கனடா தான் சிறந்த நாடு ? 😱 | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 204

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Год назад +1

    ஹாய் கிருஷ்ணா அனைவருக்கும் வணக்கம் நீங்க கிருஷ்ணா உலகத்தில 80வீதம் மக்கள் மனசுல இடம் பிடிச்சிற்ரயள் அது மட்டும் அல்ல உங்கள் சேவை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது அதனால் எப்படா உங்கள சந்திக்கலாம் என்ற ஆதங்கத்தில இருக்காங்க. இந்த கனடா அண்ணாவின் சந்திப்பும் பேச்சும் அருமை அதைவிட செல்லக்கிளி அப்பாவின் பாடல் சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻வாழ்க 🙏🙏🙏🙏நலமுடன் 🙏🙏🙏எல்லோரும் 🙏🙏🙏🙏🙏

  • @roypillai356
    @roypillai356 Год назад +1

    கிருஸ்ணா
    நீங்க வந்து ... கடவுள் எங்களுக்கு தந்த பெரிய Gift.....
    மட்டக்களப்பு ஐயா பாடிய பாட்டை செல்லக்க்கிளி ஐயா பாடியது. ....ஒரு இனிமை.....அருமையான குரல்...வாழ்த்துக்கள்
    .. . ........Australia

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 Год назад +26

    Krishna don’t worry be happy, மக்கள் எவ்வளவுதூரம் உங்களை நேசிக்கிரார்கள் என்பதற்கு உதாரணம் தான் மக்கள் எல்லோரும் உங்களை தேடி வருவது.

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +12

    பண்பும் நேர்மையும் கொண்ட குருஜிக்கும்…
    அப்பாவிற்கும்…
    ரொம்ப நன்றிகள்!!🙏💯🙏
    அன்பான CA உள்ளங்களுடன்
    சந்தித்த…
    இந்த அழகான தருணங்களை நம்ம எல்லோருடனும்…
    பகிர்ந்து கொண்டதிற்கு…..!!🥰💯🥰
    யாருமே விடா முயற்சி எடுத்தால் வெற்றி பார்க்கலாம் என்பதை சந்திப்பு உணர்த்துகிறது….!!👍💯👍
    மீண்டும் நன்றிகள் அனைவருக்கும்….!!
    PS: அப்பா…… பாட்டில் உங்கள ஜெயிக்க யாராலும் முடியாது…..🥰💗🥰

  • @qryu651
    @qryu651 Год назад +2

    கனடாவில் இருக்கிற சகோதரன் இவ்வளவு நேசிக்கும் அளவுக்கு தம்பி கிருஷ்ணா நீங்கள் செய்யும்
    உதவிகள் தான் எல்லோரையும் நேசிக்கிறது.
    வாழ்த்துக்கள்

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +7

    பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு.அப்பாவின் பாடல் super❤❤❤

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +13

    கனடா அண்ணா உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக மிக்க சந்தோஷமாக உள்ளது செல்லக்கிளியின் பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமை அதில் நானும் ஒருவன் ❤❤❤❤❤❤❤

    • @timmemail1932
      @timmemail1932 Год назад +1

      எந்த பாண்டிய நாடு

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 Год назад +3

    தம்பி கிருஷ்னா அப்பாவின் இனிமையான குரலுக்கு நான் எப்போதுமே அடிமை நான் கேட்டது போல் அப்பாவுடன் வீடியோ எடுப்பதற்கு மிக்க நன்றி மகன் எனக்கும் அப்பா தான் உங்க அப்பா உங்க சேவை அழபெரியது உன்மையில் நீங்க கடவுல்தான் மகன் அடுத்த வருடம் உங்களை சந்திப்பேன் உங்களுக்கு மிகவும் நன்றி உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @rajkumarmokanachselvi8127
    @rajkumarmokanachselvi8127 Год назад +12

    சூப்பர் கிஸ்ணா அனைவரையும் பாக்க சந்தோசமாய் இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Sujathal1234
    @Sujathal1234 Год назад +4

    It's nice to see the good hearts who help through you dear brother Krishna 💗💗💗💗💗💗💗

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +2

    உங்களை எல்லோரும் தேடி வருகிறார்கள் உங்கள் அன்புள்ளத்தின் உறவைக் காட்டி நிற்கின்றீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 Год назад +2

    அப்பாவின் பாடல் அருமை

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 Год назад +1

    வணக்கம்.
    அன்பு மாக பெரியது.
    அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்ததுக்கள்.

