குண்டு | Chubby girl | Mynanandhini | Yogi | Love Action Drama
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- #loveactiondrama #mynanandhini #series #chubbygirl
Contact us for promotion : 9994717660
__________________________________
Follow Us On Instagram -
Myna Nandhu : www.instagram....
Yogeshwaram : www.instagram....
Love Action Drama: www.instagram....
___________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
En valkaiya katunamari iruku 😭😭😭❤️ engga ponalum body shaming 😭😭romba kastama irukum 😭😭 veetula ullavanggale enna gundunu kopdhunvangga 😭😭😭
Same to you 😭
Sis don't feel
Same to you ma
Feel pannathenga ..namma life nama enjoy seiyalamunu nenainga ..yaru ena sonalum kanfukathenga. Pongadanu nenachutu lifela nalla job poganumunu fix panunga
Don't worry sister
Chubby girls like here 🎉🥰😻
Actually yla girls kum cute tha chubby or slim perfect ana dressing eruntha all are cute😊
@@rakshanharshia lot of indian girls are fat because they eat a lot. So control your eating habits, exercise, be disciplined, follow our culture like fasting is good.
Sarath Anna and kirithi anni super 👌 eppaum happy ya iruga...
❤❤❤❤
❤❤❤❤❤
நா குண்டா இருக்குறனால நா சின்னவயசுல இருந்து (7th) love பண்ணுன என் அத்த பையன் வேற பொண்ணு வந்த உடனே விட்டுட்டு போய்ட்டா....கல்யாணம் ஆகி 10 years ஆகுது இன்னும் கனவுன்னு ஒன்னு வந்தா என் அத்தபையன் தான் வர்ரா..... ஆனா அவனுக்கு அழகு மட்டுந்தான் பெருசா போச்சு..... நா இன்னும் அப்படியே தான் இருக்க அவன் சொட்ட தலை ஆகிட்டா..... இப்போ அவன் அழகவே இல்லை....
ஆனா என்ன எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்ன love பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டர் என் என்னவன்.... கனவுவேனா அவனா இருக்கலாம் ஆனா என் நிஜவுலகம் என் கணவன் மட்டுமே.....
உங்க அத்தை பையனுக்கு உங்களை கல்யாணம் பண்ண குடுத்து வைக்கல. உங்களை எந்த குறையும் பாக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களை விரும்புர உங்க கணவர் தான் கடவுள் உங்களுக்கு குடுத்த துணை. உங்களை விட்டுட்டு போனவர் முன்னாடி, நீங்க சந்தோஷமா உங்க புருஷன் கூட வாழனும்.
Super
Super akka
@@saravanansowmiya4033 நன்றி செல்லம்....
Then, kanavula kooda andha paiyan vara koodathu sister. Pray well...kanavula kooda neenga unga husband thavara vera yarayum yosika koodathu nu 🤍💯
Director yoki man u rocked. ❤
Enga ya iruntha Ivlo naal uh❤❤❤
Crtu nga 💯❤ nanum etha thaan expect Panna
Krithi's acting s very natural....i think its frm her heart❤❤
Because she knows the pain
Continuosly Theettu, Maladi, Vidhavai , Kundu Ellame super🎉🎉🎉🎉🎉
Karuppi also
😢😢😢@@karpagambalu8207
Sarath and kirthikaku neriya vaippu kudunga myna they are both sweet persons😂
Sarath anna kirithika akka acting vera level
Love u all ❤️
Super anna❤
Krithikaa akka sarath anna super ah act panraaga ❤❤❤❤❤ really amazing
Myna introduction 🔥
Krithika performance 😍
Climax ❤️
செம்ம சூப்பர் டைரக்டர் Yogi fans like போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
Two broken hearts striving to fix each other...😢itha vida pure ah love ah epdi describe panna mudiyum nu theriyala...last scene mari oru azhagana proposal ah every broken girl deserves in life. Avlo azhaga pannanga ....super nga
Sarath bro have good heart human as a life partner in real life ❤️
Seriously magic dhan....the beautiful proposal i ever seen ❤
செம்ம சூப்பர் கீர்த்தி ஆக்டிங் சூப்பர் வேற லெவல் கண்டெண்ட் மைனா அக்கா யோகி அண்ணா சூப்பர்❤❤
Nandhu Yogi anna awasome oru nimisam apadiye melt sarath anna dialogue la congrats both of u
Super concept akka...❤ body shaming is most sharp weapon to hurt chubby girls...enakum intha mathiri body shaming nadanthruku...
