"என்ன தனியா வாழ கத்துகுடுத்துட்டு.."😢 Meena Cries on Stage😳 Most Heart Quaking Story of an Actress😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 269

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Год назад +33

    Meena 40 - ruclips.net/p/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @Senthilkumar-hu4dj
    @Senthilkumar-hu4dj Год назад +78

    எவ்ளோ அழகா பக்குவமா பேசுறாங்க மீனா மேடம்... தெளிவான பேச்சு...❤️❤️ Great and bold lady 👌👌👌

  • @billaranga5584
    @billaranga5584 Год назад +44

    தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகை மீனா. அவங்க நடித்த நாட்டாமை, முத்து, அவ்வைசண்முகி, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அனந்த பூங்காற்றே, ரிதம் படங்கள் ரொம்ப பிடிக்கும். தமிழில் மட்டும் இல்ல, தென்னிந்தியா மொழியில் அனைத்திலும் சிறந்த நடிகை மீனா ❤️❤️

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Год назад +190

    மீனாவிடம் பிடித்ததே அந்த தேன் போன்ற குரலும், பணிவான பேச்சும், என்றும் மாறாத இயல்பான குணம் தான்.....❤️🤗🌹

  • @thenavank7317
    @thenavank7317 Год назад +191

    மீனாவின் பேச்சு மிகவும் அருமை. எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாம மனசுல உள்ளதை அழகா பேசுனத்துக்கு வாழ்த்துகள். எப்போதும் இதே சிரித்த முகத்தோடு, மகிழ்ச்சியாக, சுறுசுறுப்பாக மீனா இருக்க வேண்டும். வாழ்த்துகள் மா

    • @iniyakb8292
      @iniyakb8292 Год назад

      மீனா திருமணபந்தம் இழப்பு தாங்கமுடியாது ஆனால் இதுவும் கடந்து போகும் உன் குழந்தைக்காக நீ வாழ்ந்து காட்டவேண்டும் உன்னைபோல் ஆயிரம் ஆயிரம் இளம் விதவைகள் தினம்தினம் போராட்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள்

    • @prashanpradeepan9099
      @prashanpradeepan9099 Год назад +18

      ​@@iniyakb8292 யாரையும் விதவை என்று கூறாதீர்கள். அது தகாத வார்த்தை. அவங்களும் பெண் தான். நல்லதா வாழ்த்துகள்.. அனால் இந்த வார்த்தைகள் வேண்டாம்

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Год назад

      @@prashanpradeepan9099 கணவரை இழந்தவர்களுக்கு தமிழில் பயன்படுத்தும் ஒரு வார்த்தை தானே அது? அது எப்படி தவறான வார்த்தையாகும்?

    • @pranayrana7233
      @pranayrana7233 Год назад +8

      ​@@snowqueensnowqueen4453 அது தவறான வார்த்தை தான். கணவரை இளந்தா உங்க அம்மா பார்த்து விதவை சொல்லுவியா...

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Год назад +97

    மீனா க்கு இது மிகப் பெரிய இழப்பு.
    மகன், அண்ணன், தம்பி, சகோதரர்கள் என யாரும் இல்லாத சூழ்நிலையில் தானே இடுப்பில் துண்டுடன் இறுதிச்சடங்கு செய்தது மனம் உருக செய்தது.. காதல் கணவனுக்கு மீனா கண்ணீர் மல்க கடைசி முத்தம் கொடுத்தது பார்க்கும் போது மனம் ரணமாய் கண்ணீர் வடித்து. வியக்கத்தக்க தைரியமான பென்மணி மீனா. இனி வரும் காலங்கள் மீனாவிற்கு எல்லாம் நல்லதே நடக்கும். சந்தோசமா இருக்கணும் ❤️🙏

  • @kumaraguru6711
    @kumaraguru6711 Год назад +65

    முகமும் அழகு! மனமும் அழகு! வெற்றி பயணத்தை தொடருங்கள்...ரசிகர்கள் நாங்க இருக்கிறோம்! மீனா mam....🥰

