நம்ப முன்னோர்கள் இதை சாப்பிட்டதால் தான் நம்மை விட ஸ்ட்ராங்கா இருக்காங்க |Ragi Kali & Keerai Kadaiyal

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 292

  • @kanagagopi8969
    @kanagagopi8969 Год назад +4

    Cooking teriyathavanka kuta uhna video partha expert ayituvanga uhnka video parthu na niraya dish panni iruken. Oru dish kuta nailla varalanu soilla mudiyathu merchmentsoda soillu tharinga vera level ponga enaku romba pudichi pochi uhnkaliyum uhnka samayalaiyum thank you so much akka❤❤❤

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +10

    Hi friends good morning! New video out 👉ruclips.net/video/8OWPxXpWlWo/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +11

    ராகி களி +கீரை கடையல் superb combo. Nice sister

  • @premalatha8250
    @premalatha8250 2 года назад +1

    செமயா பண்றீங்க. நீங்க பண்ற மாதிரி கம்பு சோறு பண்னேன் சூப்பரா வந்திருக்கு. ப்ரெண்ட்ஸ், பேமிலி அத்தனை பேருக்கும் ஷேர் பண்ணி இருக்கேன். தேங்ஸ் டியர் சங்கீதா புள்ள 😘

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Tq dear 8 vayasula saptathu.ammavum,sithium kasta pattu kinduvaanga.sema tastea erukum.sema dear palaiya recipe onnonna senji meendum malarum ninaivugal kondu vanthathuku.taste and healthy food.thanks dear👌👌👌👏👏👏👍👍🥰🥰🥰😋😋😋💯👌👌

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 года назад +2

    வணக்கம் சங்கீதா🙏
    ராகி களி செய்முறை விளக்கம்👍
    களி செய்வது கடினம் என பலர் செய்ய மாட்டார்கள்
    ஆனால் சங்கீதா சொல்லிய வண்ணம் செய்தால் போதும் சுவை அருமை
    நன்றி சங்கீதா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      ரொம்ப கரெக்டா சொன்னீங்க நிறைய பேர் நினைச்சிட்டு இருக்கிறது இது செய்யறது கஷ்டம்னு அவங்களுக்குத் ஈசியா செய்ற மாதிரி சொல்லி கொடுத்து இருக்கேன் ஆனா அதுக்கு ஒருத்தர் கமெண்ட் இந்த என்ன டிரடிஷனல் முறையில் செய்யுங்கள் இப்படி குக்கர்ல செய்யாதீங்க என்று சொல்லி இருக்காங்க என்னங்க சொல்றது நல்லது சொல்லிக்கொடுத்தா காலமே கிடையாது எது செஞ்சாலும் அது ஒரு குறை என்றால் இப்படித்தான் நம்ம இதுதான் செய்யறது டைம் மனசு கஷ்டப்படும் இது எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பண்ணியிருக்கும் உங்களது அதாவது அந்த என்னுடைய ஆடுவதற்கு புரிஞ்சுக்காம சிம்பிளா ஒரு கமெண்ட் கொடுத்திருக்காங்க குக்கரில் செஞ்சு காமிங்க இன்னும் வேற ஒருத்தவங்க பட்டு எனக்கு அதைப் படிச்சிட்டு கஷ்டமா இருக்கு ஆனா உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் நம்மள புரிஞ்சுக்கிற உங்கள் அவருக்கு ரொம்ப நன்றிங்க

    • @garilakshmig1090
      @garilakshmig1090 2 года назад +1

      சங்கீதா ராகி களி எப்படி பக்குவமாக செய்தாலும் கட்டி கட்டியாக வரும். கை விடாமல் தொடர்ச்சியாக செய்வது கடினமான ஒன்று
      அதனால் களி செய்யாமல் தவிர்க்கும் பலருக்கு எளிய முறையில் சங்கீதா வழி காட்டி இருக்காங்க
      அவ்வளவு தான் .
      சங்கீதா நாம எப்படி செய்தாலும் சரி அதுல ஒரு எதிர்மறை கருத்து இருக்க தான் செய்யும்
      கவலை வேண்டாம் சங்கீதா பாரம்பரிய
      உணவு வகைகள் மறந்து போகாமல் நடைமுறையில் இருக்க இதெல்லாம் சிறந்த வழி முறை 👏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +2

      @@garilakshmig1090 thku inga

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 года назад +1

    நல்லா இருக்கு ராகி களி+கிரை கடயல் பாரம்பரிய உணவு சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    சங்கீமா அரிசி பருப்பு சாதம் உங்த ஸ்டைலில் சூப்பரா இருந்தது சங்கீமா. எனக்கு பிடித்தமான களி செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா நன்றி லவ்யூயூயூயூயூ.