Not only chubby girls even lean girls too
Instant Like for Kirthi 😍😘❤
Sarath Anna fans assemble...
அழகு மனதில் அன்பு நேயத்தில் வெளித் தோற்றத்தில் அல்ல என அற்புதமான காட்சிப்படுத்தல் 🎉🎉🎉🎉
கறுப்பாக இளைஞரும் மற்றவர்களும் பெண் சிகப்பாக இருக்குமா எனத் தேடும் இன்றைய தலைமுறைக்கு இது தான் படம்❤❤❤🎉🎉
நல்வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு
அ.அருள்மொழிவர்மன்
திருமங்கலம் ❤❤😊😊😊
அக்கா சூப்பர்😭😭நா குண்டாக இருக்கனு என் கணவருக்கு என்ன பிடிக்கல😭😭😭 இந்த கதை சூப்பர் யோகி அண்ணா
Quick tip* do not waste your life on someone who doesn't like you, you don't know how long this life is..to make it better search for the one who ment for you!*
Na help panna va akka weight loss panna
அப்புறம் என்ன ஆச்சி
sister go to gym regularly take his opnion as genuine
எனக்கு குண்டான பெண்கள் மிகவும் பிடிக்கும்
Semma akka super emotional ah iruku keerthi akka super❤😊
அருமையான கதை அருமையான நடிப்பு அருமையான ஜோடிகள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thanks for the opportunity mynaa sis and yogesh macha ❤🎉
nice one @itsmesharathragav
@@channachannu9844 thanks da 😊
Good acting bro🥰😊
@@Mahishana597 Thanks bro
😂
Kirthi slayyyyy. Good acting. Looook so natural that something from her heart. Wat she have gone thru… And sarath i respect you even more now. ❤️💐😢
ரொம்ப அருமையான கதை லாஸ்ட் கிளைமாக்ஸ் எனக்கு அழுகை வந்து விட்டது வாழ்த்துக்கள் இதே மாதிரி நிறைய கதை பன்னனும நானும் கல்யாணம் ஆனது ஆப்பு ரம் இருந்து குண்டாக தான் இருந்தேன் ஆணா இப்போ ஒல்லியாகட்டேன் இப்ப ஐ அம் வெரி ஹாப்பி எல்லோரும் ஹேப்பி
Yepadi weight loose panninga
How to reduce ur weight sister
👍
vidaa muyatsi udal payirchi
Super super nandhini sis and yogi bro sema all videos vera level enaku ungala romba pidikum🎉🎉❤❤
Real life struggles ah apdiye katuninga.... Yogi anna may god bless you... Ithu mari concepts neraiya panunga...
😭சின்ன வயசுல நான் அழகா ஒல்லியா இருப்பேன் இப்போ குண்டகிட்டேன் 😭😭😔😔இதுனால என் கணவர் கூட என்ன விட்டுட்டு போயிட்டாரு 😭😭😭😔😔நான் குண்டானது ஏ தப்பா 😭😭😭😭😔😔இங்கு யாரும் மனச பாகுறது இல்ல மைனா அக்கா 😭😭😔😔உடல் தோற்றத்தை மட்டுமே பாகுறாங்க 😭😭😭😭😔😔இப்போ நானும் என் பயனும் தனிமை வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம் 😔😔😔😔😔இந்த வீடியோ ரெம்ப நல்லா இருக்கு இப்படி வியோ பாத்தாவது சில ஆண்கள் திருந்தட்டும். 👍🏻👍🏻👍🏻👍🏻உடல் தோற்றதால எத்தனை பெண்கள் மனதளவுல ஆண்கள் காயப்படுத்துறாங்கன்னு புரியட்டும்...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு குண்டான பெண்கள் மிகவும் பிடிக்கும்
Piriyamana Thozhi, Unnai ni rasi podhum, Yaarum Rasikka vendiya avasiyamillai... Namakku naam eppodhum Azhagu.
Myna sis dialouge lam sema♥️♥️♥️♥️♥️♥️namaku valucha namathan marunthu potukanum yaraium thedakoodathu❤❤❤❤❤💐💐💐💐
Krithikaa acting semma pa so good
Acting illa, Unmai feeling
Atu acting illa , unmai feeling
Sema 💯 எல்லாரும் 👌🏻 ஆ நடிச்சிருக்கீங்க 💯🤗🤗 யோகி annaa neenka vera level Director 💯😍
Amazing short film... The pain being fat women only know well by the fat women... We all wish to be thin and loved by everyone. But in reality we go through a lot of pains.. paying extra for our dress size, unable to control our cravings, hard to find a good job or promotion... Some fat ladies end up marrying an abusive husband.. I am one of them.. who is suffering a lot now..
