திமுகவோடு நேரடியாக மோதும் நாம்தமிழர் | விக்கிரவாண்டி மக்கள் பாவம் | நாதக வேட்பாளர் அபிநயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • நாம்தமிழர் கட்சியின் விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா நேர்காணல்
    #vikkiravandi #seeman #ntk
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் காமாட்சி நாயுடு அவர்களோடு சிறப்பு நேர்காணல்
    #vikkiravandi #kamatchinaidu #dmk
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 315

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 месяца назад +41

    இந்த பிள்ளை நன்றாக
    களைத்து விட்டது குரல்
    சொல்கிறது
    வெற்றி பெற
    வாழ்த்துகிறேன்
    மகளே

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 3 месяца назад +105

    நாம் தமிழர் தங்கை வெற்றி உறுதி

    • @sadasivam2631
      @sadasivam2631 3 месяца назад

      2090

    • @jackyjacky7821
      @jackyjacky7821 3 месяца назад +6

      ​@@sadasivam2631டேய் கொத்தடிமை நடக்கும் விரைவில்

    • @rubeeno8055
      @rubeeno8055 3 месяца назад +1

      ​@sadasivam2631 is that when you plan to get educated?

    • @santhoshram1287
      @santhoshram1287 3 месяца назад

      Boomer uncle ​@@sadasivam2631

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 месяца назад

      ​@@sadasivam2631அப்படி ஓரமாய் போய் கதறு நண்பரே 🎉😊

  • @priyakutty1442
    @priyakutty1442 3 месяца назад +145

    வணக்கம் மருத்துவர் அபிநயா அவர்களுக்கு.நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க வளத்துடன்

    • @ramcool022
      @ramcool022 3 месяца назад +3

      ❤❤❤❤❤❤

  • @vellaiyannarayanan8305
    @vellaiyannarayanan8305 3 месяца назад +41

    தங்கை அபிநயா சொல்வது 100%உண்மை திமுக கட்சியில இருந்தாலும் ஓட்டுபோடுவது நாம்நமிழர்க்கே

    • @arockiadass668
      @arockiadass668 3 месяца назад

      கொள்ளையடித்தப் பணத்தை வாங்குவது பாவம்.பணம் பொருள் கொடுப்பதை வாங்காதீங்க வீட்டைவிட்டு வெளியே வந்து பந்தலில் தங்க வராதீர்கள்.என்று பரப்புரை செய்யுங்கள்.பணத்தை வாங்கிக் கொண்டு வாக்கை நாம் தமிழர் கட்சிக்கு போடுங்கள் என்று சொல்வது தவறு.
      எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பணத்தை வாங்காதீங்க என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
      ஒரு கட்சியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு இன்னொரு கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
      இதில் மட்டும் நேர்மையைப் பார்ப்பார்கள் எளிய தமிழர்கள்.
      ஆனால் வாக்களிக்க பணம் வாங்குவதே குற்றம் /நேர்மையற்ற செயல் என்று நினைப்பதில்லை.
      இதை பரப்புரையில் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

    • @arockiadass668
      @arockiadass668 3 месяца назад

      தேர்தல் பரப்புரை நாட்களில் ஆளும் கட்சி மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றி கொட்டகையில் தங்க வைத்து பணம் பொருள் உணவு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?
      இதைத் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? ஈரோட்டிலும் இதேபோல் நடந்தது. 2026 தேர்தலிலும் இவ்வாறு நடந்தால் நாம் தமிழர் கட்சி எப்படி வெற்றி பெறும்.
      அதனால் நாம் தமிழர் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மக்களை வீட்டைவிட்டு வெளியேற்றி கொட்டகையில் தங்க வைப்பதற்கும் பணம் பொருள் கொடுப்பதற்கும்
      தடை வாங்க வேண்டும்.

    • @kingskings5662
      @kingskings5662 3 месяца назад

      😂😂😂😂 naam tamilar alinchu pochu

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 месяца назад

      ​@@kingskings5662அப்படி ஓரமாய் போய் கதறு நண்பரே 😊🎉

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +92

    எங்கள் தங்கமே(யே) எவ்வளவு உழைப்பு... இடைவிடாமல் நமது அரசியல் ஆசான் பேசி பேசி புரட்சித்தீயை பற்ற வைத்து, இன்று பெருநெருப்பாய்... புரட்சி செய்கிறாய்

  • @sakthisakthi446
    @sakthisakthi446 3 месяца назад +53

    வேட்பளர்அபினயா வெற்றி பேற வாழ்த்துகள். ஈரோடு, செ, சக்தி

  • @jak4728
    @jak4728 3 месяца назад +59

    நாம் தமிழர் கட்சிக்கு பூமி துணையாக நிற்கும், விக்கிரவாண்டியில் மிக அமோகமாக வெற்றி பெறும் நாம் தமிழர் 🔥🔥

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 3 месяца назад +30

    புலிகள் எதிரியின் ஆயுதத்தை புடுங்கி திருப்பி அடித்த நினைவுகள் வருகின்றது.

