Vijayakanth நடிப்பில் 'சத்ரியன் ' உருவான கதை | KP

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Here is the Interesting Story of Vijayakanth's Chatriyan Movie, was directed by K Subhash with Mani Ratnam at 1991. This film is one of the best cop movie in tamil cinema also
    Facebook : / princemediaworks
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Комментарии • 316

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 4 года назад +41

    பண்ணீர் செல்வமாக மீண்டும் வாங்க விஜயகாந்த் அண்ணா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @saankya2010
      @saankya2010 7 месяцев назад

      பன்னீர் செல்வம்.

  • @sebastinkishok9783
    @sebastinkishok9783 5 лет назад +48

    எத்தனை முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தூண்டும் படம் சத்ரியன். What a character

  • @jesurajanjesurajan7391
    @jesurajanjesurajan7391 3 года назад +22

    கேப்டன் போல ஒரு நல்ல மனிதர் எவரும் இல்லை..

  • @sivakumarr9550
    @sivakumarr9550 5 лет назад +87

    சகோதரி தலைவரின் காணொளி தந்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்..
    மேலும் கேப்டன் பற்றிய சுவாரசிய குறிப்புகள் பதிவிட கேட்டுக்கொள்கிறேன். என்றும் என்றென்றும் கேப்டனின் உயிர் ரசிகன்.. 🙏🙏

  • @arunkishore1532
    @arunkishore1532 3 года назад +13

    உங்கள் வர்ணனை படம் பார்த்த அனுபவத்தை தருகிறது. வாழ்த்துக்கள். அருமை

  • @VVD1984
    @VVD1984 5 лет назад +188

    வறணும் மீண்டும் வறணும் மீண்டு வறணும் கேப்டன்....👍👍👍👍👍👍👍👍

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 лет назад +221

    வரணும் தலைவா நீங்க பழைய எங்கள் கேப்டனை போல வரணும் 👍

    • @senmuk
      @senmuk 5 лет назад +5

      பழைய பன்னீர்செல்வமா வரனும்..

  • @mohan.m3734
    @mohan.m3734 5 лет назад +30

    வள்ளல் பெருமான் எங்கள் கேப்டன் விஜயகாந்த்...

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 лет назад +89

    தமிழ்சினிமா வின் மாஸ்டர் பீஸ் சத்ரியன் டெக்னிக்கலாகவும் லாஜிக் காகவும் பிரமாதமான படம் இசைஞானி இளையராஜா வின் நிகரற்ற இசை சத்ரியன் ஒரு சகாப்தம்

  • @senthilkumar-qj5mf
    @senthilkumar-qj5mf 5 лет назад +52

    சத்ரியனுக்கு சாவில்லைடா... சூப்பர் வசனம்....

  • @rameshkalidassrameshkalida383
    @rameshkalidassrameshkalida383 5 лет назад +162

    எங்கள் கேப்டனுக்கு நிகர் எவனுமில்லை.சினிமாவிலும் அரசியலிலும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 5 лет назад +81

    சூப்பர் கேப்டன் இவர். படங்கள் அனைத்தும் சூப்பர் என்றும் நலமுடன் வாழ வேண்டும் கேப்டன்...

  • @Thewiper2024
    @Thewiper2024 4 года назад +22

    இந்த படத்தில் நடித்த திரு திலகன் அய்யாவுக்காகவே படத்தை
    நூறு முறை பார்க்கலாம், அவர் படத்தில் வரும் விஜயகாந்த்க்கு மட்டும் வில்லன் இல்லை, படம் பார்க்கும் அனைவருக்கும் வில்லன்.
    இந்த படத்தை கூட இப்பொழுது ரீ மேக் செய்யலாம்.

    • @sekar8793
      @sekar8793 Год назад +3

      தாங்கள் விஜயின் தெறி படம் பார்க்கவில்லையா சத்ரியன் படக்கதை தான் அது

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 года назад +6

    சத்திரியன் படம் எனக்கு பிடித்த படம்

  • @raj10754
    @raj10754 5 лет назад +22

    I have watched a lot of Hollywood movies..lot of Tamil movies..hindi and malayalam...BUT SATHRIYAN is my all time favourite movie..and I respect CAPTAIN sir a lot...my prayers and wishes for the well being of our dear CAPTAIN VIJAYAKANTH....heart of pure gold!!!!