  • @BanuPriya-ps8ij
    @BanuPriya-ps8ij 2 года назад +2

    அக்கா last la உங்க disha நீங்க teaste பக்குறப்போ நீங்க கொடுக்கிற வர்ணணை மிக அருமை!!! அதுவும் closeup வேறயா!! 3d effect la directly எங்கள் வாயிலியே ஊட்டுவது மாதிரி இருக்கு கா👌👌👌💥💥

  • @raji1287
    @raji1287 2 года назад +1

    சூப்பர் நீங்க சொல்ற விதம் ரொம்ப
    அருமை👌👌👍

  • @praba5211
    @praba5211 2 года назад +2

    Super sangeetha sister சிறு தானிய recipes நிறைய போடுங்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nidhastime
    @nidhastime 2 года назад +1

    சூப்பர் ராகிகளி பார்க்கும் போதே சாப்பிட தோனுது சிஸ்டர் நாளைக்கே செய்ய வேண்டும்👌👌

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 2 года назад +1

    Vaijayanthi giri
    Raji kally very verysuper
    Kerai kadayal. அருமை

  • @natarajanramalingam8004
    @natarajanramalingam8004 2 года назад +4

    ராகி களி செய்து ஆறிய பின் உருண்டை பிடித்து தண்ணீரில் மூழ்க வைத்து பாதுகாக்கலாம். சங்கீதா ஸ்டைல் ராகி களி அருமை. கீரை கடைசல் அருமை அருமை.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Yes sir.thku so much sir. நீங்க சொன்ன மாதிரி தண்ணி இல்ல போடுவதெல்லாம் காண்பிக்கலாம் நானும் நினைச்சேன் அதாவது கஞ்சித் தண்ணி ஊத்தி எப்படி ராகி களி கிண்டி உருண்டை பிடித்து தண்ணிக்குள்ள போடுறதுன்னு ஆனா அது மாதிரி எல்லாம் பண்ணும்போது வீடியோ ரொம்ப பெருசா குப்புற சில மக்கள் வீடியோ பெருசா இருக்கு அப்படின்னு பேசுவாங்க அது என் மனசு கஷ்டப்படுத்தும் அதனால தான் சார் அந்த அளவுக்கு நான் போல பட் நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்

  • @chellammals3058
    @chellammals3058 2 года назад +1

    அருமையோ அருமை சங்கீதா பொண்ணு இவ்வளவு ஈசியா ராகிகளி செய்யரதுனு இந்த வீடியோவை பார்த்து தெருஞ்சிக்கலாம் யாரோ என்னவோ சொல்லிட்டு போராங்க நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் விறகு அடுப்பும் மண் பானையும் எல்லோருக்கும் சாத்தியப்படாது சங்கீதா பொண்ணு உன்னுடைய செய்முறை இப்ப இருக்கும் பெண்களுக்கு கண்டீப்பாக பொருத்தமாக இருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிடா சங்கீதா பொண்ணே

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றிங்க அம்மா

  • @sammis_kitchen
    @sammis_kitchen 8 месяцев назад

    Romba arumaya solitaringa... Sister... Very nice.

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад +1

    Super pathivu Thank you sangeetha.

  • @devisubra8054
    @devisubra8054 2 года назад +1

    கண்டிப்பாக செய்து பார்க்க போறேன் 😘

  • @shalinisenthil9183
    @shalinisenthil9183 2 года назад +7

    😊Hai Sangeetha Akka.... Today Na Raagi kali prepare panne..... Neenge soli kuduthe method la.... Rombe super ah vandhudhu and Super cook aiduchu..... And Neenge sonne measurement rombe correct👍... Neenge panne same method la nanum panne super ah vandhudhu....👌 ராகி பதம் correct ah irundhudhu.....👍 Awesome Akka.... Thank you so much.... 🙏 Lovely Method....... 👍👌👍

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley yennamma erukkuthuppa sooper sooper healty recipe

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 года назад +1

    Super👋👋👋👋👋 sangeetha valzhga valamudan

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 года назад +1

    Wow sangeetha my favorite ragikali. traditional recipe. Pakkuvamaga seithu katineenga. Keerai kadayal pramadham. Healthy and tasty pa

