AGRAHARAM HOUSE | VILLAGE HOUSE | KUMBAKONAM AGRAHARAM VILLAGE OLD HOUSE

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #AGRAHARAMHOUSE #VILLAGEHOUSE #KUMBAKONAMVILLAGEHOUSE
    #KUMBAKONAM
    #KUMBAKONAMSAVOURIES
    ‪@KUMBAKONAMSAVOURIES‬
    More than 250 years old village house.
    our Village house garden
    • OUR VILLAGE GARDEN|GAR...

Комментарии • 1,9 тыс.

  • @bhaskarumamaheswaran9099
    @bhaskarumamaheswaran9099 3 года назад +110

    Very beautiful and each and every portion of your house Soumya which is like living in heaven. Already was cribbing with Raj And now this video has created urge to visit and enjoy.
    Beginning from the entrance, once you see and hear like to sleep for some time. That razhee is wonderful place during winter as it will be very warm. Next the three sided way to hall and this is place where no sge bar is needed be it kids and even elders can play. Highlight in hall is oonjal and eesi chair. That sandana kal, aatukal and ammi is majestic. Swami room gives a beaitiful look add well which many would not have seen with vaali is excellent. Overall very good and may many more generations stay and use it.
    Will talk on thongs which are missed...
    Bhaskar

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +5

      Thank you for a very detailed analysis of the house. Definitely in the coming years we should look at more of a lung space and such place helps us.. 🙏🙏

    • @ramamurthyrangaswamy53
      @ramamurthyrangaswamy53 3 года назад +4

      Our ancestral house at Ranipet is also almost same.
      Granary (உறைகள்) கூட உண்டு..

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +2

      Appadiya super

    • @23sridaran
      @23sridaran 3 года назад +2

      where is this located.

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +3

      Baskararajapuram near Kumbakonam

  • @lalakiddies1924
    @lalakiddies1924 3 года назад +71

    பாரம்பரியமான வீடு‌.. அருமையான பதிவு.. அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றிகள் பல சகோதரி

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 года назад +135

    இது போன்ற வீடுகளில் வசிக்க ரொம்ப ஆசையாக உள்ளது. நகரங்களில் ஒண்டு குடுத்தனத் தில் வாழ்ந்து சலித்து விட்டது.சகோதரி மிக்க நன்றி.நலங்கள் யாவும் பெற்று இன்புற்று வாழ்க.

  • @venkateshwarrao435
    @venkateshwarrao435 3 года назад +2

    చాలా బావుంది అగ్రహారం లో ఇల్లు.ఎంతో సౌకర్యం గా ,చూడ ముచ్చటగా,ఇప్పుడు కూడా ఉందా తగినదిగా ఉంది.పెంకుటిల్లు వేసవి లో కూడా చల్లగా,పర్యావరణ హితంగా ఉంటాయి.నా చిన్నప్పుడు కూడా,పెంకుటిళ్లు ధనవతులకే ఉండేవి.నాకు కొంత తమిళ్ లో ప్రవేశం ఉంది.మీ సంస్కృతి భిన్నంగానూ,అసక్తి గానూ ఉంటుంది.

  • @manojarumugam8981
    @manojarumugam8981 3 года назад +3

    அம்மா அப்பா வாழ்ந்த ஊர் கும்பகோணம் பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது சகோதரி மிக்க நன்றி சிறுவயது ஞாபகம் வந்தது தாய் தந்தையை இன்று இல்லை ஆனால் ஊர் ஞாபகம் எப்போதும் இருக்கும்

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      அப்படியா.. நீங்கள் வந்து விடுங்கள்.. நன்றி நன்றி

  • @AM.S969
    @AM.S969 3 года назад +2

    மழைநீர் சேகரிப்பு, தூய காற்று, அமைதியான சூழல். என் கனவு வீட்டின் மாதிரி. நன்றி சகோதரி.

  • @devanchakravarthi6940
    @devanchakravarthi6940 3 года назад +3

    Beautiful heritage house, we're all miss that life...

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 года назад +1

    சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா.இது பொக்கிஷம்.இங்கே வாழுங்கள்.🙏

  • @A.B.C.58
    @A.B.C.58 11 месяцев назад +2

    very beautiful house. enakku (aged, brahmin bachelor, pensioner, disciplined, orthodox) agraharathil oru siriya veedu vadagaikku thevai. thangal help panna mudiyuma. angu enakku yaarum theriyathu.

