நான் இந்திய துணை இராணுவப் படையில் உள்ளேன் நான் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவன் நான் சொல்கிறேன் என்னுடைய கம்பெனியிலிருந்து இந்தப் போராட்டத்தையும் மக்களையும் ஒழுங்குபடுத்துவதற்கு என்னை அனுப்பினால் நான் கண்டிப்பான முறையில் மறுப்பினை தெரிவித்து விடுவேன் இப்படிக்கு நான் மதுரைக்காரன் என் மக்களின் நலன் எனக்கு தேவை💪💪💪💪 என் தமிழுக்காகவும் என் இனத்திற்காகவும் என்றும் துணை நிற்பேன்💯💯💯💯💯
@@loki7914 வணக்கம் சாதி பாத்து மதம் பாத்து நிறம் பாத்து பணம் பாத்து இன்னும் என்னென்னமோ பாத்து சக தமிழனை ஒதுக்கி ஒடுக்கி ய நீங்க இப்ப உங்க சுய லாபத்துக்கு நீங்க வாங்க எல்லோரும் வாங்க அப்படீன்னு கதருணா இவன் வருவான்?
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு... ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
வணக்கம் சாதி பாத்து இனம் பாத்து பணம் பாத்து நிறம் பாத்து இன்னும் என்னென்னமோ பாத்து சக தமிழனை ஒடுக்கி ஒதுக்கி இப்ப உங்களுடைய சுய லாபத்திற்காக சாதி மதம் பாக்காம கூட போராடுவோம் னா யாரை எமாத்துறீங்க
மரியாதைக்குரியவர்களே ..குஜராத்தில் ஒரு மோடி..தமிழ்நாட்டில் திராவிட தி மு க ஸ்டாலின் என்பதை இறைவனின் மீது சத்திய மிட்டு சொல்கிறேன் ..இந்த உலக மகா அயோக்கியர்களான.. 1.முக்காடு போட்டு முஸ்லீம் பெண்ணும் .. 2. இந்த ஜாதி சண்டாளர்கள். 3.விவசாயிகள் அனைவரும் ஸ்டாலின் ஆட்கள் என்பதை நம்பி நாசமாகி கொண்டிருக்கிறீர்கள் !
என்னுடைய நாட்டின் மண்ணை மரத்தை மலையை நீரை பாதுகாக்க தைரியம் இல்லையானால் ? உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களை பைத்தியக்காரர்கள் என்று ஸ்டாலின் நினைக்கிறார் என்பதை மறந்திட்ட சாப்பாட்டு ராமர்கள் தான் நீங்கள் ! அதில் கடுகளவும் சந்தேகமே இல்லை ..
இந்த போராட்ட வாதிகள் அனைவரும் ஸ்டாலினின் புரோக்கர்கள் தான் என்பதை இனியும் எத்தனை காலத்துக்கு தான் நம்பி நமது நாட்டையும் மண்ணையும் தலைமுறைகளையும் நாசமாக்குவீர்கள் ! சிந்தியுங்கள் !
ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு ஆதரவாக, "தமிழர்களுடைய, வரலாற்று, ஆவணம்,, மதுரை, பாதுகாக்க, ( ஆதரவு தாருங்கள் ) மக்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தமிழக மக்கள் ஆதரவு தாருங்கள்,
தென்தமிழகத்தில் தலமை மதுரை தான் அதுக்காக தென்மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள் ❤❤❤ மீண்டும் ஒரு போராட்டம் செய்வோம்.ஜல்லிக்கட்டை விட பெரும் போராட்டம்...கொள்வோம்.
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு... ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
@@tamilzuriyant3022 ஐந்தாம் தமிழர் சங்கம் தமிழர்களின் உண்மையான சரியான இனைவில் அமைப்பாக செயல்பட்டு வருகிறது , உலக யூத அரசியலுக்கு எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது இப்படி செயல்படுபவர்களை புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களாக வந்து கொண்டிருக்கிறோம்

மதுரை நான் பிறந்த ஊர் என்னை சுமந்து கொண்டு இருக்கும் மதுரையே என் உயிரே இந்த செய்தியை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது இறைவா என் மதுரையை காப்பாற்று
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு... ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
மாவட்ட பெருமை புரிந்துகொள்கிறோம் நாம் மாவட்டத்தில் பிழைத்து சம்பாதிக்கும் போது , பயனுள்ளதாக இருக்கும் மாவட்டத்தில் இருக்கும் போது மாவட்ட பெருமையை பேசுகிறோம்.
