சூப்பர் சூப்பர் ப்ரோ மிக அருமையான பதிவு 58 என்கிறது அதிகப்படி தான்😊😊 160cc இல் 55 போதுமானது இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான் மிக அருமையான பதிவு வாழ்க வளர்க
@@ramesharasu6501 Increasing CC drops Mileage - 100CC & 125 CC - both gives an expected mileage brother I have bought SP125 - gray bike - and driven 16,700 kms till now i'm getting average mileage of 68.5 kmpl and jan 21 & 22, 2024 i have driven from Tirupur to Tiruvannamalai & return by 22 - nearly 600kms i have driven and average mileage shows in display from 68 and drop to 66 and i have maintained a speed of 70 to 75 kmph and got 66.9 kmpl of average mileage.
@@pro_series9373 Sorry brother, While down of gears please just release the clutch and shift down the gear like the race bikers do. bcoz we need to give the circulation interval for the clutch plates to make free for gear lever turnings brother. I think you get the point, Still if you have any doubts please ask me bro
Bro, request, HONDA 300F mileage test needed bro, Highway 80 - 100 km speed la... Mileage? Cityside 50 - 60 km speed la mileage test bro... எல்லோரும் ஃபாலோ பண்ணக்கூடிய ஸ்பீடு தான், நார்மலாகவே,... இந்த ஸ்பீடுல மைலேஜ் டெஸ்ட் போடுங்க ப்ரோ, எந்த வண்டியா இருந்தாலும், ஆனால் எனக்கு HONDA cb300F கிடைச்சா போதும் ப்ரோ...
nalla irukku bro. thaaralama eduklam - neenga tirupur ah iruntha Raba Honda vanga - vera district ah iruntha poi test ride panni parunga, ungaluke pidikum.
Sure ah edukalam bro, naan three months munnadi October 27 coimbatore Chandra Honda la eduthen 1.5l ku. Sema smooth engine, headlight power too good comparing to sp 125, it's very good fr family use also, very big seat. Indha video la Bro sonna maathiri enakum around 55 to 57 mileage kidachuchu, depending on our ride maintaining 55 to 60km speed
நிச்சயமாக சகோ, 60ல் போக 160சிசி வண்டி தேவையில்லை. 100ல் போனாலும் 60 - 70 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கவேண்டும் எதிர்பார்ப்பவர்களும் அதிக நபர்கள் இருக்கிறார்கள் சகோ
@@rabahonda நீங்க என் கமெண்ட்டுக்கு பதில் அளித்ததற்கு நன்றி,ஆனால் உண்மை நண்பா 45 to 60 ல போனானும் 45,47 மேலே கிலோ மீட்டர் வரல 3 வாரம் வண்டி . சரி ஓகே 60 மைலேட்ஜ் வர என்ன பண்ணனும் என்று சொல்லுங்க
@@prabakaran9987 மைலேஜ் என்பது என்னக்கு கிடைத்துவிட்டது உங்களுக்கும் அதேபோல கிடைக்கும் என்று சொல்ல முடியாது சகோ. சில மாற்றங்கள் இருக்கும். நாம் ஓட்டும் விதம், நமது உடல் எடை, எந்த வழித்தடங்களில் ஒட்டுகிறோம், என்பது பொறுத்து மாறுபடும். என்னுடைய SP125 சில நேரங்களில் 73 kmpl காண்பிக்கும், சில நேரம் நகரத்திற்குள் ஓட்டும்போது 62 kmpl காண்பிக்கும். பின்பு சரியாக ஓட்டும்போது 67 kmpl காண்பிக்கும். எல்லா நேரமும் 68, 70 கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்க முடியாது சகோ
சூப்பர் சூப்பர் ப்ரோ மிக அருமையான பதிவு 58 என்கிறது அதிகப்படி தான்😊😊 160cc இல் 55 போதுமானது இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான் மிக அருமையான பதிவு வாழ்க வளர்க
58kmpl அதுவும் 160cc ல ❤❤❤❤❤
வண்டி வேற level பாஸ்!
Super anna neengaa mattudha Tamil la mileage test pandringa tq anna
Nandri bro.