8.22😂😂tshirt quotes ,namaku soru than mukiyam ,
School days na romba alaga tha erunthen......covid tym la oru disease vanthuchu steroid eduthen ....tharumara weight potuchu clg ponen....pakatha criticism ila...frds kuda some tyms namma insecurities vachu fun panuvaga ....namma aththa spotiyva eduthukanumnu solraga ...lots of depression....
Ana ella edathulayu enoda sister matum tha enaku support ta eruntha ....yarathu yenna body shmaing panna ava feel panuva....yen yelaru purinjika matukuraga....elaruku yetho oru prblm erukum elaru sapdrathu nala weight podurathu ilana ...yegaluku feelings eruku....weight koraikalanu elaru soluvega ....steroids eduthavagaluku tha athu theriyum
..bone la weak airuku workout pana mudiala....pls purinjukoga summa kunda erukavagala pathu nee tha akka va nu kindal panathiga
same here sis. It stresses me a lot
Mothala intha video upload panathuku romba thanks myna akka.. nanum bigboned tha enakum ela angle um body shaming criticism mock vanthuchu so athunala na more than 2 -3 years depression la iruntha so aprm i came out something stronger elathaiyum complicate panikala romba kastam tha apo en body insecurity nala sucide la try panta mudiyala avolo dhil enoda patti romba kindal panuvanga oliyana girls vechi compare panuvanga.romba thanks myna akka intha video eduthathuku
To all girls who have body insecurities(fat ,thin, dusky short too tall etc ) Nama ipdi irukurathuku nama thapu ila mathavunga solra nala thapu ilaveh ila rendu reason tha onu gene ila though conscious la tha insecurity nadakum so nama healthy life aa lead panalam ilaiyeh reality ethukitu strong aa life aa lead panalam thats all we can do !!!!!
U have overcome dear ,be happy ,all will set right for you
sarath anna & krithika akka pair super .....i love this couples cute , understand couple
love both ...
❤❤❤❤❤❤🎉
Recently Addicted for Love Action Drama ❤ ... Waiting for upcoming episodes... 😍 .. and Tq Soo much for this episode tooo ❤
Sarath and kirthi rocked🎉🎉🎉❤❤
Myna sis Yogi anna and all of the team very talented keep going
💙Chubby girls always cuteness💫chubby ahh irukaganu feel panna kudathu🥺🥰 happie ahh irukanum💙....
Super krithika akka cute action panne irukka nga so so cute akka wonderful ❤❤❤
Vera level Yogi anna acting myna sister and krithika sister Vera level unga kathai super karuthu Vera level semma
Wow super concept yogi Anna and Nandhini akka keep rocking ❤❤❤❤❤❤❤❤luv u lot
Neenga serial characters panrathe vida intha your youtube stories are extraordinary
நானும் குண்டா தான் இருந்தேன் என்னையும் கல்யாணம் பண்ணி இப்போ சந்தோசமாக இருக்கிறன் ❤❤❤❤❤❤❤❤❤❤
Semma story akka krithikaa acting super ❤
Sarath…u nailed it. Really love ur acting
சரத் கீர்த்தி super. myna extraordinary......
Nanum kundu ponnu thaan en kalayanam panna en husband hero mathiri iruparu avaru en manasu en talent madum thaan patharu girl life la appa thaan super hero en life la rendu super heros my dad my husband i love u so much ammu❤❤
Vera 11 yogi Anna Neenga❤
Ipdi pesi pesi than ... Na kedacha life ah accept pannitu ipo romba kasta padren.. pls yarum body shaming pannathinga.
Namakkum oru kaalam Varum sis so feel pannathinga ellam kadavul paathupparu nambikkaya vittrathinga❤
Me also😢
@@siddikanasarsiddikanasar3529 athellam illa .... Bro .. let's see
Mee too 😭😭😭😭
Me to sis
Sharath anna acting ❤🎉blast
His eyes is killing in acting
எங்கள் வீட்டுக்கு opposite la ஒரு பெரிய மலை இருக்கு எனக்கு அது மேல ஏறி பாக்கணும் ஆசை...
