லோடு அதிகமானால் கடக்கும் தொலைவு குறையும் என்பதை யாரும் விளக்கி தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. அது மிகவும் அடிப்படையான செயல். பேட்டரியின் சேமிக்கும் திறன் தினசரி குறைந்து கொண்டே வரும். கொசுபேட் முதல்நாள் பட் பட் என்று வெடிக்கும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் முழுவதும் ஜார்ஜ் போட்டாலும் 2 நிமிடம் கூட வெடிக்காது..
வாங்கி ஏறத்தாழ ஆறு மாதங்கள் ஆகப்போகிறது 4 ஆயிரம் கிலோமீட்டரை தாண்டி ஓட்டுகிறேன் நான் சென்னையில் இருப்பதால் வண்டி திருவண்ணாமலை இருக்கிறது இருப்பினும் நன்றாக இயங்குகிறது சொன்னபடி கிலோமீட்டர் மைலேஜ் சரியாக தருகிறது இதுவரை எந்த கம்ப்ளைன்ட் இல்லை
"Don’t buy EV vehicles-you’ll be entirely dependent on the specific company. For example, if your vehicle breaks down somewhere, only the EV company’s service center can help, as you can’t take it to an outside mechanic. If the service center provides poor support, there’s little you can do. This can lead to a total loss of your investment, as there’s also no resale value. Please understand the risks.
நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் எனக்குத் தெரிந்தது நான் சொல்கிறேன் எலக்ட்ரிக் வாகனங்களில் தயவுசெய்து பேட்டரி பூஸ்டர் அதாவது மேல் கொண்டு ஒரு ஆயிரம் கிலோமீட்டர் போகும் அளவுக்கு வளர வேண்டும்
Don’t convert your own vehicle to EV. It’s very too costly, and there is no safety to drive so you please buy a new EV car. That’s only the best option to all.
அதாவது 140 கிமி வேகத்தில் ஓட்ட சொல்லி engrage பன்னுவது போல் தெரிகிறது, highway rules படி 110 கிமி வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என்பது சட்டம், அதை மீற சொல்கிறீர்களா? அதிவேக பயணம் ஆபத்தை விளைவிக்கும். கொஞ்சம் அறிந்து பேசவும்.
மக்களே எனக்குத் தெரிந்து நான் சொல்கிறேன் எலக்ட்ரிக் வாகனங்களில் நீங்கள் சராசரியாக 250 கிலோ மீட்டர் பயன்படுத்துவீர்கள் என்றால் நீங்கள் 750 கிலோமீட்டர் கனவாகனத்தை பெற வேண்டும்
மின்சார வாகனங்கள் அவர்கள் பயன்படுத்தும் பேட்டரிகளை பொருத்தும் வாகனத்தை ஓட்டும் வேகம் எடை இவற்றை பொருத்தும் மாறும் பிரபல பிராண்டுகளையே வாங்குங்கள் அவர்கள் பிரபல தரமான பேட்டரி பேக்குகளை பயன்படுத்துகிறார்கள்
தல, ஒரு கேள்வி. ஒரு ஈ பைக் வாங்கனும். ஜனவரியில் வாங்குவோன். ஒரு பெண் மற்றும் குழந்தை தினமும் 11 கிலோ மீட்டர் போய்டு திரும்ப மாலை வரனும். என்ன வண்டி வாங்கலாம் ?
For two wheeler. The company will give three years minimum warranty for mileage and battery at the same time for electric cars. They will give 7 to 10 years warranty. terms and conditions apply that is, we will give the periodical service and maintain the service report.
Pure EV bikes have the worst support in Coimbatore. There is no service center, and the company is unresponsive. I wouldn’t recommend this brand to anyone.
இதே மாதிரி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை புரியும்படி தெரியப்படுத்துங்கள் நாங்கள் உங்களை நம்பி தான் உங்கள் வார்த்தைகளை நம்பி இருக்கிறோம் சரியோ தவரோ நீங்கள் உங்களுக்காக செய்தால் எப்படி செய்வீர்களோ அதே போல் அணைவருக்கும் நடக்க வேண்டும் நான் உங்கள் நீண்ட நாள் பாலோவர்
That intro " Na Super a iruka nga " moment gives positive vibe. Keep it up anna. Spread positive to all like ev....
Thank you so much 😀
Super boss good information video 👍🙏💐
Ola roadster ebike pathi rewiew podungey sir pls😊
Ather Rizta ku mattum yen video podala ??
