விவாகரத்து ஆனாலும் அவள் திருமதி புஷ்மிகா தான் அதை மறுக்க யாராலும் இயலாது..... உண்மையில் அந்த கிரீடம் தான் பெருமை கொள்ள வேண்டும், அவள் தலையில் இருக்க💪💪💪💪💪........
கவலை படாதே பெண்ணே. நாம் வாழ்வதே நமது பிள்ளைகளுக்காக தான். ஒன்றாய் இருந்து கொண்டே எத்தனை பெண்கள் விவாகரத்து பெற்றவர்கள் போல் வாழ்ந்து வருகின்றனர் என்பது தெரியுமா? நீ நல்ல தாயாக இருந்தால் மட்டும் போதும். அதுவே உனது வாழ்வில் பெரிய வெற்றி.❤️❤️❤️👍👍👍
எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நிச்சயம் நடந்தே தீரும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இருக்கிறது கிடைக்காமல் போகாது🙏😍நல் வாழ்த்துக்கள் puspika🌹💝வாழ்க வளமுடன் என்றும் வளர்க நலமுடன் வாழ்க வாழ்கவே 😍 🙏🙏🙏🤩🤩🤩
கிரீடம் வாங்கி தான் நீங்க அழகு இல்லை. இந்த கிரீடம் இல்லனாலும் நீங்க அழகுதான்🏆🏆🏆🏆🏆 அவனுங்க தரலாம் நானும் பரவாயில்லை நாங்க தரும் வாங்கிக்குங்க🏆🏆🏆🏆. உங்களது கணவன் இல்லை என்றால் என்ன. உங்கள் மகனுக்கு நல்ல தாயாக இருங்க🙏
கரோலி ஜுரிக்கு வழங்கப்பட்ட 2019 திருமதி அழகி பட்டம் பறிக்கப்பட வேண்டும். அந்த பட்டம் பெற்றிருக்க அந்த பெண் தகுதி அற்றவர்.. இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ள ஒரு நல்ல பெண் முன் வரமாட்டாள்..
Ever felt this moment when you deserved something n some jealousy ppl take without any offense n later got for yourself itself n deserved the victory ✌
விடுமா புஷ்பா நீ இந்த கீரிடத்தை வைத்திருந்தால் கூட இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டே இப்பா பாரு உலக முழுக்க பிரபலமாகிட்ட எல்லாம் நன்மைக்கே 👍
👌👌👌
Weight tu comment thala
Unga Name super
Super
Thiruppi kuduthutaanga mrs world crown to pushpika de silva👑👑👑
உன் மகன் இதே சமூகம் போற்றும் பெரிய மனிதனாக வருவான்🙋♂️
True friend 👌
Mmmm
Yes He'll,For his mom!
உங்கள் மகன் தான் உங்களுக்கு மிக பெரிய விருது 😘😘😘
அந்த பையனின் அன்பை விட அந்த தாயிக்கு அந்த பட்டம் ஒன்னும் பெரிய விஷயம் அல்ல😌😌😌😌😌😌😌😌
பட்டம் தராமல் இருந்தால் கூட பரவாயில்லை குடுத்துட்டு பிடிங்கி இருக்காங்க பெரிய புடிங்கி மாதிரி🥺
தெரியும்.....😒😒😒
@@krishnapic6164 😂😂😂
Thiruppi kuduthutaanga
Ama puduingana pudingi than😂😂😂
Athu fraud thanam pannum munnadi yosikanum....
புருஷன் இல்லை என்றால் க்ரீடம் தரமாட்டீங்ளோ என்ன கொடுமை சார்..... ஆதரவு இல்லைஎன்றால் தானே ஆதரவு கொடுக்கணும் 😡😡😡😡
🙏👏☺
Well said 🙏
Good ❤️ you
Well said 👏👏👏
Mrs..alagi poati...so kandippa married women ah irukkanum
ஒரே ஆண்டில் இரண்டு
முறை அழகிப் பட்டம் பெற்ற புஷ்மிகா அவர்களுக்கு
வாழ்த்துக்கள்
Sema
Super
Yeah🥰
Spotive.