ஆனா நான் குண்ட இருக்கனு ஏறும் போது எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க எங்களுக்கு அவமானம் சொல்லி என்ன இன்னக்கி வரைக்கும அந்த மலைய ஏற விடல... 🥺🥺🥺😭🤫
Antha malaiya era try pannunga weightum koranchidum, mathavanga kindal pandrathum stop agidum sis .be confident
அவங்க யாரு அக்கா உங்களே கிண்டல் பண்ண..... நீங்க எப்படி இருக்கனும் இருக்க கூடாது னு முடிவு பண்ண அவங்க யாரு....குண்டா இருக்கிறவங்க எல்லா நல்ல healthy ya irukkanga....ஒல்லியா இருக்கிறவங்க எத்தனை பேர் health issue ஓட இருக்காங்க தெரியுமா.... வெளிநாட்டுலே எல்லாம் பாருங்க குண்டா இருக்கிறது ஒரு பெரிய விஷயமே கிடையாது....உங்க காதுகளை செவிடாக்குங்க.... நல்லா உடல் ஆரோக்கியத்தோடு.... உங்களோட உறுதியான மனசோட அந்த மலை ஏறுங்க நிச்சயமா உங்களாலே முடியும்.... நானும் குண்டு தான் 86kg .... யாரு என்ன சொன்னாலும் கண்டுக்க மாட்டேன்....காதுலே வாங்க மாட்டேன்... என்னோட பொண்ணுங்க பேச்ச தவிர யார் பேச்சுக்கும் no response.....ஏன்னா நம்மள பிடிச்ச வங்க மட்டும் தான் நம்மளுக்கு நல்லது சொல்லுவாங்க....செய்வாங்க.....
Neenga epdi irukkanum.. Enna pannanum nnu yaaro yen decide pannanum.. Seekiram ungaluku pidicha maathiri antha malai huh erunga.. One life. Live and love it as u wish❤
I m 107 kg sis but nan sathurakiri malaiyae poitu vanthaen so dont worry try pannuinga
No appo than nenga try pannanum sis yar enna sonna enna nenga try pannunga
அருமையான பதிவு நன்றி நந்தினி யோகி வாழ்த்துக்கள் 💐
Avanga gundu nu
Sola mata ila nu sarath kita solum bothu nanum aluthuten...romba touching ah irunthuchu full ah vey..
Andha ponnu sema cute ra ❤🥰
Sarath anna super na semma ya act pandringa❤❤❤ ungala maathiri telent ah ullavangaluku cinema la chance kedaika maatuthu😢 oru naal nee super ra varuva anna🎉🎉🎉
Episode super ah irukku love u❤️
Akka content super AA iruku ka nalla iruku sarath anna wife super acting akka ivangala vachi neraya video podunga akka new content neraya try panunga akka all the best yogi anna super❤❤❤❤ 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍
Emotionally intha mathiri pathu motivate pannikalam but body fitness romba important
Ipdithan naan 11 th padikum pothu kunda iripen ,poga poga weight athigama agidumnu ,enna marriage panni koduthanga, ipo 7 and half years aguthu marriage agi ,but husband ipothan death ananga January 28.2024 la 3 months aguthu....but weight kurachi 80kg la irunthu 50 kg vanthu slim agi en husband kaga wait pannittu irunthen but 1and half years kalichi avar uyiroda illanungura news than vanthuchi....ennoda age 24 start aga poguthu but en life mudinchitu....
@aathirachandran3174 yes, sister be bold and strong for my baby, anyways thanks all lot
Romba kodumai....ithuku yaaralaium aaruthal solla mudiyadhu
Pillainka iruka sis
Girl baby 5years aguthu@@BalasaraswathiBalasaraswathi
Please restart your life. If you want to study, you can study and get a good job. Take your time and choose your life partner who can understand you.
சூப்பர் pa 💯🙏🥰
Krithika akka semma acting 😊❤
Mannikkavum..... Solla varthakal illai...,... Adipoli......❤❤❤❤
Current friendship related prblm mathiri poduga akka
Semmayaana oru feel intha videovaa pakkum bothu really romba nalla irruku ❤
Semma story sis......unmaiyave avalo nalla irukku❤❤❤❤❤❤❤❤
Thanks
Sama super eppadi sollurathu nu tharila...
Again & Again prooving🎉
Love Action Drama team....
Mr.Dir Yogesh, mr,Sarath
Actresses Myna Nandhini,
Kavitha Rajmohan,Krithika,
Anand pandi,
Script Mr.Saga, mr.Shankar ,
Editing Mr Sathish
Art Balu, Arunbheema & deva
Brilliant theme and story. Acting by Kirthika, Nandini and their mother is absolutely spot on.
