வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் விலகிடும் நோய்கள் ! Dr.கௌதமன்
HTML-код
- Опубликовано: 27 апр 2024
- வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் விலகிடும் நோய்கள் ! Does drinking hot water on an empty stomach cures diseases ? Dr.கௌதமன்
தண்ணீர் இயற்கை அளித்த அருமருந்து. வெந்நீரை காலை வெறும் வயிற்றில் அருந்திட கிடைத்திடும் நன்மைகள் தசைகளில் ஏற்படும் இறுக்கம் எளிதில் சீராகிடும். இதய துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றது.சைனஸ் போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கையை தருகின்றது. நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம் போன்ற உபாதைகளை சரி செய்கின்றது. கல்லீரல் பிரச்சனை மற்றும் கொலஸ்ட்ராலை நீக்கி குணம் அடைந்திட செய்கின்றது.
கட்டுப்பாடற்ற சர்க்கரை பிரச்சனையை கட்டுக்குள் வைத்திடவும் மற்றும் மலச்சிக்கல் இல்லாத ஒரு வாழ்வியல் முறைக்கு வழி வகுக்கின்றது. உடல் பருமனை எளிதில் குறைத்திட உதவுகின்றது. உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள்,நோய் எதிர்ப்பு சக்தி போன்ற உடலுக்கு அத்தியாவசமான நன்மைகளை பெற்றிட பெரிதும் உதவி புரிகின்றது.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #WaterHealth #WellnessBenefits #NaturalRemedy #HydrationTips #HeartHealth #FitnessGoals #HealthyLiving #Digestion #HolisticHealth #YogaLife
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் ,water, health, wellness, digestion, natural remedy, hydration, kidneys, detoxification, hydration benefits, morning routine, gut health, heart health, blood circulation, sanskrit, diseases, back pain, cholesterol, liver health, metabolism, fitness, longevity, energy, vitality, balanced lifestyle, weight management, prevention, holistic, nourishment, yoga, நீர், ஆரோக்கியம், ஆரோக்கியம், செரிமானம், இயற்கை தீர்வு, நீரேற்றம், சிறுநீரகங்கள், நச்சு நீக்கம், நீரேற்றம் நன்மைகள், காலை வழக்கமான, குடல் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், இரத்த ஓட்டம், சமஸ்கிருதம், நோய்கள், முதுகுவலி, கொழுப்பு, கல்லீரல் ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், உடற்பயிற்சி, நீண்ட ஆயுள் ஆற்றல், உயிர்ச்சக்தி, சீரான வாழ்க்கை முறை, எடை மேலாண்மை, தடுப்பு, முழுமையான, ஊட்டச்சத்து, யோகா ]
. தாங்கள் மூச்சு ஒவ்வாமையும், மலச்சிக்கலும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் பருகுவதால் தீரும் என்பது மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க மகிழ்ச்சி
Sir neenga enakku neenga kadavulathan therirenga .avulavu porumaiya solreenga
Tq sir 6:18
நல்ல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கிய அய்யா அவர்களுக்கு நன்றி. இன்றுமுதல் அய்யாவின் ஆலோசனைகளை நான் கடைப்பிடிக்க இருக்கிறேன்.
நன்றி ஐயா
Ok sir nalla vishayam ithu thank you so much
Thank you Guruji.
Ayya nandri
சூப்பர் நன்றி அய்யா
நல்ல தகவல் நன்றி
Super iyaa
Dear doctor, very useful and needful information. Thank you very much sir
Super nga aya 🙏🙏🙏🙏🙏 rompa usefull nga aya
Tq ayya sure
സൂപ്പർ❤❤❤❤
Thank you.
Sir
yes sir will start from tomorrow
Tq sir
Thanks sir
Thank you for good information
Welcome
Fantastic information. Thanks dr
Keep watching
Yes sir this is correct
Thank you sir very good tips and useful
Keep watching
நன்றி ஐயா ❤🙏
Sir mind relaxku oru tip sollunga
Thank you doc
Most welcome!
AYYA AVARGALUKKU VANAKKAM
🙏 MIGAVUM ARUMAIYANA
PAYANULLA THAGAVALGAL
SOLLUM POZUDHU MANAM
SANDOSHAM AYYA🙏🌹🌹🙏
🙏🙏🎊💐 VAZGANALAMUDAN
NANRY🤝
எனக்கு நெஞ்சில் சளி கட்டி இருக்கு நீங்கள் சொல்வதைப் பார்த்து நான் இரண்டு நாளா சுடுதண்ணீர் குடித்து வருகிறேன் கொஞ்சம் பரவாயில்லை ரெகுலரா குடிக்கலாமா ஐயா இல்ல குறிப்பிட்ட நாள் குடித்துவிட்டு நிறுத்தி விடலாமா ரெகுலரா குடிக்கலாமா ஐயா உங்கள் பதிவு ஐயா பதிவு ஐயா
thank you sir 🙏
Most welcome
ulagiile sirantha maruthuvar unmai
❤
Thanks doctor for your sincere and caring video. GOD BLESS YOU FOR YOUR SINCERE SND DEDICATED SERVICE.
- Saraswathi, Srinivasan, Sumitra (USA) and family.
