உணவு காட்டில் ஏன் இந்த மரம் வேண்டும் | தற்சார்பு வாழ்வியல் | NONI | FOODFOREST | MEDICINAL PLANTS

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • உணவு காட்டில் ஏன் இந்த மரம் வேண்டும் | தற்சார்பு வாழ்வியல் | NONI | FOODFOREST | MEDICINAL PLANTS

Комментарии • 48

  • @unavukaadu
    @unavukaadu  2 года назад +4

    தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். இதனை மற்றவர்களுக்கு பரப்பி நீங்களும் பயனடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்..
    Let's break the RUclips Algorithm, Your Likes are the most Important to do this.
    DO LIKE , SHARE if you would like to encourage us doing more videos and spend more time on this..!
    We can travel & give you more & more most important videos only if you can a spend a sec to hit LIKE button..!
    Thanks for your understandings..!
    நன்றி.🌱

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 года назад +8

    Superb.... Saro Akka.... 🌹👏🌹
    நமக்கெல்லாம் பசுமையான இலைகளை பார்த்தாலே மகிழ்ச்சிதான். 🌱🌳🌱🌳🌱.
    இதில் .... பழங்களையும் சேர்த்து பார்த்தால்... 🍈🍈🍈🍈💗😍💖 ஆஹா....😂
    உங்கள் செயல் மேலும் சிறக்க வாழ்த்துகள். 🌹👍
    🌹 Mohan .... நீ கொடுத்த செடிகள் எல்லாம் பலன் கொடுக்கும் போது..... மனது மிகுந்த பரவசம் அடைககிறது. நீ கூறிய சில மருத்துவ விசயங்கள்; பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
    இன்னும் செயல்கள் எல்லூம் சிறக்க வாழ்த்துகள். 🌹👏🌹💖🌹😍🌹👍🌹

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 3 года назад +12

    வணக்கம்.நுணா,மஞ்சநத்தி எனும் நல்ல அழகிய இயற்கையான தமிழ் வார்த்தை இருக்க நோனி எனக்கூறுவது இயற்கைக்கு முரணாகவும் நெருடலாகவும் இல்லையா?

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 3 года назад +3

    எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றல் துணை இருக்கட்டும்....நன்றி.

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 года назад +5

    வணக்கம் சகோ
    உங்களிடம் உள்ள நுணா
    பழம் அற்புதமான நாட்டு
    ரகத்தை சார்ந்த இனம்
    இதன் மருத்துவ பலன்கள்
    ஏராளம் இலை., வேர்பகுதி.,
    பட்டை கொழுந்து பகுதி
    மருத்துவ தன்மை அதிகம்
    இதை சித்த மருத்துவ முறையில் மூன்று குறைபாடுகள் உடனே
    குணமாகும், கேன்சர்,
    நீர்க்கட்டிகள், இரத்சுத்திகரிப்பு நன்றி சகோ

  • @d.gowthamd3278
    @d.gowthamd3278 3 года назад +1

    எங்களுக்கு ஒரு வழிகாட்டி அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கை க்கு ஒரு நம்பிக்கை நீங்கள் இதற்குப்பின்னால் உங்கள் உழைப்பின் அனுபவ அறிவு நன்றி தோழரே

  • @tgokulprasad
    @tgokulprasad 3 года назад +9

    அண்ணா, நோனி பழத்தை எப்படி மதிப்பு கூட்டுவது என்பதை ஓரு பதிவு போட முடியுமா?

  • @ganesanganesan3261
    @ganesanganesan3261 3 года назад +3

    Anna yennudaiya ooru jolarpettai. Nan ungaludaiya yella video vaiyum parkiren. Vazhalkaiku thevaiyana yella visayathaiyum solreenga. Neenga solrathu yellam vazhalkaiku thevaiyana visayam. romba nanri Anna

  • @dhanaa1556
    @dhanaa1556 3 года назад +3

    நல்ல செய்தி சகோதரி

  • @dhomnickstephen1123
    @dhomnickstephen1123 3 года назад +3

    அருமையான பதிவு அண்ணா

  • @amudhajayakumar5252
    @amudhajayakumar5252 2 года назад +3

    பாலா மரத்தை பற்றி போடுங்க brother

  • @thinktwice5445
    @thinktwice5445 3 года назад +1

    அண்ணா , விதை சேகரிப்பது எப்படி என்பது பற்றியும் , அதை விதைப்பது எப்படி என்பது பற்றியும் , அதை பராமதிப்பது பற்றியும் பதிவு செய்யுங்கள். ஒவ்வொரு வகையான விதைக்கும் ஒரு பதிவு செய்தால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா . நன்றி !

  • @karunakarant7965
    @karunakarant7965 3 года назад +4

    ஏனோ நமக்கு நுணா என்று சொல்லத் தோன்றுவதில்லை

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 года назад +4

    அண்ணா நீங்க நிறைய வீடியோ போடுங்கள்

  • @kabilantm3457
    @kabilantm3457 3 года назад +1

    Meendum arumaiyana pathivuu ...

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 года назад

    உபயோகமான நகவல்கள் தந்தமைக்கு நன்றிங்க

  • @murugannj6285
    @murugannj6285 3 года назад +2

    How are y mohanraj sir super video tq Sir

  • @kkmkarthi
    @kkmkarthi 3 года назад +2

    All the best. Ungal pani sirakkattum.