  • @thirumurthi7578
    @thirumurthi7578 Год назад +71

    ஒரு நடிகையாக இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதும் ஒரு கணவனை இழந்த நடிகை என்றல் எப்படி எல்லாம் உலகம் தரைகுறைவா பேசும் என்று நன்கு அறிந்த விஷயமே. அதை எல்லாம் தாண்டி ஒரு பெண்ணா மிகவும் துணிச்சாலாக, தன்னம்பிக்கையாக வாழும் மீனாவின் விடாமுயற்சியை நிச்சயம் பாராட்டணும். தனக்கு எவ்ளோ சோதனைகள் வந்தாலும் அதை அனைத்தையும் தகர்த்து எறிந்து. மிகவும் தைரியமான பெண்ணாக மீனா செயல்படுகிறார் 🔥

  • @loverbyte7459
    @loverbyte7459 Год назад +105

    மீனா தன் கணவர் மேல் நிறைய அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். மீனாவை பற்றி சில உதடங்கள் பொய்யான, கொச்சையான செய்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.. நீங்களும் வாழுங்கள். அவர்களையும் வாழ விடுங்கள் 🙏🙏

  • @boomiappan
    @boomiappan Год назад +43

    பசுமை! வணக்கம்!
    மீனாவின் நாற்பது வருட சாதனைப் பயணம்!
    அதில் எத்தனை வேதனைகள் சோதனைகள்!
    ஒரு பெண்ணாக தாயின் துணையுடன்!
    தன்னம்பிக்கையுடன்
    தைரியத்துடன் எதிர்கொண்டு
    போராடி கிடைத்தது தான்
    கலையுலகம் இதுவரை கண்டிராத
    மீனா 40 எனும் மாபெரும் (திரு)விழா! ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையுலகம் திரண்டு வந்து மீனாவின் நற்பண்புகளை பெருமையுடன் பேசி மீனாவை மனமார வாழ்த்தியது!
    மீனாவின் பேச்சு இதயத்தை தொட்டது!
    நம்மையே அறியாமல் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது!
    அந்த அளவுக்கு மீனாவின் பேச்சு
    உருக்கமாகவும்! ஊக்கமாகவும் இருந்தது!
    கலா மாஸ்டரை தனது மற்றொரு மகளாகவும்!
    மீனா என்ற நல்ல பிள்ளை கிடைத்தது
    பூர்வஜென்ம புண்ணியமாகவும்! கூறிய!
    மீனாவின் தாயின் உருக்கமான பேச்சு!
    நெஞ்சை நெகிழச் செய்தது!
    மீனாவின் பெருமைகளை! நற்பண்புகளை! சாதனைகளை
    முடக்கி விடாமல்
    வெளி உலகம் அறிந்திட மீனா 40
    விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து!
    மிகமிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய!
    கலா மாஸ்டர் அவர்களுக்கும்!
    பிஹைண்ட்ஃவுட்ஸ் தொலைக்காடசிக்கும்!
    எனது அன்பான! மனமார்ந்த!
    நல்! வாழ்த்துக்கள்! ❤❤❤❤❤❤
    அருமை! சூப்பர்! வாழ்த்துக்கள்!

  • @ItsSelvi
    @ItsSelvi Год назад +78

    The more she smiles the more she is hiding her sadness. She is trying to be strong as much as possible in front of people 🥺❤️

  • @bavithramuthuramalingam6991
    @bavithramuthuramalingam6991 Год назад +61

    I love the way she carried herself... No drama nothing ....no pitying ...Meena you are awesome

  • @rockyyash8514
    @rockyyash8514 Год назад +27

    Very strong and bold person, I admire you as a person mam, true inspiration

  • @aishwaryamani239
    @aishwaryamani239 Год назад +50

    Her speech was really great and very well-spoken 👏
    She deserves all the love and happiness ❤️❤️❤️

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Год назад +81

    Meena as Chitra in Rhythm is one of the best strong roles in Meena's career. The same incident happens in Meena mam life now. She expresses her true feelings just like Chitra. In so much pain, she smiles for us. Such a strong, bold, hardworking and independent woman. She will have a good and best future in the upcoming days ❤️😇👍

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 Год назад +38

    Meena-akka ,,,, always God is with you ka ,,,,, and your husband is always with you as your babies ,,,,,,,

