காகபுஜண்டர் | சித்தர்கள் வரலாறு - தொடர் 7 | Nithilan Dhandapani | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 209

  • @velvizhiarumugam4352
    @velvizhiarumugam4352 4 месяца назад +2

    தங்கள் தீவிர ஆராய்ச்சி வியக்க வைக்கிறது ❤

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 года назад +7

    இன்று தான் காகபுஜண்டர் ஜீவ சமாதியை தரிசித்து வந்தேன்.
    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி விளக்கவும்

    • @vijayanvijayan1493
      @vijayanvijayan1493 Год назад +1

      சரியாக ஜுவ சமாதி எங்கு உள்ளது.நன்றி

    • @POETdharshika
      @POETdharshika 9 месяцев назад

      Eanga jeeva samathi locate soldringhla

    • @lakshmivijay9788
      @lakshmivijay9788 7 месяцев назад

      சேலம் மாவட்டத்தில் தென் பொன் பரப்பியில் உள்ளது

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd 10 месяцев назад +3

    ஓம் காகபுசுண்டர் சுவாமியே போற்றி போற்றி ❤

  • @CoramandelColours
    @CoramandelColours 3 месяца назад +1

    ஐயா வணக்கம் காகமுபுஐண்டர் கோவில் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் உள்ள சகஸ்கரலிங்கம் அருகில் உள்ளது என்று கூறுகிறார்கள் ஆனால் இப்போது தான் இந்த தகவல் கிடைத்துள்ளது நன்றி ஐயா வணக்கம்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 года назад +4

    10:28 ......bro neenga each on of the SIDHAR ....andha 7 KUNDALINI CHAKRAS pathi...enna enna la sollirukaanga nu engaluku padichi soneenga na dhaan..... Kaagappasundharar odaya indha purana kadhai enna solla varudhu nu ungalukum & engalukum puriyum...!!!!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад +2

      Nalla idea bro. Kandipa intha series mudunjathum oru video paniralam 😊✌

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 4 года назад

      @@NithilanDhandapani inga yaarum kundalini ya elupa poradhu illa....aana atleast adhu actual ah ennadhu aachum therinjukitum....from all the sidhar's sayings...!!

  • @thelayman6189
    @thelayman6189 2 месяца назад +1

    There are several siddhar jeeva samadis around Tiruchirapalli.. do/ can people visit these samadhis - including Kakabujandar - as places of worship?

  • @gopinathd4048
    @gopinathd4048 3 года назад +2

    Sithargal pathi therinchikirathu romba mukiyam.. sithargal moolama ipo iruka society and peoples ku practical la use agura mari ethum vishayam iruka bro.. daily life la use pandra simple vishayam..kooda ok.... Neenga konjam research pani oru series poda mudiyuma.. afer this sithargal series. Thanks bro

  • @balamurugansatsangi4272
    @balamurugansatsangi4272 3 года назад +6

    எனக்கு தெரிந்து.....பிரளையம் என்பது...பூமிக்கும் அதாவது நமது அண்ட வெளிக்கு நடக்கும் அழிவு....சிவன் பிரம்மா விஷ்ணு லொகங்களின் அழிவு...மகாபிரளையம் என்பது சரியாக இருக்கும்....மேலும் நம் மனிதர்கள் வாழ்வு சில வருடங்கள் .....ஆனால் சிவன் போன்ற லோகங்களில் உள்ளவ்ர்களுக்கு சில கோடி வருடங்கள் என்பது சரியாக இருக்கும்.....காகபுசுண்டர் கூறுவது சரியே.....அவர் பல பிரம்மாக்களையும் சிவன்களையும் பார்த்திருக்கலாம்.....ஏனெனில் அவர்களது லோகங்களுக்கும் ஒரு முடிவு...மீண்டும் படைப்பு என்கிறபோது அவர்களும் பல முறை தோன்றுவார்கள் அல்லவா....