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு... ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
ஒரு பிரச்சனை வரும்பொழுது ஜாதி மதம் பார்க்காமல் தமிழர் என்றும் நம் உரிமை என்றும் இருக்கும் தமிழினத்தை தான் இதைப் போலத்தான் சீமானும் நாம் தமிழர் கட்சி பேசகின்றது
வணக்கம் சாதி பாத்து மதம் பாத்து இனம் பாத்து பணம் பாத்து இன்னும் என்னென்னமோ பாத்து சக தமிழனை ஒதுக்கி ஒதுக்கி இப்ப சாதி பாக்காம போராட்டத்துக்கு வாங்கன்னு சொன்னா நாங்க என்ன எமாளியா
உலக நாடுகளில் இருக்கும் நம் மதுரை மக்கள் மற்றும் தமிழர் அனைவரும் பாதிப்புகள் ஏற்படுமாயின், ஒன்று திரல் வோம். இது மத்திய அமைச்சகத்திற்கு விடும் அறிக்கை.🔥🔥🔥🔥🔥
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு... ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
எங்கள் அழகுமலையான் . அரசி மீனாக்ஷி தாய். அய்யா பாண்டி அவர்கள் அருளோடு.. இந்த போராட்டத்தை தொடர்வோம். ஒரு துளி மண்ணை கூட தொட விட மாட்டோம். இது எங்கள் உயிர். மத்தம் மேல நாடு.
நீர் நிலைகளை காக்க வேண்டும் என்று நீதிமன்றம் முன்னெடுத்து தீர்ப்புகள வழங்கிவருகிறது,பல்லுயிர் பாரம்பரிய தலமாக விளங்குகின்ற,அங்கீகரக்கப்பட்ட அரிட்டாப்பட்டியை காக்க எல்லா முயற்சிகளும் எடுக்கும் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த மாதிரியான திட்டங்கள் மக்களுக்கு எந்த பலனையும் தரவில்லை.மக்களின் வளங்களையும் நிலங்களையும் அதிகாரவர்க்கம் சுரண்டுவது அரசாங்கம் சட்டரீதியாக அனுமதிப்பதுதான் கொடுமை.
✊✊✊இங்கே மட்டும் இல்லை வேறு எங்கேயும் இந்த டங்சன் சுரங்க ஆலை வரவேகூடாது. எப்பொழுதும் இந்த டங்சன் சுரங்க ஆலைக்கு அனுமதி குடுக்க கூடாது.எந்த அரசாங்கமும் அனுமதி தரகூடாது.✊✊✊✊ நாங்கள் அனைவரும் உயிர் போகும் வரை போராடுவோம்.✊✊✊✊
மதுரை மீனாட்சி அம்மன் கோயி ல் அழகர் கோயி ல் திருப்பரங்குன்றம் கோயி ல் தெப்பக்குளம் மாரியம்மன் கோயி ல் உள்ளே,வெளியே மதுரை மக்களை நிறப்பும் போராட்டம் ஊர் முழுவதும் நடக்கும்.
