BLOUSE MEASUREMENT AND CUTTING|| BLOUSE CUTTING EASY METHOD FOR BEGINNERS ||@Radhi Tailoring.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 358

  • @gunanaveen5822
    @gunanaveen5822 Месяц назад

    அம்மா நீங்க தொழிலில் முன்னேற்றி விடும் தெய்வம் அம்மா...
    நீங்கள் கற்று தருவதை படிப்பறிவு இல்லாதவர்கள் கூட மிகவும் எளிதாக புரிந்து கொள்ளலாம்...
    மிகவும் நன்றி நன்றி நன்றி அம்மா... 🙏🙏🙏❤
    வாழ்க வளமுடன் அம்மா... ❤❤❤

    • @radhikatailoring
      @radhikatailoring  Месяц назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏

    • @senthilthushy4178
      @senthilthushy4178 3 дня назад

      Really true

  • @malleswaris4775
    @malleswaris4775 10 дней назад +1

    தெளிவான விளக்கம் நன்றி மேடம். நல்லா புரிந்தது மேடம். 🙏👍🌹🌹

    • @radhikatailoring
      @radhikatailoring  8 дней назад

      மிக்க மகிழ்ச்சி 🤝 நன்றிசகோதரி🙏

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 10 месяцев назад +6

    சூப்பர் மா🎉இன்ச்🎉இன்ச் நல்ல புரிந்து கற்றுத்தர வேறு யாரலும் முடியாது மா 🎉இவ்வளவு நாள் மிஸ்பண்ணிட்டேன்🎉

    • @radhikatailoring
      @radhikatailoring  10 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்.🙏🙏

  • @senthilthushy4178
    @senthilthushy4178 3 дня назад

    Excellent explain. God bless you 🙏🙏🙏

  • @srimathibalaji7590
    @srimathibalaji7590 11 месяцев назад

    Romba useful sister...detailed ah soli kuduthadhuku romba nandri😊

  • @dhanaseelim9830
    @dhanaseelim9830 9 месяцев назад

    Super sister எனக்கு ரொம்பா தெளிவாக புரிந்தது

  • @yughakutty2763
    @yughakutty2763 Год назад +1

    Super super super vera Vera level akka rompa easy ah purinthathu

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад +1

      மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.. நன்றி.

  • @Wariammu
    @Wariammu 9 месяцев назад

    Very nice explanation mam👌

  • @AbiraTimes
    @AbiraTimes Год назад +7

    புதிதாக கற்பவருக்கும் தெளிவாக புரியும் படி உள்ளது . நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி , மகிழ்ச்சி சகோதரி 🤝🤝

  • @skanchana9033
    @skanchana9033 Год назад

    Rompa porumaiya sollitharinga.super mam

  • @kalaikalaikalai5650
    @kalaikalaikalai5650 Год назад +1

    Super explain mam😊 thank you

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மகிழ்ச்சி சகோதரி..🤝

  • @sathyamohan9491
    @sathyamohan9491 Год назад +3

    எளிமையாக புரிந்தது அக்கா நன்றி

  • @deepikarr6486
    @deepikarr6486 Год назад +3

    உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது மேலும் பார்ப்பது இடுப்பு சுற்றளவு வைத்து எப்படி வெட்டா கற்றுக் கொடுங்கள் அனைவருக்கும் உங்கள் பதிவு உபயோகமாக இருக்கும்

  • @ranid1505
    @ranid1505 Год назад

    Good explanation.🎉

  • @sivabava5602
    @sivabava5602 2 месяца назад +1

    Excellent job thank you 👏👌

  • @julianajayaratnarajah2715
    @julianajayaratnarajah2715 2 месяца назад

    Very nice explanation sister thank you.

  • @VShanmugam-hh2dh
    @VShanmugam-hh2dh 6 месяцев назад +1

    Vera level sister ....step by step super aa puriyuthuu vera level sister .... Tq sister ivlo nalla pakka miss paniten naa ungha luku subscribe paniruken ....

  • @ushaananthisuperidea.2156
    @ushaananthisuperidea.2156 10 месяцев назад

    Super explaination.

  • @saradhakr1323
    @saradhakr1323 Год назад

    Arumaiyana padhivu. Villakkam miga arumai. Nanri. Vaazhga valamudan.

