Thaga Thaga Full Video Cover Song || Sai & Pavan || Soujanya Bhagavatula | Naani Krissh |4k Ultra Hd

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 396

  • @arirajanka1296
    @arirajanka1296 3 года назад +35

    That lines (2.14 seconds) சிரிப்பிக்குள் நெருப்பொன்று வர செய்த நீ...Her voice sounds divine(மெய் சிலிர்க்கிறது)❤️❤️❤️ திருச்சிற்றம்பலம்🙏🏻

  • @chanduruv9945
    @chanduruv9945 10 месяцев назад +7

    ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
    பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
    ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
    பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
    ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
    உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படிஈ
    உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படிஈ
    தகதக தகதகவென ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதகவென ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    ஆலகாலனே ஆலங்காட்டினில்
    ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா
    நீதியின் காவலனே
    ஆலகாலனே ஆலங்காட்டினில்
    ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா
    நீதியின் காவலனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே
    காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
    ஆடுக மன்னவனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே
    காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
    ஆடுக மன்னவனே
    முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
    வெள்ளம் துணையென
    பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
    தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும்
    பரமன் துணையென
    சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
    கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
    முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
    வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
    திக்குப் பல திமிதிமிதிமி என
    தக்கத் துணை தக தக தக தகவென
    தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட
    இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
    எழிலோடு எமையாளவா
    இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
    இயங்கியே உலகாளவா
    அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
    அரசனே நடமாடவா
    ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
    அம்மையுடன் நீ ஆடவா
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    ஆடவா நடமாடவா
    விளையாடவா உலகாடவா
    ஆடவா நடமாடவா
    விளையாடவா உலகாடவா
    நாதகீத போதவேத
    பாவராகத் தாளமோடு
    நாதகீத போதவேத
    பாவராகத் தாளமோடு
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட
    தகதக தகதக என ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதக என ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதக என ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    ஓம் நம சிவாய(3)

    • @mahakumaresh2698
      @mahakumaresh2698 9 месяцев назад

      Shivaya namaha ❤❤❤❤❤❤❤thank u so much for the lyrics bro God bless you

  • @SireeshaBhagavatula9
    @SireeshaBhagavatula9 4 года назад +3

    Adbhutamga undi. Pavan annayya, Sai annayya music superr.. Akka chalaaaaa baga padevu and video.. truly amazing ❤

  • @rukshanurrahman1
    @rukshanurrahman1 4 года назад +35

    Honestly I cannot understand a word, but the music and beats are so energetic. And the vocals. Phewwww!

    • @soujanyabhagavatula
      @soujanyabhagavatula 4 года назад +3

      Thank you Rukhshan 😊

    • @mdjabiullah1558
      @mdjabiullah1558 3 года назад

      Tamil devotional song

    • @coolroad79
      @coolroad79 3 года назад +1

      The original rendition is by K B sundrambal. 1973 movie and its got the entire spectrum of percussions. Iconic. This one is an amazing effort. Seriously glad a new gen has picked up on this song. This is truly awesome.

    • @santhoshvijay6306
      @santhoshvijay6306 2 года назад

      That's called sivan bro

    • @ShamDhineh
      @ShamDhineh 2 года назад

      This is the Effect of Tamil language ....

  • @rajansoundar120
    @rajansoundar120 3 года назад +11

    தீயா 🔥 இருக்கு இசையும் குரலும்... இதை விட சிறந்த இசை நான் கேட்டது இல்லை..

  • @jayasaivaishnavi
    @jayasaivaishnavi 4 года назад +5

    Ahaaa.....chala bagundhi akka....super asal....and pavan♥️😍🎹🎹🎹🎹🎹🎶🎶🙏🙏🙏sai annaya♥️♥️♥️♥️♥️♥️♥️..hara hara mahadev....loved it

  • @senthilmahe1796
    @senthilmahe1796 10 месяцев назад +2

    சிரிப்புக்குல் நெருப்பொன்று வரிகள் கேட்கும்பொ ழுது கண்களில் கண்ணீர் வருகிரது தங்களின் வாசிப்பு மிக மிக மிக அருமை நன்றி சகோ

  • @supersingernanditajyothiv8670
    @supersingernanditajyothiv8670 4 года назад +2