  • @selvakumar-gz9py
    @selvakumar-gz9py 4 года назад +75

    சண்டை காட்சிகளில் கேப்டன் மாதிரி நடிக்க இன்னும் ஒரு ஆம்பள கூட இந்த உலகத்துல பிறக்கலடா.

    • @sahadevan1600
      @sahadevan1600 4 года назад +4

      Super true

    • @AbrameyaCheliyan
      @AbrameyaCheliyan 4 года назад +2

      சத்ரியன் முதல் ரமணா வரை

  • @swselvakarthi1029
    @swselvakarthi1029 4 года назад +1

    அருமையான குரல் வளம் உங்களுக்கு. தமிழ் அழகா பேசறீங்க.

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 лет назад +112

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் படம் ஆனால் இந்த படம் யூ டிப்பில் பதிவு செய்யுங்கள் நன்றி

  • @mageshvaranpmage7437
    @mageshvaranpmage7437 5 лет назад +136

    கேப்டன் கேப்டன் தான் அவருக்கு இணை அடுத்தவர் முன்னேற்றத்தில் யாருமில்லை திரையுலகில்

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 лет назад +68

    சத்ரியன் படம் வேண்டும் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 5 лет назад +5

      விஜயகாந்த்ஒருமாஸ்மாஸ்ஹீரோஎன்பதுஇந்தபடம்வாழ்கபல்லாண்டுகேப்டன்

    • @dharmam7855
      @dharmam7855 4 года назад

      ,

  • @shahazadh
    @shahazadh 4 года назад +8

    Very realistic police officer portrayal by Vijaykanth and superb Villain role by Late Thilakan .
    Best bgm by Illayaraja.
    Rip director Subhash

  • @baranidharan6928
    @baranidharan6928 5 лет назад +56

    அண்ணாச்சி பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் திலகன். விஜயகாந்தின் நடிப்பு மிக பிரமாதமாக இருக்கும்

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 года назад +7

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்

  • @mahendraraj7488
    @mahendraraj7488 4 года назад +13

    Hai... I'm from Kerala. I was studying in 5th or 6th when I watched Chathriyan and don't know how many times it repeated. I rate it as one of the greatest tamil commercial movies I've ever seen. Highly recommended for those who trolls Vijaykanth sir.

  • @rahamathullarahamathulla5619
    @rahamathullarahamathulla5619 5 лет назад +59

    சத்ரியன் மெகா ஹிட் படம்

  • @leninleni9254
    @leninleni9254 5 лет назад +54

    மிகவும் அருமையான மூவி

  • @thachanamorithikoneshwaran1840
    @thachanamorithikoneshwaran1840 5 лет назад +54

    சுப்பர் நூறு தடவை பார்த்த படம்.

  • @dhineshg3223
    @dhineshg3223 5 лет назад +153

    போலிஸ் என்றால் கேப்டன் மட்டும் தான்

    • @mglegends453
      @mglegends453 4 года назад

      Vera edhuvum Avarukku set aagathu..

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 4 года назад

      உண்மை

    • @mglegends453
      @mglegends453 4 года назад

      @@venkateshwolverine4131 dei.. Venna.. Adingnh.. Olunga pesa kathukko.. Mairu mari scene podatha.. Unga Kappal captain Ippidi angry aagithaan kanama poyachu.. Etho Onnu rendu Padam appidi odirukkalam.. Sokkathangam Padam Odala..

    • @sankarsweet2433
      @sankarsweet2433 4 года назад +2

      @@mglegends453 999999999

    • @kannanv5549
      @kannanv5549 3 года назад

      @@mglegends453 oh sokkathangam odalayah adhu kooda anbe sivam vandhu mega flop aachu adhu theriyadha sokka thangam super hit 100 days anbe sivam 25 days loosu

  • @priyaqueen4041
    @priyaqueen4041 5 лет назад +14

    கேப்டனின் துணிச்சல் யாருக்கும் வரது கேப்டன்

  • @BharathKumar0721
    @BharathKumar0721 5 лет назад +6

    தரமான ஒரு தமிழ் சினிமா

  • @ramamoorthys6543
    @ramamoorthys6543 5 лет назад +20

    விஜயகாந்த் என்பவர் கடினமான உழைப்பால் வெற்றி பெற்ற மாபெரும் வெற்றி நாயகன்

  • @maksimma5578
    @maksimma5578 4 года назад +5

    பலரை வாழ வைத்த வாழும் தெய்வம்

  • @pravinmurthy
    @pravinmurthy 5 лет назад +11

    Chatriyan is one of the finest cop movies in Tamil cinema n what performance Vijayakanth!! Wahh!!
    K Subaash's another masterpiece is Sabaash..

