தரிசு நிலங்களை...நல்ல லாபம் தரும் இயற்கை பழத் தோட்டமாக மாற்றிய இயற்கை ஆர்வலர்|Organic Fruit Farm
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- #OrganicFruit #Organicfarming #MIT
In this video Mr.Shivakumar explains about organic fruit farming.
First Part Video Link:
• 100 ஏக்கரில் இயற்கை வி...
Farm Address:
Madras Iyer thottam
Kondappanaickenpalayam/puduvadavalli.
Sathyamangalam
Erode dist
📲 Mobile : 098490 01586
Email : shiva.mitorganicfarms@gmail.com
Facebook : MIT Organic Farms
📍Map Location : maps.google.co...
--------------------------------------
For Channel Related Enquiry : rsakthi789@gmail.com
--------------------------------------
Follow Our Channel Official Links
🔶 Facebook: / sakthiorganicofficial
🔶 Website : www.sakthiorga...
Thanks for watching my videos. Stay in touch for more.
100 acres organic farming video link
ruclips.net/video/RR32Sg6nTGQ/видео.html
Sakthi Organic you are clearly briefs with so maturity experience sir, like a own farm corporate person
என்னுடைய பெரும் கனவு இதைப்போன்ற
பாம் களை உருவாக்குவது தான்
ஜயா வுக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் சார் நல்லா நிதானமா பொறுமையா சொல்றீங்க
உங்களுக்கும் உங்கள் சிந்தனைக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... 🙏🙏🙏🙏
What Mr Sivakumar said was quite funny but made the listeners happy *ஹைபிரிட் விவசாயம் எனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் பகைங்க* that statement shows how passionate he's about organic or natural farming !!! Good going 👍
சிறப்பான வேலை .ரொம்ப நன்றி
சிவகுமார் . திரு மிகவும் பயனுள்ள பார்க்க அழகாக இருக்கிறது. மிகவும் பார்க்க அழகாக இருக்கிறது. இயற்கை ரோடு இன்பத்தை யும் பார்க்க முடிகிறது.வாழ்த்துக்கள். கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.
ஈழத்தில் நீங்கள் கானி வேண்டி செய்யலாமே அங்க இருப்வர்களுக்கு இயற்கை விவிசாயத்தை பரப்பலாம் உங்கள் தொழிலாகவும் மாற்றலாம் கொஞ்ச பேருக்கு வேலையும் குடுக்கலாம் அண்ணா
நீங்கள் ஈழத்தில் அரம்பிக்கலாமே இயற்கை மீது ஆர்வம் உள்ளவர் ஈழத்தில் இருக்கிறார்கள்
Sir super... My inspiration from ABJ sir, my forming start soon🔜
U r good soul sir. Na feature la ungala mathiri vara asappaduren
Thanks a lot for the inspiring videos sir. Please do post more videos on plant wise Pest management process.
Vanakkam, nantri , valthukkal.
நல்ல பதிவு சார் வாழ்த்துகள் 🍍🍎👌
Super siva kumar
Vazga vallamudan
Super concept keep doing
Honest and well learned. Hats off Sir for sharing experience, knowledge and inspiring existing and to-be farmers with appropriate guidance. Hope, those who are interested in saving mother earth take you as an example and start a new life through organic farming.
Nice explanation sir ..goos info 👍
good information
It's amazing and good healthy foods.thanks for the video
Sir u r very great
Good efforts.
Amazing..salute you sir..God bless you
Bro ivuru good but he is using hybrid seed
I salute for what u said about hybrid variety i also hate hybrid ,its very danger no one must consume
Great going sir
God bless
Thank you sir .u r inspiration
Good job sir
Super sir
Superb sir, sir can you explain how to differentiate between natti seeds and hybrid seeds?
Will upload soon
Sivakumar sir, u great
Sir, as you say Less production with more nutrition is the mantra...every farmers must mantra to save agriculture
Yes, you are right
Honest speech
அருமை
Super sir good
ஐயா தாங்கள் இயற்கை அன்னையின் மடியில் 120 ஆண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
ஒரு சிறிய கருத்து,இது போன்ற வீடியோ uploade செய்வதற்கு முன்பு பேட்டி எடுபவரின் voice clarity & sound சரியான அளவில் உள்ளதா என்று பார்த்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி
Wonderful
Sir Hybrid seedla neenga ninaikirathu 100% unmaithaan sir.
9.38 ( Nelli) 10:19 jumping to Lemon) Plz correct next time and ensure what you communicate...