Heartlyy thanks broo❤😊naa kooda bayanten police nirutha sonona manasula varutha paten achacho ipdii aache sorry bro nu,,romba thanks thalaiva oru kolapatha clear panitinga ❤❤️❤️thanks for ur effort❤
Nandri brother.
Bro s.p 160 v/s fzs v4 Matt black compression ........ solution soluga..... Edu vagalanu confusing
வாழ்த்துக்கள்
I bought this bike on jan third week finished one service total drive 2500 km, I got average mileage 58.5 drive within range of 40 to 60 kmph
Super Brother.
Hi entha ooru ..
IPO bike Nala iruka ..
Ethuvam prblm varutha
Entha ooru bro
Super good review bro ❤❤🎉🎉🎉nalla making sp160 and unicorn 160 comparison podungha
ok bro kandipa
Bro sp 160 bike ha oru line personku set aaguma bike wait and look based
Bro apo 50 la maintain panna sure aa 60 tharum polayea .. reply please bro 😊
160 CC la avlo la continue ah poga mudiyathu brother. Average Mileage in 80kmpl - 45 -48kmpl bro
Bro sp160la gear shifting problem varutha bro
Bro bike start panna udane rpm 1 min ku athigama aagi aprom tha koraiyuthu ...oru one hour ku mela vandi niruthi edutha...konjam race aagi 2 ku mela rpm poitu aprom tha korayuthu...athu koraiyaruthuku munnadi vandi eduka koodatha
Yes brother, engine temperature down aachuna - apdi aagum - romba neram aagathu but apdi RPM rising kuranjathukku aprm ootuna safe brother
Can you suggest good milage, comfort and stylish bike
Which CC do you expect brother!
@@rabahondasame question bro cc 100 & 125
@@ramesharasu6501 Increasing CC drops Mileage - 100CC & 125 CC - both gives an expected mileage brother
I have bought SP125 - gray bike - and driven 16,700 kms till now i'm getting average mileage of 68.5 kmpl and
jan 21 & 22, 2024 i have driven from Tirupur to Tiruvannamalai & return by 22 - nearly 600kms i have driven and average mileage shows in display from 68 and drop to 66 and i have maintained a speed of 70 to 75 kmph and got 66.9 kmpl of average mileage.
Hero Xtreme 125
Bro have you got any gear shifting issue in sp 160
illa bro andha mari ethum aagala. gear down pannumpothu clutch release and close panni gear shift pannuna problem varaathu bro
@@rabahonda bro can you tell me in English or Hindi I don't know south languages
@@pro_series9373 Sorry brother, While down of gears please just release the clutch and shift down the gear like the race bikers do. bcoz we need to give the circulation interval for the clutch plates to make free for gear lever turnings brother.
I think you get the point, Still if you have any doubts please ask me bro
Bro pls ownership review pls pls 😊 or suggest me good mileage bike will good comfort
Will do soon bro
@@rabahonda tq waiting
Bro Honda unicorn millage test panni potuga bro❤❤❤❤
Usefull video
Glad to hear that brother
அவெஞ்சர் 160 சிசி பர்பாமென்ஸ் எப்படி இருக்கு மைலேஜ் எவ்வளவு வண்டி ஒருத்த வாங்கலாமா டெஸ்ட் ரிவ்யூ போடுங்க ப்ரோ
Bro in which showroom SP160 is in offer price. Pls reply
Raba Honda, Tirupur - +91 99430 50067. Ipothaiku offer illa bro,
but kettu parunga
Bro which bike gives more mileage
Bw unicorn and sp160
Almost same bro... Unicorn engine only in sp160, maybe it will have 3-5 kmpl difference irukkum
Bro, request, HONDA 300F mileage test needed bro,
Highway 80 - 100 km speed la... Mileage?
Cityside 50 - 60 km speed la mileage test bro...
எல்லோரும் ஃபாலோ பண்ணக்கூடிய ஸ்பீடு தான், நார்மலாகவே,... இந்த ஸ்பீடுல மைலேஜ் டெஸ்ட் போடுங்க ப்ரோ, எந்த வண்டியா இருந்தாலும், ஆனால் எனக்கு HONDA cb300F கிடைச்சா போதும் ப்ரோ...