  • @SakthiVel-km9ln
    @SakthiVel-km9ln 3 года назад +2

    Anna NARPAVI unmailaye kagabujandar sonadha na pls tel Anna

  • @Ramya-03-j2u
    @Ramya-03-j2u 3 месяца назад

    ஒவ்வொரு சித்திக்கும் ஒரு சித்தரை வழி படுவது போல் நம் வாழ்கை முறைக்கு, எந்த சித்தரை வழி பட வேண்டும். முழுவதும் சரியான கருத்து.முழு ஈடு பாடோடு செய்யாத எந்த செயலும் முழுமை ஆகாது... அது தான் என் வாழ்க்கையில் பிரச்னை ஆக உள்ளது. அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று புரிய வில்லை...🙏🏻🙏🏻🙇🏻‍♀️.

  • @shamgopi7094
    @shamgopi7094 2 года назад

    Thanks for your update kailasa swamikal place Boologam Vandampallai sitting Polagam village near tituchengattan gudy child Boologam thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edisona608
    @edisona608 3 года назад +1

    Kaagapujandarin vaasi yogam patriya thagavalgal?

  • @explorewithak96888
    @explorewithak96888 3 года назад +4

    பதஞ்சலி முனிவர் பற்றி பதிவிடுங்கள் அண்ணா

  • @jkproductionmalaysian5507
    @jkproductionmalaysian5507 4 года назад +3

    U are the best men for new putu yugam

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 7 месяцев назад

    தங்கள் தத்துவார்த்த விளக்கம் சிறப்பு

  • @venkateshr764
    @venkateshr764 2 года назад +2

    Kagapujandar perunul kaviyam 1000 pathi kagapujandar kuruthal

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 3 года назад

    ஐயா அருமை thadaraum உங்கள் பணி சிறக்க குரு அருள் உண்டு

  • @PrasanthRaj4444
    @PrasanthRaj4444 7 месяцев назад

    Amazing! Thanks for sharing anneh

  • @Ishu_off
    @Ishu_off Год назад

    Hi sir, I have a doubt ,vastu sasthiratha pathi entha siddhar solirukanga,kagapujender solirukarunu solranga Apdiya?

  • @naveen4741
    @naveen4741 4 года назад +3

    எல்லாம் வல்ல சித்தர் pathi pesa mudiyumo bro 🙏🙏

  • @Ishu_off
    @Ishu_off Год назад

    Then jothidathukula than vastu varutha?

  • @maniggandanyce9013
    @maniggandanyce9013 3 года назад +2

    உங்கள் சந்தேகம் உண்மைதான், அவர் குறிப்பிட்டது நம் உடலைத்தான்.

    • @MuthuKumar-om2ev
      @MuthuKumar-om2ev 2 года назад

      உன்மை தன் அண்ணா அன்னை சித்தார் கூரியது இது போல் தான் இருக்கு பிரலாயாம் எற்பாடும் போது பிரம்மஷிமலையில் தன் 210 சித்தார்கள் ஆன்மா இருகுமாம் அப்போது நல்ல மனிதர்களை தேர்வுசெய்து மனித வித்துக்களை உருவாக்க ஏலிகலாய் அந்த மலையில் பாதலத்தில் சேர்த்துதான் மனிதனாக உருவாக்க முடியும்

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய திருவடியே போற்றி போற்றி போற்றி ஆதி குருவே சரணம் தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி தாயே போற்றி போற்றி போற்றி குருவோட துணை இருந்தால் சகலத்தையும் அடையலாம் குருவை வெளியில் தேடாதீர்கள் பற்றற்று இருக்கும் பொழுது நான் யார் கேள்வி கேட்கும் போது தன்னை உணர்ந்த பிறகு சூட்சமமாக அறியலாம் உணர்ந்தவர்கள் யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள் சூட்சுமமான முறையில் அறியலாம் இது முற்றிலும் உண்மை ஓம் நமசிவாய பர பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி தாயே போற்றி சிவசக்தி போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

    • @vithya4666
      @vithya4666 8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @yuvarajvadivel5968
    @yuvarajvadivel5968 3 года назад +1

    where is the jeeva samadi of kagabujandar please reply bro and how to go

    • @kmtips369
      @kmtips369 2 года назад

      It is near chinna salem and exactly in thenponparappi, a small village(sornapureeswarar temple)

