விதவை | Single Mom | Mynanandhini | Yogi | Love Action Drama

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2024
  • #loveactiondrama #mynanandhini #mynawings #singlemother #widow
    Contact us for promotion : 9994717660
    __________________________________
    Follow Us On Instagram -
    Myna Nandhu : myna_nandhu...
    Yogeshwaram : iam_yogeshw...
    Love Action Drama: loveactiond...
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • РазвлеченияРазвлечения

Комментарии • 786

  • @user-iz3sj5uk5o
    @user-iz3sj5uk5o Месяц назад +556

    Akka enga akka ku marriage ipothaiku venda but v2tla compel panranga enga akka ku work poganu Atha base pani video podunga akka plse 😢

    • @achuhub2014
      @achuhub2014 Месяц назад +26

      Ana unga alavuku vazhuvomanu theriyala

    • @mailtoathi8486
      @mailtoathi8486 Месяц назад

      Best sister ❤

    • @user-vy9px7wq9m
      @user-vy9px7wq9m Месяц назад +29

      Hello sis Nan itha sollalam ma nu therila thappu na mannichudunga....unga akka marriage vendam nu soldranga nu please avangaluku marriage panna Vendam...neenga peasurathu enakaga en sis ellarkittaum keatathu than niyabagam varuthu.. vendam nu soinnathuku aprm avangaluku marriage panna vendam sis.. enaku um ipdi than nadanthuchu life romba kastam agidum sis..😢 and mannichudunga sis thappa peasiruntha

    • @user-iz3sj5uk5o
      @user-iz3sj5uk5o Месяц назад

      @@user-vy9px7wq9m vendanu thaa naanu soldra but v2la daily sandai naa epayum enga akka ku tha support

    • @nihaaa444
      @nihaaa444 Месяц назад

      ​@@user-vy9px7wq9m it's soooo trueeeeeee

  • @mahalakshmirajangam4566
    @mahalakshmirajangam4566 Месяц назад +660

    யோகி மாதிரி ஒரு husband கிடைச்சதுக்கு மைனா தான் பெரிய யோகம் பண்ணி இருக்காங்க ❤

  • @user-bs5ff7vn4j
    @user-bs5ff7vn4j Месяц назад +144

    மனைவியை இழந்த கணவர் மட்டும் எப்படி எல்லாவிதத்திலும் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடிகிறது

    • @jansiraninithyananth5806
      @jansiraninithyananth5806 Месяц назад +1

      Crt dhan 😢

    • @firstworktamil547
      @firstworktamil547 Месяц назад

      மூட நம்பிக்கைகளை விடாமல் பிடித்து இருப்பது ஆண்கள் இல்லை. பெண்கள் தான். அதனால் தான் ஆண்கள் மனைவியை இழந்திருந்தாலும் மனதில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Месяц назад +2

      Ippalam avangalayum odhukuraanga....like காதுகுத்து,கல்யாணம் சீர் seiya wife kooda illanu stage la.kooda koopdaa maatraanga

    • @devisampath1783
      @devisampath1783 Месяц назад +2

      Athu mattum epdi nallagunam therla

    • @sindhusindhupriya8761
      @sindhusindhupriya8761 Месяц назад +2

      because Full toxic man society

  • @SuganthiKalaimaniKalaimani
    @SuganthiKalaimaniKalaimani Месяц назад +233

    எனது மூத்த சகோதரிக்கு திருமணம் ஆகி 3 வருடத்தில் 2 குழந்தைகள் விட்டு விட்டு அக்காவின் கணவர் இறந்து விட்டார் இந்த வலியை எனது சகோதரி 23 வருடங்கள் அனுபவிக்கிறாள் எனது சகோதரி பட்ட கஷ்டங்கள் எல்லாம் பலன் கிடைத்தது மகன் சென்னையில் ஒரு நல்ல வேலையில் உல்லான் மகள் Back manejar ஆக உல்லார் நந்தினி விதவையின் வலிமை பற்றி அழகாக புறியவைதிர்கள் வாழ்த்துக்கள்