Sir raptee hv ev bike pathi video podunga
Hi Anna useful video...unmai solli video podaringea ❤❤❤...thanks
இவன் அரை குறை தாயோலிங்க. 😁😂
இதற்கு முன் செய்த தவறுகளுக்கு இது ஒரு பரிகாரமாக அமையட்டும் என்பதற்காகவே உண்மையை முடிந்தவரை சொல்லி வீடியோ செய்ய முயற்சிக்கிறேன்😮
Thalaivaaaaa😍😍😍😍😍😍😘😘😘😘😘😘 super thala
லோடு அதிகமானால் கடக்கும் தொலைவு குறையும் என்பதை யாரும் விளக்கி தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. அது மிகவும் அடிப்படையான செயல். பேட்டரியின் சேமிக்கும் திறன் தினசரி குறைந்து கொண்டே வரும். கொசுபேட் முதல்நாள் பட் பட் என்று வெடிக்கும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் முழுவதும் ஜார்ஜ் போட்டாலும் 2 நிமிடம் கூட வெடிக்காது..
Sir pls review your hybrid wall mount inverter.
Super bro
Testla water engine பற்றி போடுங்கோ sir
River indie bike review podunga bro
Thanks sunder
Good morning Anna ❤coimbatore
Ungaloda Bnc challenger 110 review podunga sir.
வாங்கி ஏறத்தாழ ஆறு மாதங்கள் ஆகப்போகிறது 4 ஆயிரம் கிலோமீட்டரை தாண்டி ஓட்டுகிறேன் நான் சென்னையில் இருப்பதால் வண்டி திருவண்ணாமலை இருக்கிறது இருப்பினும் நன்றாக இயங்குகிறது சொன்னபடி கிலோமீட்டர் மைலேஜ் சரியாக தருகிறது இதுவரை எந்த கம்ப்ளைன்ட் இல்லை
Thanks Anna.
"Don’t buy EV vehicles-you’ll be entirely dependent on the specific company. For example, if your vehicle breaks down somewhere, only the EV company’s service center can help, as you can’t take it to an outside mechanic. If the service center provides poor support, there’s little you can do. This can lead to a total loss of your investment, as there’s also no resale value. Please understand the risks.
Inbuilt generator must have in ev car... இல்லை என்றால் இடையில் நின்று விடும் தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்ய முடியாது...
நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் எனக்குத் தெரிந்தது நான் சொல்கிறேன் எலக்ட்ரிக் வாகனங்களில் தயவுசெய்து பேட்டரி பூஸ்டர் அதாவது மேல் கொண்டு ஒரு ஆயிரம் கிலோமீட்டர் போகும் அளவுக்கு வளர வேண்டும்
Turbo😅
❤❤❤🎉🎉🎉
Hi..Bonda Mani..How are you?
Bonda is no more😢 but I am fine
🙏
TVs iqube edukalama
தாராளமாக எடுக்கலாம் ✅உங்களுக்கு பிடித்திருந்தால்🎉❤🎉
Tvs iqube ....6 hours Full charing... Mileage 90km ..... Eeco mode only driving....
Can I convert my indica to ev hybrid? Is that worth or buying new ev car is worth?
Don’t convert your own vehicle to EV. It’s very too costly, and there is no safety to drive so you please buy a new EV car. That’s only the best option to all.
அதாவது 140 கிமி வேகத்தில் ஓட்ட சொல்லி engrage பன்னுவது போல் தெரிகிறது, highway rules படி 110 கிமி வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என்பது சட்டம், அதை மீற சொல்கிறீர்களா? அதிவேக பயணம் ஆபத்தை விளைவிக்கும். கொஞ்சம் அறிந்து பேசவும்.
EV's are OverPriced and No Productivity and Innovations Especially in INDIA
Flexfuel வந்துட்டா பேட்டரி வண்டிகள் மறைந்து விடும்
மக்களே எனக்குத் தெரிந்து நான் சொல்கிறேன் எலக்ட்ரிக் வாகனங்களில் நீங்கள் சராசரியாக 250 கிலோ மீட்டர் பயன்படுத்துவீர்கள் என்றால் நீங்கள் 750 கிலோமீட்டர் கனவாகனத்தை பெற வேண்டும்
மின்சார வாகனங்கள் அவர்கள் பயன்படுத்தும் பேட்டரிகளை பொருத்தும் வாகனத்தை ஓட்டும் வேகம் எடை இவற்றை பொருத்தும் மாறும் பிரபல பிராண்டுகளையே வாங்குங்கள் அவர்கள் பிரபல தரமான பேட்டரி பேக்குகளை பயன்படுத்துகிறார்கள்
Hybrid retrofitting only future
சார் நான் டெலிவரி வேலையில் இருக்கிறேன் எனக்கு எலக்ட்ரிக் வாகன எந்த வாகனம் சிறந்த வாகனம்?
