சினிமாவில் இருக்கும் உறவினர்கள் | 08-02-2024 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 63

  • @rifadcool
    @rifadcool 4 месяца назад +20

    ரொம்ப முக்கியம், எல்லோரும். பாடமாக்கிக்கொள்ளுங்கள்

  • @sathiyamoorthisathiyamoort548
    @sathiyamoorthisathiyamoort548 3 месяца назад +3

    நாட்டுக் ரொம்ப முக்கியமான தகவல் சூப்பர்

  • @AbsharNisha
    @AbsharNisha 7 месяцев назад +61

    எல்லாம் சரி கமலோட மனைவி கௌதமின்னு சொல்லிட்டீங்களே அது வப்பாட்டி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @tilathilaga9200
    @tilathilaga9200 8 месяцев назад +3

    Nice but very fast.could not catch up

  • @santhini2715
    @santhini2715 8 месяцев назад +8

    விஜயகாந்த் சார் அவர்களின் எல்லா மொழி ரிமேக் படங்களையும் குறிப்பிடுங்களேன்.

    • @baskaranv9335
      @baskaranv9335 8 месяцев назад +1

      Vijayakaanth tamilil mattum taan nadithirukiraar

    • @JothiNanthu
      @JothiNanthu 6 месяцев назад +1

      தமிழை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்க மாட்டேன் என்று கம்பிரமாக சொன்னவர் கேப்டன்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 месяцев назад +8

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @bharathi5414
    @bharathi5414 8 месяцев назад +3

    Super bro

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 7 месяцев назад +2

    Rajini's co brother is YG.Mahendran
    Y G Mahendran relatives include:
    Madhuvanthi
    Ravichandran
    Anirudh
    Vaijeyanthimala
    Suchindra Bali
    Balaji
    Mohanlal is Balaji's son in law.

  • @m.anbarasan7d909
    @m.anbarasan7d909 7 месяцев назад +5

    பாக்கியராஜ் அவர்களின் மகளும் பாரிஜாதம் என்ற படம் நடித்துள்ளார் அதை சொல்ல விட்டு விட்டீர்கள் 😮😮😮😮

  • @rubinivenkatraman4778
    @rubinivenkatraman4778 8 месяцев назад +8

    Chiranjeevi whole family dominated telugu industry

    • @rajesha3360
      @rajesha3360 6 месяцев назад

      😢 வ்வ் பல இடங்களில் ப்

    • @rajesha3360
      @rajesha3360 6 месяцев назад +1

      ❤ ஜன்ன் பல இடங்களில் உள்ள

  • @santhini2715
    @santhini2715 8 месяцев назад +4

    விஜயகாந்த் சார் கூட நடிக்காத ஆண் நடிகர்களை குறிப்பிடுங்க.
    தேங்காய் சீனிவாசன் சார், செந்தாமரை சார் இவர்களை விஜி சாரோட ஒரு படத்துல கூட நான் கண்டது இல்ல

  • @rams5474
    @rams5474 8 месяцев назад +2

    Still many people missed out. 2nd one to be released

  • @BParkaviBalaganeshbabu
    @BParkaviBalaganeshbabu 4 месяца назад +1

    Anna you mistake lal salam padatha direct pannavanga aishwarya rajinikanth mam dhan anna 😊

  • @NarumuJothiNarumuJothi
    @NarumuJothiNarumuJothi 7 месяцев назад +1

    Vijaykanth sir ku rendu pasanga thana yen solla la anna

  • @RajBlog-k1o
    @RajBlog-k1o 8 месяцев назад +3

    Richard rishi is Tambi for Shalini correct ah podunga Kindly

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 8 месяцев назад +1

      No he is correct annan thaan thambi illa shalini thaan younger first Richard next shalini apuram shamili

  • @sankaranc3178
    @sankaranc3178 6 месяцев назад +3

    எல்லாம் புட்டுக்கிட்டுப் போனவங்களால்ல இருக்காங்க.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 8 месяцев назад +4