  • @BLACK_D2
    @BLACK_D2 Месяц назад +226

    Enda ammavoda life ey Intha 21 minutes la kaatitinga🥺 from the heart.❤.hats off nanthini akka and yogi anna 🥰 love u akka❤🥺

  • @saranya633
    @saranya633 Месяц назад +194

    நந்தினி இதை பார்த்து கண்ணீர் கண்களில் அடக்க முடியவில்லை நந்தினி நடிப்பு சூப்பர் மலடியும் சூப்பர் எந்த கேரட்டரையும் நடிப்புபோல் தெரியாமல் நடிப்பது நந்தினி ஸ்டையில் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Deesri156
    @Deesri156 Месяц назад +202

    Yogi ithula matum ila real life layum avaru oru periya hero tha 😎..life la ella ponungalukum oru yogi kandipa irukanum..unga parents ku oru periya hats off broo❤ ungala remba nalla valathurukanga last week tha unga interview lam pathen nijama neenga tha oru nalla manushan ku example bro❤ ungala oru time nalum nerula pakanum anna..😊

  • @DILIPKUMAR-zg9xu
    @DILIPKUMAR-zg9xu Месяц назад +86

    தனியா வாழ முடியும்னு இந்த கதை மூலமாக காண்பித்துக் மைனா அக்கா ❤😍

  • @rohinipapu4922
    @rohinipapu4922 Месяц назад +76

    இந்த உலகத்தில் தாயா விட பெரிய சக்தி எதுவும் இல்லை 🤩❤️🥰

  • @kavithasubramani9008
    @kavithasubramani9008 Месяц назад +100

    Same problem its my life 28 la husband died now adays i have 2children, indha mari neriya per approching me, but yarayum nerunga vidala nan myself my work children only my life, im proud single mother

  • @ManjuPriyaE
    @ManjuPriyaE 8 дней назад +2

    Ne vada polam un amma irukken da ... semma touch

  • @DurgaPrasad-xl9vf
    @DurgaPrasad-xl9vf Месяц назад +40

    Direction Mr.Yogesh 🎉
    Acting Mrs Myna Nandhini 🎉&
    Kavitha Rajmohan🎉 both r Great Acting and also Yogesh ....🎉
    Nice Editing Sathish bro ..🎉
    Art depart Balu &Deva...🎉

  • @deepasenthil2427
    @deepasenthil2427 Месяц назад +11

    நானும் இதே துன்பங்களை அனுபவத்து கொண்டிருக்கிறேன்... என் கணவர் கோவிட் ல தவறவிட்டார்.. ஆனால் நான் படும் துன்பங்கள் சொல்ல முடியாது... பிள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்😭😭😭😭😭😭

  • @kidshandcrafts6142
    @kidshandcrafts6142 Месяц назад +10

    Ennoda husband 2016 death agitaga.enaku oru paiyan erukan 10 year old.appuram appa amma 2020 la second marriage panni vachaga.rendu peraium ethuran sonnavaga ippa en paiyana avoid pannuraga.nalla school en paiyana padikavaikamudiyala.romba kavalaiya eruku. intha drama pakum pothu nanum marriage pannama erunthurukanum feel pannuren.

  • @sskarthiga8473
    @sskarthiga8473 Месяц назад +6

    No words. Semma. My all time favourite myna sis. Yogi bro u r my one of the best person. God bless you long long life both.

  • @thasneembegum3641
    @thasneembegum3641 Месяц назад +18

    Yogi u take concept stories which is necessary for the society wonderful. One day inshallah you will be the best director in cinema industry .All the best.

