விசித்திரமான Japan காலை உணவு Natto | Rj Chandru Vlogs | EP11

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 81

  • @vijayanandoracle
    @vijayanandoracle 19 дней назад +24

    Japan , China , Korea மூன்றிலயும் இதே சாப்பாட்டு பிரச்சினைதான் . நம்மிடம் காசிருக்கும் ,எங்கே பார்த்தாலும் உணவு இருக்கும் , ஆனால் நம்மால் உண்ண இயலாது . 😢

    • @naliguru
      @naliguru 19 дней назад +1

      YOU ARE ABSOLUTELY RIGHT . ONLY WE CAN EAT FRIED RICE. I MEAN ALL OF THE ORIENTAL COUNTRIES EAT SMILER FOOD. CHINA, JAPAN, KOREA, VIETNAM GAMPODIA, PHILIPPINES AN EXTRA. THERE MAIN FOOD 3 TIMES A DAY RICE.

  • @thiruchelvamselvaratnam2252
    @thiruchelvamselvaratnam2252 18 дней назад +17

    இதற்குப் பெயர் "நத்தோ". ஜப்பானிய உச்சரிப்பும் 100%
    தமிழின் உச்சரிப்பைப் போன்றது.
    எண்ணை என்று சொன்னது soyu sauce. மஞ்சள் நிறத்தில் இருக்கும் paste கடுகு. Mustard paste. கச்சான் என்று சொல்வது soya bean ஐப் புளிக்க வைக்கப்பட்டுள்ளது.
    இந்த மூன்றையும் நன்றாகக் கலக்கும் போது மிக விழுவிழுப்புத் தன்மை உடையதாக மாறும். வெங்காயத் தாழை சிறியதாக வெட்டி அதையும் சேர்த்துக் கலந்து உண்ணலாம்.
    சோற்றுடன் கலந்தும் உண்ணலாம்.

  • @ganeshmic147
    @ganeshmic147 19 дней назад +11

    சந்துரு அண்ணா உங்க மேனகா அக்காவிடமிருந்து தப்பிச்சு ஜப்பான் நாட்டில் ஜாலியாக டூர் போயிட்டிருக்கீங்க ENJOY பண்ணுங்க.❤❤❤❤

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 9 дней назад +3

    பழங்களை வாங்கி சாப்பிட்டாலாம்
    பிறகு
    வீட்டில் இருந்து எடுத்து செல்லனும
    மேக்கி
    நுடில்ஸ்
    Nistam 3in 1
    ஓட்ஸ் 3in 1
    ஊருகாய்
    கொஞ்சம் கவர் பன்னலாம்
    வெள்ளை சோறு இருக்கா தம்பி
    ஒரு முட்டை பொறிச்சு
    ஒரு சாலட்
    சாப்பிடலாம் மே
    இந்திய சாப்பாட்டு கடை இல்லை யா
    இந்த சாப்பாடு ஒகே போல
    சூப்பர்
    Enjoy pa

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 18 дней назад +1

    வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் போது எப்போதும் சாப்பாட்டு பிறச்சனைதன் இந்திய உணவுகள் சாப்பிட லாம் Enjoy நன்றி Chandru 👍❤️💐

  • @Asha925
    @Asha925 3 дня назад

    Hats off to you for trying new things and cultures.

  • @ammamxerox47
    @ammamxerox47 19 дней назад +1

    சந்துரு நாம் ஊரு போல வருமா பாடினார்கள் அந்த காலத்திலே அது இப்ப உண்மை ஆகிறது சாப்பாட்டுக்கு இலங்கை இருந்து ஜப்பான் போய் இது தேவையா❤❤❤❤❤

  • @vinayp1475
    @vinayp1475 19 дней назад +11

    நம் தேசத்து உணவுவகைகளே தனிசுவை கொண்டது,விருந்தோம்பல் உணவில் தமிழகம் தனிசிறப்புடையது திரு.சந்துரு அவர்களே.

    • @naliguru
      @naliguru 19 дней назад +1

      JAFFNA TOO.😊😊

    • @KamarajanSrimathy
      @KamarajanSrimathy 18 дней назад +2

      இக்கரைக்கு அக்கரை பச்சை !