  • @sugivijay2611
    @sugivijay2611 Год назад +50

    வந்தோரை எல்ல மனதார வாழ்த்தி நன்றி சொல்லும் அந்த மனசு தா சார் கடவுள்... மீனா mam தங்கம் சார் ❤😌

  • @thanioruvan5603
    @thanioruvan5603 Год назад +58

    தன் கணவன் மேல் அளவுகடந்த அன்பும் மரியாதையும் வெச்சிருக்காங்க மீனா. அதுக்கு இதுவே சாட்சி

  • @ranjithsivakarthikeyan74
    @ranjithsivakarthikeyan74 Год назад +93

    She not just a best Heroine but also a great human being! Meena ❤

  • @ahalyamichael5802
    @ahalyamichael5802 Год назад +48

    Bold and strong Meena 🔥🔥🔥

  • @fabisham5447
    @fabisham5447 Год назад +17

    Your true Meena God bless you be strong woman ❤️💪💐🌸

  • @MaheshArumugam1216
    @MaheshArumugam1216 Год назад +59

    The Great Daughter, Wife, Mother, Actress & the great Human being MEENA Mam ✨ Thank you so much Kalamaster, Says Events, behindwoods....for MEENA 40....🙏 I really proud of you Mallika Amma, Durairaj Sir, Sagar Sir ❤️.... Meena mam nenga yeppavum happy irukanum athathan unga family, friends & Fans aana nanga yellarum virumpurom kadavul kittaiyum vendippom 🙏 Ungaluku yeppavum thunaiyaaga Naanga irukom Mam ❤️ Always be Happy 😊 Mam...

  • @meenameena1638
    @meenameena1638 Год назад +85

    அழகு மட்டுமல்ல, சிறந்த குணவதி எங்கள் மீனா! திறமை+தைரியம்+உழப்பு+பேரழகு தான் மீனா!! 😊❤

  • @champnero5288
    @champnero5288 Год назад +49

    Meena Mam is not only a Great Actress, but she is also the Best Daughter, a Caring Mother, an Obedient Wife and The Most Lovable and Beautiful human 😊🤗❤️❤️

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Год назад +31

    மீனா ஒரு பேரழகி 😍🥰

  • @shobanaraja5695
    @shobanaraja5695 Год назад +49

    மீனா அக்கா மேல் எல்லாரும் அன்பும் மரியாதையும் வெச்சிருக்காங்க. இந்த நட்பை பாக்கும்போது சந்தோசமா இருக்கு ❤️❤️❤️

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Год назад +158

    எத்தனை நடிகைகள் வந்தாலும் மீனா மாதிரி அழகு, வசீகரமான முகம் யாருக்கும் வராது 😍 90s பேரழகி எங்கள் கண்ணழகி மீனா❤️

    • @younismhy3257
      @younismhy3257 Год назад +4

      இருக்காங்க நிறைய பேர்

    • @balaraamgirinath7704
      @balaraamgirinath7704 Год назад +8

      நம்மக்கு எப்போதும் மீனா மட்டும் தா பிடிக்கும்

    • @okokok8742
      @okokok8742 Год назад +5

      Meena fan 🙌🙌😍

    • @SakthiVel-kz6sl
      @SakthiVel-kz6sl Год назад +4

      தென்னிந்தியா சினிமாவின் பொக்கிஷம் மீனா. நான்கு மொழியில் தன் பெயரை முத்திரை பதித்த நாயகி 🔥 என்றென்றும் மீனா ரசிகன் 😍😍😍

    • @gentlemangamer2
      @gentlemangamer2 Год назад

      2:33

  • @ajibeautytailoring2313
    @ajibeautytailoring2313 Год назад +48

    The great, Hard work in meena, very sweet.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Год назад +36

    Awesome speech Meena. Keep rocking ❤

  • @divyabarathi2090
    @divyabarathi2090 Год назад +31

    Lovely speech. She is a great daughter to her parent and a beautiful mother to Nainika. She loves and respects her husband so much. That's so touching and heartwarming ❤️🥺 May God protect her from evil eyes. Stay strong Meena