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 года назад

    Pathul ippo therinchikittingala sollunga

  • @srividhyasivasubramanian9456
    @srividhyasivasubramanian9456 Год назад

    Excellent doubts 👌 ji❤

  • @veataantan
    @veataantan 3 года назад +1

    vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
    kagapujandar gnanam 80
    Sri Kakapusandar Perunool Kaviyam 1000
    PLEASE PLEASE PLEASE

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 года назад +1

    Superb...... 👍👌

  • @ravisuren1237
    @ravisuren1237 2 года назад

    Agasty v/s kagabujandar siddar history guruji, who is great

  • @kiranbabu7695
    @kiranbabu7695 4 года назад +2

    Migavum arumai

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 года назад +1

    0:18 never knew this...🤔🤔🤔

  • @ramalingamt7754
    @ramalingamt7754 2 года назад

    வள்ளலார் பத்தி நீங்க அதிகமா பேசணும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நேரா பேசுற மாதிரியே இருக்கு ரொம்ப மகிழ்ச்சி நீங்க இன்னும் அதிக அதிகமா வள்ளலார் பத்தி நிறைய கொண்டு வரணும் எங்களுடைய இலக்கு வந்து அமெரிக்காவிலும் ரஷ்யாவில் இரண்டு பேர் கிளம்பி இருக்காங்க எல்லாம் நரைமுடி தான் தெரியுது மீட்டிங்ல ஆனா வாலிபர்களை இதற்குள் வரவேண்டும் என்று எங்களுடைய ஆசை வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இப்படிக்கு டி இராமலிங்கம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 года назад

      கண்டிப்பாக செய்துவிடலாம் ஐயா. தங்களை போன்றோர் உதவி இருந்தால் கண்டிப்பாக முடியும் 🙏

  • @shanthik2803
    @shanthik2803 2 года назад

    வணக்கம் sir பாம்பாட்டி சித்தர் வரலாறு solunga Pls

  • @RajParasu12
    @RajParasu12 3 года назад +2

    Nice information abt Kagabhujander🙏🙏🙏🙏

  • @sandhyashanmugam4114
    @sandhyashanmugam4114 Год назад

    Kalala maram is brain. Thanks for the explanation in the end. Still more hidden thoughts in the story.

  • @karthicksekar4u
    @karthicksekar4u 3 года назад +1

    unga sithargal videos romba super brother.. kailai malai patri solavum

  • @arunaacharya1264
    @arunaacharya1264 3 года назад

    Awsmmmm.. No.. Words SSS.. SIR..

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 года назад

    வணக்கம் தம்பி நீங்க தாகபுஜண்டர் பத்தி சொன்னதும் நல்லா இருந்தது அதுக்கு விளக்கம் கொடுத்ததும் அதைவிட அருமையாக இருந்தது நான் கொஞ்ச நாளா தான் உங்க ப்ரோக்ராம் பாக்குறேன் இந்த அளவுக்கு இதுல ஊறி போய் நீங்க எல்லாம் பேசுறீங்க அண்ணா நீங்களே ஏதோ சித்தராக இருந்தே மனித பிறவி மறுபடியும் எடுத்து இருப்பீங்களோ

  • @devanathan9574
    @devanathan9574 3 года назад

    சித்தர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா

  • @balajivenkatesan4498
    @balajivenkatesan4498 3 года назад +1

    Vazhga vazhamudan 💐

  • @ilangoarumugamudaiyar7082
    @ilangoarumugamudaiyar7082 Год назад

    Baguladevi patriyum sollunga

  • @selvaselva-nz8ox
    @selvaselva-nz8ox 2 года назад

    You experience explanation god really director speech vvv . good bro

  • @Esan_adipotri
    @Esan_adipotri 3 года назад +2

    காகபுஜண்டர் சித்தர் பாதம் போற்றி🙏🙏

  • @sounderrajanrangaswamy7098
    @sounderrajanrangaswamy7098 3 года назад

    Kindly tell Arulmigu Chidambaraswamigal S life histpry

  • @mysterydecoder8792
    @mysterydecoder8792 6 месяцев назад

    Kagapujandar a bogar thitunatha patula iruku... Atha pathi vilakam kudunga

  • @VinothVino-vy9hl
    @VinothVino-vy9hl 3 года назад +1

    Anna, avlo sivan, Vishnu epdi irpangla. Oru sivan oru Vishnu matum dhana irkanga. Pls explain me