  • @VIDHYA_E
    @VIDHYA_E Месяц назад +10

    Nandhini akka acting vera level 😍🔥
    Yogi anna direction super 👍

  • @dillconect8599
    @dillconect8599 Месяц назад +35

    Supper 💯 very useful content for us and we are waiting more more this typ of episodes bcs my dad was passed. away 21 years ago my mom face this problem now I'm 21age girl oru single perents de pain nan paathu ikn bht ende dad re thambi inthe situation e paathu enge mom e wedding pannitaru 15yrs ago but he's not have child 😢naage thn pulle nu enagalukage vaalraru❤❤love you dad 💔 and congrats Anna akka ❤❤

  • @user-xw9fs8xx9o
    @user-xw9fs8xx9o Месяц назад +13

    அக்கா நானும் இத எல்லாம் கடந்து தா வந்து இருக்கே 21 வயசுல கல்யாணம் 11 மாசத்துல வீட்டுக்கரர் இல்ல இப்ப 25 வயசு பாப்பாவுக்கு 4 வயசு சிங்கள் மதர் பாப்பாவ பாத்துட்டு இருக்கேன் அக்கா

    • @Saropandi95Sana
      @Saropandi95Sana Месяц назад +1

      Dnt feel ma

    • @user-xw9fs8xx9o
      @user-xw9fs8xx9o 7 дней назад

      @@Saropandi95Sana ok

    • @blackangel-1999
      @blackangel-1999 2 дня назад

      கண்டிப்பா உங்களுக்கு தேவை இல்லைனாலும் உங்க புள்ளைக்காக நீங்க முடிவு மாதிகொங்க. கண்டிப்பா மறுமணம் முக்கியம். அத பத்தி யோசிங்க. கணவன் மனைவிக்கு மனைவி கணவனுக்கு சுமையா இருக்கது வேற ஆனால் மகளுக்கு அம்மா பாரமா இருக்கது வேற

  • @harithasanthosh9288
    @harithasanthosh9288 Месяц назад +8

    Super semma concept ❤️yogi annavoday entry super hero mathiri 🥰semma act akka anna vera level

  • @nathiyacookingandcleaning4991
    @nathiyacookingandcleaning4991 Месяц назад +23

    உண்மை கதை நந்தினி உடைய கதை😢

  • @thangama9953
    @thangama9953 Месяц назад +16

    நல்ல கதை நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் உண்மை எதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉

  • @KasiMaha_20025
    @KasiMaha_20025 Месяц назад +83

    Nandhini akka acting semma semma semma akka 🎉🎉🎉🎉🎉🎉

    • @maheshmaha6150
      @maheshmaha6150 Месяц назад

      நந்தினி சூப்பரா நடிக்கிறார்

  • @soundaryariya608
    @soundaryariya608 Месяц назад +33

    Semma 🎉🎉🎉🎉 Nandhini acting semma 🎉🎉

  • @sakthirupasdiary
    @sakthirupasdiary Месяц назад +5

    Superb story...Hats off to Yogi Sir n Nandhini Mam😊

  • @mouniyakumar6356
    @mouniyakumar6356 Месяц назад +31

    And widows ku mattum intha nilama illa nandhini..... Husband irunthum pirinji vazhra ella single motherskum ithu porunthum..... Totally this is my story....

    • @sumathisumathi9788
      @sumathisumathi9788 Месяц назад +2

      S.. Enakum intha nilaimai than

    • @Vinnarasi1908
      @Vinnarasi1908 Месяц назад +1

      Yes, enga ammavukkum idha nilamai dhan🥺

    • @sonuthejoo
      @sonuthejoo Месяц назад

      நானும் ஒரு விதவை தான் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன இந்த உலகம் என்னை எப்படி பார்க்கிறது என்று எனக்கே தெரியவில்லை அக்கா என் கணவர் இறந்து ஆறு வருடம் ஆனது இப்போ வரைக்கும் நான் சிங்கிளா தான் இருக்கேன் எனக்கு மறுமணம் என்பதே பிடிக்கவில்லை அக்கா இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழனும் என்பது எனக்கு குறிக்கோள்

  • @supriyaaudi87
    @supriyaaudi87 Месяц назад +13

    Yogi and myna, seriouly am getting very emotional while seeing your title ❤️heartfelt wishes to you both❤️ Excellent stories, BGM, Camera👌👌 Best wishes team.
    One more thing, அனைத்து அணைத்து இல்லை.