First of all, can u tell about what is organic ? How u started the organic ? There is a lack to understand of organic...
Everyone are business Oriented
மரம் எல்லாம் சிறியதாக இருக்கிறதே இதுயெல்லாம் ஒட்டு கன்றா. அப்புறம் எப்படி நாட்டு மரமுனு சொல்லுராங்க
Grafted நு clear ah சொல்லுறாரு, grafted வேற hybrid வேற
Nice super sir
Very nice 👏👏👏👏👍👍👍
Sir unga ta irunthu seed keadaikuma ....
Sir..i m from pudhukootai. Here we dont have much water for irrigation.. what type of trees or vegetables can we plant ? Any suggestions?
Sir farm visit allowed?
I am at puliyampatti
Sir, Where did you get Fruit and Coconut saplings and which variety? Any recommendations for similar variety sapling near Chennai?
Ithu organic farming method ah irukalam but hybrid maramthana vechu valathringa. Papali 6 ft kuda ila. Thenai maram 12 fts kuda illa. Organic farming panunga but romba athika labathuku panathinga
It’s true seeds are being injected ex. Lectin
Use naatu vithai
Sir unka number naka lemon form vachu irukom inum nalla palam pudikala idea solluka
👍👍👍👍👍👍💪
உ ல கெ லா ம், ப சு மை !
(அ து )
உ யிர்களுக்கெலாம், இ னி மை !
பயிர் செ ழிக்க, உரம் (இயற்கை )
வே ண் டு ம்........
உயிர் பிழைக்க, மம ரரம்ம், ம ர ம் !
வே ண் டு ம்.......
உங்கள் தோட்டத்தில்வேலை இருந்தால் சொல்லுங்கல்
Sir super
Congrats
Sila paithiyanga intha video vayum dislik panranga.... Sooru ku vera yathavthu sapdunga da...
You are noted my *mansanto*
Sir i need fruits and vegetable how to contact
Ok
Medical business la uyir uh konnathunala manasatchi uruthi naatu palangal/kaigal potrukar pola
💙
I would like to get ur products how to buy
Please whatsapp me on 9849001586
Where we can get organic seeds or plant..? How we can come to know which is organic which is hybrid..? Please explain..
Best organic farm
All the best
Best organic farm
All the best
❤️👌👍💪🙏
Please send me the address of the form
💎🏅💐
Hello sir.. Would like to meet you as we are in a plan of starting farming in our 10 acres of land.. I want to meet you and also visit your farm to understand organic farming .. Would be great if I get your contact
Pls contact me on 9849001586
Address pl
Sir address pls
Your soil and water ph level pls? My land and water have ph between 8 - 9. Planted white guava and not healthy output, one advisor told this ph won't work out and quite.
pH must be 6.8 to 7.2
Interviewer your voice is poor
ஆங்கிலம் அதிகம்
One to three acre irukra farmers Ku eppovum no laabam
naveen p labam thara matiri panikalam ayya
மாம்பழம் எல்லாம் hybird. தானே
இல்லை. Hybrid வேறு grafted வேறு. படித்து பார்க்கவும்
First these mango varities were produced by hybridization and then multiplied by grafting.
உங்கள்.போன்.நம்பர்வேண்டும்
சார் எழுமிச்சை பழமே hybrid தான் சார், இயற்கையா எழுமிச்சை பழம் கிடையாது ரெண்டு வெரைட்டி மிக்ஸ் பன்னி கண்டுபிடிச்சது தான் எழுமிச்சை பழம். சந்தேகம் இருந்தா தேடி பாருங்க. இப்டி ஏகபட்ட நீங்க சொல்ற 'நாட்டு' வெரைட்டி எல்லாம் ஹைப்ரிட் தான். ஹைப்ரிட்னாலே கெட்டதுனு கிளப்பிவிட்டு நாட்டு நாட்டுனு சொல்லி ஏமாத்தி இந்தபக்கம் ஒரு பிழைப்பு போகுது.
Hybrid and grafted- இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே
@@shivmalu1 தெரிந்து தான் சொல்றேன் நண்பரே
fully corporate mindset
அப்படின்னா என்னங்க. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு சொன்னா பதில் சொல்ல தோதா இருக்கும்
@@shivmalu1 hahaha
Nothing wrong. Famers goes like this way.
@@shivmalu1 don't listen to people like prakash, they are all freebies .
They expect everything to be given free of cost.
@@madhankumar1356 crct bro
அன்போன்சா ஒட்டு தான. அது நாடு இல்லையே.
Super Sir
great information