இங்க வந்தா நம்ம நாட்டு மக்கள் வாங்காம இருக்க மாட்டாங்க மரபணு மாற்றம் அப்படினா என்னனு தெரியாம கூட சில பேர் இருக்காங்க சில பேர் ஊ ரோட சேர்ந்து வாழனும் சொல்லுவாங்க
@@aksingamgaming5293 my kind advise don't waste your time for like this promotion use your valuable time to give good content automatically people will recognize your channel
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா நான் கும்ப லக்கினம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம்....1ல் சனி,3ல் கேது,5ல் சூரியன் +புதன் +சுக்கிரன்,7ல் செவ்வாய்,9ல் சந்திரன் +ராகு,10ல் குரு.....இப்போ சனி தசை கேது புத்தி, அடுத்து சுக்கிரபுத்தி....எனக்கு எப்போ நல்லா நேரம் வரும் nu சொல்லுங்க....
எது எப்படியோ எங்க ஊரு நாட்டு வாழப்பழங்களே போதும்...!!
@@overallchannel4471 ஆமா மீனு 24 மணி நேரமும் கமெண்ட்ஸ் போடற வேலைதான். மீன டிபி ல நேம் சேஞ்ச் பண்றது. அப்படின்னு 24 மணி நேரமும் நீங்க பார்க்கிற வேலை தான் உங்களுக்கு. உங்களுக்கு வேற வேலையே இல்லையா🤦♀️🤦♀️🤦♀️
Namma solrathu la eduka matanga ...namaku anapichi sodhichi pakkanum na .. polticians ku dabbu kudutha podhum
@@carrom8324
🤣🤣🤣
@@overallchannel4471 fake id appudi than 😂
இங்கேயும் ஒரு நாள் வரும்😂
அடுத்த புதிய வைரஸ்க்கு ready பன்னிட்டு இருங்காரங்க போல நமக்கு எதுக்கு வம்பு 😂🤔🙄
Exactly cry bro
🤣🤣
Vera level bro
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
😂😂😂😂😂😂😂😂😂😂😂
வாழை பழத்தை வாங்க Polimer TV குழுவுடன் சென்றுள்ளார் வேல்ராஜ் 👿😇😂
🤣🤣
Yarunga antha velraj
@@SasiKala-od4bx news reporter
@@Toca_Queenbee camera man bro
En ya antha manusana paadapaduthringa😂😂
நல்ல பாம்பு விஷம் போலவே இருக்கு.....
😂
நானும் அப்படிதான் நினைத்தேன்
😂😂😂😁
Ini endha palatha blue colour la pathalum neenga sonnadhu dha memory varume🙄🙄🙄
பாய்சன் ஏத்துன வாழைப்பழம் மாதிரி இருக்கு.... 😐 பாம்பு கொத்துனா வாழைப்பழமா இருக்குமோ
😂😂😂
Same thinking
🤣🤣🤣
😆😆😆😁😃😆😆😆
Amman padthula vara vesham mathiri irukku 😀
அது எங்கு கண்டுபிடிக்க பட்டதோ அங்கேயே இருக்கட்டும் தமிழ்நாட்டிற்கு வேண்டாம்
இங்க வந்தா நம்ம நாட்டு மக்கள் வாங்காம இருக்க மாட்டாங்க மரபணு மாற்றம் அப்படினா என்னனு தெரியாம கூட சில பேர் இருக்காங்க சில பேர் ஊ ரோட சேர்ந்து வாழனும் சொல்லுவாங்க
அதுவும் சரிதான்
@@manimekalai.s316 இது என்னோட சேனல் எனக்கு support பண்ணுங்க child patthi A to Z வரைக்கும் போ டுவன் உங்க friends ku share பண்ணுங்க child இருந்தா
🤣🤣🤣🤣
Correct
எது எப்படியோ, நம்மள போட்டுத்தல்லாம இவனுங்களுக்கு தூக்கம் வராது😀😂😂
Correct ta sonna anna
மிதுனம் அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்
கொரணாவுக்கு மருந்து கண்டுபிடிப்பானுவன் பாத்தா கண்டத கண்டு பிடிக்குறானுவ இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பார்
நம்ப நாட்டுக்கு என்ன தான் ஆச்சி பரக்கும் தோசைகளும் blue கலர் வாழைப்பழங்கலும் 😂😂
Are you meme creater !?