  • @PLATESOFFLAVOR
    @PLATESOFFLAVOR 3 года назад +1

    Nice video beautiful

  • @pharaohakhneton9553
    @pharaohakhneton9553 3 года назад +2

    Agraharam houses are part of our heritage and culture,which may have fallen in bads times just like other aspects of our life . But the loss is certainly collective. Agraham houses carried a distinct mark of a culture now extinct .

  • @susilavijayakumar1022
    @susilavijayakumar1022 3 года назад +1

    அருமை. மலரும் நினைவுகள்.

  • @kannanharikrishanakannanha2132
    @kannanharikrishanakannanha2132 3 года назад +1

    Super old is gold

  • @yathavansarma239
    @yathavansarma239 3 года назад +1

    Super

  • @jacinthachristian3266
    @jacinthachristian3266 3 года назад +1

    Beautifull

  • @aishwaryar7826
    @aishwaryar7826 3 года назад +1

    Mun jenmatthil inga vaazhdha maari oru feel varuthu really

  • @srk8605
    @srk8605 3 года назад +1

    Thotti veedu super 👌🤩

  • @maheswaribaskaran9769
    @maheswaribaskaran9769 3 года назад +3

    நானும் கும்பகோணம் தான் இது எந்த இடம் தயவு செய்து கூறவும்

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      Baskararajapuram

    • @arunaramesh1644
      @arunaramesh1644 10 месяцев назад +1

      Nanum ethupol oru veettil than. erunthom 45 years back Kumbakonam solaiyapa mudali theru marakka mudeyatha natkal

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  10 месяцев назад

      @arunaramesh1644 super super ipoo enga irukkel

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 3 года назад +1

    Aathula oru Smell varum parungaaa Aathuku na Rombaaaa Adict Apro mazha varum pothu man vasana Phaaaaa Sorgam da Saami 😘😘😘😘😘😘 But na Covid Effect aavanan Light ah Thaan Smell theriuthu 😓 Aathu poga poga Seri aagidum

  • @jrads7395
    @jrads7395 3 года назад +63

    இப்படி ஒரு வீடு நமக்கு சொந்தமா இருக்க கூடாதா என ஏக்கம் வருகிறது

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +1

    • @k.s.tgroup4462
      @k.s.tgroup4462 3 года назад +6

      @@KUMBAKONAMSAVOURIES அத்துடன் அந்த கால. பந்தபாசம் பெரியவர்களுக்கு உரிய மரியாதை தேர்திருவிழா அருமையானசைவ உணவு ‌ எங்கோ போகிறது நினைவு அன்றைய முன்னோர்களுடன் ஒற்றுமையாக. நிறைவான. வாழ்க்கை வேண்டி நிறைவேறாத. ஆசையுடன்‌‌ ஓடிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலம் ‌பலருக்கு முடிவை ஏக்கமுடன் காத்திருக்கும் பெரியவர்கள்

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +2

      Exactly true

    • @karthickaravindh1993
      @karthickaravindh1993 3 года назад +1

      namaskaram i like very much i want to live this house

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      🙏🙏🙏

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 3 года назад +60

    பழமையை மாற்றாமல் அப்படியே வாழ்ந்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  • @ksrikant5418
    @ksrikant5418 3 года назад +85

    இது வீடு இல்லை கோவில்.. நமது முன்னோர்கள் மன உணர்வுகளுக்கு மரியாதை அளித்து கட்டப்பட்ட பொக்கிஷ வீடுகள் கோவிலின் மதிப்பை பெறுகிறது.. நன்றி