  • @reenadesigner8557
    @reenadesigner8557 2 года назад +1

    Ada ponga mam, sapdura satham, Kekum pothu vaaila yechil varuthu, 😋😋😋😋😋

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 года назад +1

    Hi ak ரொம்ப உடலுக்கு நல்லது இதில் இனிப்பு ரெசிபி அப்லேட் பண்ணுகா உங்கள் இனிப்பு கச்சாயம் செய்தேன் மிகவும் அருமை சகோ

  • @geethasivakumar2586
    @geethasivakumar2586 2 года назад

    Sangeethaaaa kali try pannitten..daaaa..neenga sonna ovvoru methodum correcta follow pannunen...Ammaykkum sister kkum video call panni kaattikoduthen.. They are so excited. keera illa so tmato thenga chutney panni vachirukken. Hus office vittu vandhapiraku sappiduvom..So happy daa ...thank you so much my dear sis....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Hey geethu really v happy .i can see your love .ur family lucky . enjoy n take care dear

  • @banumathithangaraj1363
    @banumathithangaraj1363 2 года назад +3

    My favourite. Raagi Kali and healthy also

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 2 года назад +1

    சூப்பர் mam ரொம்ப புடிக்கும் 👌😘😘👌

  • @anubala2317
    @anubala2317 2 года назад +2

    "வேற லெவல்" sister...very nice and healthy receipe..thank you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku pa

    • @nagarajk712
      @nagarajk712 2 года назад

      @@CookwithSangeetha சங்கீதா ராகி களி நீங்கள் மண் பானையில் செய்யுங்கள்

  • @muralikrishnan4426
    @muralikrishnan4426 2 года назад +2

    Maa vilakku seithu kattugal madam

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 2 года назад +1

    மிகவும் ருசியான உணவு சகோதரி🌹🌹🌹🌹🌹🌹

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 2 года назад +1

    Very healthy ragi Kali and palak masiyal sangeetha.thanks for sharing

  • @geethaguna6073
    @geethaguna6073 2 года назад +1

    Hi sister puli pongal senji pathen super super

  • @vmuruganvmurugan137
    @vmuruganvmurugan137 Год назад +2

    I am saradha godumaimavu kali saithukattungal sangee super I like sangee

  • @jayagowri9898
    @jayagowri9898 2 года назад +1

    Super recipe thanks for doing this ..... 👌👌

  • @geethasivakumar2586
    @geethasivakumar2586 2 года назад +2

    Sangeetha you are so excellent , talent and cute girl...Then your hus& son also very lucky. Ivalavu naala ungale parkkama vittittutten... Chicken 65 super nnu en payyan oru 10 times aavathu solliyiruppan. Athu vandhu ungalala enikku kidacha oru best certificate... Healthy vazhaipoo vadai....athavida mullangi sambar...mullangi kidakkumbothu try pannanum entru aasaya irukkumbothu ennoda mammavukku pidicha ragi kali potteenga. ennoda manasu piricha pola insha video....eppavum kitchenil vela parkkumbothu news channel vachu parppen...aana ippo sangeetha channel ovontrum parthittiruppen...ungaloda talking style... Finally neenga taste pakara vidham ellaame ramba pidikkum daa. athavida super recipes.. chance kidakkumbothu ungale pakkanum daa...( peraasa thaan) irudhaalum unga samyal sappidanum... Sorry. disturb pannamatten... Anyway thanks daaa thanks a lot...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      What a lovely girl ur my dear.thks a lot for your lov.sure definitely wil meet dear.no isu for me.thks a lot for every think sweet heart 💗

  • @yashothanpothiyalagan5451
    @yashothanpothiyalagan5451 2 года назад +1

    அருமை சகோதரி 👍👍👍

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 2 года назад +1

    நன்றி அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +1

    Sister ennaikku enna vera location pola super 👌🏻👌🏻👌🏻sooooooperaaana kali semma semma 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @vmuruganvmurugan137
    @vmuruganvmurugan137 Год назад +2

    I will try sangee very nice super amazing excellent I love sangee I am saradha

  • @rajitanorman127
    @rajitanorman127 2 года назад +2

    Tried this awesome recipe today. It was really yummilicious! 😋. The combination was simply perfect!! As usual, you made my day! Thank you Sangeetha!

