0:01 Hi my chellakutties pls share this video as much as you can 🙏🙏🙏🙏🙏🙏🙏This video is not just for revenue its for a cause to change,women safety stronger.....#Womensafety
பணம் சம்பாதிக்கும் நோக்கில் யூடியூப் க்கு வந்தாலும்... உங்கள் திறமையுடன்...சமூக அக்கறையுடன் கருத்துகள் சொல்லிவரும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉
Eppo purithu neenga yan late vedio ah pottinganu i know😔 kolkata la nadantha sampavaththa neenga act panni telicaste panni erukkinga neenga ungalukku kosram vedio pannama makkalukku oru visiyam poi serananum panringa i am so proud myna mam and yogesh sir keep it up
இப்படி ஒரு போலீஸ் ஆதரவாக இருந்தாலே போதும் நமக்கு...சட்டத்தை நம்மால் திருத்தலாம்...இப்படி இனி வரும் காலங்களில் நாம் எடுக்க வேண்டும்...அதற்கு யாராவது நல்ல மனம் கொண்ட பொது பணியில் இருக்கிற நபர் துணை இருந்தால் போதும்... கெட்டதுக்கு துணை போகிறது விட..இப்படி நல்ல விஷயம் பண்ண துணை இருந்தால் அந்த சிவனை நமக்கு துணையாக இருப்பார்❤❤
@@Arunkowsimottlysvlog நீங்கள் கேட்டும் கேள்வி சரி தான்.....ஆனால் எல்லாமே சரியாக அமைந்தால் எப்படி????? தலை எழுத்தை அழுதியவனுக்கே ..அதை மாற்றி அமைக்க இயலாது....குறைக்க முடியும் ஒரு சில விஷயங்களில்...எல்லாவற்றிக்கும் குறைக்க முடியாது அல்லவா.... நம் உயிர் இப்படித்தான் பிரியும் என்று எழுதப்பட்டிருந்தால் அது போல தான் நடக்கும்... ஆனால் இந்தக் கொடூரம் போல் பெரிய தண்டனை இந்த உலகத்தில் கிடையாது... மனிதன் என்றால் சாவை வரமாகப் பெற்ற வந்தான்... ஆனால் நான் அந்தக் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன் சாவை கொடு ஆனால் இந்த கொடூரமான சாவை மட்டும் கொடுக்காதே அப்படி தலையெழுத்து இருந்தால் அதை தயவுசெய்து மாற்றி விடு என்று கேட்டுக்கொள்கிறேன்.. அப்படி முடியாத பட்சத்தில் இந்த உலகையே அழித்துவிடு..😓🙏📿😓🙏
Oru second kuda mind divert agala... Hats off for your work Yogi anna.... All the characters are nailed it... We all have our own social responsibility...
மிகவும் அருமையான பதிவு...பொறுத்தது போதும் பொங்கி எழு மனமே.... இன்னும் பெண் இனம் எத்தனை காலங்கள் தான் அடிமைப் பட்டு கிடக்கும்... எத்தனை பாரதி பிறந்து வந்தாலும் பெண் இனம் அடிமை தான்... இந்த நிலை மாற வேண்டும்... உங்களின் இந்த பதிவிற்கு எனது பணிவான வணக்கம்...🙏
மிகவும் தேவையான உள்ளடக்கம்.. பெண்களுக்காக எத்தனை பாரதி வர வேண்டும்.. மிகவும் வேதனையான நிகழ்வுகள்.. "அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் மென்பது இல்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே" இச்சகதில் உள்ள கயவர்கள் எதிர்த்து நிற்கும் போது அச்சம் வருகிறது அச்சம் என்பது வருகிறதுனு நாங்க பாடனும்.யோகி குழுவினருக்கு நன்றி🙏
Oh my god😭♥️Anna seriously I have never commented on any youtube videos but I couldn’t resist myself to congratulate you for this creation ♥️ Awstruck by your work♥️ Also Myna akka nailed by her acting, She lived the character ♥️
😭😭😭😭😭😭😭😭 Entha oru thavarum seyyamal thandanai anupavikkum anaithu kulanthaikalukkum samarpanam.. all women's are always like mother and daughter..... God please save women ...