  • @HealthandFarming
    @HealthandFarming 3 года назад

    மிகவும் அருமை. நல்ல தகவல்

  • @hussainali2386
    @hussainali2386 2 года назад

    Superb two legends

  • @kalimuthukarthikeyan6274
    @kalimuthukarthikeyan6274 3 года назад +4

    நேற்றுதாங்க மூன்று பழங்களின் விதைகளை ஊன்றி விட்டேனனுங்க நீங்கள் கொடுத்த மரங்களில் இருந்து எடுத்ததுங்க உங்களின் மரங்கள் இங்கு நன்றாக வளருதுங்க

    • @kalimuthukarthikeyan6274
      @kalimuthukarthikeyan6274 3 года назад

      விதைகள் எல்லாம் முளைத்து விட்டன

    • @vk-kd3cu
      @vk-kd3cu 3 года назад

      @@kalimuthukarthikeyan6274 ur number pls

  • @prakashmc2842
    @prakashmc2842 3 года назад

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina 3 года назад

    சிறப்பு 👌

  • @Mothisri27
    @Mothisri27 3 года назад +2

    நல்ல பதிவு, இந்த நாட்டு தக்காளி விதை மற்றும் இந்த நோனி மரம் கிடைக்குமா?

  • @maharaja2675
    @maharaja2675 2 года назад +3

    யாருக்காவது தில்லு இருந்தா இந்த பழத்தை பச்சையாக அப்படியே மரத்திலிருந்து பரித்து சாப்பிட்டவர்கள் அதன் சுவையையும், தெய்வீக நறுமணத்தையும் இந்த இடத்தில் பதிவிடுங்கள்.

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 3 года назад

    Super

  • @dinesh852
    @dinesh852 3 года назад

    Superb bro

  • @arasumani5969
    @arasumani5969 3 года назад +3

    நோனி சிரப் எப்படி தயார் செய்வது தயவுசெய்து கூறவும்

  • @tiruttani-3609
    @tiruttani-3609 3 года назад +1

    நோனி மரமும் மஞ்சனத்தின் மரமும் ஒன்ரா நண்பரே...

  • @பழனிவேல்முருகுசதானந்தன்

    🙏🙏🙏🙏🎉👍

  • @truthseeker8725
    @truthseeker8725 3 года назад +3

    எப்படி செய்வது என்று வீடியோவாக நீங்கள் பதிவிட்டால் இன்னும் உபயோகமாக இருக்கும்

    • @karthik4933
      @karthik4933 3 года назад

      நோனி syrup ngalaa??

  • @subashinieshwar9198
    @subashinieshwar9198 3 года назад

    Auraphyll products fertilizer giving good results for agriculture Field

  • @alagujothi4483
    @alagujothi4483 3 года назад +1

    Ist view

  • @natureisbest7674
    @natureisbest7674 Год назад

    எனக்கு நோனி syrub வேனும் எப்படி தொடர்பு கொள்ழது

  • @dinesh852
    @dinesh852 3 года назад +1

    என்னாகும் இந்த மரம் வேண்டும்

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 3 года назад

    Noni fruit and leaves Good for Cancer patient. My mother is a cancer patient. Leaves particularly is good for cancer. it will stop the occurrence. Belive it its real. This was my experience so far.
    when i was in Singapore my house maid was from philippines. she used to say her Grand mother used to give them for mentural pain and regulations issues.

    • @ilangovansubramanian9556
      @ilangovansubramanian9556 3 года назад

      @ZERO TO INFINITY hello.. problem with the leaves or any type of natural way is not yet given as 100% in numbers but it's working for many years. simarouba glauca(orgin: north american tropical tree) is also good and it seems across the globe.. My mom had both and it's 4 yrs and no reputation she has it still and will have till 5 yrs atleast and 7 yrs max as cancer may reoccur after 5yrs also.
      So far i have seen working for breast,liver,blood,colon,intestine,and to certain extend for cancer in nose and mouth.

  • @sk-ux6ze
    @sk-ux6ze 2 года назад

    From information Tamil name manchanathi and nunaaa

  • @maharaja2675
    @maharaja2675 2 года назад +1

    இயற்கை வாழ்வியலில் இருக்கும் தங்களுக்கு சர்க்கரை வியாதி (Sugar) என்கின்றீர்கள் ஆச்சரியம். இந்த நோனி என்ற பழத்தின் வாசம் அழுகிய முட்டை கோஸ்லிருந்து வரும் கெட்ட நாற்றம் வரும்... இந்த பழத்தை மண்ணுக்கு உரமாக வேண்டுமானால் பயன்படுத்தலாம்... இப்படி துர்நாற்றம் வீசும் பழத்தை எப்படி மனித உடலுக்குள் சாப்பிட முடியும்??? உண்மையில் இந்த நோனி என்ற பழம் மஞ்சநத்தி எனும் மரத்தில் சீத்தாபழமரத்தினை ஒட்டு கட்டி மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்டது... 20-30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை... இந்த மரம் கடந்த 10ஆண்டுக்கு முன்னால் மனிதனால் உருவாக்கப்பட்டது... இது உண்மையில் இயற்கையான இறைவனின் படைப்பு அல்ல... மரபணு மாற்றம் செய்வதில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் முன்னோடியாக திகழ்கின்றது. இது ஆன்மீக ஞானம் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு மட்டுமே நடக்கும் உண்மை தெரியும்.

  • @Startekselva
    @Startekselva 3 года назад

    anna im from tirupur called you before three months you told me to call in aadi

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan Год назад

    Ethu nalla manama?? 😂😂

  • @rajamohamedsulaiman3054
    @rajamohamedsulaiman3054 3 года назад

    Halo Brother Enakku naatthu vendum ivarudaiya phone number kodunga Cantect me please.