  • @renukadevi3448
    @renukadevi3448 2 года назад +1

    Neega sappidaradu thaan enakku pudikkum🥰

  • @rlsamayal
    @rlsamayal 2 года назад +2

    பழைய நினைவுகள் நான் சின்ன வயசுல இதெல்லாம் சாப்பிட்டு இருக்கேன்

  • @rmkvlinens
    @rmkvlinens 2 года назад +2

    Super sangeetha.. I ❤😘this food

  • @snirmala4820
    @snirmala4820 2 года назад +2

    Very nice 🙏🏻👌👍🙏🏻💐💕

  • @nithinkumar.k8207
    @nithinkumar.k8207 2 года назад +4

    அருமை .தானிய வகைகள் ரெசிபி போடுங்க Pls

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran7621 2 года назад +1

    hi mam Sola powder le recepi chengi kattunga

  • @parthasarathysrinivasan5309
    @parthasarathysrinivasan5309 2 года назад +1

    Nice display Sangita madam

  • @c.s.sivanandsubramaniam6651
    @c.s.sivanandsubramaniam6651 2 года назад +1

    Super Ragi Kali, thanks

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 2 года назад +1

    Super....i will try it tq sis....🤣🤣🤣💕💕💕👌👌👌

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 года назад +1

    Healthy food very nice aka

  • @radhadevi9177
    @radhadevi9177 2 года назад +5

    Very very healthy and traditional recipe Sangeetha, good job,my heartiest wishes to you 👍🌹

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku inga

    • @prabhur7991
      @prabhur7991 2 года назад

      @@CookwithSangeetha aA@ q àகிகி
      கிகிகிகிகிக் க 1111as @@@@@and @aaa and @@@@and a @aaæææaa
      aa
      à
      a aa
      q1q1
      A1Q11
      Q 1a@ @ÀQQ ÆÆA@@@@@@@@ @@@$aaa@a@
      ,
      ,
      ,,a
      A
      ,
      ,
      , a,, a,,
      ,,,,,,
      ,
      ,,,,
      ,, @

  • @no_name_official_08
    @no_name_official_08 2 года назад +5

    பொறியல் வகைகள் செய்யவும்

  • @g.vjayalakshmi1271
    @g.vjayalakshmi1271 2 года назад +1

    Super..Sangeetha..will try asap👍

  • @swarakshetrastyleofkalaksh6364
    @swarakshetrastyleofkalaksh6364 2 года назад +1

    Thank u sangee maa looking very beautifull ur step by step preparation great 😍😍

  • @priyavishnu9408
    @priyavishnu9408 2 года назад +1

    Wow so nice you showed easy type Kali thanks a lot sister👌👌👌👌👌👌

  • @pappurajkailasam709
    @pappurajkailasam709 2 года назад +1

    Healthy food. Super. Thank you.

  • @kumarar590
    @kumarar590 2 года назад +1

    Enga ooru salem enga ooru ponnu soopera samaikkum athu sangeetha thaan👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Salem na sumava கெத்து காட்டும் இல்லை

  • @lavanyamadhavan5508
    @lavanyamadhavan5508 2 года назад +1

    Nethutha Kali ..epdi..seirathu .... Sangeetha sister already video potrupangalanu nenacha ..thank you sister

  • @kaleeswariraj9618
    @kaleeswariraj9618 Год назад +1

    அக்கா வெந்தயக்களி ரெசிபி போடுங்க

  • @rajalakshmik2492
    @rajalakshmik2492 2 года назад +1

    சூப்பர் மேடம்

  • @revathic695
    @revathic695 2 года назад +1

    Super.thankyou sisters

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 года назад +2

    Adipoli 👌😋

  • @durgadevid
    @durgadevid Год назад +1

    Very nice

  • @sarvikascreationhosur
    @sarvikascreationhosur 2 года назад +1

    Hi Akka today i tried came out very well akka.... Nane ethirpakala ka best and easy way to make . Beginners bayame illama try pannalam ka semmaya irrunthathu important thing My husband was praised me , avar ku kali romba pidikum avarukaga week la rendu time senji kudupen ka. Thank you soo much ka. Keep Rocking👍🏻

  • @padmavathymaniappa7562
    @padmavathymaniappa7562 Год назад +1

    Your Recipe is extremely Awesome dear ❤sweet ragi looks very sweet like your voice pa🎉