Same fear i have I have a boy m even afraid to raise him teaching him good manners and habits And i want to teach him how to respect women Such a big task
Yess nanum atha ellam cmt la soldra 1 ah 2 evanga la ena than pandranga summa va cm police satatha mathinu soldrnga ithupolla cash na s..... M. Irukanga suma oru vitula sanda Avan avala kutinu oduna vechikura ithula big news pottu cash akkuvanga ana girl ku ipdi na orutharu varamatta na sonathum crt na ❤podunga like apovachi puriyum elarukum
Oh my god awesome ❤ This video made me cry 😭 wow what a dialogue engaum safety illa ippo Veetlaum Safety illa 😢 Yogi Dear & Myna Dear you both are such a great people... Price less & words less this video ❤ LOVE YOU BOTH 💞
Myna especially neenga lasta deliver panna msg (yenna nadandhalum ponnungadhan thappunu solvingalunu) absolutely 💯 right.u r so talented.iam watching all ur webseries in each and every character u r just living❤❤❤❤
One of the responsible t RUclips channel in tamil industry 🎉 Appreciate your efforts and myna's acting skill is improving drastically day by day ... And yogi chanceless... Excellent video for women's safety !!!!
Ungaluku award kudukalam🎉 antha level ku unga script and acting,Unga talent iruku bro🎉Superb karuthu ipo nama naadu iruka nilamaiku...Awesome bro and akka❤👌👌👌👏👏👏
Perfect superb upto date topic....duty of the police done by public....atha police senjaa evlo nyayamma erukkum.....hat's off yogi...❤❤❤❤❤👌👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏from kerala...palakkad....
Really antha Kolkata case kaytathula iruthu thokathulaa kuda yosikatha thonuchu...etha pathi so proud of you both. Nice play ithae Mari nejathulaium nadanthaa nala irukum
Yogi na direction💯💯both of you super acting.....Real life ah apdiye eduthurkeenga.... Awareness..But real life la namma ethum pana mudiyatha situation irka country ithu😢
Unga story ellamea nan pathutuduven. Ellamea touching ah irukum. Entha story enoda life oda connect aaguthu. Pengalal veliya solla mudiyatha Vali. Abuse 😢 ur really great myna akka and Yogi anna and your team
இந்த வீடியோ பாக்கும்போதே நமக்கு பயமா இருக்கு ஆனா நிஜாமா நடந்த அந்த பெண்களை நினைக்கும் போது அவங்க எவ்வளவு வலி கஷ்டம் அனுபவிச்சிருப்பாங்க நினைக்கும் போதே நெஞ்சு வலிக்குது நீங்க எடுத்த இந்த வீடியோ நாள எல்லோர் பெற்றோர்களும் நம் பிள்ளைகலை யாரை நம்பியும் விடாதிங்க 😢
Recently I started watching love action drama...Music is a big plus in all your episodes... Kudos to the music director...Nandini in the lead is fantastic with her expressions and emotions... Lovable to watch her performance...Good job team... Wishing you all success in your future endeavours 👍
Enala alugaya control pana mudiala Yogi and Nandhini. Hats off to the entire team. Ponungaluku, penn kulandaigaluku veetla kuda padhugapu ilandradu romba valikira unmai. Enaku oru ponnu oru payan. Inda film pathu mudikum bodu, en ponnuku life fulla padhugappa iru kadavuley nu vendinen adey madhri enoda payanukum olukatha soli kuduthu nala manushana valakanunu vendinen. Kandipa share panren bro.
You both gained so much love and respect from us day by day.. Keep going..😊 Yogi bro, you will definitely reach more heights.. The day has come.. All of your fans will witness it..trust me.. God bless you..❤
மேடம் படம் பாத்துட்டேன் மேடம் ரொம்ப நல்லா இருக்கு இந்த படத்துல நானும் ஒரு சிறிய சிறிய கருவியா இருக்கிறேன்றது நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு டாக்டர் உமன் சேஃப்டி இந்த ஷார்ட் பிலிம் வேற லெவல்ல ஹிட் ஆகும் என்னுடைய பெயர் அஜித் உங்களுடைய படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி 💐💐💐🤝
உங்க ஷர்ட் பிலிம் very nice எல்லா படத்திலும் உண்மையான பெண்களுக்கு நடக்கக்கூடிய கஷ்டங்களை பெண்களுக்கு mental and physical problems காட்டுறீங்க so very nice all the best .