@@vijayshankar-kx7pb kendel pannathika bro😂
@Mythili Mythili 🤣🤣 Ultimate and unexpected one
@@mythili7493 truth ma
@@Endless_Knowledge_Junction oh👍👍❤❤
சும்மாவே எல்லாத்தையும் ஹைபிரிட் ஆக்கிடீங்க இப்போ இது வேறயா....???🙄🙄
சகோ புரியாம இத வாங்கி சாப்பிடவும் கூட்டம் இருக்கு...அதுவரைக்கும் அவய்ங்க கலர்கலரா கண்டுபிடிப்பாய்ங்க
@@KatralKatral ஆமா அக்கா இவர்களை இயற்கை தண்டித்தால் கூட திருந்த மாட்டாங்க 😏
மிதுனம் அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்
@@brammatailoring7286 இயற்கை யாரையும் தண்டிக்காது சகோ!!!! ஒருவேளை தண்டித்தால் அது செயற்கையாக இருக்கும்.
இப்படியே பண்ணிட்டு இருங்க...😏😏😏 அடுத்த தலைமுறைக்கு இயற்கைனா என்னன்னு வெறும் ஃபோட்டோவிளும் படங்களிலும் தான் காட்ட போகிறோம்....😆😆😆🤭🤭🤭
@RAMYA D it's must for future
Mm
இயற்கைக்கு மாறான உணவுகள் அனைத்தும் உடல் நலத்திற்கு கேடு தான் இப்படிக்கு வேல்ராஜ்
இன்னும் சில ஆண்டுகள் பின்..... ஆமா......இயற்கைனா என்ன?....... 🤔
Crctuh 🤣🤣🙌
😄
அடுத்த வைரஸ் "வாழைப்பழ வைரஸ்" பெயர் நல்ல இருக்குதா. ....???😀😀
Oru Vela Avatar bannaavo ???
😂😂
😅😅
🤣🤣🤣🤣🤣
😂😂🤣🤣😆😆
@@aksingamgaming5293 my kind advise don't waste your time for like this promotion use your valuable time to give good content automatically people will recognize your channel
உணவுப் பிரியர்கள் தெரிவித்ததாக கூறும்.... மதுபிரியர் வேல்ராஜ்......🤣🤣🤣🤣🤣
அது எப்படி திமிங்கிலம்🐳மரம் பச்சைப்💚நிறதுல இருக்கு பழம் 💙 நீல நிறதுல இருக்கு..🤣
Adhu..... 👈 bananaa ku mattum thaan vesa ooosi potaanga.... Marathuku poda maranthutaanga... neenga vera nyaabaga paduthaathinga pa🤔🙄🤣🤣🤣😂😂😂😉
Food colour raa
Adhu eppidi vadhiyarey....😂
@@sksdeepi9960 அத திமிங்கிலம் எனக்கும் புரியால😁😅
@@jayapaljai6477 idhula enanga yosana......paladhula injection poturupan...ha ha haa haa🤣🤣🤣
வாழைப்பழமங்களை குரங்கு போல் மரத்தில் ஏறி அமர்ந்து உண்ணும் உங்கள் வேல்ராஜ்😅😅😅😅
🤣🤣
Dei mudilada velraj poolraj nu comment podatha kevalama irukku mudhevi
@@uthrabujju5971 sari da sunni
Who is velraj
@@nishanithi541 He is a news reader
இதை சாப்பிட்டு பார்த்த உங்கள் வேல்ராஜ் 😂😂😅😅
😂😂😁😂
@@santhoshkumargta 😂😅😅😅
Kottai vedithu uyirilanthar😂😂😂😂🤣🤣🤣
@@pigeonparadise815 😅😅😂😂😂😅😅
இயற்கை முறையில் நமக்கு கிடைப்பதே போதும்
ஏதாவது மரபணுமாற்றம் இருக்குமோ வாழை மரத்துக்கு🤔🤔🤔🤔🤔 நமக்கு எதுக்கு வம்பு நம்ம வாயும் சும்மா இருக்க மாட்டேங்குது🤭🤭🤭🤭
😁😁😁😁😁
😁😆😅
அதுல என்ன சந்தேகம்
😁😁😂
Atha than newslaye solitan
தயவு செய்து இயற்கையை வாழ விடுங்கள்...