    Pawan ni kosam yem cheppali Ra .u r blessed Artist Ra .music kosame puttavu .Chala proud feel avutunnanu ni to yenno staj share cheskunna Anni .nuvvu Inka yetthuki yedagali Ani AA devudni korukunta ..uuuuuummmmaaaa my darling kodipetta .God bless u

  • @MaharashtraBands
    @MaharashtraBands 4 года назад +3

    i dont understand your language but i like your music and octapad Skills🙌👌👌👌

  • @mungaraharish9921
    @mungaraharish9921 4 года назад +9

    Wow.... really wonderful performances by both of you guys... with outstanding effects of musical instruments👌👌👏👏

  • @chanti920
    @chanti920 4 года назад +8

    tough song ...with such an ease....excellent singing soujanya.

  • @anbutamilan5368
    @anbutamilan5368 Год назад +2

    பழை பாடலின் இசையில் உள்ள இனிமை இதில் இல்லை மற்றபடி நன்று

  • @amalsk666
    @amalsk666 2 года назад +6

    such a powerful voice ma'am. You're blessed!

  • @Tharun_S_Bali5
    @Tharun_S_Bali5 4 года назад +2

    Vera level undi Annayya 👌🏻👌🏻👌🏻maaamuluga ledu..... Superooooo superuuuu👌🏻👌🏻👌🏻💯love you so much Annayya ♥️👌🏻

  • @sunanthashri2540
    @sunanthashri2540 Год назад +1

    I searched for siripukul nerupondru but this song was very heart touching line in this song both of you ultimate

  • @VipanchiCreations.
    @VipanchiCreations. 4 года назад +3

    అద్భుతంగా ఉంది పవన్ గారు, నాకు కూడా నేర్చుకోవాలని అనిపిస్తుంది...🙏🙏🙏

  • @aravindachu2871
    @aravindachu2871 3 года назад +3

    Odungaal Odi Ullam Urugi
    Isai Paadungaal Paada Vandhen Paramporule..
    Odungaal Odi Ullam Urugi
    Isai Paadungaal Paada Vandhen Paramporule..
    Aadungaal Eduthu Nadamiduvaai Iraiva..
    Unn Thamizh Amudhai Paditha Naan Paadumpadi..
    Unn Thamizh Amudhai Paditha Naan Paadumpadi..
    Thaga Thagavena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thaga Thagavena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Aalakaalane Aalankaatinil Aadidum Naayagane..
    Neelakandane Vedhanaayagaa Needhiyin Kaavalane
    Aalakaalane Aalankaatinil Aadidum Naayagane..
    Neelakandane Vedhanaayagaa Needhiyin Kaavalane
    Thaalavagaigalodu Mela Thundubigal Muzhangida Oer Kaname
    Kaalai Thookiye Aanandha Thaandavam Aaduga Mannavane
    Thaalavagaigalodu Mela Thundubigal Muzhangida Oer Kaname
    Kaalai Thookiye Aanandha Thaandavam Aaduga Mannavane
    Muthukodi Sakthi Kulamagal Vithukoru Vellam Thunai Ena
    Vaththikodi Padarum Nenjinil Vilaiyaada
    Thithipadhu Iraivan Peyarena Pathutharum Paraman Thunai Ena
    Suthakoru Manidhan Kulamoru Isai Paada
    Katrutharum Oruvagai Arivinil Mutrum Thelivadhupol
    Manidhargal Vetru Pugazh Peruvaargal Uravaada
    Thikupala Thimithimi Ena Thakathunai Thaga Thaga Vena
    Thaka Kadal Alai Ena Nadamidum Ulagaada
    Immaikum Yezhezhu Piravikum Pathaagi Irulodu Imai Aalavaa
    Iyal Isai Naadagam Muthamizh Thammile Iyatriya Ulagaalavaa
    Pambaiku Naayaga Appane Aiyane Arasane Nadamaadavaa
    Aadugira Kaal Azhagil Kaadum Podi Aagavena Ammaiyudan Nee Aadavaa
    Siripukul Nerupondru Varaseidha Nee
    Nerupukul Neerondru Thara Seidha Nee
    Siripukul Nerupondru Varaseidha Nee
    Nerupukul Neerondru Thara Seidha Nee
    Karupaikul Irupaikum Uyir Thandha Nee
    Kalipukul Ulagangal Nadamaada Vaa
    Karupaikul Irupaikum Uyir Thandha Nee
    Kalipukul Ulagangal Nadamaada Vaa
    Ulagathu Nidhiya Samayathu Porule
    Idhayathu Arive Irulukul Oliye
    Ulagathu Nidhiya Samayathu Porule
    Idhayathu Arive Irulukul Oliye
    Aadavaa Nadamaadavaa Vilaiyaadavaa Ulagaalavaa
    Aadavaa Nadamaadavaa Vilaiyaadavaa Ulagaalavaa
    Naagariga Bodha Vedha Bhavaraaga Thaalamodu
    Naagariga Bodha Vedha Bhavaraaga Thaalamodu
    Adiyavar Thirumudi Vanangida Kodi Uyarndhida Padai Nadungida
    Adiyavar Thirumudi Vanangida Kodi Uyarndhida Padai Nadungida
    Thaga Thaga Ena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thaga Thaga Ena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thaga Thaga Ena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa.