    • @naliguru
      @naliguru 18 дней назад +1

      @@KamarajanSrimathy NO BRO. COME TO FOOD U CAN'T SAY IKARIKU AKARAI BACHAI. ONLY JAPANESE CAN EAT THERE FOOD. INDIAN FOOD HAS ARROMA WITH SPICES AND CURRY LEAVES.

    • @sktnew197
      @sktnew197 18 дней назад

      Virunthompal tamilarkalukku uriya sirappu tamilakaththukku maddum illla

    • @vinayp1475
      @vinayp1475 18 дней назад

      @sktnew197 எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்,பதிவை தமிழில் எழுதவும் ,நன்றி.

  • @lakshmibalais
    @lakshmibalais 19 дней назад +8

    shinchan la pathirken indha unavu😮

  • @balamurugand9814
    @balamurugand9814 19 дней назад +10

    கெட்டு போன உணவு நூல் நூலாக வரும்,அது போல இருக்கு...😅

  • @skysanthanam2023
    @skysanthanam2023 17 дней назад +2

    இந்தப் பதிவு ஜாலியாக இருந்தது. உணவின் விலையை கூறுக.

  • @VengatesanSreenivasan
    @VengatesanSreenivasan 19 дней назад +1

    Hii..Welcome..chandru.. super.. Thankyou..🌴☘️🌳👌👌👌💯💯💯💯💯🍂🌿👍👍👍🌾🍁🏹🤝🤝🤝🤝🏵️👃👃👃👃👃👃💐🌺💐🌺.. Good.. night..🌿🌿🌿

  • @vasanthimohan-e2i
    @vasanthimohan-e2i 6 дней назад

    Video paaythu nangu failure validation sirichen❤❤❤❤😂😂😂😂😂😂❤❤❤❤😅

  • @mathusamathu9776
    @mathusamathu9776 19 дней назад +2

    Ha ha 😂😂பலா பிசின் போல இருக்கு அண்ணா 😅😅

  • @user-ashmal
    @user-ashmal 18 дней назад +1

    Watching you from Japan anna..m also srilankan..we r in yokahama

  • @veeraiahveeraiah8984
    @veeraiahveeraiah8984 17 дней назад +2

    Super bro❤

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 18 дней назад +1

    it will literally clean out all the blocakge in your veins and arteries.. this is the first thing japanese eat...which means it must be good .. japanese are smart people...hence ..
    remembder the old addage ... if it tastes bad it is good for you !!

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 19 дней назад

    Very very nice and beautiful video Thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 19 дней назад

    Hi Chandru in Japan 100% threre is a food you can find . most of the people having trouble language barrier is a big problem you can find extreme hot food/ very holtchilie

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 19 дней назад +1

    Super Thanks ❤❤❤

  • @Rowdygirltn
    @Rowdygirltn 12 дней назад

    Super channel 😂❤🎉🎉🎉

  • @ZMRoshan95
    @ZMRoshan95 19 дней назад +1

    Super very good 👍

  • @kuppusamy5499
    @kuppusamy5499 19 дней назад +2

    நண்பா எல்லாம் கேட்டு போன மாதிரி இருக்கு

  • @RRS20231
    @RRS20231 5 дней назад

    Unna nattiduchi😂😂😂😂po🎉

  • @Paul-dj2kb
    @Paul-dj2kb 15 дней назад

    Na shinchan la pathu iruken intha food ha😊

  • @almohamedhilru0
    @almohamedhilru0 19 дней назад +1

    very nice 👍👌🤫 turkey 🇹🇷

  • @yogaraniaruna4470
    @yogaraniaruna4470 19 дней назад +2

    😂😂😂😂😂 very very funny

  • @kamatchiannamalai9403
    @kamatchiannamalai9403 18 дней назад

    Bro srilanka tour vara virumbarom eanntha city ok

  • @saravananshanmugam5036
    @saravananshanmugam5036 19 дней назад +1

    Sir சாப்பாடு சூப்பர்?