இதற்கு மத்திய அரசு பொறுப்பல்ல. மாநில அரசின் அனுமதி இல்லாமல் நம் மாநிலத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும் யாரும் தொட முடியாது. எனவே, இது மாநில ஆட்சி செய்த மற்றும் ஆளும் குடும்ப நலனுக்காக செய்யப்படுகிறது
ஐயா அரட்டாபட்டி நண்பர்களே. அனைவருக்கும் வணக்கம். இரண்டு அரசியல்வாதி கட்சிகளின் நம்பாதீங்க ...... இன்று நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தீர்கள் ...அந்த ஆர்ப்பாட்டம் இடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி நேரம் வந்திருப்பார் அவர்கள் உங்களிடம் நம்புகின்ற மாதிரி பேசி இருப்பார்கள் ..... நம்பாதீர்கள் (மக்கள் சக்தியே மகத்தான சக்தி )
அடுத்த தேர்தலில் இவர்களுக்கு வாக்குச் செலுத்த மாட்டோம் என்று ஒற்றை முடிவு மட்டும் எடுங்கள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் பணத்திற்கும் மயங்காமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்
இவர்கள் பொதுமக்களா அரசியல் சாரந்தழர்களா வரவேற்புரை ஆற்றியவர் எந்த கட்சியை சார்ந்தவர் பொதுவாக மக்களுக்கு ஆதரவாக மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும்
பல உயிர்கள் வேதாந்தா நிறுவனத்தால் 23 பேர் சுட்டு கோல்லப்பட்டனர்.13 பேர் உயிரை எடுத்த சம்பவம்தான் இத்தனை மக்கள் கூட்டும் முறையான அனுமதி வாங்காமல் 13 பேரை சுட்டதன் காரணம் எந்த அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.
நான் இந்திய துணை இராணுவப் படையில் உள்ளேன் நான் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவன் நான் சொல்கிறேன் என்னுடைய கம்பெனியிலிருந்து இந்தப் போராட்டத்தையும் மக்களையும் ஒழுங்குபடுத்துவதற்கு என்னை அனுப்பினால் நான் கண்டிப்பான முறையில் மறுப்பினை தெரிவித்து விடுவேன்
இப்படிக்கு நான் மதுரைக்காரன்
என் மக்களின் நலன் எனக்கு தேவை💪💪💪💪 என் தமிழுக்காகவும் என் இனத்திற்காகவும் என்றும் துணை நிற்பேன்💯💯💯💯💯
வணக்கம்
நீங்க என்ன சாதி
@@elavarasanpagadai1768punda sadhi 🤬
😂
Bro unga troop la irukavangala namaku adharava ulla irundhu help pannunga.
@@loki7914 வணக்கம்
சாதி பாத்து
மதம் பாத்து
நிறம் பாத்து
பணம் பாத்து
இன்னும் என்னென்னமோ பாத்து
சக தமிழனை ஒதுக்கி
ஒடுக்கி ய
நீங்க
இப்ப உங்க சுய லாபத்துக்கு
நீங்க வாங்க
எல்லோரும் வாங்க
அப்படீன்னு கதருணா
இவன் வருவான்?
சாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக எதிர்ப்போம்.....
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது
வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு...
ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
வணக்கம்
சாதி பாத்து
இனம் பாத்து
பணம் பாத்து
நிறம் பாத்து
இன்னும் என்னென்னமோ பாத்து
சக தமிழனை ஒடுக்கி
ஒதுக்கி
இப்ப உங்களுடைய சுய லாபத்திற்காக
சாதி மதம் பாக்காம கூட
போராடுவோம் னா
யாரை எமாத்துறீங்க
மரியாதைக்குரியவர்களே ..குஜராத்தில் ஒரு மோடி..தமிழ்நாட்டில் திராவிட தி மு க ஸ்டாலின் என்பதை இறைவனின் மீது சத்திய மிட்டு சொல்கிறேன் ..இந்த உலக மகா அயோக்கியர்களான.. 1.முக்காடு போட்டு முஸ்லீம் பெண்ணும் ..
2. இந்த ஜாதி சண்டாளர்கள்.
3.விவசாயிகள் அனைவரும் ஸ்டாலின் ஆட்கள் என்பதை நம்பி நாசமாகி கொண்டிருக்கிறீர்கள் !
என்னுடைய நாட்டின் மண்ணை மரத்தை மலையை நீரை பாதுகாக்க தைரியம் இல்லையானால் ?
உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களை பைத்தியக்காரர்கள் என்று ஸ்டாலின் நினைக்கிறார்
என்பதை மறந்திட்ட
சாப்பாட்டு ராமர்கள் தான் நீங்கள் !
அதில் கடுகளவும் சந்தேகமே இல்லை ..