  • @Sundarin8du
    @Sundarin8du 3 месяца назад +13

    அக்கா 🥺 உடல் நலம் பாருங்க இந்த பாழா போன மக்கள் திருந்த மாட்டாங்க 🙏

    • @GPS01988
      @GPS01988 3 месяца назад +1

      ஒவ்வொரு தனிமனிதனும் திருந்தினால் சமுகம் மாறும்....❤❤❤

  • @francismaxmillan5999
    @francismaxmillan5999 3 месяца назад +29

    மெய் வருத்தம் கூலி தரும்... நாம் தமிழர் கோவை...🎉🎉🎉

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 3 месяца назад +31

    தங்கை அபினயா ..எதிரியா இருந்தாலும் நீங்கள் அண்ணா.,,சொல்லுக்காகவே.தங்கைக்கு வாக்களிங்கப்பா.❤❤❤

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan 3 месяца назад +11

    சகோதரிஅபினநயா வெற்ரிபெறவாழ்துக்கள்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 месяца назад +15

    தமிழச்சி வாழ்க வெற்றி பெற வேண்டுவோம்...

  • @seenibharath2660
    @seenibharath2660 3 месяца назад +31

    புரட்சி தீ தங்கை அபிநயா வாழ்த்துக்கள்

  • @ayyanji8887
    @ayyanji8887 3 месяца назад +112

    சாட்டை தி.மு.காவை வேட்டையாடி கொண்டிருக்குது. நாம் தமிழர் கட்சி கோட்டையை பிடிக்க போராடிக்கொண்டிருக்குது.மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி.🎉🎉🎉

  • @MuthuKannan-te7jg
    @MuthuKannan-te7jg 3 месяца назад +37

    நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 3 месяца назад +10

    சாதியும்,
    சினிமாவும் வளர்த்த பிள்ளைகள் அறிவு தெளிவு பெறும்போது .. தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள் ...

  • @Rajkumarrajkumar-ph7rl
    @Rajkumarrajkumar-ph7rl 3 месяца назад +63

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்

  • @vinothkumarv3810
    @vinothkumarv3810 3 месяца назад +36

    வியப்பாக உள்ளது சகோதரி உங்கள் உழைப்பையும் உறுதியையும் காண்கையில் ❤❤❤
    வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்ட மன்ற தொகுதி வாழ்த்துக்கள் தோழி

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +32

    சந்திக்கும் மக்களின்
    மனநோயை சீர் செய்து கொண்டிருக்கிறாய்.... ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be 3 месяца назад

      🐢💨🔥🐃

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 месяца назад

      ​@@VigneshViki-wl7beஅப்படி ஓரமாய் போய் கதறு நண்பரே 🎉❤

    • @rajrio2233
      @rajrio2233 3 месяца назад

      ​@@ajithvignesh5336deyy result aprm sattai katharuraana ilayanu paaaaru

  • @AathivlogsNo.1
    @AathivlogsNo.1 3 месяца назад +13

    வெற்றி நிச்சயம் புரட்சி வெல்லட்டும் களம் காண்போம் நாம் தமிழராய் ❤❤

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et 3 месяца назад +14

    நாம் தமிழர் ❤❤❤🔥🔥🔥

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 месяца назад +6

    Tank you all Canada Kumar valka naam tamilar

  • @shijumt9884
    @shijumt9884 3 месяца назад +12

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை வெல்க நாம் தமிழர்

  • @p.rajavigneswaran9036
    @p.rajavigneswaran9036 3 месяца назад +7

    தெளிவான உரை.... அக்கா அபிநயா....💐🩸

  • @kumarraju9139
    @kumarraju9139 3 месяца назад +86

    உமா குமரன் என்ற ஈழத்தமிழச்சியால் இங்கிலாந்தில் MP ஆக முடிகின்றது ஆனால் நாம்தமிழரில் என்னும் ஒரே ஒரு தமிழர் கட்சியில் உள்ள ஒருவரால்கூட MP , MLA ஆக முடியவில்லையென்றால் திராவிடர்கள் எந்த அளவுக்கு தமிழர்களை காயடித்து வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணிப்பாருங்கள் .

    • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
      @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் 3 месяца назад +6

      🙏🙏🙏🙏🙏🙏

    • @Sundarin8du
      @Sundarin8du 3 месяца назад +8

      நிதர்சனமான உண்மை

    • @thavasikani2240
      @thavasikani2240 3 месяца назад +6

      மிகவும் உண்மை

    • @robinjeno.p3475
      @robinjeno.p3475 3 месяца назад +3

      U right

    • @Piraneetha
      @Piraneetha 3 месяца назад +4

      EVM இருக்கும்வரை நாம் தமிழர் வெல்ல முடியாது நாம் தமிழருக்கு மக்கள் உண்மையில் வாக்கு செலுத்துரார்கள்.....

  • @MuththuKumar-sc6kh
    @MuththuKumar-sc6kh 3 месяца назад +9

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 🐯🐯🐯💪🏽💪🏽💪🏽

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 3 месяца назад +9

    நாம் தமிழர்,, தங்கை அபிநயா தொகு தி மக்கள் உங்க வீட்டு பிள்ளை வெல்ல வையுங்கள்,, தொகுதி தலைகீழாக மாறும் மறுமலர்ச்சி ஏற்படும்,, உலகதமிழர்கள் ஒவ்வொரு வரும் மகிழ்ச்சி அடைவார்கள்,,, இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை,,

  • @lingaratnamthillaiampalam644
    @lingaratnamthillaiampalam644 3 месяца назад +29

    தங்கைக்கு உரிய ஒரு அறிவுரை. ஒரு காலமும் நீங்க வீழ்ந்து விட்ட உணர்ச்சியுடன் பேச வேண்டாம். நாங்கள் வெல்லப் பிறந்தவர்கள்.

  • @p.ravindranelakkiya5528
    @p.ravindranelakkiya5528 3 месяца назад +14

    பாலியல் ஜல்சா பார்ட்டி கூட்டானி தோற்றத்தை நான் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    அன்பு மணி தமிழ் சமுதாயம் தலைவர இல்லை ஆரியத்துடன் கூட்டானி வைத்தாலும் பெட்டி மணி என்று அழைக்கப்பட்டார்

  • @yogayoga8136
    @yogayoga8136 3 месяца назад +9

    முதல்தரமான ,மிகத்தெளிவான,சரியான, பெரும் மதிப்பிற்க்குரிய,துணிவான நேர்காணல் கேள்விகளும் ,மகளின் மிகவும்அடக்கமும் திடமுமுமான பதில்களும் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾♥️♥️♥️💜💜💜🥰🥰🙏🙏🙏🙏💯%.
    மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும் மாத்திரமல்ல தன்னலமறு தொடர்ந்து சோர்வற்றுப் பணிபுரியும் ஒவ்வொரு பிற்ளைகளுக்கும் பலகோடி வணக்கங்களும் வாழ்த்துக்களும் எப்போதும் உண்டு நாம் உலகத்தில் எங்கிருந்தாலும் 👌🏽👌🏽👍🏾👍🏾🙏💜💜💜💜💜💜♥️♥️♥️♥️.

  • @ravir7764
    @ravir7764 3 месяца назад +7

    சகோதரி உனது துணிச்சல் பாராட்டுக்குரியது

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 3 месяца назад +9

    நிச்சயமாக ஒரு நாள் நாம் தமிழர் கட்சி ஆட்சியைப்பிடிக்கும். எங்கள் உறவுகள் பட்ட துயரங்களுக்கு ஒரு நாள் நல்ல காலம் வரும். சோர்ந்து விடாதீர்கள் எம் உறவுகளே. கடவுளே எங்கள் தமிழர்களுக்கு நல்வாழ்வு கொடுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 3 месяца назад +12

    அபிநயா , நீங்கள் தருமபுரி தொகுதியில் MP வேட்பாளராக நிற்கும்போது உங்களுக்கு நான் மைக் சின்னத்தில் வாக்களிப்பேன் என்று நினைத்துக்கூடபார்க்கவில்லை அதற்கு காரணம்
    தேர்தலுக்கு முந்தய நாள்
    திமுக , அதிமுக , பாமக ஆகிய மூன்று கட்சிகளும்
    வாக்களிக்க கொள்ளையடித்த பணத்தை எனக்கு கொடுத்தார்கள் நானும் பணத்தை பெற்றுக்கொண்டேன் அன்றிரவு நான் சிந்தித்தேன் அடுத்த நாள் அவர்களுக்கு நாமத்தை போட்டுவிட்டு மைக் சின்னத்தில் உங்களுக்கு வாக்களித்தேன்.
    இனி தொடரும். என்றாவது ஒரு நாள் உங்களை MLA (அ) MP ஆக பார்ப்பேன்.