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 Год назад +3

    இப்பெல்லாம் எவன் மரத்துல வீடு கட்றானுங்க எல்லாம் சிமெண்ட் ஆலாப்ளக் கல்லு தான் எங்க தாத்தாவீடு ஓட்டு வீடு நிறய விளக்கு வெக்குற இடம் பேனே தேவயில்ல அவ்ளோ கூலிங்கா இருக்கும் நாங்கெல்லாம் அங்க தான் தூங்குவோம் பாட்டி 4மணிக்குள்ள எழுந்து வரகாப்பி போட்டுகுடுப்பாங்க அப்பறம் சமையல் செய்ய ஆரமிச்சிருவாங்க வீட்டுகுள்ளயே தொட்டி இருக்கும் பாதிக்கு பாதி மரத்த வெச்சி தான் வீடு கட்டினாங்க இப்ப அதெல்லாம் இடிச்சி மெத்தவீடு கட்டிட்டாங்க எங்க மாமாங்க 😢 ஒரு தூணுவெச்சு கூட வீடு கட்டல எல்லாம் டைல்ஸூ கவ்ருவத்துக்கு வெலபோனவங்க 😢😢😢

  • @rakavi6818
    @rakavi6818 3 года назад +27

    இந்த மாதிரி வீடுகளில் தான் வாழவேண்டும் பழமை மாறாமல்

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 года назад +6

    கும்ப கோணம் மனிதர்களுக்கு என்று ஒரு gee n உண்டு ..அகிராகரத்து வீடுகளுக்கு என்று ஒரு மணம் உண்டு . ஒரு ஆத்மா உண்டு .வாழ்த்துக்கள்.வேதமும் இறைவனும் வாழ்ந்த வாழ்கிற வீடுகள் அல்லவா?(தயவு செய்து விற்று விடாதீர்கள்)

  • @RENGESH-11
    @RENGESH-11 6 месяцев назад +3

    பழமையை புகுத்துவோம் பாரம்பருயத்தை காப்போம் என்ற சொல்லை மிக வரவேற்கிறோம்.....தற்பொது உள்ள வீடு மிக ஆபத்தானவை.....வீட்டிற்குள் லேட்டின் பாத்ரூம் இருப்பது மீக தவறு

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 года назад +3

    என்னோட சின்ன வயசுல ஆசை அய்யர் வீட்டுகுல்ல போயி பார்க்கணும் ஆனா அவுங்க வீட்டு குல்ல விட மாட்டார்கள் இந்த வீடியோவை பார்த்தும் ரொம்ப சந்தோஷம்.

  • @indirathyagarajan246
    @indirathyagarajan246 3 года назад +3

    இந்த மாதிரி வீட்டில் தான் நான் வளர்ந்தேன்.சென்னை வந்து settle ஆகி 40 வருடங்கள் ஆகிறது இப்பொழுது இந்த மாதிரி வீட்டை நினைத்து மனது ஏங்குகிறது

  • @ramt4643
    @ramt4643 3 года назад +2

    Nice but needs cleaning and some flooring works ! My wish is All Kumbakonam Thanjavur Agraharam should be UNESCO Certified like Chettinad like Please write to UN about its Cultural Heritage and History 😇

  • @kalikaliyappan1527
    @kalikaliyappan1527 3 года назад +4

    மிகவும் அழகாக இருந்தது
    கிணற்றில் விருந்து தண்ணீர் உபயோகித்து கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் நல்லது . இந்த இல்லத்தை இப்படியே பராமரித்து வாருங்கள் இறைவன் உங்களுடன் என்றும் இருப்பார் வாழ்கபல்லாண்டு..

  • @sathiyaak4068
    @sathiyaak4068 3 года назад +6

    Romba azhaga eruku but next video house ah proper ah video la house ah display panunga bcoz naan chennai entha mathiri houses enaku romba pidikum but na videos la than pakren athuvum seriya video yedukama incomplete ah eruku thrippthiya pakatha mathiri feel eruku but unga house sema super🙏

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +1

      Sure full house video kandippa podaren thanks for your feedback

  • @Venkah
    @Venkah 3 года назад +2

    You are not showing the parts of the house compltely. Showing bits and pieces. Not shown properly

  • @thirumuruganbalu8202
    @thirumuruganbalu8202 3 года назад +5

    இதெல்லாம் மனிதர்களும் தெய்வங்களும் சேர்ந்து வாழ்ந்த வீடுகள்,,,

  • @murugesanumamaheswari5025
    @murugesanumamaheswari5025 3 года назад +4

    திண்ணை வீடுகளில் உள்ள அழகு தற்போது ள் ள நவீன கால வீடுகளில் கொஞ்சமும் இல்லை.