இந்த போராட்ட வாதிகள் அனைவரும் ஸ்டாலினின் புரோக்கர்கள் தான் என்பதை இனியும் எத்தனை காலத்துக்கு தான் நம்பி நமது நாட்டையும் மண்ணையும் தலைமுறைகளையும்
நாசமாக்குவீர்கள் !
சிந்தியுங்கள் !
மக்களுக்கு துணை நிற்போம் 🎉🎉🎉🎉
முப்படையிலயும் இருக்குறது நாங்க பெத்த புள்ளைங்கதா இருக்குறாங்க
மோடியோட புள்ளைங்க இல்லை
@@britto2507 மொடியொட RSS ஹிந்துத்துவா தீவிரவாத பிள்ளைகள் இருக்கிறார்கள்..வருவார்கள்..உங்களை துவம்சம் செய்து தூலாக்குவார்கள்
💯💪
வணக்கம்
ஜெயில்லயும் நீங்கதான் இருக்கீங்க
@@britto2507 சரியான சிந்தனை
இராணுவ வீரர் நாட்டுக்கானவர்
அரசியல் கட்சிகளுக்கு
இல்லை என்பதை நிலை நிறுத்தி இருக்றீர்கள்
ஜெய் ஹிந்த்
Eshavu pooi neendungaleen
மக்கள் போராட்டம் வெல்லட்டும்
ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு ஆதரவாக,
"தமிழர்களுடைய, வரலாற்று, ஆவணம்,, மதுரை, பாதுகாக்க, ( ஆதரவு தாருங்கள் ) மக்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தமிழக மக்கள் ஆதரவு தாருங்கள்,
தென்தமிழகத்தில் தலமை மதுரை தான் அதுக்காக தென்மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள் ❤❤❤ மீண்டும் ஒரு போராட்டம் செய்வோம்.ஜல்லிக்கட்டை விட பெரும் போராட்டம்...கொள்வோம்.
எங்கள் மதுரை 🙏🙏🙏🙏 எல்லைச்சாமி.🙏🙏🙏🙏🙏 பாண்டி .முனி..🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு துணை 🙏🙏🙏🙏🙏
கண்டிப்பா கண்டிப்பா 🙏🙏🙏🙏
மதுரை மாவட்டா அணைத்து மக்களும் இனைந்து போராட வேண்டும்
வணக்கம் தோழர்களே தமிழர்களின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் காப்பாற்ற மீண்டும் 2017-ல் நடந்தது போல ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நடைபெறும்
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது
வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு...
ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
அவன்ஒன்னும் புடுங்கமுடியாது
@@tamilzuriyant3022 ஐந்தாம் தமிழர் சங்கம் தமிழர்களின் உண்மையான சரியான இனைவில் அமைப்பாக செயல்பட்டு வருகிறது , உலக யூத அரசியலுக்கு எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது இப்படி செயல்படுபவர்களை புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களாக வந்து கொண்டிருக்கிறோம்
18 கிராம சபை தீர்மானத்தை உடனடியாக எழுத்துப்பூர்வமாக வெளியிடவும்
இது ஒன்றே என்றும் நிற்கும் வெல்லவும் செய்யும்
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது
வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு...
ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
மதுரை நான் பிறந்த ஊர் என்னை சுமந்து கொண்டு இருக்கும் மதுரையே என் உயிரே
இந்த செய்தியை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது இறைவா என் மதுரையை காப்பாற்று
இப்போ மத்திய அரசு மாநில அரசு இரண்டும்ஜாதி மத கலவரத்தை தூண்டுவாங்க தயவுசெய்து எந்த சூழ்ச்சியிலும் சிக்காம நம்ம போராட்டம் தொடரனும் வெற்றி பெறனும்
மதுரை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்படும் அனைவரும் இணைத்து விரட்டுங்கள்
இதுக்காக உயிர குடுக்காம வேற எதுக்காக குடுக்க போறோம் .....🎉
வந்து பாருங்க மதுரை மக்களின் வீரம் புரியும்.💪
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது
வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு...
ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
மாவட்ட பெருமை புரிந்துகொள்கிறோம்
நாம் மாவட்டத்தில் பிழைத்து சம்பாதிக்கும் போது , பயனுள்ளதாக இருக்கும்
மாவட்டத்தில் இருக்கும் போது
மாவட்ட பெருமையை பேசுகிறோம்.
மண்ணின் மைந்தர்கள் போராட்டம் வெல்லவேண்டும்,வெல்லும்.
மக்கள் புரட்சி வெல்லட்டும்
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது
வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு...
ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
Support for madurai people
ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
அப்பத்தாக்கள் சாமியை பற்றி சொல்லும்போது கண் கலங்கிட்டது....
சாமியும் பூமியும் தான் எங்கள் வாழ்வு...
சிங்கம்புணரி காளை வளர்ப்போர் சார்பாக ....
மக்களுக்கு ஆதரவு தருகிறோம்....
ஒரு பிரச்சனை வரும்பொழுது ஜாதி மதம் பார்க்காமல் தமிழர் என்றும் நம் உரிமை என்றும் இருக்கும் தமிழினத்தை தான் இதைப் போலத்தான் சீமானும் நாம் தமிழர் கட்சி பேசகின்றது
வணக்கம்
சாதி பாத்து
மதம் பாத்து
இனம் பாத்து
பணம் பாத்து
இன்னும் என்னென்னமோ பாத்து
சக தமிழனை ஒதுக்கி
ஒதுக்கி
இப்ப சாதி பாக்காம
போராட்டத்துக்கு வாங்கன்னு சொன்னா
நாங்க என்ன எமாளியா
உலக நாடுகளில் இருக்கும் நம் மதுரை மக்கள் மற்றும் தமிழர் அனைவரும் பாதிப்புகள் ஏற்படுமாயின், ஒன்று திரல் வோம். இது மத்திய அமைச்சகத்திற்கு விடும் அறிக்கை.🔥🔥🔥🔥🔥
வீரம் என்று ஈழத்தை போல் மீண்டும் இலப்பை தமிழன் இனம் பாதிக்ககூடது
வீரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
உயிர் போனாலும் பரவாயில்லை என்று பேசுவது கோழைத்தனம், முட்டாள்தனமான பேச்சு...
ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே இதற்கான தீர்வு...
மக்கள் உரிமைப்போர் வெல்லட்டும்.
வன்மையாக கண்டிக்கின்றோம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் திரண்டு நிற்போம் மதுரை மக்கள்
எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க முக்கியமா கல்லூரி மாணவர்கள் சப்போர்ட் பண்ணுங்க களத்துல சந்திப்போம் மதுரை எங்க அடையாளம் 💪..
We support melur ❤
எங்கள் அழகுமலையான் . அரசி மீனாக்ஷி தாய். அய்யா பாண்டி அவர்கள் அருளோடு.. இந்த போராட்டத்தை தொடர்வோம். ஒரு துளி மண்ணை கூட தொட விட மாட்டோம். இது எங்கள் உயிர். மத்தம் மேல நாடு.
எனது குல தெய்வம்
பதினெட்டாம்படி கருப்பர்
காரைக்குடி கொத்தமங்கலம்
கருப்பர் விடமாட்டார்
ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமையே வலிமை, வெற்றி.
போராட்டத்திற்கு மாணவர்களும் வர ரெடியாக உள்ளனர். அவர்களுடன் நாங்கள் வருகிறோம்
மக்களுக்காக தான் அரசு
அரசுக்காக மக்கள் இல்லை
உங்கள் போராட்டம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
நீர் நிலைகளை காக்க வேண்டும் என்று நீதிமன்றம் முன்னெடுத்து தீர்ப்புகள வழங்கிவருகிறது,பல்லுயிர் பாரம்பரிய தலமாக விளங்குகின்ற,அங்கீகரக்கப்பட்ட அரிட்டாப்பட்டியை காக்க எல்லா முயற்சிகளும் எடுக்கும் அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
ஆதி மதங்களை கடந்து மண்ணையும் மக்களையும் மீட்டெடுப்போம் 🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
ராணுவமே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது....✨⚡💯
நமது தாய் தமிழ் நிலத்தை தோண்ட அனுமதிக்க கூடாது
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
வாழ்த்துக்கள் தோழர் தமிழர் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நடப்போம்
இந்த மாதிரியான திட்டங்கள் மக்களுக்கு எந்த பலனையும் தரவில்லை.மக்களின் வளங்களையும் நிலங்களையும் அதிகாரவர்க்கம் சுரண்டுவது அரசாங்கம் சட்டரீதியாக அனுமதிப்பதுதான் கொடுமை.
