ஜெயலலிதாவுக்கு பிடிக்காத செயல் | துக்ளக் ரமேஷ் | கொடி பறக்குது | Aadhan Tamil
HTML-код
- Опубликовано: 29 окт 2024
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
ஜெயலலிதாவுக்கு பிடிக்காத செயல் | துக்ளக் ரமேஷ் | கொடி பறக்குது | Aadhan Tamil
#jayalalitha #aadhantamil #aiadmk
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
இது ஒரு சாதாரணப் பேட்டி அல்ல. அரிதான வரலாற்றுப் பெட்டகம். ஜே. உட்பட பலரது குணாதிசயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. வாழ்த்துக்கள்
திரு துக்ளக் ரமேஷ் சார் கலந்துரையாடல் அற்புதம் உண்மையில் ஆதன் தமிழ் சேனலா!!! புரட்சி தலைவி பற்றிய பதிவுகள் அனைத்தும் சூப்பர்... நன்றி
Miss you "அம்மா".
"அம்மாவுக்கு நிகர் அம்மா தான்".
அம்மா அவர்களின் இயல்பான குணாதிசயங்களை அருமையாக சொன்னார் ரமேஷ் அவர்கள்
ஆளாதிக்கம் நிறைந்த உலகில்
அரசியல் அரக்க குணம் கொண்ட தீயசக்தி கருணாநிதி காலத்தில்
ஒரு பெண்ணாக இருந்து ஆளுமை திறனோடு சாதனைகள் பல படைத்த அம்மா அவர்கள் சரித்திரத்தில் நிலைக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர்
பெண் என்றாலே கேவலமாக நினைக்கும் சில கேவலமான மனநிலை கொண்டவர்கள் ஊழல் பணம் சொத்து வழக்கு நடிகை அவள் இவள் அவாள் என்று பேசிவிட்டால் அம்மா அவர்களின் தரம் குறைந்து விடும் என்று தப்பு கணக்கு போடுகிறார்கள்
இவை எல்லாம் வந்து அதை எல்லாம் கடந்த பிறகு தான்
கூட்டணி இல்லாமல் தேர்தல் களத்தில் தனியாக நின்று வென்று காட்டினார் அம்மா அவர்கள் மக்கள் மன்றத்தில் என்றைக்கும் அவர் தலைசிறந்த தலைவர் சில தறுதலைகள் குணத்தில் அவருக்கு நல்ல இடம் கிடைக்காது கிடைக்கக் கூடாது
Well said Sir
A good interview. True love existed between amma and the journalist.
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று, ஜெ அவர்களின் அரசியல் வாழ்க்கையில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு, நியாய தராசில் வைத்து பார்த்தால்??? நல்லது அதிகம் இருக்கலாம், எப்படி பார்த்தாலும் தமிழ்நாடு தந்த மிக சிறந்த ஆளுமைகளில் நம்பர் ஒன் என்பதை மறுக்கமுடியாது.
Miss you iron lady
நல்ல நட்போடு இருந்திருந்தால் அந்த அம்மையார் இன்றும் உயிரோடு இருந்திருப்பார்
யாருடன்
@@jasnib2160 கருணாநிதி யோடு
Satisfactory and interesting interview
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏🙏👍👍👍👍JAI HINDU
ada kirukku koodhi
நெறியாளர் அனுபவம் இல்லாதவர் என்பது நன்றாக தெரிகிறது.
//Ilavasama kudutha Enna Vena kepanunga -Jayalalitha//.
Ridiculous that Amma herself belittling her most successful project😂
Miss you Amma
மனிதர் சிரிக்கவே மாட்டார் போல
உணர்ச்சிகளின் பேரில் ஆட்சி எனபது குரங்கின் கையில் பூமாலை
ஆண்டவன் படைப்பில் அம்மா ஒரு அதிசயம்.
இங்க இனத்தின் புத்திடா
ஊழலுக்கு உறுதி துணையாய் தோழியை நிறுத்தியது
அம்மா அம்மா என்று நக்கினவனுங்க எல்லாம் இப்ப எச்ச தனமாக நானும் சங்கி நானும் சங்கி என கொக்கரிக்கும் தருணம்.
இந்த அம்மா ஆடிய ஆட்டம் திமிர் இதெல்லாம் நேர்மறை விமர்சனம் இவருக்கு பெற்று தந்திருக்கிறது.அது தான் iஐயன் லேடி😀😀
eanga amma singam sir
பழங்கதைகள் வேண்டாம் ஆதன்
BJP ANNAMALAI IS TOP CHOICE BY TAMILNADU PEOPLE TDY NO DOUBT🤗🤗🤗🤗 JAI HIND
Ithu yapa
@@harihari146 go ask public daa 😂😂😂😂
@@sivananthan3101 public na yarada soldra nanum public than ena suthi irukavanum public thanada ana ungala Mari oru silar matum thanda vithyasama peasringa
Nonna mala
Avare varanum nenicha kooda vara vidamatainga bro.. Avanga katchikarangale thaan first thaduthiduvaanga
A1's Story super.
Anchor, please don't interrupt him in the middle when he is saying something, madhesh could have interviewed instead of this irritating anchor.
ஏழைகளுக்கான அம்மா உணவகத்தை மூடியதற்கு.. திமுக விழும்
Starting la Ad ஓடுற Jayalalitha Amma குரல் மாதிரி, மீண்டும் Admk ஆட்சி அமைக்கும்...🌱✌️🙂
அகில உலக அளவில் நாட்டில் லஞ்சம் கமிஷன் ஊழல் புரட்சிகர ஜெயலலிதா நடைமுறை தவறான பாதையில் செல்ல வழி காட்டும் இவள் முதலை கண்ணீர் விட்டு மக்களால் நான் என்று தமிழக மக்களின் சராசரி வாழ்க்கை பற்றி துளியும் அக்கறை இன்றி நாட்டில் கொள்ளை அடிக்க இவளை இரும்பு உலோக பெண் எண்பது தமிழக ஏழைகள் தலையாட்டி பொம்மை என்று கேவலமான ஊழல் கடைவிரித்து விலைவாசி உயர்வை பல மடங்கு அதிகமாக உயர்த்தி நாட்டைச் சூறையாடி நல்லவள்போல் வேடமிட்டு தந்திர நரி வேஷம் போட்டு ஏமாற்றுகிறாள்
200 ரூபாய் உபிஸ். கருணாநிதி உலக உத்தமர் வுட்ரு.
இந்த அம்மா மட்டும் இப்போ உயிரோடு இருந்துருந்தால்..... இஷடலின் நிலைமை... 🤔🤔🤔🤔🤔.. 🤭🤭🤭🤭.. 🤣🤣🤣🤣🤣🤣
அப்ப மாதேஷ் நிலைமை!!
சுடலை புள்ளைய அரசியலில் இருக்க விடமாட்டாரு
Amma ethini varsam irukkirathu ..100000 varsama..venaihala