மிக அருமையாக எடுத்துள்ளீர்கள் மிகவும் அருமையாக நடித்துள்ளீர்கள் இதை போல் விழிப்புணர்வு ஊட்டும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 👌👍 லவ் ஆக்சன் டிராமா 👌 அனைத்துமே இப்பொழுது வாழ்வில் அனைவருக்கும் நடந்து கொண்டிருப்பதை பெண்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள மிகவும் அருமையாக கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் 👌👍
Real super akka and anne Thia ia the true situation now யாரையும் நம்பே கூடாது உறவினர்கள் ஒரு சிலர் நல்ல பேசுவாங்க but, அதே தப்பு ஒன்னு பண்ண போது பேசாத உறவினர்கள் கூட number வாங்கி பேசுவாங்க...... அதுமட்டு இல்லாமே,ஒரு பெண் தப்பு செய்திருப்பங்கெல்லனு பாக்க maathaange,udane kathurathu ille adikurathunnu solli sontha parents adichi kaaya paduthuvaange,ithu maaranu😢
Anna eppadi oru concept eduthu pannathukku romba thanks ❤❤❤Ena indha society la women's edhemathiri neraya problems ah face pandranga😢😢pakkumpothu romba heart touching ah irundhathu 😢Love you Yogi Anna and Myna Akka ❤❤❤ Congratulations Neenga romba nalla irukkanum neraya movie pannanum🎉🎉🎉🎉
ஸ்ரீ மதி.அதற்கு பின்பு என்னிலடங்க பிஞ்சுகள் இப்பொழுது மருத்துவர் மௌமமிகா.இன்னும் எத்தனை பெண் குழந்தைகளை இழக்க போகிறோம். அடுத்த பிரச்சனை வந்தால் இதை மறந்து விடுவோம். பெண் பிள்ளைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லி தருவதை விட ஆண் பிள்ளைக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று சொல்லி தரவேண்டும். 😢😢
akka and anna this video was too good🙂🙂 it contains a deep meaning about women safety in the society... thank you for spreading good messages in the society🙂🙂
இந்த உலகத்துல இந்த மாதிரி தான் நிறைய நடக்குது நிறைய பெண்களுக்கு ஆனால் நீங்கள் பயங்கரமா இருந்து ஒரு ரியல் அப்படியே ரியல் லைஃப் எப்படி இருக்கோ அதே மாதிரி காமிச்சு இருக்கீங்க சூப்பரா இருக்கு❤👍🫡
Myna and Keerthana akka acting superb❤️🔥🥰. Your actions are truly inspiring many women. Keep up the great work, akka! We're always here to support you❤
Thank u for making this video anna and akka😊 As a neet aspirant, I spent 26min for this video is really worth❤ hats off uu both🎉 respect women's.. respect doctors..
Super story.. Ithu verum storyila in that society LA nadakkurathu.. Ithuku eapo than solution kidaikumo theriyala.. Solution kidaikalana nammale kutukanum apo than payam Varum... Hands of sister
கொல்கத்தா கேஸ் மாரி இருக்கு அண்ணா சூப்பர் வீடியோ அண்ணா ஆனா அந்த டாக்டர் என்ன வழி அனுபவிச்சி இருப்பாங்கனு நீங்க வீடியோ மூலியமாக காட்டி இருந்திருக்கலாம் அண்ணா அக்கா 😢🥺🥺👍
Nijamave romba romba romba kazhttama irukku enakku oru ponnu irukka innum school ku kuda anuppala.... school anuppa kuda bayama irukku intha society la...... enna vittu vera yaar kittaium kudukkama.... en kuda mattume vachikkala ma nu thonuthu antha alavukku bayama irukku ....suthi irukkavanga la kuda namlama venama nu bayama irukku....avanga appava thavara vera family la yaar kudavum konja iruntha ..masula bayama irukku...
0:01 Hi my chellakutties pls share this video as much as you can 🙏🙏🙏🙏🙏🙏🙏This video is not just for revenue its for a cause to change,women safety stronger.....#Womensafety
Akka really inspired I got tears best lesson for those Who Thinks Easily escape from a crime such a Dogs 👏👏👏 Not only for the Reel Real tooo
K akka❤
K akka
😮
Pen kulathaikala safe ah pathukanum😢😢😢😢😢
Indha concept yeduthu story pannathuku romba nandri myna and yogi because yenaku rendu girl baby iruku
❤
Mee too
Me too 😢
Enaku 3 girl babeis
Don't worry momma's we will teach our boys as a boy mommy🫂
பணம் சம்பாதிக்கும் நோக்கில் யூடியூப் க்கு வந்தாலும்... உங்கள் திறமையுடன்...சமூக அக்கறையுடன் கருத்துகள் சொல்லிவரும் உங்களுக்கு என்னுடைய
மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள் 🎉🎉
Nakkalllya unaku 🥴🥴🥴🥴🥴
@@feelthemagicinsideyou2460 pidikaatti paakathaa.. neeyum oru rapist ah iruppaiyooo akka poonu ,anna ponnunu vida maatra pooola !!!!athaan !!