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி 🙏💐💐

  • @senthilmurugan6653
    @senthilmurugan6653 Месяц назад

    Hai super nalla excited teach vera mari 👍👍👍

  • @ravisavi5996
    @ravisavi5996 Год назад +1

    Super mam rompa puriyumpadi irukku

  • @kavithasuri4052
    @kavithasuri4052 4 месяца назад

    Thank u so much for your detailed explanation. Understand clearly after go through your videos. Now only I am very much interested in stitching blouse. One thing to mention that you missed to mark 1/2 inch for seem allowance in front part while marking the side height . (From armhole).

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 года назад +2

    Very nice and thank you for sharing

  • @keralatouristofficial1112
    @keralatouristofficial1112 Год назад +1

    மிகத் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவிற்கு சொன் னத்தற்கு நன்றி. வாழ்த்து கள்

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோ🙏🙏

  • @sumathip7526
    @sumathip7526 Год назад +3

    Good explanation keep it up ❤❤❤❤

  • @massmalar4677
    @massmalar4677 Год назад

    Super and clear explain. Sister

  • @balaadani795
    @balaadani795 Год назад

    Hlo akka na first time unga videos pakuren.super akka.na ithuku munnati niraya per video pathu iruken .but not clear.so u r videos is very ues full one . easy methods titching.thanks sister

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 2 месяца назад

    Superma❤❤romba azhaga teachng

  • @Theresa-wd2yv
    @Theresa-wd2yv 2 месяца назад

    Akka realy super ur cutting video i will try this method....

  • @creativehomemaker2195
    @creativehomemaker2195 2 года назад

    சூப்பர் சிஸ்டர்... செமயா சொல்லி thariga

  • @SelviRanjith-z8i
    @SelviRanjith-z8i Год назад

    Thanks mam I will try

  • @paathimettu9648
    @paathimettu9648 Год назад

    மேடம்.ரொம்ப தெளிவாக சொல்லி கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி மேடம் .வாழ்த்துக்கள்

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோ..🙏

  • @raviv4581
    @raviv4581 2 года назад

    Romba supera theliva solli koduthinga very very super explanation sister 👌👌👌👌👌

  • @FarethaBegam
    @FarethaBegam Год назад

    அழகா சொல்லி கொடுத்தீங்க இதே மாதிரி தைக்கவும் சொல்லிக் கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் நன்றி தோழி சீக்கிரமா பிளவுஸ் கட்டிங் சொல்லி கொடுத்த மாதிரியே தைக்கவும் சொல்லிக் கொடுங்க ❤❤💯

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      Watch this video sister 👇👇
      ruclips.net/video/Bi0djZs6sk0/видео.html

  • @gabrielsahayaraj1728
    @gabrielsahayaraj1728 2 года назад +2

    அருமையான விளக்கம் நன்றி Video & audio good

  • @mahalakshmimaha9399
    @mahalakshmimaha9399 Год назад

    Super sis Rompa nalla purinchukiten thanks sis

  • @JACKsanjay
    @JACKsanjay Год назад

    Supper mam nalla thliva solli kututhinga

  • @punithamani8270
    @punithamani8270 5 месяцев назад

    Really super mam... clear explanation tq mam.. 🙏

  • @dsenthil-kx4ug
    @dsenthil-kx4ug 2 года назад +5

    மிக தெளிவான விளக்கம் நன்றி அக்கா 🙏🙏🙏🙏

    • @radhikatailoring
      @radhikatailoring  2 года назад +1

      மகிழ்ச்சி சகோதரி 🙏

  • @megalag8613
    @megalag8613 9 месяцев назад

    Akka Naa tailoring class poran ana unga video pathu than nalla purithu

  • @JayasudhaJayasudha-gy1md
    @JayasudhaJayasudha-gy1md 7 месяцев назад

    ❤super mam very usefull thank you so much...

  • @handmadegiftsatlowbudget..1074

    Romba romba clear ana explanation sister great

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்..

  • @umatamil5594
    @umatamil5594 2 года назад +3

    Very very nice explanation sister .....super..

  • @bapiapi5702
    @bapiapi5702 Год назад +1

    ரொம்ப தெளிவா சொல்லி தரிங்க நன்றி

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி..