Yes 🇱🇰🌹
விடுங்கள்.. உலகின் மிக உயர்ந்த பட்டமான அம்மா என்ற பட்டமே உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. அதை விட இதெல்லாம் பெரியது இல்லை..🙏
ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணுதான் ஏதிரி........
Fact fact
Fact💯💯
Its true
Fact so sad
💯💯💯True
Caroline = Srilanka's Meera Mithun😌😂😂
Correct 🤣🤣
😂😂😂😂😂😂
Sareya sonna
😃😃😃
😂😂
அனேகமாக கரோலினுக்கு புஷ்பிகா மீது தனிப்பட்ட விரோதம் இருந்திருக்கும் ...எது எப்படியோ பட்டத்தை திரும்ப பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரி 👍👍
Correct😇
@@yazhiniduraikannu1922 👍👍🙏🙏
Ñ
Poramai than karanam
I feel it
மறுபடியும் புஷ்பிகா தலையில்
இருக்க அந்த க்ரீடத்திர்க்குதான்
தகுதி இல்லை..............................❤
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.அந்த நாள் வெகு விரைவில் உன் மகனை வந்து சேர நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
விடுமா விடுமா எல்லம் போராமைதன் விட்டு தள்ளு இப்போது நீ மக்கள் மனதி நீ தான் 1st okk Vaaa...💛💛💛
2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட கரோலின் தனது செய்கையால் இப்போது தகுதி அற்றவர்.
True
Ss
True
மிக சரி
அந்த கரோலினி கிரீடத்தை முதல்ல புடுங்கனும்....😤😤😤😤
விவாகரத்து ஆனாலும் அவள் திருமதி புஷ்மிகா தான் அதை மறுக்க யாராலும் இயலாது.....
உண்மையில் அந்த கிரீடம் தான் பெருமை கொள்ள வேண்டும், அவள் தலையில் இருக்க💪💪💪💪💪........
நல்ல உள்ளம் கொண்ட பெண் வாழ்வில் நல்லா இருக்கவேண்டும் குருவே சரணம்
Pushpika is blessed mom , ur child is a big gift to you
காயம் வலிக்குதா அம்மா??
மகனுக்கு தெரியுமோ இல்லையோ 😲 அம்மாவின் கண்ணீரை கண்டதும் எல்லா மகன்களும் இதேபோல் தான் 😢😢
😂😂😂
@@SivaSiva-qo7he எல்லா மகன்களும் சொன்னது தவறா😩
😭😭
@@akhilatheophin520 😢
Very true .single mom ku mattume therium athan vali
அந்த பெண் கேட்ட ஒரே கேள்வி தகுதி இல்லையெனில் முதலிலேயே வெளியேற்ற வேண்டும் நிச்சயமாக இதில் உள்நோக்கம் ஏதோ உள்ளது.
Pushpika is the real winner..... And the award was presented by her son❤️
சில நேரம் நமக்கு எற்படும் பிரச்சனைகள் கூட நமது வெற்றியின் கிரீடமாக மாறும்
Semma
வாழ்த்துக்கள் பஷ்விகா 💐💐💐 பெண்கள் வலிமையானவர்கள் அதில் நீங்களும் ஒருவர் 😍😍😍❤️
மகனின் கண் முன்னே அம்மா வேதனைக்கு உட்படுத்துவது மிகுந்த வேதனை!
கரோலின் - devil
புஷ்பிக்கா - angel
அந்த ரெண்டாவது வந்த பொண்ணு பாவம் அமெரிக்கா மாப்பிள்ளை மாதிரி 😜
🤭😄 correct
😀😀😬
😀
Neenga oru best women and best mom 🌹🌹
ஒருவரை காயப்படுத்த நம்ம ஆளுங்க கிட்ட கத்துக்கலாம்.......😠😠😠😠
Unmai
@@OmOm-lu1pf உண்மைய தா சொன்னங்க.....😒😒😒
Well said bro
@@shalinij1920 😊🙌
நீங்க தான் உண்மையான அழகி....💞
You already won ur son heart.... Grt mom always super model
Don't worry dr hard work never fails dr💜💜💜 congratulations and hat's off dr 💐
Super 👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👍👍👍👍
நம்ம ஊர் காரிகளா இருந்தா அங்கேயே குடுமய புடிச்சிட்டு sanda potruppaanga
Samma cute bor
😂😂😂😂
🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
அது என்னவோ உண்மதான். அது என்ன தமிழ் பாதி ஆங்கிலம் பாதி?
