ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024 #மிதுனம் #midhunam

Комментарии • 71

  • @gurukarthik4021
    @gurukarthik4021 Месяц назад +87

    நானே சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்டப்படுறன் இதுல ஏழு ஏழு ஜென்மத்துக்கு சொத்து சேர்க்குறேன்.... என் சாமி 😂😂😂

    • @selvaramani7362
      @selvaramani7362 Месяц назад +2

      சரியாக சொல்லிவிட்டீர்கள்

    • @SenthuSenthu-pn4bl
      @SenthuSenthu-pn4bl Месяц назад +7

      நானே கடன் தீர்க்க வழி இல்லாம இருக்கன்

    • @somasundaranvijeraja3170
      @somasundaranvijeraja3170 Месяц назад

      Enakkum ithe nilama

    • @venkadeshr305
      @venkadeshr305 Месяц назад +4

      ஆமாங்க அதே தான் நமக்கு மட்டும் தான் இந்த கிரகம் வேலை செய்யும் போல

    • @Kanmanibalu007
      @Kanmanibalu007 Месяц назад +3

      Why blood same blood😂

  • @s.saicharan8697
    @s.saicharan8697 Месяц назад +27

    ஐயா நீங்கள் சொல்வது கடவுள் துணையோடு அப்படியே எல்லாருக்கும் நடக்கட்டும் ஐயா

  • @gokilavani1559
    @gokilavani1559 Месяц назад +33

    என்க்கு ஓன்னுமே நடக்கமாட்டிங்கதது மிதுனம் ஊசரு மட்டும் தான் இருக்கிறது

  • @mmadhavan1078
    @mmadhavan1078 Месяц назад +5

    அனைத்து மிதுன ராசிக்காரர்கள் அனைத்து நன்பர்கள் கோடீஸ்வரர் ஆக வாழ்த்துக்கள் 👌🙏

  • @KrishnaMoorthy-zl7ye
    @KrishnaMoorthy-zl7ye Месяц назад +12

    கேட்க நன்றாய் இருக்கிறது

    • @rajirathinam7078
      @rajirathinam7078 Месяц назад +1

      😂

    • @KrishnaMoorthy-zl7ye
      @KrishnaMoorthy-zl7ye Месяц назад

      அதைத் தவிர வேறு எதுவும் நடக்காது.
      பொதுவா மிதுன ராசி நடமாடும் பிணம். எல்லாம் தெரியும் ஆனால் ஒன்னும் தெரியாது

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan Месяц назад +9

    அட .... ஏங்க நீங்க வேற.... நானே பீடி வாங்க 15 பைசா இல்லாம இருக்கேன்.இதுல வண்டி வாகன யோகமாம் .... சங்கமே அபராதத்துல தான் போய்ட்டு இருக்கு.😅😅😅😅😅😅😅😅😅😅

  • @SivakumarSivakumar-ne4eq
    @SivakumarSivakumar-ne4eq Месяц назад +6

    உயிர் தானா போகுமா;நானா சாகுனுமா

  • @SatheeshKumar-dc9ku
    @SatheeshKumar-dc9ku Месяц назад +1

    இருந்த நகை எல்லாம் இழந்து போய் இருக்கிறேன் வீடு மழையில ஒழுகுது இதுல அதிர்ஷ்டம் வேற போங்க சாமி

  • @radhakrishnanradhakrishnan9862
    @radhakrishnanradhakrishnan9862 Месяц назад +1

    எந்த வருமானமும் இல்லாம 16வருடமா பிச்சை எடுக்காத குறை இதுல எங்க நான் கோடீஸ்வரர் ஆகுவது

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb Месяц назад +2

    Very good super Eruku

  • @user-ru8wu2hv5o
    @user-ru8wu2hv5o Месяц назад +2

    கடன் இல்லாமல் வாழ வழி சொல்லுங்கள் ஐயா 🎉🎉❤

  • @sudharsanr6123
    @sudharsanr6123 Месяц назад +6

    இது மாதிரி வீடியோ போட்டு ஏமாற்ற வேண்டியது !?!?

  • @geethabala4537
    @geethabala4537 Месяц назад +2

    My husband rasi. I think its happen only in our dreams.

  • @SasiKumar-rr1nl
    @SasiKumar-rr1nl Месяц назад +5

    புனர் பூச நட்சத்திரம் nothing. ஒன்னும் இல்ல

    • @Dravidian_Stock
      @Dravidian_Stock Месяц назад +1

      ஜாதகம் பாத்தா ஒன்னும் இருக்காது, பொழப்ப பாக்கணும்...

  • @rajasantanam4045
    @rajasantanam4045 Месяц назад +2

    We have bought and sold 5 houses and we don't have own house now. I am trying hard to buy another house. Will it come true?

  • @JananiKarnan
    @JananiKarnan Месяц назад +1

    நூறு தடவை சத்யம் செய்வேன் மிதுனராசிகாரர்சொத்துசேர்க்கமாட்டாங்த என்ன எனக்குதெரிந்த இரண்டுபேர்அப்படித்தான்

  • @rajakavi5928
    @rajakavi5928 Месяц назад +1

    Anna neenga nalla irukkengala rompa naala ungala kanam neenga nalla irunthal engalukku pothum nanga mithuna rasi karanga ennakkavathu oru naal kandippa nalla iruppom anna

  • @rajasantanam4045
    @rajasantanam4045 Месяц назад +2

    Naan Midhuna rasi. Health problem sari aguma?