@@feelthemagicinsideyou2460 unnaku irukka?
@@feelthemagicinsideyou2460 அடுதவங்களுக்கு என்ன இருக்க or இல்லேனு பாக்குறத விட்டுவிட்டு.._____ பாரு
சமூக அக்கறையுள்ள பதிவு உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....👏🤝
Eppo purithu neenga yan late vedio ah pottinganu i know😔 kolkata la nadantha sampavaththa neenga act panni telicaste panni erukkinga neenga ungalukku kosram vedio pannama makkalukku oru visiyam poi serananum panringa i am so proud myna mam and yogesh sir keep it up
இப்படி ஒரு போலீஸ் ஆதரவாக இருந்தாலே போதும் நமக்கு...சட்டத்தை நம்மால் திருத்தலாம்...இப்படி இனி வரும் காலங்களில் நாம் எடுக்க வேண்டும்...அதற்கு யாராவது நல்ல மனம் கொண்ட பொது பணியில் இருக்கிற நபர் துணை இருந்தால் போதும்... கெட்டதுக்கு துணை போகிறது விட..இப்படி நல்ல விஷயம் பண்ண துணை இருந்தால் அந்த சிவனை நமக்கு துணையாக இருப்பார்❤❤
Sivan thunai irupaara🤔 Andha ponnu avlo naraga vethanaiya anubavikkumbothu Sivan engaga ponaru..........? Andha ponnu thudi thudikkumbothu engaga ponaaru..........? 😒😒😒
@@Arunkowsimottlysvlog நீங்கள் கேட்டும் கேள்வி சரி தான்.....ஆனால் எல்லாமே சரியாக அமைந்தால் எப்படி????? தலை எழுத்தை அழுதியவனுக்கே ..அதை மாற்றி அமைக்க இயலாது....குறைக்க முடியும் ஒரு சில விஷயங்களில்...எல்லாவற்றிக்கும் குறைக்க முடியாது அல்லவா.... நம் உயிர் இப்படித்தான் பிரியும் என்று எழுதப்பட்டிருந்தால் அது போல தான் நடக்கும்... ஆனால் இந்தக் கொடூரம் போல் பெரிய தண்டனை இந்த உலகத்தில் கிடையாது... மனிதன் என்றால் சாவை வரமாகப் பெற்ற வந்தான்... ஆனால் நான் அந்தக் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன் சாவை கொடு ஆனால் இந்த கொடூரமான சாவை மட்டும் கொடுக்காதே அப்படி தலையெழுத்து இருந்தால் அதை தயவுசெய்து மாற்றி விடு என்று கேட்டுக்கொள்கிறேன்.. அப்படி முடியாத பட்சத்தில் இந்த உலகையே அழித்துவிடு..😓🙏📿😓🙏
Super police
எவனாவது லட்சத்தில் ஒருத்தன் இருப்பான். உலகின் மிகப்பெரிய பொய் காவல் துறை உங்கள் நண்பன்.
Oru second kuda mind divert agala... Hats off for your work Yogi anna.... All the characters are nailed it... We all have our own social responsibility...