  • @baskikaran9609
    @baskikaran9609 3 месяца назад +5

    She is a tamil eelam tigress, proud of tamil nadu,

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 3 месяца назад +8

    நாம் தமிழர் ...

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 3 месяца назад +40

    தங்கை அபிநயா. மணம் தளராதே. இடைத்தேர்தலை சந்திக்கும் நீ ஒரு வீரமங்கை.அண்ணன். தம்பி. நாங்கள் இருக்கிறோம்.

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 3 месяца назад +8

    ❤நாம். தமிழர்❤

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 3 месяца назад +4

    Akka don't worry 😢 we will with you.. don't give up❤ fight 💪 for the tamil people 💪 NTK London

  • @subhashpravin3503
    @subhashpravin3503 3 месяца назад +4

    நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 3 месяца назад +9

    நாம் தமிழர் 🚩

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar 3 месяца назад +27

    நாம் தமிழர் கட்சி ஒரு பொண்ணு இங்கு கேட்கும் கேள்விக்கு பயம் வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது தன் தொகுதிள மக்கள் குறைகளை சொன்னால் செய்து கொடுத்தே ஆக வெண்டும் அந்த பயம் இந்த அடிதடி அரசியல் மக்கள் இதை உணரவேண்டும்

  • @spsevam6669
    @spsevam6669 3 месяца назад +6

    (#மாறுவோம், #மாற்றுவோம்) #விக்கிரவாண்டியில் அண்ணன் #செந்தமிழன்சீமான் புரட்சி வெல்லட்டும்!! நமது வெற்றி சின்னம் ஒலிவாங்கி🎙️(#மைக்)🎙️நாம் தமிழர் வெற்றி நமதே 💪🐯🔥🐯🔥

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 3 месяца назад +15

    ❤❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @KarnnanM
    @KarnnanM 3 месяца назад +18

    நாம் தமிழர்

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharya 3 месяца назад +11

    புலித்தலைவனின்பிள்ளைகள்.சாட்டை.அபிநயா

  • @nathanrao8692
    @nathanrao8692 3 месяца назад +4

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 месяца назад +1

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 3 месяца назад +3

    சாட்டை!அபிநயாவோடுநீநடத்தும்நாடகம்நன்றாகஇருக்கு!மக்கள்பணியில்தன்னைஈடுபத்தி!அவர்களின்அன்பில்மிதந்துவரும்சிவாவின்வெற்றியைஎவரும்தடுக்கஇயலாது!கட்டுத்தொகையைபெறமுடியாதவேட்பாளர்அபிநயா!வாழ்கதமிழ்!!வெல்கதிராவிடம்!

    • @MuthuKumar-cs1cn
      @MuthuKumar-cs1cn 3 месяца назад

      ரெம்ப எரியுதாடா குமுகவின் கொத்தடிமையே

  • @SelvakumarSelva-fv2bc
    @SelvakumarSelva-fv2bc 3 месяца назад +26

    ஓட்டு போட போற பொண்ணே
    பரப்புரை பாடலாக வேண்டும்..

  • @Ntk78680
    @Ntk78680 3 месяца назад +1

    தீம்காவை தமிழர்களை
    தூக்கி வீசனும்
    ஆரியமும் திராவிடம் வேஸ்ட்
    நாம்தமிழர் ❤❤❤❤❤❤🎉

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 месяца назад +2

    இந்த சிறுவயதில் உந்தன் பரிந்தனர்வு சிறப்படாச்செல்லம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanesan4925
    @sivanesan4925 3 месяца назад +1

    💚💚💚நாம் 💚தமிழர் 💚வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃qqqqqq💚💚💚💚😃😃💚😃😃😃😃😃😃😃💚😃💚😃😃😃😃😃💚😃💚💚💚💚💚💚💚💚😃💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @francismaxmillan5999
    @francismaxmillan5999 3 месяца назад +10

    தங்கச்சி குரல் கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு...
    ஆனால் இந்த #குமுக காசு கொடுத்து ஏமாத்திறுவாங்க ன்னு 😢😢

  • @SamjoshvaJoshva
    @SamjoshvaJoshva 3 месяца назад +5

    டாக்டர் தொழில் சிறந்தது.