  • @khudusali9150
    @khudusali9150 4 года назад +1

    KOTHA MUSIC DIRECTOR DORIKEYSADU INDUSTRY KI MIND BLOWING PAVAN ANNA GUD TEAM WORK

  • @rajansoundar120
    @rajansoundar120 3 года назад +3

    Goosebumps...தக தக

  • @ஆன்மீகமண்
    @ஆன்மீகமண் 3 года назад +1

    இந்த ஒரு படலுக்காகவே இந்த chenala subscribe பன்றே 🔥🔥🔥🔥🥰🥰

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 3 года назад +5

    🔥பரமேஸ்வரா உன் ஆடிய பாதமே சரணாகதி🔱🙏

  • @t.seditztamil3499
    @t.seditztamil3499 2 года назад

    "Sirippukkum Neruponru vara seitha nee... " wo... W Nice voice🥰🥰🥰 & nice music

  • @sterlinnithyaofficial9086
    @sterlinnithyaofficial9086 4 года назад +5

    Wow... omg!.Soujan 🙏💥🔥🔥you Tamil and your texture. Its amazing!
    Pavan Bro 💥💥💥 Killer Rhythm esp the transitions. God bless you!

  • @praveenkrishan6788
    @praveenkrishan6788 4 года назад +4

    Thaga thaga ena adava வேர level

  • @D.DheerajSinger
    @D.DheerajSinger 2 года назад

    Excellent Anna...👌👌👌💐💐💐 congratulations 🙏🙏

  • @amrapalijha8603
    @amrapalijha8603 4 года назад +4

    You have done remarkably well at such a young age. My best wishes are always with you Naanikrissh

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 3 года назад +4

    🌾🌴எல்லாம் 🔥அவன் 🔥செயல்🌾🌴

  • @komalmishra451
    @komalmishra451 4 года назад +3

    Nice effort all d best Krissh 👏🏻👏🏻👏🏻😊

  • @alishakaur2749
    @alishakaur2749 4 года назад +3

    You’ve made us all so proud. I am very happy for you Naanikrissh love you

  • @satyakanth2069
    @satyakanth2069 4 года назад +4

    Its a Complex Composition & Challenging, but Singer has Articulated it very well, Good Effort.. Both Music & Singing, sounds very Energetic & well presented..👌👌
    All the Best Guys 👍

  • @pujarianilchandran9294
    @pujarianilchandran9294 3 года назад

    Excellent Voice... SUPERB 🎉🎉🎉🙏❤️including Music...super Pavan Bro

  • @rajkumaracharya1077
    @rajkumaracharya1077 2 года назад +1

    Excellent song... Goosebumps.. You guys are rocking 👏👏❤️

  • @aaryanani_2702
    @aaryanani_2702 4 года назад +2

    Super Pavan Anna
    Eraga thishinavu👌👌👌😍

  • @joelrhythm8210
    @joelrhythm8210 4 года назад +1

    Awesome bro
    Big fan 😍🥰🥰
    Keep it up😍😘😗😙😗😘🥰😍😍

  • @harshraj9985
    @harshraj9985 4 года назад +1

    All the best Nani it's really awsm video

  • @vamsigudipati6793
    @vamsigudipati6793 3 года назад

    Em talent bro.meku manchi future undhi bayya.all the best.