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 года назад +16

    ரொம்ப சுத்தமா வச்சுருக்கீங்க மேடம்.. Semma👍👍🙏🙏🙏

  • @umadhurai2134
    @umadhurai2134 3 года назад +8

    இப்பல்லாம் இந்த மாதிரி வீடு பார்க்க முடியாது அழகு வீடு

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 года назад +14

    பல அக்ரஹாரம் அழிந்து விட்டது..

  • @kannammalt3021
    @kannammalt3021 3 года назад +2

    பார்க்கப் பார்க்க என் கண்கள் குளமானது....மண் சுவரல்ல...சொர்க்கம்...! எப்படி எல்லாம் உறவுகளுடன் வாழ்ந்த நமது இல்லங்கள் ....! இப்பொழுது...நாகரிகம் என எண்ணி தனித் தனித் தீவுகளாக மாறிக் கிடக்கிறோம்....

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 3 года назад +8

    இந்த பதிவை பார்த்தவுடன் அமரர் கல்கியின் 'அலை ஓசை ' ஞாபகம் வந்தது. இந்த அக்கரகாரம் மற்றும் அக்கால வாழ்க்கை தெரிந்துக் கொள்ள அலை ஓசை மற்றும் தியாக பூமி நாவல் படிக்க வேண்டும்.

  • @k.r.skumar5525
    @k.r.skumar5525 3 года назад +2

    கும்பகோணம் வீடு பார்த்த உடன் நாங்கள் பிறந்த வளர்ந்து வாழ்ந்த சாத்தனூர் வீடு மாதிரி இருக்கு. பழைய நினைவுகள் வரும். என்ன செய்வது காலம் எங்களை அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல் செய்துவிட்டது. தங்களால் பழைய நினைவுகள் வந்தது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @EashwerIyer
    @EashwerIyer 3 года назад +16

    I wish we can get blueprints and recreate it in other places and countries

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +2

      Absolutely, it needs multiple replicas which can provide a healthy env for next gens..

  • @gopalaniyer9669
    @gopalaniyer9669 3 года назад +36

    brilliant. I really remember and cherish the old memories of my childhood/younger days (1934-1950) living with our parents and brothers and sister, grand mother, uncle and others in our village home similar to what have shown. Great village life indeed which no one can ever see and enjoy now.
    Gopalan Iyer - 87 years.(Native of Palayamkottai - TN, lived in Ahmedabad,Gujarat for over 65 years, now retired living in Chennai with daughter.

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +3

      Namaskaram mama.. Ongaloda message paakumpodhe romba santhoshama irukku 🙏🙏.. Thank you so much

    • @gopalaniyer9669
      @gopalaniyer9669 3 года назад +2

      @@KUMBAKONAMSAVOURIES thank you for your kind words and sentiments expressed,

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +2

      🙏🙏🙏🙏

    • @vijigopalan9443
      @vijigopalan9443 3 года назад +3

      I too remember my grand people. This brought tears. Actually I do want to live there for few days, months. I long for it.

    • @oracle11iappsdba
      @oracle11iappsdba 3 года назад +1

      @ Gopalan Iyer you should be a walking library sir. Salutations.

  • @vidhyabhuvaneshwari1239
    @vidhyabhuvaneshwari1239 3 года назад +2

    Hyyyyy..... My Mom netive utaiyalur.... Angaium epidi than erugum... ☺

  • @subasharavind4185
    @subasharavind4185 3 года назад +7

    பழைய காலத்துக்கு சென்ற உணர்வு ஏற்பட்டது...Super

  • @beevee8971
    @beevee8971 2 года назад +8

    I literally cried. Its nostalgic. Just like how my pattis house looked like in trichy. We also had it fr 4 or 5 generations Nd all moved out to cities and now we sold the house land etc. Good old memories. Thank u fr reminding. My ammas mama and appas மாமா still have these type of agraharam houses in trichy and selem.

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  2 года назад +1

      Yes ithellam namakku kedacha gift

    • @sandysanraj2550
      @sandysanraj2550 2 года назад +2

      😭😭😭😭நேக்கும் வருத்தம் தான்

  • @rajendranmuthuru1769
    @rajendranmuthuru1769 3 года назад +15

    இனிமை! இந்த வீட்டில் வாழ்வது பெரும் பாக்கியம்.லா. சா. ரா. வின் சிறு கதைகள் நினைவிற்கு வருகிறது.