  • @forsanselvamselvamforsanse7155
    @forsanselvamselvamforsanse7155 4 года назад +2

    உன்மை அறுமை நன்றி

  • @thyagaraja7587
    @thyagaraja7587 3 года назад +1

    Vanakkam pls tell about lord buddha

  • @sudhakara7113
    @sudhakara7113 4 года назад +1

    நிதர்சனமான உண்மை நமது உடலை பற்றி தான் சொல்கிரார்கள்

  • @jaynaidoo9988
    @jaynaidoo9988 2 года назад

    Vanakkam. From the comments it seems like your talks on Sidhars is good. Is it possible to translate into English or recommend other English videos on Sidhars. 🙏

  • @nelsonyogiar
    @nelsonyogiar 3 года назад +1

    Arumai aiyaa

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад

    காகபுஜண்டர் நூல்களில்
    *பஞ்ச சூட்சம சூரிய லக்ஷ்மி மந்திரம் * இப்படி உள்ளதா
    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க

  • @venkatkumar7662
    @venkatkumar7662 3 года назад

    Sooraikai samy சித்தர் பற்றி போடுங்க

  • @selvarajc91
    @selvarajc91 3 года назад

    யாராவது சித்தர்கள் அருளிய நோய்களும் அதற்கான மருந்துகள் பற்றி பாடல் வரிகளை சொல்லி விளக்கமாக வீடியோ போடவும்.

  • @attagasam3908
    @attagasam3908 3 года назад +1

    பதஞ்சலி பற்றி சொல்லுக. Bro

  • @KumarKumar-gg6sn
    @KumarKumar-gg6sn 4 года назад

    pambatti Sithar video podunga ji....thank u

  • @kolanchivel8225
    @kolanchivel8225 2 года назад

    அருமையான பதிவு

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 4 года назад

    Anna Ultimateu,Unga prediction Is Correct nu yenaku Thonuthu...Om Kagapujandar Siddharey Potri❤❤❤,Anna Pambatti Siddhar and Sattaimuni nathar paathi pls podunga pls My Request anna

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 2 года назад +1

    காகபுசுண்டர் சித்தர் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @garudanpaarvai3771
    @garudanpaarvai3771 3 года назад

    உமக்கு நம்பிக்கை இல்லை என்றால், அந்த விஷயம் பற்றி பேசுவது விஷம் போன்று

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 10 месяцев назад

    🎉 super thala 🎉

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 3 года назад +2

    சித்தர்கள் தாங்கள் கண்ட வேத வாக்குகளை வானவீதியில் விட்டுவிடுவார்கள்.அதற்கு வெட்டவெளி வேதம் என்று பெயர்.சுப்பிரமணிய ஞானத்தையும் விளக்கம் வேண்டும் நன்றி முருகா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு காலம் சிறப்பாக புகழோடு தமிழன் உணவோடு நம் சித்தர்களின் ஆசியோடு.சிவயநம.இந்த மந்திரம் சிறந்த கல்வி (அறிவு) சிவாய நம் அமைதியான வாழ்கை கொடுக்கும் சோதனை செய்து பார்க்கவும்.ஓம் முருகா என்ற மந்திரம் செல்வம் கொடுக்கும்.இதற்கு நிகராக மந்திரம் இல்லை.உண்மை சத்தியம்.

  • @justrelaks9354
    @justrelaks9354 4 года назад +3

    Pambatti siddhar pathi solungo bro

  • @massfriendsever8460
    @massfriendsever8460 3 года назад +1

    He said true ...black no time no end..it is keep on going .no end

  • @jayamanirajesh7391
    @jayamanirajesh7391 Месяц назад

    நண்பா 18 சித்தர்களில் 4 சித்தர்கள் தான் உண்மை என்றும் அதில் ஒருவர் தான் காகபுசுண்டர்.என்றும் உண்மையாக இருக்கலாம்

  • @divyasri1982
    @divyasri1982 2 года назад

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @rajpugal1992
    @rajpugal1992 4 года назад +2