    • @guruprasathrl
      @guruprasathrl 4 года назад

      Sabaash was a brilliant film.. Equally performed by ranjith & parthiban

  • @ansarisaudiarabia6517
    @ansarisaudiarabia6517 4 года назад +21

    மீண்டும் வரணும் வரணும்
    பழைய கேப்டனாக வரணும்
    இன்னொரு ஜென்மம் எடுத்தாலும்
    கேப்டன் மாதிரி போலிஸ் கெட்டாப்
    யாருக்கும் எந்த நடிகருக்கும் வராது கேப்டன் மாதிரி யாரும் வசனம் பேசமுடியாது பையிட் பன்னமுடியாது கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான்

  • @MrJeganjeni
    @MrJeganjeni 5 лет назад +24

    kandipaaa andha movie ellla fans kum pudicha padam main #BGM......

  • @karthikeyanrajamanickam8147
    @karthikeyanrajamanickam8147 4 года назад +8

    Captain of Tamil film industry....

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 лет назад +45

    Thalaivar Captain Vijayakanth Sathriyan

  • @ramamoorthimoorthi7555
    @ramamoorthimoorthi7555 5 лет назад +107

    கிராமங்கலின் கிங் கேப்டன்

    • @raj10754
      @raj10754 5 лет назад +2

      He is the only true king!!!

    • @mglegends453
      @mglegends453 4 года назад +1

      Noo.. Village king is ramarajan..

    • @kannanv5549
      @kannanv5549 3 года назад

      @@mglegends453 unga ullura vilage keta yarune theriyadhu paavam

  • @mohamammedjalal3269
    @mohamammedjalal3269 3 года назад +3

    ""கருப்புப்பூனை""யின் பதிவு அல்லவா...
    ""லைக்"" போட்டுவிட்டுதான் பதிவை பார்த்தேன்...
    கருப்புப்பூனையின் பாய்ச்சல்....
    சொல்லவும் வேண்டுமா...💯👌👌👌

  • @mohandossrajendran6913
    @mohandossrajendran6913 5 лет назад +107

    கலைத்துறையில் பல பேருக்கு வாழ்க்கை கொடுத்தவர் கேப்டன்

  • @aruljegan2225
    @aruljegan2225 5 лет назад +20

    எங்கள் கேப்டனை அடிச்சுக்க யாருடா இருக்கா,

  • @தமிழ்திசைசெய்திகள்

    நடிகரை தாண்டி நல்ல மனிதன் விஐய்காந்த அவர்கள் , அதனால் தான் மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்தது, மாற்றுத்தக்காக அவருக்கான வாக்குகள் தான் இன்று சிதறி பல கட்சிக்கு கிடைக்கிறது !
    மிகச்சாதாரண மக்களை எளிமையாக கவர்ந்து இழுத்துவிட்டார்! பழைய
    தெளிவாேடு மறுபடி வந்தால் பலரின் அரசியல் ஆட்டம் கண்டுவிடும்!

  • @saankya2010
    @saankya2010 7 месяцев назад +2

    சத்ரியன் 90 நல்ல திரைப்படம் 🏆

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 лет назад +13

    Vijay Kanth Sir Is Power Of Tamil Cinema

  • @prabhuchandran4507
    @prabhuchandran4507 5 лет назад +35

    Great Human being and actor capitan

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 года назад +3

    Trilling fights, super music, super cop story, mega hit super movie chathriyan

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 5 лет назад +24

    Loved this movie 👌👌👌👌
    All time classy

  • @m.journalist8251
    @m.journalist8251 5 лет назад +39

    The best movie

  • @sathishkumarm110
    @sathishkumarm110 5 лет назад +23

    Semma padam

  • @g.kgamers1420
    @g.kgamers1420 5 лет назад +12

    VIJI SIR IS A GREAT HUMAN BEING AS WELL AS COURAGIOUS AND HONEST.