போய் குஜராத்தில் உள்ள கனிமங்களை எடுத்து விற்க சொல்லுங்கள்
விவசாயி மண்ணுக்கான போராட்டம் எல்லா அனைத்து மக்களும் உலகளாவிய போராட்டமா இருக்கணும் இது ஜல்லிக்கட்டு போல் வெற்றி பெறனும் வாழ்த்துக்கள்
சூப்பர். வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்கு பிறகு கூட மண்ணை காப்பாத்த மக்கள் போராட வேண்டிய வேதனையான நிலை உள்ளது
❤ கண்டிப்பா எதிர்த்து போராடனும்
✊✊✊இங்கே மட்டும் இல்லை வேறு எங்கேயும் இந்த டங்சன் சுரங்க ஆலை வரவேகூடாது. எப்பொழுதும் இந்த டங்சன் சுரங்க ஆலைக்கு அனுமதி குடுக்க கூடாது.எந்த அரசாங்கமும் அனுமதி தரகூடாது.✊✊✊✊ நாங்கள் அனைவரும் உயிர் போகும் வரை போராடுவோம்.✊✊✊✊
Makkalaukum thunai nippom
வருங் கால சந்நதி வாழ நினைக்கும் உங்கள் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு உண்டு. போராட்டம் வெல்லட்டும்.
மதுரை
மீனாட்சி அம்மன் கோயி ல்
அழகர் கோயி ல்
திருப்பரங்குன்றம் கோயி ல்
தெப்பக்குளம் மாரியம்மன்
கோயி ல்
உள்ளே,வெளியே
மதுரை மக்களை நிறப்பும் போராட்டம் ஊர் முழுவதும்
நடக்கும்.
மக்களுக்காக குரல் கொடுப்போம் ❤❤❤அதிகாரத்தை எதிர்ப்போம் ❤❤❤
உங்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்து க்கள்
மதுரை மக்களை பகைத்து விடாதீர்... மதுரை எங்கள் அடையாளம்.
Modi எவன் வந்தாலும் சும்மா விடமாட்டோம் தமிழ் வால் பேசும்
ஒற்றுமையே பலம்❤❤❤
மத்தியரசு மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து செயல்படவேண்டும்.
போராட்டம் வெற்றி பெறட்டும்
மக்கள் நலனுக்காக இவர்கள் ராணுவம் காவல் துறை வைத்து கொள்ள வில்லை அரசியல் தேவைகளுக்கு அவர்களை❤❤❤ கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்
மக்களின் போராட்டம் தீவிரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
பாவம் அந்த மக்களை விடுங்கடா
ராமநாதபுரம் மாவட்டவும் இணைவோம் மதுரை காக
இயற்கையை அழிக்க இவர்களுக்கு யார் உரிமை தந்தது பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம் ஆனால் பணத்தை வைத்து இயற்கையை உருவாக்க முடியுமா
இதற்கு மத்திய அரசு பொறுப்பல்ல. மாநில அரசின் அனுமதி இல்லாமல் நம் மாநிலத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும் யாரும் தொட முடியாது. எனவே, இது மாநில ஆட்சி செய்த மற்றும் ஆளும் குடும்ப நலனுக்காக செய்யப்படுகிறது
மறுபடியும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பம் இதற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம்
திமுகவை பற்றி ஒரு வார்த்தை மக்களை பேச சொல்லுங்கள் ஒருவரும் பேச மாட்டார்கள் காசுக்காக ஓட்டு போடும் மக்கள் கூட்டம் தமிழ்நாடு மக்கள்
😮
மீனாட்சி அம்மன் கோயில் அதுலயே பழமையை மாத்திகிட்டு இருக்கான் திமுக காரன் அத கேக்க மாட்டாங்க. ஆத்துல இருக்க மண்ணபூரா கடத்திரானுக . அத கேக்க மாட்டாங்க .