மிகவும் அருமையான பதிவு...பொறுத்தது போதும் பொங்கி எழு மனமே.... இன்னும் பெண் இனம் எத்தனை காலங்கள் தான் அடிமைப் பட்டு கிடக்கும்... எத்தனை பாரதி பிறந்து வந்தாலும் பெண் இனம் அடிமை தான்... இந்த நிலை மாற வேண்டும்... உங்களின் இந்த பதிவிற்கு எனது பணிவான வணக்கம்...🙏
Moumitha and many victims family like hers would be happier to see ..hats off myna akka and yogi Anna 👏👏out of all videos this is heart touching
Inthaa Content ah eduthu pannathukku hat's off🫡.... Good Acting all of you 👏... Keerthana once again proved she is Born Actor....👍👑🌟
மிகவும் தேவையான உள்ளடக்கம்.. பெண்களுக்காக எத்தனை பாரதி வர வேண்டும்.. மிகவும் வேதனையான நிகழ்வுகள்.. "அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் மென்பது இல்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே"
இச்சகதில் உள்ள கயவர்கள் எதிர்த்து நிற்கும் போது அச்சம் வருகிறது அச்சம் என்பது வருகிறதுனு நாங்க பாடனும்.யோகி குழுவினருக்கு நன்றி🙏
Oh my god😭♥️Anna seriously I have never commented on any youtube videos but I couldn’t resist myself to congratulate you for this creation ♥️ Awstruck by your work♥️ Also Myna akka nailed by her acting, She lived the character ♥️
Yogi Naa Direction + Myna Kaa Acting 🌍❤️🥺🥺
இந்த உலகத்தில் பெண்ணாய் பிறப்பதும்.. பெண் குழந்தையை வளர்ப்பதும் பயமாக உள்ளது😢
😭😭😭😭😭😭😭😭 Entha oru thavarum seyyamal thandanai anupavikkum anaithu kulanthaikalukkum samarpanam.. all women's are always like mother and daughter..... God please save women ...
I literally cried after watching this... becoz of fear ... Ebdi than en ponna intha world la valakka porenoo nu
Same fear i have
I have a boy m even afraid to raise him teaching him good manners and habits
And i want to teach him how to respect women
Such a big task
வேறு வழியே இல்லை,மக்கள் ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் செய்தது போல், களத்தில் இறங்கி வெளுத்தால் தான் நீதி கிடைக்கும்😢😢😢
Exactly
100%
Yes....
நான் நினைத்தேன் ஏன் இதற்கும் எல்லாரும் இறங்கி போராட கூடாதேன்று விடியல் ஒரு நாள் varum👍
Yess nanum atha ellam cmt la soldra 1 ah 2 evanga la ena than pandranga summa va cm police satatha mathinu soldrnga ithupolla cash na s..... M. Irukanga suma oru vitula sanda Avan avala kutinu oduna vechikura ithula big news pottu cash akkuvanga ana girl ku ipdi na orutharu varamatta na sonathum crt na ❤podunga like apovachi puriyum elarukum
Oh my god awesome ❤ This video made me cry 😭 wow what a dialogue engaum safety illa ippo Veetlaum Safety illa 😢 Yogi Dear & Myna Dear you both are such a great people... Price less & words less this video ❤ LOVE YOU BOTH 💞
Unga effort ku periya periya salute Yogi brother and Nandhini sister... Ivanungala madhiri porukingala koduma paduthi kollanum .. bayama iruku sister indha ulagathula vaazharadhuke .. thappu pandravangala nammale konnudanum koduma paduthi kollanum... Andha doctor ponnu evalo kashtapatirupanga.. avanga paavam andha porukingala summa vidada koodadhu...
அக்கா பக்கத்து வீட்டுக்காரங்களை பத்தி ஒரு எபிசோடு போடுங்க
Avagala pathi poda episode podamudiyathu 1ru series ah vennum😂
Myna especially neenga lasta deliver panna msg (yenna nadandhalum ponnungadhan thappunu solvingalunu) absolutely 💯 right.u r so talented.iam watching all ur webseries in each and every character u r just living❤❤❤❤
Sathiyama soldren
Super ah irukku indha video
Awesome 😎
Good work team 👏👏💯
Keep growing 💗
All the very best 👍❤
Yepo pathalum enna alavaikurathey myna akka ku vela ❤️
One of the responsible t
RUclips channel in tamil industry 🎉 Appreciate your efforts and myna's acting skill is improving drastically day by day ... And yogi chanceless... Excellent video for women's safety !!!!
சமுதாயத்துக்கு தேவையான பதிவு அருமை bro
Ungaluku award kudukalam🎉 antha level ku unga script and acting,Unga talent iruku bro🎉Superb karuthu ipo nama naadu iruka nilamaiku...Awesome bro and akka❤👌👌👌👏👏👏
Superமகளே இப்படியான விளிப்புணர்வுள்ள வீடியோ போடுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்❤❤❤❤
Handsoff bro and sis..nice concept...paakum podhu kangal kalangukiradhu..
Perfect superb upto date topic....duty of the police done by public....atha police senjaa evlo nyayamma erukkum.....hat's off yogi...❤❤❤❤❤👌👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏from kerala...palakkad....