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 3 месяца назад +1

    நாம் தமிழரின் தம்பி தங்கைகள், ஆதரவாளர்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை கடும் உழைப்பை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்..
    வெற்றி தோல்வி கடந்து சண்டை செய்யணும் 💪💪💪💪💪💪

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 месяца назад +6

    வாழ்த்துக்கள் 🙏🏽

  • @MohanMohan-fo4ys
    @MohanMohan-fo4ys 3 месяца назад +3

    🎉vazhthukkal❤

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 3 месяца назад +4

    Akka I really proud 👏 of you

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 3 месяца назад +6

    குடிகாரர்கள் முன்னேற்ற கழகம்
    ஒழிந்தால் தான் தமிழகம் பிழைக்கும்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 3 месяца назад +2

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @cdavid6148
    @cdavid6148 2 месяца назад

    நாம் தமிழர் வெல்லும் காலம் வெகு விரைவில்

  • @rameshv875
    @rameshv875 3 месяца назад

    நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள் அபிநயா அவர்களுக்கு நன்றி💐💐💐🙏

  • @jesuraj7729
    @jesuraj7729 3 месяца назад +5

    N. T. K. Vellum sister.

  • @Palan.P
    @Palan.P 3 месяца назад +4

    தம்பி தங்கை இருவரையும் எப்படி போறுவது என்று தெரியல. தங்கங்கள். தமிழ்நாட்டான்

  • @balajis3395
    @balajis3395 3 месяца назад +1

    மக்களே இனிமேலாவது திருந்துங்கள் சிந்தியுங்கள் செயல்படுகள் அறிவுடன் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை

  • @M.k.s.y.hcuteGirlsisters
    @M.k.s.y.hcuteGirlsisters 3 месяца назад

    தங்கச்சி வெற்றி நமது தான் கவலபடவேண்டாம் வெற்றி நிச்சியம்நமக்கு தான் நாம் தமிழர்

  • @கல்யாணமுருகேசன்

    மேதகு பிரபாகரன் அவர்களின் பிள்ளை தங்கை அபிநயா என்று நிரூபித்து விட்டார்

  • @AnilKumar-wb7my
    @AnilKumar-wb7my 3 месяца назад +1

    புரட்சி வெல்லும்

  • @sivaselvakumar4168
    @sivaselvakumar4168 3 месяца назад +2

    வெற்றி கழகம்

  • @shebagakannuanbuselvan3073
    @shebagakannuanbuselvan3073 3 месяца назад +5

    நாம் தமிழர் கட்சி
    அபிநயா பொன்வளவன் அவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤

  • @selvaganesh874
    @selvaganesh874 3 месяца назад +3

    Pavam romba kasta paduraingaaa vetriiiii NTK

  • @trendinggamer497
    @trendinggamer497 3 месяца назад +4

    Ntk

  • @nathiyakoothan6978
    @nathiyakoothan6978 3 месяца назад +3

    Vazhthukkal

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 месяца назад

    என் உயிர் அன்பு தங்கை அபிநயா நேர்காணல் நடத்தியமை க்கு... சாட்டை க்கு மனமார்ந்த நன்றிகள் மனமற்ற மகிழ்ச்சி அடைகிறேன் தம்பி சாட்டை..... சாட்டை ரசிகன் நான் சிங்கப்பூர் ரிலிருந்து பதிவிடுகிறேன் 🙏

  • @SelvakumarSelva-fv2bc
    @SelvakumarSelva-fv2bc 3 месяца назад +10

    கள்ளக்குறிச்சி இல் 70 உயிர்
    போகா விட்டால் ? விக்கிரபாண்டி இன் நிலைமை? பல ஆய்ரம் உயிர் நிலைமை? கன்னுகுட்டி வாழ்க....