She is real queen❤️
உண்மையில் கணவனை பிரிந்து குழந்தையோடு வாழ்ந்து வரும் பெண்ணுக்கு தான் தெரியும் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்று ....
Mm
Ama
Yes
Un maganukaga vala ninaikurai sema 👌😍😍
அந்த பையனுக்கு salute
கவலை படாதே பெண்ணே. நாம் வாழ்வதே நமது பிள்ளைகளுக்காக தான். ஒன்றாய் இருந்து கொண்டே எத்தனை பெண்கள் விவாகரத்து பெற்றவர்கள் போல் வாழ்ந்து வருகின்றனர் என்பது தெரியுமா? நீ நல்ல தாயாக இருந்தால் மட்டும் போதும். அதுவே உனது வாழ்வில் பெரிய வெற்றி.❤️❤️❤️👍👍👍
Super sister 💐💐💐
புஸ்பா மா...
மேடைல கிரிடத்தை புடுங்குனது தப்பு தான்...
வருந்துகிறேன்...
ஒரே ஒரு சந்தேகம்,..!!
நீங்க miss ஆ mrs ஆ??
Miss ஆனா Mrs...! 🙏
Congratulations sister 💐💐.
Your getting award two times
2021 is so special year to you sister.
She is beauty queen 😘😘😘😘
எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நிச்சயம் நடந்தே தீரும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இருக்கிறது கிடைக்காமல் போகாது🙏😍நல் வாழ்த்துக்கள் puspika🌹💝வாழ்க வளமுடன் என்றும் வளர்க நலமுடன் வாழ்க வாழ்கவே 😍 🙏🙏🙏🤩🤩🤩
God bless you... Unagaluku nu irukuratha yaralayum parikaa vum mudiyathu niruthavum mudiyathu... Congratulation
புஷ்பிகா மேல அந்த கரொலினுக்கு காண்டு போல
indha carolin nu per vachale adhu, ipdi dhan irukumo
Bold lady❤️
அம்மா வலிக்குதா அம்மா அந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன தெரியும்... நீங்க கிரீடம் இல்லாம அழகு தான்
Best of luck mam,,,, God bless you mam🤗
Antha ooru Caroline Namma oru super model Maari irupangalooo.... 😜😜😂😂 Ennaaaa villanthanam😅
Starting laiye idha ozhunga mudivu panni irukano😞.... paravailla chill 😘...avanga indha madhiri pannadhu kooda ungalukku possitive ah dha maaro.....🥰❣️
Puspika vkku award namma kutupom🎍👑👸💫.🥇🏆🏆🏆🏆🏆🎗....
Beauty is no matter your good behaviour is really great and your inner beauty is always more then beautiful
அதே வலி அந்த ரெண்டாவது win panna பொண்ணுக்கும் இருந்திர்க்கும் 😂😂😂😂😂,.........poramai piditha karolin ala
😂👌🏻
Super Pushvika🤝👏👏👏👏
2020 திருமதி உலக அழகியும் கரோலின் தான்.
கண்ணீர் வருகின்றது புஷ்பிக்க.வாழ்த்துக்கள்
உண்மையின் வலிமை........
அழகு மனதில் இருக்க வேண்டும் 💥
Naanum divorcee thaan, 9 yrs aachu... beginning la social pressure aal odi olinchaen,... Veliya solla vetkapattaen... Later Vera oruthi kuda irunthu ennaku thirogam senju, ippo innoru padikaatha ponna Kalyanam panni vetkamaeillama ippadi aangal sutrum pothu, entha thappum seiyatha naan en vetkapadanum....
Life have moulded me alot... Happy woman..
Nenga great woman & happy ah irunga akka ithu pothum...