Really antha Kolkata case kaytathula iruthu thokathulaa kuda yosikatha thonuchu...etha pathi so proud of you both. Nice play ithae Mari nejathulaium nadanthaa nala irukum
Yogi na direction💯💯both of you super acting.....Real life ah apdiye eduthurkeenga.... Awareness..But real life la namma ethum pana mudiyatha situation irka country ithu😢
இது மாதிரி போன்ற மிருகங்களை கொடூரமான தண்டனை விதிக்கப்பட வேண்டும்😂😂😂😂😂😂🤝👌👍story anna and akka and team❤❤
Im also medical professional thank you for this video🙏eyes filled with tears😢everyone performed well hatts off to director yogi😊
Nirbaya and moumita case rendume ore video la explain panni irukkiga super.
Unga story ellamea nan pathutuduven. Ellamea touching ah irukum. Entha story enoda life oda connect aaguthu. Pengalal veliya solla mudiyatha Vali. Abuse 😢 ur really great myna akka and Yogi anna and your team
Sema acting myna akka yogi anna yogi anna வோட தங்கச்சி வரவங்க நல்லா நடிச்சிருக்காங்க so cute சிறப்பான கதை ❤❤❤❤❤❤❤❤
உடனுக்குடனே உடனுக்குடனே சாகடிப்பது விட ஒவ்வொரு நொடியும் சித்ரவதை அனுபவித்து சாக வேண்டும் அப்பதான்அந்த வலி என்ன என்று புரியும்.
Ungaloda concept ellaam vera level...oru bright future ungaluku eruku both of you ❤🎉😊
Spr concept 🥺pathathum azhugaye vanthuruchu ini yantha ponnukku epdi nadakka kudathu kadavulae 😭justice for womens 💔😔tq bro sis intha concept pannathukku ❤
இந்த வீடியோ பாக்கும்போதே நமக்கு பயமா இருக்கு ஆனா நிஜாமா நடந்த அந்த பெண்களை நினைக்கும் போது அவங்க எவ்வளவு வலி கஷ்டம் அனுபவிச்சிருப்பாங்க நினைக்கும் போதே நெஞ்சு வலிக்குது நீங்க எடுத்த இந்த வீடியோ நாள எல்லோர் பெற்றோர்களும் நம் பிள்ளைகலை யாரை நம்பியும் விடாதிங்க 😢
Recently I started watching love action drama...Music is a big plus in all your episodes... Kudos to the music director...Nandini in the lead is fantastic with her expressions and emotions... Lovable to watch her performance...Good job team... Wishing you all success in your future endeavours 👍
Semma sister enakkum oru pen kulandhai evlo kasta pattavathu avala pathrama pathukanum rmba payama irukku sister engayum anupa mufila😢😢😢😢 bt enoda payanukku 3 yrs ipo irundhey ponugalta epdi nadandhukanumnu solli valakuren sister romba thnks ipdi oru story potathukku😢😢😢😢
Ayyuuuu Yogi annnaaaaa ungala oru thadavaiyaavathu nerula parkanum🥺🥺🥺🥺🥺🥺kurigiya nerathula ippadi oru Sarithirathaiye kaamichitinga naa ungala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hii akka and Anna nanum doctor ku than paduchutu iruken idha patha odane romba feel ayeruchu 😢hats off to you guys❤
Enala alugaya control pana mudiala Yogi and Nandhini. Hats off to the entire team. Ponungaluku, penn kulandaigaluku veetla kuda padhugapu ilandradu romba valikira unmai.
Enaku oru ponnu oru payan. Inda film pathu mudikum bodu, en ponnuku life fulla padhugappa iru kadavuley nu vendinen adey madhri enoda payanukum olukatha soli kuduthu nala manushana valakanunu vendinen.
Kandipa share panren bro.
வீட்லயும் பாதுகாப்பு இல்லனு வார்த்தையும் கேட்டதும் அழுதுடேன்
You both gained so much love and respect from us day by day.. Keep going..😊
Yogi bro, you will definitely reach more heights.. The day has come.. All of your fans will witness it..trust me.. God bless you..❤
Semmaa goosebumps aa irunchu myna akka🥺🥺ipdi veetukullaye safety illatha oorula velila mattu safety irnthurava poguthu😔😔ippala entha men paathalu bayama iruku. Nammala thappa paathuruvangalo thappa ethachu try panniruvangalo nu😣ithela eppo maara pogutho
Hats off yogi and myna.good acting.