Recently addicted your videos akka..
This world always criticizing you...If you are thin or fat .... Just be yourself and Enjoy your life...Ignore the negativity 😊
Chubbyyyy girl ,innocent face ,so cuteeee... Looking beautiful ❤❤❤ kirthi ❤sarath
Akka nee resent ha koduvara concepts la arumiya eruku... 😌😌😌 tq.... Great performances are giving by ur team 🥰 love u all
Sarath bro and kiki sissy semma... love you both....
Super Anna Akka❤ Yogi Anna direction adi Polly 🎉🎉🎉🎉
Enna mathiri pumpkin🎃 kuttyngalku manasu epovum pure ah irukumm❤
Aprm body shaming pandravunga epovum atha panitu dha irupanga atha namma mind pannama irunta happy ah irukalam.. Namaku chubby ah irukaradhu comfortable ah irukaa.. Apdiye irupom illama mathavunga soldratha ketu feel panitu iruntm na athukudha time irukum. Enna body shaming panninaga na, na epdi irunta ungaluku enna nu ketuvituduven😂
எனக்கு என் கணவர் என்னை நல்ல படியாக பாத்துட்டு இருக்குறங்க கடவுள் எனக்கு குடுத்த மிகப்பெரிய கிஃப்ட்
Super pa
Your looks beauty sister y u make inferiority your look
Neenga romba azhagu😊
மெட்டு சூப்பர் பங்கு. நான் மலையாளப் பாடல்களைக் கேட்பது உண்டு. சூப்பர் பங்கு. பொருத்தம்
Sarath Anna , you stole the show 🎉vera level performance na...
Sharath Anna acting verra level❤
go ahead yogi bro..... actually naanum gundu thaan pala nerangalla enna naane thazhthi as a comedy ah pannipen..... appolam nammalala nalu peru siricha adhu pothum apdinu irukum..... but sometimes la enake romba feeling ah irukum.... appolam yarukum theriama neraya aluthuruken..... but you did a great job bro... advance congratulations for your dream come true.... and once again.... ningalum mynavum solla pona mr.and mrs. chinnathirai season 3condestants elllarum nalla irukanum.... stay blessed and happy to the end of life..... all of you love you and miss you....
Kirithi akka❤️❤️❤️❤️ mass u..... Kirithi akka usaual aa jolly aa iruka mari oru episode panunga 🥳✨
In her t shirt: namakku soru thaan mukkiyam 😂😂
Slim boy🕺 + chubby girl💃 = Best pair👩❤️👨
That girl how cute and chubby 😍 😍😍😍😍😍😍😍 really looks like teddy ❤
Fantastic. யோகி.........சரத் & கீர்த்தி ❤❤❤❤❤❤ superb
Achoo vera leval all act is super ...myna akka ❤❤❤❤❤
Myna intro sceen semma super cinema heros a gali pannitinga and gundu poosani krithika semma acting ❤❤❤❤❤❤❤❤❤
comments la parthathu make panniirukinga super comments kum important kuduthathu than super
I like krithi nd sarath u are rocked ❤😂 I enjoyed your all films yogi anna. Congrats
Hi sis sarath wife reaction nice♥️♥️♥️♥️♥️
Super paa innum neraiya padam pannunga yogi pro periya director aga valthukkal ellarum super
Hats off to the team. Relates to all chubby girl's (including me)...Krithi akka dialogue semma ponnu pakara scene la. 👏👏👏👏. I strongly believe sarath anna mari oruthavanga varuvanga adhu varaikum life konja verupa dha pogum.
En kannu kalagiruchu en valzkai than ithu varthaiyala solla mudiyatha vali athu 😞 sapada pathalae oru bayam engachu veli poganum na illa yarachu meet pannanum na oru koocham ithalam solli puriyavaika mudiyathh but this was awesome ....❤❤
Akka bloopers video podunga akka romba intrest aaa iruku ka ivangala romba pidikum unagalaum romba pidikum akka anna neenga is always my best ☺️ pair ka ennaku oru vati ungala paka opportunity kadacha pothum ka i will be very happy amd unga thambi also ka my favourite ka ❤
Nice story... Nega weekly 2 episodes indha yedhachu story pannalam la plzzz....
Naanum fat ah than irupan it's so relatable to mee very thankful to this content team
Semma akka very emotional ah irunthuchu 😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