ஏத்தர் எலக்ட்ரிக் வாகனம் பராமரிப்பு செலவுகள் எவ்வளவு இருக்கும்?
Hi bro how r u
@@allana9619 hi bro, here, all is well. Kindly watch my program and share to WhatsApp friends group, thank you.
அண்ணா இதுவும் சப்பாத்தி கட்டு தானே... அண்ணா
I am driving pure EV for 2 years with 42,000 kilometers. Right now 2 minor complaints. நீ மொதல்ல ஒரு EV வாங்கி ஒட்டு யா.
Bro he owns and drive the following ev
1.) Pure Ev entrance
2) Pure EV entrance plus
3) Komaki scooter
4) BNC challenger
Komaki vandi edukkalama
No
After Arunai sundar exposed komaki's problems, komaki rectified.
Even Arunai sundar have komaki
2-3 tan vandi usage na matum edunga
The vehicle is good but there is no service and spares in Tamil Nadu. There are few dealers only don’t take risk.
எல்லாதயும் கேட்டு பின்னும் அந்த கேள்விய எப்படி கேக்கறீங்க? தயவுசெய்து வாகதீ ங்க வம்புல மாட்டுவீங்க
தல, ஒரு கேள்வி. ஒரு ஈ பைக் வாங்கனும். ஜனவரியில் வாங்குவோன். ஒரு பெண் மற்றும் குழந்தை தினமும் 11 கிலோ மீட்டர் போய்டு திரும்ப மாலை வரனும். என்ன வண்டி வாங்கலாம் ?
TVs I quibe
@ super boss. Nanum adhe than mind la vachirundha
EV Vehicle Battery life time Evlo nal varum. Millage drop will be every cycle charging and discharging, nowadays
For two wheeler. The company will give three years minimum warranty for mileage and battery at the same time for electric cars. They will give 7 to 10 years warranty. terms and conditions apply that is, we will give the periodical service and maintain the service report.
மினிமம் சர்வீஸ் தெரியாமல் ev வாங்காதீர்கள்,ev வாங்கி 40000 km ஒட்டியவன் சொல்கிறேன், குறைந்தது மெக்கானிக் நண்பனாவது இருக்க வேண்டும்
தெளிவாக நன்றாக சொன்னீர்கள் நன்றி நண்பரே.
Pure EV bikes have the worst support in Coimbatore. There is no service center, and the company is unresponsive. I wouldn’t recommend this brand to anyone.
இதே மாதிரி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை புரியும்படி தெரியப்படுத்துங்கள்
நாங்கள் உங்களை நம்பி தான் உங்கள் வார்த்தைகளை நம்பி இருக்கிறோம்
சரியோ தவரோ நீங்கள் உங்களுக்காக செய்தால் எப்படி செய்வீர்களோ அதே போல் அணைவருக்கும் நடக்க வேண்டும்
நான் உங்கள் நீண்ட நாள் பாலோவர்
Anna Okinawa sctoor battary Bangalore la kedaikum nu sonninga antha contact number please electric scooter waste bro 27000 km battery out
I have Okinawa e scooter. I already did 60000 kms.
Still battery is working fine.
Facing minor issues.
+91 99659 23672 Hosure
Apo nanga eathuku e bike vanganum
Sls oil mill
Sorry, your all mail files are deleted due to insufficient storage. I can’t able to recover.
@ewheeler shall I send again
I call so many times
I am waiting for long time
சகலகலா கடி
nothing new. All knows about dese info already
மூன்று காரணங்கள் உள்ளது
1 வண்டி ஓட்டத் தெரியாமல் ஓட்டுவது..
2. சார்ஜ் அடிக்கடி போடுவது
3 . வாகனத்தின் பயன்பாடுகள் தெரியாமல் அதனைப் பயன்படுத்துவது..