அம்மா முக்கியமா பொண்டாட்டி முக்கியமா கேள்வி வரும் இங்க பொண்டாட்டி தங்கச்சி 👍
Akka and anna u both best jodi ever..I wish you all success in your life. Love from Sri Lanka 🎉
Intha kala kattathil ivvulagathukku miga miga mikkiyamana karuthu pathivu.....❤
My wishes for all team members....🎉
மேடம் படம் பாத்துட்டேன் மேடம் ரொம்ப நல்லா இருக்கு இந்த படத்துல நானும் ஒரு சிறிய சிறிய கருவியா இருக்கிறேன்றது நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு டாக்டர் உமன் சேஃப்டி இந்த ஷார்ட் பிலிம் வேற லெவல்ல ஹிட் ஆகும் என்னுடைய பெயர் அஜித் உங்களுடைய படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி 💐💐💐🤝
👍👏👌👌👌
உங்க ஷர்ட் பிலிம் very nice எல்லா படத்திலும் உண்மையான பெண்களுக்கு நடக்கக்கூடிய கஷ்டங்களை பெண்களுக்கு mental and physical problems காட்டுறீங்க so very nice all the best .
மைனா உங்கள் நடிப்பு மிகவும் அருமை
உங்கள் கதைக்களம் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது பெண்களுக்கு பாதுகாப்பாய் யாரை வைப்பது என்று தெரியவில்லை ....
Salute to both....strong judgement kedacha dhan next time pananum nenikuravanuku bayam varum ....
Yogi, nandhini.... மிக அருமையான பதிவு👏👏👌👌
22:10 so true💔
மிக அருமையாக எடுத்துள்ளீர்கள் மிகவும் அருமையாக நடித்துள்ளீர்கள் இதை போல் விழிப்புணர்வு ஊட்டும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 👌👍 லவ் ஆக்சன் டிராமா 👌 அனைத்துமே இப்பொழுது வாழ்வில் அனைவருக்கும் நடந்து கொண்டிருப்பதை பெண்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள மிகவும் அருமையாக கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் 👌👍
This is not only for doctor for all the women's thank you so much for this idea and vdo guys😭❤️ it's not all man but always a man💔
Thank u for all messages it's important to our society
Nice acting myna akka, yogi bro & sister character Dr👩🏻⚕️ keerthana 👌🏻👌🏻 good concept & performance👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻
Intha concept syperb.... Partha muthal mudivu vara 😢😢😢pengaluku pathukappu enbathe illa intha boomiyil..
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலே எல்லாம் சரியாகும்... 😢😢😢
Real super akka and anne
Thia ia the true situation now
யாரையும் நம்பே கூடாது
உறவினர்கள் ஒரு சிலர் நல்ல பேசுவாங்க but, அதே தப்பு ஒன்னு பண்ண போது பேசாத உறவினர்கள் கூட number வாங்கி பேசுவாங்க......
அதுமட்டு இல்லாமே,ஒரு பெண் தப்பு செய்திருப்பங்கெல்லனு பாக்க maathaange,udane kathurathu ille adikurathunnu solli sontha parents adichi kaaya paduthuvaange,ithu maaranu😢
Anna eppadi oru concept eduthu pannathukku romba thanks ❤❤❤Ena indha society la women's edhemathiri neraya problems ah face pandranga😢😢pakkumpothu romba heart touching ah irundhathu 😢Love you Yogi Anna and Myna Akka ❤❤❤ Congratulations Neenga romba nalla irukkanum neraya movie pannanum🎉🎉🎉🎉
Just awesome no words to express.. 💥
ஸ்ரீ மதி.அதற்கு பின்பு என்னிலடங்க பிஞ்சுகள் இப்பொழுது மருத்துவர் மௌமமிகா.இன்னும் எத்தனை பெண் குழந்தைகளை இழக்க போகிறோம். அடுத்த பிரச்சனை வந்தால் இதை மறந்து விடுவோம். பெண் பிள்ளைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லி தருவதை விட ஆண் பிள்ளைக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று சொல்லி தரவேண்டும். 😢😢
Excellent hats off. 👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👍✋✋✋
akka and anna this video was too good🙂🙂
it contains a deep meaning about women safety in the society...
thank you for spreading good messages in the society🙂🙂
also thank you you for talking about women safety in their workplace ...