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Год назад +2

    இதிலிருந்து மக்கள் எவ்வளவு தூரம் SK Family ❤️ ja நேசிக்கிறார்கள் என்று விளங்குது.
    செல்லக்கிளி அப்பாவின் Song வேற லெவல்.
    Nice video...
    Super....

  • @Latha641
    @Latha641 Год назад

    அப்பாவின் பாடல் super 👍 உங்கள் எல்லோருடைய சந்தோஷம் எப்பவும் நீடிக்கட்டும்🥰

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +2

    தம்பி உங்கள் உண்மையும் நேர்மையும் இறைவனுக்குப்பிரியமானது அதனால்தான் வெளிநாட்டிலிருந்து தேடிஓடிவருகிறார்கள்மகனைக்கர்த்தர்மேலும் மேலும் ஆசீர்வதிப்பார்

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад

    அண்ணா பாட்டுப் பாடி அசத்திற்றீர்கள் நன்று மிக்க மிக்க நன்று மகிழ்ச்சி நன்றிகள் 👍👍👍👍👍🌞🌞🌞🌞🌞🌞🌞

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 Год назад

    அப்பாவின் பாடல் அருமை. Video பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கு

  • @RaR660
    @RaR660 Год назад +1

    👍Santhosam

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Год назад +2

    கிருஸ்ணா நம் உறவுகள் உங்கள் மிது எவ்வளவுஅன்பு வைத்திருக்கின்றார்கள் ஆகையால் தான் உங்களை தேடி வருகிறார்கள்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +8

    சூப்பர் அன்பு தம்பி கிருஷ்ணா செல்லகிளி அப்பா சூப்பர் பாடல் அண்ணா சொல்வது உண்மை கனடா சிறந்த நாடு ❤️❤️❤️😘😘👌

  • @kalasasi1245
    @kalasasi1245 Год назад +1

    தம்பியா உங்களின் சேவையின் உண்மை தெரிகிறது எங்கள் புலம்பேர் சகோதரர்கள் உங்களை தேடி வருவதில் god bless u my son

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 Год назад

    கனடா அண்ணா பட்ட கஸ்ரத்தை மறக்காமல் இருக்கிறார் 🥰வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰எங்கள் செல்லக்கிளி பாடல் வேற லெவல் 🥰🥰🥰

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +4

    Kavi take care of yourself always dear & god bless you my dear brother 🙏🙏🙏🙏🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 Год назад +1

    Brother Krishna according to the verse " கொஞ்சத்தில் உண்மையாக இருந்தால் அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார்." God will keep you high.

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +1

    மக்களின் அன்பு பெரிதுஅப்பு சந்தோசமாக இருக்கு ❤️🌹

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Год назад

    இடையிடையே அப்பாட. பாடல் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @jiniponniah530
    @jiniponniah530 Год назад

    Haii. Krishna. Krishna appa. Suman. Video. Good. Appa. Song singing. Vera. Level. Thanks. Congrats. Appa. All. Of. God. Blessing. And. Take. Care

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Год назад

    செல்லக்கிளி அப்பாவின் அன்பின் பாடல் சிறப்பு

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +10

    தம்பியா வெழிநாட்டு உறவுகழின் வருகை மிக மிக சந்தோசம் ் காரணம் தங்கழின் நேர்மை வாழ்துகள் !