  • @bhanuguru8254
    @bhanuguru8254 3 года назад +2

    திண்ணைக்கு முன்னால் ஆளோடி என்று நீளமாக ஒரு platform போன்ற இருபுறமும் திண்ணையுடன் கூடிய அமைப்பு சீர்காழியில் சட்டநாதபுரத்தில் எங்கள் பாட்டியாத்தில் இருந்தது. நன்றாக தூக்கி கட்டப்பட்டிருக்கும் எத்தனை மழைக்கும் வீட்டு வாசலில் அதாவது வீட்டு திண்ணை வாசலில் தண்ணீர் தேங்கவே தேங்காது!

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      உண்மை நம் ஊரில் மழையும் அதிகம் அதற்கு ஏற்ப அமைக்கப்பட்ட வீடுகள்... ஆளோடி குழந்தைகள் குதித்து விளையாடும் இடம்.. நெல் காய வைக்கும் இடம்... சொல்லிக்கொண்டே போகலாம்..

  • @sivanselvarani9442
    @sivanselvarani9442 3 года назад +6

    வணக்கம் உங்கள் வீடு ‌ மிக அருமை நாங்கலும் கும்பகோணம் தான் இப்ப பெங்களூரில் செட்லாகி விட்டோம் கும்பகோணத்தை ரொம்ப மிஸ் பன்றேன் இந்த வீடியோவை பார்த்தவுடன் 10 வர்சம் முன்னாடி நாபகம் வந்தது

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 года назад +2

    வணக்கம்! வீடு ரொம்ப ரம்மியமாக இருந்தது, மிகவும் பிடித்திருந்தது, எங்களுக்கும்
    திருவையாறில், தாய் வழித் தாத்தா பாட்டி வீடு இருந்தது,
    மூன்று கட்டு வீடு என்று சொல்வோம், அங்கே தான் பிறந்து வளர்ந்தோம், எப்பேர்ப்பட்ட சந்தோஷமான காலமது!, இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களைப் பார்க்கும் போது அந்நாட்கள் கண்முன்னே வருகின்றன,
    நீங்கள் இன்னமும் அப்படியே இருப்பது இதமாக உள்ளது,
    அப்படியே இருங்கள், உங்கள் மூலம் அந்த சந்தோஷத்தை அடைகிறோம்,பகவத்க்ருபை பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன்,
    "அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
    "வாழ்க வளமுடன்!""👍👍❤️

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
      திருவையாற்றில் திரும்பிய இடமெல்லாம் இசை அல்லவா!! 🙏🙏

  • @krishnamoorthyramanathan7677
    @krishnamoorthyramanathan7677 3 года назад +7

    I recall memories of Thiruvidaimaruthur Mahadhanam Street Agraharam houses. Early morning children practising Mridangam; Karnatic music and chanting Vedaparayanam etc; morning filter coffee; Morning bath at Kaveri, visiting Temple & lunch by 11:30 am ; by 4:00 pm coffee with fresh cows milk; & evening visits to temple and discuss worldly activities by sitting at Thinnai; have dinner by 7.30 pm and go to sleep after some discussion on spiritual things. Life is lively with simplicity 🌹👍🌹

  • @RajuRaj-pd4ho
    @RajuRaj-pd4ho Год назад +1

    Missing my beautiful childhood days 🤥🤥😔😢😢

  • @balasubaramaniyan4917
    @balasubaramaniyan4917 2 года назад +3

    நேரில் பார்த்து போல் பதிவு அருமை வாழ்த்துக்கள்🎉🎊

  • @pksurya2000
    @pksurya2000 Год назад +1

    Nice house sister. I like this house.
    Thank you for your update sister.