this video will deliver good message to all..🙂
இந்த உலகத்துல இந்த மாதிரி தான் நிறைய நடக்குது நிறைய பெண்களுக்கு ஆனால் நீங்கள் பயங்கரமா இருந்து ஒரு ரியல் அப்படியே ரியல் லைஃப் எப்படி இருக்கோ அதே மாதிரி காமிச்சு இருக்கீங்க சூப்பரா இருக்கு❤👍🫡
Best channel i had ever seen...because current affairs ellamae correct ah upload panni awareness spread panringa..very nice myna sis and yogi bro❤
Hands off 🙏🙏👍👍sema story azhuthute thanq for this concept
Super ah irukku pa video ❤😊..... thank you akka and anna entha content la video pottathukku ❤❤
Yogi annaa nanthini aggaa neenga nijathai nilalaga katti ullergal nanri 🙏
Nathanar is a great relationship. Please don't miss it. I miss my thangam
Seriously rompa feel pana vacha concept...unmaiya ipo velila yara parthalum payama iruku sonthakaraingala iruntha kuda gents parathale santhega pada thonuthu apdi oru kevalama society ah agitatainga..bold ah irukura namake ivolo payam varuthu apdina inum yellathukum payapudura ponuingala ninaicha again nama society la panuinga kitchen la ye mudaingiruvaingalonu payama iruku...plz engaluku intha whole world um oru pathukaapu kuduinga engaluku velila pogave payama iruku.munadilam parents solluvainga ponu velila poitu vara varaikum nerupu vaithula kattitu irukura mathiri irukunu bt ipo engaluku velila poitu vituku vara kula nerupula nadakura mathiri iruku..hostel la irunthu velila poitu roomku vanthu amma na safe ah vanthutenu Sona matum than ovuru vitulaum nimathiya irupainga bt ipo hostel la irukura ponukum safe illa nainga enga than porathu plz vituinga engala mudiyala...inum intha society ipadi than irukum apdina thayavu senji again kalli pal kuduthu ponu piranthale konduruinga... ipadi payanthu vala mudiyala plz
Good concept...not only women but all good men can feel this pain😢😢
செம அல்டிமேட் ப்பா செம பதிலடி
Myna and Keerthana akka acting superb❤️🔥🥰. Your actions are truly inspiring many women. Keep up the great work, akka! We're always here to support you❤
No words to explain.............❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Such a wonderful story 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
எனக்கு பயமாகத்தான் இருக்கு😢 எனக்கு ஒரு பாப்பா
Thank u for making this video anna and akka😊 As a neet aspirant, I spent 26min for this video is really worth❤ hats off uu both🎉 respect women's.. respect doctors..
இப்படி தான் பண்ணனும் பொறுக்கிகளை ரத்தம் கொதிக்குது😡
Good averno's film .Super
Thank you so much for this myna sister and yogi anna amazing script well done hat's off by - Dr. Rithika
நல்லதொரு Concept..
Inthe maathiri alungeleh nambeleh kondralthan unduuu...
Super story.. Ithu verum storyila in that society LA nadakkurathu.. Ithuku eapo than solution kidaikumo theriyala.. Solution kidaikalana nammale kutukanum apo than payam Varum... Hands of sister
கொல்கத்தா கேஸ் மாரி இருக்கு அண்ணா சூப்பர் வீடியோ அண்ணா ஆனா அந்த டாக்டர் என்ன வழி அனுபவிச்சி இருப்பாங்கனு நீங்க வீடியோ மூலியமாக காட்டி இருந்திருக்கலாம் அண்ணா அக்கா 😢🥺🥺👍
Nalla concept nalla tym la... itha paathu romba feel aachu very proud of you both...thank you for making video on women safety...❤
Indha storyum supera than irukum
Yogi anna myna akka really hatsoff reality happening things to the girls ❤
But reality la ipdi irudha nala iruku but yaaru illa .... 😢
Super concept hats off 👏🏻
Yogi Anna direction ❤❤❤❤❤❤❤❤❤❤
Maina& yogi ... Vazhlthukal🤝 film super ... Neenga melum melum Valara vazhlthukal😂🎉
Pavam Kolkata doctor ...
Semma yaraium nambakudathu including Family members 💯
Nijamave romba romba romba kazhttama irukku enakku oru ponnu irukka innum school ku kuda anuppala.... school anuppa kuda bayama irukku intha society la...... enna vittu vera yaar kittaium kudukkama.... en kuda mattume vachikkala ma nu thonuthu antha alavukku bayama irukku
....suthi irukkavanga la kuda namlama venama nu bayama irukku....avanga appava thavara vera family la yaar kudavum konja iruntha ..masula bayama irukku...