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +1

    சந்தோசம் எங்கள் பாச உறவுகள் தொடர்ச்சியாக தங்கள் அன்பை வெளிப்படுத்தலை பார்க்கும் போது மகிழ்ச்சி.நான் கிருஷ்னாவை தேடி காந்திபுரம் வரை தேடிச் சென்று நடுவீதியில் வைத்தே சந்தித்தேன். அதுவும் ஒரு பாசபிணைப்புதான்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Год назад

    சூப்பர் அண்ணா. கருத்தான பாட்டு. ஆழகான குரல், அன்பான இருதயம். கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Год назад

    Hi கி௫ஸ்ணா வாழ்த்துக்கள் நிங்கள் வீட்டில் நின்றாள் ஓரே பம்பல் தான் சந்தோசம் கி௫ஸ்ணா கிளி அப்பாவின் பாட்டு Super ❤❤❤ கி௫ஸ்ணா வெளிநாட்டில் இ௫ந்து வ௫வார்கள் உங்களை நேரில் பார்க அதனால் வீட்டில் நிற்பது நல்லது நாங்களும் உறவுகலை பார்க முடியும் சந்தோசம் கி௫ஸ்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤

  • @kisanthisivarasa2601
    @kisanthisivarasa2601 Год назад

    Krishna annada family eppovum ippidi happy ahe irukkanum unmayile your creat ❤

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад

    Krish rompa alaka irukkiringa eppothum happy ya irukka iraivanai pirathikkiren god bless you 🙏🙏🙏🙏🙏

  • @atpur6689
    @atpur6689 Год назад

    சூப்பர் செல்லக்கிளி அண்ணாவின் பாடல் வாழ்த்துக்கள் தம்பியா வாழ்க வளமுடன்

  • @suseelapiraisoody6769
    @suseelapiraisoody6769 Год назад

    Very nice 👌 👍 God bless you 😊 🙏 ❤❤❤❤❤❤❤

  • @uma8600
    @uma8600 Год назад

    Gohead .... God bless you. Helping hands.

  • @Vithusha2402
    @Vithusha2402 Год назад

    SK❤
    Video Nalla eruku.
    Sellakkili Appa nta paaddu super
    Kavithas bro SK Kudave erunka 😊 God bless you😊

  • @rajisivamohan2743
    @rajisivamohan2743 Год назад

    செல்லக்கிளி அப்பாவின் பாடல் சூப்பர் 👌

  • @TharminiRajasegar
    @TharminiRajasegar Год назад +2

    மிக்க நன்றி கிறிஸ்ணா எனது கணவர் தான் அன்றுவந்தவர் அன்று உங்கோடு சரியாக பேசமுடியவில்லை என வருத்தப்பட்டார் இப்போது அவரை நினைவு கூர்ந்தது மிக்க மகிழ்ச்சி

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Год назад +2

    Hi my loveley Krishna anna .
    God bless you forever ❤❤❤❤❤❤❤ anna

  • @abiaston5720
    @abiaston5720 Год назад

    இந்த அண்ணா போல தான் நானும் எல்லா வீடியோவையும் பார்ப்பேன் செல்லக்கிளி அப்பா பாடல் அருமை ஒர கணவன் மனைவி பாச இணைப்பு பாடல் சசெல்லக்கிளி அப்பா தன் மனைவியை நினைத்து பாடின மாதிரி ஒரு பீல் என்னைக்கும் இரண்டு பேரும் இனை பிரியாமல் சந்தோசமா இருக்கனும் ❤❤❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад

    நன்றி,வாழ்த்துக்கள்❤.

  • @sumansivan4907
    @sumansivan4907 Год назад

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @pathmaloginianandakulendra2958

    Best youtube channel Krishna than...valthukkal

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +1

    அப்பாவின் பாட்டு சூப்பர்.

  • @saanthany5026
    @saanthany5026 Год назад

    Supper bro vaalththukkal appa ❤❤❤

  • @maryemeldayogarajah1357
    @maryemeldayogarajah1357 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @uthayakalakuganathan8012
    @uthayakalakuganathan8012 Год назад

    Nice song appa hi kirushna brother God bless you 💖 🙏

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад

    அருமை தம்பியா !