  • @seetharamal8437
    @seetharamal8437 3 года назад +3

    Maami uga veedu romba Nalla erandade endaveedaii patha enakku engaveedu gnapakam vandadi from Bangalore

  • @v.haritheertham2544
    @v.haritheertham2544 4 месяца назад +1

    IN THE NAME OF DEVELOPMENT WE HAD DESTROYED OUR GLORIES PAST

  • @rajalakshmichandrasekaran2344
    @rajalakshmichandrasekaran2344 3 года назад +6

    I'm from KUMBAKONAM.. Very happy to see this kind of traditional houses... Especially Agraharam is very beautiful

  • @raghunarayan
    @raghunarayan 3 года назад +2

    Please post brass and copper vessels. Where we get in reasonable price in kumbakonam

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +1

      Sure I will post with shop details

    • @raghunarayan
      @raghunarayan 3 года назад +2

      @@KUMBAKONAMSAVOURIES thank you for posting such a beautiful and every one's dream kind of house. Fed up with flat culture

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +1

      Yes

  • @sanasditharj7864
    @sanasditharj7864 3 года назад +13

    Its really blessed to have such a beautiful home... Best wishes dear...💐

  • @anandbaskar5734
    @anandbaskar5734 9 месяцев назад +1

    due to rapid urbanisation and others 2 tier cities are neglected by govts people have migrated

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 года назад +7

    Very happy to see Agraharam House. Very beautiful and neatly maintained. It reminds me of my friends Agraharam houses in Palakkad. The main attraction of this house is the lamp places on the wall and Oonjal. Those who got a chance to live in this house is really blessed, why because their many ancestors lived inthis house performing many poojas and auspicious occasions.
    So the full positive thoughts and vibrations will be hidden in each and every nook and corner of the house. This will be a Gift to new genre.
    Please Try to maintain the house as it is without deviations.
    I liked the house very much.

  • @BalasubramanianVishwanathan
    @BalasubramanianVishwanathan 3 месяца назад +1

    Idhu madhiri veedu kattanim. En asai. Andavan arul pur8yanum.

  • @kavithamahalingam7561
    @kavithamahalingam7561 3 года назад +9

    Happy Birthday Kumbakonam Savouries!!😋

  • @sandysanraj2550
    @sandysanraj2550 2 года назад +1

    அக்கா ❤️❤️❤️உங்கள் ஊரிலேயே வாழ்க்கைய கழிக்கணும் போலருக்கு ❤️❤️❤️❤️❤️❤️

  • @Tamilselvi-pk3xu
    @Tamilselvi-pk3xu 3 года назад +32

    அழகான கிராமத்தில் அழகிய வீடு .அருமை

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      Thank you

    • @savithirik2246
      @savithirik2246 3 года назад +2

      Very beautiful. Niraivaha irukku. How many people can live in this house. U tell. Now at metro 3 bedroom only 4 .that isH n w and 2 children can live nu solli petha parents thaniya vazhrangha.

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      True true

    • @anantharamanvenkataramanan5385
      @anantharamanvenkataramanan5385 3 года назад

      @@KUMBAKONAMSAVOURIES 9

    • @anantharamanvenkataramanan5385
      @anantharamanvenkataramanan5385 3 года назад +2

      Senior citizens those who lived in Aghrahara houses are most blessed, now the younger generation must view it and have the value of it.

  • @RangarajSanjeevi
    @RangarajSanjeevi Год назад +1

    Its good to see old style houses but they shud keep the house clean.. it looks very intidy and no one cares about cleaning or painting the house..

  • @pps2919
    @pps2919 3 года назад +7

    Wish to build a house like this , atleast close to this style, my favourite place will be the thinnai at the entrance, Its a place to sit, sleep , play, gossip etc all day😀

  • @kalaumeshaluru1197
    @kalaumeshaluru1197 3 года назад +1

    I like very much this type of houses. But can we buy it or any of you allow me to stay till my end of life any how I may live another 5 years on this planet.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 года назад +3

    வீடு மிக அற்புதமாக உள்ளது. எங்களுடைய பூர்வீக வீட்டை நினைவுறுத்துகிறது. மருதாநல்லூர் மற்றும் சேந்தங்குடி அக்ரஹார வீடுகள். மிக அருமை. வாழ்க பல்லாண்டு வளமுடன் 🙏🙏🙏🎉🎉🎉

  • @csekariyer9918
    @csekariyer9918 3 года назад +2

    Super life style

  • @vigneshbaskarashivam5938
    @vigneshbaskarashivam5938 3 года назад +5

    Very very Happy To see this Video
    Pazhaya Gnabagam la varudhu
    Na vilayadina Home one of tha best memories 🥰🥳