  • @lakshmireddyr1085
    @lakshmireddyr1085 2 года назад

    சூப்பர்🙏💕 நன்றி கட்டிங் நன்றாக புரிந்து கொண்டேன்

  • @nithusfashion303
    @nithusfashion303 Год назад

    Hi mam...na puthusa tailoring kathuttu irukka nearaiya chennal patha ethuvum puriyala but ungalodathu enakku nalla purithu.....alavu blouseveachu cutting mattum podarenga athey blouse stiching um podunga mam first time blouse cut panne stich panne palagaravangalukku romba easy ah help ah irukkum konjam consider pannunga mam...am waiting for ur rly and alavu blouse veachu cuting and stiching video.....

  • @mrtgfhunter8737
    @mrtgfhunter8737 Год назад +8

    பல நாள் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தது மிக்க நன்றி சகோதரி

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад +1

      மகிழ்ச்சி சகோதரி ✨✨

  • @savithrirajamani7324
    @savithrirajamani7324 Год назад +1

    Very clear and perfect

  • @shanthirs5703
    @shanthirs5703 Год назад

    Very.nice.explain

  • @JasmineJasmine-de2tv
    @JasmineJasmine-de2tv Год назад

    Super sis rempa azhga soninga

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி 🤝🤝

  • @rekhas1076
    @rekhas1076 2 года назад +2

    Very nice explanation mam 🙏

  • @NANDHININANDHINI-r6x
    @NANDHININANDHINI-r6x 10 месяцев назад

    Super sister explain clear ah irruku tqs sis

  • @sujatha9938
    @sujatha9938 2 года назад +2

    Nice explanation mam thanks 😊 👍

  • @Timepasscomedyshorts
    @Timepasscomedyshorts Год назад

    அருமையான பதிவு அக்கா நன்றாக புரிந்து கொண்டேன்

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி 🤝நன்றி சகோதரி 🙏💐

  • @rsksaravanan7974
    @rsksaravanan7974 2 года назад

    Arumaiyaana vilakkam romba nantri mam

  • @MaduraiVeeran-es8tr
    @MaduraiVeeran-es8tr Год назад

    Akka super explain 👌

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 Год назад

    நல்லா அருமையாக சொல்லி குடுத்தீங்க சூப்பர் ங்க.. வரிசை பிரகாரமா எப்படி ங்க தைக்கிறதுன்னு சொல்லி குடுங்க ங்க. எப்படி தைக்கிறதுன்னே ஒரே கன்ஃபூசுங்க..

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      கண்டிப்பாக சொல்லித் தருகிறேன் சகோதரி. 🤝🤝

    • @Akila-g1q
      @Akila-g1q 3 месяца назад

      25 25:18 ​@@radhikatailoring

  • @dhanams9685
    @dhanams9685 Год назад

    Superrrrrrrr

  • @devikaramakrishnan2152
    @devikaramakrishnan2152 Год назад

    Super mam useful video thanku 🙏

  • @eshuvino7830
    @eshuvino7830 Год назад

    Super.clear expalne

  • @everestkp8110
    @everestkp8110 Год назад

    Super hi o o o super mam. No one thought like this .Tq

  • @Rmithran-jg9rt
    @Rmithran-jg9rt Год назад +2

    Really awesome sis .... you said very clearly..thanks 🙏 🙏 🙏 🙏

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோ 🙏🙏🙂🙂

  • @lakshmis5928
    @lakshmis5928 2 года назад +1

    Super👍🙏👌 mam good Oftenoon

  • @devakimanjunathan3334
    @devakimanjunathan3334 2 года назад

    Very clear excellent mam
    கை பகுதி உள்ளடக்கி வெட்டுவது எப்படி பண்றது pl

  • @ArunArun-fe6zv
    @ArunArun-fe6zv Год назад +3

    Super sister. Very clear explanation. Thanks a lot.