  • @boopathyraja6234
    @boopathyraja6234 5 лет назад +29

    Nice movie....

  • @sathishdev1427
    @sathishdev1427 5 лет назад +32

    கேப்டன் பிரபாகரன் சத்ரியன் வானத்தைப் போலே மாநகரக்காவல் இந்த படம் தயவு செய்து ரிலீஸ் பண்ணுங்க ப்ளீஸ்

    • @king-bm7kp
      @king-bm7kp 5 лет назад +9

      correct bro
      ஆனா அத ரிலீஸ் பண்ண மாட்டானுங்க
      ரஜினி கமல் படம்னா ரிலீஸ் பண்ணுவானுங்க
      கேப்டன் புகழை மறைக்கிறாங்க

    • @RadhaKrishnan-ed8ue
      @RadhaKrishnan-ed8ue 5 лет назад +6

      கேப்டன் பிரபாகரன் உளவுத்துறை வல்லரசு சுதேசி ஐனவரி ஒன்று இன்னும் எத்தனையோ நல்ல படம் இருக்கு

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 2 года назад +2

    Enna maadhiri padam 🔥🔥🔥❤❤climax சத்ரியனுக்கு சவேயில்லைடா

  • @vasukiyuvaraj7601
    @vasukiyuvaraj7601 Год назад +1

    மீண்டும் எங்கள் சத்திரியன் கேப்டன் விஜயகாந்த் வரவேண்டும்

  • @rathanbagee1859
    @rathanbagee1859 3 года назад +1

    கண்ணன் விஜய நகரி சத்ரியன் சூப்பர்

  • @ayyarp812
    @ayyarp812 4 года назад +1

    இந்த படத்தின் பாடல் அருமை

  • @bommukutti9230
    @bommukutti9230 5 лет назад +10

    Captan you r great man good heart person .i love u captan

  • @SamiSami-sd3gs
    @SamiSami-sd3gs 5 лет назад +29

    Sema movie

  • @manjmanju7524
    @manjmanju7524 5 лет назад +36

    super palaye paneer selvama varanum thalaiva captain

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan9125 5 лет назад +183

    அன்றைய கிராம மக்களின் இதயம் விஜயகாந்த் என்றே சொல்லலாம்

  • @mlaathi
    @mlaathi 5 лет назад +160

    இந்த படத்தைதான் அட்லி தெறியாக எடுத்துட்டான்

    • @maheshbaskar4124
      @maheshbaskar4124 5 лет назад +14

      Ya thirutu payan Atlee

    • @sivanesanperumal2922
      @sivanesanperumal2922 5 лет назад +12

      இல்லை இல்லை தெறி பட கதைய அட்லீட்ட திருடிதான் சத்திரியன் எடுத்தாங்க &&அவ்வளவு originality அட்லி கதையில்

    • @siranjivi9086
      @siranjivi9086 5 лет назад +1

      Nice thala.

    • @வெற்றிநிச்சயம்-ண5ர
      @வெற்றிநிச்சயம்-ண5ர 5 лет назад +4

      Thiruttu paya appatta kaappi

    • @sivnathan.d.6886
      @sivnathan.d.6886 5 лет назад +6

      தெரி மட்டுமல்ல சாமி முதல் பாகம் அப்படிதான்(அந்த அண்ணாச்சி அருமைநாயகம் கதாபாத்திரத்தின் அவரது சாம்ராஜ்யத்தை 5 நிமிடங்களில் முடிப்பது போல் ஒளிப்பதிவு செய்து இருப்பார்கள் பிஜிஎம் இசையுடன்.சாமி படத்தில் அதை விரிவாக காண்பித்திருப்பார்கள் அவ்வளவுதான்.)

  • @deepakraja9731
    @deepakraja9731 4 года назад +4

    Super AkkA mass movie super BGM😁

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 года назад +1

    உங்கள் குரல் இனிமை

  • @shahazadh
    @shahazadh 8 месяцев назад +1

    Very realistic portrayal of police officer by Vijaykanth . Thilakan was perfect as villain . Vijaykumar was awesome as Senior officer.