  • @krishb1145
    @krishb1145 3 месяца назад +3

    அறியாமை ஒரு குற்றமல்ல, ஆனால் மற்றவர்கள் விளக்கி சொன்னப்பிறகும் இல்ல நாங்க ஜோம்பியாதான் இருப்பேன் என்றால் வாழ்நாள் முழுவதும் அண்ணனுக்கு அரோகர போட்டு அடுத்து அவளோட கூத்தியால் மவனுக்கும் அரோகர என்று அடிமை வாழ்க்கை வாழ்

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 3 месяца назад +7

    Super akka a❤❤❤

  • @baskikaran9609
    @baskikaran9609 3 месяца назад +4

    Tamil kulathevam is a doctor abinaya

  • @ganagana1739
    @ganagana1739 3 месяца назад

    சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @YogarasanKandasamy-d6l
    @YogarasanKandasamy-d6l 3 месяца назад +3

    Good 🎉🎉🎉🎉

  • @eelam6164
    @eelam6164 3 месяца назад

    Congratulations ❤️❤️❤️❤️🙏
    NAAM TAMILAR 👍NAAM TAMILAR

  • @Piraneetha
    @Piraneetha 3 месяца назад +3

    சாட்டை எப்பவும் சிறப்புதான்.👌🏾👌🏾👌🏾🇨🇦🇨🇦 தங்கை தங்களின் உழைப்புமிகவும் அருமை..இருந்தாலும் இந்த மக்களின் வறுமை அதனை இந்த அரசியல்வாதிகள் பயன்படுத்தி தாங்கள் குளிர்காய்கிறார்கள். இதை பார்க்கும்போது வேதனையலிக்கிறது.

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq 2 месяца назад

    நான் பாமக கட்சி வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டேன் அக்கட்சி அஇதிமுக மற்றும் திமுக மாறி மாறி மாறி கூட்டணி வைத்து வீரம் மிக்க தமிழர்கள் தன்மானம் இழந்து தலைகுனிவு வாழ்க்கை வாழ வைத்தார்கள் அதனால் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்துஉள்ளேன் பாராளுமன்ற தேர்தலில் (மைக்) ஒலிவாங்கி சின்னத்திற்கும் வாக்களித்து உள்ளோம் என் குடும்பத்தோடு எனக்கு 76 வயது நானும் பிரச்சாரம் செய்துள்ளேன். எதிர்காலம் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும்.

  • @sabumustafa2863
    @sabumustafa2863 3 месяца назад +4

    the best human being and better candidate Dr Abinaya,
    Hope the revolution is near

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 месяца назад +4

    Saattai correct 💯💯💯💯 speech

  • @prajan8197
    @prajan8197 3 месяца назад +1

    இந்த மக்களுக்கு நல்லது செய்வதற்கு மக்களிடம் கெஞ்ச வேண்டியது இருக்கிறது. கொடுமை இது நாடா என்று கேள்வி கேட்க தோன்றுக்கிறது இந்த இனம் இப்படி கீழே கிடப்பது தான் வேதனையாக இருக்கிறது

  • @queenkitchens8981
    @queenkitchens8981 3 месяца назад +3

    super

  • @abdullahyousuf9445
    @abdullahyousuf9445 3 месяца назад

    சகோதரர் கேள்விகள் சகோதரி பதில்கள் மிகவும் சிறப்பு

  • @கல்யாணமுருகேசன்

    தைரியமாக களமாடுங்கள் தங்கச்சி
    புலித்தலைவனின் வீரம் உங்களிடம் காண்கிறோம்
    உடல்நலம் பற்றியும் கவனம் கொள்ளுங்கள்

  • @Karthikrpg
    @Karthikrpg 3 месяца назад

    உங்க உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 3 месяца назад

    சகோதரியின் உழைப்பு அளப்பரியது. உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். மாதர்குல மாணிக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏🏻

  • @Sangerganesh
    @Sangerganesh 3 месяца назад +1

    Congratulations 🎉🎉🎉🎉

  • @சிவசங்கரன்-ண6ங
    @சிவசங்கரன்-ண6ங 3 месяца назад

    அருமை அக்கா 👌🏽💐💪🏽💪🏽

  • @PandiKumar-dn4ey
    @PandiKumar-dn4ey 3 месяца назад

    100% Success Confirm .. Advance Wishes for Success...

  • @Yesuraj-is2ov
    @Yesuraj-is2ov 3 месяца назад +3

    Naam Tamil thalaivan thalaivar seeman tamilan Tamil pen board nadagarm

  • @user-ur8oo9fx9u
    @user-ur8oo9fx9u 3 месяца назад

    சூப்பர் சகோதரி

  • @Tamil_94
    @Tamil_94 3 месяца назад

    Abinaya what a clear speech ❤

  • @GanesanPriya-ts1ib
    @GanesanPriya-ts1ib 3 месяца назад

    நாம் தமிழர் கட்சி வெற்றி