  • @sahitinaidu270
    @sahitinaidu270 4 года назад +2

    pavan we want more works from you and naani krissh yours combo is stunning 👌👌👌👌can we expect soon plzzz

  • @nadahrajansivasamy4971
    @nadahrajansivasamy4971 3 года назад +3

    voice and music perfect..

  • @shuanakhanna4052
    @shuanakhanna4052 4 года назад +3

    Congratulations on your success! You have made us all proud. Keep up the good work naanikrissh!

  • @niranjanrajput7904
    @niranjanrajput7904 4 года назад +2

    I love ur songs and u r my fav Naanikrissh

  • @subramaniamsubra5052
    @subramaniamsubra5052 3 года назад +1

    omg..the famale voice..no words to say anything

  • @Klalitakumari
    @Klalitakumari 4 года назад +4

    Wow... What an energy... Kudos to the entire team.. Pawan you are always the best. Soujanya sang with lot of energy and feel required in the song. Well done... 👏👏👏👏

    • @pavankumarrhythm4564
      @pavankumarrhythm4564  4 года назад +1

      K.LALITA KUMARI thanq so much akka

    • @soujanyabhagavatula
      @soujanyabhagavatula 4 года назад +1

      Thank you so much ma'am 😊😇

    • @Klalitakumari
      @Klalitakumari 4 года назад +1

      @@soujanyabhagavatula awww ur most welcome dear. And not mam, I am ur akka.. 😘😘excellent performance 👏👏👏

    • @Klalitakumari
      @Klalitakumari 4 года назад

      @@pavankumarrhythm4564 most welcome pawan 😘

    • @soujanyabhagavatula
      @soujanyabhagavatula 4 года назад +1

      @@Klalitakumari sure akka... 😇

  • @kanishsubhish4922
    @kanishsubhish4922 9 месяцев назад +2

    Powerfull voice

  • @jiyarai3484
    @jiyarai3484 4 года назад

    Love always .......Keep doning great work Naanikrissh

  • @VijayKumar-nv4ji
    @VijayKumar-nv4ji 4 года назад +1

    Super super.
    Patterns different bagunnai.

  • @its_aneeshmohanan
    @its_aneeshmohanan 4 года назад +1

    What a powerful...... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @charan_sri_hari_ramisetti
    @charan_sri_hari_ramisetti 4 года назад

    wow beautiful...no one can beat these brothers in our andhra pradesh and telangana ,i 'm sure these can create wonders in upcoming days ..please everyone encourage like these guys and give support for them...all the best sai and pavan....

  • @ch.yuvarajunani6809
    @ch.yuvarajunani6809 4 года назад +1

    My god this song is super 👌👌👌👌🤘🤘 ne looking super

  • @vssraven865
    @vssraven865 3 года назад +3

    Beautiful voice, god bless you ma

  • @arttribute7925
    @arttribute7925 2 года назад

    Something in this new version.
    Extraordinary team... The best beat ever

  • @paramhamsatadala9933
    @paramhamsatadala9933 Год назад

    Telugu girl singing very difficult Tamil song.Wonderful.

  • @kumuthamm9594
    @kumuthamm9594 3 года назад +1

    Sema.....outstanding vera levelllllll

  • @jyothissviolinist
    @jyothissviolinist 4 года назад +1

    Wow pavan.. Super... 💓
    Har Har mahadev 🕉️

  • @shurtimalhotra9590
    @shurtimalhotra9590 4 года назад +2

    Congratulations on proving that hard work Naanikrissh

  • @dharanidharane
    @dharanidharane 3 года назад +1

    Plzz entha song oda lyrics Tamil la kedaikum ah ? Plzzz

  • @naveenundru7725
    @naveenundru7725 4 года назад +2

    ritham king annayya nuvu😊😊💐💐👌

  • @hopeofchristministries
    @hopeofchristministries 4 года назад +2

    first comment...pavan anna super anthe..
    from srikakulam-eswar

  • @yarukkuteriyum3633
    @yarukkuteriyum3633 2 года назад

    மெய்சிலிர்த்தது

  • @Arunoff19
    @Arunoff19 4 года назад +1

    This is awesome akka always Addicted to your voice ❤️✌🏻

  • @sakthikarupasamy2046
    @sakthikarupasamy2046 4 года назад

    Bro fantastic rythems voice editing super and onemore think 2:11to2:50 beat is awesome super