    Nandri 🔥

  • @ragulragul9368
    @ragulragul9368 3 месяца назад

    Arumai na

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 3 года назад

    Thanks a lot for this kind of videos... 🙏

  • @RamRam-qv3wy
    @RamRam-qv3wy 3 года назад

    What is the average height of siddhars

  • @ushaananth3578
    @ushaananth3578 2 года назад +1

    Very good explanation in the end of video
    I have been hearing kakabujandar nadi for many years
    In seliyur in Chennai
    If interested you may visit Sri Ramani guruji
    It’s free service he has been doing for many years

  • @Tholkappian2187
    @Tholkappian2187 Год назад

    காகபுஜண்டர் சித்தர் திருவடி போற்றி போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @urjankalavathy2878
    @urjankalavathy2878 3 года назад

    Sir
    Korattur in jambukesawaran koil kaka bujandar samadhi is there. Pls explore and say about it

  • @guna.8230
    @guna.8230 2 года назад

    பல சிவபெருமான் இருப்பது உண்மை தான்.

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj Год назад

    அண்ணா ஏன் பராபரம் பற்றி யாரும் பேசுவதில்லை 😔 அவர் dhaan திரிமூர்த்தி, பூமி, அனைத்து உயிரினங்கள் மற்றும் அனைத்து கிரகங்கள், சித்தர்கள் படைத்தார்

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 2 года назад

    Lastla pesumbothu ipadi irukalamnu solrathu ,apadithan irukumnu enakum thonuthu

  • @kuttieskalattaa4094
    @kuttieskalattaa4094 3 года назад

    காக புஜண்டர் சித்தர் அவர்களின் அருகில் உள்ளவர் பெண் சித்தரா அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா

    • @CarolKishen
      @CarolKishen 2 года назад

      Avangga Bagula Devi.his wife.

  • @skgdpolish
    @skgdpolish 5 месяцев назад

    நான் கடினமான வேலை செய்கிறேன் எனக்கு வாசியோகம் ஒற்று போகுமா என்ற சந்தேகம் உண்டு அதற்கு ஒரு பதில் தயவு கூர்ந்து

  • @Jayanathan19
    @Jayanathan19 4 года назад +1

    ௐ நமசிவாய நன்றி அண்ணா

  • @ManiMani-iw4mo
    @ManiMani-iw4mo 7 месяцев назад

    ஆன்மாவ இல்ல ஆன்மா போல இருக்கும் இது ஒரு சக்தியா .. ஒவ்வாரு யுகதிர்க்கும் ராமாயணம் மகாபாரதம் ஓவாரு முடிவ மாறுமா அப்படி மாறினால் முடிவு என்னவா இருக்கும் சொல்லுங்க..ப்ளீஸ்.

  • @எல்லாம்அருள்

    எல்லாம் வல்ல இறைவன் அருள்

  • @Ramya-03-j2u
    @Ramya-03-j2u 3 месяца назад

    பிரலைய காலத்தில் படைத்த இறைவனே அழியும் போது. காகம் ஆக இருந்து இந்த சித்தர் எப்படி பாக்க முடியும். அவரை படைத்ததே, அந்த பரம்பொருள் ஆக தானே இருக்க முடியும்... தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்., 🙏