    டிஆர்ராஜகுமாரி.சகோதரன் டிஆர் ராமண்ணா முதல் மனைவி பிஎஸ்சரோஜா (கூண்டுக்கிளி வண்ணக்கிளி சகோதரி)இரண்டாம் மனைவி ஈவி சரோஜா,ஆதி நாராயண ராவ்‌ அஞ்சலி தேவி,.தேவிகா கனகா, லலிதாபத்மினி‌ராகினி சுகுமாரி ஷோபனா விநீத், ராதா, அம்பிகா,ராதாமகள்,புஷ்பலதா மகள், விஜயலலிதா விஜயசாந்தி , ராஜசேகர் ஜீவிதா.ஏபிஎன் வடிவுக்கரசி, சோ ரம்யா கிருஷ்ணன்,மேஜர் மகன்‌ எம்எல்வி ஸ்ரீவித்யா , சௌகார் கிருஷ்ண‌குமாரி
    வைஷ்ணவி, பண்டரிபாய் மைனாவதி, சந்தியா வித்யாவதி, பாலாஜி மோகன் லால், எஸ்பிபி ஷைலஜா , ஜெமினி ஜீஜீ இன்னும் இருப்பார்கள்.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 8 месяцев назад

      நடிகர் சிரஞ்சீவியின் மனைவி நடிகை லெட்சுமி நடிகை லட்சுமியின் மகள் நடிகை இன்னும் சொல்லலாம்

    • @baskaranv9335
      @baskaranv9335 8 месяцев назад

      Innar Magan manaivi endru kuripidaamal peyarai mattum kuripidukirerrgal

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 12 дней назад +1

    எப்படி விக்ரம் ஓட மாமா தியாகராஜன் வருவாரு.

    • @agastinraja723
      @agastinraja723 День назад

      விக்ரம் அம்மாவின் உடன் பிறந்த சகோதரர் தியாகராஜன்

  • @kajash-px5bq
    @kajash-px5bq 3 месяца назад

    இந்திய பாட நூலில் வந்தாலும் வரலாம் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்

  • @MohanMohan-kf7zp
    @MohanMohan-kf7zp 8 месяцев назад +3

    Super brother 🎉🎉

  • @kandiilampandi358
    @kandiilampandi358 8 месяцев назад +4

    கார்த்திக் மனைவி சோலைக்குயில் பட கதாநாயகி

  • @LetsLearnAboutWorldCount-qo7mp
    @LetsLearnAboutWorldCount-qo7mp 3 месяца назад +1

    Actress sri devi family is missing.

  • @naj-689
    @naj-689 7 месяцев назад +1

    எல்லாம்சரிகமல்லோடமனைவிகவ்தமிய

  • @நல்லதேநடக்கும்-ங3ந

    Lal salaam aiswarya Rajini kanth direct pannunadhu

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 8 месяцев назад +5

    சாருஹாசன் மகள் அனுஹாசன் (இந்திராவிவல்நடிந்தவர் ) ,குமாரி ருக்மணி மகள் நடிகை லட்சுமி ,லட்சுமி மகள் ஐஸ்வர்யா, நடிகை சூர்ய குமாரி மகள் நடிகை ஜெயசித்ரா நடிகை ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர், ஓஏகே தேவர் மகன் ஓஏகே சுந்தர் , பாலையா
    மகன் ஜூனியர் பாலையா ‌ சாய்பாபா, விஷ்ணு வர்த்தன் மனைவி பாரதி, இயக்குநர் சங்கர் மகள், கல்யாண் குமார் மகன் பரத் கல்யாண், குண்டு கருப்பையா மகன் குண்டு கல்யாணம்., ஆர் பி சௌத்ரி பையன் ஜீவா. எம்ஜிசக்ரபாணி மகன் எம்ஜிசி சுகுமார் ,கலைஞர் மகன். மு க முத்து என்எஸ்கே ‌மகளோ. பேத்தியோ பாடகி‌. பாகயராஜ் முதல் மனைவி ப்ரவீணா, எஸ் எஸ் ஆர் மகன் கல்தூண்திலக்ஜி
    வின்சென்ட் மனைவி ,செந்தாமரை‌ மனைவி வாலி மனைவி விஆர் திலகம் மகேந்திரன் மனைவி ப்ரேமி, ஏஎல் ராகவன் எம்என் ராஜம், ராஜா ஜிக்கி, மனோரமா பூபதி மனோரமா கணவர் எஸ் எம் ராமநாதன் , டி.கே சண்முகம் டி . கே . பகவதி , என்எஸ்கே டி. ஏ மதுரம் , தங்கவேலு எம் சரோஜா , கேசுப்ரமண்யம் எஸ் .டி. சுபலட்சுமி , கொத்தமஙகலம் சுப்பு சுந்தரி பாய் , வசுந்தரா தேவி வைஜயந்தி மாலா ,
    எஸ்வி வெங்கட்ராமன் (இசையமைப்பாளர், )மகன் எஸ் வி சேகர்.