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez Месяц назад +16

    Super akka My life story akka naanum single mother than akka my husbend death 2 years agha pothu one son unga story partha pothutha ena miri kannir vanthuduchi akka neenga post pandra ovvsru video vum super akka ethu pola post pannietu irunga akka story a 😭😭😭😭 ❤❤❤❤❤❤

  • @yogenjaj8806
    @yogenjaj8806 11 часов назад +1

    ❤❤❤❤❤❤❤எவ்வளவு இதையம் போட்டாலும் காணாது.என் அம்மா 35 வயதில் இருந்து எனக்காக வாழ்ந்தா.வேதனையான விடையம் .அவவை என்னுடன் வைத்து பார்க்க ஆசைப்பட்டேன்.ஆனால் என் கணவரும் அவருடைய அம்மா அக்காக்கள் தாங்கள் காசு வாங்க முடியாமல் போய்விடும் என்றதற்காக தடை செய்து விட்டார்கள்.நான் சுவிட்சர்லாண்டில் இருந்தும் ஒவ்வொரு நாளும் முள்மேல் தான் இருக்கின்றேன்.இது பற்றிய விளிப்புணர்வு வீடியோ போடுங்கள்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @mahalakshmichandrasekaran1287
    @mahalakshmichandrasekaran1287 Месяц назад +1

    Excellent yogi ana Myna. Not only for single mom Lots of emotions are there in this video. Hatsoff yogi

  • @deepsdeepi730
    @deepsdeepi730 Месяц назад +7

    Ennoda amma voda lifeaa apdiyae kamichutinga sis ❤️reallytt heart felt....ithula vara paiyan character en annan enaku apo 1 year nan lam appava pathathu ila...appa amma rendu peraiyum en amma ta pakkuren still enaku ipo 27 years aaguthu en annan ku 31 years aaguthu ipo vara ulachu sapduranga ipo vara restaee ilama vela pathu engala pakkuranga 😭❤️reallyy super nandhini sis ....pala varusham kalichu romba aluthuten

  • @murugaswari2105
    @murugaswari2105 Месяц назад +7

    Hats off Anna and anni Semmaa ....❤ And song line it's awesome....😍Unga rendu perum Acting vera level both are such lovely couple ever and forever...,💙

  • @honeyhoney7758
    @honeyhoney7758 Месяц назад +6

    Heart melting concept and your both acting just killing guys.. ❤❤❤❤ even though am not married but when I see maina's acting I just feel that was me..emotions connect aagudhu...

  • @suganthikrishnan1294
    @suganthikrishnan1294 Месяц назад +9

    No words to describe your direction Anna,,,, really it's awesome...

  • @ragusethu9522
    @ragusethu9522 Месяц назад +3

    தனியாக வாழும் எல்லா தாயிடம் கேட்டு பாருங்கள் தனிமை எவ்வளவு கொடுமை என்று சொல்வார்கள் நல்ல துணை கிடைத்தால் ஏற்று வாழ்வது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து தப்பு என்றாள் மன்னிக்கவும்

  • @gurumoorthya7021
    @gurumoorthya7021 Месяц назад +13

    Unga productions..Ellam vera level..More happy I am one part.
    Congrats.