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад

    Super kirushna ithan unmaijana anpu appa song super elloraium parkka santhosama irukku antha anna solvathu pola matta vedio parthiddu irukkum pothu unka vedio vantha singam vanthiddu endu parkirathu super kirushna 🙏🙏👌👌👌👌

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад

    Sellu Appa oh my god your voice so so so good keddu konde irukkalam thanks 🙏 my dear superstar daddy thanks 🙏 thanks 🙏 thanks 🙏

  • @fatmaa5034
    @fatmaa5034 Год назад

    Krishnan bro ungalukku arasiyal yeiyalam ❤

  • @sellathuraikanaganayagam-zy7sd

    vib krishna congratulations suman God bless you👌🇨🇭🇨🇭

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад

    நல்ல சந்திப்பு எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 😊😊🎉🎉❤❤

  • @Kajanthan-lu2yc
    @Kajanthan-lu2yc Год назад +1

    கிருஷ்ணா இனிமேல் வரும் வீடியோ அப்பா பாட்டுக்கு நான் எதிர் பார்த்து இருப்பேன் உங்கள் ரசிகர்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад

    God loves and blesses you everyday.

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Год назад

    Vasanthini💖💕👍

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 Год назад

    Appa Song wow super 👏👍👌🥰🥰🥰🥰❤️❤️❤️

  • @thasinuthanu8689
    @thasinuthanu8689 Год назад +1

    Video pottathukku thanks

  • @kithukithu3051
    @kithukithu3051 Год назад

    Kisna unkalukku 👍kudum kudumpam santhosama irukka

  • @paramesbala293
    @paramesbala293 Год назад

    Before all the workers are coming to work is very tired their fans are Vadivelu and coundamany,but now yours comedy is famous, importantly Kirushna.

  • @kugathasanganesalingam125
    @kugathasanganesalingam125 Год назад +1

    Sk you are very good world round your supporters like you

  • @rajiraja5515
    @rajiraja5515 Год назад

    yes, Canada is a best County ever.......super super you sang a song

  • @abiaston5720
    @abiaston5720 Год назад

    கண்டா அண்ணாவுக்கு நன்றி இந்த பாடலை மறுபடியும் பாட வைத்ததற்கு நன்றி ❤❤❤

  • @sutheskaran9995
    @sutheskaran9995 Год назад

    அப்பாவின் பாடலுக்கு நான் அடிமை கிருஷ்னா வாழ்த்துக்கள் அப்பா 🎉🎉🎉🎉

  • @katheeskatheesvaran943
    @katheeskatheesvaran943 Год назад

    Super bro 👌👌👌🙏 🙏🙏🤗🤗🤗🤗

  • @teyak1472
    @teyak1472 Год назад

    செல்லக்கிளி அப்பாவின் பாடல் 👌👌👌❤❤❤

  • @mercygrace4879
    @mercygrace4879 Год назад

    Hi chris எல்லோரையும் பார்த்ததும் மிகவும் சந்தோஷம், செல்ல கிளியின் பாடல் அந்தமாதிரி இருந்தது, பழைய பாடல்கள் எப்போது கேட்க நல்லாக இருக்கிறது, செல்ல கிளிக்கு ஒரு பாடல் உள்ளது, சினிமா பாடல்,, செல்ல கிளியே , மெல்ல பேசு, தென்றல் காற்றே மெல்ல வீசு, chris நீங்கள் எல்லோரும் சேர்ந்து பட்டுக்கு பாட்டு போடுங்க, நான் முதல் உங்கள், அனு ,அப்பா சேர்ந்து பாடல் போட்டது பார்த்த நான், அதை தொடர்ந்து போடுங்க,

  • @ranirani4397
    @ranirani4397 Год назад

    God bless you

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Its happy to see this you can be proud