  • @Gopeaz27
    @Gopeaz27 Год назад +39

    This is the best reply to those asking unnecessary questions or creating false news about Meena and her husband. She has been very loving towards her husband. Only they know their intimacy. Let's respect their marriage life and put an end to this. She lost a strong pillar by her side. Now she has to play both the role as father and mother to her daughter. She has boldly assumed her life back and is moving forward despite all the challenges. This is the proof for her strong character. Way to go Meena. Continue living and celebrating life. We will always support you 💖

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +54

    Meena actress she is bold and beautiful ❤️ Great Human beings she is not just heroine she is Queen 4:45 The pain 💔 missing Husband and Father The mother ❤ daughter Nanaika speech The struggle of single mother

  • @Mahe15
    @Mahe15 Год назад +38

    Our Meena 🥰

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Год назад +40

    அழகு, திறமை , நல்ல குணம் எல்லாம் உள்ள பொண்ணு மீனா. 😊

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Год назад +33

    God bless you meena mam❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +51

    மிக அருமையான நிகழ்ச்சி 💐👍

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Год назад +37

    தென்னிந்தியா சினிமாவின் பொக்கிஷம் மீனா ❤️ நான்கு மொழியில் தன் பெயரை முத்திரை பதித்த நாயகி 🔥🔥 என்றென்றும் மீனா ரசிகன் 😍😍😍

  • @manodhas6004
    @manodhas6004 Год назад +8

    மனதில் ஆயிரம் சங்கடங்கள் இருந்தாலும் வெளியே புன்னகை முகத்துடன் தன்னை சுற்றி உள்ள அனைவர்க்கும் சந்தோசமும் நேர்மறையும் பரப்புகிறார் மீனா ❤️

  • @prashanpradeepan9099
    @prashanpradeepan9099 Год назад +46

    தென்னிந்தியா சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களுடன் ஈடு கொடுத்து நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் மீனா அவர்கள்....
    நடித்த எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருப்பார்...
    இந்த படத்தில் தான் நன்றாக நடித்தார் மற்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது...
    நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, முகவனைகள், உணர்ச்சிகள் அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆகச் சிறந்த அற்புதமான நடிகை.....

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Год назад +95

    We love and respect Meena a lot. She is always used to be very humble, modest and sweet to all. Never seen her involved in any controversial or inappropriate thing till now. She only concentrates on her work and mind her own business. One of the most talented, dedicated and finest actress. No overacting or overaction. We never underestimate a true talent and a wonderful person like Meena ❤️❤️
    Fan from Kerala

  • @chitrananchari3618
    @chitrananchari3618 Год назад +46

    God gives problems to the people who can face them and overcome them. Many people think the strength lies physically but actually the real strength lies in your mentality. You are the strongest person in both. Be strong 💪 Get strong 💪 Your comeback will be much stronger and will be more successful than your setback... Take Care MEENA ❤️

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +13

    Meena amma bold lady.yen na meena va romba safe pathupaga.

  • @devakikrish592
    @devakikrish592 Год назад +32

    You are a truly SUPER MOM ❤️ Truly inspiring. Sending love to all the moms who are going through challenges, may you be reminded that you are not alone and God is always with us ❣️

  • @hey346
    @hey346 Год назад +31

    Woman are the strongest 🖖🤗
    Huge salute and respect to all women ❤🫂

  • @Ranjithkk23
    @Ranjithkk23 Год назад +56

    Meena the most celebrated actress from the 90's Era. Her beauty & that charmness never gone, she deserve best movies in future..❤🔥

  • @christianop3501
    @christianop3501 Год назад +11

    I meet and greeted Meena during the photoshoot once. Such a sweetheart and friendly character. Never shows any kind of attitude or ego to anyone. Such a grounded and respectful person. From then til now she is never changed always the same humble, sweet, and the most well-behaved lady

  • @thamur4817
    @thamur4817 Год назад +53

    Being such a big actress she doesn't carry any attitude, very jovial and friendly personality. The way she respects each one from the industry is truly great and heartwarming. She's spreading positive vibes..! Love u Meenamma ❤

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Год назад +8

    மீனா மேடத்தோட
    அம்மா அவர்களுக்கு பெரிய சல்யூட்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +16

    Respected 🙏 mam yes Meena mam your husband travel you always give positive energy definitely guide your always with you mam namaskar to your mother ashirwad mam hats ✋ off vazthughal vazhavalamudhan mam