  • @mahacutiee5332
    @mahacutiee5332 Месяц назад +3

    Super acting rendu perum❤yogi anna entry vera level🔥

  • @user-ui2nk5hx5r
    @user-ui2nk5hx5r Месяц назад +15

    டைரக்டர் சேருக்கு ஒரு வேண்டுகோள்: உங்களின் படப்பிடிப்பின் போது ஏற்படும் காமெடியான விடையங்களில் வீடியோவில் போடவும் please

  • @RN-Love
    @RN-Love Месяц назад +4

    Good project...
    This concepts is very important to telecast more and more.....
    Even me also a single mom.I have two children...I am always enjoying with my two cuties...They are my precious gifts....

  • @ahmd5039
    @ahmd5039 Месяц назад +7

    Heroooo semma entry 🥰🥰🥰👍🏻yogi bro u r real hero

  • @blackangel-1999
    @blackangel-1999 2 дня назад +1

    இது தப்பு மைனா அக்கா😢. எல்லா விதவைக்கு மறுமணம் ரொம்ப முக்கியம். உடல் தேவைக்கு இல்ல மன தேவைக்கு 😢. நிறைய பேர் கொலபதுல இருப்பாங்க அவங்க இந்த வீடியோ பார்த்த முடிவு மாறிடும். என் அம்மா மறுமணம் பண்ண போனப்போ நாங்க வேணாம்னு சொன்னோம் என் அம்மா பண்ணல ஆனால் இப்போ அம்மா தனியா இருக்கும் போது பார்க்கவே முடியல. எதா இருந்தாலும் அவங்களே பாத்துக்கணும். எதும் அர்ஜென்னா கூட நாங்க போற வர அவங்கள பாதுக்க ஆல் இல்லை. மறுமணம் கண்டிப்பா வேணும். கார்த்தி அண்ணா போன அப்பறம் யோகி அண்ணா கிடைச்சது வரம் ❤. அது மாதிரி சில பேருக்கு கிடைக்கிற மாதிரி படம் பண்ணுங்க ❤. என் மனசுல பட்டது

  • @snehabaskar1260
    @snehabaskar1260 Месяц назад +3

    Very heart touching nandini akka and yogi anna.... 😊

  • @lathadinesh3455
    @lathadinesh3455 Месяц назад +30

    Super concept nandhini akka and yogi bro❤

  • @swapnas1330
    @swapnas1330 Месяц назад +11

    myna you are a wonderful actor 👏👏❤❤

  • @vasanthis6612
    @vasanthis6612 Месяц назад +1

    Very Nice Story line....even I am a single mother ...from 8 years . Made my son a successful person in society ...Proud to be a single successful mother..your short movies are very impressive....Replacing reality of the society ..thanks yogi sir 🎉🎉🎉🎉..All the best

  • @elamathyvijayakumar7596
    @elamathyvijayakumar7596 Месяц назад +4

    Reality 💯🔥 Anna and Akka🥹❤Love you Both comboo💝

  • @selvaumachannel
    @selvaumachannel Месяц назад +9

    Family la husband seri illa na oru ponna evlo kastam irukkum nu oru video podunga sis👍

  • @goodkids6064
    @goodkids6064 Месяц назад +3

    Yogi bro Nandhini akka superb.keep rocking

  • @riyadpka
    @riyadpka Месяц назад +7

    Omg😮oru oru concept vera level ah iruku ❤

  • @pooranimurugan
    @pooranimurugan 24 дня назад +2

    This video same in my life intha video parthu niraya people's widows pain life yepdinu purinchukattum sister 👌

  • @umakutty2629
    @umakutty2629 Месяц назад +3

    Super nandhini akka ❤ I love this and I love you 😘😘😘😘😘

  • @praduthiru9269
    @praduthiru9269 Месяц назад +7

    Akka ur super I love you My family members all ur big fan's 🎉❤❤❤

  • @shabeerashabeer9932
    @shabeerashabeer9932 Месяц назад +16

    Super Yogi Anna nandhini dhru

  • @yuvasai898
    @yuvasai898 Месяц назад +5

    All your concepts are really motivated to all girls🙏sis your way of conveying expressions are really osm❤way to go on your field congratulations👏yogi bro you are great