  • @k.vsaranya
    @k.vsaranya Год назад

    All the best mam ❤ super iruku explanation

  • @santhimurugesan4114
    @santhimurugesan4114 4 месяца назад

    Super mam

  • @sunmathi7659
    @sunmathi7659 Месяц назад

    Super mam.tq

  • @Andonydeepa
    @Andonydeepa Год назад +1

    Easy method akka congratulations thank you somuch

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி 🤝

  • @Fiya_Aak
    @Fiya_Aak 2 года назад

    Arumaiyana padhivu

  • @geethasekar4482
    @geethasekar4482 Год назад

    Very very super madam

  • @kalaiyarasin2881
    @kalaiyarasin2881 Год назад

    Very good

  • @k.c.niteshxi-d165
    @k.c.niteshxi-d165 7 месяцев назад

    Super Thank you sister 🙏

  • @nandhinip9717
    @nandhinip9717 Год назад

    Explanation is very clear mam..but sleeve la front hand ku kodainju cut panala mam.. athu epdi cut panurathu mam?

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      Stitch பண்ணும் பொழுது final aga sleeve ஜாயின் பண்ணும் சமயத்தில் 2 point அகலத்தில் depth எடுத்துக்கோங்க sister.

  • @deepikaduraisamy5430
    @deepikaduraisamy5430 Год назад +4

    Really super mam....clear explanation...easy to learn...very useful...thank u

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி 🤝🤝

  • @prabhaviji872
    @prabhaviji872 Год назад

    Super

  • @ilangok5843
    @ilangok5843 2 года назад +2

    மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

  • @gurunathan9699
    @gurunathan9699 2 года назад

    thanks akka super teaching akka😍😍😍

  • @s.priyatharshini2595
    @s.priyatharshini2595 2 года назад

    Super sis theliva sollaringa thanks

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Год назад

    Nice👌👍🏻

  • @monishkumar3961
    @monishkumar3961 2 года назад +3

    Great mam

  • @niroshar7209
    @niroshar7209 Год назад

    Tq sister super good explain

  • @sathiyasathiya9004
    @sathiyasathiya9004 2 года назад +36

    மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @Srikrishnasilk240
    @Srikrishnasilk240 7 месяцев назад

    Very nice akka

  • @maneshan9277
    @maneshan9277 2 года назад +1

    Excellent demo mam👌👌👌

  • @JanmarakiniThayamary
    @JanmarakiniThayamary 11 месяцев назад

    சூப்பர்

  • @krishanithu
    @krishanithu 2 года назад

    Super mam.i understand well but how to stitch this mam....plz put stitching videos mam...i m beginner mam.i want to learn

  • @srtextilestailor3728
    @srtextilestailor3728 2 года назад +1

    Excellent madam 👌 Madam valthugal madam na unga new subscriber 🤝 🤝 🤝🤝🤝

    • @radhikatailoring
      @radhikatailoring  2 года назад

      Welcome bro 🤝🤝
      பாராட்டுக்கு நன்றி சகோதரரே. 🙏🙏

  • @kowsalaikavikowsalaikavi271
    @kowsalaikavikowsalaikavi271 Год назад

    Hi Rathika epdi erukkinga unga video super

  • @PadmavathiS-y9p
    @PadmavathiS-y9p 7 месяцев назад

    Supper mom

  • @prabasekar8585
    @prabasekar8585 Год назад

    Madam vanakkam.stiched blouse kkum body measurements ethana inches difference varum please sollunga.unga video ellam follow panren very nice

    • @radhikatailoring
      @radhikatailoring  Год назад

      வணக்கம் சிஸ்டர்,
      Body measurement இல் + 4 inch சேர்க்க வேண்டும் .36+4=40/4=10
      அளவு பிளவுஸில் எடுத்த அளவுகளை அப்படியே மார்க் பண்ண வேண்டும். (20/2=10)
      மார்பு சுற்றளவு = 10 inch

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 месяца назад

    Valga valamudan

  • @KirthikjothiKirthikjothi
    @KirthikjothiKirthikjothi Год назад

    Super Akka

  • @GanapathyVasantha
    @GanapathyVasantha Год назад

    Very clear mam thank you

  • @meenajai7531
    @meenajai7531 Год назад

    super explanation

  • @hemasdiary2617
    @hemasdiary2617 Год назад

    Super akka tq soooo much your are the insporation

  • @fyrosebegum5025
    @fyrosebegum5025 День назад

    Thank you so much 💓

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 месяца назад

    Super Super Super thank you so much

  • @selvasindhu6656
    @selvasindhu6656 Год назад

    Super explanation sister...❤️

  • @sumathisumathi5524
    @sumathisumathi5524 Год назад

    Super madam