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 Год назад +14

    Beautiful interview and beauty queen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖❤️💖❤️

  • @loverbyte7459
    @loverbyte7459 Год назад +47

    We are proud of you for everything you have achieved with your talent and effort mam. We want to see you stay strong and smile always because your smile fills us with energy and positivity. We love you and support you forever ❤️❤️❤️

  • @princemeeeve4543
    @princemeeeve4543 Год назад +52

    Feel so happy to hear great words about Meena ma'am from so many wonderful people ❤️ You have worked extremely hard for this moment. Enjoy every bit of it. It can never be taken away! Extremely proud! I love you ma'am 🥰 To those who have never been part of this big precious event for a woman. They are unlucky and considered unfortunate people 💯🙏

  • @A.vAdithya
    @A.vAdithya Год назад +37

    Women power is great power

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 Год назад +33

    Pls give her more chance so she could overcome her pain

    • @thamur4817
      @thamur4817 Год назад +6

      She is so talented as well. Love to see her in more movies

    • @rockyyash8514
      @rockyyash8514 Год назад +4

      True missing her

  • @t.stalint.stalin-vc5np
    @t.stalint.stalin-vc5np Год назад +7

    Meena mam Madhiri hard work panninaal nichiyam oru naal namum ellaralum paratta paduvom that is hard work

  • @rockyyash8514
    @rockyyash8514 Год назад +21

    We love you mam, please comeback to the movie mam ❤️

  • @sulalithamogre2624
    @sulalithamogre2624 Год назад +2

    By opening your inner feelings you showed your simplicity just amazing

  • @lktzu2821
    @lktzu2821 Год назад +1

    Meena is such a strong woman. Her attitude and strength is amazing. May you and Nainika always be happy and blessed.

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n Год назад +17

    Sooo sad but surely god bless u dear

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 Год назад +20

    Excellent speech 🎉🎉🎉

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 Год назад +4

    மீனா ❤️❤️

  • @clayforum4545
    @clayforum4545 8 месяцев назад +1

    Meena, you are the most loved south indian heroine onscreen. Your dedication, talent, beauty, humility, inner strength, smplicity, etc is what makes you shine. Ma you shine more and more. God bless you a happy life.

  • @yogayoga8136
    @yogayoga8136 Год назад +5

    Meena you are a good hearted person - your speech shows it honestly- can see and feel it -- best of luck for your daughter and your family.

  • @arunmowli9112
    @arunmowli9112 Год назад +19

    Not only Tamil fans but all Indians likes Meena mam 💪💥

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Год назад +51

    Hats off Malika aunty Durairaj Uncle 🙏🙏🙏🙏

  • @selvinhalaldeen7038
    @selvinhalaldeen7038 Год назад +2

    🎉Congratulations Meena 40 From Sri Lanka. Tuwan Selvin. Mj

  • @aadithya1961
    @aadithya1961 Год назад +19

    Meena must act with Vikram, Ajith, Vijay, Madhavan, Suriya, Vijay Sethupathi now. She is so talented than overated heroine nowadays 💯💯

  • @brindhag733
    @brindhag733 Год назад +7

    I love ❤️ You Meena durling

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +81

    மீனா தன்னம்பிக்கை,திறமை நிறைந்தவர்....சாதிக்க பிறந்தவர் எங்க மீனா மேடம் 🔥
    மீனாவின் அம்மா தான் அவர் சாதிக்க பெறும் துணையாக இருந்தார்..மீனா, நைனிகா, அம்மா மூன்று பேரும் நல்லா இருக்கனும் 🙏🙌

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +6

    கணவர் பலம் இருந்து அதை இறைவன் சில நொடிகளில் முடித்து விட்டு செல்வது துறதுஷ்ட்டம் . மக்கள் பலம் உள்ளது உங்களின் மதிப்பு மிகுந்த தருணம்.