  • @chithraravichandran5597
    @chithraravichandran5597 Месяц назад +10

    Nice concept yogi sir...👏👏💐

  • @rekarekas7411
    @rekarekas7411 14 дней назад +1

    Yogi anna am your big fan...unga manasu pola neega yepaiyum happya irupiga...❤️❤️❤️❤️❤️❤️

  • @AmongUs-xm5vk
    @AmongUs-xm5vk Месяц назад +4

    Myna akka Ela video laiyum super acting ❤

  • @RamyaRamya-jy7kx
    @RamyaRamya-jy7kx Месяц назад +10

    Waiting Nandhini akka

  • @sharmilanithyanandam6088
    @sharmilanithyanandam6088 Месяц назад +11

    தயவு செய்து ஆதரவற்ற பெண்களை துன்ப படுத்தாதீர்கள்

  • @KarkuzhaliRavi
    @KarkuzhaliRavi Месяц назад +45

    Enga ammaku naanga 4 pasanga....enaku 2 akka 1 thambi ....enga appa chinna vayasula engala nalla paathukitanga ....enaku 7 vayasu irukum bodhu enga appa cancerla erandhutanga....enga thambiku 5....enga amma edha pathium kavala padama enga 4 peraum valathanga....enga amma avlo kashta patudhan engala valathanga...engala thirumbi paka kooda aaal illa...ipo enaku ge 23...naanga 4 perum padichirukom...enga ammava nalla paathukanum adhu matum dhan enga aasa...🥰

    • @saranaya-hd4gy
      @saranaya-hd4gy Месяц назад +4

      Same sis enga veetla nanga 3 Peru en amma single mother ha engala pathikittanga enakum en amma nalla padiya pathukanum aasa adhu mattum dhan oru periya kanave ellathukum Mela nanga la life la settle agiyachu but amma ku oru thunai irundhurukalamo nu thonum idhuku apparam kooda amma ku yarum thunai illaye neraya nall varuthapatrukan munnadi kooda thonum but solla theriyala ippa amma thaniya dhan irupangalao nu oru guilt iruku manasula😂😂😂😂kadavul kitta eppavum vendikira orey vishyam en amma ayusukkum nan koodave irukanum nu dhan❤❤❤❤❤❤luv u ma❤❤❤❤❤❤

  • @rakshanarchanan9329
    @rakshanarchanan9329 Месяц назад +8

    I am waiting Sister your always super 🎉🎉❤❤❤

  • @user-ku7lw5iq5r
    @user-ku7lw5iq5r Месяц назад +31

    Yogi bro i am a single mother. En paiyan than en ulagam. Avanuku nan than ulagam.. Nan konjam ummunu iruntha kooda enna sirikka vaippan. 4 vayasu en paiyanuku. Myna va parkurappo ennaiye partha mathiri irukku. Yogi bro script sema myna sis acting super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 vazhthukkal. 🌹💐💐💐💐💐

  • @easylearning913
    @easylearning913 Месяц назад +16

    Such a nice nd superb script.......A great credits to LAD team for giving a such a wonderful concepts to society ❤

  • @Manjuprabhu-ei8ui
    @Manjuprabhu-ei8ui Месяц назад +4

    Super nandhu akka❤❤❤

  • @jaisri786
    @jaisri786 Месяц назад +3

    Good maina na unga periya fan yoki anna maina Anni samma happy ah epavum life long happy ya irukanum

