passed judgements even before bjp times about this

    • @basheerahamed6505
      @basheerahamed6505 3 года назад

      @@craigslist1323haking may not be possible but changing another one after polling is quietly possible. Mr.Subramania Swamy from BJP himself explained about EVM. You can search the RUclips clip available for more clarity about the EVM.

    • @manessankp56
      @manessankp56 Год назад

      All political parties accepted and signed to election commission for evm, 542 mp seat evm required around more than 5 lakh evm. Impossible 100% not chance evm adjustment.

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 5 лет назад +2

    Ennavo po....

  • @vigneshkumarr777kumar4
    @vigneshkumarr777kumar4 9 месяцев назад

    🎉

  • @tvnatarajan734
    @tvnatarajan734 2 года назад +1

    It was the practice before .

  • @rkannan8683
    @rkannan8683 2 года назад +1

    Ore nadu ore desam, oru madham oru jathi, oru sudukadu
    Bramana sangihale ok va

  • @MuthalagarP
    @MuthalagarP 6 месяцев назад +1

    சூப்பர்

  • @karthiopsgoodgoodkarthi1075
    @karthiopsgoodgoodkarthi1075 5 лет назад +6

    good

  • @elavarasang2057
    @elavarasang2057 Год назад

    Appothutha makkalai ematha oru time'mattum nadikka mudium Ovoru muraium nadikka thevaillai

  • @subramaniyanganeshmuthukum3102
    @subramaniyanganeshmuthukum3102 Год назад +1

    Welcome

  • @techfacts7366
    @techfacts7366 5 лет назад +2

    Mudhala parliament electiona ore time la nadathungada apparam assembly electiona pathi pesalaam.

    • @thedocsr
      @thedocsr 5 лет назад +2

      parliment election ore time la dhaan daw nadakudhu looisu payalae . inga ena pesureenagani theriyaama pesraan paaru mutta paya

  • @K.Vishnusumithra4740
    @K.Vishnusumithra4740 Год назад

    முதலில் அப்படி தானே நடந்தது அப்படியானால் அது சாத்தியம் தான் செலவு மிச்சம்

  • @kamatchikandasamy1808
    @kamatchikandasamy1808 Год назад

    முதல் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தினாலே நாடு முன்னேற முடியும் (எனக்கும் தான்)

  • @baranidharanpn
    @baranidharanpn Год назад

    Governors and President rule will be in place until 5 yr completes.

  • @DeeCeeD
    @DeeCeeD 5 лет назад +14

    Since its electronic it makes sense to conduct in one go and reduce the expense and utilize the money saved for other purposes.

    • @SSMChe
      @SSMChe 5 лет назад +1

      yes dhinesh they can easily manipulate evm and win all the states its good democracy plan

    • @SSMChe
      @SSMChe 5 лет назад

      no one cant questioning the government we will like a prisoner

    • @DeeCeeD
      @DeeCeeD 5 лет назад +2

      @@SSMChe As if the Ballot papers weren't replaced. Imagine counting 125 cr Ballot paper Are ppl nuts, counting can happen over months. I don't understand the logic of EVM hacks, when you can trust your money in banks by using machines why cant an EVM.

    • @DeeCeeD
      @DeeCeeD 5 лет назад

      @@SSMChe You have enough laws to question the govt; How many have you exercised, why cry foul with no logic?

  • @ilangosuyamprakasam6186
    @ilangosuyamprakasam6186 5 лет назад +4

    தேவை இல்லை

  • @prabinpaul6099
    @prabinpaul6099 5 лет назад +4

    It's not possible

  • @ajith1573
    @ajith1573 5 лет назад +2

    Noooo

  • @tharmlingamlingam7004
    @tharmlingamlingam7004 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 2 года назад

    எப்படி வந்த எங்களுக்கென்ன

  • @shrinivasank2212
    @shrinivasank2212 5 лет назад +1

    Puducherry Manila anthasthu illayae🤔?

  • @alliswell4662
    @alliswell4662 5 лет назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashm3098
    @jayaprakashm3098 5 лет назад +1

    sariya varathu

  • @thalapathyajish241
    @thalapathyajish241 Год назад

    ❤❤❤

  • @saravanangovindhan6435
    @saravanangovindhan6435 Год назад +1

    Super Super Super 💐💐💐