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி
    ❤❤❤❤❤❤

  • @nikethannike216
    @nikethannike216 Год назад

    super video anna😊 velinadu valkai kastam anna vidiya elumpi velaku ponnathane masam samalikalam anna 😊

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +1

    I like your. Videos

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад

    சிவா சொல்வது உண்மை தான். அப்பா உண்மையை கதைக்கிறபடியால், அப்பாவை றொம்ப பேருக்கு பிடிக்கும். அப்பாவின் பாட்டு super. நல்ல விடயம் வான் நம்பர் போட்டது. சிவா சொன்னது சரிதான். கிரிஷ்ணாவிடம் போற பணம், சரியான இடத்துக்கு போய் சேரும். சந்தேகமே இல்லை. இங்கே வந்ததும் கொஞ்ச காலம் படிக்கத்தான் வேணும். கவிதாசுக்கும் அண்ணாவோட நிற்கிறது பிடிக்கும். அதால பிரச்சனை இல்லை. நல்லதொரு கலந்துரையாடல்.

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Год назад +1

    👌👌

  • @ruthibajeyanthiran7848
    @ruthibajeyanthiran7848 Год назад

    வணக்கம், உங்களுடைய அப்பா நல்லா பாட்டு பாடுறார் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எங்கட அப்பாவும் இப்படித்தான் நல்லா பாடுவார் ஆனால் அப்பா இன்றைக்கு இல்லை. அவர் பாடும் போது என்ர அப்பா பாடின ஞாபகம் வந்தது. ஒவ்வொரு நாளும் பாடட்டும் அவர் நல்லா இருக்கணும்.

  • @goodhi5429
    @goodhi5429 Год назад +1

    Badu nallje eruku 🙏🙏🙏

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 Год назад

    Super Song 🎉😂❤
    I love you

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Год назад

    பாட்டு சுப்பர்❤❤❤❤

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv Год назад

    🎉🎉❤song very nice அப்பா

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Год назад +1

    Chrishna don't worry for that heart patient person. My co sister had that valve surgery when she was in her 50 or 55 she was okay and she came to Canada also. He is in his late20s so it's not dangerous

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +1

    வெளிநாட்டு உறவுகளுடன் ஒரு சந்திப்பு. சந்தோஷம்.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад

    மகிழ்ச்சி❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kithukithu3051
    @kithukithu3051 Год назад

    Appanra paaddu👍Appa pillaykal sirippum ellame suppar 👍💯💞❤️😔

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 Год назад +1

    Good video love your video 💞💞

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Год назад

    Nice song appa.❤❤❤❤❤❤unbulla anna❤❤❤❤❤❤.

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 Год назад

    வாழ்த்துக்கள்👍👌🇫🇷

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 Год назад

    நல்ல அண்ணா பாக்கவே தெரியுது நல்லதே நடக்கட்டும் கிருஷ்ணா

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Год назад

    Super thambi krishna 🎉🎉🎉🎉

  • @Thasan1111
    @Thasan1111 Год назад

    செல்லக்கிளி அப்பாவுக்கு ஒரு நல்வாழ்த்துக்கள் சூப்பர் பாடல்

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 Год назад +1

    vip krishna congratulations

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 Год назад +3

    கிருஷ்ண எந்த நாடு என்றாலும் நம் நாட்டுக்கு ஈடாகுமா?❤

  • @paramesbala293
    @paramesbala293 Год назад

    Apps song is an old famous song, Valthukkal.

  • @theshafamily371
    @theshafamily371 Год назад

    செல்லக்கிளி அப்பா வேற லெவல் ❤

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 Год назад

    வணக்கம்.
    அண்ணாவுக்கு “அல்சர்”என்றால் “பாயாசம்”குடித்தால் நல்லது.

  • @Kumar-mahe
    @Kumar-mahe Год назад

    Valthukkal krishna

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Год назад

    Iya sellakily deliver supper song,

  • @mtheva4603
    @mtheva4603 Год назад

    Hello Siva, you are great, happy to here that you came from Canada and your place is Sillalai, Pandateruppu