  • @rukshir571
    @rukshir571 Месяц назад +10

    Congratulations & hats off to Myna akka n Yogi Anna for this beautiful concept!♥️🔥 அடடா!✨ சிறப்பான வீடியோ..❤️‍🔥கண்ணீர தவிர வேற எதுவும் வரலங்க..🥺ஒவ்வொரு விஷயமும் ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க…👏🏼 எங்க அம்மாவோட வாழ்க்கைய அப்படியே பார்த்த மாதிரி இருந்திச்சி..🥺 இன்னைக்கி வரைக்கும் நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து பலரோட இழிவான பேச்சுகளுக்கும் ஆளாகி, ஆனா எதையும் கண்டுக்காம எங்களுக்காகவே தைரியமா & உத்தமமான ஒரு குடும்ப பெண்ணா வாழுறாங்க..!🥹 5 வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா தவறிட்டாங்க..💔அப்போ இருந்து இன்னைக்கி வரைக்கும் எங்களுக்காகவே தன்னோட வாழ்க்கைய வாழ்ந்துட்டு வாரங்க..🥹❤️கடைசில, :பிள்ளைகளுக்காகவே தன் விருப்பங்களை தொலைத்து வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் சமர்ப்பணம்‘னு சொல்லும் போது நிஜமாவே அழுத்துட்டேங்க..😭 Need more contents like this..❤️‍🔥👏🏼

  • @bindhuachu6985
    @bindhuachu6985 Месяц назад +5

    Akka concept Semma akka heart touching akka intha video ❤❤❤❤

  • @lavanyalara4491
    @lavanyalara4491 Месяц назад +1

    Nandhini ur acting so touching ❤..every character suits u well😊

  • @sabreensyednadheem3446
    @sabreensyednadheem3446 Месяц назад

    Awesome nandhini and yogi…very good family…awesome acting

  • @Rabi9305
    @Rabi9305 Месяц назад +6

    Part 2 poduga akka .. So cute acting ..

  • @kayjay1078
    @kayjay1078 Месяц назад

    Super performance super star Yogi nadipu nice namma lady super Mynanandhini ma’am acting wow Vera level amazing welcome to your new program ma’am congratulations ❤❤❤ frm m’sia

  • @nilaartist3122
    @nilaartist3122 Месяц назад +51

    Veralevel yogi and nandhini couple😊

  • @mythiliarun1483
    @mythiliarun1483 2 дня назад +1

    Really appreciate from ur short flim list...story was superb and music helps well achieve

  • @A.RohiniA.Rohini-ci9me
    @A.RohiniA.Rohini-ci9me Месяц назад +1

    மிகவும் அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருகீங்க. நந்தினி யோகி அண்ணா 🎉🎊வாழ்த்துக்கள்👍🎉🎊
    .

  • @saadhana7643
    @saadhana7643 Месяц назад +2

    Wowww sema Nandini &yogi 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️good msg

  • @rajeswarikathir1636
    @rajeswarikathir1636 Месяц назад +23

    Nanum oru single parent than ennoda lifelaium entha mathiri evalvo problem face panren,ethu oru drama than real lifela entha mathiri vidos evlavo problem face panranga,superb drama

  • @mobilelogin
    @mobilelogin Месяц назад +3

    Each and every dialogue superb 🎉

  • @SivaKumar-gv5vn
    @SivaKumar-gv5vn Месяц назад +7

    aiyo akka unga acting ultimate ah iruku ♥♥♥♥

  • @indruorupechu
    @indruorupechu Месяц назад +1

    Kavitha akka so good🎉🎉🎉 myna darling 🎉🎉❤❤❤❤ yogi anna vera level 🎉🎉

  • @arulprajikutti671
    @arulprajikutti671 Месяц назад +1

    Nice nandhini sister and yogi anna❤❤.. waiting for next story

  • @kanimozhiveerasamy3485
    @kanimozhiveerasamy3485 Месяц назад +1

    Both of you acting bro and sis.... Keep rocking❤❤❤❤❤

  • @vaswini3289
    @vaswini3289 Месяц назад +3

    Nandini Akkow Ungaloda Videos ellamey superu akkow...❤

  • @Varshan67749
    @Varshan67749 22 дня назад +5

    அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் 💐💐💐
    என் நிலையும் இன்று தனிமைதான் என்றாவது ஒரு நாள் மறுமணம் என்றொரு வாழ்க்கை என்னை தேடி வரும் என்ற நம்பிக்கையில்...