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 6 дней назад

    சோறு சோறு சோறு கண்ல காட்டமாட்டானுங்க போலயே சந்ரு

  • @DinuDinu-t5v
    @DinuDinu-t5v 19 дней назад +2

    💚💚💚💚🔥

  • @MohammedNaheem-xd1nx
    @MohammedNaheem-xd1nx 18 дней назад

    Super 🍎

  • @iam-anonymous
    @iam-anonymous 12 дней назад

    It's high in probiotics. That's y it tastes like that.

  • @snowvball
    @snowvball 5 дней назад

    😀😀

  • @pandians4424
    @pandians4424 18 дней назад +2

    என்ன ஜப்பான் யோ என்ன சாப்படோ.

  • @RashathHikma
    @RashathHikma 19 дней назад

    Internet connection
    Ellam eppidi brother

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 19 дней назад

    Oh my God 😮

  • @EliteLawyer
    @EliteLawyer 15 дней назад

    Kadavul mela baaratha potu 😂😂😂😂sapdovom😂

  • @ManiMani-b2k7k
    @ManiMani-b2k7k 19 дней назад +1

    Iam Chennai Tamil Nadu India

  • @Aaradhana2919
    @Aaradhana2919 12 дней назад

    I am working in Tokyo brother, where are you now? I would like to invite to my home.
    Please let me know if you are available

  • @Ayyanar54
    @Ayyanar54 19 дней назад

    RJ chandru Bro tamilan shapida mudiyuma very very risk bro

  • @komaldasnayar7803
    @komaldasnayar7803 19 дней назад +1

    ⭐⭐⭐⭐⭐

  • @UmaMaheswari-y5x
    @UmaMaheswari-y5x 19 дней назад +1

    Omg 😂😊😅😂😂❤❤❤

  • @loretbastibal1770
    @loretbastibal1770 19 дней назад +1

    You should have Google before you buy or eat.

  • @ImHadhik
    @ImHadhik 19 дней назад

    Cost details

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 19 дней назад

    🎉

  • @anandarvin7988
    @anandarvin7988 19 дней назад

    ❤🙏🙏

  • @prince-qz9ji
    @prince-qz9ji 11 дней назад +1

    😂😂😂😂😂

  • @toshiheron
    @toshiheron 12 дней назад

    We Japanese eat natto with rice.
    We do not eat natto alone.

  • @ArunNaki
    @ArunNaki 14 дней назад

    பாக்க பாவமாக் கிடக்கு

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 19 дней назад

    🙃🙃🤥🤭😍

  • @angelstephen7215
    @angelstephen7215 11 дней назад

    Silandhi valai 😂😂😂

  • @ஹரேராமாஹரேகிருஷ்ணா

    மச்சி வாழை பழம் சாப்பிட்டு தூங்கு.

  • @JohnApppasamy
    @JohnApppasamy 19 дней назад +1

    உணவுகள் பலவிதம் ஜப்பானில் ஒரு விதம்!

  • @kamatchiannamalai9403
    @kamatchiannamalai9403 18 дней назад

    Guide me

  • @Rose-pu8me
    @Rose-pu8me 19 дней назад

    வல வல நட்டோ 😅

  • @sujalatha8915
    @sujalatha8915 4 дня назад

    பார்க அருவெருப்பா இருக்கு

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 19 дней назад +1

    Food is a problem in japan

  • @AbdulSalam-ip8me
    @AbdulSalam-ip8me 18 дней назад

    Chandru bro anku 1 note enral sri lanka vil oru rupa ... athawathu 1000 yen than 1 not bro.... ulakathil athika perumathi waintha satham enral athu japan 1 yen than... ella nattilum 1 rupa 100 pirithu erukkum japanil 1000 ka pirithu erukkum... ethu ellorukkum theriyathu... anku welai saipawarkalidam kelunka... 1 nalaikku salary 1 note or 2 note...

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 18 дней назад

    Taeg you br youar jaban neews

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 18 дней назад

    உங்கள் மனைவியை அழைத்து செல்ல வில்லையா சாரே....!

  • @murugans-el8np
    @murugans-el8np 12 дней назад

    கடசீ வரைக்கும் எதனால் ஆனதுன்னு சொல்லமாட்றான்...ஏன் இந்த பதிவு

  • @ratnamthayananthan9910
    @ratnamthayananthan9910 19 дней назад

    fr.wikipedia.org/wiki/Natt%C5%8D
    Please translate in English this on French