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 3 года назад +2

    என் பால்ய வயதில் இருந்து வாலிப வயதுவரை இதை போன்ற இரண்டு கட்டு வீட்டில் தான் இருந்தேன். நாற்பது ஐம்பது வருடங்களாக மிக வேகமாக வீட்டின் அமைப்புகள் மாறிவிட்டன. எனக்கு பழைய வீட்டு அமைப்புகள் தான் பிடிக்கும். வாசலோடு கூடிய வீடுகள் எல்லாம் கனவாகிவிட்டன. எங்கள் வீட்டு முன்புறம் இருபுறமும் திண்ணை கட்டி அனுபவித்து வருகிறேன். பதிவில் பார்த்த வீட்டில் வாழ ஆசை. கனவில் தான் வாழவேண்டும்.

  • @Prasanna-Kumar-Srinivasan
    @Prasanna-Kumar-Srinivasan 3 года назад +6

    Akka, I can't believe house built around 250 years back. Really our culture, way of life and our ancestors can be remembered on seeing gold house. This is not old house this is gold house. Still the house looks too much beautiful and strong. Really appreciate the Honourable Elder and Younger generation people who are still protecting this house in centuries. But I feel so unlucky that I am unable to stay in such type of house in village.

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +1

      Yes it's more than 250 years ..Thanks a lot

    • @Prasanna-Kumar-Srinivasan
      @Prasanna-Kumar-Srinivasan 3 года назад +1

      @@KUMBAKONAMSAVOURIES Hi Akka, Thanks for your reply. I think this Golden house or temple built and lived by many pure soul, so it's withstanding longer period. You are lucky to be part of this Golden House.😊

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +1

      Exactly.. My son is 7th generation ☺

    • @Prasanna-Kumar-Srinivasan
      @Prasanna-Kumar-Srinivasan 3 года назад +1

      @@KUMBAKONAMSAVOURIES Akka!!! 7th Generation "It's Great". I subscribed your channel. Right now I sawn different delecious cooking recipes. That will be more useful for my mother to try different dishes. I think out of all videos this video given lot of views for your channel within short span of days. I received this video automatically in youtube homepage. You should be blessed by your Ancestors. This Golden House shown you a greater path to your youtube channel.

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад +1

      Thank you so much........

  • @anuradhasubramaniam1808
    @anuradhasubramaniam1808 3 года назад +1

    Dear sister can I come over as paying guest for few days.? Dr a Anuradha

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 года назад +7

    Super madam👍ரொம்ப அழகா இருக்கு வீடு👍👍👍

  • @srinidhiarchitect9040
    @srinidhiarchitect9040 2 года назад +1

    If you truly wanna show case your house please go with one flow its too confusing

  • @PLATESOFFLAVOR
    @PLATESOFFLAVOR 3 года назад +4

    Agraharam house sama

  • @poornima682
    @poornima682 2 года назад +1

    வீட்டை முழுக்க சுண்ணாம்பு பெயிண்ட் அடிங்க அப்பொழுது மிகவும் பராமரிக்கப்படும்

  • @Prasanna-Kumar-Srinivasan
    @Prasanna-Kumar-Srinivasan 3 года назад +3

    Akka Vanakkam!!! One small request, what are all daily routine practiced in your home? what are all different utensil utilized in your home specially older one? Way of worshipping god specially from your Ancestors till now. Can you elaborate all this on showing your temple house in another video. So that each and every one will get idea how to preserve older precious things which is more worth than anything.

  • @puransingh9017
    @puransingh9017 3 года назад +1

    S.PURAN.SINGH HYDERABAD like very good happy Thanks Telangana SUPER

  • @bkambatturonline8359
    @bkambatturonline8359 3 года назад +5

    We r living in artificial City area....but in my chilhood we used to go to our native place at kanchipuram....its looks like the same ur view....once upon a time we enjoyed it ....now really we miss this natural living areas and memories...

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      Kanchipuram very beautiful place

    • @sithalakshmipk2790
      @sithalakshmipk2790 3 года назад +1

      Mahaperiyava darshanam kidaiythirunthuthaa? 😊 How many times? Just curious about Kanchipuram, ShreeMotom, Kamakshi amman. Kovil , Atthivaradar etc.

