நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா இதோ உங்களுக்காகவே திருவாகியநான் திட்டம் உள்ளது.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • whatsapp chat : 74483 08884
    Instgram - www.instagram....
    Facebook - www.facebook.c...
    website - anubhuthiai.in/
    spotify - podcasters.spo...
    #goverment #tnpscexam #upsc #tamilnadu #politica #திருவாகியநான்
    #mri #examcoaching
    திருவாகியநான்
    திருவாகிய நான் திட்டம் மூலம், 24 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தள ஆட்சி துறையிலிருந்து உயர் அரசு பதவிகள் வரை விரிவான பயிற்சி வழங்கப்படுகிறது.நடைமுறை கள அனுபவம் மூலம், சட்டம், நிர்வாகம் மற்றும் பொது சேவை போன்ற துறைகளில் பங்கேற்பாளர்களுக்கு நேரடி அறிவு வழங்கப்படுகிறது.மேலும், UPSC, TNPSC, வங்கி, காவல்துறை, ரயில்வே மற்றும் உளவுத்துறை சேவைகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.திருவாகிய நான் திட்டத்தில் இணைந்து உங்கள் அரசு பணி கனவை நனவாக்குங்கள். நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் பொதுமக்களுக்கு சேவை செய்ய உதவுகிறோம்.
    திருவாகிய நான் திட்டத்தின் நன்மைகள்
    #போட்டித்தேர்வு
    நம் நாட்டின் நீதி, நிர்வாகம், ஆட்சித்துறையில் மத்திய, மாநில அரசு பணியில் சேர விண்ணப்பித்துள்ள, போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தரமான பயிற்சி பள்ளியில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.
    #தவறுகளைவெளிப்படுத்துபவர்
    சமுதாயத்தில் ஏற்படும் சட்ட விரோதமான செயல்பாடுகளை சீர்திருத்தம் செய்ய விரும்பும் சமூக ஆர்வலர்களின் நோக்கம் நிறைவேற முழு ஒத்துழைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்படும்.
    #நல்லாட்சிபுரிபவர்
    சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு மக்களின் பிரதிநிதியாக கடமையை செய்ய முழு தேர்தல் செலவும் அனுபூதி AI ஏற்கும்.

Комментарии •