  • @nadendlanarendra17
    @nadendlanarendra17 4 года назад +1

    Superb broo... Fantastic anna 👌👌👌👌

  • @pradeeshpedia7634
    @pradeeshpedia7634 3 года назад +1

    No words to say simpley outstanding

  • @aamirhussain6474
    @aamirhussain6474 4 года назад +1

    you are amazing my superstar Naanikrissh

  • @jananijishnu
    @jananijishnu 3 года назад +2

    Om Namachivaya 🙏🙏🙏

  • @theworldsscientist6021
    @theworldsscientist6021 3 года назад

    *Outstanding Blessings Forever God Bless You All*

  • @debanandtanty518
    @debanandtanty518 4 года назад +2

    Outstanding tribute to lord shiva👍👍

  • @katasaikumar4108
    @katasaikumar4108 4 года назад +2

    chala bagundi anna.Telugu lo kuda ilati oka song chey anna.

  • @Dinesh1-d9s
    @Dinesh1-d9s 4 года назад +1

    MUSIC ... GOOSEBOMS BRO ....

  • @KM-zd6fx
    @KM-zd6fx 4 года назад

    Your all language music composer very super bro

  • @satti007tangi2
    @satti007tangi2 4 года назад +2

    Love u brother... Awesome

  • @parulbajwa4545
    @parulbajwa4545 4 года назад +2

    it is the best Song my favourite 😘😘❤❤

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 года назад

    சிவ சிவ

  • @rimmimishra7118
    @rimmimishra7118 4 года назад +2

    Nice song Naani , proud of you.

  • @ameykadam7898
    @ameykadam7898 2 года назад

    Har har mahdev...

  • @preetysoni4438
    @preetysoni4438 4 года назад +2

    Keep up the good job ! You have bright future Naani

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 3 года назад +2

    🌾🌴வாழ்க 🐎🔥🔥🐎வளமுடன்🌾🌴

  • @cute7121
    @cute7121 2 года назад +1

    ஓம்சிவசிவஓம்

  • @saikiran-zq9uf
    @saikiran-zq9uf 4 года назад +2

    Outstanding Anna mind blowing

  • @ramyasree8883
    @ramyasree8883 3 года назад +1

    om namah shivaya🙏🙏🙏🙏

  • @srimuralikrishnacommunicat5471
    @srimuralikrishnacommunicat5471 3 года назад

    Awesome 👍 chellemma.........