Thanks and welcome
ஐயா வணக்கம் எனக்கு சில மாதங்களாக பசி எடுக்க வில்லை நான் அடிக்கடி பசி பட்டினியில் இருந்த தூண்டு
இன்னும் ஒரு தவறான விஷயத்தையும் செய்தேன் சாப்பிட்ட உடன் உறங்குவதும் தான் இதெல்லாம் என் அரியாமையாலும் என் வாழ்க்கை சூழளாலும் நடந்து
இன்று என் வயிறு செரிமானம்
என்பது சாப்பிட்ட பின் ஒரு ஆசனம் ஒரு அரைமணி நேரம் நடைபயிற்சி இதற்கு பின்னால்
தான் செரிக்கிறது நான் பழைய
நிலைக்கு திரும்ப முடியுமா ஐயா என் மனம் ரொம்ப வேதனையாக உள்ளது டயவு
செய்து எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க ஐயா
Please take amruthuls capsule for digestive health, To order :shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
Iyya.ketta.kolupu.kuraiya.vali.spllunga
Post work out food
அய்யா ஒரு மாத காலமாக நான் தினமும் சுடுநீர் 300மில்லி வெறும் வயிற்றில் அருந்தி வருகிறேன். நீங்கள் சொன்ன பலன்களை கண்டு வருகிறேன். நன்றி
அருமையானபதிவு நன்றி
Arumai sir
நான் பத்து வருடங்கள்ளாக வென்னீ நீங்கள் சொன்னது போல் இருக்கிறது வேறு என்ன பயன்
Structure Urethra Treatment please Sir
Auja
Sir thank u sir good health tips god blus yiu.sir.300 ml drinking water no problem sir.any problem please telme sir thank u.
I takr thyroid tablet on empty stomach in the morning. When can l take hot water. Thank you for the vedio
After you wakeup in the morning at empty stomach
Sir, Nan yoga verum vayiril seigiren. Yoga seidu vitu suduneer edukalama.?
Yes, you can take.
Ayya thondai infection daily summer venir pl solution give me sir
Please take Liv -immune tablet for throat infection, To order:shreevarma.online/collections/liv-immune/products/liv-immune-tablet
Sir kindly update type1 diabetic patients natural remedies sollunga pls
Will do in upcoming videos
Please take mehnil capsule for diabetes, To order:shreevarma.online/collections/mehnil/products/mehnil-capsule
Thank you for your immediate response i think it's really helpful for those all taking type 1 diabetic patient thank u doctor
ஐயா வணக்கம் நான் தினமும் காலை 5மணிக்கெல்லாம் ஒரு லிட்டர் யிலிருந்து ஒன்றை லிட்டர் வரை பச்சை தண்ணீர் குடிக்கின்றேன் அது நல்லதா. அதேபோல் மழை காலங்களில் 200எம்மள் வெண்னிருடன் ஒரு எழும் பிச்சை பழ சார் கலந்து குடிப்பேன் அது நல்லத
அருமை
Ayya naan morning sudu thanni or ommam, vendhayam,karunjeeraga thanni kudipen. Morning oats smoothie edupen. 30 minutes workout seiven. Madhiyam alavana sadham. Erundhum enakku thoppai kuraya villai, period problem eruku. Sappitadhum vayuru udhi kolludhu. Thoppai kuraya enna seiya vendum ayya?
Please take Amruthuls capsule for stomach bloating. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule and Shree Slim capsule for reduce stomach fat. To order: shreevarma.online/collections/shree-slim/products/shree-slim-capsule
I'm Sri Lanka ayya. Eppadi edukka mudiyum!
Ayya enaku buttacks double sideum pain iruku sometime tholpattai or nenju ipadi change agitu um pain varuthu azta suranam ,threebala suranam edukaren but pain irunthudae iruku kaztama iruku 😢😢😢
Take Maharaja Capsule, To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule
தண்ணீர் குடித்தால் சுகர் சக்தி குறையுமா
சுடு தண்ணீர் குடித்தால் தொப்பை குறையுமா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் காலையில் தினமும் எழுந்தவுடன் 1.2 லிட்டர் சாதாரண தண்ணீர் தான் குடிக்கிறேன்.நல்ல பலன் கிடைக்கிறது.தலைவலி அறவே இல்லை.நல்ல செரிமானம்.சுடு தண்ணி குடிக்க நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகும்
Drinking warm water benefits:
Improves Metabolism and Digestion
Helps in Detoxification.
Improves Blood Circulation.
Hydrates Your Body.
Aids Weight Loss.
Helps in Treating Cold and Congestion.
Good for Your Skin.
Relieves Menstrual Cramps.
சுடுதண்ணி குடிப்பதனால் உடம்பில் ஹீட் அதிகமாகுது சார் அதற்கு என்ன தீர்வு ப்ளீஸ் ரிப்ளை
Please take pitha shamani syrup , To order:shreevarma.online/search?q=pitha+shamani+syrup&_pos=1&_psq=pitha&_ss=e&_v=1.0
நான் தினம் காலை வெறும் வயிற்றில் 500 மில்லி வென்னீர் குடித்து வருகிறேன். சரிதானா?
Tq Sir
Welcome
Ayya nandri