    • @Varshan67749
      @Varshan67749 12 дней назад

      @@selva-ep5bu hello

    • @selva-ep5bu
      @selva-ep5bu 12 дней назад

      @@Varshan67749 enakku amma appa illa.amma appava paththathe illa.

    • @selva-ep5bu
      @selva-ep5bu 12 дней назад

      @@Varshan67749 enna oru family la eduththu valathanga ippo avangalum illa

    • @selva-ep5bu
      @selva-ep5bu 12 дней назад

      @@Varshan67749 valkaiya ilantha ponnuku valkai kudukka asai paduren

    • @selva-ep5bu
      @selva-ep5bu 12 дней назад

      @@Varshan67749 enakku innum marriage akalai.sonthama business pannuren

  • @backialakshmi8493
    @backialakshmi8493 Месяц назад +4

    Nandhine semma Yogi good direction ❤❤❤

  • @vaishu5416
    @vaishu5416 Месяц назад +5

    Myna akka spr acting❤I like u very much❤ daily videos podunga waiting for your videos❤akka

  • @shanthamani8963
    @shanthamani8963 Месяц назад +4

    This concept is very nice anna nd anni intha maari useful aana concept ahh upload pannunga love u both 4ever❤

  • @moniraja2120
    @moniraja2120 Месяц назад +68

    Same like my story .. After mrg 5 months my husband passed away ... Now I'm 20 but still I'm live just for my son 🥺🥺🥺🥺

  • @esthergunasingh4619
    @esthergunasingh4619 Месяц назад +5

    Super akka you rocking ❤ I am your fan

  • @indram9296
    @indram9296 23 дня назад +2

    Super super super

  • @avanthikakarnish543
    @avanthikakarnish543 Месяц назад +5

    Neenga etukkura concept ellam super......

  • @sonusona2020
    @sonusona2020 Месяц назад +5

    Myna..... 🤩😍akka..... Love from Tiruvannamalai 🤩🤗✨

  • @jayanthbhavan7687
    @jayanthbhavan7687 Месяц назад +10

    Kavitha Akka Dialogue Super
    Overall Neet Performance All off you 👏👏💐💐

  • @Mohanaselvi778
    @Mohanaselvi778 Месяц назад +1

    Super concept akka 😍😍 hats off myna akka and yogi anna ❤️❤️ song ver level🎉🎉 keep rocking.. 🔥🔥 waiting for a another concept....💛

  • @alicebondgirl007
    @alicebondgirl007 Месяц назад +1

    Beautiful story. I'm a single mom. I dedicate my life for my son. ❤

  • @venkatakrishnan8618
    @venkatakrishnan8618 Месяц назад

    Super akka and yogi Anna varalaval ❤❤❤🎉🎉

  • @nithyalakshmi5556
    @nithyalakshmi5556 Месяц назад +6

    I am your big fan myna akka❤

  • @sakthipriya7922
    @sakthipriya7922 Месяц назад +4

    Vera level akka anna❤😢❤

  • @angais961
    @angais961 Месяц назад +2

    இப்போது நானும் இந்த நிலமை தான் miss you மாமா

    • @sasikumarnataraj6994
      @sasikumarnataraj6994 Месяц назад +1

      சுமை.... இந்த உலகம் கற்றுக் கொடுத்தது
      யார்...சுமை என்பது தான் யாருக்கும் தெரியாது 🎉

  • @user-qh7si4xr6v
    @user-qh7si4xr6v Месяц назад +4

    Nanthini akka semma ❤

  • @poojakrishna1863
    @poojakrishna1863 Месяц назад +1

    Vera level myna akka Yogi anna❤🥺