    • @bkambatturonline8359
      @bkambatturonline8359 3 года назад +1

      @@sithalakshmipk2790 நான் சிறுவயதில் தாயோடு போயிருக்கிறேன்...பெரியவரை பார்த்ததில்லை..

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      Mahaperiyava kaiyala kudutha shreechakram
      Engathula irukku

    • @bkambatturonline8359
      @bkambatturonline8359 3 года назад +1

      @@KUMBAKONAMSAVOURIES நன்று

  • @YOGIFILMS108
    @YOGIFILMS108 Год назад +1

    Lovely. It brings me back to my childhood.

  • @ranganathanpv8513
    @ranganathanpv8513 3 года назад +4

    👍👍👍preserve the house, preserve Agraharam

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry Месяц назад +1

    Agraharathu veedu epovume azhghu dhan..pakkave romba nanna iruku...unga voice very nice!!❤❤

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  Месяц назад

      Thank you so much mam.. Next generation kku ungalala mudinja alavu itha pass panungo pls

  • @araghu2
    @araghu2 3 года назад +5

    Beautiful video! Thank you very,very much! Please make more such videos on old houses and ancient agraharams. All the best!

  • @anuradhasubramaniam1808
    @anuradhasubramaniam1808 3 года назад +1

    Dear sister please tell me can I come and stay for few days as paying guest

  • @positivepakkangal855
    @positivepakkangal855 3 года назад +22

    Thinnai, Kitchen with natural sunlight, mud walls which gives cooling effect make a paradise!!! Your village house tour is a visual treat for us!!!! Thanks for sharing 👍

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 года назад +1

    எங்க ஊர்லேயும் .இதுமாதிரி ஓட்டுவீடு இருக்கு .இருநூற்று ஐம்பது வருடங்கள் பழமையானது ஓட்டுவீடு. எங்களுக்கும் தஞ்ஞைமாவட்ம்தான். பழமையில் புதுமைகாண்போம். வாழ்க வளமுடன்....

  • @sethuramanramakrishnan5212
    @sethuramanramakrishnan5212 3 года назад +3

    My native village, kalayamputhur agraharam, near pazani. In our agraharam houses also like this.

  • @prakasha8354
    @prakasha8354 2 года назад +1

    இந்த வீட்டில் ஒரு நாள் இரண்டு நாள் தங்கலாமா இப்போதும்

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 3 года назад +5

    Village agraharam life is unforgettable in my life.Really super and healthy one.

  • @sujatharajeshsujatharajesh8343
    @sujatharajeshsujatharajesh8343 3 года назад +1

    Ennakke rembha pidichirikke entha video nan rebha thedikondirutha video etha parthathil rembha santhosham ethupola neraya videos poduga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 года назад +3

    எங்க பூர்வீகத்து அகம் பார்த்த உணர்வு. அருமை. பழைய நினைவுகள் சிறகடிக்கின்றன

  • @devotee6863
    @devotee6863 3 года назад +1

    I was waiting that you will show, old kitchen, bathroom and back yard, and rooms, you disappointed me🙁🙁🙁🙁,it's an incomplete video🙁🙁🙁

    • @KUMBAKONAMSAVOURIES
      @KUMBAKONAMSAVOURIES  3 года назад

      Definitely I will show share.. Thank you so much for your feedback.... Backyard video is there...

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +4

    குரல் வளம் அருமையாக உள்ளது

  • @rameshsrenyvasan4853
    @rameshsrenyvasan4853 3 года назад +1

    Madam can you please get me a house for me. Thanks

  • @savithavatsala
    @savithavatsala 3 года назад +5

    Beautiful house, very beautiful narration and truly blessed to live in these houses, away from modern city life. I just loved your video.

  • @csekariyer9918
    @csekariyer9918 3 года назад +1

    Rich people vaangalaam, interested

  • @kalpanavij3492
    @kalpanavij3492 3 года назад +6

    So beautifully you have preserved your ancestral house. Hats off to your family.
    Feeling nostalgic.

  • @nandakumar5017
    @nandakumar5017 11 месяцев назад +1

    Nice mami.. Looking so good.. Wonderful house.. Old is gold.. 🎉🎉🎉🎉

  • @tsbhaskaran9701
    @tsbhaskaran9701 3 года назад +4

    Very well done. Happy birthday Kumbakonam Savories. Best wishes.