  • @ezumalaik6028
    @ezumalaik6028 Год назад +2

    Meena. Super. ⭐⭐⭐⭐ஸ்டார்

  • @chandrathangapillai2936
    @chandrathangapillai2936 Год назад +2

    God bless you......,..meena

  • @maran9611
    @maran9611 Год назад +4

    Kala master super❤

  • @vimalaa6003
    @vimalaa6003 Год назад +9

    God bless you

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +30

    4:45....😢

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад +11

    மீனா இந்த தன்னம்பிக்கை விட்றாதிங்க நைனிகா அப்ப தான் உங்கள மாதிரி ஸ்டார் கொண்டு வாங்க மீனா கலா மாஸ்டர் மாதிரி ஒரு தோழி கிடைக்க மீனா குடுத்து வச்சு இருக்கனும்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +7

    Meena Mam's mother looks so weak, very heart feeling to see her mother like this.. of course her only child right.. whatever it is it's okay ma..meena mam strong lady..she has already overcome the tragedy..the rest his happiness only to your family ..

    • @pranayrana7233
      @pranayrana7233 Год назад +6

      It's normal. Everyone will go through the process of ageing. Good to see Meena is very supportive and cares for her mother now

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад +3

      @@pranayrana7233 yes aging is one thing..but to see her daughter' marital life was cut short to early was the most difficult part to handle for any parents.. that's what I meant..

  • @kanttadevaru7827
    @kanttadevaru7827 Год назад +1

    Meena amma great ❤❤❤epadi yanda amma sola matago na Lucky endha koladhe kadikudhuku soli epo enu kadika matago ❤❤meena great and our mother 💝 great ❤❤

  • @rajisadasivam3811
    @rajisadasivam3811 Год назад +1

    You r so great meena

  • @saibaba172
    @saibaba172 Год назад +18

    Super 🌷👌

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Год назад +3

    Ellarum commentls,meena pathi peysuranga. But, kalaa master friendship pathu nan viyandhu pohiren.. 🥰🥰❤️❤️

  • @hhemalathaparatala87
    @hhemalathaparatala87 Год назад +1

    I don't know Tamil but i love film's nice program

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Год назад +12

    So sad 😢😢😢😢😢

  • @karthikPKpk
    @karthikPKpk Год назад +4

    Hat's off to Kala master😇

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +10

    Kandipa meena madam ku security mathuri avaga amma.

  • @ravin2480
    @ravin2480 5 месяцев назад

    God bless you Meena Madam.

  • @blackchef6547
    @blackchef6547 Год назад

    Amma appa nallavagala kedaicha professional jeycharlam but patnar nallavagala amainthaal mattume life la jeyka mudium yellame ungalukku amanjurukku happy eruga meena

  • @kavithakavi8484
    @kavithakavi8484 Год назад +43

    No crying
    No drama
    No overacting
    And that is Meena for you 💜🔥
    She was in pain but never cried for sympathy
    QUEEN MEENA FOR A REASON! 🔥

  • @mariselvammariselvam7668
    @mariselvammariselvam7668 Год назад +4

    Devayani madam speech eppa poduvinga plz vegama podunga I m waiting

  • @DhanyaK-lj9os
    @DhanyaK-lj9os Год назад +1

    Amma🙏❤️

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +2

    Meena husband iruntha romba santhosam padu iruparu.

  • @இசைப்பிரியை-ம5த

    Amma 🙏😭👍

  • @lillyvictor-iu6xh
    @lillyvictor-iu6xh Год назад

    God bless mam

  • @vishway2307
    @vishway2307 Год назад +5

    I like it.

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 Год назад +2

    மீனா மேம் தான் அப்பாவியா இருக்காங்கன்னு பாத்தா அவுங்க அம்மாவும் அப்படி தான் இருக்காங்க

  • @brindhasabari675
    @brindhasabari675 Год назад +4

    Meena mam en husband resent ta irainthutar u r my insprasan

  • @prabuprabu-so9so
    @prabuprabu-so9so Год назад +3

    💐

  • @entertain0108
    @entertain0108 Год назад +2

    Where is boney kapoor,devayani and rajkiran 's speech about meena?,

  • @kavithac5483
    @kavithac5483 Год назад +1

    🙏💖💐
    Single mother
    Great women power 👍
    Father💖 Mother💖 Husbend 💖Friends💖 👏
    Motivation Engragement 💯👌👍

  • @RajaRaja-zq3my
    @RajaRaja-zq3my Год назад +1

    ❤🎉❤