I respect your patience dear... 👸
கிரீடம் வாங்கி தான் நீங்க அழகு இல்லை. இந்த கிரீடம் இல்லனாலும் நீங்க அழகுதான்🏆🏆🏆🏆🏆 அவனுங்க தரலாம் நானும் பரவாயில்லை நாங்க தரும் வாங்கிக்குங்க🏆🏆🏆🏆. உங்களது கணவன் இல்லை என்றால் என்ன. உங்கள் மகனுக்கு நல்ல தாயாக இருங்க🙏
👏👏 super 😘 mam ☺️☺️
கரோலி ஜுரிக்கு வழங்கப்பட்ட 2019 திருமதி அழகி பட்டம் பறிக்கப்பட வேண்டும். அந்த பட்டம் பெற்றிருக்க அந்த பெண் தகுதி அற்றவர்.. இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ள ஒரு நல்ல பெண் முன் வரமாட்டாள்..
வாழ்த்துக்கள் சகோதரி
டேய் எவ்வளவு அழகா இருந்தாலும் ஒரு வியாதி வந்த போச்சு எல்லாம், இது தேவையா? நல்லா இருக்குறதுல வாழ்ந்தாலே போதும்.😊
உண்மை👌👌👌👌
உண்மை
என் ஆதரவு...
Praise the lord jesus Christ ✝️🙏🙏🙏🙏🙏🙏.... don't worry.....ma we have a wonderful lovely ....jesus.....& Loving god.....😍jesus😊😊😊
Athuku bro ethula
So proud of you ..mother
Dear Puspika....Bounce back from whatever life throws at you. Stay strong as life must go on. Greetings from Malaysia...👍👍👍
She is really winner👍
Beauty doesn't lies in physical appearance
When physical appearance is important ... But only 10 % balance 90% humanity and helping tendess
.....😘😘😘
சிங்கப் பெண்ணெ👌👌👌👌🌹
What the organisers did was right. Congratulations both for Pushpika and organisers.
வாழ்த்துக்கள்👍
Pushpika than alaga irukanga
See her inner beauty
Pundaya beauty
Pushpika, congratulations 👍👍👍👍👍👍
Divorce vanguna enna oru nalla ammava irukangalae amma than best
Live for your child may God guide you and bless you
ஒருவேளை மீரா மிதுன் நடத்துன அழகி போட்டியா இருக்குமோ 🤔🤔🤔
Ha ha ha
Keep it up sister all the best
Ever felt this moment when you deserved something n some jealousy ppl take without any offense n later got for yourself itself n deserved the victory ✌
God bless you don't worry be happy
மறுபடியும் அவங்களுக்கே பட்டத்தை கொடுத்துட்டாங்க😁😁🇱🇰🇱🇰🇱🇰
Spr ma 🌹🌹
வனரோஜா புள்ளைய (கரோலின் ஜூலி)யை ரொம்ப அழகா வழர்திருக்க மா.......
ஜீலியின் கணவருக்கு இலங்கையில் ஒரு கோவில் கட்டுங்கடா...........
God bless you mummy..you are such a great human being n great mother for ur son..
என்னடா அழகி பட்டத்துக்கு வந்த சோதனை
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்
0:38 அந்த ஊரு மிராமிதுன் போல😜😂🤭
Super 😀😊
Caroline's horrible act must be punishment! Well done Pushnika👌💐
Don't feel sister ❤️❤️❤️❤️❤️❤️
கடவுள்உங்களுக்கு. ஓரு.வைரத்தை.பிள்ளையா
கொடுத்திருக்காரு. இதவிட
என்னவேணும்?
You are the really beauty queen. Now you are ms world in all our heart ❤️
இலங்கையின் மீரா மிதுன் - கரோலின்
இப்படி எந்த பெண்களுக்கும் வர கூடாது ' பாவம்
நன்றி
எப்பா இந்த செய்திய மீரா மிதுனுக்கு காட்டீடாதீங்க அவ்வளவுதான் சொல்லிடேன்
Tnq mam
பொறாமை பிடித்த சிருக்கி...🤧
Ur the first ma