Aparam athu namala vala vidathu😡
intha socity la namma pathutu summa than irupom vera onnum panna mudiyathu iryarkaiyai metu eadukanum na puthu socity create pannanum
மிதுனம் அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்
No
Nalla kelunga anna
இருக்குற வாழைப்பழத்தையே சமாளிக்க முடியால இதுல இது வேற😂😂 only for legends
Iyaikai sirappu 👍👍🔥🔥
Seyarkai irappu😔😔😔
நம்ம ஊர்லயும் இன்னு நான்கு நாட்களில் கிடைகாகும்.
சாயம் நனைக்கப்பட்டு.
Wow nice . My favorite blue
கண்டுபிடி.கண்டுபிடி.பாவம் மக்கள் மாண்டுமடியட்டும் ஆசை 🏴☠️☠
Wow semma 😱😱
Colour semmaya iruku 😍😍
கண்டுபிடிப்பு என்பது மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டுமே தவிர, அழிவை தரக்கூடாது. அதற்கு கண்டுபிக்காமல் இருப்பதே மேல்.
Super
Colour super ...en fav colour
இந்த மாதிரி உணவு ரகங்களை WHO நிறுத்த மாட்டானுங்க...
வாய்ப்பு இல்ல ராஜா
நண்பா ராகங்களை இல்ல நண்பா ரகங்களை ராகம் என்பது பாடலை சார்ந்தவை
மிதுனம் அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்
@@தமிழ்E மாத்திட்டேன் நண்பா.... கவனிக்காம பதிவு செய்துவிட்டேன்
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா நான் கும்ப லக்கினம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம்....1ல் சனி,3ல் கேது,5ல் சூரியன் +புதன் +சுக்கிரன்,7ல் செவ்வாய்,9ல் சந்திரன் +ராகு,10ல் குரு.....இப்போ சனி தசை கேது புத்தி, அடுத்து சுக்கிரபுத்தி....எனக்கு எப்போ நல்லா நேரம் வரும் nu சொல்லுங்க....
Wow super
ஆக மொத்தத்துல மொத்தமா போட்டுத் தள்றதுனு சங்கம் முடிவெடுத்தாச்சு
Editor kojam olunga edit panunga light ah Green therithu....😂😂
காலை வணக்கம் 🙏
Good morning
Photoshoot vera level ....palam mattum than blue colour ah iruku ... meethi ellam pacha colour la iruku🤔🤔
Edha yenga naatula partha ujala la mukiruvanga..🤣🤣
yappo namba Iyarkai mathanum nu nenaikuromoo appovaa namba alinchuruvom..............💯
Wow 💞
Wow marvellous 🙌🙌🙌
Neenga mattum yenga erunthupa ipadi News get pannuringa...
Hats off polimer..
✌🤜🤛
All congrats goes to vel vel velraj🎤🎤🎤
இதை பார்த்து விட்டு கீழே பார்த்த
வேல்ராஜ்🤣🤣
😄😄😄😄😂😂😂
Ultimate
அது எப்படி இத்தனை வருடங்களும் இல்லாம இந்த வருடம் மட்டும் பல அதிசயங்கள் நடக்கின்றன
ஆச்சரியமாக இருக்கிறது 😀😀
அடேய் இப்படியே போச்சினா வாழைப்பழம் எப்படி இருக்கும் தரமானநாட்டு பழம் என்பதையே அழிச்சிடுவீங்க போல
ஆமா நண்பா வர வர எல்லாமே விஷம் ஆய்டும் போல😔
இயற்கைக்கு நிகர் இயற்கை தான்..உணவு பாெருட்களில் செயற்கை ஆபத்து தான்...
நமக்கு நாட்டுவாழை போதும் டா சாமி....
Neraiya nattu palam saptrukka pola
@@ahamedsameer7724 Hmmm
That's one Fairytale banana😍😍😍
Athisayama? Illa rasayanama?
Lol
Nature makes beauty and dirty
What you need that will come
இது அதிசயம் அல்ல ஆபத்து ஒதிங்கி இருப்போம்.இயற்கையை மட்டுமே நேசிப்போம்
Hy pakave azhaga iruku ana itha saptu udambu enagurathu 😍😕😊
Seri than 😐.
Thank you very much
அடுத்த புளுரா வைரஸ் ரெடி
எங்களுக்கு எங்க ஊரு நாட்டு பழங்களே போதும்
இந்த அமெரிக்க வாழை பழம் 100% விஷம்.
எங்க ஊரு பூவன் பழமே போதும்
Ulla pogum pothu blue k veliya varum bothum blue thana?