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад +1

      🙏🙏🙏👌👌👌

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 8 месяцев назад

      @@alexvalliofficialஏற்றுக்கொண்டமைக்கு நன்றி நன்றி.நான் 4 வயதிலிருந்து (1948) இன்றுவரை உள்ள எல்லாப் படங்களிலும் 75 விழுக்காடு பார்த்துள்ளேன்.எல்லாம் மனத்திலிருந்தே சொல்வேன்.ஐயம் ஏற்பட்டால்தான் reffer செய்வேன்.நான்இன்னும் இருப்பார்கள் என்று சொன்னது போலவே நினைவுக்கு வந்தவை
      என்எஸ்கே , டி. ஏ. மதுரம் , தங்கவேலு , எம் சரோஜா, கொத்தமங்கலம் சுப்பு (தில்லானா மோகனாம்பாள் விளையாட்டுப் பிள்ளை(ராவ் பகதூர் சிங்காரம் )எழுதியவர் .. நடித்தும் இருக்கிறார்.) மனைவி எம் எஸ்
      சுந்தரி பாய் , இயக்குநர் கே .சுப்ரமண்யம் மனைவி எஸ்.டி சுபலட்சுமி,‌ வசுந்தராதேவி வைஜயந்திமாலா இருவரும் அம்மா பெண்ணாகவே சிவாஜியின் இரும்புத் திரையில் நடித்திருப்பார்கள்.எஸ்வி வெங்கட்ராமன் இசையமைப்பாளர் மகன்தான் எஸ் வி சேகர்..

    • @baskaranv9335
      @baskaranv9335 8 месяцев назад +1

      Puriyura matri sollunga innar Magan,manaivi endru kuripidaamal peyarai mattum kuripidukirerrgal

  • @VRThaarunika
    @VRThaarunika 5 месяцев назад

    Almost yellorukkum cinimala background irukku

  • @ramyam1039
    @ramyam1039 3 месяца назад

    Thiyagarajan mamiyar Jayanthi amma illa
    Therinja podunga

  • @நல்லதேநடக்கும்-ங3ந

    தம்பி ராமையா and actor அர்ஜுன் சம்மந்தி

  • @globetrotterpriya3663
    @globetrotterpriya3663 3 месяца назад

    All nepotism in one video. Still u missed out many in the list. Upload part2 video on this

  • @baskaranv9335
    @baskaranv9335 8 месяцев назад +3

    Niraya mistake irukudu unga videola first lalsalam director Aishwarya Rajinikanth second kamalhaasan gowdami marriage aagala third ramarajan nalini divorce aachu fourth paarthiban seetha divorce aachu fifth selvaraaghavan sonia Agarwal divorce aachu matrapadi video nallarunthuchu mistake illamal iruntiruntal migavum nandraga iruntirukum

  • @ganapathi4583
    @ganapathi4583 8 месяцев назад +1

    நடிகர் நாகார்ஜுனா அவர்களின் மகன் நாக சைதன்யா/ நாக சைதன்யா அவர்களின் மனைவி நடிகை சமந்தா//

    • @baskaranv9335
      @baskaranv9335 8 месяцев назад

      Samantha vuku divorce anathu teriyaatha

    • @baskaranv9335
      @baskaranv9335 8 месяцев назад

      Samantha vuku divorce anathu teriyaatha

  • @sivaprakasam8375
    @sivaprakasam8375 8 месяцев назад +2

    எது கமல் மனைவி கௌதமி யா

    • @NirmalaRavi-u3p
      @NirmalaRavi-u3p 8 месяцев назад

      Theriyatha 3rd wife

    • @sivaprakasam8375
      @sivaprakasam8375 8 месяцев назад +1

      @@NirmalaRavi-u3p living relation ship thalaiva.no marriage

  • @rpstemp4560
    @rpstemp4560 2 месяца назад +1

    சத்யராஜ் அவர்கள் சத்யனுக்கு சித்தப்பா.

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 8 месяцев назад +1

    3th like here

  • @chandhiniyounis8859
    @chandhiniyounis8859 7 месяцев назад

    m.r.Radha sister Radhika

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 8 месяцев назад +1

    3th like here