Correct dhaan
ஐயா அரட்டாபட்டி நண்பர்களே. அனைவருக்கும் வணக்கம். இரண்டு அரசியல்வாதி கட்சிகளின் நம்பாதீங்க ......
இன்று நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தீர்கள் ...அந்த ஆர்ப்பாட்டம் இடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி நேரம் வந்திருப்பார் அவர்கள் உங்களிடம் நம்புகின்ற மாதிரி பேசி இருப்பார்கள் ..... நம்பாதீர்கள்
(மக்கள் சக்தியே மகத்தான சக்தி )
Wishes for your victory 🎉🎉🎉
அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்?
மக்கள் ஒன்றுபட்டால் எந்த அதிகாரமும் அடிபணியும்
சரியான ஆளுக்கு Vote பன்னிருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலமை இல்ல 🥺 ஒன்றாக இணைவோம் நம் பண்பாட்டை கலாசாரத்தை பாதுகாப்போம் 🔥💪😡
மதுரை தமிழர்களின் அடையாளம்
தமிழர் 😮😮😮😮
Makkal padai vellattum ❤❤❤
டங்ஸ்டன் அந்த நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது யார்
Support
தமிழக வெற்றி கழகம் தலைவர்
இந்த போராட்டத்தில்
மக்களுடன் துணை நிற்பாரா.
நம்பமண்ணுஇதையாரு
க்கும்விட்டுகொடுக்காதை
ங்க.எந்த.அச்சுரத்திலுக்கு
ம்பயபடவேண்டாம்.இனி
வரும்ஆட்சிதமிழர்ஆட்சி
வலிமையாக.இருங்கள்.
போராட்டம் வெல்லட்டும்
இலங்கை கற்ற பாடம் தற்போது தமிழ் நாட்டில்
அரசியல்,அரசு, நீதிமன்றம் என இருப்பது மக்களுக்கானது என்ற நம்பிக்கையைப் இழந்து வருகிறது.
தென் மாவட்டங்களில் கலவரம் நடந்தால் திமுகவுக்கு லாபம் என்ற நோக்கிலே இந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது
வாழ்த்துகள் கருங்கை பா
Super brother அங்கேயும் நம்ம பெத்த பிள்ளைகள் தான்
மிக சிறப்பு
தமிழ் நாடு தனியாக (தனி நாடாக) பிரித்து செயல் பட வேண்டும்......
Ameen
அருமை மா மதம் சார்ந்து ஒரு உணர்வார்ந்த பேச்சு மா....
நீதிமன்றமா...வெல்லந்தியா இருக்கீங்க...
வாழ்த்துக்கள் 🎉
Thoothukudi நகரதைய azhitha நிறுவனம். மக்கள் கருத்துக்கு தலை வணங்குவோம்
ஆ, தவமணி, மதுரை நாம்தமிழர் சவூதி, வெல்லும்
அடுத்த தேர்தலில் இவர்களுக்கு வாக்குச் செலுத்த மாட்டோம் என்று ஒற்றை முடிவு மட்டும் எடுங்கள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் பணத்திற்கும் மயங்காமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்
சரி சரி எல்லாரும் வருகின்ற 26 ல வரிசையில் நின்னு ஓட்டு போடுங்க மறக்காமல்
#SaveArittapatty
👍👍👍👍👍
Ask your MLA , AND MINISTER
மதுரை மக்கள் வெற்றி
My support him
Super thaliva great makkal muttalgal ilada tamil nadu
Super🎉
Correct
Tamil Nadu.total.makkal.💃💃💃🕺🕺🕺
இவர்கள் பொதுமக்களா
அரசியல் சாரந்தழர்களா
வரவேற்புரை ஆற்றியவர் எந்த கட்சியை சார்ந்தவர்
பொதுவாக மக்களுக்கு ஆதரவாக மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும்
👍