SP 160 long Drive ku set aguma Bro and adhoda Top speed Mention pannunga Bro
Top speed innum check panla bro - incase bike kedacha i'll upload as shorts.
@@rabahonda ok Bro 👍
118
120
Bro sp 125 engine cover kidaikuma? Illai SP 160 engine cover sp125 ku set aaguma?
Bro hornnet 2.0 and sp 160 compared podunga bro
Thank you bro 🎉
உங்கள் தகவல் நன்று. நனறி
Bro naan sp 160 edukalam nu irukken comfortness nalla irukkuma edukuradhuku worth ah please reply bro
nalla irukku bro. thaaralama eduklam - neenga tirupur ah iruntha Raba Honda vanga - vera district ah iruntha poi test ride panni parunga, ungaluke pidikum.
Sure ah edukalam bro, naan three months munnadi October 27 coimbatore Chandra Honda la eduthen 1.5l ku. Sema smooth engine, headlight power too good comparing to sp 125, it's very good fr family use also, very big seat. Indha video la Bro sonna maathiri enakum around 55 to 57 mileage kidachuchu, depending on our ride maintaining 55 to 60km speed
@@lazar.rajkumar SUper bro, Thank you for your support.
Bro na one week aguthu eduthu super bike bro
@@dhamurider91mileage yevalo kedaikudhu bro
700 - 1000 kilo meters continue ah run pannalama?
160CC - air Cooled than so drive panlam bro but 350km once orurest kudutha engine life kedaikum ungalukum rest kedaikum.
Honda cb200x mileage test pannunga bro
Hi bro honda shine 100cc milaga video poduga bro
already upload pannitan brother. namba channel la video irkku
Bri which one is better sp160 or ns160
Solo drive better ns160 but family use best sp160
@Devilondhinesh thanks for your reply bro. I bought ns200 finally.
Bro Honda sp160 vs Pulsar 150 yadhu bro best
bro rendaiyum test ride panni parunga, neenga sollunga ethu best nu...
@@rabahonda mileage compare panum podhu solunga and sp 160 long drive polama
Entha sp160 ku full size chain cover poda mudiyuma bro
Illa bro - andha option kidaiyathu. ipo than bike vanthirkku innum andha option yarum try pannirka matanga
50 15 மைலேஜ்
നല്ല വീഡിയോ tnq
New model unicorn 160 millage test
55 bro
60 ல போக எதுக்கு 160 சிசி பைக் 😅
நிச்சயமாக சகோ, 60ல் போக 160சிசி வண்டி தேவையில்லை. 100ல் போனாலும் 60 - 70 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கவேண்டும் எதிர்பார்ப்பவர்களும் அதிக நபர்கள் இருக்கிறார்கள் சகோ
இவர் சொல்வது பொய் 45 தான் தருது 40 to 60 ல போனாலும்
சகோ உங்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்லுங்கள்... பொய் என்று சொன்னால், நீங்களும் பொய் சொல்லுகிறீர்கள்.
@@rabahonda நீங்க என் கமெண்ட்டுக்கு பதில் அளித்ததற்கு நன்றி,ஆனால் உண்மை நண்பா 45 to 60 ல போனானும் 45,47 மேலே கிலோ மீட்டர் வரல 3 வாரம் வண்டி .
சரி ஓகே 60 மைலேட்ஜ் வர என்ன பண்ணனும் என்று சொல்லுங்க
@@prabakaran9987 மைலேஜ் என்பது என்னக்கு கிடைத்துவிட்டது உங்களுக்கும் அதேபோல கிடைக்கும் என்று சொல்ல முடியாது சகோ. சில மாற்றங்கள் இருக்கும். நாம் ஓட்டும் விதம், நமது உடல் எடை, எந்த வழித்தடங்களில் ஒட்டுகிறோம், என்பது பொறுத்து மாறுபடும்.
என்னுடைய SP125 சில நேரங்களில் 73 kmpl காண்பிக்கும், சில நேரம் நகரத்திற்குள் ஓட்டும்போது 62 kmpl காண்பிக்கும். பின்பு சரியாக ஓட்டும்போது 67 kmpl காண்பிக்கும். எல்லா நேரமும் 68, 70 கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்க முடியாது சகோ