  • @sakthikarupasamy2046
    @sakthikarupasamy2046 4 года назад +1

    Super excellent singing pavan bro super

  • @Curls_Channel
    @Curls_Channel 2 года назад +1


    Kannadasan
    Thaga Thaga Thagayena Aadava Song Lyrics
    Song Details
    Starring: Lakshmi, K. B. Sundarambal, R. Muthuraman, Sivakumar, Srividya, Manorama, V. S. Raghavan, S. V. Sahasranamam, Suruli Rajan
    Music: Kunnakudi Vaidyanathan
    Singer: K. B. Sundarambal
    Odungaal Odi Ullam Urugi Isai Paadungaal
    Paada Vandhen Param Porule
    Odungaal Odi Ullam Urughi Isai Paadungaal
    Paada Vandhen Param Porule
    Aadungaal Eduthu Nadamiduvaai Iraivaa
    Un Thamizhamudhai Paditha Naan Paadum Padi
    Un Thamizhamudhai Paditha Naan Paadum Padi
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Aala Gaalane Aalangaattinil
    Aadidum Naayagane
    Neelagandane Vedha Naayagaa
    Needhiyin Kaavalane
    Aala Gaalane Aalangaattinil
    Aadidum Naayagane
    Neelagandane Vedha Naayagaa
    Needhiyin Kaavalane
    Thaala Vagaigalodu Mela Thundhubigal
    Muzhanghida Or Ganame
    Kaalai Thookkiye Aanandha Thaandavam
    Aaduga Mannavane
    Thaala Vagaigalodu Mela Thundhubigal
    Muzhanghida Or Ganame
    Kaalai Thookkiye Aanandha Thaandavam
    Aaduga Mannavane
    Muthukkodi Sakthi Kulamagal Viththukkoru
    Vellam Thunaiyena
    Bakthi Kodi Padarum Nenjinil Vilaiyaada
    Thiththippadhu Iraivan Seyalena Pathu Tharum
    Paraman Thunaiyena
    Suththakkoru Manidhan Kulamoru Isai Paada
    Kattru Tharum Oru Vagai Arivinil
    Muttrum Therivadhu Pol Manidhargal
    Vettru Pugazh Peruvaar Avargalum Uravaada
    Thikku Pala Dhimidhimidhimiyena
    Thakka Thunai Thagathagathagavena
    Thakka Kadal Alaiyena Nadamidu Ulagaala
    Immaikkum Ezhezhu Piravikkum Pattraagi
    Ezhilodu Emaiyaala Vaa
    Iyal Isai Naadagam Muththamizh Thannile
    Iyangiye Ulagaala Vaa
    Ammaikkum Naayagaa Appane Aiyane
    Arasane Nadamaada Vaa
    Aadugira Kaal Azhagil Kaadu Podiyaaga Vena
    Ammaiyudan Neeyaada Vaa
    Sirippukkul Neruppondru Varacheidha Nee
    Neruppukkul Neer Ondru Tharacheidha Nee
    Sirippukkul Neruppondru Varacheidha Nee
    Neruppukkul Neer Ondru Tharacheidha Nee
    Karuppaikkul Iruppkkum Uyir Thandha Nee
    Kalippukkul Ulagangal Nadamaada Vaa
    Karuppaikkul Iruppukkum Uyir Thandha Nee
    Kalippukkul Ulagangal Nadamaada Vaa
    Ulagathu Nidhiye Samayaththu Porule
    Idhayaththu Arive Irulukkul Oliye
    Ulagathu Nidhiye Samayaththu Porule
    Idhayaththu Arive Irulukkul Oliye
    Aadavaa Nadamaadavaa
    Vilaiyaadavaa Ulagaadavaa
    Aadavaa Nadamaadavaa
    Vilaiyaadavaa Ulagaadavaa
    Naadha Geedha Bodha Vedha
    Bhaava Raaga Thaalamodu
    Naadha Geedha Bodha Vedha
    Bhaava Raaga Thaalamodu
    Adiyavar Thirumudi Vanangida
    Kodi Uyarndhida Padai Nadungida
    Adiyavar Thirumudi Vanangida
    Kodi Uyarndhida Padai Nadungida
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Om Nama Shivaaya

  • @saravananmuthukaruppiah7221
    @saravananmuthukaruppiah7221 Год назад

    Musician is great.❤

  • @sreejith.r.s3505
    @sreejith.r.s3505 4 года назад +1

    Superb bro. Iam a big fan of u

  • @Gayathri.sathya_
    @Gayathri.sathya_ 3 года назад +1

    Suprb gysss🤘🏻🤘🏻

  • @Vtkpravee
    @Vtkpravee 4 года назад +3

    That is yours bro , you need supporter's ,
    Telugu devotional song #spb sir as sang , you try cover beat bro ..so good

  • @smithjones4930
    @smithjones4930 4 года назад +1

    Congratulations naani on proving that hard work

  • @coolroad79
    @coolroad79 3 года назад

    Soujanya Bhagavatula - The divine KBS amma will be proud of this.

  • @sirugaishyam2000
    @sirugaishyam2000 2 года назад

    My favourite song

  • @k.jaganaathanjaganaathan478
    @k.jaganaathanjaganaathan478 2 года назад

    Vera vera level

  • @SoftwareAnimuthyam
    @SoftwareAnimuthyam 4 года назад +1

    Music osm Anna keep rocking like this

  • @saranartscreation7462
    @saranartscreation7462 4 года назад +1

    Super level bro All the best

  • @sravankumar6829
    @sravankumar6829 3 года назад

    Excellent bro & sis

  • @Sivaaj007
    @Sivaaj007 4 года назад +1

    Awesome bro🕺🕺👌

  • @chandrashekarvaddepally2706
    @chandrashekarvaddepally2706 4 года назад +1

    Super bro 😍

  • @rajkumaracharya1077
    @rajkumaracharya1077 2 года назад

    Especially without spoiling the original version 🙏

  • @shiv1060
    @shiv1060 3 года назад +1

    Mind blowing...

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Год назад

    Om namashiviya🔱🙏🚩

  • @t.seditztamil3499
    @t.seditztamil3499 2 года назад

    Super... 👌👌👌Nice voice & music

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 3 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