  • @nallusamynallu9733
    @nallusamynallu9733 Месяц назад +1

    ALREADY LOOSE EVERY THINKS HOW TO LIVE SAFE

  • @GKKSS-eh7dm
    @GKKSS-eh7dm Месяц назад

    Om namah shivaya ellariyum nam appan sivanidam thaan kaappathanum Ella mithunam & thiruvathirai1 makkalai avar paathaththil vaiththu vidalaam avare parthukollattum

  • @abcd007rak
    @abcd007rak Месяц назад +1

    Eruka காலம் sariya வாழ்ந்த pothum. Amma opration ku gadan5 lahk Eruku. அது அடைகனும் 13,589/-salary. இதுல. 7jenma. சொத்து. 🤣🤣🤣🤣

  • @maricom5445
    @maricom5445 Месяц назад

    Naa mithuna rasithan sami.enaku valkaiyea pothum sami.lifela elamea kastam than.sethidalam pola eruku.

  • @RejinaKumari-gm4uh
    @RejinaKumari-gm4uh Месяц назад

    Mithunam rasi miruga sirisha natchathiram rishaba laknam velai poivitathu thirumba kitaikkuma romba varuthama irukkiren

  • @user-nc1pl6rj7v
    @user-nc1pl6rj7v Месяц назад +1

    Ayya konjam kammunu irunga kadan athegam sapattuke vali ila

  • @kumarresan4169
    @kumarresan4169 Месяц назад +1

    Ayya samy pichai edukkurom

  • @POONGKUNDRANK
    @POONGKUNDRANK Месяц назад

    முதல் ஐந்து நிமிசம் வேஸ்ட்

  • @jeya9139
    @jeya9139 Месяц назад +1

    எல்லா ராசிகாரர்களுக்கும் இதே தலைப்பு ,, உங்க வார்த்தை மீது சந்தெகம் வருது

  • @palanichamyv5390
    @palanichamyv5390 Месяц назад

    நன்றி

  • @subhasenasiva
    @subhasenasiva Месяц назад

    தாங்க முடியாமல் இருக்கு / என்ன சொல்ல கதை திரைக்கதை ஒன்னும் இல்லை zero நிலை

  • @kaleelkaleel2368
    @kaleelkaleel2368 Месяц назад +3

    Dei porambokku ippadilam pottu like vanganuma . Adhukku poi savuda potta. Idhu varaikum oru mairum nadakkala

  • @rajasantanam4045
    @rajasantanam4045 Месяц назад

    Star Punar pusam.

  • @Shivasakthi07
    @Shivasakthi07 Месяц назад

    😢😢😢😢

  • @user-jo4sd5qf9y
    @user-jo4sd5qf9y Месяц назад +1

    ஐய்யாஎனக்குநீங்கசெல்லுரதுநடக்குஐய்யாஇதுநடக்குமா

  • @user-nn2cu8kn1z
    @user-nn2cu8kn1z 17 дней назад

    Sir.mithunum.6years.kasttam.summa.ethaiyavathu.sollitu.

  • @kganesankondan4855
    @kganesankondan4855 Месяц назад

    தேங்க்ஸ்

  • @gopalkrishana2341
    @gopalkrishana2341 Месяц назад

    16.8.1982...5..30.bm..gopalakrshnan

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh Месяц назад

    Pothum sir vitta kannirum patta kastam konjam nanjam alla sir

  • @MagenChetti6
    @MagenChetti6 Месяц назад +1

    Yenda endha poi...???
    😂😂😂
    Poda dei

  • @gowrimeena5512
    @gowrimeena5512 Месяц назад

    Ayya thiruvathirai natchathiram mithunam rasi 9.8.1988 12.03pm arasanga velai kidaikuma ayya

  • @sssiva8496
    @sssiva8496 Месяц назад

    சரி என் சொத்து பூராம் போயிருச்சா ஏன்டா இப்படி

  • @Velusamy.P-me5lu
    @Velusamy.P-me5lu Месяц назад +3

    ஐயோ எனக்கு திருமணம் நடக்க மாட்டேங்குது என்ன காரணம் தெரியல

    • @GKKSS-eh7dm
      @GKKSS-eh7dm Месяц назад

      Kalyan maaa enna age ungalukku

    • @sivasivastatus4627
      @sivasivastatus4627 Месяц назад

      சந்தோஷமாக இருங்கள்

  • @RamyaV-g9f
    @RamyaV-g9f Месяц назад

    Mithunam picha thaa yedukrn😂

  • @MrAManoranjan
    @MrAManoranjan Месяц назад

    வீட்ல தரித்திரம் தாண்டவம் ஆடுது..😢

  • @karthikeyanj4966
    @karthikeyanj4966 Месяц назад

    😢😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vasanthraj1812
    @vasanthraj1812 Месяц назад

    Fake video....1 year watch pannitu irrukura unga video no improvement

  • @user-tu8ul8qu1q
    @user-tu8ul8qu1q Месяц назад

    Super swami nigha spinathu nadakathum na mithuna rasi

  • @murugannantham-ng8ej
    @murugannantham-ng8ej Месяц назад

    Neega sonnathu apadiya nadathathu

  • @Kanmanibalu007
    @Kanmanibalu007 Месяц назад

    Nane vanguna porula pooraam viyabaram panama thalamatula vachu thoongitu iruke ithula nee vera yen ya🤣

  • @govindarajank92
    @govindarajank92 Месяц назад

    வேறு வேலை பாரு