ஒருவேளை பாம்பு 🐍 taste பண்ணிருக்குமோ ......🤔
🤣🤣
Vuttah rainbow colour la palattha ready panniduvaanga poola🙄😂😂
Idhu என்ன அதிசயம் enga வீட்டு kitta வானவில் கலர் la வாழை பழம் irukku
Super
நாசமா போச்சு.... இயற்கையை இயற்கையாவே இருக்க விடுங்கடா... 🤦♂️🙏🙏🙏
நீ இந்த வீடியோ பாக்குற போன் இயற்கை இல்லை.... இனி போன் யூஸ் பண்ணாம இருக்கியா?
பைக் கார் பஸ் யூஸ் பண்ணாத.... மாட்டு வண்டில போ இல்லனா நடந்து போ....
வீட்ல போர் இருந்தா மூடிடு... கிணறு தோண்டி தண்ணி எடு....
Super colour and superfruit
Legends only know, This is Photoshopped 😂😂😂
Good morning all🙏🙏
எதாவது கலப்படம் பண்ணி இருக்க போறாங்க..🥺🥺
@K. VR good morning bro.🙏🙏🙏🍫
It's amazing
First like first comment please 12th pathi news podunga
Chocolate flavor la valaipazhalam kandu pudinga 😂😂
Vera level
பேயன் ரஸ்தாலி வள்ளளார் சொன்ன வாழை ரகங்கள்.......... 🙏நமது உடலில் ஏற்படும் நன்மை தரும் வகையில் இந்த🙏 செய்தி 📩
Vazhaipalathirku blue paint adicha velraj😂🍌🍌
Paaka nalla iruku ya .... cream and vanilla taste ... adadadaaa
Thalaivar Velraj enga
Great, i like to taste
பாய்சன் sapta tha இந்த கலர் வரும்..... ஆக மொத்தத்துல ரெடி ஆய்ட்டானுங்க இந்த 2021 ளையும் புது வைரசை kelappa
Yenga v2laum yethan valamaram irrukku 😁😁😁
இறுதியின் எச்சரிக்கை...
😋 yummy yummy I want to eat that
வேல்ராஜ் கு நியூஸ் கிடைக்கவில்லை என்று வ வாழை பழத்திற்கு நீல வண்ணம் பூசி இறுகி ரர்😁
😁😁😁😁😁😁
Vaazai pazam thintru kondu ungal velraj 😅😅😅😅
பழம் நல்லா இருந்த காரணத்தால் அதை திருட்டிட்டு வந்த வேல்ராஜ்
😂😂😂
😂😁😁😁
இப்படி லா பன்னிதான் நம் கலாச்சாரம் மறந்தோம் பாரம்பரிய உணவை மறந்தோம் எல்லாத்தையும் மறந்துட்டு வரோம்
இப்போது 60 வயது டாா்கெட். இதுபோன்ற பழத்தை சாப்பிட்டால் 50 வயது வரை தான் உயிா்வாழ முடியும்.இதபாா்த்து 😁😭😘😂😍????? 😭😭😭😭😭
Namakku namma ooru Rasthali poovan palamae podhum....
ரைட் சோழிய முடிக்க பிளான் பண்ணிட்டானுக இருந்தா ஊருக்கு இல்லனா சாமிக்கு
Super😍
எங்களுக்கு எப்பவுமே ரஸ்தாளி கற்பூரவள்ளி தேன்வாழைதான் favourite
Gems மிட்டாய் போல வண்ண வண்ணமா வரும் போல....
எங்களுக்கு செவ்வாழையே போதும்
செந்தில் அண்ணன் சாப்பிட்டாரா😂🤣🤣
தயவு செய்து இந்த இயற்கை வளங்களை அது போக்கில் விட்டு விடுங்கள்.
my favourite colour blue 💙
இத பாத்தா வாழைப்பழம் மாதிரியா இருக்கு 🤦 போங்கடா நீங்களும் உங்க வாழைப்பழமும்😏
I eat that banana its feel like not banana taste its ice cream taste so sweet iam finally says wonderfull
எல்லாம் சாப்டு மனுஷன் சீக்கிரம் செத்துடுவான்னு தெரியுது
Good we're all on growing in science well feature have more interesting invention than we think. Let's wait with curious😉
என்னடா பெயிண்ட் அடிச்சிட்டு கதை விடுறீங்க 🤔
Very nice to see genetics has evolved
எது எப்படி யே வாழபழம் நல்ல இருந்தா போதும் ஐயா...