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 лет назад +104

    சத்ரியனுக்கு சாவுல்லடா

  • @ganeshp3989
    @ganeshp3989 5 лет назад +24

    Captain all time mass

  • @enakkuloruvan9802
    @enakkuloruvan9802 5 лет назад +29

    Vijayakanth nalla manidhar

  • @padhumailin01
    @padhumailin01 5 лет назад +9

    Vijayakanth.... One man army

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 5 лет назад +38

    Captian mass mass mass yeppome Yenga captian mass 👏👏👏👏👏👏

  • @manisubimanisubi7781
    @manisubimanisubi7781 5 лет назад +32

    கேப்டன் என்றும் மாஸ்

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 5 лет назад +24

    Super vidioe

  • @roy.vivekan
    @roy.vivekan 5 лет назад +14

    Captain always great....

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 года назад +3

    இந்த படத்தை 100 பார்த்து விட்டேன்

  • @arulpalaniswami5316
    @arulpalaniswami5316 4 года назад +3

    This movie is mass movie...

  • @rockyraajastudio4009
    @rockyraajastudio4009 5 лет назад +14

    Great salute subash sir

  • @RameshBashyam
    @RameshBashyam 2 года назад +2

    A wonderful good hearted person that's Captain. Deserved to be Tamil Nadu's Chief Minister.

  • @prabhudass4027
    @prabhudass4027 3 года назад +1

    இந்தமாதிரிஒருபடம்எங்கல்கேப்டன்மருபடியம்நடிக்கனும்.என்னுடய.ஆசை

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 4 года назад +1

    Last andha BGM mater super mam.... Andha BGM dhan captain Udaya awesome BGM...

  • @subramaniang3671
    @subramaniang3671 5 лет назад +16

    Good movie

  • @paulpandian6370
    @paulpandian6370 5 лет назад +3

    Sathriyan. Super movie. Ethula nadicha villan super acting

  • @sakthivel4583
    @sakthivel4583 4 года назад +2

    10 time waiching

  • @SenthilKumar-xv8tc
    @SenthilKumar-xv8tc 5 лет назад +4

    Mass story vijayakanth sir masss acting favorite movie

  • @diytamilan
    @diytamilan 5 лет назад +28

    Goosebumps!!
    Super coverage on Captain as usual madam. Thank you :-)

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 5 лет назад +6

    மிக சிறப்பு

  • @murugaiahraj3497
    @murugaiahraj3497 5 лет назад +25

    Excellent movie

  • @partharaman3732
    @partharaman3732 2 года назад +3

    புலன் விசாரணை
    கேப்டன் பிரபாகரன்
    அதன் பின்பு சத்ரியன்

  • @murugaananth3425
    @murugaananth3425 5 лет назад +37

    I love captain

  • @Thanigaraj
    @Thanigaraj 5 лет назад +16

    Best movie of captain my all time favourite

  • @manibalan1945
    @manibalan1945 4 года назад +3

    Thank you sister I love caption

  • @sakthivijay5097
    @sakthivijay5097 5 лет назад +4

    My favorite movie and captain Entry is mass

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 5 лет назад +22

    Tamil cinemavil first theme music vatha padam ithuthan

  • @asvpncreation7214
    @asvpncreation7214 5 лет назад +7

    Great actor vijayakanth sir

  • @anandvenkat6468
    @anandvenkat6468 5 лет назад +5

    Vijayakanth mass

  • @jagannath.kjagan7586
    @jagannath.kjagan7586 5 лет назад +5

    Mass captain vijayakanth

  • @arunveni-d6t
    @arunveni-d6t 10 месяцев назад +1

    Sathiriyan movie no 1

  • @yathumoore1314
    @yathumoore1314 3 года назад +3

    Villain character is very powerful that's why hero character became very unique

  • @dayadhanush7343
    @dayadhanush7343 5 лет назад +24

    Police means puratchi Kalaigner VK

  • @ravis7097
    @ravis7097 5 лет назад +20

    Captain super movie

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 года назад

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் 👍🙏🙏🙏🙏🙏

  • @baladinesh3015
    @baladinesh3015 5 лет назад +20

    Real hero captain