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 Месяц назад +1

      ரம்யா அவர்களுக்கு
      படைப்புகள் தோன்றாத நிலையில் 1) ஆகாசத்தில்
      2) பிராணன் செயலடங்கிய நிலையில் இருந்தது. எங்கும் 3) இருள் மட்டுமே இருந்தது.
      படைப்பு தொடங்கும் போது...
      பிராணன் சலனம் அடைந்து ஆகாசத்தில் மோதியது. இந்த அதிர்வலைகள் தொடர்ந்து நடந்தன. அசைவற்ற பிராணன் அசைய தொடங்கிய அந்த கணமே உராய்வின் ஒலி தோன்றியது. அதுவே மகாகாலம் என்பது. இந்த மகா காலமே சுத்த பிரம்மன் என்பது. இதிலிருந்து தான் படைப்புக்களுக்கான கடவுள்கள் தோன்றினர். இந்த சுத்தபிரம்மனே ஸ்ருஸ்டிகர்தா அல்லது படைப்பு கடவுள் எனப்படுகிறது. ஆனால் அவருக்கு மனம் இல்லை.
      எனவே அவரிடமிருந்து தோன்றிய சபல்பிரம்மனே படைத்தலை செய்கிறார். சிவன் விஷ்ணு மற்றும் அவர்களுக்கு கீழே இயங்கும் தெய்வங்களே படைப்புகளை நிலை நிருத்தி பிரபஞ்சத்தை இயக்குகிறார்கள்.
      இவர்கள் அனைவரும் காலத்தின் சுழற்சியில் தான் இயங்குகிறார்கள். அதாவது இவர்களை படைத்தது காலமே. இந்த கீழ் நிலை தெய்வங்கள் அனைத்துமே இயற்கையின் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.
      பிரளயத்தின்போது காலத்தின் சுழற்சி எதிர்திசையில் சுழல்வதன் மூலம் ஈர்ப்பு விசைக்கு மாறாக விலக்கு விசை செயல்படும். எனவே அனைத்தையும் துகள்களாக்கி தன்னுள்ளே ஈர்த்துக் கொள்ளும். அதில் உயிருள்ள உயிரற்ற பொருட்கள் மற்றும் தெய்வங்கள் எதுவும் தப்ப முடியாது. எல்லாவற்றுக்கும் அழிவு உண்டு.
      மைய ஈர்ப்பு விசையால் தான் பொருள்கள் நிலையாக உள்ளன. மைய ஈர்ப்பு விசை இல்லை எனில் பொருட்கள் இல்லாமல் போகு‌ம். அதாவது INVISIBLE ஆகிவிடும்.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 года назад +1

    Om nama shivaya

  • @rajdivi1412
    @rajdivi1412 4 года назад +3

    காணொளி மிகவும் பயனுள்ளது நண்பரே

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  4 года назад

      மிக்க நன்றி நண்பரே 😊✌

  • @baraniagencys3583
    @baraniagencys3583 3 года назад

    Super 👍🙏

  • @Dhivakar-h6r
    @Dhivakar-h6r 3 года назад

    Paranjothi mahan history podunga bro

  • @praneshr22
    @praneshr22 3 года назад

    summa solluren......anaivatum petru peruvazhvu peruvay aaga..nallatu nadakkattum..

  • @sindhudoss3786
    @sindhudoss3786 4 года назад

    நன்றி. கமலமுனிபற்றி கூறுங்களேன் நித்திலன்

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 4 года назад +7

    அருமையான விளக்கம் தம்பி நீண்ட நேரம் பேசமாட்டீர்களா என்று ஆவலாக இருக்கிறது it's okay take care thambi

  • @kenichi9861
    @kenichi9861 4 года назад +2

    Super bro 🔥

  • @M.kumaran1987
    @M.kumaran1987 9 месяцев назад

    சிவ சிவ

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 года назад

    அருமையான பதிவு செய்து முடித்து விட்டீர்கள் கொஞ்ச நேரம் கூட பேசி இருக்கலாமே

  • @kodhandapannik4292
    @kodhandapannik4292 4 месяца назад

    சிவசிவ

  • @rajyaso8831
    @rajyaso8831 4 года назад

    Amazing

  • @sivabanu8710
    @sivabanu8710 3 года назад

    சூப்பர்

  • @solokingxxx9373
    @solokingxxx9373 3 года назад

    வாழ்த்துகள் மகத்தான பணி

  • @ilakyaaa
    @ilakyaaa 3 года назад

    உங்கள் நினைப்பு சரி தான்..அகத்தியர் 1200 கூட இதே போல் தான் என்று தோன்றுகிறது..நாத ரிசிக்கு உபதேசிக்கும் போது ஆதாரங்களை பற்றி தான் அங்கே சொல்லிருப்பார் சித்தர்களை பார்த்ததாக கூறியது..

  • @Narpaviastroramalingam
    @Narpaviastroramalingam Год назад

    காக புஜன்டர் பஞ்சபட்சி நூல்

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 4 года назад +4

    காகபுசண்டர் லேஜன்டுக்கெலாம் லேஜன்டு...

  • @smartsekar9727
    @smartsekar9727 11 месяцев назад

    Bro namba areveka yatha vizayuma la volakathula irruke. That is spiritual story kagabujandar.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  11 месяцев назад

      Do you understand what you commented bro 🤷🏻‍♂️