  • @kishore.r4811
    @kishore.r4811 2 года назад +2

    Super 👌

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 2 года назад +1

    Very nice thank you 😊

  • @SelvamSelvam-ue3oo
    @SelvamSelvam-ue3oo 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran7621 2 года назад +1

    super ma i will try it

  • @raghuramanramaiah4278
    @raghuramanramaiah4278 2 года назад +1

    Thsnk you for this recipe

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 2 года назад +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா சாப்பிட்டு. 45 வருடம் ஆகிவிட்டது
    ஆமாங்க சூப்பரா இருக்குங்ககண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 2 года назад +1

    Very useful tips

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 2 года назад +1

    Semma ga mam🌹

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 Год назад +1

    Yummy recipe 😋😋😋

  • @jeyaseelys5539
    @jeyaseelys5539 2 года назад +1

    Super wow

  • @malaram7798
    @malaram7798 2 года назад +1

    Excellent 👌

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 2 года назад +1

    Wow super

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад +1

    Arumai sis.tq

  • @foodiepaiyan
    @foodiepaiyan 2 года назад +1

    Raagikali super. Raagi kali karuvaddu kulambum supera irrukkum

  • @saisaranya279
    @saisaranya279 2 года назад +1

    Thank u ma I will try and text my feedback

  • @bhuvaneswaridevaraj1089
    @bhuvaneswaridevaraj1089 Год назад +1

    Enga Anni Kali seiyumpodhu rice add pannuvanga.but neenga only ragi mattum pottu pandringale madam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Yes v can that recipe already i upload pls chkruclips.net/video/mlfWK4_4RNk/видео.html

  • @thenmozhli7271
    @thenmozhli7271 2 года назад +1

    Venthaya kali seithu kattunga mam

  • @knightmare-w3h
    @knightmare-w3h 2 года назад +1

    Super oooooooooo super sister

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 2 года назад +3

    Ayo akka..enga Tirunelveli halva mori pagratuge avlo semmaye irugnga akka . kandipa try panren akka🤤❤️

  • @kavithasureshkumar1938
    @kavithasureshkumar1938 2 года назад +1

    To day I made this recipe it was nice

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 2 года назад +1

    Supar sangeetha akka

  • @agila7967
    @agila7967 2 года назад +1

    Semak a

  • @sumathisaravanan2586
    @sumathisaravanan2586 2 года назад +1

    சுப்பர்சிஸ்டர்நீங்கள்சொன்னகொத்தமல்லிசாதம்செய்தேன்.வெரிசுப்பர்.பாரட்டுகள்சகோதரி.எனக்குஅடைதோசைசெய்வதுஎப்படினுசொல்லுங்கசிஸ்டர்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      ரொம்ப நன்றிங்க அடைதோசை ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன் குவிட் சங்கீதா அடைதோசை யூடியூப் ல டைப் பண்ணி பாருங்க வரும்

  • @siriyapushpamjornes855
    @siriyapushpamjornes855 2 года назад +1

    Super ma

  • @nainarkuppamchithanur5927
    @nainarkuppamchithanur5927 2 года назад +1

    Superpa very nice

  • @anuraj7783
    @anuraj7783 2 года назад +1

    அக்கா ராகி களி அருமை ...கீரை கடயல் செய்த பாத்திரம் நன்றாக இருந்தது எங்கே வாங்கலாம் என்று சொல்ல முடியுமா plz

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      ரொம்ப நன்றிப்பா கோயம்புத்தூர்ல ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில்

    • @anuraj7783
      @anuraj7783 2 года назад

      Thx Acca நான் லண்டனில் இருக்கிறேன் online shop ல் வாங்க முடியுமா

  • @mythilimythili5075
    @mythilimythili5075 2 года назад +1

    Super Sangeetha akka.... Very healthy food 🙏

  • @madhubalan.m2443
    @madhubalan.m2443 Год назад +1

    SUPER AKKA

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 2 года назад +1

    Superb

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 2 года назад +1

    Ragi sweet recipes podunga sis..

  • @durgak4230
    @durgak4230 Год назад +1

    Superman👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @savithriramadoss5206
    @savithriramadoss5206 2 года назад +1

    Please tell me in which place you got that this Mann chati

  • @alphabeta5221
    @alphabeta5221 2 года назад +1

    Gowri 👍

  • @srihari2101
    @srihari2101 2 года назад +1

    Vera level nega🤩😎🤩

  • @sathyaramesh3799
    @sathyaramesh3799 2 года назад +1

    Super Akka